உடலில் வரும் சாமியின் பெயர் எப்படி தெரியும்

  Рет қаралды 126,119

அறிவோம்

2 ай бұрын

Пікірлер: 147
@ramam6541
@ramam6541 2 ай бұрын
நன்றி அண்ணா, நீங்கள் பேசுவதை கேட்டாலே போதும், வராத தெய்வமும் வரும் பேசாத தெய்வமும் பேசும், உங்களுடைய குரலுக்கு எந்த தெய்வமும் வரும்... ஒரு அன்போடு பரிவோடு உங்களுடைய குரலுக்கு வலிமை உள்ளது அண்ணா... முத்தையா தெய்வத்தை வணங்கி உங்களுக்கு நன்றி சொல்கிறேன் அண்ணா...
@mkr254
@mkr254 2 ай бұрын
ரொம்ப நாள் தேடி கிட்டு இருந்த பதிவு 😊 இந்த வீடியோ பதிவு செய்தவைக்கு நன்றி ஐயா ❤
@mugimugi5356
@mugimugi5356 4 күн бұрын
என் மீதும் என் அப்பன் மாடன் வருவார்..10 வயதில் பயிர் எடுத்தார்.. இப்போது எனக்கு 22 வயது... நான் பெருமைக்கு சொல்லவில்லை....வாரம் ஒருமுறையாவது என் கனவில் வந்துவிடுவார்... சுடுகாடு செல்வது போலவும் பிணம் தின்பது போலவும் கனவு அடிக்கடி எனக்கு வருவதுண்டு...வாரம் மூன்று, நான்கு முறையாவது கனவில் பிணங்களை பார்ப்பேன்... அவருக்கு நான் பால்குடம் எடுப்பது போல, கோயிலில் வேலை செய்வது போல கோவில் கொடையில் ஆடுவது போல கனவும் அடிக்கடி வரும்.... வரும்போதெல்லாம் அவர் தான் என்னை அழைக்கிறார் என மறுநாளே அவரை பார்க்க செல்வேன்..‌.நான் என்னென்ன வரம் கேட்டனோ அத்தனையும் எனக்கு அள்ளிக் கொடுத்துள்ளார்... எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்த ஆபத்தானாலும் நான் கூப்பிட்டவுடன் ஓடி வருவார்...நாளும் என்னை காத்தருளும் வாசுதேவநல்லூரில் வாழும் என் இசக்கியுடன் குடிகொண்ட செங்காத்த மாடசாமி அப்பனே..கிடப்பேனே உன் காலடியில் இப்பிறவி முழுதும்❤❤♥️🙏🙏🙏
@sangeethasuresh6986
@sangeethasuresh6986 2 ай бұрын
உடலும் உள்ளமும் சிலுர்க்கிறது உங்களுடைய உண்மையான வார்த்தைகள் அனைத்தும் உண்மை அண்ணா. ஓம் கங்கையம்மன் தாயே போற்றி போற்றி
@jagadeesanjaga762
@jagadeesanjaga762 2 ай бұрын
ஓம் நமச்சிவாய ஆடிமாதம் எனக்கு முதல் மரை வந்தா அந்த அம்மா ரெண்டு வருசம் ஆச்சு முதல் வருசம் அவல தெளிவா பார்த்த மரவருடம் காட்சிதரல மூணாவது வருசம் தீச்சட்டி எடுக்கப் போரே எந்நால ஆவேசத்தை கட்டுப் படுத்த முடியல இதுபற்றி எந் கணவரிடம் சொந்ந அவர் நம்பல நீ சும்மா சொல்லர சாமியாரும் போதே ஆவர்கல் காலி யை பார்ததுப் போல் இருந்தது சொந்நாங்க ஆநா அந்த அம்மா வாழத்திரந்து நாதா வரேன்னு சொல்லல ஏதோ கோபம் தடுக்குது நானும் அத உணர்ந்தேன் இந்த வருசம் ஆடி மாதம் எப்படினு தெரியல அவவரத கட்டுப் படுத்தநும் நிநைப்ப ஆநா முடியாது மரந்துடுவ எந்நுல் அவ வந்தா எதுவு எந்த சத்தமும் கேட்காது.அவலிடம் பேசநிநைத்தாலும் முடியாது அந்த நிலை எந்நையும் மரந்து விடும் இருட்டா அதை எப்படி சொல்வது ஈசன் இவ்வுலகை உரு வாக்க இருட்டு இவ் உலகில் அர் மட்டும் இருந்தார் அல்லவா அதுப்போல் இவ் உணர்வு சொல்ல முடியல ஓம் நமச்சிவாய
@savisavi2919
@savisavi2919 2 ай бұрын
நன்றி அப்பா இதை கேட்கும் போது சிலிர்த்து போனதுடன் அழுகயும் வருகிறது
@tamiltrack8201
@tamiltrack8201 27 күн бұрын
எனக்கும் அப்படித்தான் ஆச்சு...உடம்பு சிலிர்த்து போச்சு அழுகையும் வருது...🥺
@Dharshinismart8142
@Dharshinismart8142 2 ай бұрын
அண்ணா சாமிக்கு மிக்க நன்றி 🙏🙏 எனக்குள் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா சாமி நன்றி வணக்கம்
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 2 ай бұрын
ஓம் முனீஸ்வரனே போற்றி 🙏
@user-io7kl4wo2w
@user-io7kl4wo2w 2 ай бұрын
மாசி பெரியண்ணன் காமாட்சி அம்மன் போற்றி போற்றி
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 2 ай бұрын
அண்ணா இந்த பதிவு எனக்கான பதிவு போலவே இருக்கிறது. தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நன்றி.
@greengreeny1206
@greengreeny1206 Ай бұрын
Ena Swami varum ungaluku
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq Ай бұрын
@@greengreeny1206 எனக்கு கன்னி தெய்வம் வரும். அம்மன் சாமி வரும் பேசததால் என்ன அம்மன் வருகிறது தெரியாது. என் ஆச்சி மேல் வருகிற துர்க்கை அம்மன் என்று கூறுவார்கள்
@tcmanoba.i7796
@tcmanoba.i7796 Ай бұрын
அருள்மிகு மாமுண்டி அய்யாவே போற்றி
@sekarpg6323
@sekarpg6323 2 ай бұрын
பதிவுக்கு நன்றி 🙏
@ManthiriKudiVagayara
@ManthiriKudiVagayara 10 күн бұрын
காமாட்சி மாசி பெரியண்ணன் சுவாமி 🎉🎉🎉
@karpagamr6778
@karpagamr6778 2 ай бұрын
Om Sri Veeramathi Amman Dunai 🙏 Om 18m Padi Karupasamy Dunai 🙏🙏🙏
@eniyavaraskavai4040
@eniyavaraskavai4040 Ай бұрын
அருமை நண்பரே. வாழ்க வளர்க
@renuprakash8330
@renuprakash8330 Ай бұрын
Nandri Ayya
@vasanthapriyayuvaraj6175
@vasanthapriyayuvaraj6175 2 ай бұрын
Om melmalaiyanur angalamman thunai 🙏🙏🙏
@ManiVanna-um2nj
@ManiVanna-um2nj Ай бұрын
அண்ணாநீங்கள் சொல்வதுஅனைத்தும்உண்மைஆனால்பம்பைஉடுக்கைஅடிக்கும்போதுஅதர்க்குதான்ஆட்டம்வரும்என்றுசிலர்சொல்ராங்காஎப்படிஅண்ணா
@gobinath873
@gobinath873 Ай бұрын
அருள்மிகு ஶ்ரீ உத்தண்டராயர் காமாட்சி அம்மன், அருள்மிகு ஶ்ரீ பெத்தபெருமாள் காட்டேரி அம்மன் துணை
@MANJUSUNDER-sj1lh
@MANJUSUNDER-sj1lh 2 ай бұрын
நாகம்மாள் துணை
@muthuelangovan7416
@muthuelangovan7416 2 ай бұрын
Thank you brother
@e.mageshe.magesh7480
@e.mageshe.magesh7480 7 күн бұрын
நீங்க சொல்றது 100/100 உண்மை
@shankarsittu3736
@shankarsittu3736 Ай бұрын
ஸ்ரீ பெரியகாண்டியம்மன் துணை ஸ்ரீ பொன்னர் ஸ்ரீ சங்கர் ஸ்ரீ தங்காள் துணை....
@RavinKumar-qm5cv
@RavinKumar-qm5cv Ай бұрын
Ayya.. iyanar appa udaiya alaipu soolugeh❤
@Yp0329
@Yp0329 4 күн бұрын
Nanu samya adama control pandanu lemon 🍋 veachu inimel itha try pandra tq anna
@kanagavelkamalakannan7600
@kanagavelkamalakannan7600 2 ай бұрын
🙏🙏🙏
@veerakumar8632
@veerakumar8632 Ай бұрын
தெய்வம் உடலில் வந்து சிறிது அதிர்வுடன் வந்து...சில நிமிஷங்கள் தான் இருக்கின்றது பிறகு எண்ணங்கள் போல் அந்த மனிதரை வாக்கு சொல்ல வைப்பது உண்மையா/
@jbbritto223
@jbbritto223 2 ай бұрын
Vanagam aiya vanagam thostheram
@gnanammoorthy9221
@gnanammoorthy9221 12 күн бұрын
துல்லுக்குட்டி சாமி போற்றி போற்றி
@user-fr9fc9sk8f
@user-fr9fc9sk8f 2 ай бұрын
எனக்கான பதிவு தான் அண்ணா இது... 🥰
@p.puliyursamyp.puliyursamy7349
@p.puliyursamyp.puliyursamy7349 Ай бұрын
என் வாழ்கையிலும் .நடந்கொடிருக்கிரது உண்மை உக்கிரமா சாமி வருகிரது
@kowsalyamanikam3916
@kowsalyamanikam3916 Ай бұрын
உண்மை.அண்ணா
@jokerpandi418
@jokerpandi418 2 ай бұрын
அண்ணா உங்க வீடியோஸ் எல்லாம் நிறைய பார்த்திருக்கேனா நான் திருத்தணியில் இருந்து பேசுறேன்
@NagaRaj-tf6ho
@NagaRaj-tf6ho 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@VisaBagya
@VisaBagya 2 ай бұрын
Kaatteri amma thunai
@saravananvista227
@saravananvista227 2 ай бұрын
அருமை
@vipvip-km1xs
@vipvip-km1xs Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@higowri2794
@higowri2794 8 күн бұрын
❤❤❤
@velu8301
@velu8301 9 күн бұрын
Om mumundi karuppar namaha
@vijayaruneditz5638
@vijayaruneditz5638 2 ай бұрын
சாமி வந்தால் யோசிச்சு அனுமானத்துல பேச முடியாது மின்னல் வெட்டுற மாதிரி பளிர்னு வரும் பேரு தானா சொல்லும்
@yathirajam3557
@yathirajam3557 28 күн бұрын
🙏❤️🙏🌹🙏
@user-nh6qf1gi1q
@user-nh6qf1gi1q Ай бұрын
Pattarai,vanakanni,sumathikanni,thevakanni,pathmakanni agasakannisinthukanni entha kannimaargal peiya pengal meal varuma pls solluga pls solluga
@MuthuVinayagam-ob7pr
@MuthuVinayagam-ob7pr Ай бұрын
சாமி வருகிறது எந்த சாமி என்று உணர முடிகிறது ஆனால் பேச மாட்டேங்குது என்ன செய்வது
@m.sathiskumar
@m.sathiskumar 28 күн бұрын
Vali iruku vai thiranthu pesa
@maaranedits304
@maaranedits304 17 күн бұрын
Enakum adheathan enna seyan solungaa
@moorthimobile2458
@moorthimobile2458 2 ай бұрын
இப்ப நானும் இப்படி தான் இருக்கேன் அண்ணா.
@DilliraniDilli
@DilliraniDilli 2 ай бұрын
ஐயா மேல்மலையனூர் ஆளுக்கு போட்டு சாமியா இருக்குறாங்களே 🙏
@user-ef3sh7ci3r
@user-ef3sh7ci3r 2 ай бұрын
ஓம் ஶ்ரீ மாசான சுவாமியே சரணம்
@user-ob5dj5he8c
@user-ob5dj5he8c Ай бұрын
Anna Viratham eppadi irukkarthu sollunga pls
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 2 ай бұрын
நன்றி அய்யா 🙏 சரியான தகவல் 🙏
@user-xu2nu5oi9x
@user-xu2nu5oi9x 26 күн бұрын
சாமி வர என்ன செய்ய வேண்டும் முத்தராம்மா போற்றி
@r.nmageshwari4420
@r.nmageshwari4420 2 ай бұрын
Enakku sami vanthapin samiyidam nan vendinen neengal ended sollungal ena mannamurugi vendinen kanavil soolamvaithu nan adikkonde🎉 nankali ena palamurai sollikkode adinen theiyvam alagaga sollivittathu omangalaparameshwari thaye potri
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Amman arul ungaluku muluvathum aga irukirathu ma angalamman ungaludan epothum thunai nirpal
@karthikkutty9008
@karthikkutty9008 14 күн бұрын
Chinna karuppa 🔥
@user-hz1xo4cs3u
@user-hz1xo4cs3u 2 ай бұрын
🙋🙋🙋😔🙏😔
@ramachandranu9826
@ramachandranu9826 Ай бұрын
மிக்கநன்றிஅய்யா
@user-ik8kz4up6f
@user-ik8kz4up6f 17 күн бұрын
Anna na solradu nambuga .ennaoda amma kal waruththam wanthu romba kastama irundhanga. Appo enga urula thiruvila .enakku ashaya iruduchi.enakku sami vandhu thikuli midhikanu nu.appo vara illa anga alagana aru irukku athila thanni edudhu mugadhadha kaluvine .andha neram romba alude arul vanduruchi
@MuthuMuthu-je9tx
@MuthuMuthu-je9tx 19 күн бұрын
எனக்கும் இதற்கு தான் ரொம்ப நாளா விடை தெரியலை
@mr.kishoregamingyt9323
@mr.kishoregamingyt9323 2 ай бұрын
Entha photo sami tari anna
@SathyapriyaSathyapriya-gc8so
@SathyapriyaSathyapriya-gc8so 5 күн бұрын
அண்ணா எனக்கு 5 வயதில் முனிஸ்வரர் இருக்காரு ஆனால் இன்னும் வரும் போகும் ஆனால் எதுவும் பேசவில்லை அதற்கு என்ன செய்வது இது என் கணவர் வீட்டில் நம்பவில்லை
@PriyaPriya-eo2nc
@PriyaPriya-eo2nc 2 ай бұрын
Sami enaku 2 years ah Sami varum. ana enaku entha Sami nu theryathu enakum athepathi theryathu Sami explanationuku mandri Sami🙏🙏
@sakthikumar8963
@sakthikumar8963 Ай бұрын
Vanakkam ma, enaku karuppasamy arul varum en mel erangi vakku kuduparu, unga mela Sami iruku aana mulusa erangala ma, adhan ippadi iruku, ungaluku Nan mulusa unga mela samiya nikka vachu kudukuran kavala venam ma🙏 en karuppan kudutha vakku idhu🙏, en thayi kalangi nikkura anga unga mela
@NithyaNithya-sm3km
@NithyaNithya-sm3km 2 ай бұрын
அய்யா கோவில் பூ போட்டுக் கேட்டால் வெள்ளை நிற பூ விழுந்தது.என்ன அர்த்தம்.எதற்காக பூ போட்டு கே கேட்ககிறார்கள்.
@radanrakky1438
@radanrakky1438 2 ай бұрын
அய்யா உண்டு
@guruganesh4050
@guruganesh4050 4 күн бұрын
அக்னி வீரப்பத்திரர்
@kavimukil4077
@kavimukil4077 Ай бұрын
அண்ணா ஒருத்தர் மேல எத்தனை தெய்வம் வரும் சொல்லுங்க
@VelS-wb8kf
@VelS-wb8kf 20 күн бұрын
என்னிடம் என் தெய்வம் பேசவில்லை அதற்கு என்ன செய்யலாம்
@vinusan6301
@vinusan6301 Ай бұрын
Anna koviluku pona enaku kottavi varudhu vidhyasama sound varudhu kaneer varudhu sami vara arikuriya
@m.sathiskumar
@m.sathiskumar 28 күн бұрын
Amam
@sakthiselvam104
@sakthiselvam104 Күн бұрын
S
@kavimukil4077
@kavimukil4077 Ай бұрын
அண்ணா ஒருத்தர் மேல எத்தனை தெய்வம் வரும் சொல்லுங்க அண்ணா
@ganesansachin7291
@ganesansachin7291 Ай бұрын
அண்ணே வணக்கம் என் குலசாமி அக்னி வீரன் எண் உடம்பில் வரார் நான் எப்படி என் சாமியை எப்படி வழி நடத்த வேண்டும்
@rameshnadar714
@rameshnadar714 16 күн бұрын
Tq ayya 😍❤️🙏
@karthickj7264
@karthickj7264 Ай бұрын
அய்யா வேங்கை அண்ணா
@karthickj7264
@karthickj7264 Ай бұрын
பேசாதம்
@user-kn5xw7nh3p
@user-kn5xw7nh3p Ай бұрын
சின்னக்கருப்பு வரலாறு சொல்லுங்கள்...
@k.t.m.rockyyashrocky7830
@k.t.m.rockyyashrocky7830 2 ай бұрын
🙏
@user-ob5dj5he8c
@user-ob5dj5he8c Ай бұрын
Pambai satham kettave ayyathan varuthu
@seriesoftheuniverse961
@seriesoftheuniverse961 Ай бұрын
Hi anna, Akka, en kanavula na Sami adura Mari kanuvu vanthichu. Ena rendu per tight ah pudichi irukanga, kuri kettu oru family irukanga... Na yosikiren ena solatum nu ana outside sound romba kamiya kekuthchu...ne solura palan balikum, unaku ena thonutho solu nu manasula oru thairiyam...ana na enthrichiten.....ethu epadi eduthukurathu
@m.sathiskumar
@m.sathiskumar 28 күн бұрын
Nalathaga eduthu kollungal elor melaum sami varathu ungaluku intha anugragam iruku athanal ungaluku kanavil ipdi varukirathu... ungaluku sami varuma?
@seriesoftheuniverse961
@seriesoftheuniverse961 28 күн бұрын
@@m.sathiskumar ela Anna, ethu varaikum ela, epoyachum en relatives pathi tiridirnu oru vitha bayama kanavu varum, en dogs pathi kuda same kanavu varum....avanga kita general ah visaricha nalla visayamo alathu keta visayamo soluvanga...etha Sami kanavula Kati kodukuthu pola nu vituruven, ana epolam neriya visayam katuthu, purinjika tan mudiyala.
@m.sathiskumar
@m.sathiskumar 28 күн бұрын
@@seriesoftheuniverse961 ungaluku sami arul iruku ma athanal ithu Pol kanavugal varukirathu poga poga ithan arthangal purium ungaluku
@seriesoftheuniverse961
@seriesoftheuniverse961 27 күн бұрын
@@m.sathiskumar nandri anna
@sonak3435
@sonak3435 Ай бұрын
Ayya enka kovil la ella samy yum aaduthu aana18 m padi karupa samy maddum varaathunu solranka aana enmela 18 m padi karupana samy varuthunu enaku kadduthu enka kovil la varakodathunu sollranka ayya enna pannalam naan
@sakthikumar8963
@sakthikumar8963 Ай бұрын
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@sonak3435
@sonak3435 Ай бұрын
@@sakthikumar8963 ayya remba nanri ayya. samy nu iruntha kandipa oru naal sathuruva vanthu samy aadi en Kovil la vaakku kudupen naan eppadi vanthen enka irunthu vanthen nu athu vara naan ennaiya adaiki vaipen samy aadama
@sakthikumar8963
@sakthikumar8963 Ай бұрын
@@sonak3435 amma en ayyan aavesama nikkuran ma, avana kattu odachu vittu, nan nikka vachu kodukuran ma en ayyan ku🙏 Avan enaku kudutha utharavu idhu 🙏 amma, m u, rugan mu ru 31,97 indha pera I n st agiram la podunge ma gap illama, na adhule ellame theliva sollura ma🙏
@sonak3435
@sonak3435 Ай бұрын
@@sakthikumar8963 ayya remba nanri ayya enakaka unmela ivlo akroosama samy vanthathuku naan remba santhosa paduren ayya enaku unka vaarthiyea pothum enaku nambikai iruku oru naal naane samy aadi ennoda kadda odachu kaaduren samy antha alavuku enmela varanum illana samy aadama naan adaki irunthukiren ayya enakaka neenka kasda pada venam ayya
@sonak3435
@sonak3435 Ай бұрын
@@sakthikumar8963 naam unkala namburen karupa samy yea v vaaku kudukum pothu naan nambama iruka mudiyathu enaku neenka intha alavu vaaggu kuduthathuku naan punniyam pannirukanum
@nikygurugaming2350
@nikygurugaming2350 Ай бұрын
நீ சொல்லும் வார்த்தைஅங்காளம்மன் பரமேஸ்வரி போல்
@saravanans1031
@saravanans1031 Ай бұрын
Enna sollrathunu theriyala ananaal nanri
@sudhakalkihms4565
@sudhakalkihms4565 Ай бұрын
வணக்கம் சகோதரர், என் மீது சாமி வரும் போது முகம் கருப்பாக மாறிவிடுகிறது , காரணம் சொல்லுங்கள்
@m.sathiskumar
@m.sathiskumar 28 күн бұрын
Aakrosama irunthal apdi marum ma
@sakthiselvam104
@sakthiselvam104 Күн бұрын
S
@SuganyaV-fw9wp
@SuganyaV-fw9wp Ай бұрын
Sami vantha kattieShakti solluraga
@sakthikumar8963
@sakthikumar8963 Ай бұрын
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏, Adhuku apram en amma unga mela ninnu vai thirandhu pesuna yarum appadi sollamatanga ma, idhu sathiyam
@PremKumar-bb5js
@PremKumar-bb5js 2 ай бұрын
ஐயா 12 சோழியும் குப்பற விழுந்தால் என்ன பலன்
@tamilselvan5858
@tamilselvan5858 28 күн бұрын
பதில் சொல்ல தெய்வம் வரவில்லை
@massraja1465
@massraja1465 Ай бұрын
சாமி சரியாக அந்த கோட்டையை நெருங்கும் போது அவங்க முகத்தை பார்க்கும் போது அருள் வந்தது என்றால் என்ன அர்த்தம் சொல்லுங்க bro
@m.sathiskumar
@m.sathiskumar 28 күн бұрын
Amman arul mulumaiyaga iruku endru artham
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 16 күн бұрын
​@@m.sathiskumarஅய்யா எனக்கும் சரியாக சொன்னால் எங்கள் ஊரில் கும்பாபிஷேகம் நடந்த அப்போ பால் குடத்தை எடுத்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வரும் போது காளியம்மன் கோவில் முன்பு உள்ள சிங்கத்தின் சிலையை கடக்கும் போது ஒரு அதிர்வு நெற்றியில் ஒரு அழுத்தம் உடல் முழுக்க ஒரு அதிர்வு பரவியது ..என் உடல் பல மடங்கு அதிக பாரமாக இருந்து.,.ஒரு மரத்தை உலுக்கியது போல என் உடலை யாரோ உலுக்கியது போல் உள்ளது.. நடக்க முடியாது... கால் பாதம் எட்டு வைக்கும் போது சிறு குலந்தை நடப்பது போல் இருக்கிறது என்று சொன்னர்கள்..வாய் மேல் உதடும் ,கீழ் உதடும் மாறி மாறி அடிக்கின்றது..... கண்கள் உருட்டி காண படுகின்றது ..சொன்னார்கள்.....அந்த நேரத்தில் சில நேரம் கண்கள் முடியும் ..சில நேரம் கண்கள் திறந்தும் பார்க்கிறேன்..சாமி சிலையை பார்த்தல் கண்களை உருட்டி கொண்டு பூரிப்பில் சிரிப்பேனானம்... 2 1/2 வருடம் ஆக வருகிறது ...இன்று வரையில் இதே மாறி தான் வருகிறது...முதல் தடவை நீ யார் என்று கேட்டும் போது நான் தானப்பா பரமேஸ்வரன் என்று சொன்னேன் என்று சொல்கிறார்கள்....எனக்கு என்ன சாமி வருகிறது என்று தயவு செய்து சொல்லுங்கள்....இப்போ.2வாரத்திற்கு முன்பு எங்கள் ஊரில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது..அதில் நான் பால் குடம் எடுத்தேன் அப்போதும் நன்றாகத்தான் கோவிலை சுற்றி வலம் வரும் போதும் கோவில் சைடு கருப்பசாமி சிலை இருக்கிறது..குதிரை இருப்பார்..அதன் அருகில் அக்கினி ஹோமம் நடந்துது..அந்த இடத்தில் அருள் வந்து விட்டது...வேற யாருமே சாமி ஆட வில்லையாம்..எனக்கு தான் முதல் தடவை வந்தது சொன்னாங்க.... நான் ஹோமம் நடந்த இடத்தையும்,அம்மன் சிலையும் பார்த்து பூறித்தெனாம்..என்னிடம் பால் குடத்தை கேட்கவும் சிரித்து கொண்டு குடுத்தெனாம்.... ஓம் ந சிவாய
@jokerpandi418
@jokerpandi418 2 ай бұрын
ஆனா உங்க கிட்ட பேசணும்னு சொல்லி நேத்து கமெண்ட் பண்ணி இருந்த நான் என்ன ஆச்சுன்னா அம்மா நாங்க ஸ்கேன் எல்லாம் பண்ணலைனா உண்மையா உங்க கிட்ட பேசணும்னா
@sudharajesh4974
@sudharajesh4974 2 ай бұрын
அய்யா சாமி வரும்போது வேப்பிலை மட்டும் கேட்டால் என்ன சாமி
@kasthuriramesh6345
@kasthuriramesh6345 2 ай бұрын
சரியான கேல்வி
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
மாரியம்மன்
@sivabhama4179
@sivabhama4179 2 ай бұрын
சக்தி
@mr.kishoregamingyt9323
@mr.kishoregamingyt9323 2 ай бұрын
Amman
@suresh_king_001
@suresh_king_001 2 ай бұрын
நிறைய பெண் தெய்வம் வேப்பிலை கேட்கும்
@karthickpitchaimani7588
@karthickpitchaimani7588 2 ай бұрын
ஐயா ஶ்ரீ பேச்சி முத்து. கருப்பனா இல்ல முத்தையா வா சாமி
@classicmakeovers7689
@classicmakeovers7689 Ай бұрын
Oru pennin meal aan theivam varuma
@sakthikumar8963
@sakthikumar8963 Ай бұрын
Dharalama varum ma, Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@remy82ram
@remy82ram 2 ай бұрын
அண்ணா, எனக்கு உடம்பில் சாமி ஆடும் அறிகுறிகள் இருக்கின்றன, வழிபாட்டின் போது ஆட்டமும் முறுக்கும் ஆகுது, ஆனால் என் மனைவி என்னை சாமி ஆட அனுமதிக்காமல் கட்டுப்படுத்த சொல்கிறார். அநாகரிகமாக நினைக்கிறார்கள். எந்த சாமி வருவார் என்று தெரியவில்லை, இன்னும் முழுமையாக வரவில்லை. இதனாள் ஏதேனும் பாவம் ஆகுமா?😢
@MR_BLACK_DEMON
@MR_BLACK_DEMON 2 ай бұрын
Pavam apdilam Ella anna unga vi2 pakkathula irukura swami kitta poi pesuga aprm vi2la vaththu vilaku aathi venduga iyya varuvaaru...
@GayathrikarthiGayathrikarthi
@GayathrikarthiGayathrikarthi 2 ай бұрын
Jamap ku dance aduthu enna samy
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Entha samikaga Jamap aditheergalo antha sami than varum
@GayathrikarthiGayathrikarthi
@GayathrikarthiGayathrikarthi 2 ай бұрын
@@m.sathiskumar kovil thiruvizha appo varudhu adhukapram varave illa next year adhe mari varudhu ennanu puriyalanga
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
@@GayathrikarthiGayathrikarthi entha Kovil la ma sami vanthuchu?
@GayathrikarthiGayathrikarthi
@GayathrikarthiGayathrikarthi 2 ай бұрын
@@m.sathiskumar pattatharasi amman kovil thiruvizha appo
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
@@GayathrikarthiGayathrikarthi antha Amma tha unga mudi mela irukanga ma thiruvila apo matu unga mela aanatham ah aadi varanga ini ungaluku nanmaigal niraya nadakum ma kavalai vendam
@DharmarajRaj-hs1zq
@DharmarajRaj-hs1zq Ай бұрын
உங்கள்பொண்ணம்பர்
@ayyappabhakthan6717
@ayyappabhakthan6717 4 күн бұрын
சாமி ஆடுபவருக்கு சுயநினைவு இருக்குமா இருக்காது
@sathiyac9377
@sathiyac9377 Ай бұрын
EᑎᗩKKᑌᗰ IᗪᕼE ᑎIᒪᗩI ᗪᕼᗩᑎ ᐯᗩKKᑌ SOᒪᒪᑌ ᗪᕼᑌ Yᗩᖇᑌᗰ ᗪᕼᗩᑎ SOᒪᒪᗩᒪᗩ
@selvarajselvaraj8394
@selvarajselvaraj8394 2 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கும் சாமி ஆடுது ஆனா சாமி பல்வேறு பேர சொல்லி ஆடுது அது என்ன காரணம் ஐயா
@suresh_king_001
@suresh_king_001 2 ай бұрын
தெய்வம் வாய் திறந்து அப்படி சொல்லதே. வேறு தெய்வமும் வரலாம்.
@meganathant9353
@meganathant9353 Ай бұрын
அண்ணா எங்கள் ஊர் திருவிழா வின் போது நா சாமி ஆடி குழந்தை இல்லாதவர்களுக்கு எலுமிச்சை 🍋 கனி கொடுத்ததா சொன்னாங்க க
@suresh_king_001
@suresh_king_001 Ай бұрын
@@meganathant9353 சரி
@sakthiselvam104
@sakthiselvam104 Күн бұрын
​@@meganathant9353 நல்லது
@anbarasanr7659
@anbarasanr7659 16 күн бұрын
சாமி ஆடுவதற்கு தடை போட்டு இருந்தா என்ன பண்றது அண்ணா
@manirajraj5263
@manirajraj5263 2 ай бұрын
🙏🙏🙏
@higowri2794
@higowri2794 15 күн бұрын
❤❤❤
@sakthikumar8963
@sakthikumar8963 15 күн бұрын
Vanakkam ma enaku karuppasamy arul varum, Sami iruka unga mela aana mulusa erangi varala innu sariya ma na solluradhu 🙏 erangi varuva amma unga mela aana mulusa athigarama ninnu vai thirandhu pesala sariya ma na solluradhu 🙏
@rathikaalagar7051
@rathikaalagar7051 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 67 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 67 МЛН