துன்பங்களை நீக்க - 11 முறை பதிகத்தை பாடவும் | திருமுறையை மனப்பாடம் செய்யும் எளிய முறை!

  Рет қаралды 43,732

Gurupatham WebTV - குருபாதம்

Ай бұрын

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
******** சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் - கோபி ********
அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
வாட்ஸ்அப்: chat.whatsapp.com/Dby8VipLKAP1FEdPh7cwTc
டெலிக்ராம்: t.me/guru_patham
முகநூல்: profile.php?id=100064806575964
அருட்கொடை
---------------------------
நித்திய பூசைக்கு விருப்பமுள்ள அன்பரகள் மாதம் ரூ 100 / 200 / 500 / 1000
அருட்கொடை வழங்கி நடராஜ பெருமான் கருணையை பெறுமாறு வேண்டுகிறோம்!
ACCOUNT DETAILS
==========================
UPI ID : EzE0070580@CUB (GPay/Paytm/PhonePe)
GPay : 9585984321
A/c Name : THIRUMURAI SAIVANERI TRUST
Bank Name : City Union Bank, Thindal
A/c Number : 510909010215101
IFSC Code : CIUB0000205
SWIFT Code : CIUBIN5M
A/c Type : Current
==========================
முகவரி:
---------------
திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு - 638 476
தொடர்புக்கு : +91 95859 - 84321
Map: goo.gl/maps/cDHyAv1wHCj9SyoY7
-- திருச்சிற்றம்பலம் --

Пікірлер: 95
@kalpanaammu8834
@kalpanaammu8834 Ай бұрын
சுவாமி திருவடிகளே போற்றி, ஐயா திருவடிகளே போற்றி, குருநாதர் திருவடிகளே போற்றி,... சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌹🌹🌹🌹
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 Ай бұрын
சிவாய நம ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
@mohanamoorthythevarasa8129
@mohanamoorthythevarasa8129 Ай бұрын
வணக்கம் ஐயா நான் இலங்கையில் இருந்து கதைக்கின்றேன் இலங்கையிலும் தாங்கள் திருஞானசம்பந்தர் மடத்தின் செயறபாடுகள் இடம் பெறுகின்றது என்றீர்கள் வாழ்துகள்
@rajkumarsr4267
@rajkumarsr4267 29 күн бұрын
நல்லா இருங்க சகோ.
@thangamanim2036
@thangamanim2036 Ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@rudhranruddy9136
@rudhranruddy9136 Ай бұрын
திருச்சிற்றம்பலம் போற்றி ஓம் நமசிவாய அன்பே சிவம் சிவம் என்றாலே அன்பு தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையான போற்றி போற்றி ஓம்
@sivansiva5281
@sivansiva5281 Ай бұрын
ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம் திருவடியை வணங்கிக் கொள்கிறேன் திருச்சிற்றம்பலம்
@user-nf8cp9bb6b
@user-nf8cp9bb6b Ай бұрын
ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஐயா திருவடிகள் போற்றி🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 குருவின் திருவடிகள் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@avvaiarasimanivannan6544
@avvaiarasimanivannan6544 Ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா
@Maheswari-vf9vr
@Maheswari-vf9vr Ай бұрын
குருவே சரணம். எளிமையாக மனப்பாடம் செய்ய முடிந்தது.நன்றி குருவே நன்றி
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 Ай бұрын
நன்றி தெய்வமே இலங்கை போய் உள்ளிர்கள் மிக்க மகிழ்சி.🙏❤️
@Arunprasad19782
@Arunprasad19782 Ай бұрын
ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!
@saraswathiannadurai879
@saraswathiannadurai879 Ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏 குருவே சரணம் 🙏 குருவின் திருவடிகள் 🙏 போற்றி 🙏
@murugeswari5134
@murugeswari5134 Ай бұрын
Ssivam valarkkum ayya ungal thruvadigal potri potri potri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paramagurus1811
@paramagurus1811 Ай бұрын
ஓம் நமசிவாய நன்றி ஐயா
@revathijeyaraman436
@revathijeyaraman436 Ай бұрын
குருவின் திருவடிகள் போற்றி போற்றி
@sekardevaraj7354
@sekardevaraj7354 25 күн бұрын
உங்கள் குரல் சிம்ம ராக குரல்
@l.mangalam2279
@l.mangalam2279 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நன்றி குருஜி சிவ சிவ சிவயா நமஹ
@rdineshbabu5347
@rdineshbabu5347 Ай бұрын
ஓம் நமசிவய வாழ்க
@eswariwari9299
@eswariwari9299 Ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 திருநீலகண்டம்🙏🙏🙏🙏🙏🙏 தில்லையம்பலம்🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Ай бұрын
ஓம் சிவாய நம. Padalkal screenil, description il potal nangal padithu katrukolla mikavum vasathya irukum guruji.adiyen karuthu.
@jaivenkatesh1015
@jaivenkatesh1015 Ай бұрын
சிவ சிவ குரு திருவடி சரணம் சிவ சிவ 🌼🌼🌼🍏🍏🍏🥭🥭🥭🙏
@saubakyalaxmi
@saubakyalaxmi Ай бұрын
Om Namasivayah ❤
@thangavel.r8178
@thangavel.r8178 Ай бұрын
குருபாதம் வாழ்க ❤❤❤
@user-tx4bj6hf3b
@user-tx4bj6hf3b Ай бұрын
Guruvasaranam
@kalpanaammu8834
@kalpanaammu8834 Ай бұрын
சிவாய நம🙏🙏🙏🙏
@user-vw6xq3sg1p
@user-vw6xq3sg1p Ай бұрын
Om namasivaya kuruve saranam vazhasaivaneri valkaulakamellam 63 nayanmarkal thiruvatikal pottri pottri nesamutaiya atiyarkal ninrunilavuka siva siva 🙏🙏🙏🙏🙏
@lingadurai334
@lingadurai334 Ай бұрын
ஓம் நமசிவாய
@narasimmasubramanian1186
@narasimmasubramanian1186 15 күн бұрын
நமசிவாய 🙏
@srinivasan4926
@srinivasan4926 Ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@sevendiivt2685
@sevendiivt2685 Ай бұрын
Murugan Thunai 🙏
@dhanadhanar2318
@dhanadhanar2318 Ай бұрын
Om nama sivaya guruvadi saranam
@user-ss1hc6qj8d
@user-ss1hc6qj8d 16 күн бұрын
ஐயா நீங்கள் சொல்லறது அவளுவும் உண்மை
@smartboy6954
@smartboy6954 21 күн бұрын
சிவ சிவ 🙏🙏🙏
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 Ай бұрын
Namaskarams swamy
@dharshiselvam3044
@dharshiselvam3044 25 күн бұрын
Unmaiyana varthaigal envalgail nadanthathu om namasivaya
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Ай бұрын
🙏🌿🌹சிவாய நம🙏❤🌻❤❤❤❤❤❤
@renukasattanathan3514
@renukasattanathan3514 Ай бұрын
சிவாய நம
@Gururani1962
@Gururani1962 Ай бұрын
ஓம்நமசிவாய🙏🏾
@user-oc7jv3wx9l
@user-oc7jv3wx9l Ай бұрын
சிவாயநம அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா வாழ்க வளமுடன் சிவா 🙏
@sekardevaraj7354
@sekardevaraj7354 25 күн бұрын
சிவஞானம் இருக்க வேண்டும் உண்மை தான்
@srk8360
@srk8360 22 күн бұрын
ஓம் நமசிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
@malligavelu5021
@malligavelu5021 Ай бұрын
சிவாயநம
@navaneethaml8965
@navaneethaml8965 9 күн бұрын
Om Namashivaya🙏🙏🙏
@shobhikashobi3766
@shobhikashobi3766 24 күн бұрын
❤❤❤om shivayanamaha🌺🌺 kuruve saranam🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@acniherbs1455
@acniherbs1455 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம்
@VijayasriSusila
@VijayasriSusila Ай бұрын
சுவாமி பாதம் போற்றுகின்றோம்🎉🎉🎉🎉🎉
@ramasamiv4641
@ramasamiv4641 14 күн бұрын
பதம் உச்சரிப்பில் பேதமிருக்கிறது கவனிக்கவும். ஐயா தாங்கள் உணருகிறீர்கள?
@Gururani1962
@Gururani1962 Ай бұрын
நமசிவய
@user-qg9lr2it1l
@user-qg9lr2it1l Ай бұрын
Om namasivaya
@vijayalakshmis3826
@vijayalakshmis3826 Ай бұрын
Om namasihvaya om namasihvaya om namasihvaya om namasihvaya om namasihvaya om namasihvaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VelmuruganVeluvemalraj
@VelmuruganVeluvemalraj Ай бұрын
Om namay shivaya
@user-mg4zb8jz5e
@user-mg4zb8jz5e Ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@user-wr2wj4ck6t
@user-wr2wj4ck6t Ай бұрын
Siva Siva thiruchitampalam
@nartamilmani5653
@nartamilmani5653 Ай бұрын
ஐயனின் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்..
@lakshmiprabhamohan3402
@lakshmiprabhamohan3402 23 күн бұрын
Siva a namaga
@krishnaveni2711
@krishnaveni2711 Ай бұрын
தூத்துக்குடிக்கு ஐயா வரனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akhilasuresh1707
@akhilasuresh1707 Ай бұрын
திருச்சிற்றம்பலம்
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Ай бұрын
Om shivaya namah❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 Ай бұрын
🙏
@kannans7661
@kannans7661 Ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@tntvlr6738
@tntvlr6738 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakumarsakumar2678
@sakumarsakumar2678 9 күн бұрын
🎉🎉🎉
@harim3963
@harim3963 Ай бұрын
ஓம் நமசிவாய குருவின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சேலம் மாவட்டம் தில்கேஷ் ஹரிநாராயணன் நிவேதா சோபணா ஓம் நமசிவாய குருவின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம்
@kamatchiK-zk2xh
@kamatchiK-zk2xh 29 күн бұрын
❤❤
@umakavithaparthiban6027
@umakavithaparthiban6027 Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Kamalam-zc3xm
@Kamalam-zc3xm Ай бұрын
ஓம் Nmsivy
@indiraindira8188
@indiraindira8188 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@cananthakumar
@cananthakumar Ай бұрын
Iam jayankondam
@tive7965
@tive7965 15 күн бұрын
🔥🔥🔥 🌸🪔🌸 ..
@chithiraikumar4793
@chithiraikumar4793 22 күн бұрын
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 Ай бұрын
18மடங்கள் தான் இந்த அளவில்வளர்ச்சியைசெய்துநம்மைபாடவைத்தது மறக்க கூடாது
@kumaresankumaresan150
@kumaresankumaresan150 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿
@ramasamiv4641
@ramasamiv4641 14 күн бұрын
'ல 'கரம் 'ள'கரம் பேதம் உள்ளது ....சந்தம் நன்றாக இருக்கிறது.என்ன செய்ய? இனி திருத்த முடியாது தெரியுமா உங்களுக்கு? ஆனால் இக்காலத்துக்கு இது ப்ரமாண்டம்...போதும்.
@user-wr2wj4ck6t
@user-wr2wj4ck6t Ай бұрын
🎉🎉🎉🎉🙏 🤲 🙏 🙇‍♀️
@bhagavathikumari4209
@bhagavathikumari4209 15 күн бұрын
நமசிவாய ஐயா🙏 உங்களுடன் நேரடியாகசேர்ந்து பாடும் வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும் ஐயா🎉 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 Ай бұрын
THEN NADUTTAI SIVANE POTTRI YENNA NATTURUKUM IRAIVA POTTRI 🌹🌹THIRUCHITRAMBALAM🌹🌹
@mkdan6674
@mkdan6674 Ай бұрын
சிவ சிவ...திருநீலகண்டம்.சிவாய நம.
@kanagamkalaianbanomsairam5867
@kanagamkalaianbanomsairam5867 10 күн бұрын
Arumai😂
@vasukik5725
@vasukik5725 Ай бұрын
ஐயா வணக்கம். நான் ஒரு ஆசிரியர். எனக்கும் திருவாசகம், தேவாரம் பாடவேண்டும் பலரும் பாடச்செய்யவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.அதனால் எனக்கு தெரிந்த முறையில் பாடி பாடிப் பழகுவோம் என்ற சேனலில் பதிவு செய்து வந்தேன் அதில் ஏதேனும் தவறு இருக்குமோ என எண்ணியிருந்தேன் ஆனால் உங்கள் காணொளிகள் கண்டபின் ஐயம் தவிர்த்தேன்.. நன்றி ஐயா
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 18 күн бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்
@ShanmugaiahPandian-kl7ju
@ShanmugaiahPandian-kl7ju 11 күн бұрын
,❤
@user-wl2pn6wc3x
@user-wl2pn6wc3x Ай бұрын
நமசிவாய🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Ай бұрын
Screen il padal parthen guruji.ths
@nadarajanchinniah6324
@nadarajanchinniah6324 20 күн бұрын
A❤❤❤❤❤❤❤❤❤
@muralivijayangx4502
@muralivijayangx4502 Ай бұрын
தில்லை நாதனே.. 🙏🏽
@ganapathimani5119
@ganapathimani5119 23 күн бұрын
சிதம்பரத்தில் அடியார் தங்குமிடம் விலாசம் தெரிவிக்கவும்.சிவாயநம.
@Kokila_senthil
@Kokila_senthil Ай бұрын
வணக்கம் குருஜி நான் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தம் பூஜை செய்து சிவனோட பதிகங்கள் எல்லாம் என்னால முடிஞ்ச அளவு நான் பாராயணம் பண்றேன் அப்படி பண்ணியும் எனக்கு வந்து பேங்க்ல நகையெல்லாம் இருக்கு அடில இருக்குது நான் எப்படியாவது அதை திருப்பணும் ஏழாம் திருமுறையை நான் எப்படி பாராயணம் பண்ணனும் எனக்கு சொல்லுங்க குருஜி
@merkkukailliyampadurperund6430
@merkkukailliyampadurperund6430 22 күн бұрын
Vasi theerave kasu nalguveer in the pathigam very powerful.
@sekardevaraj7354
@sekardevaraj7354 25 күн бұрын
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தேவஸ்தானம் அறை கேட்டால் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நான் அடிக்கடி எல்லா கோவில்களுக்கும் செல்வேன். இல்லை என்று சொல்லி விட்டார்கள்
@Kamalam-zc3xm
@Kamalam-zc3xm Ай бұрын
🎉🎉🎉🎉🌿🌿🌿🙏🙏🙆‍♂️🙆‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@HappyCricketHelmet-oz4xz
@HappyCricketHelmet-oz4xz Ай бұрын
ஐய்யாநிங்கள்எப்பொலூதும்இந்தநிலையிலூம்இருக்கசிவநாதன்அருள்செய்வார்சிவசிவ
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 13 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 947 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 776 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 7 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 1,6 МЛН