உங்கள் ஜாதகத்தில் ராகு கேது யோகமா சாபமா? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 54,930

astro chinnaraj

astro chinnaraj

Жыл бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 185
@atmaraor6206
@atmaraor6206 Жыл бұрын
ஐயா தங்களின் சோதிட கருத்துகளை கேட்டால் போதும் எந்த சோதிட வகுப்புக்கு செல்ல வேண்டாம் எந்த சோதிட நூல்கள் படிக்க வேண்டாம் தொடர்ந்து உங்கள் சோதிட கருத்துகளை கேட்டால் சிறந்த சோதிடர் ஆகலாம்
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
தெளிவான விளக்கங்களுடன்,அருமையான பதிவு,Thank you sir🙏🏻
@hariramanh3771
@hariramanh3771 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா
@aashaaram7093
@aashaaram7093 Жыл бұрын
ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டோம் . ராகு கேது இரண்டும் இந்த ஜோதிடர்களை வாழவைக்கிறது
@yyy9301
@yyy9301 Жыл бұрын
மொக்கை போடாதீர்கள்😂😂
@aashaaram7093
@aashaaram7093 Жыл бұрын
@@yyy9301 உண்மை அதுதான்.
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயா.
@komalanav544
@komalanav544 Жыл бұрын
சிறப்பான பதிவு சேர் ,நன்றி
@murthydorairaj2211
@murthydorairaj2211 Жыл бұрын
Excellent presentation, facts in our relative circle, your lecture is breifand much relevant on observing*Thasa puthi period*
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you 🙏, look forward for video with rahu giving effect Associating with (Mercury guru, Venus & Saturn)
@deviv7318
@deviv7318 Жыл бұрын
சிறப்பான விளக்கம் அண்ணா நன்றி 🙏💐
@thanigasasi7102
@thanigasasi7102 Жыл бұрын
குரு கேது சேர்க்கை தனத்தை சுறுக்குமா?அல்லது கோடீஸ்வர யோகமா? தெளிவு தாருங்கள் ஐயா.
@AstroKanna
@AstroKanna 8 күн бұрын
மிகச்சிறந்த பதிவு மிகவும் நன்றிகள் ஐயா❤
@Leo.786.
@Leo.786. Жыл бұрын
நன்றி
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@dakshayanir2607
@dakshayanir2607 Жыл бұрын
நன்றி ஐயா
@meghala881228
@meghala881228 Жыл бұрын
U r my guru sir....what an explanation in all ur videos.... interested in learning astrology...sir
@savithirip4888
@savithirip4888 Жыл бұрын
Vanakkam sir.your explanations are very super
@vasudevan4262
@vasudevan4262 Жыл бұрын
நன்றி ஐயா🙏💕
@18kps
@18kps Жыл бұрын
Romba nalla pathivu
@Lovely-Fishes
@Lovely-Fishes Жыл бұрын
Chandiran Raghu in Viruchigam. 7 deg conjunction. Kadaka Laginam. Tharpodhu Sevvai Desai start. Guru 8il vagiram. Suriyan Sevvai Budhan (Vagiram) All three in Thulam. Sukiran neecham in Kanni. Shani Midhunam with Maandhi. Kethu in 11th house. Palan Sollungal Aiyaa🙏🏿 🙏🏿
@tamilkuyil3920
@tamilkuyil3920 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤
@sathishtkumar
@sathishtkumar Жыл бұрын
Vanakkam sir..
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
சிரிக்கமுடியவில்லை அய்யா நல்ல புரிகிறது நன்றி
@jyothinair7512
@jyothinair7512 Жыл бұрын
Sir you are superb sir. As per me iam totally fed-up with my personal life but whatever it may be whenever your new prediction video comes I totally energetic sir. Bz my hope it may be little bit relax for me and one thing i realized whatever happened and happening everything karma as per your all your earlier videos nowadays onwards no upvas and no tension and frustrations not blaming god. Why you did like this like that.
@JayaLakshmi-zr5he
@JayaLakshmi-zr5he Жыл бұрын
Thank you sir
@radhikasubramanian1375
@radhikasubramanian1375 Жыл бұрын
Rahu sun combination has been the best for me in the combination is in kadaga lagnam.
@nuvali23
@nuvali23 Жыл бұрын
ராகு செவ்வாய் சேர்க்கை... நான் சகோதரிகளுக்கு திருமணம் செய்து சொத்து கொடுத்து மிக ஒற்றுமையாக இருக்கிறேன்... 22.01.1987 1:30pm. கிருஷ்ணகிரி.
@chitradeviashok2726
@chitradeviashok2726 Жыл бұрын
நன்றி ஐயா🙏 சனி கேதுசேர்க்கை பற்றி கூறுங்கள்
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
சிறப்பான விளக்கம் இதன் தொடர்ச்சியாக மற்ற பலன் சொல்லுங்கள் ஐயா...❤
@immanvel9508
@immanvel9508 Жыл бұрын
ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகம் நேரடி வலுவுக்கும் பரிவர்த்தனையில் ஆட்சி ஆவதற்கும் என்ன வித்தியாசம்.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@vijayips1627
@vijayips1627 Жыл бұрын
ராகு சனி இணைவு மூன்றாம் பாவத்தில். மிதுன லக்னம்.. சனி கிரகமும். வக்கிர நிலை.18.. வருடம் வெளியூர் வாசம்... திருமணம் நடந்தது இரண்டு குழந்தை... கிடைத்தது... அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்தது..❤
@dwarakvasudev4384
@dwarakvasudev4384 Жыл бұрын
Brother enakum Sani rahu serkai rahu dasha varapothu unga Date of birth,birth time,place kudunga
@UniiversalWiisdom
@UniiversalWiisdom Жыл бұрын
சனி பகவான் சுக்ர நட்சத்திரமா... உங்கள் ஜாதக விவரங்களை பதியுங்கள்...
@ushapremkumar9271
@ushapremkumar9271 Жыл бұрын
நச்சத்திரங்கள் பற்றிய vedio போடுங்கள் ஐயா
@rameshsowminarayanan7584
@rameshsowminarayanan7584 Жыл бұрын
Good morning Sir, Jodhidam karkka viruppam, Any classes can you arrange for learning Jodhidam
@karthi620
@karthi620 Жыл бұрын
Super
@harinigopinathan2273
@harinigopinathan2273 Жыл бұрын
I have Rahu-Sun in Kanni rasi. What u told is right....👍
@arulr3813
@arulr3813 Жыл бұрын
in mithunam house raghu is joined with suryan bhudhan chevvai, lagnam magaram
@sridevia9300
@sridevia9300 Ай бұрын
2house suriyan sukiran,,saniragu,,,8 house guru kethu,,,,,,palan video podunga sir
@priyatamil5310
@priyatamil5310 Жыл бұрын
கடக லக்னம் இல் வக்ர புதன் +சனி கேது சாரம். இது சுருங்கும் or என்ன செய்யும். அனைத்தும் விதியை மட்டுமே கூறுகிறார். ஆனால் விதி விலக்கு அளிக்கும் வகையில் பலன் கூறவும்
@shyamshanmugasundaram3127
@shyamshanmugasundaram3127 10 ай бұрын
In my horoscope also ragu chevvai in makara rasi iam a graphic designer iam mesha lagna & mesha rasi now I am running ragu dasa guru bhukthi
@seenirajseeniyamma5741
@seenirajseeniyamma5741 Жыл бұрын
Ragu+sevai kadakathil Kethu+Sani magarathil laknam kumbam chanthiran Risabathil Valarbirai chanthiran eppadierukkum
@hariharan2918
@hariharan2918 Жыл бұрын
ராகு திசை சனி புத்தி வீடியோ போடுங்க அய்யா 🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
அருமை ஐயா 🙏🙏
@ashokashokashok9243
@ashokashokashok9243 Жыл бұрын
Meendum.nanri.your.perdiction.regarsto.thecompination.of.sevvai.raghu.,s.palankal.thanklot
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா கடந்த வீடியோவில் சுக்கிரன், புதன , ராகு மற்றும் கேது பற்றி விளக்கம் அருமை. ஆனால் என்னுடைய மகன் வயது 7. மீனம் லக்கனம் 12ல் ( சூரியன் புதன் சுக்கிரன் மற்றும் கேது) . கேது திசையில் புதன் புத்தி அயுள் பற்றி சொல் வேண்டும். 6ல் வக்கிர குரு பார்வை 7ம் பார்வையாக 12ம் வீடு பார்க்க. DOB 11-03- 2016. 7.01 AM. Arakkonam.
@yorkeeshwaran9062
@yorkeeshwaran9062 Жыл бұрын
Good day sir. What if Raghu guru sani and sevvai is at 10th place for Thanusu lagna. Guru and sani vagram. Kethu and buddhan at 3th house
@harmony9584
@harmony9584 Жыл бұрын
Sir, Aatchi petra kragangal kethuvodu inainthirunthaal positive saga irukkuma sir
@banumathirs2274
@banumathirs2274 Жыл бұрын
வணக்கம் சார், கால்நடை மருத்துவ படிப்பு கிரக அமைப்பு சொல்லுங்கள் சார்.
@saratchandran4753
@saratchandran4753 Жыл бұрын
1. Who to check distance, location, place, which state or which country my spouse get 2. Spouse profession and education, working
@chithambarathanu
@chithambarathanu Жыл бұрын
Sir DNA Astrology video podunga.
@mathanmohanbalasubramaniya5783
@mathanmohanbalasubramaniya5783 Жыл бұрын
Thulam lagnam. 6il Ragu & Guru 5il vakram. 12ill Kethu- Buthan & Sun. Buthan atchi.. Good or bad?
@vasanthM-we5yn
@vasanthM-we5yn Жыл бұрын
வணக்கம் ஐயா.........4ல் கேது சூரியன் சனி சுக்கிரன் புதன்(மீனம்வீடு)............10ல் ராகு செவ்வாய் (கன்னி வீடு)...... தனுசு லக்னம்....
@ushapremkumar9271
@ushapremkumar9271 Жыл бұрын
என் கணவர் ஜாதகத்தில் ராகு சனி சேர்க்கை உள்ளது ஐயா சிம்மத்தில் பூரம் ஒரே சாரதில் உங்கள் விளக்கம் அறிய ஆவலாக இருக்கிறேன்
@thilakamanik3644
@thilakamanik3644 3 ай бұрын
வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் கேது செவ்வாய் குரு மூவரும் 11-ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் ஐந்தாம் இடத்தில் சனியும் ராகுவும் உள்ளார்கள் விருச்சிக லக்கினம் விருச்சிக ராசி உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ராகு கேதுக்கள் எனக்கு என்ன செய்வார்கள்
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Vakra varagottam Sani Rahu innahu 9am idhathil irundhal velinadhu yogam varuma sollunga ayya
@jothig7790
@jothig7790 Жыл бұрын
Ragu sukkiranukku video pls sir😢
@vasanthakumari6173
@vasanthakumari6173 Жыл бұрын
Guru kethu serkkai kethu suyasaaram kethu balan
@Kavitha-qx8ry
@Kavitha-qx8ry Жыл бұрын
உண்மை ஐயா என் பெண்ணுக்கு சூரியன் புதன் கேது சேர்க்கை அப்பா உடன் ஒத்துப்போக மட்டா இது அப்படியே உண்மையா இருக்கு
@lohitaksha2474
@lohitaksha2474 Жыл бұрын
I hope that you will read this message as you said suriyan with kettu not good combination yet... If suriyan is vargodhamam means how to take the palan for suriyan kettu bhudhan 3 planets in one house.
@kumarmvnk3654
@kumarmvnk3654 Жыл бұрын
Sir, you mentioned that SUN & KE would be negative but if they are in SUN's own house also would it be the same results ?? that too if its 9th House ??
@dhineshkumar9304
@dhineshkumar9304 Жыл бұрын
Kadaga laknam thulam rasi 14.04.1998 8th sukran kethu guru 9th house puthan Sani 10th house suriyan sevvai 2nd house rahu 4th house sandran Ayya enaku kala charpa dosam iruuku nu solluranga na yarukkum keduthal nenaichathu illaa velayum kidaikkala government exam ku padicha athum job kidaikkuma nu doubt ah irukku
@bhunibhuvana6874
@bhunibhuvana6874 Жыл бұрын
ஐயா temple கட்டும் அமைப்பு யாருக்கு அமையும் என்று கூறுங்கள் ....
@maneshnaidu7366
@maneshnaidu7366 Жыл бұрын
Iyya.mesha lagnam, Raghu in 2nd house what will be the result sir
@jyothinair7512
@jyothinair7512 Жыл бұрын
Yes sir iam eagerly waited for this video only. Thank you sir. my daughter's horoscope rahu is in 11th house in simmam(suryan)house. She finished her Masters in USA this year bz of her father's financial help. But she is in india now bz little bit health issue as per your this year sanii peyarchi prediction throat and digestion problem and EID card H1B visa and place changes everything going on.but till date no job sir. You told this also don't wait for as per degree/ expectations job whatever get accept it.
@lkmmj
@lkmmj Жыл бұрын
Anna my horoscope best example for rahu and guru combination... Would like to know your views about this horoscope... Dob 05/11/1987 10.15pm...rajapalaiyam...
@Naanungalst
@Naanungalst Жыл бұрын
Sir 5 plants in one house.. Plz put video of mine.. 11/11/1982.time.3:36am.delhi...
@TamilSelvi-wc5ds
@TamilSelvi-wc5ds Жыл бұрын
அண்ணா பத்தில் சூரியன் சந்திரன் புதன் குரு கேது எப்படி இருக்கும் சொல்லுங்கpls
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Жыл бұрын
2ல் கேது சனி (வக்ரம்) ரிஷப லக்னம் கும்பம் ராசி 12 ல் செவ்வாய் ஆட்சி அஸ்வினி நட்சத்திரத்தில் கேது மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் இப்போது கேது தசை நடப்பு அண்ணா சுவாச பிரச்சினை உடல் நிலை சரியாகுமா. அண்ணா 3.12.1973. மாலை 6.38 ஈடுக்கி மாவட்டம் கேரள தயவுசெய்து பதிலளிக்கவும் 💐🙏🙏
@sivamala2159
@sivamala2159 Жыл бұрын
Sir if the Raghu in maga natchathira saaram kethu in sathaya natchathira saaram what is the effect of both kiragam
@akileshk7786
@akileshk7786 11 ай бұрын
True
@manohara3060
@manohara3060 Жыл бұрын
Sir. I know you will not reply. Even Though it is my curiosity. Please make some videos about Jupiter thasa and 7.5 Saturn combination . Meanwhile I lost my aboard job (30.07.1977 8.06 am Thoothukudi).
@ravichandran1796
@ravichandran1796 Жыл бұрын
வணக்கம் குருஜி...
@cracknjack-gameplay1283
@cracknjack-gameplay1283 Жыл бұрын
Sir , planets sitting with ketu aspect rahu . Does that mean what ever lost in ketu dasha will be gained in rahu dasha ?
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா கேதுவுடன் உச்ச சூரியன் சந்திரன் புதன் சேர்க்கை அதுவும் 8ம இடம் நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்கோ ஐயா வணக்கம்
@ra59876
@ra59876 Жыл бұрын
வட்டி பாவம் Solluga
@sivaselvananandhan1741
@sivaselvananandhan1741 Жыл бұрын
பட்ட பாட்டுல 4 பேருக்கு பாடம் சொல்ற அளவுக்கு பட்டாச்சு. சந்திர திசையில வெற்றி. செவ்வாய்ல கிடைத்த படிப்ப முடிக்கல ,சொல்ல முடியாத அளவு அவமானம்,எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன் என்ற நிலமை. இராகு பகவான் ஆதாயமா இல்ல ஆட்டம் காட்ட போறார. பாத்து சொல்லுங்க குருஜி 10/7/1996,நேரம் 10.36 pm,karur
@yuvarani5265
@yuvarani5265 Жыл бұрын
Rahu + sukkiran combination in sukira dhisai sir???
@mook8755
@mook8755 Жыл бұрын
ராகு சுக்கிரன் சேர்க்கை பற்றி போடவும் எனக்கு தெரிந்து சந்தோசம் இல்லாமல் இல்லர சுகம் இல்லாமல் இருப்பதை நிறையவே பார்த்து இருக்கேன்
@athivarahamoorthi9112
@athivarahamoorthi9112 Жыл бұрын
வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.
@jothig7790
@jothig7790 Жыл бұрын
Yes marriage life total damage aagiduchu 😢
@yuvarani5265
@yuvarani5265 Жыл бұрын
I m also having this combination in 3rd house..running sukkira dhisai...completed 28years..still no mariage...
@basavailngayathgameingff5510
@basavailngayathgameingff5510 Жыл бұрын
@@jothig7790 so sad 😢.
@manbalagan8282
@manbalagan8282 5 ай бұрын
ராகு சூரியன் சேர்க்கையில் 8ல்இருந்து ராகு திசை நடக்குது. ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி நடக்கல. எதிர்மறையாக நடக்குது 3.2.1990 at3.45pm Rasipuram
@marantraders3668
@marantraders3668 Жыл бұрын
Maharathil Ragu sani sevai sukiran irunthal
@thavanathan9825
@thavanathan9825 Жыл бұрын
ராகு தசா, முடிவுக்கு வருகிறது, ராகு , சனியுடன் 8° இல், இடபத்தில்.( மேஷ லக்கினம்) எந்த கிரகமும் பார்க்கவில்லை சுக்கிரன் சிம்ம த்தில் தனித்தூ எந்த கிரகமும் பார்க்கல்ல. 4 வயது வரை செவ்வாய் தசை, பேசாத குழந்தை, ராகு வில் பேச ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்த, கடைசி வருட engineering student......ராகு இருக்கும் அமைப்பு, பயந்த அளவு பாதிப்பு செய்யல்ல, காரணமும் தெரியல்ல, ஆனால் மிகவும் நிம்மதி 17/July/2002, 1:31 am, New York, USA
@bharr8533
@bharr8533 Жыл бұрын
Greetings Ayya. As My daughter Shri is in the middle of her Rahu dasa, we as parents are much worried about her future. Please do let is know about her future. Shri 12/11/2001, 03.03 pm, Hastham, Kanni Rasi, Meena Lagnam, Pondicherry. How will be her Studies, Career and when will she get married? Please tell us abt her future & marriage life. Now doing her MBA in Canada
@muralitharan9529
@muralitharan9529 Жыл бұрын
Muralitharan 2.4.85 Time 6.32pm Madurai My next dasa sevai எட்டாம் இடத்தில் ராகு செவ்வாய் உள்ளது ராகுவுக்கு வீடு கொடுத்தவன் செவ்வாய் ஆட்சி ராகுக்கு கால் கொடுத்தவன் சுக்கிரன் உச்சம் ஆனால் வக்ரம் இதன் பலன் எப்படி இருக்கும் அய்யா
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@trpthoughts7058
@trpthoughts7058 Жыл бұрын
அய்யா, லக்ன ராகு+மாந்தி செவ்வாயின் விருச்சிக வீட்டில், செவ்வாய் 2 ல் தனுசு வீட்டில் பலன் pls!!?
@balatamil2715
@balatamil2715 Жыл бұрын
Ragu 5 l irundhal puthira sogam nu solraga... Adhai pathi aolluga sir
@nithyaramadurai1148
@nithyaramadurai1148 Жыл бұрын
Sir வணக்கம். ராகு சனி, சனி ஆட்சி உச்சம் வக்கரம் இல்லை,எனில் தொழில் சார்ந்த பாதிப்பு,
@sudalaimani3068
@sudalaimani3068 Жыл бұрын
Chinnaraj Sir,Your video super ,but One Doubt, Raghu Kethu Varkothamam means.....
@GDR492
@GDR492 Жыл бұрын
வர்கோத்தமம் என்பது ராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் ஒரே இடத்தில் அதே கிரகம் அமைந்திருப்பது வர்கோத்தமம் எனப்படும்
@Premkumar002
@Premkumar002 Жыл бұрын
சுதர்சன் 8 .6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை வேலை எப்படி அமையும் நல்ல சம்பாத்தியம் வருமா
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
ஐயா எனக்கு கடகம் லக்னம் விர்ச்சிக்கத்தில் கேது கேட்டை சாரம் சுக்கிரன் அனுஷம் 4ல்.கேதுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனும் பரிவார்த்தனை.புதன் தனுசுவில் மூலம் சாரம்.இங்கே கேதுவும் புதனும் சாரம் பரிவார்த்தனை.இன்னும் திருமணம் நடைபெறவில்லை.D.O.B - 09/01/1984 @ 7.50 p.m. @ மதுரை.
@dhineshthanigai7658
@dhineshthanigai7658 Жыл бұрын
வணக்கம் ஐயா கன்னி லக்னம் 6ல் குரு கேது 12ல் சுக்கிரன் ராகு நன்மையை தருமா தினேஷ் 25-09-1998 7:19AM காஞ்சிபுரம்
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் என் மகளுக்கு கடக லக்னம் 12இல் ( மிதுன ராசி) ராகு திருவாதிரை சாரம் பெற்று உள்ளனர் தற்போது ராகு திசை நடை பெறுகிறது வீடு கொடுத்த புதன் துளாமில் சூரியன் சுக்கிரன் இருவரும் உள்ளனர் 19.10 .19 time 12.10am ராஜ பாலயம்
@samsam-os7ze
@samsam-os7ze Жыл бұрын
Sir 8 th place ragu in kadakam,2024 ragu dhasa starting,,10 th place kanni il guru,Sani vagram conting with ragu palan sir postive or negative please 16 years dhasa ragu I am really confused 😕😕😕😕 sir
@shankarraja1396
@shankarraja1396 Жыл бұрын
Happy noon sir. My dob 17/05/1983. Viruchika lagam. Laganathil guru (vakiram) 2nd house kethu, 6th house budhan, 7th house Suriyan & chevaai, 8th house SUKIRAN & RAHU, 9th house chandiran, 12th house sanieshwaran. Still my life I have lots of trouble. Marriage life was happy. I have one cute boy baby 1yr old. Financially I faced trouble in my life.please consider my horoscope sir please
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 Жыл бұрын
Vanakam guruji. Kannan 5th may 1983 8.53am pondicherry midhunam lagnam magaram rasi thiruvonam. Jenma sani completed but still no change why sir. Please reply no job for 2 years when can we feel the change
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@kalyanaramanr2319
@kalyanaramanr2319 5 ай бұрын
நீசம் பெற்ற சூரியனோடு ராகு சேர்ந்தால் சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாக இருந்தால் என்ன பலன் ஐயா
@mohanprasath3488
@mohanprasath3488 Жыл бұрын
Suriyan buthan kethu in 9th house for simma rasi.. Is it good or bad? Mohan prasath v 24/01/2000 3.15pm Coimbatore Please clarify my doubt sir🙏🙏
@aravindhan1516
@aravindhan1516 Жыл бұрын
மகர லக்னம். ராகு சூரியன்
@profdrbalamurugankkpatham3572
@profdrbalamurugankkpatham3572 11 ай бұрын
கேது குரு combination ல கேல யோகம் பேசவேண்டுமானால், குரு வக்ரம் பெறவெண்டுமா? மாறாக ராகு வுடன் சேர்ந்த உச்சம் , ஆட்சி பெற்ற குரு தனத்தை தரும், குரு ஸ்தான பலம் இல்லாம ராகுஉடன் சேறும்போது மாறுபட்ட பலன் இருக்கும். This is of my understanding from the video. Please explain how far I'm right. By the way, your detailing style with Madurai dialect is tremendous. That too, not spending time with out of points, sticking to the point and being crisp is appreciable and kindle our interest
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН