No video

உன் கணவர் ஒரு பெண்டாட்டிதாசன்😡உறவினர்களின் கேலி பேச்சு|College Wear Sarees|Cast Iron Cookwares Vlog

  Рет қаралды 66,252

Marumagal Kitchen

Marumagal Kitchen

Жыл бұрын

கணவர் ஒரு பெண்டாட்டிதாசன்😡உறவினர்களின் கேலி பேச்சு|Bought New College Wear Sarees|Cast Iron Cookware
#vlog #tamilvlog #marumagalkitchen #castironcookware #castironskillet #castironkadai #trending #trendingsarees #onlinetrending #onlinetrendingsarees #kalamkarisarees #kalamkaricottonsarees #malmalcotton #malmalcottonsarees #khadicotton #khadicottonsarees #newplanner #planner2023 #newyear2023 #newyearplanner
To Contact Me Mail To
marumagalkitchen@gmail.com
To Purchase CAST IRON COOKWARES
Use Code "MAHESWARI" to get EXTRA 12% Discount
1.CAST IRON SKILLET
www.theindusva...
2. CAST IRON KADAI
www.theindusva...
3. CERAMIC GLAZED MANGO WOOD BOWL
www.theindusva...
To Purchase Kalamkari/MalMal/Khadi Cotton Sarees
FASHION AS DREAM
INSTA PAGE LINK
www.instagram....
WHATSAPP CONTACT NUMBER TO ORDER
+91 78670 45729
wa.me/qr/B4L3E...
WHATSAPP GROUP LINK FOR SAREES
chat.whatsapp....
To Purchase DAILY PLANNER 2023
Price of Daily Planner - Rs1199
INSTA PAGE LINK
/ nj_planners
WHATSAPP CONTACT NUMBER TO ORDER PLANNER
9698323555
wa.me/message/...
DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
• DREAM HOUSE
WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
• WORK FROM HOME IDEAS F...
MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
• MOTIVATIONAL TIPS & KN...
SUBSCRIBER SUCCESS STORIES VIDEOS PLAYLIST LINK
• SUBSCRIBERS SUCEESS ST...
Subscribe Marumagal Kitchen

Пікірлер: 393
@smart27varalaxmi
@smart27varalaxmi Жыл бұрын
Planner suggestion is really good.i have been writing in a dairy.past two yrs. Have to admit ur saving plans grocery list for new couples are amazing. In my last year we did RD gold chit and saving chit.got a gold necklace for my daughter ,started selvamagal scheme for her.and a car for our family .we wouldnt have managed so well without ur tips.wrote down the new year goals from that budget planning video..in next 5 or 6 yrs will be a house sister thank u so much..
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Super madam👍
@shyamallaas3693
@shyamallaas3693 Жыл бұрын
Super... All the best...
@parkavivijayakumar1840
@parkavivijayakumar1840 Жыл бұрын
I too joined Gold chit in GRT mam for my daughter Aathvika. We really thankful for good motivation mam.. Yelarum namma life la nala position ku poiduvanu, therunjalum nalla vishyangala soli tharathu illa.. Nenga romba great mam.. Thank u so much...and Im really happy to inform that I'm pregnant.. Pray for us mam... Now I'm in 6th month...
@punithapuni4373
@punithapuni4373 Жыл бұрын
Sarees and pan super sis and இப்படி பேசுபவர்களளால் தான் மனைவி பேச்சை கேட்டு நடக்க பெரும்பான்மையான ஆண்கள் அஞ்சுகிறார்கள். எங்கே நம்மையும் பொண்டாட்டிதாசன் என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து பல இடங்களில் பல இடங்களில் என் மனைவியின் கருத்தை கேட்டதால் தான் இந்த வெற்றி கிடைத்தது என்பதை சொல்லவும் தயங்குகிறார்கள்
@sjniralivibes2505
@sjniralivibes2505 Жыл бұрын
💯 true sis.... Un pondati pecha keta unna oru naal nadutheruvula niruthuvanu en mamiyar nathanar en husband kita sollirukanga. En mamiyar vangi vacha kadan ah katta tha nanum en husband m pirinchi irukkom. Engaluku oru papa iruku. Husband abroad la irukkanga. Na native la enga Amma v2la papa oda irukken. Na work pandren en amma and papa va. Na pathukiren en husband salary kadan adaikiranga. Ivlo support ah na irukkum pothe.. nanum en mamiyar ku amt tharalanu manasula pagaiyoda irukkanga. Husband abroad pona Startingla husband v2la tha irunthom anga house expenses la na tha pathukiten. So antha time la avanga magal v2ku avangalala onnum athigama koduka mudiyala so oru fight start panni vittanga. En husband kita un pondati ponnu Inga irukkarathala tha Naa velaiku poga mudiyala apadinu nathanar mamiyar rendu perume sollitanga na enga Amma v2ku poita avangale expenses la pathupom un pondati kita keka matomnu sonnanga but ipaum kadan vangi vachitu en husband ah tha katta soldranga it's really irritating badly. Na straight ah ve kadan vangathinganu koda solli pathuta but nirutha matingiranga.. neenga last ah sonna ella pointsm ye en mamiyar ku porunthum but en husband apadi ila but ethirthu kekama Amma pasamnu sollitu vangi vachathula innum kattitu irukkaru. En life la ivlo Worst behaviour people la irupanga nu expectye pannala. Unga channel paka start pannathuku aprm tha 50% savings per month na start panna athum gold chit becoz of girl baby. Remaining amt vachi monthly expenses ah manage pannipa. Ithula innoru highlight yennana 1 yr back en husband 1lk loan edutharu athaium en mamiyar vangukitanga kadan iruku kodukanumnu atha na tha kattitu varen fight la 1 month mattum mamiyar katinanga avlodha... Ithuku mela enna support pannanum sis... Enaku theriyala enakum en ponnukum tha loss en husband ah anga vittutu thaniya irukkom
@tamizhinitharinidhina1542
@tamizhinitharinidhina1542 Жыл бұрын
Exactly the opinion about relatives s 100%true....I have experienced this.
@sugunaprabakaran870
@sugunaprabakaran870 Жыл бұрын
Hai sis. நீங்க சொல்றது 100% true. success வந்தா அதுக்கு காரணம் ஆண். தோத்து போனால் அதுக்கு காரணம் பெண். என்னோட husband என்னோட பேச்சை கேட்பதில்லை. அவங்க parents க்கு favour ரா செய்தால் என் மகன் நல்லவன் னு சொல்வாங்க. favour ரா இல்லனா எல்லாம் அவன் பொண்டாட்டி வேலை மாமனார், மாமியார் வேலை னு சொல்வாங்க. அவங்க மருமகன் அவங்க பொண்ணு பேச்சை கேட்கணும். இது தான் உலகம். வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். நன்றி. வாழ்க வளமுடன்.
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
💯
@saranyaprabhu542
@saranyaprabhu542 Жыл бұрын
Super same situation me
@suga4603
@suga4603 Жыл бұрын
Exactly sis
@sathyapriya8643
@sathyapriya8643 Жыл бұрын
மனைவியின் பேச்சை கேட்கும் கணவர்கள் கூட இதுபோல பேசறவங்கள பாத்தா மாறிடுவாங்க... இவங்களுக்கு ஒரு குடும்பம் நல்லா இருக்க கூடாது அதுவும் பெண்களால் நல்லா இருக்க கூடாது அவ்ளோதான் 🤦🏻‍♀️ husband கடன் வாங்குனதுக்கு என்ன தான் எல்லாரும் காரணம் சொன்னாங்க, இப்போ அந்த கடன நான்தான் அடைச்சேன் அதுக்கு ஒரு பேச்சும் இல்ல 💁‍♀️
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
உலகம் அப்படி தான் 💯
@kathirmathu1987
@kathirmathu1987 Жыл бұрын
Neenga sollurathu absolutely correct words,this situation is faced on all women's.yaarum eppavum thirutha maatanga
@kowsalyas5308
@kowsalyas5308 Жыл бұрын
Daily neenga video poturikingala nu check panite irupen ka. Nan ungala en veetla orutharave ninakka aarambichiten Enaku amma illa, 3 years ago, she died Nan en masula ninakratha neegla solra madiri nan feel panuvn Eppovachum romba down feel panena i used to hear your voice. Lots of love to you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Thank u
@gowriram4580
@gowriram4580 Жыл бұрын
As,usual,super,sis,அந்த first,saree,romba,super,neenga,kattinaplanner,romba,super,and,useful,yellow,colour,romba,super,,cast iron tips,romba,useful,sis wife,எல்லாம்,nallathasonna,ketkathsanvendum,,,budget,பிளானர்,romba super,thankyou for your useful video
@meenaselvam3081
@meenaselvam3081 Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான் ஒரு குடும்பம் மேலே வருவது அந்த வீட்டின் பெண்களின்கையில்தான் உள்ளது நீங்கள் கூறுவது போல் இந்த உலகம் நாம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் ஒரு குடும்பம் முன்னிற்கு வருவதில் பெண்களின் பங்கு அதிகம் உள்ளது
@maheswari6408
@maheswari6408 Жыл бұрын
Iron cookware super sister 🙂. பெண்கள் ஆண்களை விட மனதால் பலமானவர்கள். இதை சமூகம் ஏற்றுக் கொள்ளும் போதுதான் நமக்கு மரியாதை கிடைக்கும் 🙂
@Priya-wm4rc
@Priya-wm4rc Жыл бұрын
நான் ஐரோப்பாவில் இருக்கிறன் அக்கா உங்கட வீடியோவை தான் எப்பவுமே பார்க்கிறனான் Message தான் போடுறது இல்லை ஆனால் உங்கட வீடியோவை தவறாமல் பார்க்கிறனான் என்னுடைய பிறந்த இடம் இலங்கை உங்களுக்கு உலகம் பூராக மக்கள் இருக்கிறாங்க அக்கா❤
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
நன்றி 🙏🏻
@successfullife4942
@successfullife4942 Жыл бұрын
Planner super ka...... Happy ah new year plan start pannunga akka...... இந்த உலகம் கணவன் எந்த தவறு செய்தாலும் மனைவியை பலி கூறும்....... ஆனால் குடும்ப முன்னேற்றத்தில் மனைவியின் முயற்சி முழுமையாக இருந்தாலும்....... இந்த குடும்பத்திற்கு அவள் என்ன செய்தாள்? என்று தான் கூறும்.......... All credit goes to family head...... Namakku சமையல் அறை தான் credit ah கிடைக்கும்..........
@ssheeba1933
@ssheeba1933 Жыл бұрын
Ennathu samayal arai ah athulayum 1008 kuthum sollunga...
@vinovino6714
@vinovino6714 Жыл бұрын
Neenga soltradhu 100 true thaa sister Ennoda life laa nadanthu iruku
@vidhyaramesh5738
@vidhyaramesh5738 Жыл бұрын
Super sarees collections mam... Neenga sonna karuthu romba romba nalla eruthathu
@mummy_kkitchen
@mummy_kkitchen Жыл бұрын
Super Ra iron Kadai seesani super Ra sollurugginga sister thank you pengala pathi vittu kuduggama pesununginga congrats sister
@angavaiselvi.a1997
@angavaiselvi.a1997 Жыл бұрын
நீங்கள் கூறுவது போல் வழக்கம் பெரும்பாலும் கிராமத்தில் நடைமுறையில் இருக்கிறது.படிக்காத(அ)ஒழுக்கமில்லாத ஆண் படித்த மற்றும் ஒழுக்கமுள்ள பெண்ணாக தேடி திருமணம் முடித்து கொண்டு அவனும் முன்னேறாமல் அந்த பெண்ணையும் முன்னேற விடாமல் தடுத்து குடும்ப முன்னேற்றத்தை கெடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
💯👍🏻
@umamageswari3005
@umamageswari3005 Жыл бұрын
இரும்பு கடாயில் என்ன சமைக்கலாம். சமைக்கூடாது ஒரு வீடியோ போடுங்க sisy
@meeranagarajan4825
@meeranagarajan4825 Жыл бұрын
Akka, ithu varaikkum naan gold chit, Rd debosit laam ennaala poda mudiyum nu nambikkaye illa aenna en husband ku more than 10lakh kadan irukku, aana unga video paathuthaan enakku vaalkkai mela nambikkaye vanthuchu ennaala mudiyum nu adhey maadhiri en family ya naan administration pannala aenna ennoda mother-in-law thaan en family ya rule panraanga naanum avanga vayathukku mariyaathai kuduthu avanga solratha thaan follow pannuven ennaala planner pottu plan panni kondu poga mudiyumaa'nu theriyala aana naan try panren ka,adhey maadhiri blame'um enakku thaan ennoda mother-in-law sonnaanga aana en pecha keakkaama kadan vaangunathu ennamo avangaloda son thaan
@manikandandevi6630
@manikandandevi6630 Жыл бұрын
Kadai seasoning nice. Neenga sonna vishayam muttrilum unmai. Ellam kadavul kitta sollitu naan ennoda velaiya paarka poitu irukkirathunala ennala nimmathiya irukka mudiyuthu sister ♥ ❤
@Anitha.Hari91
@Anitha.Hari91 Жыл бұрын
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். Be stable whatever we hear. Let us do our work with geniune. Like ur approach the way you handle towards life.
@mahalakshmilakshminarayana8665
@mahalakshmilakshminarayana8665 Жыл бұрын
Nice sarees mam looking good and decent 👌💯 crct mam for anything this society blames women's only then relatives nama vazhnthalum pesuvanga thanzhnthalum pesuvanga ivanga pecha nama kaathula vangama iruntha than nama munera mudiyum thank you mam for sharing this with us.
@ssaranyassaranya3441
@ssaranyassaranya3441 Жыл бұрын
Enga akka selection ilaya vera level la irukum... oru oru tips um enake soldra madhiri iruku akka... ungala paathu neraiya visayam kathukittu iruken... ipa la waste selavu pandradhu ila sister... oru land vangirukom idha unga kitta soldradhu enaku romba sandhosama iruku akka .. idhukulam karanam neenga than ka... romba thanx ka... neraiya visayam sollikuduthute irukinga... daily routine video podunga ka...
@dhanalakshmig1431
@dhanalakshmig1431 Жыл бұрын
வணக்கம் மகி நல்லா இருக்கீங்களா நீங்க சொல்வது உண்மைதான் நிறைய பேர் இப்படித்தான் வாழ்க்கையில் முன்னேறினால் ஆண்கள் தான் காரணம் தாழ்ந்தால் பெண்கள் தான் காரணம் என்று சொல்கிறார்கள் ஒவ்வொரு வீட்டில் கணவர் கூட ஒத்துக்கொள்வதில்லை தன் மனைவியை பெருமையாக சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை நிறைய ஆண்களுக்கு இருப்பதில்லை தானும் மனைவியை பெருமையா சொல்வது கிடையாது மற்றவர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்வது கிடையாது இப்படியும் சிலபேர் இருக்கிறார்கள் சில ஆண்களுக்கு ஈகோ உள்ளது சமுதாயத்தில் பெண்களுக்கு இன்னமும் சுயமரியாதை கிடைப்பதில்லை என்ன பண்றது சிஸ்டர். ஓகே சிஸ்டர் எல்லா சேலையும் கலர்ஸ் சூப்பர் வீட்டு வேலை எந்த அளவு போய்க்கிட்டு இருக்கிறது சொல்லுங்க சிஸ்டர் ஓகே தேங்க் யூ சிஸ்டர்👍
@soniyasoni5739
@soniyasoni5739 Жыл бұрын
💯 True sister. All blame comes to ladies only.
@nandininarayanamoorthy9664
@nandininarayanamoorthy9664 Жыл бұрын
100℅ palamuli correct... Hinda holagam hapadi da hiruku....
@ananthimuthuswamy515
@ananthimuthuswamy515 Жыл бұрын
உலகம் வாழ்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும்.இன்னும்‌ சில காலம் ஆகும் இந்த நிலை மாற.
@vijilakshmi6955
@vijilakshmi6955 Жыл бұрын
All sarees are very nice 🎉🎉 black colour cycle design saree semma super mam and pengalai kurai sollum intha samugam evlo husband vanki vacha Kadana avanga wife kastapattu katranga nu solla maatanga yar Enna sonna ennanga namma family kaga nama seirathu thappilla but husband kooda purinjukama palamurai hurt pannuvanga mam athuthan romba kastama irukum any way neenga pengaloda kastatha unga kastama pakaringa 👍👍👍
@gowrisakthivel5599
@gowrisakthivel5599 Жыл бұрын
Hi akka good afternoon.all sarees are very beautiful.neenga solradhu 100% unmai.adutthavanga veettu ponna patthi pesum bodhu naakkula narambillama pesuvanga.idhe avanga family la indha madhiri irundha vaaya kooda thirakka mattanga.indha society ye ippadi dhan.nalla irundhalum poramayila pesuvanga.nalla illanalum thappa pesuvanga.
@venkataraman1706
@venkataraman1706 Жыл бұрын
Sarees are superb உங்க அஞ்ஜரை பெட்டி super.உலகம் எப்பொழுதும் பெண்களைதான் குறை சொல்லும்😴
@abinayat3136
@abinayat3136 Жыл бұрын
Akka en husband um பொண்டாட்டி தாசன் than 😄😄😄
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
😄👍🏻
@priyavijayakumar8688
@priyavijayakumar8688 Жыл бұрын
Correct sister ponuga pechuku neraya vetla mathipe ila athu than unmai but backbone of family is women but no one accept it
@roshninadar7491
@roshninadar7491 Жыл бұрын
Yes sis your correct relative are like this only
@shwethab5266
@shwethab5266 Жыл бұрын
Thank you for sharing year planner...Following your planner this year... as told in video same I have experienced 🙂🙂🙂 If any thing is good at home and improved it's by the son... Son has done so grateful things.. If anything has gone wrong Wife or daughter -in-Laws are responsible for it...😂😂😂
@niraimathi8400
@niraimathi8400 Жыл бұрын
Even if we do nothing wrong, daughter in law will be blamed for influencing husband 🤣
@rajiraji819
@rajiraji819 Жыл бұрын
Correct sister...namma nalla irundha poramai dhan paduvanga... Planner is good 👍
@petchikeerthi5
@petchikeerthi5 Жыл бұрын
Sis, nangalum ippadithan sampathichathai sonthakkarangalukku kuduthuttu ippo kasdapadrom, ana ippo Enga la yarum mathikka mattranga avungalukku thevai padum pothu engala use pannikkiranga, mukkiyamana mudivugal edukkum pothu engalai thalli vachudunranga avunga kitta nanga eppadi iruntha nallathunnu sollunga pls 🙏🙏🙏
@yammu12994
@yammu12994 Жыл бұрын
Kalamkari saree super, Unga video pathu than budget plan poduren akka
@mathumitha4992
@mathumitha4992 Жыл бұрын
Yes mam..All credit to husband...
@ananthansumathi
@ananthansumathi Жыл бұрын
சகோதரி வீடியோ காட்டிய சேலை எல்லாமே நல்லா இருக்குது சகோதரி பிளானர் நல்லா இருக்குது சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@samuethirajan5386
@samuethirajan5386 Жыл бұрын
New planner nice, sarees good,don't worry about negative talk keep going yr r good ,u said that last message was 💯 true
@rizwans685
@rizwans685 Жыл бұрын
Angalukku ippadi nadathurukku sister...Ulagame ippaditha namma nalla irutha Amma abbava thavira Vera yarukku podikathu. Angalukku neighbors kuda ippadi pesirukaga. Atha innoru neighbor angalta sollirukaga worst yaaru nalla irukka kudathunu ninakira ulagama mariruchu. Unga planner la complete breakfast,lunch recipes,dinner recipes aluthuna screenshop upload pannuga sister next videola. Usefulla irukku
@mahalakshmi..2850
@mahalakshmi..2850 Жыл бұрын
True sister.. Even inlaws family also forget what we did for their son's.. En marriage time la avaruku 3L education loan irundhuchu apo en jewels vachu amt ready senju koduthu loan la 2 yr la avaroda 17k salary la rent koduthu v2 selavu lam sikkanama panni adaichen.. Ipo avaru promotion kidaichu 30k salary vanga start pannadhum na v2 la iruken (2 vayasu baby vachutu) nu solli katti ennala than innum develop eh aagama iruku nu mention panra maathiri ennoda MIL pesuvanga.. Nenaikum bodhu kastam but I know what I do for my family is best... So pesuravanga pesitu than irupanga sis...
@gangamohan7341
@gangamohan7341 Жыл бұрын
Ladies ah mattum tha blame pannuvanga ...... It's true ...... Because avangaluku blame panna mattum tha therium ...... Neenga reality open ah solrenga sis ..... 👏
@lakshmiabirami400
@lakshmiabirami400 Жыл бұрын
S, வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும், இஉதான் உலகம்.
@siyamaladevin9399
@siyamaladevin9399 Жыл бұрын
Hi sis.. That black saree was very superb... Cast iron cookware nalla iruku sis... Unma than sis ippo irukara ulagam apadi than sis... Namma nallarnthalum nalla illanalum appadi than pesuvanga sis...
@satheeshpoongodi6967
@satheeshpoongodi6967 Жыл бұрын
En husband rombaum kekka mattanga kekkamalaum iruka mattanga but avar enaku konjam support than chennai la irukaru nan native la iruken last week en chinna mamiyar oru chinna poojaiku solla vanthutu nan en health issue pathutu poojaiku varanu sonnen but avanga rombaum pesitanga last ah avan jadhiya iruntha evalo prblm vanthu irukathu nu sollitu poitanga rombaum upset aiyen but poojaikum nan ponen
@pranavkiruthik6550
@pranavkiruthik6550 Жыл бұрын
Himahi sis black saree super.planner super, costly but kaalam pon pondarathu athanala plan panni pakkava vealai pannalam.😍
@kayalkannan8891
@kayalkannan8891 Жыл бұрын
The sarees u purchase idea for lectures i am also college lecturer in engineering college.very useful suggestions
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Ok👍
@santhiyasivakumarsanthiyas5404
@santhiyasivakumarsanthiyas5404 Жыл бұрын
All sarees are sprrr.planner is spr...
@sindhu8811
@sindhu8811 Жыл бұрын
Hi sis sarees collection ellam romba super a iruku sis unga planner book romba usefulla iruku .yes sis intha ulagam ethu thappa nadanthalum ladies a tha blame pannum.ellathulaum negative soldravanga irunthutu tha irukanga.
@SriDevi-qo2cl
@SriDevi-qo2cl Жыл бұрын
Hi sis I am first view sister ennoda husband en paechchu kekkarthille sister ☹️வாய்ந்தாலும் பேசும் தாய்ந்தாலும் பேசும் உலகம் இது☹️
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
💯
@mahiganesh8089
@mahiganesh8089 Жыл бұрын
S correct
@anbudevi8033
@anbudevi8033 Жыл бұрын
Correct
@santhikasirajan9009
@santhikasirajan9009 Жыл бұрын
Sarees ellam nice sis. Cookware, planner super. Womens eppalum judgemental only
@ramyakreddy1601
@ramyakreddy1601 Жыл бұрын
Maheshwari maam share your meal planning videos every week which you plan and maintain in your planner. This will give other women an idea of how to plan rather than struggle in the mornings for packing the lunch box and snacks box for kids.Thank you
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
My meal planning will have many unhealthy recipes & very simple, repeating same recipes every week, it is not going to be of any use if i post as video. So can't post it in my video sister
@priyat8152
@priyat8152 Жыл бұрын
Correct words sister
@vasanthaprema9186
@vasanthaprema9186 Жыл бұрын
Nanu idusvally website la cast iron tawa purchase panna .. moddle mathra blackish agudu . Eduku solution irka and dosa sudela vegardilla
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Season it again properly
@Praniksha25
@Praniksha25 Жыл бұрын
Yes sister வாழ்ந்தா அதிர்ஷ்டம் னு சொல்லுவாங்க நம்ம உழைப்பு சொல்லமாட்டாங்க
@RakshanaMathavan
@RakshanaMathavan Жыл бұрын
Correct thaan mam veetula enna nadanthalum ketta per penkalukku thaan nalladhu panna appreciate panna vara maattaanga thaalthi pechale konnuduvaanga.
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@meenakshimeena9176
@meenakshimeena9176 Жыл бұрын
Correct all credit goes to husband and in failure ppl blame wives .super society
@mahabijumahabiju6150
@mahabijumahabiju6150 Жыл бұрын
Hai sis. I am mahabiju. Iam a teacher. Mr. Kanthikeyan bro mathiri my husband also a highways engineer. My husband also accept my rules. He is a nice person. Nagalum same unga family mathiri konjam konjam muneri varom. New home vangura plan irukku but amaiya matengithu. Search panite irukom. But one doubt sis. Satharama oru hotel pona kooda rs ma kudokuren.husband vanthu full salariyum kudothudu vanga petrol kooda rs ketu vanguvanga. Konjam guilty a irukku plz oru solution sollunga. Avaru feel pannala.10 years ipdi tha poguthu family.
@ramyarajaguru9350
@ramyarajaguru9350 Жыл бұрын
Hi sisi... True one sister nambha nalla irukomnu therincha vandu kasu kadana kekuranga Ilana pondate pecha ketu ketu urupadama pooranu wife ha thittutu poiduvanga... Only thing we have to do is just ignore all those things and we want to do our work lets life move on... we want to live for ourselves and for our family 👪
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Hi sis superb saree collections.. solravangalaku ena sis epdi irundhalumae pesara ulagam idhu...first enoda husband apdi dhan irundharu suthama edhumae keka maataru na solradhu...neraya dham Dhoom nu selavu pannitu iruparu..ponnu porandha apram kuda...evlo murai sollirken veedu vanganum sikkanama irunga kozhandha iruku jewel vanganum nu but ketadhe ila...after covid dhan namaku veedu venum ne sonna apove vangi irukanum ipo rate adhigama iruku thapu panniten nu polambararu...so husband wife yaruku nalla decision eduka theridho avanga pecha keta thapu ila...Idhala ambala pombala ena iruku... sollapona pondati pecha keta kadaisila sondha veedu aachum minjum Ilana adhu kuda nikkadhu...idhu enoda personal opinion
@brindhaselvam4798
@brindhaselvam4798 Жыл бұрын
Hi ..even we are planning to start construction of our home. Any tips will be really helpful.
@kalaiprabuprabu2389
@kalaiprabuprabu2389 Жыл бұрын
Blue colour saree supera irukku akka. Iron kadai best of cooking and healthy akka. பெண்களை குறை சொல்ல ஒரு கூட்டமே kathdhukondo இருக்கிறது. அந்த பெண் ஒரு சின்ன தவறு செய்தல்.
@s.dhanalakshmidhanalakshmi8796
@s.dhanalakshmidhanalakshmi8796 Жыл бұрын
Planner super Akka Ladies blame pathi correcta sonnuniga Sarees are nice Black colour saree very nice and Super
@ragasudha6873
@ragasudha6873 Жыл бұрын
Hi sister sarees collection super.. annual planner rmba nalla iruku.. neraiya vizhiyam ungala paathu kathukiren.. thanks sister..
@sangeethaalagarsamy9368
@sangeethaalagarsamy9368 Жыл бұрын
Very useful video mam
@athiabicreationsm
@athiabicreationsm Жыл бұрын
Super video akka pesuravanga peside than irupan sarees ellam super ah iruku akka
@aparnaapputhambi3359
@aparnaapputhambi3359 Жыл бұрын
Thanks for sharing the planner...I too have this planning & writing habit...I can still use the diary & plan d things mentioned in ur planner....enna fancy ah irrukadhu, but its ok...nammaku plan panrada vishayum nalla nadakanum...1000 Rs save pannamari ayduchu le....thank u do much for sharing it in detail...ippa oru nalla idea irruku epdi elludhuno nu
@kabilan2723
@kabilan2723 Жыл бұрын
Nice saree... ungalukku romba nalla erukkum
@SasikalaPrabu461
@SasikalaPrabu461 Жыл бұрын
Planner supera iruku sis bt costly and relativesnavea ipudi than peasuvanga ena pandrathu sis
@vijayalakshmimurali7229
@vijayalakshmimurali7229 Жыл бұрын
Rightly said Mahe sis.,...oru kudumbam nalla irupadhu pengal kailadan iruku.... Pengalai madhichu kudumba porupai avanga kita kudukara mukkalvasi families romba nalla irukanga....
@rraghavirakshiniravisankar374
@rraghavirakshiniravisankar374 Жыл бұрын
Hi mam I m big fan nan enna enna ninaikerono ninga pesi mudichiduringa superb superb mam I love you lot you are rocking star unga honest speech i m very big fan mam God bless you vazhgavalamudan
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
Thank u🙏🏻
@gayathrir6853
@gayathrir6853 Жыл бұрын
Hii Akka 😘 nice vlog........planer super😘saree collection nice...... girls ah eppavum ipdii than blame panranga🙃🙂......
@shobanamurugesu3850
@shobanamurugesu3850 Жыл бұрын
Cast iron handle pandra info very useful. Sarees elame rmpa supera iruku sis. Wife pechu keta ipadi soldranga kekalena wifea satham poduvanga ne than solli puriyavaikanum nu ena ulagam idhu...all side only woman get scoldings but NO APPRECIATION from anyone.
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 Жыл бұрын
Ur speech soooper sooooooper True nala iruntha paiyan nala kudumbam panran..... Athuvae nala ila na iva vanthu tan onumae ila ma panita nu soli ponugala blame panuvanga....
@kavithaparthasarathy1264
@kavithaparthasarathy1264 Жыл бұрын
Hi maha really very nice vlog what you said is true about woman
@durgapriya7689
@durgapriya7689 Жыл бұрын
Correct ah soninga mam..wife nalladhey pannalum Peru varadhu Ana kettadhu pannala nalum blame panniduvanga..eppa idhelam marum nu theriyala.
@kohilavani6405
@kohilavani6405 Жыл бұрын
Saree collection spr sis.. cast iron uses and seasoning video clips useful one sis .. neenga solrathu crct sis.. intha ulaguthula nalla valnthalum pesuvanga Ilana pesuvanga..nalla iruntha poramai paduvanga Ilana yesuvanga..
@renugadevi5598
@renugadevi5598 Жыл бұрын
S sister ..... Nanum entha mathiri than suffer aakito eruken , ethukum Nan yenthum kandokarathu kutta illa..sister yela sarees um superb ah eruku.....
@rajinivas4455
@rajinivas4455 Жыл бұрын
Nice sister. Uga videos ellam na parpen. Romba usefulla iruku. Thank you sister. Na 10000 rupees tha salary vangura. Husband illa enaku oru money saving tips sollunga sister pls.
@kowsalyas5308
@kowsalyas5308 Жыл бұрын
Akka, unga channel addict eh aitenu ninekran
@shanthimani1897
@shanthimani1897 Жыл бұрын
Mam your information all women power
@vidhya1328
@vidhya1328 Жыл бұрын
Ayayyoo.Ennakka title ah bayangarama iruku. Jealous people.just ignore
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
😄watch the video dear
@vidhya1328
@vidhya1328 Жыл бұрын
@@MarumagalKitchen haha ya sis. After work :-)
@cookysha
@cookysha Жыл бұрын
New planner is very nice and Saree collections are beautiful sister..
@gkentertainya1319
@gkentertainya1319 Жыл бұрын
Agree 💯 what u said..always they will wife is the reason if he fails.if he succeeded, then thier son will be great
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
💯
@rajeswarigovindan5790
@rajeswarigovindan5790 Жыл бұрын
I also bought items in indus valley.
@MarumagalKitchen
@MarumagalKitchen Жыл бұрын
👍
@velunirmala9836
@velunirmala9836 Жыл бұрын
Yenakum same situation dhan ka..yen husband side la avar amount kodutha yen paiyan, yen Anna nu peruma padranga.. but andha Amount ready panni kodukradhu naan.....kadana repay pandra appo avar kooda Nan mattum dhan full salary ah kodukren....but yedhavadhu oru situation ready panna mudiyala na Nan solli dhan pannalana yenna pandradhu...kadana repay pandradhuku full responsibility Nan mattum dhan.. mamiyarko mamanarko adhila sambandham illa🤷🤷.. happy na avanga paiyan, kashta patta Nan reason....but all is well nu poikittae iruken ❤️
@amuthagovindaraj658
@amuthagovindaraj658 Жыл бұрын
sister neenga solrathu unmaithan . normal ah blame nu vanthutale ponnungala than blam panranga . romba mosam. unmailaye pondatti pecha ketu avanuku decision making la importance kudutha antha family nalla than irukum. neraiya peru sonthakaranga inlaws ku payanthute pondatti solrathu sari a h irunthalum keka matenguranga
@kalaivani2170
@kalaivani2170 Жыл бұрын
எலும்புஇல்தநாக்கு
@kayalkannan8891
@kayalkannan8891 Жыл бұрын
Planner suggestions very interesting
@fashionworld3315
@fashionworld3315 Жыл бұрын
Very super sarees sis,I like yellow colour saree,ur planner review details is useful,cast iron sesoning is useful,s most of gents are not bother their better half,I to face this,he lost money,but I never liked it
@isaivanikishore7953
@isaivanikishore7953 Жыл бұрын
Very true sister. Namba nalla iruintha kandipa nambala pathu poramaipaduvanga. Namba nalla illana nambala pathi kevalama peasunga. Antha veetu ladies sari illanu solli viduvanga udana.
@vaidehiselvaraj871
@vaidehiselvaraj871 Жыл бұрын
Saree collection nice mam..seasoning eppdi seiyanum method useful to me mam..
@durgasuhani5424
@durgasuhani5424 Жыл бұрын
Hi akka good morning. Sarees yellamey super. Relations epdi dha erukanga akka. Adhuku friends eh nambidalam.
@Jayapriya_1999
@Jayapriya_1999 Жыл бұрын
All the sarees are so good... red with black saree looks so gud ... I think this the best planner mam which has everything what we have to plan.. Caste iron seasoning was really useful
@ammupalani7965
@ammupalani7965 Жыл бұрын
Thank you for all information akka, idhuku apuramum ladies pathi kurai solravanga yaravadhu orutharavadhu marina naladhu dhan akka, but sila nabargal appadidhan vaai iruku enbadharkaga ena venalum pesuvargal, black color cycle saree, and last yellow saree 👍akka.
@pavithra.p4f940
@pavithra.p4f940 Жыл бұрын
Hi mam. Planner super. Thank you mam.
@sivagami9877
@sivagami9877 Жыл бұрын
All saree super ka, neenga sollurathu 100%true ka, daily routine video waiting ka, unga voice yanakku rompa putikkum ka, neenga pasuna video mudiurathey theriyala😃
@ishuishuvijay3523
@ishuishuvijay3523 Жыл бұрын
It is true mam.all blame come ladies only mam
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 49 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,7 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН