No video

"TTV, Sasikala, OPS க்கும் பெருந்தன்மை இருக்க வேண்டும்" - SP லட்சுமணன் | ADMK | EPS | PTD

  Рет қаралды 123,095

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#PuthiyaThalaimuraiTV #ttvdhinakaran #ttv #admk #eps #sasikala #ops
"TTV, Sasikala, OPS க்கும் பெருந்தன்மை இருக்க வேண்டும்" - SP லட்சுமணன் | ADMK | EPS | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 284
@sirajudeenvanakaran7775
@sirajudeenvanakaran7775 Ай бұрын
உண்மையில் SP லெட்சுமணன் சொல்லும் கருத்து சூப்பர். நானும் அதிமுக தொண்டன்..
@baskarramasamy3303
@baskarramasamy3303 Ай бұрын
EPS Mass
@manipk55
@manipk55 Ай бұрын
லக்ஷ்மணன் ஸார். நீங்க பேசுற விவாதங்கள் எந்த அளவுக்கு நியாயமாக உள்ளது என்பதை ஒதுக்கிவிட்டு பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல் உள்ளது. அற்புதம்.
@chinnadurai7614
@chinnadurai7614 Ай бұрын
10 தேர்தலிலும் தோற்று ஒரு தேர்தலில் ஒளிந்து கொண்டு இந்தத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று சொன்னவர் ஒரு சிறந்த தலைவரா
@jeevarajraj8313
@jeevarajraj8313 Ай бұрын
Kanaku sollunga 10 election ..2021election varaikum ops party co ordinator
@kanakarajm4197
@kanakarajm4197 Ай бұрын
👍👍
@kathirrangan2669
@kathirrangan2669 Ай бұрын
Whoever headed same result, so dont try to convey as if , they win if someone head other than EPS Atleast EPS stubborn in cutting bjp relation, ops sasi moght blended to bjp threatening
@kannanr485
@kannanr485 Ай бұрын
How many electrons bjp lost in Tamilnadu
@rrsureshrr8576
@rrsureshrr8576 Ай бұрын
அதிமுக ஆட்சியிழந்த பிறகு ஒரு ஊராட்சி தேர்தல் .ஒரு நகராட்சி தேர்தல் ,ஒரு பாராளுமன்ற தேர்தானே நடந்திருக்கிறது எப்படி பத்து தேர்தல் கணக்கு சொல்லுங்க
@shankarrao3030
@shankarrao3030 Ай бұрын
எடப்பாடி திமுக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர உதவி வருகிறார்.
@satsrup
@satsrup Ай бұрын
eps அவருக்கு சொந்தமான கட்சி என்று நினைக்கிறார். எல்லாருக்கும் உரிமை உண்டு.
@thirukumaran5642
@thirukumaran5642 Ай бұрын
Mass ops vks TTV
@kanakarajm4197
@kanakarajm4197 Ай бұрын
👍💪🙏
@csekousalya
@csekousalya Ай бұрын
சசிகலா அரசியலில் நுழைக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்திருந்தால் அமைச்சர் துனைமுதல்வர் ஆக்கி இருப்பார்.அரசியல் வேண்டாம் தங்கையாக இருப்பேன் என்று மன்னிப்பு கடிதம் கொடுக்க வைத்திருக்க மாட்டார். சசிகலாவும் அவரது குடும்பமும் போடும் ஆட்டம் அதிமுக விற்கு நல்லதல்ல.
@marimanikam3999
@marimanikam3999 Ай бұрын
ஆறு பேர்களும் பேசியது என்ன என்பதை அந்த ஆறு பேரில் ஒருவரிடமாவது அல்லது எடப்பாடி அவர்களிடமாவது இதுவரையில் எந்த பத்திரிகையாளர்களும் கேட்டு சொல்லவில்லை. ஆனால் இதை வைத்து தினமும் செய்திகள் மட்டும் பரப்பிக் கொண்டே வருகிறார்கள்.
@sankarasubbu7948
@sankarasubbu7948 Ай бұрын
8😊😮😊😊
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
Kathai pesi panam sambaathikka vasathi yaana chenalkal.
@ttaakkeellaa
@ttaakkeellaa Ай бұрын
அதை சொல்லுங்க.. எல்லா சேநல்லையும் இதே பேச்சுத்தான். மக்கள் பிரச்சனைய ஒரு பய பேச மாட்ரான். கள்ள சாராயம், ஆம்ஸ்ட்ராங் கொலை எல்லா பிரச்சினையில இருந்து மக்களை திசை திட்டமிட்டு திருப்புறாங்க
@user-bm9qp8ps9d
@user-bm9qp8ps9d Ай бұрын
எடப்பாடியின் ஷோபாவுக்கு அடில படுத்து ஒட்டு கேட்ட மாதிரியே பேசுவானுங்க.. வேசி மீடியானுங்க.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Ай бұрын
இவர்கள் யாருக்கோ வேலை பார்ப்பதால் இப்படி பேசுகிறார்கள்
@tamilarasanmuthukrishnan5459
@tamilarasanmuthukrishnan5459 Ай бұрын
SPL Good Speach
@amudhu66
@amudhu66 Ай бұрын
அட்டப்பாடியார் ஊர்ந்து தவழ்ந்தது தவிடு பொடியானது....😂😂😂😂
@kanakarajm4197
@kanakarajm4197 Ай бұрын
😂😂😂😂
@kumaresan7300
@kumaresan7300 Ай бұрын
ஓபிஎஸ் கோர்ட் கோர்ட் ஆ போய் கட்சி நடத்தும் போது இந்த லட்சுமணன் என்ன செய்தார்
@mprajan416
@mprajan416 Ай бұрын
பொது சொத்த என் சொத்து என்றால் நீங்கள் அதை விடுவிங்கள.... சொல்லுங்க பார்ப்போம்
@sivakumarsivakumar5361
@sivakumarsivakumar5361 Ай бұрын
நான் லட்சுமணன் ஒரு பத்திரிகையா நினைக்கிறது இல்ல அவரு சசிகலா அவருடைய தீவிர ஆதரவாளர்
@user-kp5bq5qs5y
@user-kp5bq5qs5y Ай бұрын
அனைவரும் ஒன்று சேர்ந்து பயனித்தால் மட்டுமே அதிமுக வரும் தேர்தலில் காலங்களில் வெற்றி பெற முடியும் இல்லை என்றால் அதிமுக வரும் தேர்தலில் காலங்களில் அதளபாதலத்திற்கு சென்றுவிடும் இது தான் நிதர்சனமான உண்மை✌
@balajie749
@balajie749 Ай бұрын
உட்கட்சி விஷயத்துல உங்களுக்கு என்னடா வேலை.. போய் உங்க IJK வளர மக்களுக்கு எதாவது செய்யுங்கள்..
@subhabalu612
@subhabalu612 Ай бұрын
சகட சசிகலாவின் எடுபுடு இந்த லட்சுமணன். தினகரனை ஆகா ஓகோ என்று 2019; தேர்தலில் புகழ்தவன். எல்லாம் விடியோ கடை நடத்திய சகடசசியின் ஊழல் பணம் வேலை செய்கிறது.
@RajendranKathirvel
@RajendranKathirvel Ай бұрын
😅😅
@RajendranKathirvel
@RajendranKathirvel Ай бұрын
À 20:36
@balajie749
@balajie749 Ай бұрын
EPS only good leader.. He alone has guts go against bjp threat politics...Save ADMK with EPS..
@seranseran7327
@seranseran7327 Ай бұрын
😂😂😂😂😂
@madhankumarmadhan1496
@madhankumarmadhan1496 Ай бұрын
100% true
@sivasamy6313
@sivasamy6313 Ай бұрын
சின்னம்மாள் தயவில் வந்தவன் தான் இவனால் தான் இரட்டை இலை அளிக்கிறது
@kannankannan6582
@kannankannan6582 Ай бұрын
லட்சுமணன் நடுநிலையாக உண்மையான மனிதர்
@thunderstorms0024
@thunderstorms0024 Ай бұрын
அந்த 6 பேரையும், கட்சியை விட்டு நீக்கிட்டு, வேறு 6 பேரை அந்த பதவிக்கு எடப்பாடியார் நியமிக்கலாம். நிறைய பேர் ரெடி. ஆளா இல்ல. 🤗🤗😊
@sudhakarvelusamy3352
@sudhakarvelusamy3352 Ай бұрын
ஆனால் தேர்தலில் ஓட்டு வாங்கனுமே? நான் தலைவர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை இல்லை. தலைவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்..
@thunderstorms0024
@thunderstorms0024 Ай бұрын
@@sudhakarvelusamy3352 எப்படினாலும் கட்சி நடத்தி ஜெயிக்க தேவையில்லை. ஒரு கட்சிக்கு 3 தலைமை இருந்தால், படுதோல்வி உறுதி.
@MKP612
@MKP612 Ай бұрын
லக்ஷ்மன் சார் அப்ப நீங்க சொல்றது மறுபடியும் சசிகலா வை உள்ளே விட்டு எல்லோர் சசி கால் ல விழனும்னுன் சொல்றீங்களா.
@senthuralahendran6829
@senthuralahendran6829 Ай бұрын
Athana !
@sudhakarvelusamy3352
@sudhakarvelusamy3352 Ай бұрын
காலில் விழுவது பிரச்சனை இல்லை...... கட்சி நலனே முக்கியம்.... எடப்பாடியை கட்சி தொண்டர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை..... தலைவருக்கு ஒரு நம்பகத்தன்மை இருக்க வேண்டும்...
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h Ай бұрын
ஏற்கனவே வீழ்ந்தவங்கதான்.
@mprajan416
@mprajan416 Ай бұрын
கட்சி ஒன்று சேர வேண்டும் தான் தவிர யாரும் யாரு காலில் விழ சொல்லலே... நீங்கள் கோவிலுக்கு போறிங்க நீங்கள் நினைத்தால் விழுந்து கூப்பிட்டாலும் இல்லை என்றால் கை வணங்கியும் கூம்புடாலம் சரியா உங்கள் விருப்பம்....😄😄😄👍
@MKP612
@MKP612 Ай бұрын
@@mprajan416 Ammaakku dhroham panna vanga kaalil vizhudhaa paavam thaan serum
@a.shahulhameed8770
@a.shahulhameed8770 Ай бұрын
பன்னீர் செல்வம் அ தி மு க வில் சேர்த்தால் அது பா ஜா க விற்கே நன்மை.. ஜெயலலிதா வின் ஆளுமைத்திறன் சசிகலாவுக்கு இருந்தால் அவரை சேர்த்துக்கொள்ளலாம்..
@senthils4862
@senthils4862 27 күн бұрын
ஜெயலலிதாவை அவள் இருக்கும் போதே டம்மியாக்க நினைத்ததால் அவளை போயஸ்கார்டனை விட்டு துரத்திவிட்டால் இவளுக்கு ஏதுடா ஆளுமை த்துஊஊஊஊ ...
@selvarajm830
@selvarajm830 Ай бұрын
, அருமையான கருத்து பதிவு
@umaelamathi8771
@umaelamathi8771 Ай бұрын
Lakshmanan TT V Aalu
@balkarasuharish6433
@balkarasuharish6433 Ай бұрын
அப்போ ஏன் affice உடைய்தீர்கள்
@user-ud5iq2wo5x
@user-ud5iq2wo5x Ай бұрын
பில்டிங் உறுதி தன்மையை பார்க்க தான் உடைத்து முடித்து 😂😂😂😂😂
@rajaramanarumugam7477
@rajaramanarumugam7477 Ай бұрын
இந்த கட்சி க்கு உனக்கும் என்ன சம்பந்தம் உனக்கு வேற வேலை யே இல்லையா திமுக பற்றி யும் அதன் ஆட்சி பற்றி பேச பயம இருக்கா
@senthuralahendran6829
@senthuralahendran6829 Ай бұрын
Unmai !
@parthibanparthiban7338
@parthibanparthiban7338 Ай бұрын
6பேரும் சொம்மா இருக்க மாட்டாங்க லட்சுமணன் பொண்டாட்டிய இழுத்துட்டு போய்டுவாங்க
@NarayanaSamy-sr9fn
@NarayanaSamy-sr9fn Ай бұрын
அன்பிற்குரிய லட்சுமணன் அவர்களுக்கு வணக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று கூடி ஒற்றுமையாக இருக்க பாடுபடும் உங்களுக்கு அழகர் தொண்டன் நன்றி
@manipk55
@manipk55 Ай бұрын
சூப்பர் ஸார். "அரித்மெட்டிக் மட்டும் விஷயம் இல்லை. கெமிஸ்ட்ரி தான் ஒர்க் அவுட் ஆகும் "
@kathirkathir450
@kathirkathir450 Ай бұрын
பழனி சாமி அவன் மண்டைய பாரு 🤣😂😂😂😂
@jeevarajraj8313
@jeevarajraj8313 Ай бұрын
Ungala modha paarunga
@kanakarajm4197
@kanakarajm4197 Ай бұрын
😂😂
@aravinthr6194
@aravinthr6194 Ай бұрын
Sir mister india😅 poda komali...😅
@VigneshMCSU
@VigneshMCSU 24 күн бұрын
அருமையான பதிவு 😊
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Ай бұрын
உங்களுக்கு எதற்கு இந்த கவலை.
@senthuralahendran6829
@senthuralahendran6829 Ай бұрын
BJP en vealai ! AIADMK alikkanum !
@kgsm143
@kgsm143 Ай бұрын
டுப்பாக்கூர் 😁பிஎஸ்
@draponnusamymch
@draponnusamymch Ай бұрын
எம்ஜிஆர் மறைந்தபோது கட்சியைக் காப்பாற்றாமல் எம்ஜிஆர் ஆட்சியைக் கவிழ்தவர்கள் யார் யார்.யார ?
@senthils4862
@senthils4862 27 күн бұрын
அதவுடுங்க புரோ ஜெயலலிதா இறந்த போது அதிமுக வை வீட்டுக்கு அனுப்ப நினைத்தவனுங்களை இன்னைக்கு நடு ரோட்டில் நிற்க்கவைத்து ஜெயலலிதா ஆன்மா அழகு பார்க்குது(சசிகலா டிடிவி ஒபிஎஸ் ) ஹாஹாஹாஹாஹா
@draponnusamymch
@draponnusamymch Ай бұрын
ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைந்தபோது சசிகலா தினகரன் கூட்டத்தினரைக் கட்சியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் சேர்ந்தார்.
@balanm5686
@balanm5686 Ай бұрын
1979 ஆண்டில் இருந்து அஇ அதிமுகவில் இருக்கிறோம் இதுவரை கட்சி நல்லபமா இருந்தது எடப்பாடி ஐயா நிங்கள் நல்லபோருப்பு உள்ளாவர்கள் கட்சி பிலையிவ்லமல் இருக்கவேண்டும் ஐயா நிங்கள் மனுசுவைத்து அனைவரையும் அலைத்து அமர்ந்து பேசுங்கள் நல்லதேநினைங்கள் மக்களை காப்பத்துங்கள் நம்மா ஆட்சி மலர்ந்தள்தன் மக்கள் ஆட்சி அனைத்தி இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழாகம் மரந்துவிடதிர்கள் எங்ள்ளுக்கு இருக்கும் அக்கரை கூட உங்களுக்கு இல்லையா
@mprajan416
@mprajan416 Ай бұрын
அதை தான் எடப்பாடி பழனிச்சாமி சொல்லிவிட்டரே யாரு பேச்சையும் கேக்க மாட்டேன் என்று... ஆனால் நான் தான் அஇஅதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் முதல்வர் என்று...🤦🤦
@kanakarajm4197
@kanakarajm4197 Ай бұрын
Super super sir
@krashmee
@krashmee Ай бұрын
அதற்கு ஏன் இவர் இப்படி கூவிக்கௌண்டிருக்கிறார். இவருக்கு என்ன பலன்?
@gopalakrishnan209
@gopalakrishnan209 22 күн бұрын
Laxmanan super 💯👍
@draponnusamymch
@draponnusamymch Ай бұрын
ஓபிஎஸ் எதற்காகத் தர்மயுத்தம் நடத்தினார்?
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 Ай бұрын
Laxman Sir யார் வந்தாலும் ஓட்டு போடுகிற நாங்கள் விரும்ப வில்லை குரு 😊
@anbesivam9404
@anbesivam9404 Ай бұрын
VKS TTV💥💥
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 18 күн бұрын
இருக்கக் கூடாது என்பது இவரின் பேராசை.
@shanmugasammy
@shanmugasammy 26 күн бұрын
Ttv..ops..sasikala..mass
@gopalakrishnan209
@gopalakrishnan209 22 күн бұрын
OPS VKS KCP TTV 👍💯
@thirupathithirupathi9090
@thirupathithirupathi9090 Ай бұрын
S.p.l சொல்லுவது உன்மை தான்
@ranchitkumar6916
@ranchitkumar6916 Ай бұрын
தன்னோட விருப்பத்தையெல்லாம் பொதுக்கருத்தாக பேசிட்டு திரியற லச்சுமனனோட கடந்தகால ட்ராக் ரெக்கார்டை கொஞ்சம் போய் பார்த்துட்டு கருத்துக்கேட்டு இருக்கலாம்.
@meganathansengalan7041
@meganathansengalan7041 Ай бұрын
அனேகமாக டெட்ப்பாடி ஆளாக, அல்லது திமுக,ஆளாக இருப்பாய் என நினைக்கிறேன், எஸ் பி லக்ஷ்மணன் சொல்வது நியாயமான கருத்துக்கள்தான், கட்சிதான் பெரிது தனிநபரின் சுகத்துக்கு அல்ல எல்லோரும் சேர்ந்து எடப்பாடியை நீக்கிவிட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வழிநடத்துங்கள்
@kumaresan7300
@kumaresan7300 Ай бұрын
நான் சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க
@ramakrishnanramakrishnan8269
@ramakrishnanramakrishnan8269 Ай бұрын
Lakshmana yen intha velai
@ramkumarkaruppiah9689
@ramkumarkaruppiah9689 Ай бұрын
ஆனா பர்பி பழனிசாமி யோட track record எல்லோருக்கும் தெரியும் தானே
@draponnusamymch
@draponnusamymch Ай бұрын
ஓபிஎஸ் திமுக உடன் சேர்ந்து கொண்டு அஇஅதிமுக ஆட்சியைக் கவிழ்க்க வாக்களித்தார் அல்லவா?
@thambiduraid450
@thambiduraid450 Ай бұрын
பாடி சொன்னது சரிதான் அனுபவித்ததில் முதன்மை அவருக்கு தானே காலில் விழுந்த நிலை எவ்வளவு விசுவாசம்மா இருப்பேன் என்ற விளக்கம் அங்கு இருந்த தலைவர் கள் கலக்கமே இல்லாத ஒப்புதல் இது தானே ஒவ்வொரு வரின் உறுப்பினர் அட்டை
@umasingathevan6341
@umasingathevan6341 Ай бұрын
Sir Superoooooo Super Sir
@MalleshKanna-rl7gp
@MalleshKanna-rl7gp Ай бұрын
தற்குறி பழனிசாமி
@arulmurugan3387
@arulmurugan3387 Ай бұрын
SPL ADMK opposite pesure,kallakurichi enga pona pa😂😂😂😂😂😂😂😂😂
@vijayveejoy
@vijayveejoy Ай бұрын
எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக சிறந்த தலைமை🌱🇾🇪
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht Ай бұрын
துரோகி எப்படி சிறந்த தலைவனாவான்
@vijayveejoy
@vijayveejoy Ай бұрын
நான்கு ஆண்டு காலம் அம்மாவின் ஆட்சியை கயவர்கள் கைகளில் போகாமல், அன்றும் முதல் இன்றுவரை பல்வேறு சோதனைகளை சந்தித்து கொண்டு கழகத்தை வழிநடத்தும் எங்கள் பொது செயலாளர் எடப்பாடியார் சிறந்த தலைவரே ஆனால்இவர் துரோகி, அன்று முதல் இன்று வரை கழக எதிரிகளுடன் கைகோர்த்து தன் தாயின் கழகத்தை சிதைத்து கொண்டு இருப்பவர்கள் தலைவர்களாக? வெல்லும்🌱🇾🇪
@nagusubbiyan6384
@nagusubbiyan6384 Ай бұрын
SPL SASIKALA supporter
@Srisri-jz7vc
@Srisri-jz7vc Ай бұрын
சூப்பர்
@user-jm4li2vq8d
@user-jm4li2vq8d Ай бұрын
நடிகர் ராமராஜன் வந்தால் அஇஅதிமுக நல்ல எதிர்காலம் இருக்கிறது ❤❤❤❤❤❤
@kannanr485
@kannanr485 Ай бұрын
Ops ttv Sasi all waste
@madhusudhansv7589
@madhusudhansv7589 Ай бұрын
K p Munusamy is the culprit.
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
Naksalite.
@ManiBharathi-so1uy
@ManiBharathi-so1uy Ай бұрын
சசிகலா அம்மா பொது செயலர் தினகரன் துணை செயிலர் எடப்பாடி சிம் ஒபிஸ் துணை சிம் இதுதான் நல் வழி எல்லாரும் ஒன்றாக இருங்க இது என் போல் தொண்டன் கனவு
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
எடப்பாடி விரைவில் தர்மயுத்தம் 4.4 நடத்துவார்😅😅😅😅😅 அம்மாவுக்கு சமாதி கட்டியதே இதுக்காகத்தானே..😅😅😅
@SelvamSelvam-q7b
@SelvamSelvam-q7b Ай бұрын
Super
@chithiraihari3119
@chithiraihari3119 Ай бұрын
real speech
@eagleeye4293
@eagleeye4293 Ай бұрын
THOO THOO.. aasai dosai. NO ENTRY for mannargudi
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 Ай бұрын
ஏன் இது உங்களின் ஆசிய இதல்லாம் இங்க நடக்காது
@user-bf4ye7qz8d
@user-bf4ye7qz8d Ай бұрын
மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் வாழ்க
@subramanimurugavel2931
@subramanimurugavel2931 Ай бұрын
உண்மையில் லட்சுமண் அவர்கள் சொல்வது 100%உண்மை
@jesujoseph6784
@jesujoseph6784 Ай бұрын
கட்சி காசில் ஊழல் வேற ஒன்னுமில்ல...
@csekousalya
@csekousalya Ай бұрын
2014 இல் திமுக பல தொகுதியில் டெபாசிட் இழந்தது.பல தொகுதியில் 3ஆம் இடம்.பாஜக 2 தொகுதியில் வெற்றி. கோவை போன்று சில இடங்களில் 2 ஆம் இடம்.ஆனால் 2019 இல் நடந்தது என்ன திமுக வெற்றி. 2011 முதல் 2019 வரை திமுக தோல்வி தான்.
@ramakrishnanramakrishnan8269
@ramakrishnanramakrishnan8269 Ай бұрын
No,2016 assembly election vote % difference between AIADMK and DMK 1 only and nearing come closer 98 MLA won by DMK
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox Ай бұрын
Evan, soluvathelam, Reel,, Reel, Reel, Kaikooli, vadagaivai
@csekousalya
@csekousalya Ай бұрын
சசிகலா அரசியலில் நுழைக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்திருந்தால் அமைச்சர் துனைமுதல்வர் ஆக்கி இருப்பார்.அரசியல் வேண்டாம் தங்கையாக இருப்பேன் என்று மன்னிப்பு கடிதம் கொடுக்க வைத்திருக்க மாட்டார். சசிகலாவும் அவரது குடும்பமும் போடும் ஆட்டம் அதிமுக விற்கு நல்லதல்ல.
@balkarasuharish6433
@balkarasuharish6433 Ай бұрын
எப்ப இவர்கள் மூவர் ஜாதி ரீதியாக போவார்கள்
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf Ай бұрын
எடப்பாடியார் அஇஅதிமுக ❤❤
@sivaperumal7972
@sivaperumal7972 Ай бұрын
SPL❤❤❤
@mohanabalan3904
@mohanabalan3904 Ай бұрын
Lakshmanan sir honest man
@ksnsreeramen187
@ksnsreeramen187 Ай бұрын
எவ்வளௌ திரிடினாலும் நமக்குள் இருக்கனும், என்ன நேர்மை ohhhh
@026raj
@026raj Ай бұрын
Perfectly said, Had OPS kept quiet for a week, he would have been a CM and the entire political scenario will be different.
@rajaselvam1583
@rajaselvam1583 Ай бұрын
this guy ... TTV servant
@himayamgrowthworld4244
@himayamgrowthworld4244 Ай бұрын
TTV ஆதரவாளர்
@rajavikram5350
@rajavikram5350 Ай бұрын
Spl🎉🎉🎉
@balkarasuharish6433
@balkarasuharish6433 Ай бұрын
ஏன் ஒபிஸ் வெளியேறினார் தெற்கே ஏன் கட்சி கொஞ்சம் வாக்கு ல தோத்து போனது சும்மா பேசாதீங்க spl
@haridossnallaveetil3978
@haridossnallaveetil3978 Ай бұрын
Anaithum unmai iniyavathu edappadi yosikkavendiyathu thaan
@user-wz7xy1gq8m
@user-wz7xy1gq8m Ай бұрын
Nallathaidhan solgirirgal nadakkavendume Ayyaa.
@thambiduraid450
@thambiduraid450 Ай бұрын
மனிதனின் நிலை அதை எவன் உணருகிறான் ஒன்று ஆசை மரணத்தை பற்றிய அறிவே இல்லாதது நல்ல அறிவுரை அந்த அறிவு இருந்தால் இந்த அறிவுகளுடன் மீண்டும் தொடர வாய்ப்பு
@megasasama
@megasasama Ай бұрын
Take edappadi out ..
@tamilarasanmuthukrishnan5459
@tamilarasanmuthukrishnan5459 Ай бұрын
முற்பகல் செய்யும் பிற்பகல் விடியும்
@ramarmanickam8053
@ramarmanickam8053 Ай бұрын
Joining hands not only help admk to come power, but the cm candidate should be otherthan gounder, mukkulathur and vannier
@rajagopalansingaravel8673
@rajagopalansingaravel8673 Ай бұрын
Unnall oru ottu vangamudiyathu nee pesara thalaieauthu
@galaxytrust9413
@galaxytrust9413 Ай бұрын
It is high time to think beyond DMK & ADMK !!
@villageworkers9508
@villageworkers9508 Ай бұрын
திரு லட்சுமணன் அவர்களை உங்களுக்கும் பத்திரிகையாளர் என்ற போர்வையில் திமுக பாஜக காரர்களுக்கும் நன்றி இப்படியே சொல்லிக் கொண்டு இருங்கள் மக்கள் சலித்து விடுவார்கள் உங்கள் பேச்சை நம்ப மாட்டார்கள் கொஞ்ச நாள் போக போக இதுவே அதிமுகவிற்கும் எடப்பாடிக்கு சாதகமாக போகும் அடுத்த ஆட்சி எடப்பாடி தான் முதல்வர் நல்லது லட்சுமணா உங்கள் பேச்சை வரும் காலங்களில் காரித்துப்பும் அவர்கள்
@user-ud5iq2wo5x
@user-ud5iq2wo5x Ай бұрын
திமுக வெற்றி பெற 13 கட்சி கூட்டணி 2000 கோடி சிலவு எடப்பாடி தனியா எப்படி தவழ 🤣🤣😂😂😂🤣😂😂😂🤣😂
@baskarankrishnamoorthy2939
@baskarankrishnamoorthy2939 Ай бұрын
இவன் ஜர்ணலிஸ்ட் aa ப்ரோக்கர்ஆ
@er7677
@er7677 Ай бұрын
School people leader sir அவங்க அப்படியே இருக்கட்டும் அதான் நல்லது
@sivakumarsivakumar5361
@sivakumarsivakumar5361 Ай бұрын
சசிகலாவோட ஜால்ரா நீ முதல்ல அமைதியா இரு நீ ஒரு பத்திரிக்கையாளரா மாமா வேலை பார்த்துட்டு இருக்க
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht Ай бұрын
சசிகலா ஆதரவாளர் அல்ல அண்ணா திமுக ஆதரவாளர்
@cendur
@cendur Ай бұрын
அதிமுக மேல என்ன ஒரு அக்கரை புதிய தலைமுறைக்கு!
@ManojKumar-hh2qx
@ManojKumar-hh2qx Ай бұрын
சந்திப்பின் போது உடன் இருந்து மைக் பிடித்தவன் போல பேசுகிறான்..
@ajithajith8137
@ajithajith8137 Ай бұрын
@manipk55
@manipk55 Ай бұрын
அய்யோ... அய்ய்யோ...
@PersonalblogPersonal
@PersonalblogPersonal Ай бұрын
TTV யாரு first அவங்க வேறு கட்சி ஆரம்பிச்சு அதிமுக இல்லனு சொல்லிட்டாங்க பிறகு யாரை சொல்கிறார் OPS,சசிகலாவை முடிந்தால் ஒன்று சேரசொள்ளுங்கள்...பிறகு பார்ப்போம்...
@manipk55
@manipk55 Ай бұрын
நீங்களும், இந்த ச்சேனலும் பேமென்ட் வாங்கிட்டிங்க இல்ல... ஒவ்வொரு வீடியோவுலயும் ரொம்ப பொங்குறீங்க... கொந்தலிக்கறிங்க...
@vigyboss2797
@vigyboss2797 Ай бұрын
Edappadi Tholvi swamy... ETS...
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
உனக்கு என்னதான்டா வேணும் 😂 சசிகலா விற்கு அதிமுக வில் இடமில்லை. போதுமா.😢 அவருக்கு போய் ஆலோசனை சொல்😂😂😂
@kathiresanm2046
@kathiresanm2046 Ай бұрын
சசிகலா காலை நக்கி பதவி வாங்கின எடப்பாடிக்கு அந்தக் கட்சியில் இடம் உண்டா
@kathiresanm2046
@kathiresanm2046 Ай бұрын
சசிகலா கால நக்குனா இல்லையா அதுக்கு மட்டும் பதில் சொல்லு
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
@@kathiresanm2046 யாருடா நக்குனா ? தெளிவா சொல்லுடா? மொட்டையா சொல்லாதடா?
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht Ай бұрын
@@karounanidys6344 இந்த உலகத்துக்கே தெரியும் அது எடப்பாடி பழனிச்சாமி தான்
@nagarajt2470
@nagarajt2470 Ай бұрын
எடப்பாடி சமரசம
@user-ud5iq2wo5x
@user-ud5iq2wo5x Ай бұрын
இவர்கள் அனைவரும் சேர்த்தாலும் இனி ஆட்சி தனியா இல்லை
@user-bf4ye7qz8d
@user-bf4ye7qz8d Ай бұрын
லட்சுமணன் நீ என்னைக்காவது உண்மையா பேசி இருக்கியா அதிமுக புரட்சித்தலைவர் எடப்பாடியார் பற்றி நீ கூறியவை ஏதாவது நடந்திருக்கிறதா
@vigyboss2797
@vigyboss2797 Ай бұрын
Eps veliya ponal than katchi Nala irukum
@jeevarajraj8313
@jeevarajraj8313 Ай бұрын
@@vigyboss2797 ama mannarkudi Mafia kumbal kita koduthutu poita nallarukumla..amm ku help ah vanthavanga ipa ena nilamai avanga property lam epd ena velaiku ponanga
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 155 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 155 МЛН