TURKEY FRIED RICE RECIPE |Yummy Traditional Turkey Fried Rice Cooking in Village Girls | ROWDY BABYS

  Рет қаралды 3,103,360

Village Babys

Village Babys

3 жыл бұрын

Join & Supports
💐Follow us on threads :
www.threads.net/@village_babys
💐Follow us on Facebook :
/ villagebabys.in
💐Follow us on KZfaq :
/ @villagebabys
💐Follow us on Instagram :
/ village_babys
💐Follow us on Tweeter:
/ villagebabys
*******************
Our Business Brand Channel: GoodBaby™️
💐Support and Follow us on KZfaq:
www.youtube.com/@goodbaby-gb/...
*******************
Digital Partner - Jaizan Pvt Ltd
Jaizan is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
For Any Business Enquiries Contact:
jaizanindia@gmail.com
whatsapp No : 9043688626
*************************************************
Welcome to Village Babys Channel. This will entertain you with most interesting Food Recipes, Village Style Foods, Traditional Food Recipes, country foods, and tasty recipes and More... Please WATCH ALL VIDEO completely then LIKE, SHARE and SUBSCRIBE this channel to get very useful Food recipe . And also your subscription help the POOR ON OLD AGE HOME, DISABLED TRUST and ORPHANAGES, Because a one part of this channel's payments will be given to them as a charity. So please SUBSCRIBE, WATCH VIDEO and SHARE.IT. VALUES AS A GOOD DEED
*****************************************************
நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம Village BABYS சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
/ @villagebabys உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
உங்கள் அன்பு
👸❤️தமிழ் தங்கைகள்❤️👩‍🦰
*******************************************************
#villagebabys
#goodbaby™️

Пікірлер: 2 400
@VillageBabys
@VillageBabys 3 жыл бұрын
நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம Village Babys சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க... kzfaq.info/love/DsnJoKW8B3vuK2XPkOSiWg உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்... உங்கள் 👸❤️அன்பு தமிழ் தங்கைகள்❤️👩‍🦰
@lokeshmj1232
@lokeshmj1232 3 жыл бұрын
Sure 👍
@ManiKandan-vv3xf
@ManiKandan-vv3xf 3 жыл бұрын
Semmaya erukku sister unga vediolam ....👍🏼👍🏻unga ella vedioum pathukken🤗thodarthu vedio pannuga sister ☺
@rakesha1042
@rakesha1042 3 жыл бұрын
Bro nanu solra nu thapa nenaikathinga nanu entha video pakurathey white ha ooru akka irukanga athu matum tha nanu parpa😂thapa pesi iruntha sorry sema cute antha akka❤️
@jamunarani5509
@jamunarani5509 3 жыл бұрын
Hi frd ur vedios all super
@AnbuAnbu-zb7tf
@AnbuAnbu-zb7tf 3 жыл бұрын
ரவுடி பேபி சமையல் அருமையாக 🙏🙏👍👍
@lifeisagame4017
@lifeisagame4017 3 жыл бұрын
உங்களை பாக்கும்போது எங்கஊரு சத்துணவு ஆயாக்கள் மாதிரியே இருக்கீங்க அக்காமார்களே.
@saranyam6924
@saranyam6924 3 жыл бұрын
Akka super samayal
@saranyam6924
@saranyam6924 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@NirmalSingh-oi8ih
@NirmalSingh-oi8ih 3 жыл бұрын
Same pinch
@nidhasuresh1643
@nidhasuresh1643 3 жыл бұрын
😅😅
@selviarunalifestyle3542
@selviarunalifestyle3542 3 жыл бұрын
Pls support my you tube channel Akka 🌷
@rishikeshma5391
@rishikeshma5391 3 жыл бұрын
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. உங்கள் நடிப்பு திறமையை காட்டாமல் எதார்த்தமாக சமையல் செய்தால் நன்றாக இருக்கும்.👍👍
@manickamk2456
@manickamk2456 3 жыл бұрын
Yes bro 👍👍
@dhanalakshmiravikumar1196
@dhanalakshmiravikumar1196 2 жыл бұрын
Worst action
@sizieseraphin4801
@sizieseraphin4801 2 жыл бұрын
Gdg
@ramanivenkatesan7952
@ramanivenkatesan7952 2 жыл бұрын
எனக்கு மிகவும் உங்கள் ஒற்றுமை பிடித்திருக்கிறது சகோதரிகளே வாழ்த்துக்கள் கடவுள் அருள் நிச்சயம் உங்களுக்கு எப்போதும் உண்டாவதாக
@parthipanpartha4789
@parthipanpartha4789 3 жыл бұрын
நம்ம ஊர் தாய்மார்கள் சமைக்கும் போது இந்த மாறி டீ குடிக்கிறது தனி சுகம் தான்
@selviarunalifestyle3542
@selviarunalifestyle3542 3 жыл бұрын
Pls support my you tube channel sister
@rajithrajith5083
@rajithrajith5083 3 жыл бұрын
@@selviarunalifestyle3542 we have been l8 up oo99o9oú9oo9oo in 999o9 on 9999ooóuuo to o9 I 9oú9o ok no one has to ok kk Oh
@rajithrajith5083
@rajithrajith5083 3 жыл бұрын
@@selviarunalifestyle3542 K me kk
@rajithrajith5083
@rajithrajith5083 3 жыл бұрын
Kayak ke
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 3 жыл бұрын
சமையல் சூப்பர்..... ஒரு சின்ன குறை...... வில்லேஜ் பேபி யை மாற்றி வில்லேஜ் ஆண்ட்டி என மாற்றினால் சூப்பர்
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 3 жыл бұрын
வில்லேஜ் லூட்டி என்று மாற்றினால் கூட நல்லா இருக்கும்
@Rameshm-ei8qb
@Rameshm-ei8qb 3 жыл бұрын
Lose
@anithamanic9063
@anithamanic9063 3 жыл бұрын
😂😂😂
@rameshrajeshrameshrajesh791
@rameshrajeshrameshrajesh791 3 жыл бұрын
😂😂🤣🤣🤣🤣😂😂😂
@harinitamil9835
@harinitamil9835 3 жыл бұрын
🤣🤣🤣
@priyaus6513
@priyaus6513 2 жыл бұрын
Naan vanthu oru malayaaly kerala ponnu aannal unkalude intha program romba pudichirukk
@selvarajk8167
@selvarajk8167 3 жыл бұрын
இரு என் சொன்னாலும் உங்கள் திறமையை காட்டிங்கள் ஆண்டவன் உங்கள் பக்கம் இருப்பார்
@sivak1457
@sivak1457 3 жыл бұрын
உங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்தாமல் எதார்த்தமா சமையல் செய்து காண்பித்தால் நன்றாக இருக்கும்....
@simplelifestyle8549
@simplelifestyle8549 3 жыл бұрын
Vidhyasama pandrangalam
@kalirajkaliraj8472
@kalirajkaliraj8472 3 жыл бұрын
சில நேரங்களில் இவர்கள் செய்யும் இந்த குறும்புதனமான நாடகத்தை பார்க்க சகிக்க வில்லை,...
@sivabalan1628
@sivabalan1628 3 жыл бұрын
Crct
@senthamizhselvialagarsamy1158
@senthamizhselvialagarsamy1158 3 жыл бұрын
Super
@jayaprabajaya3350
@jayaprabajaya3350 3 жыл бұрын
🤣
@ganesh0633
@ganesh0633 3 жыл бұрын
Hi Sister's நீங்க எல்லாருமே ரொம்ப அழகாக நல்ல சூப்பரா சமையல் செய்தீர்கள் நீங்க எல்லாரும் இன்னும் நிறைய சமையல் செய்ய வாழ்த்துக்கள்👍👍😘😘
@ayanarajeev530
@ayanarajeev530 3 жыл бұрын
Akka njagal malayalis nigaludey cooking njgalk valare ishttmaanu eppozhum kaanum.. എല്ലാ saporttum ഉണ്ട് ട്ടോ
@jeyanthijeba4769
@jeyanthijeba4769 3 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍
@narendirannaren4496
@narendirannaren4496 3 жыл бұрын
சமையல் நல்லா இருக்கு அக்கா,🌹👍 கேம்ஸ் & தேவை இல்லாமல் பேசாம இருந்தின்னா நெறய பேர் பாப்போம் 🙏🙏🙏🙏🙏
@user-vf1nf6cc3i
@user-vf1nf6cc3i 3 жыл бұрын
மிக அருமை..எதார்த்தனமான வார்த்தைகள், கள்ள கபடம் இல்லா சிரிப்பு,.. சமையல் செய்யும் விதவே தனி அழகு.... எங்கள் வீட்டு பெண்கள் போல நீங்க எல்லாம் இருக்கீங்க.... எல்லாம் பன்னீட்டு கூட்டாக உக்காந்து சாப்டது வெறித்தனம்..... அதிலும் ஒரு அக்கா இஞ்சி இடுப்பழகி பாட்டு செம்ம........ ஒரு நாள் முழுவதும் இதற்கான உழைப்பை போட்டு செய்றீங்க வாழ்த்துக்கள்.... "யாதார்த்தம் மட்டுமே பிரமாண்டம் "
@Sandeeppasupuleti07
@Sandeeppasupuleti07 2 жыл бұрын
Humanity women's salute for all 🙏🙏
@pumoneynaidoo6385
@pumoneynaidoo6385 2 жыл бұрын
Excellent young ladies are you all feeding the community Only want to tell one thing after taking out the feathers must put tumberic powder an wash then cut God bless those wonderful hands
@sathyaammu677
@sathyaammu677 3 жыл бұрын
உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்து ஆகாது. உங்க தனித்திறமையை காட்டுங்க. நீங்க camera முன்னாடி நடிக்கிற feelதான் நல்லா தெரியுது. யதார்த்தம் missing.
@RamuRamu-vb4qq
@RamuRamu-vb4qq 3 жыл бұрын
நீங்கள் எல்லோர் முகத்திலும் ஒரு புன்னகை இருக்கு அந்த புன்னகை தான் மிகவும் சிறப்பாக இருக்கும்😁🙏 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிறப்பா பண்ணுங்க
@priyakarthick2789
@priyakarthick2789 2 жыл бұрын
Super
@yahinks3654
@yahinks3654 3 жыл бұрын
நீங்கள் செய்யர சமயல நல்ல சோறு சாப்படவரங்களுக்கு குடுகரத விட சோறு இல்லாமல் பசியோடு பிறர் கையை எதிர்பாக்குரவுங்களுக்கு குடுத்தா உங்களுக்கும் புண்ணியம் எங்களுக்கும் மகிழ்ச்சி 🧚‍♂️ நம்ம வில்லேஜ் குக்கிங் சேனல் போல.... 💯🍂
@mandativenkatreddy9326
@mandativenkatreddy9326 2 жыл бұрын
Excellent cooking team members grate job 👍👍👍👍
@sizieseraphin4801
@sizieseraphin4801 2 жыл бұрын
Fvw 't🐎🍝🚐🛫📸
@GOLDPANDIM
@GOLDPANDIM 3 жыл бұрын
அந்த ஒரு ஆண்டிக்காக இந்த சேலை பார்க்கும் சிங்கிள் பசங்க like me
@unluckymano8006
@unluckymano8006 3 жыл бұрын
White aunty
@srirajcpm5012
@srirajcpm5012 3 жыл бұрын
1 Aunty super
@srirajcpm5012
@srirajcpm5012 3 жыл бұрын
White aunty super 👌
@robet7408
@robet7408 3 жыл бұрын
I am single 😍
@c.k.murali1442
@c.k.murali1442 3 жыл бұрын
Normal speach kuduga, konjam romba athikama iruku
@akprabu6539
@akprabu6539 3 жыл бұрын
Akka super 👌👌👌👌👌👌👌👌👌
@bhagirathibehera1640
@bhagirathibehera1640 2 жыл бұрын
Good work for Poor peoples.......Love U all
@qwerty2443
@qwerty2443 3 жыл бұрын
മലയാളീസ് ആരും ഇല്ലേ ഇവിടെ
@ghaada915
@ghaada915 3 жыл бұрын
Ond
@abhijithmanoj4519
@abhijithmanoj4519 3 жыл бұрын
🙋‍♂
@sujindev8940
@sujindev8940 3 жыл бұрын
ഇല്ല
@saransivan4439
@saransivan4439 2 жыл бұрын
Ond
@onwheels3607
@onwheels3607 3 жыл бұрын
മാമനോടൊന്നും തോന്നല്ലേ..... 💚💛💜💙🧡🧡💙💜💛🌈🌈🤗🤗
@KS-wj4bc
@KS-wj4bc 2 жыл бұрын
ஆதரவு தொடரும். தொடர்ந்து அசத்துங்க. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@gayathrigayathri3973
@gayathrigayathri3973 3 жыл бұрын
Super Akkas ❣️❣️
@vimaladevisvimaladevis189
@vimaladevisvimaladevis189 3 жыл бұрын
அருமை சகோதரிகளே நீங்கள் சமைப்பதற்கும் மாலை நேரம் ஆகிவிடுகிறது மதிய உணவு கொடுத்தாள் குழந்தைகளுக்கு நல்லது வாழ்த்துக்கள்
@vetrikodia8487
@vetrikodia8487 3 жыл бұрын
Please do it natural.. don't be over acting.. can't able to see it..
@thunderbirds2320
@thunderbirds2320 3 жыл бұрын
Don see it ok vaaa
@simplelifestyle8549
@simplelifestyle8549 3 жыл бұрын
Vidhyasama pandrangalam
@yn9729
@yn9729 3 жыл бұрын
@@thunderbirds2320 u don't say okva 🤣🤣
@selviarunalifestyle3542
@selviarunalifestyle3542 3 жыл бұрын
Pls support my channel sister
@user-xb6dq1ly8k
@user-xb6dq1ly8k 3 жыл бұрын
@@simplelifestyle8549 correct
@dellirani863
@dellirani863 3 жыл бұрын
Akka Nenga ellarum romba nalla samaikiringa kaa, Nenga ellarume sekkaram romba periya ala vara poringa, adha Nanga paaga than porom kaa,🥰🥰
@skcreation6232
@skcreation6232 3 жыл бұрын
மேடம் கமென்ட் கழுவி கழுவி ஊத்தறாங்கனா உங்களுடைய சில விசயங்கள் மாத்திங்க நல்லாயிருக்கும் ..இப்பதா விடியோ பாாக்க வந்தேன் முதல் காட்சியே ஓடி விட்டேன் ... சமையல் திறமைக்கு வாழ்த்துக்கள் ...
@yuvarajavijiy
@yuvarajavijiy 3 жыл бұрын
கிராமத்து பெண்களுக்கே உரிய அந்த வெள்ளந்தி மனசு.. அழகா வெட்கப்படுறது..கலகலப்பான சிரிப்பு..பார்த்துட்டே இருக்கலாம் போங்க‌‌... வழக்கமான சமையல் சேனலா இருந்தாலும் உங்க சேனல் வித்தியாசமா இருக்கு.. நல்லா வருவீங்க.. வாழ்த்துகள் ❤️👍
@kumaresanlove4402
@kumaresanlove4402 3 жыл бұрын
அருமை சிஸ்டர்
@aaaguna
@aaaguna 3 жыл бұрын
எல்லோரும் ஒரே மாதிரியான சீருடையில் இருப்பது Super
@AnuAnu-po1wh
@AnuAnu-po1wh 2 жыл бұрын
Every videos super and good team work god blues all
@aashiskc2378
@aashiskc2378 3 жыл бұрын
Really Hard working wow super this is girls power 🙏🙏🙏
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
உங்கள் பதிவை முதன் முதலாக பார்க்கிறேன் மும்பையிலிருந்து உங்கள் சமையல் அருமை, ஐந்து சகோதரிக்கும் வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்கள் சேனல் வழற்சி பெற புதுமையான பதிவுகள் போடவும் 🙏
@abinjoseph17
@abinjoseph17 3 жыл бұрын
ആദ്യമായിട്ട് ഒരു കുക്കിംഗ് ചാനൽ കണ്ടിട്ട് ഇങ്ങനെ ചിരിക്കുന്നത്
@vvp8120
@vvp8120 3 жыл бұрын
😂
@rockyphone353
@rockyphone353 3 жыл бұрын
Well done. We appreciate your courage and confidence. You must grow with unity and understanding.
@gokulanandagouda5125
@gokulanandagouda5125 3 жыл бұрын
I am form odisha ....your cooking very nice I one time try it
@murugeshgowsi935
@murugeshgowsi935 3 жыл бұрын
அருமை மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு அக்கா
@silviavachelli7017
@silviavachelli7017 3 жыл бұрын
Lindas!♥️♥️♥️♥️
@sweetsswamy2421
@sweetsswamy2421 2 жыл бұрын
அருமை சகோதரி நல்ல விஷயம் இது நீங்க எல்லாரும் சேர்ந்து வேலை செய்யும் விதம் அருமை சூப்பர் சமையல்
@sivaanbusivaanbu7091
@sivaanbusivaanbu7091 3 жыл бұрын
Akka semaa super love you all sisters
@VijayaVijaya-gc8ti
@VijayaVijaya-gc8ti 3 жыл бұрын
இது சமையல் பன்ற வீடியோவா அலகு போட்டிக்கு போற வீடியோவா
@trending4k593
@trending4k593 3 жыл бұрын
Editor கொஞ்சம் speed வச்சி விடுயா....slow ah poguthu ...
@syedhaja7280
@syedhaja7280 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@gaayu1509
@gaayu1509 3 жыл бұрын
Super antes🌺🌹🌹
@gireesanta7494
@gireesanta7494 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@AshokAshok-uo4vi
@AshokAshok-uo4vi 3 жыл бұрын
சூப்பர் அருமை‌ sister & அழகு தேவதைகள் very nice song
@jintoerumapetty3524
@jintoerumapetty3524 3 жыл бұрын
എന്തായാലും സാരി കൊള്ളാം
@pullaiahdasari5606
@pullaiahdasari5606 2 жыл бұрын
మీకు తెలిసిన పద్దతిలో, మీరు Poor people కి సేవ చేస్తున్నారు. మీరు అభినందనీయులు. Hatsoff Sisters .
@sudalaisudalaimani1913
@sudalaisudalaimani1913 3 жыл бұрын
😊😊😊😊
@amuthaarun1117
@amuthaarun1117 3 жыл бұрын
All the best akka ....👍....unga reaction yalam Vera level la iruku ka ...super ka .... 😘😘😘
@jaikarmero2559
@jaikarmero2559 3 жыл бұрын
இவ்வளவு பண்றீங்க.....ரெண்டு வாழையிலை வெச்சு ரைஸ் 'ஐ போட்டா என்ன?
@dheerannaturals8684
@dheerannaturals8684 3 жыл бұрын
சிறப்பு.....வாழ்த்துக்கள்.....
@stenzyriyavlogs9265
@stenzyriyavlogs9265 3 жыл бұрын
Super sisters so cute and sweet
@Sathesh_Satz
@Sathesh_Satz 3 жыл бұрын
அடடே.. அங்க 5 ஆண்கள் இங்கே பெண்கள்... எல்லாம் ஓகே தான்.. அவர்களை போன்று காப்பி அடிக்காமல் , எதார்தமா இருங்க... காசு சாம்பரிக்க தான் இதை தொடங்கி உள்ளீர்கள் .. வியூஸ் வேண்டுமானால் நீங்க நீங்களாக இருங்கள்... வாழ்த்துக்கள்..
@babeshan7459
@babeshan7459 3 жыл бұрын
Yes bro
@mithra_Kumaresan
@mithra_Kumaresan 3 жыл бұрын
Without copy from other cooking channel style means you will defenitely sign....
@DustBinEdits
@DustBinEdits 2 жыл бұрын
Videos அனைத்தும் அருமையாக உள்ளது
@BhagyaLakshmi-by6jt
@BhagyaLakshmi-by6jt 3 жыл бұрын
U ladies are super I like u all keep it up nice dish
@rajeshs5050
@rajeshs5050 3 жыл бұрын
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ........ ♥️♥️♥️♥️♥️
@vvp8120
@vvp8120 3 жыл бұрын
❤️❤️
@Anjanack3844
@Anjanack3844 3 жыл бұрын
From kerala❣️❣️❣️🤩
@Misky_Girl
@Misky_Girl 3 жыл бұрын
Oii kerala babe
@Anjanack3844
@Anjanack3844 3 жыл бұрын
@@Misky_Girl 🙄
@devikolathurembroidery7187
@devikolathurembroidery7187 3 жыл бұрын
Super sisters 👌
@gangatharansakthi1948
@gangatharansakthi1948 3 жыл бұрын
Super akka
@sathyamoorthi1498
@sathyamoorthi1498 3 жыл бұрын
நம்ம தமிழ் மக்கள் சமைக்கிறது ஒரு தனி டேஸ்ட் தான் 😋😋
@jeevaharini1941
@jeevaharini1941 3 жыл бұрын
Village🙋🏽‍♂️ channel ❤️Vera level 😉😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@MRaja-mu7ky
@MRaja-mu7ky 3 жыл бұрын
VVV super IN Army VELLORE
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 3 жыл бұрын
Woow super kalakunga singappengaley...
@meghanavinni9159
@meghanavinni9159 2 жыл бұрын
Hi meadms your group was so good i love your reasipis ,,,so butifull
@mahasiva1198
@mahasiva1198 3 жыл бұрын
Ungala la patha baby mathiri therlayee🤭
@alameenpreschool8091
@alameenpreschool8091 3 жыл бұрын
No
@Sahasravarshiniofficial
@Sahasravarshiniofficial 3 жыл бұрын
😂😂
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
அக்கா உங்க சேனல் பெயர் மகளிர் சமையல்னு மாத்துங்க நல்லா இருக்கும் அப்படி இல்லையா வேர பெயர் மாற்றுங்க அக்கா ரவுடி பேபி நல்லா இல்ல அக்கா 🙏🙏🙏
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 жыл бұрын
@M Samsul yes நண்பா மகளிர் மட்டும் சூப்பர் பெயர் ஆனா பெயர் மாத்த மாற்றங்க மாத்துனா கண்டிப்பா நல்லா இருக்கும்
@rangolikolamdesigns4539
@rangolikolamdesigns4539 3 жыл бұрын
S name nalla illa vera name vainga pls...
@narmathaspeech2811
@narmathaspeech2811 3 жыл бұрын
@M Samsul there is another channle in the name of magalir matum
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
உண்மை
@neerusart1131
@neerusart1131 3 жыл бұрын
kzfaq.infor_LSwYev5x0
@anithalakshmi7306
@anithalakshmi7306 3 жыл бұрын
Super akka...
@sonaleegawde9039
@sonaleegawde9039 2 жыл бұрын
Wow wonderful, so sweet, nice recipe &Nice Rowdy baby god bless all of u so sweet dear all the best dear 🙏🙏🙏🌹🌹👌👌👌👍😎
@thasni5558
@thasni5558 3 жыл бұрын
Cmt pakkthiegaa niega uegaa Vella chyegaa akka😂😂😂😂😂 super 👍👌😂
@Annadurai_K
@Annadurai_K 3 жыл бұрын
Semmma video sister's 🤩😍🥰 யார் எது சொன்னாலும் உங்கள் வீடியோவை தொடர்ந்து பண்ணுங்கள்.. எங்களுக்காகவே please அக்கா👍🙏.
@meyyasuba2304
@meyyasuba2304 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/j5hxoZRq3sq2nZ8.html
@JOKER-zj7jx
@JOKER-zj7jx 3 жыл бұрын
Akka unga cooking vara level akka
@manuelroshen
@manuelroshen 3 жыл бұрын
Don't bother for negative comments, I really appreciate the atheuncity of ur videos ,fun ,everything, good work sisters, next time can u prepare tamil nadu idli ,thakali chutney (tomotoe chutney )and tamil nadu sambar ,with love from bahrain 🇧🇭
@billaloganathans4846
@billaloganathans4846 3 жыл бұрын
உங்கள் திறமைக்கு இந்திரன் தெரிந்து ஒரு சிறிய பரிசு நன்றியும் நல்வாழ்த்துக்கள் மதுரையில் இருந்து !
@rahul1508
@rahul1508 3 жыл бұрын
You coordination is well and good 👍👍sister's
@boopathylifestyle112
@boopathylifestyle112 3 жыл бұрын
Super Vera 11 cooking sister's 👏👏👏👏👏👏👏
@mizta_bhai_official
@mizta_bhai_official 3 жыл бұрын
God bless u all 5 roses sister.. ❤️ from Malaysia.. 💖
@monimonish1800
@monimonish1800 3 жыл бұрын
Village cooking channel girls version good☺
@fakrudeenm1968
@fakrudeenm1968 3 жыл бұрын
மனசுல குழந்தை நினைப்பு விளையாடுறாங்க
@kalidas7492
@kalidas7492 3 жыл бұрын
😜😜nice 👌
@beulabeula1727
@beulabeula1727 3 жыл бұрын
Amma super
@priya1228
@priya1228 3 жыл бұрын
அருமை தோழிகளே, avoid food colour pls use kesmiri chilli powder for colour
@neerusart1131
@neerusart1131 3 жыл бұрын
kzfaq.infor_LSwYev5x0
@selviarunalifestyle3542
@selviarunalifestyle3542 3 жыл бұрын
Pls support my you tube channel Akka 🌷🌷
@anithaanitha4671
@anithaanitha4671 3 жыл бұрын
Neenga samaikiratha nerula pakanum nu aasaiya iruku ka, All the best innum niraiya video pannunga
@kidscorner5995
@kidscorner5995 3 жыл бұрын
Support our cooking and Kids videos. Thanks
@palrajmaha7619
@palrajmaha7619 3 жыл бұрын
Super akka 💞💞💞💞💞
@anthonileo4927
@anthonileo4927 3 жыл бұрын
Sis Neega ethukum Feel Panathiga Okva Soravanga solinutha Eruppaga So Happy Unga work Paruga Sister 's All The Best Lot's Off Love sis's
@Sathesh_Satz
@Sathesh_Satz 3 жыл бұрын
சமைக்கிறோம் நாங்க, சாப்பிட வாங்க.. அதுக்கு லைக் உண்டு...
@srinivasan7902
@srinivasan7902 3 жыл бұрын
உங்கள் திறமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.கோவை நண்பர் சீனிவாசன்
@mariamaabdullahi3456
@mariamaabdullahi3456 Жыл бұрын
Village baby’s u are the best may Allah bless u 🙏❤️
@sureshgowda1980
@sureshgowda1980 2 жыл бұрын
Very nice sister nice food
@karthicrajakarthicraja4959
@karthicrajakarthicraja4959 3 жыл бұрын
Congratulation continue one day you have successfull result
@tamilvideojunction5223
@tamilvideojunction5223 3 жыл бұрын
ஒரு video edit பண்ணிபோடுற கஷ்டம் எங்களுக்கும் தெரியும். இது பெண்களா வந்து முன்வந்துசெய்றது பாராட்டுக்கு உரியது. But மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் சேனல் name change பண்ணா நல்லா இருக்கும்.
@cmnadar1
@cmnadar1 2 жыл бұрын
There is no Medicine for 'jealousy' அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். May Heavens Choicest Blessings be with you, your families and everyone around you. Keep up the good work. All the best...!!!
@karthickk8124
@karthickk8124 2 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் பார்த்தா மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு❤️👍
@Tamil327
@Tamil327 3 жыл бұрын
எனக்கு என்ன கமெண்ட் போடுறதுனே தெரில.கேமராமேனுக்கு வாழ்த்துக்கள்.வீடியோ qualitya இருக்கு.
@kalidoss3974
@kalidoss3974 3 жыл бұрын
Village ladies oru hi. Congrats. 👍👍
@user-pw8od9no1z
@user-pw8od9no1z 2 жыл бұрын
Really vera nenga ellame marakkama panringa medam ellarume than
@kselvaraj1351
@kselvaraj1351 3 жыл бұрын
👌👌
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Amazing catch a big catfish for food of survival - Big fish grilled spicy chili for dinner
15:13
Goat intestine recipe | goat boti fry recipe in tamil | Amma Kai samayal
9:07
கோழி பிரியாணி மீன் பொரியல் Chicken Biryani Fish Fry
16:57
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 6 МЛН
Fish Thali | Full Fish Masala +Fry + Puttu + Surprise | Mini Foodkey
10:32
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 3,7 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 7 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 8 МЛН