உனக்கானதை உன் கண்கள் காணும் | Pastor Johnsam Joyson | Tamil Christian Message

  Рет қаралды 41,079

Not I But Christ

Not I But Christ

Ай бұрын

Пікірлер: 187
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 14 күн бұрын
எனக்கு திருமணம் ஆகி 3 மாதமா ஆகிறது எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட சிறிய பிரச்சனையால் அவள் வீட்டுக்கு சென்று விட்டாள் இரண்டு மாதம் ஆகி விட்டது அவள் தாய் தந்தை எங்களை பிரிக்க நினைக்கிறார்கள்.நாங்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்து பூமியில் நாங்கள் வாழும் நாட்கள் வரை ஒன்றுசேர்ந்து எந்த சூழ்நிலையிலும் விட்டுகொடுத்து அன்பாக வாழவும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பொருளாதார வாழ்விலும் குறைவில்லாமல் வாழ ஜெபித்து கொள்ளுங்கள்😢
@JhonJosephA
@JhonJosephA 4 күн бұрын
கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் நிச்சயம் செய்வார்
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 4 күн бұрын
@@JhonJosephA Amen
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 11 сағат бұрын
Karthar sagalathaiyum seiyavallavar avar vungalai enaipar visuvaasathodu jebipom amen Alleluyah praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 11 сағат бұрын
@@JAS__OFFICIAL__ Amen
@user-qv7tj3vg2l
@user-qv7tj3vg2l 29 күн бұрын
ஆமென் கர்த்தாவே என் காத்திருப்பு வீண் போகாதபடிக்கு என் கண்ணீரை மாற்றி நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் கண் காண அற்புதம் செய்யப் போகிற கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏🏻🙏🏻
@ketheeswaranketheeswaran142
@ketheeswaranketheeswaran142 26 күн бұрын
🙌🙌🙌🙌🙌🙌☝🙌
@jeyanthivijila8861
@jeyanthivijila8861 25 күн бұрын
Amen
@lisidaannajothi8976
@lisidaannajothi8976 14 күн бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@antonymadurai1239
@antonymadurai1239 27 күн бұрын
எனக்காக ஆயத்தம் பண்ணினதை என்கண்ணால் காண செய்வீர்
@ketheeswaranketheeswaran142
@ketheeswaranketheeswaran142 26 күн бұрын
🙏🙏🙏
@jeyanthivijila8861
@jeyanthivijila8861 25 күн бұрын
Amen
@kavidasankunnaiyan6057
@kavidasankunnaiyan6057 18 күн бұрын
Amen 🙏
@saralbalakrishnan6064
@saralbalakrishnan6064 17 күн бұрын
ஆமென்
@bindhujogaraj8682
@bindhujogaraj8682 26 күн бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.
@karunyakarunyakumar1121
@karunyakarunyakumar1121 27 күн бұрын
இயேசு அப்பா நீங்க தந்த குழந்தைக்கான registration work சீக்கிரம் முடிய உதவி செய்யும்
@jawaharkrithiesh325
@jawaharkrithiesh325 21 күн бұрын
இயேசு அப்பா என் கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா😢😢
@sunitharaj5677
@sunitharaj5677 15 күн бұрын
எனக்காக ஆயத்தம் பண்ணின குழந்தையை காண செய்யங்கப்பா😢😢
@victorchandran4318
@victorchandran4318 22 күн бұрын
Please help me God bless you all ✝️ நான் நிற்பதும் நீர் மூலமாக இருப்பதும் தேவனுடைய சுத்த கிருபையே ஆமென்
@TheNutriCare
@TheNutriCare Ай бұрын
இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்கப்பா ' இயேசப்பா ஒரு விசை என்னை மன்னியுங்கப்பா ' இயேசப்பா நான் உமது சமூகத்தில் வடித்த கண்ணீர்க்கு நிச்சயமாக பலன் தருவீங்கப்பா ' இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா ' இயேசப்பா நானும் ஒரு நாள் சந்தோஷமாக இருப்பேன் ' இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் நிச்சயமாக ஒரு நாள் அற்புதம் என் கண்கள் காண்பேன் ' இயேசப்பா நான் இப்போது கலங்கி நிற்கிற காரீயங்களை எல்லாம் ஒரு நாள் கைக்கூடி வர பண்ணுவார் 🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏
@SangeethaT-lf6wg
@SangeethaT-lf6wg 29 күн бұрын
நிஜம் மாக் அற்புதம் செய்வார் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் நானும் விசுவாசிக்கிறேன் என் கண்ணீர்க்கு பதில் தருவார் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@user-vp8vz6nt1c
@user-vp8vz6nt1c 29 күн бұрын
Amen
@antonymadurai1239
@antonymadurai1239 27 күн бұрын
நிச்சயமாக இயேசப்பா நமக்கு அற்புதங்களை செய்வார் நானும் அந்த கடினமான பாதையில் தான் நடக்கிறோம்
@dfchristianlife574
@dfchristianlife574 17 күн бұрын
Amen
@shinysebastin2018
@shinysebastin2018 8 күн бұрын
AMEN 🙏
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 11 сағат бұрын
Yesuve yen 1 paiyan Sujith vikash college kariyathil theeekamana mudivaitharum athai yetrukkollum eruthaiyathai yenakkum yen pillaigalukkum thaarum Aandavare Amen praise the lord of jesus christ
@PonmaniPonmani-yw3lk
@PonmaniPonmani-yw3lk 14 күн бұрын
ஆமென் 🙏 அன்னாளின் கண்ணீரை கண்ட தேவன் என் கண்ணீருக்கும் பதில் கொடுங்க இயேசப்பா
@antonyantony1324
@antonyantony1324 23 күн бұрын
இயேசுவே நீங்க நிச்சயமாக என் கற்பத்தின் கனியை ஆசீர்வாதமாக தருவீர்கள் அப்பா
@user-bf1qo3lm6i
@user-bf1qo3lm6i 29 күн бұрын
❤ எங்கள் குடும்ப சமாதானத்திற்காக நிறைய நாள் காத்திருக்கிறோம் சமாதானத்தை கட்டளை இடுங்க தகப்பனே
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 11 сағат бұрын
Yesuvenaangal edukkum mudvugal thavaragaerukkum neere yen pillaigalin padipu kaariyathi nadathum Amen praise the lord of jesus christ 🎚️🙏🎚️🙏🎚️
@suganthisuganthi983
@suganthisuganthi983 14 күн бұрын
எனக்கானதை தேவனே எனக்கு தாங்கப்பா vigilance enquiry ஞானத்தை தாங்கப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா
@PonmaniPonmani-yw3lk
@PonmaniPonmani-yw3lk 24 күн бұрын
ஆமென் 🙏 நான் நிற்பதும் நிர்மூலமாகாதும்கர்த்தருடையசுத்த கிருபையே..........
@lysal1674
@lysal1674 29 күн бұрын
ஆமீன் உங்களை அதிகம் நேசிக்க கிருபை தங்கப்பா. நன்றி ஏசுவே
@saranjanani8462
@saranjanani8462 24 күн бұрын
நிச்சயமாக தேவன் என்னோடு பேசுகிறார் ஆமேன் 🙏
@jairebi
@jairebi 17 күн бұрын
Jesus I love you so much I m waiting
@stayhappy4874
@stayhappy4874 4 күн бұрын
Intha paavikkai thirumba ennidam pesinatharakaai nandri aandavare😢
@ParimalaParimala-nb3iz
@ParimalaParimala-nb3iz 4 күн бұрын
Holy spirit enakkagathan pesugirar amen,hallelujah ❤
@puranamjohnson4271
@puranamjohnson4271 7 сағат бұрын
Amen yesappa🎉🎉🎉🎉
@maryvanaja8501
@maryvanaja8501 25 күн бұрын
Jesus please heal me gastric problem no sleep 🙏
@indraniselwyn9790
@indraniselwyn9790 11 күн бұрын
ஆமென்,ஆமென்
@samsongladys9377
@samsongladys9377 16 күн бұрын
இயேசப்பா நான் பரிசுத்தமாக வேண்டும்.🌹🌹🌹🌹🌹🙏🙏
@emilykanish
@emilykanish 19 күн бұрын
Enaku mehavum mana vethaniyaga ullathu.intha nelai marum.ennai uyarthuvar ennru nambukeren.kandipa sacheyaga ennai neruthuvar. Thank you God.
@santhichacko3114
@santhichacko3114 4 күн бұрын
Amen Father Lord thank you very much for sharing this sweet sermon
@Kamala-if6ql
@Kamala-if6ql 19 күн бұрын
ஆமென் நன்றி அப்பா 🙏
@benjaminvithyap2086
@benjaminvithyap2086 5 күн бұрын
Amen thank you daddy prise the lord
@NaliniNithyakala
@NaliniNithyakala 6 күн бұрын
Yes Jesus now I have nothing but Jesus is waiting for me really I'm searching Jesus only he will fulfill my needs
@user-bj1yi8of5j
@user-bj1yi8of5j 21 күн бұрын
Amen appa nenga enakkaga than appa pesikittu erukkinga thank you daddy
@gnanaselvijebaraj
@gnanaselvijebaraj 8 күн бұрын
Amen Thank you Jesus.🙇
@Dharshi7979
@Dharshi7979 11 күн бұрын
Amen amen Jesus.🙌 Eanakkgave iththa varththagal .... Thq Jesus ❤
@rojajayapaul1052
@rojajayapaul1052 5 күн бұрын
எனக்காக தீர்மானம் பண்ணிய வேலை எனக்கு கிடைக்க கிருபை செய்யும் அப்பா. ஆமென்.
@rameshp9850
@rameshp9850 16 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 😇🙏
@estherjebarani1765
@estherjebarani1765 13 күн бұрын
AMEN ....THANK YOU JESUS DAD 🙏....
@Suganthimalar-wm8dz
@Suganthimalar-wm8dz Ай бұрын
Amen thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@jgreig1199
@jgreig1199 3 күн бұрын
Listening to this message with tears from Scotland 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿. This is for me that God is speaking through you today. Every word is for me. I was on the verge of giving up. Thank you so much Brother. God bless you, your family, your church and your ministry.
@jency-eu4ss
@jency-eu4ss 17 күн бұрын
பிரதர் எனக்கான செய்தி நன்றி பாஸ்டர்
@gethsigethsiyal9636
@gethsigethsiyal9636 6 күн бұрын
He do everything for me ...... ❤❤❤❤❤
@PrabhakaranN-to2ez
@PrabhakaranN-to2ez 6 күн бұрын
Nandri yeasappa
@inbarubybaienose1374
@inbarubybaienose1374 3 күн бұрын
Yesappa iranugum
@elumalaikala5179
@elumalaikala5179 10 күн бұрын
Thank You Jesus
@tharshnirani2584
@tharshnirani2584 15 күн бұрын
Yesappa enakku irankum
@sahilamathi9890
@sahilamathi9890 7 күн бұрын
Amen yessuappa hallelujah
@abiramesh5673
@abiramesh5673 9 күн бұрын
Karthave katan parathilirunthu oru vituthai thanga appaaa plzzz, pray for me 🙏
@mehana.m1597
@mehana.m1597 Күн бұрын
Amen
@ushad3617
@ushad3617 2 күн бұрын
Praise the lord 🙏
@gnanaselvijebaraj
@gnanaselvijebaraj 8 күн бұрын
Amen Amen
@subaharamalraj506
@subaharamalraj506 7 күн бұрын
Amen Glory to god .
@jebareeta
@jebareeta 13 күн бұрын
ரெடியா இருக்கு Enakkahnathu 🎉🎉 🎉🎉 Mobile la automatic aa this video vanthu , Absolutely God speak to me ,And my tears are fill with happiness ❤ thank uuuu jesus Appa 🎉❤
@suganthisuganthi983
@suganthisuganthi983 14 күн бұрын
PRAISE the LORD 🙏🙏🙏
@selviramesh3420
@selviramesh3420 6 күн бұрын
Amen 🙏
@priyadevendra9258
@priyadevendra9258 19 күн бұрын
amen amen ❤❤❤
@KumarKumar-se4hk
@KumarKumar-se4hk 11 күн бұрын
Amen..this message is absolutely for me..thankyou Jesus.. Thankyou pastor..Amen
@JETSON13
@JETSON13 13 күн бұрын
Amen... Hallelujah...
@tailorselvi
@tailorselvi 9 күн бұрын
Amen❤❤❤❤
@reenajoy3633
@reenajoy3633 13 күн бұрын
Hallelujah
@sivakurunnathanthillaisage7577
@sivakurunnathanthillaisage7577 12 күн бұрын
Amen❤❤❤❤❤❤❤
@johnsonrobert9726
@johnsonrobert9726 14 күн бұрын
AMEN
@sharmilapinky4090
@sharmilapinky4090 7 күн бұрын
amen🙏🙏🙏🙏amen
@durgadevidevi8649
@durgadevidevi8649 6 сағат бұрын
Amen àmen😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@premayacob520
@premayacob520 15 күн бұрын
Amen appa
@johndasesther6966
@johndasesther6966 26 күн бұрын
Praise the Lord Pastor fantastic message Thankyou Jesus 🙏🙏🙏🙏 Jesus voice mail system delivery thank you very much 😭🙏🔥 fantastic day you Paster
@Kamala-if6ql
@Kamala-if6ql 20 күн бұрын
ஆமென் 🙏
@franklin.aprabakaran.8925
@franklin.aprabakaran.8925 21 күн бұрын
Appa en thirumana Kariyam Vaaikka Kirubai seium yesu appa.😊
@BestowFashion
@BestowFashion 14 күн бұрын
Its for me. Ready ah eruken Appa
@Annlax636
@Annlax636 16 күн бұрын
Amen amen amen amen amen amen... thank you Jesus Christ... love you so much Jesus Christ ❤️❤️❤️❤️❤️❤️ praise the lord... hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇
@franklinsanthosh1984
@franklinsanthosh1984 19 күн бұрын
Amen amen amen thank you lord thank you Jesus
@HephzibahCiba
@HephzibahCiba 26 күн бұрын
Nantri yeasappa❤
@johnson8562
@johnson8562 23 күн бұрын
Amen Jesus, 8 years waiting for baby ,so Jesus miracle in my life 🤰
@antonyantony1324
@antonyantony1324 23 күн бұрын
உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் நன்றி இயேசுவே
@ketheeswaranketheeswaran142
@ketheeswaranketheeswaran142 26 күн бұрын
❤amen👏👏👏🙏🙌💒🚘🏡🙏🙇🙇🙇👪💃👑👑👑ஆசீர்வதியு௩்௧ப்பா ஏழை௧்கு இர௧்கம் வையுமப்பா நீ௩்௧தான் ௭ல்லாமே.நன்றி அப்பா😢😢😢
@saranganupendran1227
@saranganupendran1227 16 күн бұрын
AMEN, HALLELUYAH 🙏
@dinageodinageo6774
@dinageodinageo6774 20 күн бұрын
Thank u pa..yr speech power full brother..
@mariyaviyani7895
@mariyaviyani7895 19 күн бұрын
Amen! Glory to God Jesus only... Thanks for words 🙏
@JemizAariCreations
@JemizAariCreations 3 күн бұрын
Enaku 32 age. Marriage ku wait pandran. 6 years ahh mappilai pakkuranga. Ethuvum set aagala. Ena vida chinna pasangaluku kalyanam aaguthu. Ena romba kevalama nenaikiranga ellarum. Orae mari pakkuranga. Romba kastama iruku. Athu matum illa enoda annanuku marriage aiduchi. Avanga wife en anniyum ena romba mosama treat pandranga. Family kulla romba nan avamanapadukiren🥹🥹🥹🥹
@AmmuS-ok4kp
@AmmuS-ok4kp 8 күн бұрын
Ennaku 11yars.. Erandavathu... kuzanthi ella kathar vakku pannirukinga kandipa athu Nadakum athu thamathikathu netchayam varum athu poi sollathu.,..... Aamen❤❤❤
@user-fh8he9id9b
@user-fh8he9id9b 27 күн бұрын
Appa en kudumbathai unga kirubainal kattu kolluga appa pavathai saba katiliruthu viduthalai thaga appa unga valielae en kudubathai nadathuga appa 🙏🙏🙏
@sevamselvam3443
@sevamselvam3443 11 күн бұрын
Appa en maganuksga aayatham panniyirukum thunaiyai eneku kattum appa
@jency-eu4ss
@jency-eu4ss 17 күн бұрын
நன்றி அப்பா
@josephinejeyarani4773
@josephinejeyarani4773 11 күн бұрын
Sthorampa waiting for 3yrs to get job in newzealand. My god is preparing to give me best one (job) in newzealand 🙏🙏🙏
@joicey4214
@joicey4214 26 күн бұрын
Jesus intha varthy enakkahathan kartharaikandan yesuvai veylibadithinar amenpraise the lord❤
@kalasibi7586
@kalasibi7586 15 күн бұрын
Appa romba nainty appa please help Ukraine people appa
@indraniselwyn9790
@indraniselwyn9790 11 күн бұрын
என் மகள் குடும்ப வாழ்க்கையில் சமாதானம் கிடைக்க
@emaeajantha8555
@emaeajantha8555 29 күн бұрын
jesappa enguda pesinathaku nanri Amen
@aaravee8489
@aaravee8489 28 күн бұрын
Amen..Im listing from Germany
@nisharanij7853
@nisharanij7853 17 күн бұрын
Amenn appa ❤️ I trust in you ❤️🙏 Jesus you are my only hope 🙏
@hebhzibahselvi-vw7ou
@hebhzibahselvi-vw7ou 24 күн бұрын
Amen amen amen halleluya thank you appa appa appa appa 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vinnarasiponnury9764
@vinnarasiponnury9764 6 күн бұрын
❤❤
@tharshnirani2584
@tharshnirani2584 15 күн бұрын
Yesu enakku nichayama karpathin kani tharuvar
@subiharshath
@subiharshath 26 күн бұрын
Amen yeasuppa ninga mattum than ❤❤❤ nandri daddy i love u jesus ❤❤❤
@Martinjoshva.t
@Martinjoshva.t 16 күн бұрын
Amen❤thankyou.iya.
@elizabethinbarani5009
@elizabethinbarani5009 15 күн бұрын
Praise the LORD JESUS AMEN
@bittuklingbittukling3857
@bittuklingbittukling3857 26 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@kanivino9266
@kanivino9266 Күн бұрын
Esappaa
@arunkumar-iz2gt
@arunkumar-iz2gt Ай бұрын
Amen....Thank you JESUS Lord of faithful and promise Keeper GOD
@ansiyaansiya647
@ansiyaansiya647 14 күн бұрын
I'm waiting for my aunt's health jesus help for me and my family
@user-ik1cu8rx9u
@user-ik1cu8rx9u Ай бұрын
Thank God thank you Jesus Christ thank you holly spirit
@sharmiangel4795
@sharmiangel4795 Ай бұрын
Amen Amen 🙏 Thank you Jesus 🙏
@samjohn651
@samjohn651 23 күн бұрын
I ❤ U JESUS ❤
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,4 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 97 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 29 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 163 М.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 554 М.
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН