No video

முடியல 😂 Vietnam la சரக்கு அடிக்காததால் நான் படும் பாடு | halong bay - Vietnam EP 4

  Рет қаралды 74,836

Transit bites

Transit bites

8 ай бұрын

Follow me on Instagram
/ transit_bites
part 1 video - • இந்த இடத்துக்கு இவளோ ச...
Vanakam Makalea we have started our next international trip to Hong Kong china and Vietnam,
In this video we are in Hạ Long Bay, it is the most beautiful place in Vietnam, i will show you how you can book this trip for low cost, this video will ba complete guide for Halong bay in tamil
Halong bay LUXURY CRUISE trip at low cost.

Пікірлер: 245
@Transitbites
@Transitbites 8 ай бұрын
Enna mari yarachi irukeengala 😂😂 how is ur experience solunga keakalam 😂
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 8 ай бұрын
Enakum nadanchu friends Elam enjoy panaga bro ❤️
@nagarjunv1019
@nagarjunv1019 8 ай бұрын
En friends kudikka maataanga aana smokers😂... Pogai ah pottu thalluvaanga😅 but it's their suthanthiram Namma enna seiya best friends vera rendu peru... Aana I'm not having an habit of any activities like this 🎉 perumaiya irukku enakku
@user-ql9ny6jt5f
@user-ql9ny6jt5f 8 ай бұрын
Me tooo bro
@Sakthivel-uq8dk
@Sakthivel-uq8dk 8 ай бұрын
Me too teetotaler bro. Many times went to bar and wineshop with friends. I am always a snacks friend. Kastam than but not a big problem. Na snacks nalla norukki thaliruven🤣🤣
@amarsgift1410
@amarsgift1410 8 ай бұрын
To be honest we have to follow our traditional ethics, so no to சரக்கு be a good boy to ur parents🙏🏻
@badruduja3202
@badruduja3202 8 ай бұрын
உங்கள் அன்னை தந்தை உங்களை நன்றாகவே வளர்திருப்பதாகவே உணர்கிறேன் அதேபோல் தொடர்ந்து எந்த விதமான தீய பழக்கங்களையும் நாடாமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல மனிதனாக வாழவேண்டும் இதுவே எனது பிரார்த்தனை வாழ்த்துக்களுடன் உங்கள் சகோதரன் இலங்கை காத்தான்குடியிலிந்து ! !
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 8 ай бұрын
ஹலோ தனி மனித ஒழுக்கம் என்பது உலகின் மதிப்பிட முடியாத மிகப்பெரிய சொத்து..அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள வேண்டாம் நண்பரே..!
@laughmonk
@laughmonk 8 ай бұрын
ஒழுக்கத்திற்கும் மது குடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை......
@venky1973
@venky1973 8 ай бұрын
​@@laughmonkuruttu
@prakashrak4905
@prakashrak4905 8 ай бұрын
​@@laughmonkஒழுக்கம் மது குடிக்காமல் இருப்பதால் வருவதில்லை. ஒரு விதத்தில் உங்கள் கருத்து சரியே. ஆனால் ஒழுக்க கேட்டிற்கு பெரும்பாலும் அது காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.... தன்னிலை இழந்தவன் தவறு செய்வது இயல்பு. நீண்ட காலம் உபயோகிப்பதால் உடல் அரோக்கியம் மட்டும் அல்ல மனதளவிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.... ஆரம்பத்தில் மிக நன்றாகவே இருக்கும்... அதற்கான சமயம் வரும் போது நம்மால் அதான் தீங்கிலிருந்து விடுபட இயலாது.....
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 8 ай бұрын
I agree with you.
@Dingdinggkdv
@Dingdinggkdv 7 ай бұрын
Dai boomer
@gangaacircuits8240
@gangaacircuits8240 8 ай бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு ஜுராசிக் படம் பார்த்த ஒரு உணர்வு. ஹலாங்பே அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கோலிவுட்காரர்கள் இந்த இடத்தில் சினிமா எடுத்தால் பிரமாண்டமாக இருக்கும். இயற்கை அழகு இயற்கை அழகுதான். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.
@sumithrapt6921
@sumithrapt6921 8 ай бұрын
My humble request. Don't feel awkward. Your habits are good. You search go to places, see the locations, we all of us enjoy with you. Health is very important for travelling. You walk a lot . It is good In old age, your habits which you are following will help you and also your parent's. My best wishes
@laughmonk
@laughmonk 8 ай бұрын
That's fine the whole world will see you as BOOMER
@venky1973
@venky1973 8 ай бұрын
​@@laughmonkuruttu uruttu
@laughmonk
@laughmonk 8 ай бұрын
@@venky1973 seri da parasite
@santhoshjeevansanthosh2224
@santhoshjeevansanthosh2224 8 ай бұрын
Super bro don't go for bad habits it is a good for u and ur parents and ur health
@babyravi7204
@babyravi7204 8 ай бұрын
உங்கள் ஒளிப்பதிவு அருமையா இருக்கு அண்ணா... செம..ஒவ்வொரு தடவை நீங்க காட்டும் பொழுதும் நேர்ல பார்ப்பது போல ஒரு உணர்வு...
@Transitbites
@Transitbites 8 ай бұрын
thanks
@prakashrak4905
@prakashrak4905 8 ай бұрын
உங்களின் இந்த வியட்டநாம் வீடியோ மிக சிறப்பு. மிக அருமையான அரசாங்கம் அருமையான மக்கள் அருமையான இயற்கை வளம்.... நீங்கள் அடுத்து பாலி (இந்ததோனேசியா) தீவிற்கு போவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன். இயற்கையின் சொர்கம். உங்க ஒழுக்கமான கொள்கையை விடாதீங்க..வெளியிலிருந்து பார்க்கும் போது அதில்(மது)ஏதோ ஒரு வைப் இருக்கிற மாதிரி தெரியும்.... ஆனால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை .நம்மை நாமே ஏமாற்றி கொள்கிற வழி. அவ்வளவு தான் நான் அதை தொட்டத்தினால் என் அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு முறை தொட்டால் அது பலமுறை தொட வைக்கும். பிறகு அதன் கெட்டதனம் விளங்கும். நானும் ஆரம்பத்தில் இருந்தே சைவம் தான். அதில் எனக்கு இப்போது வரை எந்த பிரச்சனையும் இல்லை. அதே சமயம் நான் இப்போது டீ டாட்லர் இருப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 8 ай бұрын
உங்கள் அன்னை தந்தை உங்களை நன்றாகவே வளர்திருப்பதாகவே உணர்கிறேன் அதேபோல் தொடர்ந்து எந்த விதமான தீய பழக்கங்களையும் நாடாமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல மனிதனாக வாழவேண்டும் இதுவே எனது பிரார்த்தனை வாழ்த்துக்களுடன் KM
@muniyasamymurugan
@muniyasamymurugan 8 ай бұрын
அந்த பழக்கம் இல்லாதது ரொம்பவும் நல்ல விசயம் தான் இனி அந்த நினைப்பு எப்பவும் வநவும் கூடாது இப்ப இருக்குற மாதிரியே எப்பவும் இரு அஜய் அது தான் நல்லது.. 😊😊
@ShanmugamBoothalingam-rv2yb
@ShanmugamBoothalingam-rv2yb 8 ай бұрын
தம்பி,உன் பயணங்களில் உன்னுடன் தொடர்ந்து பயணிக்கிறேன்.ரசிக்கிறேற்.தொடரட்டும்.வாழ்த்துகள் !
@ganapathy6711
@ganapathy6711 8 ай бұрын
அருமையான location 😊😊😊 இந்த மாதிரி அழகான இடங்கள் Vietnam இல் இருப்பது ஆச்சரியம். Vietnam warஇல் இந்த இடங்கள் எப்படி தப்பித்தன என்பது அதிசயம்😊😊😊
@rajkumardhandapani4771
@rajkumardhandapani4771 8 ай бұрын
I am also teetotaller. My age is 49. Not even sip. It is pride of a moment always.👍
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 8 ай бұрын
வேண்டாம் இப்படியே இருங்க அதுதான் நல்லது தம்பி 😊
@Varshanlakshmanan-gm6fi
@Varshanlakshmanan-gm6fi 8 ай бұрын
Sema bro neega peasurathu nalla irukku thala nee eppothum camara oda irukkanum appa tham nanga video ah pakka mudium😃😃😃
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 8 ай бұрын
Awesome ajay sema views and super coverage by u great
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 8 ай бұрын
Beautiful Ajay bro ❣️ holang bay is great information keep it up ❤❤ transit bites vlogs always best ❤❤ keep on rocking
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si 8 ай бұрын
Wow❤ very ..........................................Super
@saravanarenu9002
@saravanarenu9002 8 ай бұрын
super bro I will support you❤
@ashokkumarsnehan621
@ashokkumarsnehan621 7 ай бұрын
Super bro 22 hrs aa unga videos dhan parthukittu iruken all videos Super keep it up 👌👌👌👌👌
@user-nl2io6gl8l
@user-nl2io6gl8l 8 ай бұрын
பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@VIP-nu7ot
@VIP-nu7ot 8 ай бұрын
Namakum timeing than kum set agathe 😂😂😂
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 8 ай бұрын
Super நேர்ல பார்த்த மாதிரி இருக்கு
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 8 ай бұрын
Halong Boat Journey Views & Natural Beauti Views Amazing & Amazing Videography Excellent 👌👌👍👍👍💪💪💪
@tamilagenciesalathur3464
@tamilagenciesalathur3464 8 ай бұрын
Wow❤❤❤ Super❤❤❤
@km-fl2gb
@km-fl2gb 8 ай бұрын
Beautifully shown wow🎉🎉🎉
@kandaswamirajkumar53
@kandaswamirajkumar53 7 ай бұрын
கூறுவது உண்மைதான். 70 வயது ஆன எனக்கு இது வரை மது சிகரெட் ஆசை வந்ததே இல்லை. என் நண்பர்களில் 98 சதவீதம் யதுப்பழக்கம் உள்ளவர்கள்.ஆனாலும் நீங்கள் சொன்னது போல் நானும் பல தடவை நான் நினைத்ததுண்டு இப்போது நீங்களும் இப்படி நினைக்கிறீர்கள்.
@svcr.saathvik
@svcr.saathvik 8 ай бұрын
nanum dha same as u me too bro, adhu oru thani gethu dha , not awkward , awkward feel erukum , but adhu oru gethu la solradhuku 👍
@RSXXX229
@RSXXX229 4 ай бұрын
THE BEST VLOG 👌
@ramachandran6006
@ramachandran6006 7 ай бұрын
Dear Ajay don't worry.. I m there with you... I m also a complete Teetottaller ❤❤❤and I never worried about it... I always feel happy about it.. So don't worry.. Be like you... Ajay.. that's all... Enjoying your vedios ❤❤❤
@ramprasadhjobs
@ramprasadhjobs 7 ай бұрын
Fantastic...don't feel awkward... BTW...my 10 year old daughter is watching you and praising you🎉🎉🎉
@vibranarayanan1673
@vibranarayanan1673 8 ай бұрын
Very jolly tour bro arumai yana canoli thanks
@Selva420king-pu6iy
@Selva420king-pu6iy 8 ай бұрын
1st comment❤❤
@kannaiyaG1985
@kannaiyaG1985 8 ай бұрын
என் இனம்மடா நீ 😂 😂 😂
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 7 ай бұрын
Amazing Vietnam videos are excellent exploring by you . awesome presentation. Good Indian friends. Hat's off to you brother. Unable to comment in all videos excuse me for the same ❤🎉😂😊😊
@thyagarajanthyagu4788
@thyagarajanthyagu4788 8 ай бұрын
Keep it up thambe ❤❤❤
@sarasvathilavina
@sarasvathilavina 4 ай бұрын
Super super super bro God bless you all happiness
@nagarjunv1019
@nagarjunv1019 8 ай бұрын
4:15 enakku oru song nyaabagam varuthu anna neenga solo va boat la poratha paathaa... Kamal Hassan thu oru paattu irukku palasu... Thaalaattuthe vaanam nu😂 apdiye oru girl friend ungalukku irundha apdiye recreation panna maathriye irukkum antha song ah 😂... Anna nee vera level anna ❤❤🎉🎉
@vinotga
@vinotga 8 ай бұрын
Bro since you're travelling to these nice scenic places, I would suggest you to use your friend's voice over which you have used in your old videos.... I guess it will suit these scenic videos you're capturing and take it to next level..:-)
@vijaye8769
@vijaye8769 8 ай бұрын
Bro TVC to New Delhi in Train number -12431 Rajdhani express in first class bro please bro
@hariharanb7901
@hariharanb7901 8 ай бұрын
1 st comment... hi bro .. how r u
@jayakumarnarayanan9857
@jayakumarnarayanan9857 8 ай бұрын
உன் தாய் தந்தைக்கு பாராட்டுக்கள்
@prasanna479
@prasanna479 8 ай бұрын
Ha ha .. same feeling bro 😊.. Snacks group 😅😅 nariya avasathai pattu irukan
@ciniministatus4767
@ciniministatus4767 8 ай бұрын
அருமை தொடர்ந்து இந்த சைனா வியட்நாம் பதிவை பார்த்து மகிழ்ந்து வியந்து வருகிறேன்..... எனக்கு இப்படி ஒரு தம்பி இருந்தால் எப்படி இருக்கும் என நினைவு வருகிறது....ஏன்னா நான் கடைக்குட்டி.... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@azp001
@azp001 8 ай бұрын
Pubg sanhok map la yum indha caves irukku😂
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 8 ай бұрын
Nice tour of halong bay, but i have gone thru sarukku and smoking but for last one year u had to leave due to health issues
@vibranarayanan1673
@vibranarayanan1673 8 ай бұрын
Super tour bro arumai yana canoli thanks
@mohankumar6093
@mohankumar6093 5 ай бұрын
நல்ல பதிவு ❤ நல்ல இடம்
@ver_1999
@ver_1999 8 ай бұрын
Beautiful scenery ❤❤❤
@AceAlgorithmsPrasanth
@AceAlgorithmsPrasanth 8 ай бұрын
Vietnam Halong Bay Awesome Beautiful Capture 🌴🌴🙏🏾🌹🌹🌴🙏🏾
@shanmuganathan1441
@shanmuganathan1441 8 ай бұрын
Super place sir .I think it is a shooting spot.I saw this place in "I" movie and "sil sil sil sillalla" song.
@shoaibakthar9039
@shoaibakthar9039 8 ай бұрын
Bro next tirp Japan ponga bro
@mohamedfayas8813
@mohamedfayas8813 8 ай бұрын
Enjoy bro
@shankarnaryanyadav9769
@shankarnaryanyadav9769 5 ай бұрын
சூப்பர் டிராவல்ஸ் சூப்பரோ சூப்பர்
@mubaraksheik3069
@mubaraksheik3069 8 ай бұрын
Nanbare Nanbare You were very discipline man.
@sakthivel-ci6hh
@sakthivel-ci6hh 8 ай бұрын
AJAY very hard work super i like you very much.
@liramu69
@liramu69 8 ай бұрын
செம vibe 😂😂😂
@Selvakumar-gm7li
@Selvakumar-gm7li 8 ай бұрын
Super bro❤❤
@saranyam2982
@saranyam2982 8 ай бұрын
Super place bro
@thomasjacob3899
@thomasjacob3899 8 ай бұрын
Being a person who does not want to booze or smoke is great... I too am one and always give my friends company without touching the drinks or the smoke... Stay well
@saiprathik9515
@saiprathik9515 8 ай бұрын
Bro I am same like you and you are completely normal so you do not have to change
@siv642
@siv642 8 ай бұрын
Bro last bit etho oora namba vaakira maari ooruku 😀... Anyways appam+thenkai pal will have the same effect as alcohol, nalla thukam varum avalo than ..
@ShaliniAlagarsamy
@ShaliniAlagarsamy 15 күн бұрын
Don't feel guilthy you want to feel proud🎉
@mr.2ksundarinfo07
@mr.2ksundarinfo07 8 ай бұрын
😇Bro that habit is good ...me also teatoller💪🫂... don't feel broo
@mariappan3236
@mariappan3236 8 ай бұрын
Super Anna
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே அஜய் 💞🙏🙏💞
@dolink8901
@dolink8901 8 ай бұрын
Me too bro no smoking no drinking
@sandysenthil
@sandysenthil 8 ай бұрын
Good bro
@nis2926
@nis2926 8 ай бұрын
Superb
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 8 ай бұрын
YES I AM
@sivagnanam3502
@sivagnanam3502 8 ай бұрын
நேர்ல பார்ப்பது போல ஒரு உணர்வு km.sivagnanam maduranthakam
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 8 ай бұрын
Super
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 8 ай бұрын
Besutifullocation
@designerpilot3101
@designerpilot3101 8 ай бұрын
me too bro ..😊
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 8 ай бұрын
Superb coverage on the caves you should be proud to be a tee totaler who enjoys the real feelings when he joins the party , others they become temporarily well you know enjoy Hanoi 👍👍🌹🌹👍
@ashok2002edit
@ashok2002edit 8 ай бұрын
Same to you bro 😊😊
@Abink675
@Abink675 8 ай бұрын
Bro Myanmar try panniparunga😮😮
@parasuramannadesan4701
@parasuramannadesan4701 8 ай бұрын
Super🎉❤😢
@SENTHI143
@SENTHI143 8 ай бұрын
Video romba length panni podatha thambi mudincha alavuku 12mins to 15 mins laa oru video pannu athu than paaka nalla irukum,Over length venam nu nenakiren ithu ennoda opinion....
@Transitbites
@Transitbites 8 ай бұрын
Many people like long videos only bro namba channel la, To give full real. Experience we need to give length videos, apo than i can show all, nee daily konjam konjam parunga today 15 mins tomorrow 15 mins apdi
@sathyanarayanank283
@sathyanarayanank283 3 ай бұрын
I am also of the opinion that you can make videos that runs for 15 minutes besides making vedios that runs for more than 30 minutes. Short vedios are attractive
@user-ur6hs1xc6q
@user-ur6hs1xc6q 8 ай бұрын
Like.nice vlog.like
@babuk5517
@babuk5517 8 ай бұрын
You are a good boy brother
@nishanthdamodar-4285
@nishanthdamodar-4285 8 ай бұрын
Teetotaller is a pride!!!
@rajant.g.5071
@rajant.g.5071 8 ай бұрын
Good boy bro 💯😂
@DARKKNIGHT-mm5zd
@DARKKNIGHT-mm5zd 8 ай бұрын
Bro நானும் tea totalar than சரக்கு adichathe இல்லை neyaraya time owkward ah feel pannirukke same pinch bcoz 90s kid
@VijayKumar-ru1kf
@VijayKumar-ru1kf 8 ай бұрын
Don't embarrace about others just keep rock your yolg.
@Ezhilragu
@Ezhilragu 8 ай бұрын
நானும் புகை, மது எப்போதும் உபயோகித்தது இல்லை; உபயோகிக்கப் போவதும் இல்லை.
@tdmahes
@tdmahes 8 ай бұрын
ajay please visit manila one time
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 8 ай бұрын
38 tunnels and 927 bridges from Jammu to Srinagar railway.
@balajibalajim734
@balajibalajim734 8 ай бұрын
Karaikkal to Bangalore train la ponga
@udayakumarjourneys2130
@udayakumarjourneys2130 8 ай бұрын
Very good ❤
@s.r.thilagavatehandloomtex6356
@s.r.thilagavatehandloomtex6356 8 ай бұрын
Ajay naanum onnada casethan😂😂😂 romba kastam bro appa thanga mudiyathu bro
@rajmohan_ramasamy
@rajmohan_ramasamy 7 ай бұрын
Maass bro whole boat yours
@hitchedletsbegin
@hitchedletsbegin 8 ай бұрын
So true. Solo trip is always best to find new set of friends and being a non drinker and smoker :) Its common even while working in Bangalore. Tough to even explain them that your non smoker or drinker. People think we are show off
@Transitbites
@Transitbites 8 ай бұрын
yaa
@aruldasan5085
@aruldasan5085 8 ай бұрын
Me too bro
@srinivasan0101
@srinivasan0101 8 ай бұрын
சரக்கு அடிக்க போகும் போது odd man out ஆக நீங்கள் தெரிவீர்கள். ஆனால் வெளியே வரும் போதும் நீங்கள் மட்டும் Odd man out ஆக தெரிவீர்கள். காரணம் அவர்கள் ஆடி கொண்டு தண்ணில வருவார்கள் நீங்கள் தன்நிலையில் வருவீர்கள்.
@kamalnaths182
@kamalnaths182 8 ай бұрын
My life la na always na alone thain... Bro..😊
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 8 ай бұрын
Being a teatotalar may not be easy in your generation, but you certainly need not feel embarrassed for that, your parents have brought you up well, feel good for that, you will feel all the benefits for your present actions when you have crossed your 50s, you certainly will feel very healthy and spirited then
@shrisharma4904
@shrisharma4904 8 ай бұрын
Thala they International country Tea ☕ is Available is not reply me thala
@abhinav.v2651
@abhinav.v2651 8 ай бұрын
Nanum teetotler dhan... Akward la illa bro.. I just feel bad for people who drink and smoke.. thats it
@hemachandran7175
@hemachandran7175 8 ай бұрын
Anna super na Ajay anna Vera level video love you anna 😘❤💖💙♥ anna na kuda channel open panna travel short video Matsumoto pandra anna support pannuga anna
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 8 ай бұрын
Red alert in Sabarimalai
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 60 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,7 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН