ஆத்திரமாக கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித்....தனிப்பட்ட கோபத்தை அடக்கி வைத்திருக்கிறேன்- அண்ணாமலை!!

  Рет қаралды 5,512

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

14 күн бұрын

#paranjith #vck #thirumavalavan #voiceover
Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
Whatsapp Link : www.whatsapp.com/channel/0029...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON KZfaq:
/ @ilayabharatham

Пікірлер: 18
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 13 күн бұрын
திமுகவின் சமூகநீதி இப்பதான் புரட்சிப் போராளி பா.இரஞ்சித்துக்கு புரிகிறதா?
@MuthuSamy-nj6dx
@MuthuSamy-nj6dx 13 күн бұрын
பா ரஞ்சித் அண்ணே இப்பதான் உங்களுக்கு ரத்தம் வருதா 😅😊😅😊
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 13 күн бұрын
பா.இரஞ்சித்துக்கு என்ன, கேள்வி கேட்டுவிட்டுப் போய்விடுவார். சிறுத்தை அப்படியா?சாதனத்தை ஒழிக்கும் வேலை இல்லையா?பார்லிமென்டில் மணிப்பூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டாமா?
@RanjithKumar-vj9rb
@RanjithKumar-vj9rb 13 күн бұрын
அவன் இவ்வளவு நாள் கோமாவில் இருந்திருப்பான்... மீண்டும் கோமாவிற்கு சென்று விடுவான்😂😂😂
@rajendrababu5370
@rajendrababu5370 13 күн бұрын
Shame shame
@vaidyms2611
@vaidyms2611 13 күн бұрын
வெட்கம் 😢😢
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 13 күн бұрын
போலிஸ் நேர்மையான அரசியல் வாதிகளையும் உண்மையான சமூக ஆர்வலர்கள் மக்கள் இவர்களை போலிஸ் பாதுகாத்தால் போதும்
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 13 күн бұрын
Yar avan pa kunjithu😂😂😂😂😂😂
@venkatvenkat8316
@venkatvenkat8316 13 күн бұрын
ரஞ்சித் போன்றவர்களுக்கு மோடி ஜி போல எந்த மக்களையும் ஜாதி பார்க்காமல் ஏற்ற தாழ்வு இல்லாமல் பல sc st மக்களை மற்றவர்களையும் சமமாக பார்த்து துப்புரவு பணியாளர்களை தன் உறவாக ஏற்ற தாழ்வு என்ற மனப்பான்மை இல்லாமல் அவர்களுடன் இணைந்து அன்பு பாராட்டி அவர்களுக்கு வேண்டியதை செய்து அவர்களுடனே சாப்பிட்டு அவர்களுக்காக பிரதமர் இருப்பதை காட்டியும் நம்பிக்கையும் கொடுத்தவரை, திமுக வுடன் சேர்ந்து காரணமே இல்லாமல் பிஜேபி உள்ளே வரகூடாது என்று சேர கூடாதா இடத்தில் சேர்ந்து மக்களுக்கு அன்றாடம் கொலை கொள்ளை கஞ்சா கள்ளச்சாராயம் கொடுத்து சாகடிக்கும் சாத்தான் ஆட்சியாளர்களிடம் கூட்டு வைத்து பேசிவிட்டு நீங்கள் எல்லாம் நியாயம் சொல்ல என்ன தகுதியிருக்கு உங்களுக்கு சினிமா chance தேவை படம் எடுக்க தொழில் செய்ய திமுக தான் தேவை உங்க சமூக மக்கள் பற்றி என்ன கவலை
@kalavathymuralidharan5572
@kalavathymuralidharan5572 13 күн бұрын
உங்கள் படங்களில் இப்படிபட்ட காட்சிகளை வைக்கும் போது அதன் விளைவுகளை யோசித்தீர்களா? பணத்திற்காக எப்படியெல்லாம் படம் எடுக்கிறீர்கள்?
@vijayakrishnan5192
@vijayakrishnan5192 13 күн бұрын
பா ரஞ்சித் இப்பொழுது தான் ரோசம் வந்ததா இல்லை இதுவும் நடிப்பா
@kamal25121981
@kamal25121981 13 күн бұрын
இவனெல்லாம் ஒரு ஆளு.....நேத்து ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு...சல்லி பய.....
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН