World Food Tube Channel LINK 👇 / @worldfoodtube Gmail : worldfoodtube3@gmail.com Camera and Edit by : WFT TEAM For business enquiries : worldfoodtubevlog@gmail.com #wftvlog #worldfoodtube #travelvlog
Пікірлер: 148
@SaravanaKumar-ph8yb Жыл бұрын
இந்த உலகத்தில் வெற்றி என்பது எளிதல்ல வெற்றிக்கு பல படிகள் உண்டு அவர் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மேலும் பல கடைகள் திறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாய் ❤❤❤❤❤
@gangaacircuits8240 Жыл бұрын
உழைப்பு உயர்வு பணிவு நட்பு இறைவன் கொடுத்த சிறப்பு வாழ்த்துக்கள் ஜப்பார்பாய் சார்.
@chitrarasanveeraiyan5229 Жыл бұрын
உழைப்புக்கு கிடைத்த வெற்றி மேலும் வாழ்த்துக்கள்
@R55507 Жыл бұрын
சிறு வயது முதலே அடுப்பு வெக்கையில் வெந்து தணிந்தது.. உழைப்பு. இப்போது வரை உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு.. உழைப்பின் லட்சக்கணக்கான வியர்வை துளிகள்.. உயிர் துளிகளாக பலனை தரும் 🎉🎉🎉 Proud of Tamilan Hard work 🎉பாய்
@krubaandalnesan3870 Жыл бұрын
Admire on Jabbar Bahai’s humanity. Wishing him all the successful. From Malaysia
@pounvelvel7097 Жыл бұрын
மனித நேயம் தான் மனிதர்களை வாழ வைக்கும் வாழ்த்துக்கள் ஜபர் பாய்
@HA-wd6jx Жыл бұрын
Humanity regardless of cast ,race and religion well explained by Jabbar bhai, Siva Kannan bro and Sampath khan very nice 👌video sir.
@naturelover2721 Жыл бұрын
ஜாபர்பாய் நல்ல மனிதர்
@chitrarasanveeraiyan5229 Жыл бұрын
புது கார் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள
@MallaiKarthi.. Жыл бұрын
மிக விரைவில் நீங்களும் வாங்க ஆண்டவனை வேண்டுகிறேன் கலக்கல் (வளம்) மன்னர்களே!!!
@Podcastsha Жыл бұрын
Masha'Allah ❤ Ur Friendship Super.
@lawrences91254 ай бұрын
Speed road ல ஸ்பீடா போனும்... Normal ரோட்ல நார்மலா போனும்... இவன் தான் உலகின் மிகச் சிறந்த புத்திசாலி 😂😂😂
@n.riyasahamed7126 Жыл бұрын
Masha allah vaera lewal 💯💯💯
@sakthim1127 Жыл бұрын
Great review about Jaber bai s gmc car with Siva Kannan bro and senthil comedy sambath Khan g 😊
@selviu7914 Жыл бұрын
Congratulations na😍
@wow_babiess_ Жыл бұрын
Wow cool 👍
@sudhagarnadaraj2139 Жыл бұрын
Very nice good bhai 👌 👍 ❤ on galla romba puddi Kum bhai 🎉
@RajeshKumarRajeshKumar-mf3ql Жыл бұрын
Jabbar bai anna.... Congratulations 🎉🎉🎉👏👏 sambath anna Siva Kumar anna nalla irukkingala
@pintuvijayan2724 Жыл бұрын
👌👍from kollam Kerala God's own country
@moseskepha38111 ай бұрын
🎉❤ Congratulations 🎉🎉🎉
@ammanmarimuthur7258 Жыл бұрын
Super super.
@abhishekabhi96478 ай бұрын
Superb bhai
@rameshkrish6257 Жыл бұрын
வாழ்த்துகள், தமிழ்நாட்டிலும் உணவகம் துவங்கலாம்
@yasarmajitha2915 Жыл бұрын
Alhamthulilah 🥰
@Davidratnam20115 ай бұрын
Congrats Jesus yesu yesappa bless all
@ganeshyogeshowner31087 ай бұрын
Vera level bro
@palanisamy901 Жыл бұрын
Super pro
@Deepam_SocialMedia Жыл бұрын
Congratulations sir
@marybelinda8658 ай бұрын
Valthukal
@gsarankumar1053 Жыл бұрын
Super Anna
@gobisuperkrish3583 Жыл бұрын
Wel came
@Newvivovivo-vv2sf Жыл бұрын
bhai innum 100 shop open panna malaysia tamilar sarbaga valthukal❤
@m.r.k954711 ай бұрын
Super bro 🙏 nice
@JeciBala7 ай бұрын
Congratulation sir
@rksnatureworld9170 Жыл бұрын
Super ,👍👍👍👍👍
@richgang44197 ай бұрын
There are few GMC Yukon in India. It costs 2.45cr in India incl. Customs and duty
@mohamedsyed38939 ай бұрын
மாஷா அல்லாஹ்❤
@manishabodh9959 Жыл бұрын
Bring gifts kanan...
@samysamy.r4787 Жыл бұрын
Super
@Abi_Jasmine8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super Anna
@shahidhabegam322511 ай бұрын
உழைப்பு இருக்கலாம், பணம் , புகழ் இருக்கலாம், ஆனால் over பந்தா இருக்கக் கூடாது...🤔🤔🤔
@abdul_little_123 Жыл бұрын
I feel the car 🚐🚐🚐🚐
@ferozejacobbenjamin12607 ай бұрын
Bro this car is imported in India.. Kozhikode and cochin has 5+ GMC Yukon
@RIFAAKHIL Жыл бұрын
vera level....🎉🎉🎉
@muruganc119 Жыл бұрын
சூப்பர் சூப்பர்....... 🌹
@manoud9233 Жыл бұрын
Hardwork == jabar bhai
@stephenjeyasingh40827 ай бұрын
ஜாபர் பாய் ஒரு நல்ல தொழில் பண்ணக்கூடிய மனிதர் எல்லோரும் பயன்படக்கூடிய வகையில் சமையல் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு நல்ல மனிதர்
@djluckyofficial6213 Жыл бұрын
Ur my Insperation Bhai🥰
@SivaKumar-ns3en Жыл бұрын
Super new car congratulations 🎉🎉
@SamiyullahSamiyullah-sd7qg7 ай бұрын
Supar car bor
@tharmathuraisubramaniam9773 Жыл бұрын
Jabbar anna car super.vaalthukkal anna.
@user-hx7qh7lh6z10 ай бұрын
❤❤❤
@arunvijay8244 Жыл бұрын
Thalaiva kerala la eruku ya
@sounderrajan2017 Жыл бұрын
Siva anna today unga shop karunathampatti la sapta Briyani semmaya irunthuchu...
@deenmohameddeenmohamed3499 Жыл бұрын
Yow sombu antha car tyre 2.5 lakhs lam kidayadhu ... 18 inch tyre yaa adhu rate 16k one peice... konjamaa alli vidu sombu......
@deenmohameddeenmohamed3499 Жыл бұрын
800 dhs Tyre rate yaaa
@CarryMobilesTech3 ай бұрын
❤
@Mrjone478 Жыл бұрын
வணக்கம்
@K.K.jothi.3831 Жыл бұрын
நானும் அவரை பாலோ பண்ணுறேன்
@rufusdheenathayalan3001 Жыл бұрын
Congrats Bhai...Rufus/Coimbatore
@shyamraj8291 Жыл бұрын
Benz and BMW la 7 seater eruku.. Ivaruku theriyala.. Theriyaamaye pesa vendiyathu
@MohomedhasanMohomedhasan-nv8iw7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@abdulajees3883 Жыл бұрын
கடின உழைப்பு வீன்போகாது. வாழ்த்துகள்... ஜப்பார் பாய் சம்பத் மற்றும் சிவகண்ணன்...
@mohamedshiraz5950 Жыл бұрын
Arumaiyana Padivo Bro From Sri Lanka 🇱🇰
@sabesangs9154 Жыл бұрын
Very nice car God bless 5
@athimuthucse Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@saisuresh3524 Жыл бұрын
Jabbar anna I am waiting for bakrid celebration video plz upload video with big goat and with staff celebration....🎉🎉🎉❤❤❤❤
@logaramalingam2522 Жыл бұрын
Bahi great 👍
@rajkumarsettu9299 Жыл бұрын
All the best bai
@pradeep-tourismvlogs6585 Жыл бұрын
Amazing
@mugesh024 ай бұрын
Na Kuwait La Intha Car Tha Drive Panitu Eruken Yaaru Bro Sonnathu India La Ilanu India La Intha Car Eruku Bro Eanama Urutturan Paaruga Mountain Nd Desert La Ottalama Ana India La Ulla Road La Drive Pana Mudiyatham
@abiju2day Жыл бұрын
Bro GMC CAR india LA iruku but import panitu use panraga
@rajivgandhirajiv1989 Жыл бұрын
Congratulations bro 🎉
@user-li4qs3nr1d Жыл бұрын
வாழ்த்துக்கள் பாய் வாழ்க பல்லாண்டு
@mohamedjihad1126 Жыл бұрын
Masah allah .
@thufailseduvalai3029 Жыл бұрын
Super I'mso happy Bai
@thufailseduvalai3029 Жыл бұрын
Mashallah
@radhakrishnan5850 Жыл бұрын
Congratulations
@antonyjayaseelan18425 ай бұрын
Intha car Chennai la vanguna staring mathi kudupangala
@selvaganeshkumar7197 Жыл бұрын
Super🎉
@stkpandiyan3959 Жыл бұрын
இந்த மாதிரி கார் நம்ம நாட்லயும் இருந்தா நல்ல இருக்கும்
@AravindhT-dr7xb Жыл бұрын
Iruntha ne vangi puluthiduvaa
@syedabuthahir5594 Жыл бұрын
Super 🎉
@__wayne__097 ай бұрын
GMC India la iruku
@tn92amman83 Жыл бұрын
super anna
@ragsujlife Жыл бұрын
Bhai Iam an Hindu i don't know whether you read my msg but I love you because of the sacred heart.....The real heart does not have any religion or caste ..I need to have additional income but thinking a lot Bhai...don't know how.... can't sustain on a single😂 income
@srikanthsrikanth1018 Жыл бұрын
👌🏻👍
@bharatharun10 Жыл бұрын
God bless Jabbar Bhai
@mubeenan7372 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா மாஷா அல்லாஹ் அல்லாஹ்வுடைய கிருப உங்களுக்கு என்னிக்குமே இருக்கும் அண்ணா உங்க வண்டி பார்த்தோம் சூப்பர் அண்ணா நம்ம வீட்டுக்கு வாங்கின மாதிரி இருக்குன்னா.😊😊😊
@FL-GOP11 ай бұрын
I'm already his subscriber, where is the link to his channel on the description that you promised? It's the 2nd video you mentioned but not followed through.