உடம்புக்கு இவ்ளோ நல்லதா இத சாப்பிட்டா மாகாளி கிழங்கு ஊறுகாய்/மாகாளி கிழங்கு ஊறுகாய்/MAHALI PICKLE!!!

  Рет қаралды 953

Mango City Kitchen

Mango City Kitchen

3 ай бұрын

மாகாளி கிழங்கு ஊறுகாய் ரொம்ப எளிய முறையில் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இது போல் செய்து பாருங்கள். மாகாளி கிழங்கு ஊறுகாய் உடம்புக்கு ரொம்ப நல்லது குறிப்பா செரிமானத்துக்கு ரொம்ப நல்லது மாவிலங்கா ஊறுகாய் என்று கூட இதற்கு மற்றொரு பெயர் சொல்வார்கள. இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எடுத்து சாப்பிட வேண்டும். இது உடம்புக்கு அதிக சூட்டை கொடுக்கக் கூடியது வயிறு பொருமல் வயிறு உப்புசம் செரிமானக் கோளாறு இப்படி இருப்பவர்கள் இதை ஒன்று எடுத்து சாப்பிடலாம் உடம்புக்கு ரொம்ப நல்லது. தயிரில் தாண்டவம் ஆடும் மாகாளி கிழங்கு(Mahali Kizhangu Pickle.
• வருடாந்திர மளிகை சாமான...
• ரிப்பன் வத்தல் ரெடி ||...
• வீட்டில் செய்வோம் அழகா...
• வெச்சி சாப்பிடுங்க நச்...
• புளியிட்ட மணத்தக்காளி ...
• கிள்ளி வையுங்க அள்ளி ச...
• உடனடி "சுண்டை"மோர் வத்...
• மிளகாய் வத்தல் || மோர்...
• இட்லி அரிசியில் முறுக்...
• நொடியில் ரெடி சிப்ஸ் உ...
• சின்ன வெங்காய தாளிப்பு...
• கசப்பில்லாத பாவக்காய் ...
• ஆவியில் வேகவைத்த அப்பள...
• கம்பில் இப்படி கூட செய...
• ஆவியில் வேகவைத்த அப்பள...
• சுகர் இருக்கா இந்த வத்...
• கசப்பில்லாத மோர் போட்ட...
• கசப்பில்லாத பாவக்காய் ...
• உருளக்கிழங்கு வற்றல் |...
• கிள்ளு வற்றல் || பக்கோ...
• முறுக்கு வற்றல் || நீள...
• மிளகாய் வத்தல் || மோர்...
• சின்ன வெங்காய தாளிப்பு...
• கொத்தவரங்காய் வற்றல் |...
• ராகி பால் பவுடர் - ராக...
#mahalikizhangupickle #mangocitykitchen
#mahalikizhangupickleintamil
#mahalikizhanguoorugai
#mahalikizhanguoorugaiintamil
#maaalikizhanguoorugairecipe

Пікірлер: 32
@regularveettusamayal
@regularveettusamayal 3 ай бұрын
Awesome sharing 🥰
@haseenartsiddiq
@haseenartsiddiq 2 ай бұрын
NYC sharing
@nellaipurevegetarian
@nellaipurevegetarian 3 ай бұрын
8 like super
@KumariPaavai
@KumariPaavai 3 ай бұрын
Delicious tasty healthy sharing 😋😋
@BahrainThamizhachi
@BahrainThamizhachi 3 ай бұрын
Nice sharing dear sister ❤️
@mrpthanujallinall416
@mrpthanujallinall416 2 ай бұрын
Lk28 different type magali kizhangu oorgai.looks tempting sis😋
@leaffood648
@leaffood648 3 ай бұрын
Outstanding and innovative recipe 👍
@tamilverses991
@tamilverses991 3 ай бұрын
Delicious recipe👍🏾
@cookwithchitrasamayal9772
@cookwithchitrasamayal9772 3 ай бұрын
So delicious recipe😋🎉🎉
@familymazaa
@familymazaa 3 ай бұрын
Semma sisy
@VanajaManiKitchen
@VanajaManiKitchen 3 ай бұрын
அருமை ❤❤🎉🎉
@ThienDuyen-ci2df
@ThienDuyen-ci2df 3 ай бұрын
So beautiful place. Thank you for sharing 😊😇
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs 3 ай бұрын
Its very tasty and tempting my favourite 😊
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 3 ай бұрын
Clear explain
@HeyPainting
@HeyPainting 3 ай бұрын
My dear friend~ nice sharing! Have a nice Friday~~~~ :)
@Deepasteatime2021
@Deepasteatime2021 3 ай бұрын
புதுமையான ரெசிப்பி
@tammoskitchen8434
@tammoskitchen8434 3 ай бұрын
Outstanding preparation👍 its looks delicious and mouthwatering❤❤
@anuradhavashisth13
@anuradhavashisth13 3 ай бұрын
Good morning, this looks so delicious 👍
@swamysa5696
@swamysa5696 3 ай бұрын
மிக அருமை 😋 சகோதரி
@LAVANYA_MUSIC
@LAVANYA_MUSIC 3 ай бұрын
🙋அருமை 💐💐💐
@tntamilcreations3789
@tntamilcreations3789 3 ай бұрын
Very useful video sis thank you sis❤
@grandmascookingtrends9774
@grandmascookingtrends9774 3 ай бұрын
Super preparation friend very nice and healthy yummy 😋 friend good explanation , super recipes from your vedio friend, thanks for sharing friend 🙏🌺🌹😊
@v.r.mallikapalanisamy3858
@v.r.mallikapalanisamy3858 3 ай бұрын
Wow very different pickle prepared first time see the video thank you sister sharing the healthy recipe video take care bye bye mallika palanisamy 😊
@TravelShades
@TravelShades 3 ай бұрын
Like 7 Very nice preparation Recipe looks delicious
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 3 ай бұрын
நீங்க சொல்லித்தந்த அப்பள வத்தல் செய்தேன். சூப்பரா வந்ததுங்க. ருசியும் அருமை. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@mangocitykitchen
@mangocitykitchen 3 ай бұрын
ரொம்ப நன்றி சகோதரி மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@krishkitchen4885
@krishkitchen4885 3 ай бұрын
22 th like Dr sister ❤️❤️❤️❤️ Preparation awesome and healthy ❤ sister ❤️. Clear explanation ❤❤ dear sister 💖💝
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips 3 ай бұрын
மாகளி கிழங்கு ஊறுகாய் மிகவும் அருமை சகோதரி. இப்போதான் முதன் முதலாக பார்க்கிறேன். தெளிவான செய்முறை விளக்கம் சூப்பர் சகோதரி கிழங்கு நன்றாக கழுவி தோலை நீக்கி உள்ள நரம்பு நிக்கி,மாசலக்களை அரைத்து,curd அடித்து,curd, மசாலா நல்லா கலந்து அதில் கிழங்கு சேர்த்து, ஒரு வாரம் கழித்து பயன் படுத்தலாம். அருமை அருமை சகோதரி அழகான பதிவு 👌👌👌 9:57
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 3 ай бұрын
இந்த ஊறுகாய் இப்போது தான் பார்க்கிறேன்.மாகாளி கிழங்கு ஊறுகாய் தெளிவான விளக்கத்தோடு அருமையான செய்முறை.👍🏼12
@skvtrends4194
@skvtrends4194 3 ай бұрын
Good morning dear sis enna intha kizhangu ingalam kidaikkathu sis avichi sapda mudiyatha sis sakkara valli kizhangu kuchivalli kizhangu mari very good uploaded sis thanks for excellent sharing👌👌👌👌👌👌👌
@mangocitykitchen
@mangocitykitchen 3 ай бұрын
ஊறுகாய் மட்டும் தான் செஞ்சி சாப்பிட முடியும் சகோதரி. இது எல்லா பக்கமும் கிடைக்காது
@skvtrends4194
@skvtrends4194 3 ай бұрын
@@mangocitykitchen oh kk sis👍👍
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 55 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 55 МЛН