No video

TWINS NEEYA NAANA EPISODE || VIJAY TV || TROLL VIDEO

  Рет қаралды 574,821

KOP - Konjam Overathan Poromo

KOP - Konjam Overathan Poromo

Күн бұрын

TWINS NEEYA NAANA EPISODE || VIJAY TV || TROLL VIDEO
#neeyanana
#neeyanaanaepisode
#twinsneeyanaanaepisode
#twinstrollvideo
#neeyanaanatroll
#trollvideo
Thank you for watching my Video.
*********************************************************
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
*********************************************************

Пікірлер: 49
@twincouples
@twincouples Жыл бұрын
Good troll bro...and hairstyles troll arumai...😂 Engala nala troll panitinga😂😂
@kmjawfer9456
@kmjawfer9456 3 ай бұрын
இதையெல்லாம் நம்ப கூடியதாக வா இருக்கு
@familylike9701
@familylike9701 Жыл бұрын
Nice troll இது மாதிரியே ஜி தமிழ் மஞ்சள் நீராட்டு விழா episode um troll pannunga athula na irupen
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 ай бұрын
Super super semma 😂😂😂😂
@mohammedrajabudeen2054
@mohammedrajabudeen2054 9 ай бұрын
5:54 - Ultimate, Maa.. Editor oi, chancey illa.. 🤣🤣🤣🤣🤣🤣🤣
@MohamedAli-nc8vu
@MohamedAli-nc8vu 4 ай бұрын
சினிமா. வசனம். இடைல. போட்ட. தால். ஒழுகா கேக்க. முடியல. லூசி. Poraharam
@pvslocalmedia8969
@pvslocalmedia8969 8 ай бұрын
யோவ் செம்ம யா சிரிப்பை அடக்க முடியல..
@mohamedmahthi469
@mohamedmahthi469 8 ай бұрын
Romance time Eppidi irukkum 😂😂😂😂
@umathmanakash3408
@umathmanakash3408 9 ай бұрын
Last was ultimate
@user-br3lw1wq5j
@user-br3lw1wq5j 8 ай бұрын
Yenga v2 la twins thaa intha show bore 😌
@SUBEESH570
@SUBEESH570 11 ай бұрын
bro aduthathu manjal veeran ahh 😂
@ramanujanvenkatesan9863
@ramanujanvenkatesan9863 5 ай бұрын
6:55 😂😂😂😂😂
@smsithik786
@smsithik786 6 ай бұрын
வேற level Troll ...😂😂😂😂😂 செம்ம
@jahangirsamseera8939
@jahangirsamseera8939 8 ай бұрын
சூப்பர் 😂😂😂😂
@snowbansahay6714
@snowbansahay6714 7 ай бұрын
ஆமா சார் நிஜமாதான் என் husband twins thaan Ivengalukku enna nadakutho athu abtiye avengalukku nadakkum
@p.kkamaludeen9493
@p.kkamaludeen9493 2 ай бұрын
Twins are two types 1. Normal twins 2. Identical twins
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 3 ай бұрын
ஆக மொத்தம் இம்சு
@mohdziavu3150
@mohdziavu3150 6 ай бұрын
editing super bro
@vijaymi25
@vijaymi25 Ай бұрын
சௌந்தர்யா ஐஷ்வர்யா.. அப்பா கண்டிப்பாக தலைவர் ஃபேனாதான் இருப்பார்
@reshmashoukath3105
@reshmashoukath3105 9 ай бұрын
Super troll bro👍🏼👍🏼👍🏼
@daisyranid8522
@daisyranid8522 8 ай бұрын
Super
@user-rp8sm9qp4y
@user-rp8sm9qp4y 9 ай бұрын
No sound pl Increase the volume
@Christians_United_For_Christ
@Christians_United_For_Christ 10 ай бұрын
வருத்தமளிக்கிறது சீமான் அண்ணா! "தமிழனுக்கு சாதியில்லை" என அன்று நீங்கள் உரக்கச் சொன்னபோது அகமகிழ்ந்தோம். சாதியத்தை யாரும் இவ்வளவு வன்மையாகக் கண்டித்ததில்லை என உங்களை நினைத்து பெருமைப்பட்டேன். ஆகவே, உங்களுக்கு இருமுறை குடும்பமாக முழுமனதோடு வாக்களித்தோம். பலரிடம் உங்களுக்கு வாக்களிக்கச் சொன்னோம். அதன்பின், "குறிப்பிட்ட சாதியினரே தமிழர்" என நீங்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தோம். அழித்து ஒழிக்கப்படவேண்டிய சாதிப் பேய்க்கு புத்துயிர் கொடுக்கும் படுபாதக வேலையை அண்ணன் சீமான் செய்கிறாரே என்று திகைத்தோம். ஆனாலும், அன்று நான் அதை பெரிதுபடுத்தவில்லை. அதன்பின், "முருகன் நமக்கு முப்பாட்டன்" என நீங்கள் அறிவித்தபோது பேரதிர்ச்சி அடைந்தோம். நாம் பின்பற்றும் சமத்துவ ஆன்மீகத்திலிருந்து நம்மை இழுத்து பிற்போக்குத் தனமான, கொடூர இந்துத்துவத்துக்கு திரும்ப கொண்டுசெல்ல சீமான் அண்ணன் வைக்கும் தந்திரப்பொறி என அன்று நாங்கள் உணர்ந்தோம். ஆனால், அதையும் நான் பெரிதுபடுத்தவில்லை. அதன்பின், "கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழர் மதங்களில்லை; எல்லோரும் சைவ, வைணவ மதங்களுக்கு வாருங்கள்!" என்று நரித்தந்திரமாக அழைத்தீர்கள். பேரதிர்ச்சியடைந்தோம். ஓர் ஆபத்தான தலைவனை தேர்வுசெய்துவிட்டோமே என்று மனஸ்தாபப்பட்டோம். "சாதி என்ற வார்த்தை சரியல்ல; குடிதான் சரியான வார்த்தை; 'சாதி ஆணவப் படுகொலை' என்று சொல்வது சரியல்ல; 'குடிப்பெருமைக் கொலை' என்பதே சரி" என்று சாதி பேய்க்கு முலாம் பூசினீர்கள். 'விஷம்' என்ற வடமொழி வார்த்தைக்கு பதில் 'நச்சு' எனத் தூய தமிழில் சொன்னால் அது குடிநீராகிவிடுமா? "சாதியா நமக்கு சோறுபோடப் போகிறது?" என அன்று உணர்ச்சிபொங்க கேட்ட நீங்கள், இன்று பெயருக்குப் பின் சாதிப் பெயரை எழுதுவது தவறல்ல என்கிறீர்கள். பெயருக்குப்பின் சாதிப் பெயரை எழுதுவதை அவமானம் என்று நினைத்துக்கொண்டிருந்த தமிழக தற்குறிகள் உங்கள் தவறான வழிகாட்டலால் இன்று சர்வ சாதாரணமாக அதை எழுதி தங்கள் சாதியை வெளிப்படுத்துகிறார்கள். தமிழகம் மெள்ள மெள்ள சனாதனத்துக்கு நகர்வது தெளிவாகத் தெரிகிறது. தற்போது "கிறிஸ்தவர்கள் சாத்தானின் பிள்ளைகள்" என்று பேசி அப்பட்டமாக எங்கள் மனதைக் காயப்படுத்தி, இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளும் அனைவரும் இறைமக்கள் (யோவா. 1:12) என்ற எங்கள் புனித நம்பிக்கையை கொச்சைப்படுத்தினீர்கள். பாவிகளை மீட்பதற்காக சிலுவையில் அறையப்பட்டு, தன் இன்னுயிரைக் கொடுத்த இயேசுவைப் பற்றி, "சிலுவையிலிருந்து 3 ஆணியை பிடுங்கிக்கொண்டு தப்பிக்க வக்கற்றவனெல்லாம் கடவுளா?" என்று ஒருநாள் எள்ளி நகையாடினீர். தாங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு பேரெதிரி என்று அப்போது கண்டுபிடித்தோம். பல சாதி, மத மக்களை உள்ளடக்கிய இந்நிலப்பரப்புக்கு அரசியல் தலைவனாக விரும்புகிறவன், சாதி, மத சார்பற்றவனாக இருக்கவேண்டும். ஆனால், நீங்கள் சொல்லும் அரசியல் சாதி, மதம் என்னும் ஆபத்தான அஸ்திபாரத்தின்மேல்தான் கட்டப்பட்டுள்ளது என்பது உறுதியாகிவிட்டது. இனி ஒரு நாள், "கிறிஸ்தவர்களே நீங்கள் தமிழரல்ல; எனவே, தமிழ்நாட்டை விட்டே வெளியேறுங்கள்" என்று சொல்வீர்கள். அப்படி சொல்லமாட்டீர்கள் என யாரும் உங்களை நம்பமுடியாது. ஏனெனில், "கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் இந்தியரல்ல; இந்தியா இந்துக்களுக்குரியது என்று கூறி, கிறிஸ்தவரையும் இஸ்லாமியரையும் இந்நாட்டைவிட்டு வெளியேற்றத் துடிக்கும் சாதி, மதவெறிபிடித்த, சனாதனிகளோடு நீங்கள் கைகோர்த்துவிட்டீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. சங்கிகளின் பணத்துக்கு நீங்கள் விலைபோய் விட்டீர்களோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. நாடு முழுவதும் கொடுமைவாத துரோகிகளின் கையில் சிக்கியபின்பு நான் மனம் நொந்து பயனில்லை. இனியும் உங்களை நம்புவது மிகவும் ஆபத்தானது. இயேசுவோடு இருந்தான் என்பதற்காக யூதாஸ் நல்லவன் என்று கூறமுடியுமா? 30 வெள்ளிக் காசுகளுக்காக அந்த கருணாமூர்த்தியை காட்டிக் கொடுத்த துரோகியை நம்புவது ஆபத்தல்லவா! உங்களை நியாயப்படுத்த பலர் இருக்கலாம். ஆனால், இனியும் நாங்கள் உங்களை நம்புவது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் என உணர்ந்து மனம் திருந்துகிறோம். நாம் தமிழர் கட்சியினர் சாதியத்தை விட்டுவிடமுடியாது. ஏனெனில், யார் தமிழர் என்பதை நிரூபிப்பதே அவர் சார்ந்திருக்கும் சாதிதான். சாதியே தமிழருடைய அடிப்படை அடையாளமானால், நான் தமிழன் என்ற அடைமொழியையே நிராகரிக்கிறேன்.
@Nasry19
@Nasry19 6 ай бұрын
Memes timing super
@priyakannan7308
@priyakannan7308 Жыл бұрын
Nice
@mohammedansar5596
@mohammedansar5596 10 ай бұрын
Editer vera level
@Preethi0715
@Preethi0715 8 ай бұрын
Episode nomber enna
@ummulmubinaa1235
@ummulmubinaa1235 11 ай бұрын
Epi number?
@revathi.s3794
@revathi.s3794 Жыл бұрын
super
@PabloVELAN
@PabloVELAN 11 ай бұрын
Nice look... Different
@user-ff4by6io6m
@user-ff4by6io6m 6 ай бұрын
🤩🤩🤩
@user-bg3bf1uc1c
@user-bg3bf1uc1c 7 ай бұрын
@snowbansahay6714
@snowbansahay6714 7 ай бұрын
Sir enagum en husband a kaattala avenga twins la innoruthangalathaan kaattunaanga sir ivena polathaan eruppanu
@monishak8710
@monishak8710 6 ай бұрын
😂😂😂😂😂😂
@user-kb9zp1bf5s
@user-kb9zp1bf5s 9 ай бұрын
Avukku adi patta ivanukkm adi padama maama there 😢
@BeaulaSathesh
@BeaulaSathesh 7 ай бұрын
😂😂😂
@riyasrizath9712
@riyasrizath9712 6 ай бұрын
😂
@pgsindia1451
@pgsindia1451 9 ай бұрын
Ungakita intamari yethirparkala . Ok namaku kasu thaan mukiyam
@abdulnisthar9420
@abdulnisthar9420 9 ай бұрын
Annavadivaljock, punts, vandam
@rejinarahmath5481
@rejinarahmath5481 6 ай бұрын
Nan ungalai pokkanuma please
@user-kb9zp1bf5s
@user-kb9zp1bf5s 9 ай бұрын
Solli kuduththu ndaikka vaikkiringala
@fshs1949
@fshs1949 8 ай бұрын
ஒரு பிள்ளைக்கு வருத்தம் வந்ததால் வைத்தியசாலைக்கு போகும் நேரத்தில் நோயில்லாத பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போனார்கள். ஏனெனில் அதற்கும் உடனே வருத்தம் வருமென்பதால். கல்யாணம் செய்த பிள்ளை பிரசவவேதனையை அனுபவிக்கும்போது,கல்யாணம் செய்யாத பிள்ளை வீட்டிலிருந்து வேதனையை அனுபவித்தது.பிரசவம் முடிந்ததும் வேதனை குறைந்தது. இரவரும பக்கத்து கட்டிலில் சுகயீனம்காரணமாக படுத்திருந்தார்கள்.ஒருவர் இறந்துபோக,சிறிது நேரம் கழித்து அடுத்தவரும் இறந்துவட்டார். உண்மையான சம்பவங்கள்.
@SibuneshSibunesh
@SibuneshSibunesh 7 ай бұрын
Suvaarashyam
@pgsindia1451
@pgsindia1451 9 ай бұрын
Sagikala gobinath
@umathmanakash3408
@umathmanakash3408 9 ай бұрын
Kane williamson twins
@ramithashree
@ramithashree 11 ай бұрын
Nice
@SibuneshSibunesh
@SibuneshSibunesh 7 ай бұрын
Super
@batchasikkanthar4139
@batchasikkanthar4139 10 ай бұрын
Nice
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 8 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 6 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 85 МЛН
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 657 М.
GIRLS VS BOYS RAGGING  | NEEYA NAANA TROLL | VIJAY TV  | SUMMA IRUDA
12:44
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 232 М.
Neeya naana GOUNDAMANI army vs  vadivelu army full episode part 1 | Tamil
9:17
cyber entertainee
Рет қаралды 1,2 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН