No video

உன்ன நம்பி தானே குழந்த பெத்தேன்! FB காதலன்! இலங்கை பெண்! Lakshmy Ramki வைத்த செக்!

  Рет қаралды 1,855,489

Behindwoods Air

Behindwoods Air

3 жыл бұрын

உன்ன நம்பி தானே குழந்த பெத்தேன்! FB காதலன்! இலங்கை பெண்!
Lakshmy Ramki வைத்த செக்!
SIDHAR
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காது கேட்கவில்லையா?
சித்த மருத்துவத்தில் காது கேளாதவர்க்கு காது கேட்க சிகிச்சை அளிக்கிறோம்
இரைச்சலா? காதில் விதவிதமாக சத்தம் கேட்கிறதா? சீழ் வடிகிறதா?
சித்தர் இயர் ஃபவுன்டேஷன்
கோவை, சென்னை, திருச்சி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி.
முன்பதிவுக்கு அழைக்கவும் 77084 77777
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
Thank you for your support.
#NKP47 #LakshmyRamakrishnan #NerkondaPaarvai
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 2 800
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 3 жыл бұрын
Athu avarudaiya life change panrathuku use a amaiyum kasdathil irukuravangalukku or maatram nammalala marinatha irukattum
@tamiltamil5864
@tamiltamil5864 3 жыл бұрын
@@rahmanworldvlogs CT
@safrasmiya8602
@safrasmiya8602 3 жыл бұрын
Please Behind woods Boy bank account number sen help you
@s.m3275
@s.m3275 3 жыл бұрын
Tanked gord yeas ur riet yeas m ma father gared ma I am from sirlanka yeas madam love u mam is mubasira mubaaa
@chandrasekar3905
@chandrasekar3905 3 жыл бұрын
@@rahmanworldvlogs hi
@uwaisiyaummauwaisiyaumma9926
@uwaisiyaummauwaisiyaumma9926 3 жыл бұрын
இந்த அப்பா பேசுனது யாருக்கள்ளாம் பிடிச்சிருககோ லைக் பன்னுங்க
@akeel6583
@akeel6583 3 жыл бұрын
Enaku
@uwaisiyaummauwaisiyaumma9926
@uwaisiyaummauwaisiyaumma9926 3 жыл бұрын
@@akeel6583 ம்
@boniboni6848
@boniboni6848 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பாவம் போச்சி நல்லா அப்பா 💖💔
@mpushpalatha3098
@mpushpalatha3098 3 жыл бұрын
Super.Super.
@christobermichael3550
@christobermichael3550 3 жыл бұрын
@@markarun ச்ச்சேசே... இவ்வளவு வன்மமா...? நாகரீகமான முறையில் பதிவிடவும்....
@eliyasasira155
@eliyasasira155 2 жыл бұрын
அந்த பெண்னுடை சந்தோச த்தை பார்த்து எங்களுக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. இவர்களும் இவர்களுடைய மூன்று குழந்தைகளும் சந்தோசமா வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.
@MohamedAhnas-hl6el
@MohamedAhnas-hl6el 3 ай бұрын
My area than Ivanga
@makiz6323
@makiz6323 Жыл бұрын
உண்மையிலேயே இவர் போல் நல்ல தகப்பன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று ... மிகவும் அருமையான தகப்பன் 🙏🙏🙏🙏
@rajeshwarim2344
@rajeshwarim2344 2 жыл бұрын
இப்ப தான் தெரியுது தம்பி எப்படி இவ்வளவு பொறுமையாக பேசுகிறார் என்று !! 🤠🤠🤠🤠...அப்பா❤️❤️❤️❤️
@manoharansomu5356
@manoharansomu5356 3 жыл бұрын
நெகிழ்ந்த தருணம்.. மன பாரம் குறைந்து. மகிழ்ச்சி பிறந்தது. வாழ்க லட்சுமி மேடம் வளர்க . இந்நிகழ்ச்சி✌️✌️✌️🙏💪
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞 இறைவன் துணை இருப்பார் சிறந்த தந்தை சிறந்த மனைவி சிறந்த கணவர் சிறந்த காதல் சிறந்த முடிவு வீடு விற்கமா இறைவன் அருள வேண்டும் 💞
@wilsona1283
@wilsona1283 Жыл бұрын
கண்கலங்கவைத்த நிகழ்வு அந்த தங்கையின் பாசம் வெற்றி பெற்றது கடவுளுக்கு நன்றி நேர்கொண்டபார்வை குழு அனைவருக்கும் என் வாழ்துகள் உங்கள் சேவை தொடரட்டும்
@arifajamaldeen7608
@arifajamaldeen7608 3 жыл бұрын
ஒவ்வொரு பெற்றோரும் இப்படி இருந்தால் நாடே சுபீட்சமாயிருக்கும்
@revathirevathi2200
@revathirevathi2200 3 жыл бұрын
பையனோட அப்பா Great... நீங்க எப்போவும் சந்தோஷமா இருக்கனும் அப்பா..
@asmarabeek8965
@asmarabeek8965 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@shemoh3159
@shemoh3159 3 жыл бұрын
@@harsanchinna2097 mr.harsan Chinna yow ennaya nadakuthu inga ne ipo neerkonda parvaiku clind ready panrea
@vasuginagarajan927
@vasuginagarajan927 3 жыл бұрын
Yes
@chinnadurait7661
@chinnadurait7661 3 жыл бұрын
Thank you
@chinnadurait7661
@chinnadurait7661 3 жыл бұрын
Thanks
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 жыл бұрын
உன்னோடு தான் என் வாழ்க்கை நீ ரோட்டில் நின்றால் நானும் நிற்க்கின்றேன் ஏனேனில் நீதான் என் உலகம் மதிப்புக்குரிய மாமனார் வாழ்க வளர்க அந்த குடும்பம் ஒருவரை ஒருவர் வாழ்ட்டும் வாழ்த்துவோம் நல்லபடியாக
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
தீராத ஆசை. இது ஒரு போதும் காதலாகாது. பாவம் அந்த பையன்.
@VijayVijay-nv8uq
@VijayVijay-nv8uq 2 жыл бұрын
Antha akka maathiri ellarukkum wife amanjaa nalla thaan irukkum sema character ❤️❤️❤️
@ajithvithra5103
@ajithvithra5103 2 жыл бұрын
P
@dkumarfarook5720
@dkumarfarook5720 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@asmabanubanu9362
@asmabanubanu9362 2 жыл бұрын
அல்லாஹ் அருளால் நீங்கள் உங்கள் பிள்ளைகள் அனைவரும் நல்லா இருக்கணும் ஆமீன்... 🤲🤲🤲
@septisherin289
@septisherin289 Жыл бұрын
இது தான் பா தமிழ்நாடு நம்பியவர்களை கைவிட மாட்டோம்,ஆனாலும் சிலோன் காரம்மா ரொம்ப திறமை வாழ்த்துக்கள் எங்க தமிழ்நாட்டு பெண்களுக்கு இவ்வளவு தைரியம் வருமா என்பது தெரியவில்லை
@sivakumarrajasivakumar4603
@sivakumarrajasivakumar4603 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை. நல்ல புரிதலுடன் வாழ்க்கை அமைய எல்லோரும் காரணம்தான். லக்ஷ்மி அம்மாவிற்கு ஆயிரம் நன்றிகள்.
@pandiyarajan2323
@pandiyarajan2323 3 жыл бұрын
இந்த Show ல எல்லாருமே நல்லவங்கதான்🙏ஆனால் சூழ்நிலை தான் காரணம்🙏எல்லாம் சிவமயம்🙏God bless you Both👍
@rupanreka6511
@rupanreka6511 3 жыл бұрын
இனிமேலாவது சண்டை போடாம குடும்பத்தை சந்தோஷமாக நடத்த வேண்டும் உங்களை குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@1990rash
@1990rash 2 жыл бұрын
Such a lovely episode . Finally problem solved . Both are so sweet and his father is a great person . So happy that they are united .
@jyothicaleb6563
@jyothicaleb6563 2 жыл бұрын
Yes yes
@happylifearc748
@happylifearc748 3 жыл бұрын
பாவம் அந்த பெண்மணி கணவனுக்காக எதையும் இழக்க தயார் வாழ்க சந்தோஷமாக இருவரும் தந்தை நல்ல அனுபவம் உள்ளவர் இன்றைக்கு தான் இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன்
@mobinjee4659
@mobinjee4659 3 жыл бұрын
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக ! நிறைய தம்பதிகளை இணைத்து வைக்கிறீர்கள்.
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 жыл бұрын
Jee avanga paavam 🙏🌹🌺🥀❤️
@sumathisri1900
@sumathisri1900 2 жыл бұрын
இருவரும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@jnj6713
@jnj6713 3 жыл бұрын
பெண் (மனைவி )பாசத்தை புரிந்து நடக்கும் கணவன் என்றும் மனைவியை கைவிட மாட்டான்... God is great
@PravinRavi
@PravinRavi 3 жыл бұрын
அந்த தகப்பன் உண்மையில் நல்ல மனிதன். 🥺❤️
@sridharvishnu5577
@sridharvishnu5577 3 жыл бұрын
நீங்களும் தான் Pravin Ravi ♥️😘
@miyaniya1987
@miyaniya1987 3 жыл бұрын
Mm
@inshafinshaf4391
@inshafinshaf4391 2 жыл бұрын
Yes
@rizvanabegam5106
@rizvanabegam5106 2 жыл бұрын
Helo ellathukkum thairiyum . Venum Ok va
@PravinRavi
@PravinRavi 2 жыл бұрын
@@rizvanabegam5106 Ah Ok
@ramsana383
@ramsana383 3 жыл бұрын
இந்த Boyயும் அவரின் தந்தையும் சரி ரொம்ப நல்லவங்களா, இருக்காக..❤ மஷா அல்லாஹ்.
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
உண்மை தான் அண்ணா அல் ஹம்துலில்லாஹ்
@manojkeerthy8752
@manojkeerthy8752 3 жыл бұрын
Unmathan
@govindhasamyr7463
@govindhasamyr7463 3 жыл бұрын
,
@govindhasamyr7463
@govindhasamyr7463 3 жыл бұрын
@@manojkeerthy8752 u
@sermisuresh7665
@sermisuresh7665 3 жыл бұрын
Amaam
@gowthamrajamani1303
@gowthamrajamani1303 2 жыл бұрын
மிக நெகிழ்ச்சியாக இருந்தது. சூழ்நிலைகள் நமக்கு எவ்வளவு துன்பங்களைத் தந்தாலும் மனிதர்கள் தன்னளவில் அன்பையும் நேர்மையையும் கடைபிடித்தால் அனைத்தும் நல்லதாக மாறும் எனபதற்கு இந்த நிகழ்வு ஆகச் சிறந்த உதாரணம். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் செய்து வரும் இதுபோன்ற நற்காரியங்களைப் பாராட்ட வார்த்தைகளில்லை. உங்கள் அனைவரின் குடும்பங்களும் தலைமுறை தலைமுறைக்கும் நலமோடு வளமோடு வாழப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன். Lakshmi Mam You Are Simply GREAT.
@velumanis4005
@velumanis4005 Жыл бұрын
தந்தை மகன் மருமகள் அனைவரும் நல்மனதோடும் உரிதியோடும் மனதை வென்றுயேட்டுத்து விட்டாராகள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@navaneethanavan7132
@navaneethanavan7132 3 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு. குழந்தைய பற்றி சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த ப்ரோக்ராமக்கு ஒரு salute 🙏🙏
@PushpaRaj-qo9ww
@PushpaRaj-qo9ww 3 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு
@telugenaswasa352
@telugenaswasa352 3 жыл бұрын
Ade pekkarathuku mune yosikanum
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
அந்த பெண் அவனை தன் கையில் வைத்துக் கொள்ள, பிள்ளையை துரும்பாக பாவித்து இருக்கிறால். ஏன் இது யாருக்கும் புரியவில்லை.
@rajendrannachimuthu9333
@rajendrannachimuthu9333 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி .... மாப்பிள தங்கச்சியை நல்லா பாத்துக்க நானும் உன்மச்சான்தான்... இது போல் நல்ல பெண்மணி கிடைக்க அணைவருக்கும் வாழ்த்துக்கள்......
@murialfranklin4255
@murialfranklin4255 2 жыл бұрын
I’m Srilankan but I l living in United Kingdom. Husband is good family and dad is such good manners. God bless you both.
@mohamedniyas5878
@mohamedniyas5878 Жыл бұрын
உன்மையில் சங்கடமான தருனம். அந்த பெண் தனது வாழ்க்கையை பாதுகாத்துகொள்ள தனது குழந்தைக்கு அப்பாவை கூட்டிபோக எடுக்கும் முயற்சி அந்த நேரத்தில் படும் துன்பம். அந்த ஆண் தன் மனைவிமீதும் குழந்தைமீதும் அன்பு இருந்தாலும் தன் நாடு குடும்பம் நன்பர்கள் எல்லோரையும் பிரிந்து செல்லும்போது ஏற்படும் துன்பம். அந்த பையனின் குடும்பத்தின் நிலை எல்லாமே சங்கடம்தான். ஆரம்பத்தில் யோசித்து எடுக்கவேண்டிய முடிவு. ஏதோ ஒரு உத்வேகத்தில் எடுத்த முடிவு. எப்படியிருந்தாலும் இறைவனின் உதவியுடன் அவங்க நல்ல சந்தோசமாக இருக்கனும்.
@utube2630
@utube2630 3 жыл бұрын
மகிழ்ச்சி, எல்லா புகழும் இறைவனுக்கே
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
எதற்கு மகிழ்ச்சி? அவனது வாழ்க்கையே நரகமாகிவிட்டது போல் தெரிகிறது.
@poojascollections5133
@poojascollections5133 3 жыл бұрын
உங்கள மாதிரி ஒரு அப்பா வேணும்
@om8387
@om8387 3 ай бұрын
இவர்போல் அன்பு கருணை மனசாட்சியுள்ள தந்தை எல்லாப்பிள்ளைகளுக்கும் கிடைக்ககாதம்மா மிகவும் நல்லமனிதர். இந்தப் பெண் இந்த இடத்தில்கூட தன் கணவனைக்கூட மதிப்பாக பேசுதில்லையே இப்படியான பெண்ணுடன் வாழ்வதென்பது ஒரு ஆணுக்கு ரெம்பகஸ்ரம்
@jayjoe8039
@jayjoe8039 Жыл бұрын
This is the power of women, நாடு விட்டு நாடு வந்து தன் கணவனை மிகவும் சாமார்த்தியமாக தன்னோடு அழைத்துக்கொண்டு போனது, அப்பா..... வேற லெவல் God Bless you both and your childrens
@Samsonjp
@Samsonjp 3 жыл бұрын
நிறைய குடும்பத்துல வாழ்க்கை நிம்மதியில்லாத பிரச்சனைக்கு காரணம் கடன் மட்டும்தான். அப்பா இந்த சூழ்நிலைய புரிஞ்சு முடிவெடுத்து விதம் great.
@BADBOY-eq5pf
@BADBOY-eq5pf 2 жыл бұрын
💯💯💯💯
@mohammedraseenmohammedrase8181
@mohammedraseenmohammedrase8181 3 жыл бұрын
அந்தா பய்யன்டா அப்பா நல்லா வலர்து இருக்கர் சூப்பர் அப்பா இரை நம்பிக்கை இருக்கு 🤲🤲🤲🤲
@willpower8967
@willpower8967 2 жыл бұрын
@Star channel சிலோன் காரிக அப்படி தான் இருப்பாலுக bro. mostly நான் பாத்த வரைக்கும் அவளுகள்ட நம்ம பசங்க மாட்டி சிக்கி சின்னாபின்னமாத்தான் ஆகியிருக்கானுக. இத என் அனுபவுத்துல சொல்றேன்.
@ganeshamoorthy5888
@ganeshamoorthy5888 Жыл бұрын
மறந்துவிட்டேன் மேற்கொண்ட பார்வை குழுவினர் சென்னை விமான நிலையத்திற்கு சென்று வழி அனுப்பி வைத்த குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@beautystarsathya9216
@beautystarsathya9216 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்து அழுதவஅவர்கள் எத்தனை பேர்? நான் அழுதுகிட்டே இருக்கிறேன். இதுல எல்லாருமே நல்லவங்களா இருக்காங்க நீ அவர மாமானு கூப்பிடும.
@keigiKeigo
@keigiKeigo Жыл бұрын
Could not stop my tears.True love story
@mymtaz
@mymtaz Жыл бұрын
@@keigiKeigo 1
@dhineshperiyasamyperambalu3119
@dhineshperiyasamyperambalu3119 3 жыл бұрын
பெண் என்ற பிறப்பு இந்த உலகில் மிகவும் பாவம் 😭😭😭😭
@Dhanapriyaps2001
@Dhanapriyaps2001 3 жыл бұрын
Apdila Illanga... Antha Oru Precious💯💯
@sriramachdrananandhi1230
@sriramachdrananandhi1230 3 жыл бұрын
உண்மை
@karuppusamikaruppusami2566
@karuppusamikaruppusami2566 3 жыл бұрын
Super
@dinesh3894
@dinesh3894 3 жыл бұрын
👍🏻
@priyasaropriyasaro9753
@priyasaropriyasaro9753 3 жыл бұрын
Rempa pavamga nangalam
@mohamedazhar6838
@mohamedazhar6838 3 жыл бұрын
இறைவா இந்த குடும்ப த்துக்கு அருள் புரிவாயாக
@Rajeevan2669
@Rajeevan2669 2 жыл бұрын
I respect his father. Genius. And also their true love.. Hat's off.,❤️❤️❤️❤️
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
பாவம் அந்த குடும்பம் சந்தோசமாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@pratharshanprabha
@pratharshanprabha 3 жыл бұрын
இறுதியாக அந்ந பெண்ணின் முகத்தில் மலரந்த சிரிப்பின் அளவிற்கு இணையேதுமில்லை இது நேர் கொண்ட பார்வை குழுவினால் சாத்தியமாயிற்று நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@philiprajam1759
@philiprajam1759 3 жыл бұрын
Thank you
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 3 жыл бұрын
Good job supper
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
ஏதோ தான் போட்ட வலையில் சிக்கி விட்டான். இனிமேல் எல்லாம் என் கையில் என்பது போல் இருக்கிறது அந்த சிரிப்பு.
@sharanyaaaaaa
@sharanyaaaaaa 3 жыл бұрын
True very emotional episode🙏🏻 It’s good to see that even though they have so many difficulties they both are still want to make their relationship strong! God bless..
@sampathg6523
@sampathg6523 2 жыл бұрын
உண்மை அந்த பெண்ணை ஆண்டவன் கைவிடவில்லை
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m 3 жыл бұрын
இதில் இருக்கும் ஒவ்வொருவரும்.நல்ல மனிதர்களே. அல்ஹம்துலில்லாஹ்...
@user-dv7yz2xb5q
@user-dv7yz2xb5q 3 жыл бұрын
அப்பா ரொம்ப கரெக்டா பேசினாரு அப்பாவுக்கு வாழ்த்து சொல்லு வர்தை தேவை இல்லை நூறு வயசு வரைக்கும் சந்தோசமா இருக்கணும் யாருக்கு இப்படி ஒரு அப்பா கிடைப்பாங்க
@jaganathansandor7176
@jaganathansandor7176 2 жыл бұрын
இவங்க இருவரும் நல்லா வாழ இறைவன் துணை நிற்பார் இன்ஷா அல்லாஹ்
@fathima.bala1
@fathima.bala1 3 жыл бұрын
எல்லா கஷ்டங்களும் நீங்கி இந்த பிள்ளைகள் நல்லா வாழணும். . . இறைவன் என்றுமே துணை நிற்க்கட்டும்.
@saridahabeeb1459
@saridahabeeb1459 3 жыл бұрын
Hearts touching father in law,salute him.very understanding.
@amjadalthaf3691
@amjadalthaf3691 2 жыл бұрын
முதல் புறுசன அவன் இவன் எடண்டு பேசுறத நிப்பட்டவேனும்
@unseen4491
@unseen4491 2 жыл бұрын
Sooo emotional. Soo happy to see this.. pls show there happy life with children after few months
@laksh3969
@laksh3969 Жыл бұрын
வாழ்த்துக்கள் மேம். வாழ்க வளமுடன் வாழ்க இந்த பையனுடைய அப்பா அம்மாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இந்த பதிவை நான் இப்போதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சொல்வதெல்லாம் உண்மை இன்னும் பல பிரச்சனைகளில் இருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்க்க இந்த சொல்வதெல்லாம் உண்மை உள்ளது முக்கியமாக மேடமுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sumisum2324
@sumisum2324 3 жыл бұрын
அந்த பெண் உண்மையான காதல் வைத்திருக்கின்றாள் அவனும் பாசம்வைத்திருக்கின்றான் அதனால் தான் இந்த காதல் ஜெய்த்திற்க்கு அந்த பையனின் தந்தை தான் இந்த கதையின் கதாநாயகன்...
@user-hi6so2ed3c
@user-hi6so2ed3c 3 жыл бұрын
வாழ்த்து க்கள் அப்பா ..😭 நீங்கள் சிறந்த முன்மாதிரி எல்லா அப்பாக்களுக்கும்...
@gunasekars486
@gunasekars486 Жыл бұрын
Pn
@selvarajraj1233
@selvarajraj1233 3 жыл бұрын
உண்மையான தமிழ் பொண்னு கடவுள்ளை பிறாத்திப்போம்
@basirareema5772
@basirareema5772 2 жыл бұрын
அழுக மட்டும் தான் வருது என்கிட்ட அந்த அப்பா மனசுக்காக கண்டிப்பா இவங்க நல்ல இருப்பாங்க நானும் கடவுள்ட வேண்டிக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺
@suriyaak7631
@suriyaak7631 3 жыл бұрын
கடல் தாண்டிய காதல் சேர்ந்தது. இல்வாழ்க்கையின் இன்னலான தருணங்கள் முடிவுற்றது.. ♥️♥️♥️👌👌🙏🙏
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
ஒருத்தரை ஏமாற்றி உண்மைகளை மறைத்து பண்ணுவதற்கு பேர் தான் காதலா? அந்த வகையில் பார்த்தால் அவள் அறிவாலி தான். சிறு பையனை நன்றாக வலையில் சிக்க வைத்துள்ளால்.
@janu5077
@janu5077 3 жыл бұрын
@Valarmathy நல்ல கருத்து 👍 from 🇱🇰
@janu5077
@janu5077 3 жыл бұрын
@Valarmathy நல்ல கருத்து 🙏from SL 🇱🇰
@fathimazima9071
@fathimazima9071 2 жыл бұрын
Yes, understanding illame pochi
@balakanthathuraisingam4999
@balakanthathuraisingam4999 Жыл бұрын
ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் அதோடு நாடுவிட்டு நாடு கடந்து இன்னோர் ஆண் தேவை தானா அதுவும் திருமணமாகாத ஒரு ஆனை ஏமாத்தி திருமணத்திற்கு பிள்ளையை பொத்துப்போட்டு பிள்ளையைக் காரணம்காட்டி ஏமாத்துற
@Muzzammil_Official
@Muzzammil_Official 3 жыл бұрын
அவர் அப்பா இஸ்லாத்தின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றக்கூடியவர்.
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 жыл бұрын
அருமையான மனைவி பா சேர்ந்து வாழ் உன் எதிர்காலம் நல்லா இருக்கும் அருமையான அப்பா அருமையான தீர்ப்பு வாழ்த்துக்கள் மேம்
@sachinsamsonrajpoulraj2521
@sachinsamsonrajpoulraj2521 Жыл бұрын
மறுமணம் என்றாலும்கூட மாறாத காதல் மாறாத அன்பு பாசம். குழந்தையின் அப்பா அன்புக்காக அந்த தாய் தன் வீட்டை விற்க முன்வரும் தாய்மை பாசம். அதனை புரிந்து தன்மையாக பேசும் பையனின் பெருமைக்குரிய தந்தை. அம்மா அப்பா மனைவி குழந்தை எதையும் விட்டுக்கொடுக்காத மகன். இறைவன் அருளால் இவர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும்.
@raisudeena993
@raisudeena993 3 жыл бұрын
👍👍 அருமையான பொண்ணுப்பா..அந்த பொண்ணு சொல்றது எல்லாமே சரியாக தான் உள்ளது.ஒண்ணா சேர்ந்து வாழுங்க..அதான் நல்லது.. 🌹பையனும் சரி..அந்த அப்பாவும் சரி.. அருமையான உள்ளங்கள்.. ❤️ நல்ல நிகழ்ச்சிக்கு முத்திரை பதித்த தருணம் இந்த குடும்பத்தை சேர்த்ததில்... 👌 வாழ்க நேர்கொண்ட பார்வை👍
@Nimmi_0807
@Nimmi_0807 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மா எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கை துணையை கைவிடாதிர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் (இறைவன் நல்லதே செய்வார் / இறைவன் நாட்டத்தில் நல்லதே நடக்கும்)
@kowsalya_98
@kowsalya_98 2 жыл бұрын
Na entha episode yum ivlo hpy ya pathathila... Feeling so hpy that they got united at last.. And salute to the boy's father..
@m.r.divyacreation8153
@m.r.divyacreation8153 3 жыл бұрын
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வீடு விற்காமல் கடன் அடைக்க குழு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
@santhikadeva4237
@santhikadeva4237 3 жыл бұрын
Yed
@santhikadeva4237
@santhikadeva4237 3 жыл бұрын
Yes
@logur9905
@logur9905 2 жыл бұрын
@@praveen_magnus 😂
@sugan7087
@sugan7087 3 жыл бұрын
நான் ஒரு ஹிந்தக இருந்தாலும் எனக்கு முசுலீம் நண்பர்கள் அதிகம் எனக்கு இன்ஷா அல்லாஹ் னா புடிக்கும் அவங்களுக்கும் எங்க சாமி னா ஒரு தனி மரியாதை நல்லா நட்புக்கு மதம் தேவல்லை எல்லாம் மனசு தான் முக்கியம் இந்த பொண்ணு அந்த பையன்கூட சந்தோசமா இருக்கணும் இன்ஷா அல்லாஹ் மனசு நெறைஞ்சு வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏
@sameenasameena4730
@sameenasameena4730 3 жыл бұрын
Masha allah
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே! அல் ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் மேலும் யாஅல்லாஹ் ஹிதாயத்தை வழங்குவாயாக
@r.a.r.a.9363
@r.a.r.a.9363 3 жыл бұрын
Masa Allah Nan sirlanka ungalukku.insa.allah.pidikkum.enkirirhal.allah.nadinal.enru.porul.emmai.padaitha.iraivanin.naddaminri.nadakkathu.allah.ungalaiyum.nervali.kaduvanaha
@marveldc2452
@marveldc2452 3 жыл бұрын
Naa oru muslim maaga irrunthaalum.enakum hindu nanbargal niraiya help pani irrukanga.naangalum apdi thaan onnukula onnu . Elaam valla iraivanuku nanri.ipadiae otrumaiya irrukanum. Anbae sivam
@newnanban2598
@newnanban2598 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே
@johnsonsamuel412
@johnsonsamuel412 2 жыл бұрын
Father has a great character. Daughter in law is lucky that he didn't create any obstacle, but heartily allowed his son to go in a foreign land to stay with his family.
@pandiank1529
@pandiank1529 2 жыл бұрын
Excelent contribution madam. For the first time I emotioned at the end of this episode because of the Sri Lankan lady's continuous efforts, boy's will and Lakshmi madam's extraordinary feeding. Thanks a lot.
@gs4604
@gs4604 3 жыл бұрын
Who are all watching for Lakshmi mam she is always bold and takings great decision
@Avastidas
@Avastidas 3 жыл бұрын
She interferes others freedom and space of decision making .
@blackwhite36
@blackwhite36 3 жыл бұрын
@@Avastidas first of all .. Lakshmi mam didn't call anybody and ask them to join the show ok !!! Public people the one who came to solve their problem ..think wisely then comment !
@Avastidas
@Avastidas 3 жыл бұрын
@@blackwhite36 Did that boy or his father came first and ask to solve their issues ? Did he ask Lakshmi to solve his problem ? What are you bluffing ? That Sri Lankan lady and Lakshmi team forced him to do what they wanted , after inviting him to the program . They knew how to manipulate senstive people and their feelings to run their show . Did you think about that boy ? You considered only about that Sri Lankan lady . That boy is a mature individual . Why he needed Lakhmi to decide on behalf on him ? Did he came first and asked any help from Lakshmi ? He didn't want to leave his job neither he didn't want to take money from that lady. He didnt want to leave his mom immidiately. Finally they all manipulated with him to leave by next day to Sri Lanka. He was embarassed in front of TV and surrounding people in that show . He was unhappy. Lakshmi manipulated and brainwashed him to leave job in India and take Sri Lankan girl's money . Use your brain little . Your wise thinking is my feet .
@hinayaskitchen871
@hinayaskitchen871 3 жыл бұрын
வாழ்க்கை கொடுக்க நினைக்றதே பெரிய விஷயம்,நல்லா வாழ்ந்து காட்டுங்க,வாழ்த்துக்கள்.வாக்கு வாதம் இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சினை வராது.நாங்க ப்ரே பண்றோம்.ஒருத்தர் நெருப்பா இருந்தா அதை அணைக்கிற நீரா இன்னொருத்தர் இருக்கனும்.
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 жыл бұрын
அருமையான கருத்து 👍🏻
@premaprema1674
@premaprema1674 3 жыл бұрын
Super
@loganathanking3068
@loganathanking3068 2 жыл бұрын
என் அண்ணனாக உங்களைக் கேட்கிறேன் எப்போதும் அவர்களைக் கைவிட்டு விடாதீர்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🎉
@Honey-vu8lf
@Honey-vu8lf 3 жыл бұрын
Romba sentimental episode unga kudumbathuko allah thunaiyaga Iruka na allahketta vendikuren in shaa Allah thank you mam for nice program
@sajeersajeer1200
@sajeersajeer1200 3 жыл бұрын
அந்த பையனோட அப்ப பேசுனது இறை அச்சத்தோடு வாழ்பவர்‌ என்பதை காமிக்கிறது இது தான் இஸ்லாம்
@harireddy2859
@harireddy2859 3 жыл бұрын
🙏🙏🙏💐
@sermisuresh7665
@sermisuresh7665 3 жыл бұрын
True
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 3 жыл бұрын
அப்போ மற்றவர் இறை பயம் அற்றோரா? ஆன்மீகத்துக்கு மதம் கிடையாது. அறிவுபூர்வமானது ஆன்மீகம். மற்றவன் சென்னதை நம்பினால் அது மார்கம் அல்லது மதம். கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது. ஆன்மீகம் ஒரு நோய்அல்ல தொற்றிக்கொள்வதற்கு/பரப்பப்படுவதற்கு. அது இயற்கையோடு சம்மந்தப்பட்டது, தானாக வளரவேண்டும். தேடுதலே ஆன்மீகம். அறிவுபூர்வமானது ஆன்மீகம். அல்லா, சிவன், கடவுள், கர்த்தர் எல்லாம் ஒன்றையே குறிக்கும் சொல்.
@tamilsrasi7326
@tamilsrasi7326 3 жыл бұрын
Kandippa
@mukundshiva4995
@mukundshiva4995 3 жыл бұрын
@@logeswarangajendran7938 true
@divyar1948
@divyar1948 3 жыл бұрын
His father is very matured & well said great he is respect 4 him🔥. Masha Allah🌟 👍
@MuthuKumar-rb5qo
@MuthuKumar-rb5qo 2 жыл бұрын
அவுங்க அப்பா வால அல்லா இருக்கிறார் என்பது தெரிகிறது...அல்லா மேல பெரிய நம்பிக்கை மரியாதை வருகிறது....அருமை மேம்
@antonysunil6758
@antonysunil6758 2 жыл бұрын
Wow.. this is the best fami episode i have seen..literallyi cried like anything! All the very best wishes to both pf them.. let them start a new life forgetting the past.! And also a very big thanks the his father.! God bless your family.!
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 3 жыл бұрын
லக்ஷ்மி அம்மா உங்கள் சேவை சமுதாயத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களை எல்லாவற்றையும் ஒழிக்கப்பட்டும்
@naseema.astrology2840
@naseema.astrology2840 3 жыл бұрын
வேலைக்கு வந்தவர்கள் வந்த வேலையை மட்டும் பார்த்தால் இப்போது இந்த நிலை தேவையில்லை..பாவம் இந்த டிரைவர்..வண்டிய மட்டும் ஓட்டியிருந்தா இப்போதுஇந்த பையோட போகவேண்டிய அவசியமும் இல்லை..
@user-th8ud8ep7z
@user-th8ud8ep7z 2 жыл бұрын
உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் இப்படியாப்பட்ட உறவுகளை ஒன்று சேர்த்து வைக்கிறது நீங்களும் ஒரு கடவுள் மாதிரி தான்
@eppothumventarn5459
@eppothumventarn5459 2 жыл бұрын
Hats off to that father, a genuine Gentleman as well as a beautiful hearted woman, she made her life. Good luck woman
@funtimechannel3121
@funtimechannel3121 3 жыл бұрын
இந்த மாதிரி பொண்ணு கிடைக்க குடுத்துவாச்சி இருக்கணும் 🌹 வாழ்த்துக்கள்
@telugenaswasa352
@telugenaswasa352 3 жыл бұрын
Thu
@risminarimas1753
@risminarimas1753 3 жыл бұрын
Great mam... Am proud of ur service... Really great mam.
@Tamil69973
@Tamil69973 3 жыл бұрын
நான் ரெடி இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
எதற்கு? பாவம் அந்த பையன். பிள்ளையையும் பணத்தையும் வைத்து இவனை அடக்கி ஆழப் போகிறாள் போல் தெரிகிறது.
@abdulmoenudin1778
@abdulmoenudin1778 3 жыл бұрын
பையனும்தான்
@ST-xm7tu
@ST-xm7tu 3 жыл бұрын
சில காணெளிகளில் இவள் இவனோட அவள் அவனோட பார்க்கவே அருவருப்பாக இருக்கும். இதெல்லாம் ஒரு நிகழ்ச்சி என்று அருவருப்பாக இருக்கும். ஆனால் இது யார் எவர் என்றே தெரியாத இருவரும் நன்றாக வாழ வேண்டும் என்று எமது உள்ளத்தில் தானாக ஓர் உணர்வு வருகின்றது. தொடரட்டும் தங்கள் பணி. 🙏
@rajajara2220
@rajajara2220 2 жыл бұрын
ஆகா அருமை வாழ்க்கை யில் அப்பாவின் செயல் அருமை.
@redmiphone1769
@redmiphone1769 Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 ☝️எல்லா செயலும் புகழும் ☝️இறைவனுக்கே🤲 எப்போதும் துணையாக இருக்கனும் அக்கா 🤲இன்ஷா அல்லாஹ்🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் வழங்கட்டும்......உன்மையாக இருந்தால்..‌‌
@letstrysomething7388
@letstrysomething7388 3 жыл бұрын
She is the real wife. she is ready to do everything for the children and husband. He should be really really blessed to have her in his life. May allah bless them. Let their further gets brighter. 👏👏🙂
@devakipillai1669
@devakipillai1669 3 жыл бұрын
True bro
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
Real wife? Oru chinna paiyan kitta unmaiya marachi kadhalichchu kalyaanam pannikittu, awana kai kullaye vechukanum du paakura. Idhu ku per than India la real wife ah?
@letstrysomething7388
@letstrysomething7388 3 жыл бұрын
@@lathachelvam3649 mam kindly watch the full episode cause she was truthful from the beginning she told everything she didn't hide anything from him. She said I'm divorced girl and i have 2 kids. She told him before getting in to the relationship. He is didn't care about anything he was in love with her.
@bavanianba
@bavanianba 3 жыл бұрын
@@lathachelvam3649 chinna paiyana😂😂.. Ama vayile kaiya vecha kadika theriyathu.😅. He is immatured avlotha.. She can lead him to a good life.
@mohamedsalihmks7881
@mohamedsalihmks7881 2 жыл бұрын
அழகான முறையில் இருவரையும் சேர்த்து வைத்து எல்லோறையும் மகிழ்ச்சியடைய வைத்த வல்ல இறைவனுக்கு எல்லா புகழும் உண்டாகட்டும் மேடம் & மாமனார் இருவருக்கும் இறைவன் அருல்புரிவானாக ஆமீன்
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
குழந்தைப் பருவத்தில் மட்டுமே குழந்தை கொஞ்சம் முடியும் உங்கள் வளர்ந்த பிள்ளைகள் கொஞ்சம் முடியாது ஆனால் என்னுடைய பிள்ளையை இந்த சிறுவயதில்தோளில் தூக்கி வைத்து கொஞ்சி விளையாட முடியும் என்ற அந்தத் தாயின் குரல் வேதனை எதிர்ப்பு நியாயமானது நியாயமானது மிக நியாயமானது
@abdulazeesrahman8496
@abdulazeesrahman8496 3 жыл бұрын
இறைவன் உங்கள் இருவருக்கும் அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் யாரபல் ஆலமீன்.
@jayagowri435
@jayagowri435 3 жыл бұрын
திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் Behindwoods, நேர் கொண்ட பார்வை க்கும் நன்றி.
@Reallife-tu8ek
@Reallife-tu8ek 2 жыл бұрын
அந்த பெண்ணின் காதல் உண்மையானது வாழ்த்துக்கள் சகோதரி
@SHM.Fairooz-CEB
@SHM.Fairooz-CEB 2 жыл бұрын
நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம்.. வாழ்க!!
@themiracle7187
@themiracle7187 3 жыл бұрын
Thanks to team NKP ♥️ loads of love from srilanka🇱🇰
@shanmalliga925
@shanmalliga925 3 жыл бұрын
உங்களுக்கு நன்றி மாம் Super Super mam nanum srilanka தான் நான் நினைக்கவில்லை இவர்களை சேர்த்து இலங்கைக்கு அனுப்புவீர்கள் என்று நல்ல முடிவு இன்னும் உங்கள் நற்பணி வளர வாழ்த்துக்கள்
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
@positiveview5468
@positiveview5468 2 жыл бұрын
வணக்கம். நான் இலங்கை தான். நேர் கொண்ட பார்வை நிகழ்ச்சி கிட்ட தட்ட ஒரு 25 Episode பாத்திருபே... இந்த Episode ல தான் ரென்டு பேரும் அந்த இடத்திலயே ஒன்னா போனத பாக்ரன் நான். 👏
@vanibirds6146
@vanibirds6146 3 жыл бұрын
Mam நான் இந்த video லேட்டா தான் பார்த்தேன் but sorry ,mam நான் sri lanka தான் எனக்கு மிக கவலையா,இருந்தது இவர்களை பார்க்கும் போது butஅந்த brother அப்பா very great இந்த மாதரி மணம் உடையவர்கள் கடவுள்க்கும் சமம்,so super, mam அந்த சகோதரி உடைய அஸ்பன்னுக்கு வேலை உதவி தேவை என்றால் தயவுசெய்து அந்த சகோதரி mobile number தர முடிந்தால் தாருங்கள் நான் எல்ப் பண்னுறேன் என் மாமா இரண்டு பேர் பெரிய,கார்மன்ஸ்ல ஓனரா இருக்காங்க நான் அவர்களிடம் கதைத்து வேலை உதவி பன்ன முடியும் mam
@selveiselvei8442
@selveiselvei8442 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம் மேடம் நீங்க நல்லா இருக்கனும்
@harireddy2859
@harireddy2859 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@markarun
@markarun 3 жыл бұрын
சுண்ணிய புடிச்சி நல்லா ஊம்புடி சக்கிழிய நாயே....கெம்மாள....
@fathimafamila7099
@fathimafamila7099 3 жыл бұрын
Ur great mam
@rajeswarid6624
@rajeswarid6624 3 жыл бұрын
👍👍👍
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
ஃ😭
@sivakulandaiveluvelu2242
@sivakulandaiveluvelu2242 3 жыл бұрын
இப்படியும் நல்ல உள்ளம் மகன் மற்றும் நல்ல உள்ளம் கொண்ட அப்பா😍
@thirunavukkarasugovindhaar8169
@thirunavukkarasugovindhaar8169 Жыл бұрын
பையன் சூப்பர் அவர் மனைவியும் சூப்பர் பையன் அப்பாசூப்பரோசூப்பர். பையன் உங்கள் மனைவி உங்கள் மேலே அதிகமாக பாசமாக உள்ளார். வாழ்க வளமுடன்..
@user-im9kt3sv4z
@user-im9kt3sv4z 8 ай бұрын
போப்பா, போய் குழந்தைகளோட சந்தோசமா இரு.. உன் வாழ்க்கை நல்லாயிருக்கும்.. எல்லாம் வல்ல இறைவன் உன் கூட இருப்பார்.. அந்த பிள்ளைகளையும் நல்லா பார்த்துக்கோ.. நீ செய்கிற புண்ணியம் உன் வம்சத்தை காப்பாற்றும்.. போடா போ.. போய் நல்லாயிரு.. உன் தகப்பன் மிகச்சிறந்த அனுபவசாலி.. உன் மேல் உள்ள காதல் உன் மனைவிக்கு❤ அளப்பறியாதது.. வாழ்ந்துகாட்டு.. 🎉🎉🎉
@abidhaparveen5014
@abidhaparveen5014 3 жыл бұрын
Boy s father is very good n God fearing person. May Allah help them.
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 3 жыл бұрын
Madam is psychology mastermind, she knows how to pull the right strings within people and channel them towards a desired positive outcome, that is why I love Madam!!
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
No she was absolutely wrong here. You should be a Sri Lankan to judge this lady. She has come here with a sketch and she won. If this guys has been more sentimental and fought for his rights he could have got a better answer.
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 3 жыл бұрын
@@lathachelvam3649 When kids are involved, Madam always guides couples towards staying together, as far as possible. Since the kids couldn't come over to India, the only option was for the guy to go over Sri Lanka. I think the guy should man up and take responsibility. He knew what he was getting into. He gave her a baby. The family is his now. And that is the standard I will hold myself to. I hope they will be a big, happy family together.
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
@@wayfaringstranger5808 Yeah I understand. But everything including the kid seems to be a sketch by this women to keep him under control. You should have associated with Sri Lankan muslim women to understand how gentle they are. They will never even utter a single abusive word at any situation.I can clearly understand what she has done to this poor fellow. I feel rely sorry for him.
@lathachelvam3649
@lathachelvam3649 3 жыл бұрын
@@wayfaringstranger5808 This women has been completely silent about her divorce issue and kids matter while in Love. This guy has gone through so much to protect the promise he has given to this women but no one is speaking about it. How hard it would have been to his parents. She shouldn't have made a request to a bachelor. Even if she did she should have introduced her while chatting.
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 3 жыл бұрын
@@lathachelvam3649 Okay she is wrong. Why didn't he walk away? Why did he have a child with her?
@jawahirjawahirbil7285
@jawahirjawahirbil7285 2 жыл бұрын
உண்மையிலே மாம் இப்படி ஒரு அப்பா கிடைக்கிறது ஒரு வரம்தான் அப்பான்னா இப்படி இருக்கனும் உண்மையிலே சந்தோசமா இருக்கு மாம் அதே மாதரி உங்களுடைய இந்த சேவை அளப் பெரியது நீங்க டீல் பண்ற முறை உண்மையிலே பென்டாஸ்டீக் உங்கள் சேவை இதுபோல் கை விடப்பட்டவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று உங்களுக்கு எங்கள் நன்றிகள் சேவை தொடர ஆண்டன் துனை இருப்பான் வாழ்த்துக்கள்
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН