உடனடி உபாயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்

  Рет қаралды 125,203

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Жыл бұрын

உடனடி உபாயம் தரும் ஸ்ரீ நரசிம்மர் #vasukimanokaran #aanmeegamtamil #bhakthi #aanmeegam #bhairavartemple #bhairavar #lordsiva #sanibhagavan #narasimmar

Пікірлер: 172
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
அருமை. உங்கள் குரலில் நரசிம்மர் என் வீட்டிலும் வந்து விட்டது போல இருந்தது.
@janakieswerashanker2986
@janakieswerashanker2986 Жыл бұрын
வேலும் மயிலும் துணை தாயே உங்கள் பணி தொடர இறைவன் அருளை வேண்டுகிறோன் வாழ்க வளமுடன் நன்றி❤❤❤
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig Ай бұрын
அருமையான பக்தி பொழிவு பதிவுகள் தொடர்க வாழ்க வளமுடன் என் குடும்பத்தை காப்பாய் ஒம் லட்சுமி நரசிம்மா போற்றி ஓம் லட்சுமி நரசிம்மா போற்றி ஓம் லட்சுமி நரசிம்மா போற்றி
@muthukamatchimuthukamatc-by6ny
@muthukamatchimuthukamatc-by6ny 11 ай бұрын
அம்மாவிற்கு நமஸ்காரம் ஸிம்ஹமுஹே ரௌத்ர ரூபிண்யம் அபயஹஸ்தாங்கித கருணாமூர்த்தே ஸர்வ வியாபிதம் லோஹரட்சகாம் சாபவிமோசனம் துரிதநிவாரணம் லஷ்மீகடாஷம் ஸர்வாபீஷ்டம் அநேகம்தேஹி லஷ்மீந்ருஸிம்ஹா ஜெய் நரஸிம்மா ஸிரி நரஸிம்மா ஜெய் ஜெய் ஸிரி நரஸிம்மா ப்ரகலாதீஸா ஜெய் பத்மா முகப் பத்மா ப்ரிங்கா உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தந் ஸர்வதோமுகம் ந்ருஷிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யோ ம்ருத்யும் நமாம்ய்ஹம்
@thenmozhimohan150
@thenmozhimohan150 2 ай бұрын
அருமையான காலச்சேபம் அருமை அம்மா நரசிம்மர் மீது பக்தி என் விழ்கையில் மறவாத அனுபவம் உண்மை உடனே வருவார் அப்பன் நாரசிம்மம்
@revathimanikandan3960
@revathimanikandan3960 Жыл бұрын
ஓம்நமசிவாய அம்மா இவ்வளவு விரைவாக மற்றும் ஒரு பக்திபதிவை பதிவிட்டமைக்கு எண்ணில் அடங்கா நன்றிகளை ஆன்மீக அன்பர்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறே ன் இந்த பதிவுகளின் மூலமாக தங்களை காண்பதில் அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி சேலம் அம்மா திருசிற்றம்பலம்
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
ஓம்சிவயநமநீங்கள்குறுவதுஎல்லாமேஉண்மைதான்நன்றிஅம்மா
@PetchiammalSundararajan
@PetchiammalSundararajan Жыл бұрын
50:43
@kanya5846
@kanya5846 Жыл бұрын
Q
@moorthyk.e9993
@moorthyk.e9993 Жыл бұрын
¹¹1¹11¹1
@Vinitha-zd4om
@Vinitha-zd4om 9 ай бұрын
​@@karunaimogandas6998முருகன் பக்திk😊
@ramarajagopalan9174
@ramarajagopalan9174 Жыл бұрын
அற்புதமான விளக்கம் நரஸிம்ஹரை கண்முன் கொண்டு வந்து விட்டார்❤மிக்க நன்றி
@lakshminarayanan5833
@lakshminarayanan5833 Жыл бұрын
அற்புதமான அருள் உரை உங்கள் ‌திருவடிகளை வணங்குகிறேன் அம்மா
@usharajaraman6630
@usharajaraman6630 Жыл бұрын
அம்மா உங்க ளை ஈன்ற தாயின் பாதங்களை வணங்க குகின்றேன் வாழ்க வளர்க இந்த இறை தொண்டு...😮😢
@user-vd1zw9zn2p
@user-vd1zw9zn2p Жыл бұрын
❤❤❤மிக மிக அருமை ❤❤❤ மனிதன் மனிதனாக வாழ இறை வழிபாடே சிறந்தது❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நற்பவி ❤❤❤
@vijayendranvijay590
@vijayendranvijay590 Жыл бұрын
L LP
@sindhuvenkateshwari8609
@sindhuvenkateshwari8609 Жыл бұрын
அம்மா உங்க பேச்சி கேட்டதும் நிம்மதியா இருக்கு ரொம்ப அழகா சொன்னிங்க நன்றி ❤️💖❤️🙏🙏🙏🙏🙏🙏
@jayaramts4320
@jayaramts4320 21 күн бұрын
Gurubhyo namaha... ...satyam..satyam...satyam.. ...Sri Nrusimha Runa vimochana stotram....... என் கடன் தீர்ந்தது.... ..Guru mathey,நீங்கள்.....நன்றி.. வாழ்க நீர் மற்றும் தங்கள் குடும்பம் .... Jai jai Prahlada varada Lakshmi Nrusimha deva saranam...
@srk8360
@srk8360 Жыл бұрын
அற்புதமான உரையும் விளக்கமும்.மிகவும் அழகான தமிழ் நடையில் அருமையாக சொன்னீர்கள் அம்மா. 👏👏👏👏👏👌👌 மனம் நிறைந்த நன்றிகள் தாயே. வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💐 🌹🌺🌺🌺🌺🌺
@srimavg9865
@srimavg9865 7 ай бұрын
மிக அற்புதமான பதிகம் என்னை காப்பாற்றுபவரும் இந்த ஶ்ரீந்ரசிம்மர் தான்
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
நன்றி அம்மா ❤❤❤🎉🎉🎉🎉
@shaliniradha1257
@shaliniradha1257 Жыл бұрын
அம்மா நன்றி மிகவும் தெளிவான பதிவு நன்றி அம்மா
@saravananraju528
@saravananraju528 11 ай бұрын
உக்கிர நரசிம்மர் மந்திரம்: ஓம் உக்கிர நரசிம்ஹாய நமஹ. லட்சுமி நரசிம்மர் மந்திரம்: ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ. யோக நரசிம்மர் மந்திரம்: ஓம் யோக நரசிம்ஹாய நமஹ.
@garudanji5095
@garudanji5095 8 ай бұрын
Thanks
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha Жыл бұрын
அசைவது இயக்கவும் செய்வது தான் கடவுள். உயிர் ஆன்மா
@suseelas4392
@suseelas4392 10 ай бұрын
அம்மா, உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.. நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்
@sumathraselvakumar2259
@sumathraselvakumar2259 9 ай бұрын
அருமை எனக்கு உங்களுடைய சொற்பொழிவு மிகவும் பிடிக்கும்🙏🏻🙏🏻🙏🏻
@vprajalakshmi4656
@vprajalakshmi4656 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா நன்றி அம்மா
@hemagovind_
@hemagovind_ 9 ай бұрын
Superb Amma Jai NARASIMHA SRI NARASIMHA
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 வாழ்க வளமுடன் 🎉
@umak3675
@umak3675 Жыл бұрын
அம்மா அநேக கோடி நமஸ்காரம்
@jothybaran6801
@jothybaran6801 Жыл бұрын
Amma no word only can feel tears . God within you ❤❤❤
@VijayKumar-vh3kv
@VijayKumar-vh3kv 9 ай бұрын
🙏🌺🌿🌷 Divine Miraculous Speech, OM Sri Gurubhyo Namaha 🙏 kindly post more videos about *SRIMUSHANAM BHU VARAAHA BHAGWAN* 🙏 *VARAAHA CHARMA SLOKAM* 🙏
@KK-id3zt
@KK-id3zt Жыл бұрын
அம்மா ஆன்மிக. சொற்பொழிவு உங்களின் பேச்சு அற்புதம் ஆரம்பத்தில் இருந்து கேட்கிறேன் வாழ்த்துகள் ❤ 7:51
@sushibharathys2704
@sushibharathys2704 Жыл бұрын
❤❤❤
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j Жыл бұрын
Thank u Amma guruve Saranam❤🙏🙏🙏
@maryvinod9450
@maryvinod9450 Жыл бұрын
Excellent🎉🎉🎉
@vijayarajagopalan730
@vijayarajagopalan730 8 ай бұрын
Super virundu to our ears🎉
@vijayalakshmiganapathykris4446
@vijayalakshmiganapathykris4446 9 ай бұрын
Super speech.Thank you So much Amma😊
@r.parthasarathisarathi5597
@r.parthasarathisarathi5597 Жыл бұрын
Supar.u r great soul
@shashirekha6774
@shashirekha6774 6 ай бұрын
🙏🏻Thank you madam Om Narasimhaya Namaha your way of conveying the spiritual talk is superb 🙏🏻🎉you sre my energy booster God bless you abundantly with many more spiritual talks👌👏👏💐👍👍🙏🏻🙏🏻❤
@jothilakshmiselvaraj5066
@jothilakshmiselvaraj5066 Жыл бұрын
அட்சய பாத்திரம் உங்களின் ஞானம் உங்கள் குரல் உங்களின் ஆரோக்யம் தாயே வாழ்க அம்மா வாழ்க❤❤❤
@ramarp8597
@ramarp8597 Жыл бұрын
😊 M
@user-jt1wg2oe5v
@user-jt1wg2oe5v 10 ай бұрын
Ennoda uyir kaaka vandavar ugra narasimar om narasimmaaya namaha🔥❤️🙏
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 Жыл бұрын
On.Pournami this.sunday.we.went to Namakkal unexpectedly.we.got.Golden.Kauasam Anjaneyar with Abishagam both dharshaned.with.Lord Narashimhar.Namagiri.Thaayar.Supper.Supper.Om.Namo.Narayana.Om.Sri.Narashima.Namo.Namaga
@hemadharshini8259
@hemadharshini8259 10 ай бұрын
Thank you Amma 🎉🎉🎉 super excellent message/speak
@kalidossshanmugam5637
@kalidossshanmugam5637 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா!!!
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Жыл бұрын
❤ respect you lots mam
@GoodFood-gq1rj
@GoodFood-gq1rj 9 ай бұрын
நன்றிகள் பல கோடி
@ganesh-pw6sf
@ganesh-pw6sf Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ந்ருஸிம்மா போற்றி
@ramsri9238
@ramsri9238 Жыл бұрын
Namasgaram yan anbu sagodhari....🤩🤩🤩🤩🙏🙏🙏🙏
@essakkiammalessakkiammal6311
@essakkiammalessakkiammal6311 10 ай бұрын
அம்மா சொல்லவார்த்தைகளே இல்லம் மா.நீங்கதெய்வமா வந்து எனக்கு சொன்னமாதிரியிருக்கிறது அம்மா ரொம்பநன்றி அம்மா
@kalaiselvijvelu3587
@kalaiselvijvelu3587 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@nkavitha2143
@nkavitha2143 Жыл бұрын
நன்றி நன்றி நன்றிங்க அம்மா
@andrewsarokiasamy7214
@andrewsarokiasamy7214 4 күн бұрын
All is well , please continue our special speech 🎉
@user-ru2tv4kk3f
@user-ru2tv4kk3f 5 ай бұрын
🙏Jai sri Lakshmi Narasimha. As you said Narasimhar is a very powerful God. He is everything for us. We had many such experiences and miracles by Lord Narasimha. Wonderful explanation by you mam. 🙏🙏
@user-ox2rt1vv2w
@user-ox2rt1vv2w 7 ай бұрын
Amma super 🙏❤🙏
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma maalai vanakkam i am happymaa nadri nandri nandri🙏🙏🙏🙏🙏
@dharumarajhang8053
@dharumarajhang8053 Жыл бұрын
Nannri Vanakam Narasimaya namaha 🙏🏼🙏🏼
@veerahsharavananst6893
@veerahsharavananst6893 Жыл бұрын
Amma super
@shanthirajkumar775
@shanthirajkumar775 Жыл бұрын
Amma Vanakkam 🙏🙏 Awesome speech. 😘 I am so so impressed by your speech. God bless you with good health Amma. I am eager to attend your programs. When you are coming down to Bangalore...... Please put a general notification and share the location.
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv Жыл бұрын
Sri laksmi narasimmar thunnai . Sri laksmi nara simmaaaaaaaaaa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jothijothi3828
@jothijothi3828 8 ай бұрын
நன்றி அம்மா
@vaibhavkarthikeya4556
@vaibhavkarthikeya4556 Жыл бұрын
😊seri amma
@Ramya-eh3ni
@Ramya-eh3ni Жыл бұрын
Vanakkamma❤❤❤
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 Жыл бұрын
Arumaiyana pathivu
@shanthiravi-px2js
@shanthiravi-px2js Жыл бұрын
.
@nithtransportnt8378
@nithtransportnt8378 Жыл бұрын
Amma very nice
@d.juhithad3586
@d.juhithad3586 9 ай бұрын
My fav God jai Narashimaaaa❤🌼🌸🌸🌷🌷🌺🔔💫✨🌹🌏🌈❤💙
@vijiranganathan1666
@vijiranganathan1666 Жыл бұрын
Pramaadham amma🙏🙏
@sabrishganeshan3650
@sabrishganeshan3650 Жыл бұрын
Good Evening Amma God bless you ❤
@sabrishganeshan3650
@sabrishganeshan3650 Жыл бұрын
Amma unga speech kettukitte irukkanum Pola irukku Amma kekka kekka salikkaadhu Amma unga kural ❤
@muthukamakshi4925
@muthukamakshi4925 Жыл бұрын
தாயே தங்களது சொற்பொழிவு மிகவும் அருமை மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது. தாயே எனக்கு நல்லதொரு வேலை கிடைக்க வேண்டும் தாயே குடும்ப வருமானம் கிடைக்க வணங்க வேண்டிய தெய்வ வழிபாடு சொல்லுங்கள் தாயே
@thothadrir
@thothadrir Жыл бұрын
Daily recite 51 times"maataa nrusimhaha pithaa nrusimhaha" slokam available in you tube.
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 Жыл бұрын
Thank you🙏
@balambalappasamy7363
@balambalappasamy7363 Жыл бұрын
Super
@thamaraisekar9109
@thamaraisekar9109 8 ай бұрын
🙏🙏🙏 அம்மா நன்றி
@G.U.JAGADEESH
@G.U.JAGADEESH Жыл бұрын
❤ அருமை அப்பா ஸ்ரீ லட்சுமி நரசிம்மரே நமஹ.
@chandramouli1241
@chandramouli1241 Жыл бұрын
Romba super
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Narasimha namaha
@saravanamurugan7883
@saravanamurugan7883 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@krishnamoorthi3675
@krishnamoorthi3675 Жыл бұрын
Jai narasimma Jaya jaya narasimma
@eagle36780
@eagle36780 8 ай бұрын
I love narasimha appa ❤
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Siva namaha
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 2 ай бұрын
Jai narashima 🔥🙏🏻
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Жыл бұрын
Vanakam Amma ungal pathivu appadiya narasimarai kan mun konduvamthu niruthiyathu Amma kazhkava athanai enbama erunthathu Amma ungaluku en manamarntha nandri Amma vazhga valamudan thank you Amma
@bharatimb1206
@bharatimb1206 7 ай бұрын
Nandri mma
@rajalakshmiseshadri624
@rajalakshmiseshadri624 Жыл бұрын
Namo narasimha. Eannaku neraiya anugraham saidhu erukiear. Kupitavudan odi varuvan.👣🌹🌹🌿🌿🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raguraman9093
@raguraman9093 11 ай бұрын
Vanakkam Amma Unga Contact Number Kidaikkuma
@srinivasanj6562
@srinivasanj6562 Жыл бұрын
Ma’m at the outset I offer my humble respects to you and wish to express my great admiration at your faith, yes your knowledge in the subjects of your talk and fluency. Here is one little bit information which may be of much interest to you and those who read my comment. Sometime after slaying Hiranyakasibu one day Lord Narayana paid a visit to Prahladan’s palace when Prahladan made a request to Sriman Narayan that he should be present in the Athi Mara pillar from which he appeared to kill his father. Sriman Narayan not only conceded Prahladan’s wish but went a step more to announce that from that day onwards he would be always present in all the Athimaram. This is the reason why athimaram is the chosen tree used for carving bhagawan’s idol. (Athi Varadhar is a classic example). If you plant an athi sapling in your house Sriman Narayan would be in it. Aum namo Narayana!
@jayammalmohanraj9433
@jayammalmohanraj9433 11 ай бұрын
J
@shivanithoughts
@shivanithoughts Жыл бұрын
அம்மா நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம் அம்மா
@priyasuthersanan8996
@priyasuthersanan8996 Жыл бұрын
Thank you amma
@dhaanushr1958
@dhaanushr1958 Жыл бұрын
🙏VM maam 💐✨
@sweswenew8089
@sweswenew8089 8 ай бұрын
நரசிம்மர் ஐயா காப்பாற்றுங்கள்
@thayalan6688
@thayalan6688 Жыл бұрын
😍😍😍😍🥰🙏
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 Жыл бұрын
Om Namasgaram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌺🌺🌺
@LakshmiSivakumar-ws3zl
@LakshmiSivakumar-ws3zl Жыл бұрын
Amma ninga solra mandaranglai ungal pathvin discription la podungal amma pls
@MrRajivmenon
@MrRajivmenon Жыл бұрын
Pls talk about chakrathalwar
@santhisubramaniyabharathi539
@santhisubramaniyabharathi539 Жыл бұрын
Nantri Amma
@indranivasundhara7878
@indranivasundhara7878 Жыл бұрын
Amma namaskaram Amma ponnu ku nalla varen amayardhuku remedies solungo madam
@G.U.JAGADEESH
@G.U.JAGADEESH Жыл бұрын
அம்மா அன்னை உலகமாதா காளி பற்றி பதிவு போடுங்கள் உங்கள் சொற்பொழிவால் உலகநாயகி மகா காளியை குளிர்விங்கள்.
@deepasenthilkumar5764
@deepasenthilkumar5764 Жыл бұрын
Amma nenga solra mandrangalai Unga pathivin Kela description la kodunga plss🙏
@latharangadurai7887
@latharangadurai7887 11 ай бұрын
Jai Lakshmi Narasimha
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Жыл бұрын
Thank you mam
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Жыл бұрын
அம்மா வணக்கம்
@geetharam2346
@geetharam2346 Жыл бұрын
Shree Bhathran, shree Bhathraa Mangalam aanaval,manghala moorthy,sree holiga
@santhamuthusamy9386
@santhamuthusamy9386 Жыл бұрын
Radhekrishna
@usharajaraman6630
@usharajaraman6630 Жыл бұрын
அம்மா
@latharangadurai7887
@latharangadurai7887 11 ай бұрын
Many thanks ma
@Sathyasreenivas5.Sreenivaasan
@Sathyasreenivas5.Sreenivaasan Жыл бұрын
Thaayeh En Amma Smt.VasukiManoharan Namaskarangal. Needoozhi Vaazhga Valamudan Nalamudan & Pughazhudan with All. "Jai Sree Narasimha...!!! " T.Sreenivaasan S/O..Late. Smt.SathyabamaThothathri Iyengar.. Agraharam. Kalyanapuram. Thanjavur (Dt)
@yogarasu4509
@yogarasu4509 2 ай бұрын
Thank you
@muthukrishnan8959
@muthukrishnan8959 8 ай бұрын
Om Narasimaya namah
@thankaraj5186
@thankaraj5186 Жыл бұрын
AMMA... NARAYANA PATTATHRI...AVARKALUKKU... SRIGURUVAYURAPPAN...SRI.NARASIMMARAGA....KATCHI...THANTHA... SRIGURUVAYURAPPAN... THIRUVADI... SARANAM...OM...NAMO... BHAHAVADHE... VASUDHEVAYA... NAMAHA... Thank-you
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 121 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 28 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 72 МЛН
நினைத்ததை ஜெயமாக்கும் ஹனுமன் சாலீசா
26:04
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 91 М.
இராம நாமத்தின் மகத்துவம்
1:57:47
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 346 М.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 121 МЛН