No video

Trimbakeshwar Temple Tour 🛕 | திரியம்பகேஷ்வர் ஆலயத்தின் மகத்துவம்நிறைந்த வரலாறு❤️🙏 | Neels

  Рет қаралды 735,848

Neels

Neels

Жыл бұрын

Hey guys! On our way to Shirdi in Maharashtra, we were enticed by the magnificence of Thiryambakeshwar Temple, known for its rich history.
You can get a sneak of what's inside this famous spiritual place by joining me on this exclusive Thiryambakeshwar Temple tour.
Watch my unique experience and learn the interesting things about Thiryambakeshwar Temple that attracted me the most.
#NeelimaEsai #Neels #TrimbakeshwarTemple #panjamugashivan #templetour #devotionalvlog
*****************************************************
Welcome to the Channel of yours own Neelima Esai. This channel is all about exploring my favorite destinations..
Let's celebrate Travelling, let's celebrate Life!
*****************************************************
Follow Me on
/ neelimaesai
/ neelima.esai
/ neelimaesai
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*****************************************************

Пікірлер: 239
@seenunseen-vlog
@seenunseen-vlog Жыл бұрын
அவ்ளோ அழகா குழந்தையும் வச்சுட்டு ..அற்புதமான வீடியோ ...பதிவுக்கு நன்றி ..நாங்களும் தரிசனம் கண்டோம் உங்களால் ..
@SanthoShKuMar-re8pf
@SanthoShKuMar-re8pf Жыл бұрын
போன்ற மாதம் சென்றேன்...சக்தி வாய்ந்த ஜோதிர்லிங்கம். நெற்றிக்கண் திறந்ததது போல் இருக்கும்...இந்த ஒரு ஜோதிர்லிங்கம் அனைவரும் பார்க்க வேண்டும்.
@girimuruganandam768
@girimuruganandam768 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி... தங்களின் ஆன்மீக பயணம் மென்மேலும் சிறக்க வேண்டும் என மனதார இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... நன்றி அம்மா.... ஏற்கனவே கோவை சரளா அவர்கள் இமாலயா.... நேபாளம் என்று நல்ல ஆன்மீக செய்திகளை வழங்கி வருகிறார்... அந்த வரிசையில் தாங்களும் பல கோயில்களின் வரலாற்றை காணொளிகள் மூலம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
@sreechendursilksreechendur4914
@sreechendursilksreechendur4914 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா போற்றி போற்றி ஓம் நமசிவாயம் போற்றி போற்றி 🌷🌷🌷
@a.ariyasundaramahavishnu1182
@a.ariyasundaramahavishnu1182 Жыл бұрын
உங்களால் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது
@rajamuthujanani1519
@rajamuthujanani1519 Жыл бұрын
Yes
@SG-df3mm
@SG-df3mm 4 ай бұрын
🌹அருமை 🌹மேடம் 🌹. இந்த 🌹கோவில் 🌹2023, 🌹சென்றேன் 🌹அருமையான 🌹தரிசனம் 🌹
@kasturiarumugam5857
@kasturiarumugam5857 Жыл бұрын
Beautifully captured.. Thank you for giving an opportunity to give us a glimpse of this holy land. Har Har Mahadev 🙏🏼
@selvaranihari5328
@selvaranihari5328 Жыл бұрын
உங்க குழந்தையோடு நீங்க கோவிலை காணொளியாய் கொடுத்திருப்பது மிக அழகு. நன்றி சகோதரி!💐💐💐💐
@saravananiyer4495
@saravananiyer4495 Жыл бұрын
Mam I m living Nasik . List of pilligrim place Nashik. 1.three jyothirling around 100 Km from nashik Trimbhakeshwar,Bhimashankar and grishneshwar. 2.One shakthi peet 50 km from Nasik saptasrungi. 3.shridi and shanisingnapur 100 km from Nasik. 4.Panchavati in the Nasik city where shree ram lived while wanwas,kumbamela held every 12 year. 5.Mangi Tungi for Jainism religion.
@SG-df3mm
@SG-df3mm Жыл бұрын
அருமையான தரிசனம் மேடம் இ‌ந்த கோவிலுக்கு போல வேண்டும் வாய்ப்பு கிடைத்தல் போகிறேன்
@karuppiahkumarasamy7248
@karuppiahkumarasamy7248 Жыл бұрын
அற்புதம் சகோதரி மனமார்ந்த நன்றிகள்
@indirarajagopal3266
@indirarajagopal3266 Жыл бұрын
மிக்க நன்றி நீலிமா
@krishipalappan7948
@krishipalappan7948 9 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞💞💞💞👏👏👏
@teresatamilmany9516
@teresatamilmany9516 Жыл бұрын
கிட்டியது தரிசனம் சந்தோஷம் சந்தோஷம் மா🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
@jayalakshmie261
@jayalakshmie261 Жыл бұрын
உங்க தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் நீங்கள் பேசும் தமிழ் தெளிவாக உள்ளது அநேகமாக நீங்க தமிழில்தான் அதிகம் பேசியிருப்பீங்க உங்க வாழ்நாளில்
@thirunavukkarasumuthukkuma8605
@thirunavukkarasumuthukkuma8605 8 ай бұрын
Hey she is thanjavur
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 Жыл бұрын
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருஹ மிஹ பந்தனான் மிருத்யோர் ம்ருத்யுப்ரசோதயாத்
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 Жыл бұрын
ஓம் நமசிவாய.....
@kesavankesavan7759
@kesavankesavan7759 Жыл бұрын
சீரடி டூர்ல போகும்போது கோயில் பார்த்தோம் நீங்க விவரிக்கிற மாதிரி அதாவது சொல்ற மாதிரி அனைத்தையும் பார்க்க முடியவில்லை அவ்வளவு தூரம் போயி கோவிலை மட்டும் பாத்துட்டு இப்போது நீங்கள் காட்சிப்படுத்திய மற்ற இடங்களை அனைத்தையும் சென்று பார்க்க முடியாமல் திரும்பி விட்டோம் ஏக்கம் மனசில் இருக்கிறது
@malini5870
@malini5870 Жыл бұрын
Hi Neelema Sai Ram 🙏. Om Namashiva 🙏🙏 thku so much for sharing . God bless u 🙏
@soundariyak6805
@soundariyak6805 Жыл бұрын
Thanks for the update Akka om ndamachivaay 🙏🏽 💜💜💜
@chitra-uy6ph
@chitra-uy6ph Жыл бұрын
அக்கா உங்கள் விடியோ அனைத்தும் சிறப்பு.ஒரு முறை எங்கள் வடபழனி வேங்கிஸ்வர் சாந்தநாயகி கோயில் பிரதோஷம் வழிபாடு மற்றும் எங்கள் பூதகணவாத்தியம் வந்து காணுங்கள். திருச்சிற்றம்பலம்
@hariharan2966
@hariharan2966 Жыл бұрын
I like this temple very much abode of spirituality
@ammuraja8991
@ammuraja8991 Жыл бұрын
Romba supera irrunthu mam ungalala ennaku antha bhakiyam kidaidhathu thank you so much mam vazga valamudan mam
@rajamanibalaji8137
@rajamanibalaji8137 Жыл бұрын
அருமை சகோதரிக்கு நன்றி
@gayatrikjb
@gayatrikjb Жыл бұрын
Thank u mam vazhga valamudan 🙏
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
You are doing a wonderful job .
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 Жыл бұрын
Killing beauty neelimaa 😍
@sumathysumathy5343
@sumathysumathy5343 Жыл бұрын
Mam the way your are explain about the temple was so nice. Great job mam, keep going more shiva temple I love lord shiva om nama shivaya 🙏🙏🙏.
@lakshmijayaraman6090
@lakshmijayaraman6090 Жыл бұрын
Thanks neelima neenga roma bagyasali ungalala engaluku indha bayam kidaithadhu god bless you
@sarofernandes2872
@sarofernandes2872 Жыл бұрын
I was just admiring your baby, very cute god bless 😘❤️🙏
@balajigokul5346
@balajigokul5346 11 ай бұрын
I love u mom உங்களை ரொம்ப பிடிக்கும் but ஆன்மீகம் வழி யா உங்களை மிகவும் i like it thankyou neeli good jop i love u
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Жыл бұрын
Really very very nice video ka🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰tq so much ka🙏❤️🤝
@selvarasiskitchen6018
@selvarasiskitchen6018 Жыл бұрын
நீலிமா ரொம்ப நன்றி நானும் இந்த கோயிலுக்கு போய் இருக்கேன் இந்த அளவுக்கு விரிவா பார்த்து அனுபவித்ததில்லை இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நன்றி
@LuxiyAOfficiaL
@LuxiyAOfficiaL Жыл бұрын
Where placed?
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super pathivu ma Neelima Om namah shivaya namaha 🙏🏻
@SriramParthasarathyChannel
@SriramParthasarathyChannel Жыл бұрын
Thanks Neelima for sharing this gorgeous video with us.May you and your family be happy and healthy always.
@sureshkumar-yz9cy
@sureshkumar-yz9cy Жыл бұрын
I subscribed your channel for u having love in indian religion and tradition....
@naveenkumaran9074
@naveenkumaran9074 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி காணமுடியும் ஒன்று யை கட்டியது க்கு மிக்க நன்றி
@raga1842
@raga1842 Жыл бұрын
Thank u neels...
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Жыл бұрын
Nice temple Akka 🙏🙏🙏❤️🥰🌹
@yogi5085
@yogi5085 Жыл бұрын
Romma alaga eirukutho pakurathoku manathoku romba saththosham om 🕉 🙏 namasiways potri
@vikramudiyar5683
@vikramudiyar5683 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@regi1948
@regi1948 Жыл бұрын
Oh , the Temple is great 👍 thanks for your walk the talk . I wish I sense the blessings 🙌 🙏 soon. I have not been to the Linga and or the Deities anytime anywhere. Let me spell Him , Trikambareshwar okay no Triambakeshwar ! , blessings to you from the Dasavathar .
@anithaani8759
@anithaani8759 Жыл бұрын
Thank you for introduced this temple. And You clearly explained about this temple
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Жыл бұрын
Neelima Akka full video plz ka🙏🥰❤️❤️❤️❤️🥰🥰❤️
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Жыл бұрын
Amazing temple Akka 🙏🙏🙏❤️🌹🌹🌹🥰🥰🥰
@r.k.kannan2228
@r.k.kannan2228 Жыл бұрын
Ji Na mumbai la tha iruken Travels vachruken.. So enoda Guest neraiya pera Kutitu Poiruken. But Evlo detail ah Ulla Poi Pathathila Unga video Pathu Romba Thanthosam ma😊👌🙏 சிவாயநம 🙏
@adhii2799
@adhii2799 Жыл бұрын
Azhagana pathivu. Pls do more of these kind of temple tour.
@chandrashekarkrishnamurthi7563
@chandrashekarkrishnamurthi7563 Жыл бұрын
Nileema Akka, Wonderful trip to Trimbakeshwar temple in Nasik.
@shantakumari1955
@shantakumari1955 Жыл бұрын
Thank you so much ❤️. I'm seeing this temple video for first time clearly in Tamil. Wish I could see more.🌹
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு கொழூந்தியா வாழ்த்துக்கள்🎉🎊
@malathimuthuvel9543
@malathimuthuvel9543 Жыл бұрын
Thank you ,My Dharshan to THRAYAMBAKESHWARAR APPA Temple on 2012 Bhooth sundhar Temple.
@Telugufun427
@Telugufun427 Жыл бұрын
After 22 years I have seen koneru in trayambakam due to ur video thank you so much😊
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Жыл бұрын
நன்றி சகோதரி உங்களால் தரிசனம் செய்கிறோம் 🙏
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 Жыл бұрын
Unga kulanthaiyudan indha koil parthathu nanraaga irunthathu.
@karthikn5
@karthikn5 Жыл бұрын
சிவம் துணை 🙏
@spiritual.seeker
@spiritual.seeker Жыл бұрын
எனக்கு இந்த கோவிலுக்கு போகனும்னு ரொம்ப ஆசை என்னிக்கு இந்த கோவில் கோபுரத்தை யூடியூப்ல பாத்தேனோ அன்னையின் இருந்து.....
@premalatha9964
@premalatha9964 Жыл бұрын
Thank you darling for sharing🙏im going in Coming May 23. God bless you and your family. Love you ma❤️😍
@kathirkathir8570
@kathirkathir8570 Жыл бұрын
Super madam i melt & flying
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
முதல்முறையாக தங்கள் வழிபாட்டினால் தகம்பரேஸ்வரரை தரிசித்தேன் நன்றி ஓம் நமசிவாய நமஹ
@angayarkannisivakumar3380
@angayarkannisivakumar3380 Жыл бұрын
Thanks to neelima for introducing this temple thro' ur vlog.nice description about this temple.Very happy to see u showing many holy places by ur sharing.Best wishes to u keep ondoing this.
@nithyagovind5307
@nithyagovind5307 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி 🙏
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 Жыл бұрын
Om nama shivaya om 🕉 🙏
@kumareshr.m531
@kumareshr.m531 Жыл бұрын
Good.
@mythilikrishna3632
@mythilikrishna3632 Жыл бұрын
Thank you nelima
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 Жыл бұрын
😊🙏 Sai Ram Ma 🙏 Thank you 💐
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ராம்
@saisankar.m2580
@saisankar.m2580 Жыл бұрын
Wonderfull madan thank you. God bless you
@geetharangan5444
@geetharangan5444 Жыл бұрын
Very beautiful Thankyou for sharing and you explained it very nicely Once more Thankyou 🙏👍👍
@manjulaps2162
@manjulaps2162 Жыл бұрын
உங்களை ரிஷிகேஷ்ல் பார்த்தேன் நாங்க கேதார்நாத் போயிட்டு வரும் போது நாங்க பணிக்கர் டிராவல்ஸ் போனோம்
@amuthalakshmi4812
@amuthalakshmi4812 Жыл бұрын
Hi Neelima love you so much for giving such a great opportunity to get blessings from god .I'm blessed dear thank you so much.in between the video you said one word do you remember that you said whoever watch this video will also be blessed that that is there you are ma.god bless you my dearest sister 😘😘🙏🏻🙏🏻
@natarams
@natarams Жыл бұрын
Yes , very touching words from her pure heart 💜 and no wonder she is called Neeliamma the universal mother who takes care of all through her compassion. Om Sakthi.
@sampathkumar239
@sampathkumar239 Жыл бұрын
நீ ரொம்ப அழகா இருக்க
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
Thanks to given me an opportunity to watch this temple God bless 🙏you
@slakahminarasimhansubraman4434
@slakahminarasimhansubraman4434 Жыл бұрын
So nice mam, om namasivaya om *
@ugerajahmuniandy531
@ugerajahmuniandy531 Жыл бұрын
Neeelima Akka 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🙏🌹🌹🌹🌹
@Ramyasanthosh9
@Ramyasanthosh9 Жыл бұрын
Thank you da. Om nama shivayam🙏🙏🙏🙏🙏
@thusharaymand770
@thusharaymand770 Жыл бұрын
Super Sister,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏with our love for you ma, god’s will be with you & god’s bless your family too 😊
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் சிஸ்டர் மிகவும் மிகவும் அருமை அருமை
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
ஓம் நமசிவாயம் இந்து மதம் அற்புதமானது நன்றி நன்றி
@lakshmir4579
@lakshmir4579 Жыл бұрын
Tnq so mch Hara hara mahadev🙏🙏
@boopalashanthi4100
@boopalashanthi4100 Жыл бұрын
Thank you neelima
@sugumaran150
@sugumaran150 Жыл бұрын
OmnamaSivaaya nama 💐👃 Good message Thanks 💐💐
@thaseenbegum6208
@thaseenbegum6208 Жыл бұрын
So cute babys
@hemaiyer5479
@hemaiyer5479 Жыл бұрын
என் கணவர் வளர்ந்தது எல்லாமே நாசிக் தான். ஆனா நாங்க இப்போது பூனேல இருக்கோம். எங்க ஊருக்கு வந்ததுக்கு நன்றி
@devi8074
@devi8074 Жыл бұрын
Saree draping video poduga mam
@SG-df3mm
@SG-df3mm 9 ай бұрын
Arumai,medam,intha,kovilukku,eppadi,povathu,
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷🌻சிவ சிவ🌿🌷🦜🙏🏵️
@ponrajnadar9616
@ponrajnadar9616 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@sundaresansai1713
@sundaresansai1713 Жыл бұрын
Keep it up your good service, Thanks
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
நான் இந்த கோவிலுக்கு சென்றதில்லை. உங்களால் டிஜிடல் வடிவத்தில் பார்க்க முடிந்தது.
@MyTemplesTourandTravel
@MyTemplesTourandTravel Жыл бұрын
Omh namah Shivaya,Jai Shankar Mahadev 🙏🙏🙏
@vatnarasimhan9722
@vatnarasimhan9722 Жыл бұрын
Last Monday we went this temple in Nazik, and then Kaala raman(Black Ramsn), white Raman Etc
@gn293
@gn293 Жыл бұрын
You look very pretty without makeup. So natural
@rajakali1646
@rajakali1646 Жыл бұрын
OM NAMASHIVAYA
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice thanks for your video 🙏🙏🙏🙏 you are so cute 😍😍💓💓💓👌👌👌
@user-dr6tf8nf9o
@user-dr6tf8nf9o 11 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@manivel6692
@manivel6692 Жыл бұрын
What a pleasant explanation super temple
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
அருமை👌🙏
@aarthishiv3060
@aarthishiv3060 Жыл бұрын
Siva siva வர்ணனை மிகவும் இனிமையாக உள்ளது
@Krishnaa9876
@Krishnaa9876 Жыл бұрын
ஏன் இந்த தல விரி கோலம் மா Anyway நல்ல content
@rajaganapathi1035
@rajaganapathi1035 Жыл бұрын
Sivaya Sivaya Nama Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 36 МЛН
🛐 SAI BABA SECRET HISTORY 🔥 | Madan Gowri | Tamil
15:42
Madan Gowri
Рет қаралды 1,3 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН