AUM HARA HARA SHANKARA JAYA HAYA SHANKARA🌹🙏AUM SHREE SAI RAM🌹🙏♥️
@krishnaswamykuppuswamy8498Ай бұрын
Some words are really really very practical and have Sri mahaperiyavas blessings
@essentialviewsАй бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என்னுடைய கால் முட்டியில் வலி உயிர் போகுது எப்படியாவது நல்ல வைத்தியம் கிடைத்து டயத்துல சரி ஆகணும்... அதற்கு இந்த மஹா பெரியவா அனுகிரகம் பண்ணனும்... ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்..🙏
@baskarvenu9283Ай бұрын
காஞ்சி மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இன்றும் நான் வேண்டுவதை செய்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார் நம். பெரியவா.பெரும்பாலும் மற்றவர்களுக்காக வேண்டுகிறேன் அதை சிறப்பாக செய்து தருகிறார் நம் பெரியவா.இத்தனைக்கும் 2-3வருடமாகத்தான் இறைவன் இவர் என்றுணர்ந்தேன்.1985களில் திருவையாற்றில் பெரியவா ரிக்ஸாவை பிடித்தபடி கடும் வெயிலில் நடந்து சென்றதை பார்த்தேன் .அவ்வளவுதான்.யாருக்கும் உதவுவார்.ஆனால் நேர்மையாக நியாயமாக இருக்கவேண்டும்.அவ்வளவுதான்..ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர 🙏🙏🙏