"Trading-ஆல் நாசமான வாழ்க்கை - இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க..!" FINANCIAL ADVISOR பகீர் பேட்டி

  Рет қаралды 508,438

Behindwoods O2

Behindwoods O2

10 ай бұрын

TRADING சம்மந்தமான சந்தேகங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் Financial Advisor தாமோதரன் பேட்டி
#financialtips #trading #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 720
@BehindwoodsO2
@BehindwoodsO2 10 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@MARKETDECODER
@MARKETDECODER 10 ай бұрын
Thanks For the Opportunity Regards Nagarajan
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 10 ай бұрын
Very nice thank you sir
@sveeramanisrc
@sveeramanisrc 10 ай бұрын
I DOING INTRADAY AND EARN MINIMUM
@rajkumarr6770
@rajkumarr6770 10 ай бұрын
In 2018 Big Investment Scam Happen in stock market to us. May I Share With Behindwoods for awareness. How can I contact the channel? Sir.
@sibiraj.m
@sibiraj.m 6 ай бұрын
Rama Tubes Bonus Issue 2024 marketstranger.blogspot.com/2024/01/rama-tubes-ltd-bonus-issue-2024.html
@user-cg1tk9mj9c
@user-cg1tk9mj9c 10 ай бұрын
நான் 2012 முதல் 11 ஆண்டு களாக தின வணிகம் செய்து பெரிய லாபம் ஈட்ட முடியவில்லை தற்போது நீண்ட கால முதலீடு செய்து லாப பாதைக்கு திரும்பி உள்ளேன்.
@dhanvino3970
@dhanvino3970 10 ай бұрын
Excellent choice ! But it won’t profit in bear market!
@sangames67
@sangames67 10 ай бұрын
Do SIP you get profit in bear market also
@user-cg1tk9mj9c
@user-cg1tk9mj9c 10 ай бұрын
@@dhanvino3970 nifty bees, auto bees, IT bees, pharma bees long term good investment method
@pothi
@pothi 10 ай бұрын
Long term means going beyond bear and bull markets too. If you want to make money every month or year, that’s where the problem starts.
@user-ri4wl4lx5u
@user-ri4wl4lx5u 10 ай бұрын
Bro naum than 2012 makal tv parthu please reply pannunka
@maharajanmariappan4474
@maharajanmariappan4474 9 ай бұрын
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் டலால் ஸ்ட்ரீட் பத்திரிகை மூலம் இந்த டிரேடிங்கில் இருக்கிறேன்.ஆனால் இதுவரை இழந்தவை ஏராளம்.பெற்றவை அனுபவம் மட்டுமே . இது ஒரு மனநோய். மனித குலத்திற்கு பேரழிவு
@Morrispagan
@Morrispagan 5 ай бұрын
😢
@Gooddaytrader
@Gooddaytrader 10 ай бұрын
Good explanation சரியான புரிதல் இல்லாமல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்தால்... நஷ்டம் ஆகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 💯
@murugesanc4388
@murugesanc4388 10 ай бұрын
ஐயா சொல்வது போல் ஒவ்வொரு நாளும் நாம் புதியவர் தான்
@kanagarajpalanisamy8128
@kanagarajpalanisamy8128 10 ай бұрын
4 நாள் வருமானம் எடுத்தால் ஒரே நாளில் அதைவிட அதிகமாக நஷ்டம் ஆகிடும் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் தான் லாபம் கிடைக்கும்
@PaulVimalathas
@PaulVimalathas 10 ай бұрын
Athuku mutual Risk management venum athu illamal pona eppdi than mudium
@sathiyamoorthyravichandran9923
@sathiyamoorthyravichandran9923 10 ай бұрын
4naal edutha rsik than 5th time edukanum, atha vitutu orey naal la ambani aganumnu asa pata, motaya potutu poga vendiatu than
@jeeva5522
@jeeva5522 10 ай бұрын
yaarunga sonnadhu decent ah trade pannunga weak market la ungala yaarunga trade panna sonna 2-3 days vittu trade pannunga mnthly 10 trade mattum edunga podhum
@gokul-zx2kd
@gokul-zx2kd 10 ай бұрын
Ji 4 days varumanatha oru proper stop loss vachu edunga, same 5 th dayum panunga, anda stop loss oda loss poidum motha Kasum pogaadu
@skspecial652
@skspecial652 10 ай бұрын
Must use stoploss 😊
@shreehariraam2290
@shreehariraam2290 10 ай бұрын
Simple: 1. Combine technical & fundamental analysis. 2. Trade on higher timeframes 3. Read ton of books 4. Watch the market & learn 5. Intraday will give you profits only if there are good moves, quite big capital & proper risk management (that's not everyone) 6. Ignore the fools who ask you money to teach about trading. Study on your own!!
@jeeva5522
@jeeva5522 10 ай бұрын
yes easy bro...
@Mubi8587
@Mubi8587 10 ай бұрын
💥
@sunday4664
@sunday4664 10 ай бұрын
Second point is really required
@mahadeermohamed6405
@mahadeermohamed6405 9 ай бұрын
Correct bro. But if we do selling on option with above 10L with good strategies. We can win in intraday trade..
@harishthalapathyharishthal72
@harishthalapathyharishthal72 8 ай бұрын
Fake
@raja5mm
@raja5mm 10 ай бұрын
நான் intraday trade செய்து நிறைய பணத்தை இழந்துவிட்டேன். தய்வு செய்து intraday trading செய்யாதிர்கள்.கஷ்டம்பட்டு உழைத்த பணத்தை இழக்க வேண்டாம். intraday tradingல் பணம் சம்பாரிக்க முடியாது. eqity cash marketல் long termல் நல்ல stockல் invest செய்யுங்கள்.
@shankar7204
@shankar7204 10 ай бұрын
How to choose low cap stocks
@thirumovm6785
@thirumovm6785 8 ай бұрын
Tq👍
@vignesh4360
@vignesh4360 5 ай бұрын
Parra. Unaku varalana yarukum varatha
@bharathg6794
@bharathg6794 4 ай бұрын
Oru 10 lakhs Long term la 5 years or 10 years invest panna nalla profit kedaikum ana 10k to 1 lakh potu 5 year or 10 years wait panna perusa profit kedaikathu namma time tha waste akum
@kasimelur5073
@kasimelur5073 25 күн бұрын
Thanks ❤❤
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 10 ай бұрын
Yes 1, Money management 2, Risk Management, 3, Market Trending, 4, sychology 5, Technical Analogies, 6,, Daily News For Data. etha 6 thirinchu control panna, trade pannalam daily, ethu thaan en business endru time athigama kodukanum.
@menstrendzhub6604
@menstrendzhub6604 10 ай бұрын
Trading is good business for who ready accept Losses in intial stages. It's not a gambling it's a game of probabilities.
@nityamonith
@nityamonith 10 ай бұрын
Wellsaid 🎉🎉🎉🎉
@senthilnayagam1734
@senthilnayagam1734 10 ай бұрын
This is theory. What is happening in the ground .. many lost capital... life... its not for ordinary people... only very few succeed for long time.
@pitquote
@pitquote 10 ай бұрын
IT IS PROBABILITIES OF SUCCESS-BE OPTIMISTIC AND NOT OVER ENTHUSIASTIC
@five_minutes_trade
@five_minutes_trade 10 ай бұрын
kzfaq.infohpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
@parthasri3412
@parthasri3412 2 ай бұрын
gambling is probability!
@dhanraj72
@dhanraj72 7 ай бұрын
Share Market Trading என்பது அறிவாளிகளுக்கான களம். Trading கல்லாதவர்கள் தோற்றுபோவார்கள். ஆர்வமுள்ளவர்கள், திறமையை வளர்த்துக்கொண்டு வருபவர்கள் நிச்சயம் வெல்வார்கள். Thomodharan Iyya கூறுவது கல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
@balamuruganr6886
@balamuruganr6886 10 ай бұрын
Trading பத்தி நம்பலே நன்கு புரிந்து கொண்டு நீண்டகால முதலீடு செய்ய வேண்டும்.. எந்த நிறுவனத்திலும் முதலீடும் செய்ய வேண்டாம்..
@blackwolfmay31
@blackwolfmay31 10 ай бұрын
ஆர்வகோளறு தான் காரணம் எத்தனை வருடம் ஆனாலும் அவர்களுக்கு புரிதல் வராது
@happyworldtravels3235
@happyworldtravels3235 9 ай бұрын
அதே.தான்..
@karuppasamy1055
@karuppasamy1055 10 ай бұрын
I Am trading 6 year (2017) Starting time loss 45,000 more than loss 2 year But this time I have experience in no more loss I Am trading profitable normally Then 20 lakhs more So relaxing watch trading signals strategy No more over trade And mind control very important
@ARUN-xp7ne
@ARUN-xp7ne 10 ай бұрын
👍🏽👍🏽
@maheshwaran7299
@maheshwaran7299 10 ай бұрын
Mind control Not for easy very danger my experience i trying every day but over trade then loss lossssss
@arunprabu7769
@arunprabu7769 10 ай бұрын
Exactly!! Only if we give up greed, we will can come to a profitable position.
@prabhuattire
@prabhuattire 10 ай бұрын
Hello boss super 👌 can you pls share your e mail ID I have some doubts and clear that
@rajanainar6941
@rajanainar6941 9 ай бұрын
Yes mail I'd please
@deva8581
@deva8581 10 ай бұрын
ஐயா ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஒருலட்சம் விந்தனுக்களோடு சண்டை இட்டு அதில் வெற்றி பெற்று பிறக்கிறான் நீங்கள் வெற்றி வெறும் 10% மட்டுமே என்கிறீர்கள் . நல்லது.எந்த எந்த பொட்டியிலவது பத்து நபர்களுக்கு வெற்றி கோப்பை பரிசாக தரப்படுவது இல்லை தெரிந்து தானே போட்டிக்கு தயாராகிறோம் அப்படிதான் இதுவும் .... நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டும் வெற்றி நமதே நீண்டகால முதலீட்டில் 10% லபதிட்கு வருடம் கதிருப்பவர்களில் எத்தனைபேர் தினசரி வர்த்தகத்தில் மாதம் 1% லாபம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறீர்கள் யாரும் இல்லை தினமும் 10% எதிர்பார்த்தால் இப்படியே தோல்வி தொடரும்
@staragencies8763
@staragencies8763 10 ай бұрын
👌👌
@ziyakhan2613
@ziyakhan2613 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@forquat
@forquat 2 күн бұрын
முதலில் விந்தனுகள்ளுடன் போட்டி.. இப்போது மனிதர்களுடன் போட்டி... இது தான் வாழ்க்கை..!
@kuka6848
@kuka6848 10 ай бұрын
நான் லாபகரமான வர்த்தகர் & நஷ்டமடைந்த வர்த்தகர், மக்களை நம்ப முடியும், ஆனால் சிலர் வர்த்தகம் செய்வது எளிதானது அல்ல, பின்னர் அவர்கள் ஆன்லைன் வகுப்பை நடத்துவார்கள்
@tamils7301
@tamils7301 10 ай бұрын
பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂
@panneerbselvam
@panneerbselvam 10 ай бұрын
தாமோதரன் அவர்களின் எண்ணம் என்னவென்றால், அடுத்தவர்களை ஊக்கப்படுத்துவது அல்ல, எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி அவருடைய பயிற்சி வகுப்புக்கு வரவழைப்பது மட்டுமே. போய் ஏமாறாதிங்க
@tamils7301
@tamils7301 10 ай бұрын
ஆமா அதைதான் செய்வான்😂
@tamils7301
@tamils7301 10 ай бұрын
பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂
@karthicklnd1851
@karthicklnd1851 10 ай бұрын
சபாஷ் சரியான பதில்
@rajanainar6941
@rajanainar6941 9 ай бұрын
Super bro, correct..
@king000775
@king000775 8 ай бұрын
amam bro, orthar naan enakku boss appadinnu sonnar.. avarai poi kindal pannura maathiri pesuraar
@prabakars6058
@prabakars6058 10 ай бұрын
முறையாக கற்று கொண்டு option trading செய்தால் 100 % வெற்றி உறுதி இவர்கள் எல்லாம் 20 ஆண்டு மார்க்கெட்டில் இருந்தும் முறையான பயிற்சி இல்லாதவர்கள்
@kamarajs5199
@kamarajs5199 10 ай бұрын
நீங்கள் முறையாக கற்றுக் கொண்டு ஆப்ஷன் செய்துள்ளீர்களா
@salmankhan-rd6tk
@salmankhan-rd6tk 9 ай бұрын
Enge kattru kolvathu
@prabakars6058
@prabakars6058 8 ай бұрын
@@kamarajs5199 எஸ் ப்ரோ நான் ஒரு முழு நேர trader
@yashgamers9608
@yashgamers9608 4 ай бұрын
Option la ninga ena bro keluchi irukinga
@BullyFansClub
@BullyFansClub 3 ай бұрын
Bro solli thara mudiuma
@uradan1412
@uradan1412 10 ай бұрын
Don't trade.. Lost 35 lakhs in one year... about to die but i came out from this Commodity trade.. my sincere advice do not trade... Your money will fly out like anything
@heshamindustrialsolutions
@heshamindustrialsolutions 3 ай бұрын
Sir i understand pain you went and also i advice don't trade with dealers. They will burn money and they earn from our margin...
@nmsk8494
@nmsk8494 10 ай бұрын
Future trading... Option trading..... தயவுசெய்து யாரும் செய்யாதீர்...... அதில்... உடல் நலம்.... மனநலம் பாதிக்கப்படும்........ நீண்ட கால முதலீட்டு நிம்மதியானது....
@user-mj8lv7yw5z
@user-mj8lv7yw5z 6 ай бұрын
உண்மை சார்
@suganthi8559
@suganthi8559 6 ай бұрын
S
@vignesh4360
@vignesh4360 5 ай бұрын
Who says
@vignesh4360
@vignesh4360 5 ай бұрын
Twenty years experience in share market
@ajayulagam2143
@ajayulagam2143 5 ай бұрын
(Neenda kaala muthaleedu) updina? Equity la investment ah... Plz reply
@Hari00t
@Hari00t 9 ай бұрын
வாழ்த்துக்கள் behind woods பதிவிற்கு. இது போன்ற பதிவுகள் வருவதால் சிந்தித்து பார்க்க உதவியாக உள்ளன. Intraday, ஊக வணிகம், option Trade,forex trading, crypto trading, commodity Trade என பல வகையான வலைகள் விரிக்கப்பட்டு மக்கள் பணம் ஈர்க்க படுகிறது.இந்த ஈர்ப்பு விசை வேலை செய்வதற்கு கால தாமதாக திருமணம், புரியாத, தேவையற்ற மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவது போன்ற புற சூழல்கள் காரணி ஆகின்றன. பொருத்தம் இல்லாத, கால தாமதம் ஆன திருமணம் ஆண்களை வெகுவாக இதுபோன்ற வணிகத்தில் தள்ளுகின்றன.புற காரணிகள் வலுவாக சட்ட அமலாக்க துணை உடன் வளர்ந்து வருகிறது.
@rsundar759
@rsundar759 10 ай бұрын
பிராஃபிட் பண்ற டெக்னிக் யாரும் வெளியில சொல்லி தர மாட்டாங்க அப்படின்னு சொல்ற சிம்பிள் ட்ரிக்ஸ் தாமோதரன் 10 15 வருஷத்துக்கு முன்னாடி சிம்பிள் ட்ரிக்ஸ் அப்படிங்கற பேர்ல தமிழ்நாடு ஃபுல்லா கிளாஸ் நடத்தி ஒவ்வொருத்தர் கிட்டயும் 2500 கலெக்ட் பண்ணினாரே எதற்கு இன்ட்ரா டே டிரேடிங் பார்முலா அப்படின்னு சொல்லி ஒரு ஃபார்முலாவை செல் பண்ணாரு ஏன் சார். இன்னைக்கு இங்க உட்கார்ந்துகிட்டு, அடுத்தவங்கல தப்பு சொல்றாரு.
@user-yr5fw4zl9t
@user-yr5fw4zl9t 10 ай бұрын
😂thappu oru 0 va korachchutta pa😂
@Siran84
@Siran84 10 ай бұрын
S bro
@tamilstocktraders6611
@tamilstocktraders6611 10 ай бұрын
@rsundar 200% correct but you mentioned price is low he asked more than 15k before 10years itself. He is exposing some people but he also a cheater. If he is genuine why he is can't show his trading account
@tamilstocktraders6611
@tamilstocktraders6611 10 ай бұрын
G4 G3 techniques by simple tricks damodaran
@tsaravanan1333
@tsaravanan1333 10 ай бұрын
ama bro intha fraud paiyan thamotharan 2012 la yey calls kuduthan enga office la
@balamanickam6609
@balamanickam6609 10 ай бұрын
குடும்பத் தேவைகளை பங்கு மார்க்கெட்டில் லாபம் பெற்று செயல்படுத்துவது என்பது வியப்பாக உள்ளது இது சரியான பாதை இல்லை
@balamanickam6609
@balamanickam6609 10 ай бұрын
பல லட்சங்களை இழுந்தும் கூட இன்றும் ஸ்டாக் மார்க்கெட்டில் பத்து ஆண்டுகள்இருக்கிறார் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது
@Nadiamagna
@Nadiamagna 10 ай бұрын
Nan 2016 la share market ku vandhan.. 2016-2020 5L loss in option buying. Then i invested 10L during covid in tata power, adani ent and few small cap stocks. I booked 1000% returns in 2021 period. My net worth was 1.2 crore including mutual fund. Again i invested around 50L in psu stocks like rec, pfc, irfc for dividend purpose and i pledged it. Again it doubled my 50L investment. Now i am doing option selling in index and stocks and earning 1-2% profit happily 😊
@asmrsmartkitchen
@asmrsmartkitchen 10 ай бұрын
super brother. congrats
@Me-nk5ic
@Me-nk5ic 10 ай бұрын
Lost 1 crore. Will get many crores soon
@senthilnayagam1734
@senthilnayagam1734 10 ай бұрын
1000% return nna enna. சும்மா உளர்றே. Serious a ஒரு விசயத்தை பேசும்போது இப்படி சொல்ல கூடாது. Sebi itself declared 90% people lost money. Please send your p&l with 1000% profit.
@Nadiamagna
@Nadiamagna 10 ай бұрын
Thambi senthil 1st public la respect oda pesa kathuko. Na ean unaku enaoda p&l anapanum? Nee yaru 1st? Unaku prove pananum nu ena avasiyam enaku? And unaku prove panradhala ena use? Na tatapower 30 ku vangi 250 ku sell panan and adanient 130 avg la vangunan 1750 sell panan few small cap stocks goldiam, praj, neeye calculate paniko evlo returns varudhu nu. Investment la elame possible dha trading la dha soothu adichu oda viduvanga.
@ramanaram95
@ramanaram95 10 ай бұрын
உருட்டு உருட்டு😂😂😂
@healthylifecircle2801
@healthylifecircle2801 10 ай бұрын
புரிதலுக்கும் அறியாமைக்கும் இடையில் உள்ள விசயத்தை கையாளும் திறனும், குடும்ப சூழ்நிலையும்...மிக முக்கியமான விசயங்கள்...அதன் பிறகு நேரம் நிச்சயம் ஒதுக்க வேண்டும்...உடனே எதுவும் கிடைக்காது...அதே போல் நமக்கு நாமே check வைத்து கொள்ள வேண்டும்..நிலைமை கைக்குள் இருக்கும்படி பணத்தை முதலீடு செய்ய வேண்டும்...ஓரு போதும் முதலீட்டை தொலைத்து விட கூடாது.
@tamiltechnicals2541
@tamiltechnicals2541 10 ай бұрын
இதுபோல் பல வடையை தட்டி இவர் ஓட்டல் ல ரூம் போட்டு சம்பாதிப்பான் எல்லாம் காச இவண்ட குடுங்க😂
@venkatsubramanian8343
@venkatsubramanian8343 9 ай бұрын
முழுவதும் இழந்தாலும் பரவாயில்லை. அதானால் உங்கள் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது என்றால் அந்த முதலீடை மட்டும் வைத்து ஓராண்டாவது கற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட் கடலில் நீந்த பயிற்சி முக்கியம். மார்க்கெட் நியூஸ் படியுங்கள்👍
@sellakannup1460
@sellakannup1460 8 ай бұрын
அருமை, நல்ல தகவல் நன்றி
@10129933286568
@10129933286568 10 ай бұрын
Thanks for this fruitful content..
@sathiarajan3012
@sathiarajan3012 10 ай бұрын
எல்லாம் உண்மை இதை எல்லாரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
@user-mb1dd5rm2q
@user-mb1dd5rm2q 10 ай бұрын
I earned option trading. Beginning stage i am loss. But now earned profit. Only mind set and disclipine trade only success.
@gowthamz007
@gowthamz007 9 ай бұрын
Can I get ur contact no.sir need to discuss
@Niyasfarhana0
@Niyasfarhana0 7 ай бұрын
Yes bro, 👍
@riyas815
@riyas815 10 ай бұрын
Naa starting la nalla trade panni profit eduthen 2 years before heavy loss in share market! Apram share market ah vittu shop vachiruken ipo nalla sales aaguthu! Thanks for my god
@shareadvisor_pandiyaraj2292
@shareadvisor_pandiyaraj2292 7 ай бұрын
🎉
@rayeesahamed
@rayeesahamed 10 ай бұрын
அந்த தோற்றவர் ரொம்ப பாவம்.
@dillibabu.c
@dillibabu.c 8 ай бұрын
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி Behind Woods O2🌹♥️👌🙏
@yagathstocks
@yagathstocks 10 ай бұрын
Super explanation... True fact in Stock market trading...
@welcomegroupofcompany2133
@welcomegroupofcompany2133 8 ай бұрын
Yes u correct bro.. share market la 2 or 3% profit போதும் nu deside panna no loss Bro..
@nagarajanav3964
@nagarajanav3964 6 ай бұрын
Honestly disclosed facts. i appreciate your honesty and sincere guidence for the new comers. god bless you.🙏
@michaelantonybritto
@michaelantonybritto 10 ай бұрын
I lost around 11 lakhs... from 2011 to 2020 in day trading...then changed my mind and started do invest ...i receovered my loss by investing...reson for change my mind : as a software Engineer i started work for UBS for coding changes and started to learn how the balancing working in trading and started to learn how trading work from Subject Matter Expert those who have experience more than 40 years..just think about banks and big institutes ..who have knowledge and money..then why they are not doing trading and just investing..just think... Trading is equivalent to gamble...0.1 percent people may earn money same like gamble...
@prabeeshasharon5094
@prabeeshasharon5094 10 ай бұрын
i have lossed 24 lakhs yet now
@rebornxuniqueplan263
@rebornxuniqueplan263 10 ай бұрын
True
@bharathithasanr400
@bharathithasanr400 10 ай бұрын
Hi send ur Mobile number
@five_minutes_trade
@five_minutes_trade 10 ай бұрын
kzfaq.infohpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
@five_minutes_trade
@five_minutes_trade 10 ай бұрын
​@@prabeeshasharon5094 kzfaq.infohpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
@balajimadhanagopal1804
@balajimadhanagopal1804 10 ай бұрын
Below steps to became successful trader, this is purely from my learning. (non-directional trading) 1. watch and learn market along with technicals. 2. Built your own strategy. 3. Backtesting of strategy. 4. important is backtesting in all type of markets like, bull, bear & flat. 5. your strategy should pass all type of market conditions. (don't go into market if you backtesting showing profit in one or two market condition, if one market condition gives you money other market condition will give you huge loss.) 6. with minimum 1 lot start to apply your strategy in market and wait for at least 6 month result, if that is positive, then 7. increase your capital at regular interval.
@Me-nk5ic
@Me-nk5ic 10 ай бұрын
Whatever it is, you will lose in trading ultimately. Patience is the secret to win in market.
@subramaniyanv4576
@subramaniyanv4576 10 ай бұрын
Risk management is very very important for trading if one trade loss don't worry next trade available wait and do waiting period is important
@Mohanraj-pr9ns
@Mohanraj-pr9ns 10 ай бұрын
100 % Loss Money only invesment best retron one month 1.5 .lack loss
@gpmtraders9330
@gpmtraders9330 10 ай бұрын
well try .. thank u very much Behindwoods
@saishivasakthi
@saishivasakthi 9 ай бұрын
Many more videos has to be released in this subject. Nice
@kmkathamuthu2
@kmkathamuthu2 6 ай бұрын
Good explained, very well👍👍👍👍👍👍
@dinakaranv6580
@dinakaranv6580 10 ай бұрын
Awareness video 👍
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 10 ай бұрын
Nice and useful information
@TWL2790
@TWL2790 10 ай бұрын
I won't say I will get my view 100% correct. However I follow a simple method I invest 30% of my captial in one trade; will use the next 30% to hedge buy the same at a lower price . I USE TO TRADE ONLY IN TRENDING MARKET. Once I reach 1% of my investment as profit I exit the trade.. I wont take trade on sideways trade. Even today If I had continued my trade till 3 PM I would have made 27k but I have exited at 2800, however I don't regret it and you need that mindset to be successful in trading.
@popugram
@popugram 10 ай бұрын
💯
@santhamurthi1103
@santhamurthi1103 10 ай бұрын
Damodharan sir intraday patri vizhippunarvu seydhadarkku nanri sir, intraday traders gale ungal ratham sindya panathai loss panna vendam nalla stock kil investment seyungal profit 100 persent labam adaiyalam NALL STOCK KEEP IT MIND Ninaivil vaithu ezhudhi kollavum best of Luck😎🤠😎
@seshaiahseshaiah9884
@seshaiahseshaiah9884 10 ай бұрын
Sir super explanation
@ramkumarrk4637
@ramkumarrk4637 10 ай бұрын
Super sir.. nalla soninga✨
@easwaranaadhi2762
@easwaranaadhi2762 10 ай бұрын
Thank you sir,,,
@anjuhari7804
@anjuhari7804 10 ай бұрын
im a intraday trader . intraday trading is for the most disciplined of minds but its highly rewarding . it is just a maths game about probability ,risk reward and money management and above all that following the above rules with little error . technical analysis plays very little role . discipline should become your lifestyle too .
@richietalks1682
@richietalks1682 9 ай бұрын
I know that formula and techniques
@selvisuresh9935
@selvisuresh9935 4 ай бұрын
U can tell me in tamil
@CryptoCityTamil
@CryptoCityTamil 10 ай бұрын
Very nice content ❤
@filmdatatamil
@filmdatatamil 10 ай бұрын
I agree both the points and also request to cameraman, lock the auto focus because focus is keep on shifiting from the subject
@Redjay2526
@Redjay2526 10 ай бұрын
Investing long term - 1 Day trading - 0
@sundaramramanujam5270
@sundaramramanujam5270 10 ай бұрын
Resu. Fine and good discussion .
@velvel4247
@velvel4247 10 ай бұрын
Excellent show, amidst you tube full of loaded with positive side , to know the reality.
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 10 ай бұрын
this discussion is a short definition about trading. trading is not easy. to learn trading we have to be ready to lose money in the learning curve. to master it ,it takes many years as a course of time.
@camlightstudio
@camlightstudio 10 ай бұрын
Fact brother
@kailasam7462
@kailasam7462 10 ай бұрын
Dhamodaran sir ,🙏🙏
@Tamilnadu877
@Tamilnadu877 10 ай бұрын
Nan 5 lak 2015 ilanthen yarum trading ku pogathinga
@vinoth3383
@vinoth3383 10 ай бұрын
Thanks behindwoods 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 10 ай бұрын
Nice thank you sir
@marketyenaachu
@marketyenaachu 10 ай бұрын
Profit Eduthavanga avangaloda P&L data va share panirundha innum nalla irundhirukum
@optionadjustmenttradertamil
@optionadjustmenttradertamil 10 ай бұрын
Making money is possible in trading, never get influenced by anyone .. Also stay away from courses from influencers in social media. Try to work hard you will understand market one day it can’t be thought.
@DhanamRaghu14
@DhanamRaghu14 10 ай бұрын
Brother, you advised steer clear of courses from influencers. So, how can people learn to trade? Do you know if there are any free platforms available, or could you share selecting the right mentor for learning? Please share your insights, bro.
@sas5682
@sas5682 10 ай бұрын
@@DhanamRaghu14 optionadjustmenttradertamil... அவருடையை சேனலை பாருங்க நிறைய விசயங்கள் கத்துகிடலாம்...
@optionadjustmenttradertamil
@optionadjustmenttradertamil 10 ай бұрын
@@DhanamRaghu14 can anyone teach beginner better than internet? Everything is there in internet.. if you ask right questions you get answers
@How_Trading_Works
@How_Trading_Works 10 ай бұрын
guruva , vanakam 🤠
@optionadjustmenttradertamil
@optionadjustmenttradertamil 10 ай бұрын
@@How_Trading_Works vanakam !
@mukeshkanna8966
@mukeshkanna8966 7 ай бұрын
Wonderful Speech...
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 10 ай бұрын
A common mam should invest in index funds via sip for 20 years. He will be definitely rich. You just need patience, discipline. Nothing more. Stay away from trading and from active funds.
@Kumar-kv3pe
@Kumar-kv3pe 9 ай бұрын
That trader explained well. Having a stop loss and target is very important. Dont be greedy and be happy with 1% to 2% per day. if you want 10% daily ready to lose.
@cocplayers512
@cocplayers512 5 ай бұрын
You can't get 1% also in daily basis you will loose every money .investment is important
@bharathg6794
@bharathg6794 4 ай бұрын
Na banknifty option buying la 30 quantity 250 premium la buy pandra apo per day ku 2% profit na evlo varum?
@Techy_Learners
@Techy_Learners 3 ай бұрын
Good Couples Making Profitable Trading Journey - I Love the Couples
@rengasamysoman
@rengasamysoman 9 ай бұрын
For trading Rule number one: sell the options,if you sell and consistently for long duration selling option there is probably 10 out of 7/8 they will make considerably make profit.
@MayilaiSugumar1952
@MayilaiSugumar1952 10 ай бұрын
இந்த விவாதமே ஒரு புதை குழி தான். ஆபத்தானது. உஷார். இவர்கள் யாரும் எதையுமே கூறாமல் சங்கேத வார்த்தை களிலேயே பேசுவது பார்வையாளர்களை உள்ளிழுக்கம் தந்திரம்.
@suthishofficial
@suthishofficial 10 ай бұрын
100 ku 90 per one year mattum thaan next year antha win aana 10 per 90 la varlaam. less than 1% might be the proper success rate
@mhgaming268
@mhgaming268 29 күн бұрын
Technical தெரிந்து டிரேடு செய்ய வேண்டும் மற்றும் தினம் மார்கெட் செய்திகள் மற்றும் உலக நடப்புகள் விரல் நுனியல் தெரிந்து டிரேடிங் செய்ய வேண்டும்
@muthukumarank2977
@muthukumarank2977 4 ай бұрын
Trading is an art, in order to develop your this you need to work hard rather than placing buy and sell orders each and every minute.1.candlesticks 2.support and resistance level 3.expert opinion about market.4.forth coming events. 5.open interest data. 6.stop loss 7. Decipline. 8. Minimum no of trades. 9. Avoid overnight position. 10.follow VIX.12. connect our market with world market periodically 11. Last but not least do not expect more 4% of profit on your capital.
@Anithasathiyamoorthy
@Anithasathiyamoorthy 10 ай бұрын
Good content, useful vedio 👍
@winners9416
@winners9416 9 ай бұрын
Damidharan sir, daily tradind paid class eduthu Sampathithu ippa ithumsthiri pesra
@SRIPATHI8820
@SRIPATHI8820 10 ай бұрын
கத்திக்கிட்டு trade பண்றவனக்கு தொழில் தெரியாம trade பண்றவனுக்கு சூதாட்டம்
@gunasekaran1683
@gunasekaran1683 4 ай бұрын
கத்தியவனுக்கு (கத்துக்கிட்டவனுக்கு) நஷ்டம் வராதா? 😂 trading சூது தான்.
@jaysv5369
@jaysv5369 10 ай бұрын
Though i have lost small money in option trading my investment saved me..Deep technical knowledge also won't help when emotions comes into play so now i stopped trading continuing in investment... Options are high risky 🤐
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 10 ай бұрын
Super sir 😊
@user-jm7ri9oz1m
@user-jm7ri9oz1m 3 ай бұрын
Thank you very useful 👌👏
@sivadms8946
@sivadms8946 10 ай бұрын
Everything is possible 😊👍
@rmgkumar
@rmgkumar 9 ай бұрын
Mr Dhamotharan i am also one of the person loss more than a lac after attended your class 2008
@VNNAINIKA
@VNNAINIKA 10 ай бұрын
8 years trading லாபம் சம்பாதிக்க முடியவில்லை
@mytradingfriends9428
@mytradingfriends9428 10 ай бұрын
Unga capital yevalo
@jinnahmohamed8199
@jinnahmohamed8199 10 ай бұрын
​@@mytradingfriends9428 அத தெரிந்து scam panna poraya
@SethuRaman-qw7ct
@SethuRaman-qw7ct 10 ай бұрын
Trade is not for everyone it's only for strong
@arvindhans3449
@arvindhans3449 8 ай бұрын
5 years back minimum 5oo points travel Bank nifty 150 plus points nifty up and down travel agum ippo below 150 to 250 pts BN nifty 60 to 120 pants athil option mrkt la 10 to 15 points etupatu kooda adikkadi trade seiyum alavirku mental stress aaki vaithullargal be careful traders ushaar
@DhanushDhanush-zu3wn
@DhanushDhanush-zu3wn 3 ай бұрын
தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ் SEBI REGISTER RESEARCH ANALYST நான் ஸ்டாக் மார்கெட்டிற்கு புதிது முதலீடு செய்ய அதை பற்றி தேடி பார்த்தேன் அதில் தி ஆக்டிவ் டிரேடர் கிளப் எனக்கு கிடைத்த வரம் நான் அதில் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் சம்மந்தமான கோர்ஸ் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது .
@robairtrader
@robairtrader 10 ай бұрын
Vanakkam ayya
@vinothpandian5751
@vinothpandian5751 10 ай бұрын
Good content
@arunprabu7769
@arunprabu7769 10 ай бұрын
It is more like a cricket game. You should not try to hit 6 and 4 in every ball. Skill lies in identifying the correct ball.
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 10 ай бұрын
100% correct
@vignesh4360
@vignesh4360 5 ай бұрын
Not like that
@mahasenthil4677
@mahasenthil4677 5 күн бұрын
நானும்தான் நிறையா இழந்துட்டேன் இப்போ ட்ரேட் பன்றதயே நிறுத்திட்டேன்
@thilagar1744
@thilagar1744 4 күн бұрын
@@mahasenthil4677only swing trading no loss
@VickyVicky-oz3fr
@VickyVicky-oz3fr 8 ай бұрын
Simple trade Candle stick Support residency Fundamental analysis
@indiaece
@indiaece 10 ай бұрын
Na 18 lakh loss panni iruntha car bike things elam vithu innum 8lakh kadan la irukan ipa cab driver ah kasta pattu kadan kattitu irukan😢
@rameshindia1083
@rameshindia1083 10 ай бұрын
So sad.
@user-yc8uy1jp1c
@user-yc8uy1jp1c 10 ай бұрын
அதே கதை தான் என்னுடைய கதையும் நானும் கார் டிரைவராக சென்னையில் டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் 😊😊
@veerakumarramasamynayakkar6238
@veerakumarramasamynayakkar6238 10 ай бұрын
So sad
@confusingmaverick892
@confusingmaverick892 10 ай бұрын
Oh no.. hope you recover from the loses!
@Arun-ej2nr
@Arun-ej2nr 10 ай бұрын
I'm 4lack loss 😭😭😭😭😭😭
@bearbulloptiontraders9548
@bearbulloptiontraders9548 8 ай бұрын
Sir, nenga solrathu elame correct tha.anal option laum profit panna mudium.logicala panna kandipa mudium.stocks ha Vida option la nerayave profit panna mudium
@sujeethkumarvelayutham265
@sujeethkumarvelayutham265 4 ай бұрын
Individual Learning, Not to hear anyones advice, Sit wait and Learn , Again Not to Hear anyone advice Sit wait and learn and do
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 8 ай бұрын
Good information.An eye opener for beginners.
@astraravi7699
@astraravi7699 10 ай бұрын
swing trade is best
@MARKETDECODER
@MARKETDECODER 10 ай бұрын
Thanks a lot 🙏 @behindwoods for the opportunity. Regards Nagarajan
@rameshc1435
@rameshc1435 7 ай бұрын
Sariya sonninga sir
@mohankumar1453
@mohankumar1453 10 ай бұрын
There are so many things in Trading, but the first thing you must learn is Trading Discipline. Before starting your trading career first learn what is Trading Discipline.
@user-hn9qm8hb3u
@user-hn9qm8hb3u 10 ай бұрын
Please explain trading discipline
@gurusankar1680
@gurusankar1680 10 ай бұрын
​@@user-hn9qm8hb3uWatch Dr Mohit sir video in KZfaq channel name Nifty prediction playlist u find discipline. But it's in hindi
@davidabraham5114
@davidabraham5114 10 ай бұрын
நான் ஆப்சன் செல்லர். நல்லாவே போயிட்டு இருக்கு.
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 10 ай бұрын
Yes. Mee too sir
@thandapanibalan5227
@thandapanibalan5227 10 ай бұрын
எப்படி பண்றீங்க எங்களுக்கு சொல்லலாம்
@sakthivel-vu4xq
@sakthivel-vu4xq 10 ай бұрын
How to learn sir
@shankar7204
@shankar7204 10 ай бұрын
Seikram loss aeiduva won't worry
@dhineshk1218
@dhineshk1218 10 ай бұрын
​@@shankar7204yen bro ipdi
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 88 МЛН