No video

உனக்கென்ன குறைச்சல்….. நீ ஒரு ராஜா பாடல் | unakkenna kuraichal nee oru raja song | Msv Hit Songs .

  Рет қаралды 31,798

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

#msvsongs #sadsongs #4ksongs
உனக்கென்ன குறைச்சல்….. நீ ஒரு ராஜா பாடல் | unakkenna kuraichal nee oru raja song | Msv Hit Songs . Tamil Lyrics in description .
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசை அமைப்பாளர் : வி. குமார்
ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
ஆண் : தனக்குத் தானே
துணையென நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை
உலகத்தில் ஏது தனிமை
ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
ஆண் : கடந்த காலமோ திரும்புவதில்லை..
நிகழ்காலமோ விரும்புவதில்லை..
எதிர்காலமோ அரும்புவதில்லை..
எதிர்காலமோ அரும்புவதில்லை..
இதுதானே அறுபதின் நிலை..
ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
ஆண் : எதையோ தேடும் இதயம்
அதற்கு இன்பம்தானே பாலம்
எதையோ தேடும் இதயம்
அதற்கு இன்பம்தானே பாலம்
ஆண் : அந்த நினைவே இன்று போதும்
உன் தனிமை யாவும் தீரும்
அந்த நினைவே இன்று போதும்
உன் தனிமை யாவும் தீரும்
தனிமை யாவும் தீரும்
ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
ஆண் : உனக்கென்ன குறைச்சல்…..
நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை
வந்தால் வரட்டும் முதுமை

Пікірлер: 31
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 18 күн бұрын
எனக்கென்ன குறைச்சல் வந்தால் வரட்டும் முதுமை என எதையும் எதிர் கொள்வோம் தோழர்களே சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@kvchannel3559
@kvchannel3559 21 күн бұрын
இது உண்மையில் வாழ்க்கை தத்துவம்.
@mahalingams5433
@mahalingams5433 4 ай бұрын
எம் எஸ் விஸ்வநாதன் குரல் அருமை அருமை
@haribabu-ey8bx
@haribabu-ey8bx Жыл бұрын
பழைய கால படம் கலாச்சாரம் அனைத்தும் சிறந்த உதாரணம். அதை யாரும் பின்பற்ற வில்லை. அன்று வறுமை இருந்தாலும் நிம்மதி இருந்தது.
@LoganathanSaba
@LoganathanSaba Жыл бұрын
கடந்த காலம் திரும்புவதில்லை.
@drveerappan1571
@drveerappan1571 Жыл бұрын
60 வயது கடந்த நமக்கு... ஒத்தடம் கொடுப்பது போன்ற பாடல்.எம் எஸ் வி குரல் ...அருமை
@bhuharibhuhari5196
@bhuharibhuhari5196 Жыл бұрын
என்ன"வயதாநாலும் பலையஎன்னங்கள் நினைத்தாலே"இளமைதான்
@rajarajan6018
@rajarajan6018 10 ай бұрын
வாழ்க்கையில யாரையும் நம்ப முடியாது
@bhuharibhuhari5196
@bhuharibhuhari5196 Жыл бұрын
உலகத்தில்ஓர்உன்மை அம்மாஎன்பதுதானே அவல்இருக்வரை நாம்இளமைதான்
@thavamani424
@thavamani424 Жыл бұрын
வாழ்க்கையில் மனிதனுக்கு தேவையான தன்னம்பிக்கை பாடல்
@thavamani424
@thavamani424 Жыл бұрын
உண்மைதான்
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 жыл бұрын
உண்மை உண்மை.
@ilangopalnaichamy9367
@ilangopalnaichamy9367 2 жыл бұрын
சூப்பர் பாடல்
@venkatavaradansundaram4362
@venkatavaradansundaram4362 Жыл бұрын
When Anglo indian lady search her husbend during rain with umbrella Mr.Gemini + couples action... a wonderful situation... THIRU MSV/V.KUMAR/ KB Sirs.. Ungalukenna kuraichal/ Neengal ellorum Raja/ I saw 4 times when I was 21 at Roxy theatre. Mr.Ananthu, you are a LUCKYMAN .KB sir..rukku oru Ananthu.. MSV sir..kku oru Ananthu. Keep saying about MSV sir. 🙏
@user-lm3oc8os7y
@user-lm3oc8os7y Жыл бұрын
❤ 3:17
@kathiravannagaraj8251
@kathiravannagaraj8251 Жыл бұрын
Vaira வரிகள் 🙏 வாலி ஐயா🙏
@santhanamgopalan8371
@santhanamgopalan8371 11 ай бұрын
Gemini is Gemini extraordinary talent.
@manivannann5733
@manivannann5733 Жыл бұрын
MSv sir your voice great
@venkatavaradansundaram4362
@venkatavaradansundaram4362 Жыл бұрын
Imaginable lyrics, musi , action, back ground..... KB sir we missed all of this song participants... Can't imagine by present directors as along as they are. REAL VELLI VIZHA ....🙏
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Жыл бұрын
For those having money in crores, no destiny; but for those penniless people, old age is near orphanage!
@blister2pack
@blister2pack 6 ай бұрын
MSV has a sweet haunting melodious voice. God Bless his family
@edifice4026
@edifice4026 3 жыл бұрын
Old songs relate to current life to great extent... Let the old age come
@sankaranarayanan541
@sankaranarayanan541 Жыл бұрын
Evergreen songs.
@raghavanragupathy480
@raghavanragupathy480 5 ай бұрын
5.3.2024❤
@poovarasan9313
@poovarasan9313 5 ай бұрын
05.03.2024 இன்று தான் நண்பர்
@user-us8jx1xv4e
@user-us8jx1xv4e 4 ай бұрын
Theni prabu😂 3:19
@user-us8jx1xv4e
@user-us8jx1xv4e 5 ай бұрын
@selvancselvam1906
@selvancselvam1906 10 ай бұрын
Matches to everyone nearing 60
@SathiyamoorthySathi-cy8cu
@SathiyamoorthySathi-cy8cu Жыл бұрын
18.04.2023
@kumarsen1474
@kumarsen1474 Жыл бұрын
02-05-2023
இக்கரைக்கு அக்கரை பச்சை   Ikkaraikku akkarai pachai
4:42
Kandamangalam Viswanathan Srinivasan
Рет қаралды 643 М.
(M.S.Viswanathan) Kudumbam-Kudumbam Oru Kadhambam
4:17
TheMusiczoneavent
Рет қаралды 170 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,8 МЛН
Unakkenna Kuraichal - Velli Vizha Tamil Song
4:14
Rajshri Tamil
Рет қаралды 184 М.
Mayakkama Kalakkama Song - Sumaithaangi (சுமைதாங்கி) Thathuva Paadal
3:53
Unakkenna Kuraichal |  Mellisai Mannarudan Naan | Ananthu
7:31
Ananthu's Official
Рет қаралды 5 М.
Sila Nerangalil Sila Manithargal   Veru idam thedi
4:50
jaga
Рет қаралды 198 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН