No video

உள்ளாட்சித் தேர்தலில், பஞ்சாயத்து தலைவர் பொறுப்புக்கு போட்டியிட தலைவர்களை கண்டறியும் பயிற்சி முகாம்

  Рет қаралды 157

organic vivasayi

organic vivasayi

Күн бұрын

உள்ளாட்சித் தேர்தலில், பஞ்சாயத்து தலைவர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் 1000 இலட்சியத் தலைவர்களை கண்டறியும் பயணத்தில், 100 நபர்களுக்கான, 2ஆம் கட்ட பயிற்சி முகாம். 13 & 14 ஜூலை 2024, சனி & ஞாயிறு - மதுரை மாவட்டம்.
forms.gle/9ADo...
நல்லோர் வட்டம். தொடர்புக்கு: 9786909745 9751129590
மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 23கி.மி தூரத்தில் [ கார் - 45நிமிஷங்கள் ]
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம் நோக்கி செல்லும் பேருந்துகளில் ஏறி CECSI [ செசி ] நிறுத்ததில் இறங்கி கொள்ளலாம். அங்கிருந்து தோராயமாக 250மீட்டர் தூரத்தில் பயிற்சி வளாகம் உள்ளது.
பேருந்து பயணம் 1 முதல் 1:15 மணி நேரம் ஆகிறது.
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
ஆர்கானிக் விவசாயி குழு

Пікірлер: 1
@kallanaisundaram1347
@kallanaisundaram1347 Ай бұрын
தாங்கள் விரும்பும் மாற்றம் நிச்சயம் நிகழும் ❤
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 7 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 155 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 7 МЛН