No video

துயரங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து பேசுகிறார் முனைவர் இறையன்பு

  Рет қаралды 112,442

IRAI ANBU - ILAIGNAR SAKTHI

IRAI ANBU - ILAIGNAR SAKTHI

Күн бұрын

முனைவர் இறையன்புவின் 'உள்ளுவதெல்லாம்' - Episode 152

Пікірлер: 101
@durairaj3748
@durairaj3748 3 жыл бұрын
அருமை சார்..... " மாற்றம் இல்லா பொருள்கள் ஏதும் மண்ணில் இல்லையே.... இந்த மாற்றம் கண்டு கவலைப் படுதல் மதியுமில்லையே " ----- இது சமண சித்தாந்தம்...🙏
@shobashoba6093
@shobashoba6093 3 жыл бұрын
Super speech sir
@Holispirit10
@Holispirit10 3 жыл бұрын
அருமை அருமை. Dr.இறையன்பு இளைஞரே 😇❤🙏👍
@ramyasakthivel7532
@ramyasakthivel7532 3 жыл бұрын
O o O O
@Nagaraj-rt8oe
@Nagaraj-rt8oe 3 жыл бұрын
வாழ்க்கையே மிக சிறந்த பள்ளி அதில் அனுபவமே சிறந்த குரு.... அனுபவத்தை பகிர்ந்து கொள்பவரே சிறந்த சீர்திருத்தவாதி..... இளைஞர்களின் முன் உதாரணமான உத்தமர்....
@karthikeyanra8150
@karthikeyanra8150 3 жыл бұрын
ஐயா , நீங்கள் ஒரு சிறந்த குரு ஐயா ! நன்றி ஐயா !
@madhaiyananjali400
@madhaiyananjali400 4 жыл бұрын
என்னை. எல்லா துயரங்களிலிருந்தும் மீட்டவர் நீங்கள்.. நன்றி...அய்யனே....
@nandhakumark3988
@nandhakumark3988 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா, மிகவும் அற்புதமான வாழ்வின் போக்கையே மாற்ற கூடிய உரை!! மிக்க நன்றி..
@lathagovindasamy1852
@lathagovindasamy1852 3 жыл бұрын
உங்கள் பணியில் தன் மாநிலத்துக்காக செயலாற்றும் உங்கள் சேவையில் நீங்கள் மென் மேலும் உயர வாழ்த்துக்கள்! ஐயா!
@sudhakarpalanivelu4694
@sudhakarpalanivelu4694 3 жыл бұрын
வாழ்த்துகள் தலைமை செயலாளர் சார் !
@subranithish3598
@subranithish3598 3 жыл бұрын
அருமை. முயற்சி செய்ய வேண்டும். ,இனிமையாக பழக. நன்றி.
@lathagovindasamy1852
@lathagovindasamy1852 3 жыл бұрын
Excellent Sir! Thanks very much for all the services that you extend to our state TN !Sir!
@punithajothi9073
@punithajothi9073 3 жыл бұрын
துயரமும் இயல்பானது, அனைத்திலும் இனியன கண்டால், துயரத்தில் இருந்து மீள முடியும் என்ற அருமையான உதாரணங்கள், மற்றும் கதை மூலமாக, மரணத்தின் தருணத்தில் கூட துயரத்தை துயரமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை அழகாக எடுத்தியம்பியமை அருமை ஐயா 👌🏻👍🏻🙏🏻 நன்றி!வணக்கம் ஐயா 🙏🏻
@nature12111
@nature12111 4 жыл бұрын
Thank you Appa
@user-dv2qc8cb5o
@user-dv2qc8cb5o 3 жыл бұрын
துயரங்களின் தொகுப்பு அல்ல அனுபவத்தின் வகுப்பு. அருமை
@dravidamanidm7811
@dravidamanidm7811 5 жыл бұрын
மிக அருமை சார். மரணத்தின்போதும் அதைப்பற்றிய சிந்தனை இல்லாமல், உலக இயல்பை மகிழ்வோடு வரவேற்கும் மனப்பக்குவத்திற்கான எளிய வழியை, இனிமையாக எடுத்துரைத்தது அழகு. இந்த உலகம் துயரங்களால் நிரம்பி வழிவதுதான். ஆனால், அதையும் தாண்டி நம் வாழ்க்கை பயணிக்கிறது என்பதை நினைத்தாலே, பழைய துயரம் காணாமல் போகிறது என்பதை புறநானுாற்றுப் பாடலை உதாரணப்படுத்தியது அற்புதம். அன்பான வாழ்த்துகள். நன்றி.
@sivaramv5348
@sivaramv5348 Жыл бұрын
Sir, your videos are marvelous, need to recall and put in mind to follow .....great speech and your efforts should continue for long...
@tunnel376
@tunnel376 3 жыл бұрын
Sir vazthukkal for tamilnadu chief secretary post all the best sir😍😍🙏🙏🙏🙏
@samuelraj5833
@samuelraj5833 3 жыл бұрын
Amazing thought.... Thanks a lot sir... You are God's gift To Thamizh Naadu..
@MElavarasiNMani
@MElavarasiNMani 3 жыл бұрын
Very nice speech
@mahalskshmikarthikeyan9592
@mahalskshmikarthikeyan9592 3 жыл бұрын
அருமையான பதிவு சார் 🙏💐நன்றி
@rameshd5228
@rameshd5228 4 жыл бұрын
Yes , very true iya ,vazhga valamudan, Very good speech , thank you Vazhga valamudan you are always vazhga vazhga valamudan
@radha4538
@radha4538 3 жыл бұрын
நன்றி அய்யா
@rosisamazingkitchen106
@rosisamazingkitchen106 3 жыл бұрын
அருமையான பதிவு
@packialakshmi2196
@packialakshmi2196 3 жыл бұрын
I am a fan of u sir
@ananthkumar998
@ananthkumar998 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்
@ananthcinnaswamy3651
@ananthcinnaswamy3651 4 жыл бұрын
மிகவும் சிறப்பு அய்யா
@thamizharasi400
@thamizharasi400 3 жыл бұрын
Super sir👌👌👌👌
@mr.saravanan1753
@mr.saravanan1753 3 жыл бұрын
அருமை ஐயா 👏👌
@Sangeethav77
@Sangeethav77 3 жыл бұрын
Arumai sir👌👌👌👌👌👌👌👌👌
@seethaseetha5408
@seethaseetha5408 5 жыл бұрын
துயரங்களிலிருந்து எவ்வாறு நம்மை விடுவித்துக்கொள்வது என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளீர்.இன்னாது அம்ம, இவ் வுலகம்;இனிய காண்க, புறநானூற்றுப்பாடல் மிக அற்புதம் சார் , மரணத்தைத் தழுவும் பொழுதும் நாம் அதை மகிழ்ச்சியாக எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று கூறிய விதம் மிக மிக அருமை சார் 👍🙏🙏
@aagankarthikeyan3529
@aagankarthikeyan3529 4 жыл бұрын
Thank you sir
@aagankarthikeyan3529
@aagankarthikeyan3529 4 жыл бұрын
Thank you sir
@ramasamysubburaj5470
@ramasamysubburaj5470 3 жыл бұрын
ஐயா வாழ்கின்ற காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன்
@KarthickKarthick-zm2ow
@KarthickKarthick-zm2ow 5 жыл бұрын
Thank you.
@gnanamoorthys2976
@gnanamoorthys2976 5 ай бұрын
Super sir❤
@pravasivanb6764
@pravasivanb6764 2 жыл бұрын
Thankyou.sir
@pravasivanb6764
@pravasivanb6764 3 жыл бұрын
Arumai.valhavalamutan
@sivashankar7008
@sivashankar7008 3 жыл бұрын
Sirrr super thank you
@nalininalini8538
@nalininalini8538 3 жыл бұрын
நன்றிகள் ஐயா.
@jayarajamulu5997
@jayarajamulu5997 2 жыл бұрын
🙏🙏👏👏👏👏
@decemberflowers8584
@decemberflowers8584 3 жыл бұрын
🙏 Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravijaya1856
@ravijaya1856 2 жыл бұрын
Super sir
@sathishkumarnsathish5491
@sathishkumarnsathish5491 3 жыл бұрын
Thank 🌹🌹🌹 you sir
@lakshmidevilakshmidevi9567
@lakshmidevilakshmidevi9567 4 жыл бұрын
My favorite collector
@subramaniyans7540
@subramaniyans7540 3 жыл бұрын
Super very good speech sir thankyou
@jothijoseph4475
@jothijoseph4475 3 жыл бұрын
Super sir 👏👏👏
@indirapriyavijay844
@indirapriyavijay844 3 жыл бұрын
Thanks for the speech. Inspiring.
@karthikeyan-bd2tk
@karthikeyan-bd2tk 2 жыл бұрын
Tku sir...
@VinothKumar-em7vp
@VinothKumar-em7vp 4 жыл бұрын
சூப்பர் சார்
@gandhimathin8864
@gandhimathin8864 3 жыл бұрын
இயல்பான இதமான இனிய மொழி மனங்கொளத்தக்க வகையிலான பேச்சு சிறப்பு சார்!
@manikandana2001
@manikandana2001 5 жыл бұрын
தலைவணங்குகிறேன் அய்யா
@sankaran2306
@sankaran2306 2 жыл бұрын
good friend
@soundarrajan1155
@soundarrajan1155 3 жыл бұрын
Thank you sir.
@salamonsanjay7532
@salamonsanjay7532 3 жыл бұрын
Vazthukkal
@kamalanathankp
@kamalanathankp 3 жыл бұрын
நன்றி
@geethanjali5009
@geethanjali5009 3 жыл бұрын
Super sir short and sweet
@ramyak2125
@ramyak2125 3 жыл бұрын
Super sir.
@sridarm3340
@sridarm3340 3 жыл бұрын
👌👌👌👌👌
@shenbagavellit2008
@shenbagavellit2008 3 жыл бұрын
Interesting your speech thank god
@prashanthk.j9183
@prashanthk.j9183 3 жыл бұрын
You are great sir👍👍
@vibunithishm5977
@vibunithishm5977 3 жыл бұрын
Semma semma semma sir👍🔥
@sivaganesh8428
@sivaganesh8428 3 жыл бұрын
எல்லா தத்துவமும் எல்லோருக்கும் பொருந்தாது கதைகள் மனதை தேற்றும் ஒருபொழுதும் வாழ்க்கைக்கு பயன்படாது ஒழுக்கம் என்பது சிலருக்குதான் பலருக்கு அது பொருந்தாது என்பதாகத்தான் சமுகம் கருதுகிறது நாம் வாழ்வோம் பிறர் பற்றி நாம் ஏன் சிந்திக்கவேண்டும் என்பதாகத்தான் மக்கள் கருதுகிறார்கள்
@kamarajm9291
@kamarajm9291 3 жыл бұрын
Arumai sir 🙏
@krishnansoundarpandian803
@krishnansoundarpandian803 4 жыл бұрын
Thank you 😊 Sir
@human9644
@human9644 3 жыл бұрын
Super sir
@AnonyMous-gy3zi
@AnonyMous-gy3zi 2 жыл бұрын
ஐயா என் மகனை இழந்து தவிக்கிறேன்.என்துயரம் ஈடுசெய்ய முடியாதது.
@jayanthim9235
@jayanthim9235 3 жыл бұрын
Super iyaa
@karthickr007
@karthickr007 4 жыл бұрын
Legend
@jayashrij8596
@jayashrij8596 3 жыл бұрын
Excellent sir
@chitrapalanisamy6647
@chitrapalanisamy6647 3 жыл бұрын
Excellent 👌👌👌
@iyyappank1087
@iyyappank1087 3 жыл бұрын
👌
@chenthilselvan5689
@chenthilselvan5689 4 жыл бұрын
Arivu kalangiam nengal
@jayasurya7560
@jayasurya7560 3 жыл бұрын
Super sir 👍 thank you very much sir 🙏
@kamults7134
@kamults7134 3 жыл бұрын
🙏
@ananthis4530
@ananthis4530 3 жыл бұрын
Arumai Sir
@shanmugamtarun4430
@shanmugamtarun4430 3 жыл бұрын
Eraianbu
@seelit1757
@seelit1757 3 жыл бұрын
God bless you anna
@mparjun2023
@mparjun2023 3 жыл бұрын
Sir I could like to give you very important news about land matter seriously facing in life
@jdk650
@jdk650 3 жыл бұрын
Nice advice
@dinakaransds.goodmessageth929
@dinakaransds.goodmessageth929 3 жыл бұрын
Reayali naice spaech sir
@senthilkumarpatchai7309
@senthilkumarpatchai7309 3 жыл бұрын
Ideas are easy, implementation is brutally hard.
@gandhimathin8864
@gandhimathin8864 3 жыл бұрын
No no. Please Try to think like that , Then You'll feel that.
@nagarajanmangalam2923
@nagarajanmangalam2923 3 жыл бұрын
Pls give change for sagayam ias social activity..
@krishnavenir651
@krishnavenir651 3 жыл бұрын
👑
@MK-MK26
@MK-MK26 3 жыл бұрын
Pavam Iraianbu Thimuka Thiruttu payangalal kashta pada porar , varuthamaka ullathu
@balajijothi6656
@balajijothi6656 4 жыл бұрын
Well speech sir
@nagarajanmangalam2923
@nagarajanmangalam2923 3 жыл бұрын
How you think about sagayam ias
@murugesank4330
@murugesank4330 3 жыл бұрын
சொல்லிட்டீங்க. ஆனா முடியல சார். வலிக்குது.
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
துயரம்தான்
@muniyandic8003
@muniyandic8003 3 жыл бұрын
புறநானூறு பாடல் என் கூறுங்கள் ஐயா
@gandhimathin8864
@gandhimathin8864 3 жыл бұрын
தாங்களே தேடுங்கள்! கண்டடைவீர்கள்!
@pravasivanb6764
@pravasivanb6764 2 жыл бұрын
Valhavalamutan
@sundararajandorairaj1097
@sundararajandorairaj1097 3 жыл бұрын
Sir, I beg to differ on your consciousness concept. Consciousness has no form and indescribable.It is contiguous , indivisible and can not be objectified. in advaita non duality it is called atman,Brahman,turia,Chaitanya,self etc.,Simply it is nothing but YOU.The nature of it is sat chit Ananda and it is pooranam But in Buddhism it is called void.
@rasirajanvedarethinam2468
@rasirajanvedarethinam2468 4 жыл бұрын
ஏன் துயரங்கள் வருகிறது? அதற்கு விளக்கம் இல்லை.
@manikandan4568
@manikandan4568 3 жыл бұрын
Neenga oru pokkisam sir
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 жыл бұрын
இறையன்பு அவர்கள் ஸ்டாலின் அவர்கள் ளிடம் கண்டிப்பாக 12.வகுப்பு மாணவியை கள் எல்லாம் ஓரளவு புத்தகம் பார்த்து எமுத விட.வேண்டும் சரியா இதயல்லாம் செய்தால் நல்ல இருக்கு ம்.சரியா இறையன்பு அவர்கள் ஸ்டாலின் அவர்கள் ளிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் சரியா நான் 11.வகுப்பு வரை படித்து உள்ளேன் சரியா நான் 12 வகுப்பு எல்லாம் படிக்க வில்லை சரியா இறையன்பு அவர்கள் நான் எனக் காக.கேட்க வில்லை சமுகாகத்தில் உள்ள.சில.மாணவி கள் யாக.புத்தகம் பார்த்து எமுத.விட்டால் நல்லது தான் சரியா இறையன்பு அவர்கள் சரியா. நான் ரமாமணி மகள் சரண்யா
@SaravananSaravanan-fq5jc
@SaravananSaravanan-fq5jc 3 жыл бұрын
அருமையான பதிவு
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Time Management Vs Time Mapping ⏱️| Irai Anbu
9:05
IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Рет қаралды 50 М.