TR is not too shy says Music director Shankar Ganesh | kalakkal cinema

  Рет қаралды 1,530,734

KalakkalcinemaVideos

KalakkalcinemaVideos

7 жыл бұрын

டி. ராஜேந்தர்க்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்ல : சங்கர் கணேஷ் ஓபன் டாக்!
For more content go to www.kalakkalcinema.com/
Facebook Link: / kalakkalcinema
Twitter Link: / kalakkalcinema
TR is not too shy says Music director Shankar Ganesh kalakkal cinema

Пікірлер: 324
@rajamohansomasundaram8931
@rajamohansomasundaram8931 2 жыл бұрын
வெள்ளந்தியான குழந்தை மனம் கொண்டவர் கணேஷ். 👌
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான வாழ்த்துக்கள் சங்கர் கணேஷ் வாழிஎம்மான் பலகோடி நூராயிரம் ஶ்ரீராம்💐💐👌
@ramjanaki
@ramjanaki 2 жыл бұрын
வெகுளித்தனமான பேச்சு. இவரை போல்தான் டீ ராஜேந்திரன் அவர்களும்... மனதில் பட்டதை பேசுகின்றனர்.......
@arikrishnan4890
@arikrishnan4890 2 жыл бұрын
சங்கர் கணேஷ் நல்ல திறமை வாய்ந்த இசை அமைப்பாளர்கள் நாற்பது வருடங்களாக பரம ரசிகன் நான்
@bhuvanashanmugams3973
@bhuvanashanmugams3973 2 жыл бұрын
அருமை...அருமை...நல்ல மனசு....நல்ல மனிதர்!!!
@sekarm9744
@sekarm9744 4 жыл бұрын
சங்கர் கணேஷ் ஐயா நீங்கள் அணிந்துள்ள உடை அருமை அழகு
@kushalkumar8031
@kushalkumar8031 5 жыл бұрын
நகைச்சுவை உணர்வும்.. கடவுள் நம்பிக்கையும்.... மக்கள் மீது கொண்ட அன்பும் கலைஞனை வாழ வைக்கிறது.
@venkateswaranramachandran8840
@venkateswaranramachandran8840 4 жыл бұрын
.
@abrahampackyamani8983
@abrahampackyamani8983 4 жыл бұрын
@@venkateswaranramachandran8840 h
@rajendrangopathal7578
@rajendrangopathal7578 Жыл бұрын
zzzzszzzzzzzzxxfrrrrrrrrrddfdddddd88dddddd6ddfdddddddddddddddddddddddddddffŕrrrrzzrrrrrrrrdddddecesdddswcwcerrrtd6tt6dtd6ds6s6s zzs iii88
@padmanabhank7173
@padmanabhank7173 2 жыл бұрын
God is great ஒருநா‌ள் வாழ்ந்தாலும் இவரைப் போல உண்மையான உள் உணர்வோடு வாழ்த்த வேண்டும் இவரை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு என் முதல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🙏🌹🙏
@abdul188
@abdul188 4 жыл бұрын
வெள்ளந்தி யான பேச்சு....... அருமை
@yuvarajm1603
@yuvarajm1603 5 жыл бұрын
kondai seval koovum neram pugaz சூப்பர் சங்கர் கணேஷ் சார் வாழ்க உங்கள் புகழ் அருமையான தெய்வ பக்தி வாழ்க வளமுடன்
@duraitks9254
@duraitks9254 2 жыл бұрын
சக கலைஞனை பாராட்டுவதற்க்கும் திறந்த மனசும் நல்ல மனசும் வேண்டும் அது ஜயா (சங்கர்)கணேஷ் அவர்களிடம் நிறைய உள்ளது இறைவன் அவருக்கு நிறைந்த ஆயுளும் நல்ல உடல்நலனையும் கொடுக்க வேண்டும்🙏🙏🙏
@sethuvenkat6860
@sethuvenkat6860 2 жыл бұрын
திறமையான இசையமைப்பாளர்,நல்ல பேச்சாளர், வாழ்த்து பெற்றவர்கள் சிறப்புக்குரியவர்கள் ஆவார்கள்.
@subbarao71
@subbarao71 4 жыл бұрын
இவர் ஒரு தலை கணம் இல்லா மா மனிதர் போற்றுதலுக்குரியவர்
@rathidevim1552
@rathidevim1552 6 жыл бұрын
Ivaroda dialogue delivery talent than Shree ku vandhruku...GOD BLESS!!!
@kanweekan8463
@kanweekan8463 4 жыл бұрын
எதார்த்தமான மனிதர்,நம் வீட்டில் ஒருவர் போன்றவர்.இவரை போன்ற மனிதர்களை காண்பது அரிது.
@murthys1071
@murthys1071 2 жыл бұрын
# sir, ur' cont., number
@esaishort1940
@esaishort1940 2 жыл бұрын
S
@balakrishnanr8520
@balakrishnanr8520 2 жыл бұрын
Poda
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 2 жыл бұрын
Nala manithar..avarudan work pana alungalaiyum vealipadaiyaga peasuvathu...
@karnankarnan5857
@karnankarnan5857 2 жыл бұрын
கூச்சம் இருந்தால் அசிங்கம். TR எப்போதுமே சிங்கம்..
@rkgramani7896
@rkgramani7896 4 жыл бұрын
Music director - Shankar Ganesh ji, has given many hit songs those days.
@anandaprasanna9271
@anandaprasanna9271 5 жыл бұрын
Sankar Ganesh has given many supper dooper hits, one of the good music composer. Nice sir
@rajanrajan-ie5js
@rajanrajan-ie5js 5 жыл бұрын
Sir, Shankar Ganesh I saw u 25 yrs back same spirit & power u have ,😀 fantastic speach 👍👏👏 from Goa
@satishjoykumar
@satishjoykumar 5 жыл бұрын
Shankar Ganesh sir s always ultimate.🎊👏🎊🎉
@pramodhb6796
@pramodhb6796 4 жыл бұрын
It's quite a sight to behold, To see all those music directors who ruled the 80s, and 90s in one stage ,talking in a very casual jovial manner... We didn't think they were all in tandem with each other, way back in our 90s, didn't we?
@kavintime5166
@kavintime5166 6 жыл бұрын
என்ன அருமையான பேச்சு👌👌👌👌👌👌👌👌👌சூப்பர் சார்👍
@kumpatlameenakshi1356
@kumpatlameenakshi1356 5 жыл бұрын
I
@ajith603
@ajith603 6 жыл бұрын
சூப்பர் சங்கர் கணேஷ் சார் வாழ்க உங்கள் புகழ் அருமையான தெய்வ பக்தி வாழ்க வளமுடன்
@KalakkalcinemaVideos
@KalakkalcinemaVideos 6 жыл бұрын
Thanks for subscribing!
@rleelavathy1857
@rleelavathy1857 5 жыл бұрын
Ajith Kumar by by by
@likkinn
@likkinn 5 жыл бұрын
This video made me happy. Don't know why. It made my day
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 Жыл бұрын
Happy to see All music legends of tamil cinema in same stage....ganesh sir, deva sir, rajkumar sir, sirpi sir, vidhyasagar sir, TR sir
@SaravananSaravanan-wp1je
@SaravananSaravanan-wp1je Жыл бұрын
தெய்வீக மனிதர் அண்ணன் கணேஷ் நீ சொல்லிய கடவுள் யாவும் உன்னை பல நூறு ஆண்டுகளுக்கு இந்த தமிழ் மண்ணில் வாழ வேண்டும் என்று தெய்வங்கள் அனைத்தும் உன்னை ஆசிர்வதிக்கும்
@suganyabasker4703
@suganyabasker4703 5 жыл бұрын
சங்கர் கணேஷ் ஐயா நீங்க வாழ்க தமிழ் வாழ்க
@rvenkatachalam3795
@rvenkatachalam3795 2 жыл бұрын
சங்கர் கணேஷ் சார் மிகச்சிறந்த மனிதர். அவரின் வாழ்த்துக்கள் உண்மையான வாழ்த்து. பொறாமை நிறைந்த உலகில் உண்மையாக வாழ்த்துவார்கள் மிக குறைவு. ஆனால் திரு.சங்கர் கணேஷ் மிக உயர்ந்த மனிதன்.
@GaneshGANESH-nj7tc
@GaneshGANESH-nj7tc 4 жыл бұрын
வாழ்த்து என்றால் இது தான்
@gbalaganapathi4337
@gbalaganapathi4337 6 жыл бұрын
அருமை நன்றி நன்றி!!
@ravishankar-qw4qq
@ravishankar-qw4qq 2 жыл бұрын
ஷங்கர் கணேஷ் சாரை போல, ஓரு நாள் இசைஞானி இளையராஜாவும் மற்ற வளர்ந்து வரும் கலைஞர்களை மனம் திறந்து பாராட்டவேண்டும்.
@rajamohansomasundaram8931
@rajamohansomasundaram8931 2 жыл бұрын
அத்தைக்கு மீசை முளைக்குமா?
@surendardeva7943
@surendardeva7943 2 жыл бұрын
இளையராஜா யார வளர விட்டார்
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo 21 күн бұрын
வாய்ப்பு இல்ல
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 2 жыл бұрын
சக கலைஞர்களை மனம் திறந்து பாராட்டும் குணம் ஐயா சங்கர் கணேஷ் அவர்களுக்கு.. என்றென்றும் உங்கள் புகழ் எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும்...
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 2 жыл бұрын
அற்புதம் சங்கர் கணேஷ் சார்
@lffuwefgseghhfd9848
@lffuwefgseghhfd9848 5 жыл бұрын
TR g is Brilliant , Shankar smooth talker
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
சென்ஸ்ஆஃப் ஹியூமர் உள்ளவர் ! நல்லவர் !சிறந்த மியூசீசீயன் ! பொற்க்காலத்தின் கடைசீ மியூசீசீயன் ! எனக்குப் பிடிச்சமியூசீசீயன் 👸
@ganesanradhakrishnan8686
@ganesanradhakrishnan8686 2 ай бұрын
வாழ்த்துவதும் ஒரு கலை அதில் கணேஷ் சார் ஓர் முன்னோடி நல்வாழ்த்துக்கள்
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q 2 жыл бұрын
கணேஷ் அவர்கள் நல்ல இசை மேதை நல்ல உள்ளம் கொண்டவர்
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
கணேஷ் அண்ணா அருமையான பேச்சு
@selvakumarsarangan2830
@selvakumarsarangan2830 2 жыл бұрын
சங்கர்கணேஷ் ஐயா நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள்.
@sureshnatarajan3590
@sureshnatarajan3590 6 жыл бұрын
One of the best music director who have used the greatest living legend SPB sir in many good songs
@v.vijaya1694
@v.vijaya1694 5 жыл бұрын
I always like to watch your speech...it's amazing & lively...I remembered watching your speech...if I m not wrong..it's MGR's 100th anniversary...u delivered the speech which until now I can't 4get...it's really superb enjoyable talk...keep rocking!!!
@balavenkatesh1385
@balavenkatesh1385 6 жыл бұрын
Open heart speech..Good one...
@karthikeyanm1738
@karthikeyanm1738 4 жыл бұрын
Noyal is great I heard this word from raja sir in another interview
@madhusudanbhandarkar
@madhusudanbhandarkar 2 ай бұрын
Brilliant Ganesh at his best. Galaxy of celebrities on the stage.
@kannannsubramaniam
@kannannsubramaniam 29 күн бұрын
சங்கர் அண்ணா உன்னை மாதிரி உலகத்திலேயே எவனும் வாழ்த்தமுடியாது
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
தவறிழைக்காதவர்க்கு அதெல்லாம் இல்லைடா மனசு சுத்தம் இருக்கனும்
@ramachandrannatarajan4234
@ramachandrannatarajan4234 4 жыл бұрын
Genius stuff excellent comedy tr funny in multiple ways
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
Really Shankar &Ganesh full fill without ilayaraja. Almost most of people forgot. Pls take full interview with Shankar sir
@hariharanchannel1456
@hariharanchannel1456 5 жыл бұрын
சங்கர் கணேஷ் சார்க்கு பேச சொல்லியா கொடுக்கனும் பேச ஆரம்பித்தாரு பிச்சிருவாரு
@gowthamanmahalingam7829
@gowthamanmahalingam7829 6 жыл бұрын
Long time we are really miss you sir
@ThamilNesan
@ThamilNesan Жыл бұрын
Wow very open heart person சங்கர் அண்ணா அதனால் தான்‌‌ இந்த வயதிலும் தளராமல் இருக்கும் எல்லோரையும் கனம் பண்ணும் மனிதநேயம் இறைவனின்‌ ஆசிர்வாதம் 👏👏👏
@sureshbe405
@sureshbe405 3 жыл бұрын
Sir..... Finishing la enna sir senjeenga... Semma sir... TR huh thoooki saaapteenga ponga.... 🙏😊
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
Arumai sir ungalathu vaalthukkal
@tamiliarasan2460
@tamiliarasan2460 6 жыл бұрын
super Ganesh dir
@attitudealtitude6308
@attitudealtitude6308 4 жыл бұрын
Last blessings,no words
@rajaraju1278
@rajaraju1278 6 жыл бұрын
அருமை
@nizoamir2377
@nizoamir2377 4 жыл бұрын
Ipa puridhu how shree is so down to earth. Same as his father!
@sanjeevmenon650
@sanjeevmenon650 2 жыл бұрын
SG team 🎸🎺🎷🎹🎻🎤faded too soon . 😭.fan SG aya
@pugalarts179
@pugalarts179 2 жыл бұрын
அருமை 👌 அருமை 👌 வாழ்த்து நா இப்படி வாழ்த்தனும்.
@rajendrababu5370
@rajendrababu5370 6 жыл бұрын
Superrrrr
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 6 жыл бұрын
Sangar Ganesh sir Nalla manam ungalukku.
@senthilramasamy1158
@senthilramasamy1158 6 жыл бұрын
From 7.00 watch very nice.
@kalaam7
@kalaam7 6 жыл бұрын
Very happy
@Naraintube
@Naraintube 3 жыл бұрын
True legends
@HariBabu-yh1we
@HariBabu-yh1we 6 жыл бұрын
நகைச்சுவை மன்னன்
@kalaiselvi2090
@kalaiselvi2090 3 жыл бұрын
அருமையான கடவுள் பக்தி ங்க சார்.👍
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Deva sir.and . SA.rajkumar.sir.and.sripi.sir.and.vidthysagar.sir all very.super.mucsi.lagand.👍🎹🎸🎵🎷🎶🥁🎺
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா.மீண்டும் ஒரு கலக்கு கலக்குங்க
@sundarpaper2009
@sundarpaper2009 5 жыл бұрын
God bless you
@rjtamizhasongs5833
@rjtamizhasongs5833 2 жыл бұрын
last la vera level shankar sir
@misterbean5308
@misterbean5308 5 жыл бұрын
Pichitaaru shankar ganesh.. I miss his music...
@raguragu2888
@raguragu2888 5 жыл бұрын
super ganesh sir
@shanmugammuniandi69
@shanmugammuniandi69 2 жыл бұрын
Superb 🌷 🌹 🤩 😍
@sshridharseshetti2686
@sshridharseshetti2686 4 жыл бұрын
Super blessings...
@thouheedahmed9394
@thouheedahmed9394 2 жыл бұрын
Ivvalavu thiramai enna arputhamana nagaichuvai petchu.. Super, super
@gokhileshgokhilesh1197
@gokhileshgokhilesh1197 5 жыл бұрын
சிறப்பான பேச்சு
@sankaricat
@sankaricat 2 жыл бұрын
oh my God simply these legends are super beat wishes
@manikandank8534
@manikandank8534 2 жыл бұрын
Ganesh is a very nice person and he showered blessings with great interest. At this time it would be appropriate to remember many of the hit songs of Shankar Ganesh.
@poongotir2526
@poongotir2526 5 жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@saravanansaravanakumar7429
@saravanansaravanakumar7429 5 жыл бұрын
Sankar ganesh sir ungaloda oru oomaiyin raagam movie songs music supper
@elaiyaraja6903
@elaiyaraja6903 6 жыл бұрын
super
@rjtamizhasongs5833
@rjtamizhasongs5833 2 жыл бұрын
en thalaivan DEVA
@masaname2077
@masaname2077 5 жыл бұрын
very super sir 👌😊😍🙌
@vijayakumarsivam3688
@vijayakumarsivam3688 5 жыл бұрын
சங்கரய்யா ஒரு வெடிவிபத்தில் விரல்களை இழந்தவர்..எம்ஜிஆர் ஐயா மருத்துவ உதவி வழங்கினார்.
@dragonpearl11
@dragonpearl11 5 жыл бұрын
Evar shankaraa elle Ganesh sa.. vedi pottalam evarukkaage tayarittu anuppiyatutane unmai ? Kelvi patten
@neerkathalingamnr9433
@neerkathalingamnr9433 5 жыл бұрын
He is Ganesh. His partner is Shankar
@tamilaruvi8810
@tamilaruvi8810 4 жыл бұрын
Yaippadi antha vibathu nadanthathu
@ajith_dhanush_fans_official
@ajith_dhanush_fans_official 4 жыл бұрын
S bro
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 3 жыл бұрын
vijayakumar sivam Ganesh hands or Shanker? This is Ganesh!
@sskannan9948
@sskannan9948 4 жыл бұрын
Good, music. MAN
@umarn2635
@umarn2635 2 жыл бұрын
தேவர் ஐயா சொன்ன மாதிரி தெய்வீகமும் தேசியமும் என் இரண்டு கண்கள் என்று சங்கர் கணேஷ் ஐயா எப்படி சொல்லிட்டு பாரு தெரியுமா இசையும் தெய்வீகமும் என் இரண்டு கண்கள் என்று
@attitudealtitude6308
@attitudealtitude6308 4 жыл бұрын
Awesome sir
@sairohith2382
@sairohith2382 6 жыл бұрын
super sir
@naratharrishirishi5923
@naratharrishirishi5923 4 жыл бұрын
God bless him
@mutharasub1601
@mutharasub1601 6 жыл бұрын
Nice speech
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 6 жыл бұрын
Intha nalla ullam endrume ilayaraja avargaluku kidayathu matravargal podum songs matrum music-lam oru musicke kidayathu than mattum than music director endra thalaikanam pidithavar Athanal than avaruku oscar kidaikavillai ipothu shankar Ganesh also a great talented music director his songs also hit those days
@ganeshamoorthy4561
@ganeshamoorthy4561 6 жыл бұрын
Super sir
@ramanaaowsath9936
@ramanaaowsath9936 4 жыл бұрын
செம............
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 5 жыл бұрын
Super sir👍
@shanganesh5714
@shanganesh5714 5 жыл бұрын
Shankar Ganesh nice.....
@muthuganesh403
@muthuganesh403 6 жыл бұрын
Sema speech
@sivachandran1153
@sivachandran1153 4 жыл бұрын
Great speech
@prabhakaranprabha5228
@prabhakaranprabha5228 5 жыл бұрын
You are grateful
@karthickkarthick-pg5fp
@karthickkarthick-pg5fp 2 жыл бұрын
அருமை ஐயா....
@NAGARAJ-TNR
@NAGARAJ-TNR 2 жыл бұрын
அண்ணன் சிற்பி மற்றும் சங்கர் சார் இருவரும்அருமை
I am a drums crazy - T Rajendar opens
25:44
KalakkalcinemaVideos
Рет қаралды 131 М.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 16 МЛН
Утонуть НЕВОЗМОЖНО 😱 #Shorts
0:19
ФАКТОГРАФ
Рет қаралды 3,4 МЛН
He understood the assignment 💯 slide with caution x2
0:20
Carlwinz_Official
Рет қаралды 28 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН