உங்க 90% கர்மாவை கரைக்க ஒரு வழி! | One Way to Dissolve 90% of Your Karma | Sadhguru Tamil

  Рет қаралды 59,499

Sadhguru Tamil

Sadhguru Tamil

Жыл бұрын

Sadhguru decodes the mystery of karma, and explains how using one’s energies to harm, influence, heal or intervene in someone’s life is the worst type of karma. He also gives us a simple tool to solve 90% of our karmic puzzle.
To watch this video in English - • 90% of Your Karma Can ...
கர்மவினை குறித்த ரகசியத்தை சத்குரு நமக்கு சொல்வதுடன், ஒருவர் தனது சக்தியை தீங்கு செய்யவும், குணப்படுத்தவும், இன்னொருவர் வாழ்வில் தலையிடவும் பயன்படுத்துவது மிகக்கொடிய கர்மவினையை சேர்க்கும் என்றும் விளக்குகிறார். கர்மவினையின் புதிருக்கு விடைகாண நமக்கு ஒரு எளிய கருவியையும் சத்குரு வழங்குகிறார்.
#Karma #Spirituality #Sadhguru
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
To know more about KARMA - • Sadhguru on Karma - Tamil
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Пікірлер: 57
@ramyababu3967
@ramyababu3967 Жыл бұрын
🙇‍♀️🙏🙏 பல சூட்ஷமமான ஞானத்தை மிகவும் எளிமையாக புரியும் படி நமக்கு வழங்குவது சத்குரு மட்டும் தான் 🙇‍♀️🙇‍♀️🙏🙏 அவர் வாழும் காலத்தில் வாழ்வது நம் பாக்கியம் 🙇‍♀️
@chellamuthu1985
@chellamuthu1985 Жыл бұрын
இவ்வளவு நுணுக்கமான நுட்பமான விஷயங்களை சொல்வதற்கு இந்த உலகத்திலேயே இவர் ஒருவரே இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் அப்படி இருந்தாலும் யாரும் சொல்வதற்கு முன் வந்ததில்லை இவர் கருணையை உணரையில் கண்களில் நீர் கரைகின்றேன் நான் தன்னை உணர துடிக்கும் உயிர்கள் இவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பிறவி பலன் அடைந்து விடுவார் எனக்கும் இவரை நேரில் சந்திக்க தோன்றுகிறது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நானும் பிறவி பலன் அடைந்து அவர் திருவடிகள் கரைந்து விடுவேன் 😭😭😭😭🙏🙏🙏
@damayanthik4445
@damayanthik4445 Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்
@jayachitragokulakrishnan4899
@jayachitragokulakrishnan4899 Жыл бұрын
இவர் நமது பொக்கிஷம்.. அனுபவ உண்மை...குருவே எம் சத்குருவே...🙏🙏
@rathaaurgavi5987
@rathaaurgavi5987 Жыл бұрын
எல்லாருக்கும் ஒரு நாள் கர்மாவின் பலன் நிச்சயம் நடக்கும். அது உயிர் இருக்க போதே நடக்கும் அதை பார்போம்
@chandramohan4693
@chandramohan4693 Жыл бұрын
Pranam Sadhguru ❤️ 💖
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
@kausikrishna369
@kausikrishna369 Жыл бұрын
Love u Gurudeva ❣️ I love my Sadhguru ❣️ Universe=Sadhguru 💥
@nammasagodhari5313
@nammasagodhari5313 Жыл бұрын
Namasakaram SATHGURU. Thank you SATHGURU
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan ayya 🙏
@msaravindkumar9311
@msaravindkumar9311 Жыл бұрын
Namaskaram sathu guru🙏🙏
@santhoshkumar-vb8he
@santhoshkumar-vb8he Жыл бұрын
Wonderful ☺️
@jayasankari7596
@jayasankari7596 Жыл бұрын
Thank you very much sadguru
@winvinodkl
@winvinodkl Жыл бұрын
Thank you Sadhguru...
@inoino1976
@inoino1976 Жыл бұрын
நன்றி ❤
@gurupathuka
@gurupathuka Жыл бұрын
Thank you sadhguru...
@mincarftfire6325
@mincarftfire6325 8 ай бұрын
நன்றி Sadhguru
@thangamrass328
@thangamrass328 Жыл бұрын
Nandri 🙏🙏🙏
@godmuruga5345
@godmuruga5345 Жыл бұрын
Thanks you sadguru
@spacethril
@spacethril Жыл бұрын
Thank you
@onlybgmandsong2923
@onlybgmandsong2923 Жыл бұрын
Nanri swami gi
@deepakyathra7098
@deepakyathra7098 Жыл бұрын
namaskaram
@sasikalam4321
@sasikalam4321 10 ай бұрын
சத்குரு சரணம்
@arunstickers8939
@arunstickers8939 Жыл бұрын
ஆம் ஷாம்பவி சங்கர ஆதி அருணாசலா
@vk2153
@vk2153 Жыл бұрын
Namaskaram sadguru . Your advice i follow.
@Gokulram
@Gokulram Жыл бұрын
My sadhguru 🥰🥰😘😘
@c.lathachand7248
@c.lathachand7248 Жыл бұрын
🙏🙏🙇‍♀️
@shanthis1614
@shanthis1614 Жыл бұрын
Nenga Iruka ikkalame romba pakiyam Sadhguru 🙏😢
@untouched5131
@untouched5131 Жыл бұрын
🙏
@modernzorba
@modernzorba Жыл бұрын
❤❤❤
@MURUGANMURUGAN-mk8uh
@MURUGANMURUGAN-mk8uh Жыл бұрын
🙏🙏🙏
@dinkanth
@dinkanth Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@c.lathachand7248
@c.lathachand7248 Жыл бұрын
🙏🙏🙇‍♀️
@vijay.s35
@vijay.s35 Жыл бұрын
🙏❤️💐
@manudravidan6721
@manudravidan6721 Жыл бұрын
🙏🙏🙏🙏
@arun-th8nh
@arun-th8nh Жыл бұрын
🙏🙏🙏🙏🙏...
@shanthitj3052
@shanthitj3052 Жыл бұрын
🙏🙏🙏😭
@saraswathibaskaran4975
@saraswathibaskaran4975 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sivan8836
@sivan8836 Жыл бұрын
Om
@naveenthen5626
@naveenthen5626 9 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@chellamuthu1985
@chellamuthu1985 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
@nmanjudevi2089
@nmanjudevi2089 Жыл бұрын
🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 8 ай бұрын
🙏🙏💕💕🙏💕💕💕
@emailtoprabha
@emailtoprabha Жыл бұрын
எனக்கு ஆபத்து ஏற்படும்னு தெரிஞ்சும் அந்த வேலையை செய்வேன்னு இருப்பவர்களை எப்படி கையாள்வது.
@sravikumar7862
@sravikumar7862 Жыл бұрын
35 தானே pass மார்க்
@ramalingam7920
@ramalingam7920 Жыл бұрын
Yenakku yennavo karmanu onnu illa... Karmava nambara aalungala namma follow panna namakkum karma theory Vela seidhunu na nenaikkaran... Neengalum yosichi paarunga unmanu purinja neenga oru Yogi....
@danam.cdanam.c9896
@danam.cdanam.c9896 Жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி கர்மாவ கரைக்கும் நா அது எந்த அளவு உண்மை.எல்லோருக்கும் சாத்தியமா . என்ன ஆதாரம். அவர் அவர் பணம் சம்பாதிக்க வழி
@sandrakesa4732
@sandrakesa4732 Жыл бұрын
நீங்கள் பணம் சம்பாதிக்க கீறீங்கள்தானே
@thiruneermalai3845
@thiruneermalai3845 Жыл бұрын
First Ask this question to mohan Lazarus or your church priest at least. Then come here😏
@omnamashivaya668
@omnamashivaya668 Жыл бұрын
Only i can tell till my end to My GURU 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahasivaguru6381
@mahasivaguru6381 Жыл бұрын
🙏🙏🙏
@sangupandisangupandimalaya6073
@sangupandisangupandimalaya6073 Жыл бұрын
🙏🙏🙏🙏
@jananiprakash4555
@jananiprakash4555 Жыл бұрын
🙏🙏🙏
@subashramaswamy4165
@subashramaswamy4165 Жыл бұрын
🙏🙏🙏
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 52 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
தச வாயுக்கள் - ஓர் அறிமுகம்...
19:01
வாழையடி வாழை
Рет қаралды 7 М.
எதை செய்தாலும் பிரச்னையா?
7:52
ADIGURU ஆதிகுரு
Рет қаралды 21 М.
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН