No video

உங்க மூளைய, உங்க உடம்பே வெறுக்க ஆரம்பிச்சா என்ன ஆகும்? MR Tamilan Dubbed Movie Story Review Tamil

  Рет қаралды 437,905

Mr. Tamizhan

Mr. Tamizhan

3 жыл бұрын

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZfaq or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Пікірлер: 1 100
@sathishvishnua7517
@sathishvishnua7517 3 жыл бұрын
அண்ணா நீங்க சொல்லுற ஒவ்வொறு படமுமே செம்மையா இருக்கு. காந்த குரல் உங்களுடைய குரல் 🥰
@opsamyyt143
@opsamyyt143 3 жыл бұрын
என்ன தான் மெசேஜ் பன்னாலும் ரீப்ளே பண்ணமாட்டாரு 😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍😂😂😂😂😂😂😂😂😂😂😂😁😁😁😁😁😁😁😁😁😁😁
@opsamyyt143
@opsamyyt143 3 жыл бұрын
@@mrdevilffofficial3369 thalla ✌️✌️😂😂😂😂😂😂😂🤣🤣
@opsamyyt143
@opsamyyt143 3 жыл бұрын
@@mrdevilffofficial3369 Suma thalla 😂😂😂😂 👍👍
@opsamyyt143
@opsamyyt143 3 жыл бұрын
@@mrdevilffofficial3369 bro thanks For YOUR Replay
@millionminnal8025
@millionminnal8025 3 жыл бұрын
ஏன்டா இந்த நக்கு நக்குறீங்க
@kagikagikagikagi4549
@kagikagikagikagi4549 3 жыл бұрын
கார்திக்கிட ஆயிரத்தில் ஒருவன் படத்தை பாேடுங்க சகாே. இலங்கையில் இருந்து உங்கள் குரலின் ரசிகர்.
@muthuramanraman3648
@muthuramanraman3648 3 жыл бұрын
Yes
@originalcopy6857
@originalcopy6857 3 жыл бұрын
Naanum Sri Lanka thaaan
@allinone-vq9yx
@allinone-vq9yx 3 жыл бұрын
Sri Lanka ka la below 18 girl la foriegner potta bit video erukka miss Aaduchu atha eruntha link send pannnunga
@karthick_only
@karthick_only 3 жыл бұрын
@@allinone-vq9yx Ada DEI😂😂😂
@aathreya6549
@aathreya6549 3 жыл бұрын
@@allinone-vq9yx ungomava naga gangbang pana video iruku send panava?😂✌🏻
@saranya865
@saranya865 3 жыл бұрын
Andha doctor ku Hatsoff 😍😍andha doctor unmaila oru real hero😍
@sllanguageschool147
@sllanguageschool147 3 жыл бұрын
மத்த review channels லாம் போடுற எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடிக்காது. உதாரணமாக எனக்கு most of the fantasy movies, time travel, time loop and ghost stories பிடிக்காது. ஆனால் mr. Tamizhan போடுற எல்லா படமுமே எல்லாருக்கும் பிடிக்கும். Logically and psychologically மக்கள் மனமறிந்து செயற்படுபவர் mr. Tamizhan. இவர் தெரிவுசெய்யும் படங்களே இவரின் சிந்தனை, பக்குவம் மற்றும் புரிந்துணர்வை வெளிப்படுத்துகிறது. எப்படி செய்தால் எல்லோரையும் கவரலாம் என்பதை உணர்ந்து செயற்படுபவர்கள் மிகவும் அரிது. இந்த படத்தில் உள்ள நோய் உடையவர்கள் போலவே.
@riyasherin6359
@riyasherin6359 3 жыл бұрын
First like✌❤ and comment 💥🔥Mr. Tamizhan "WRONG TURN" 2021 podunga .....
@GobalanRevathi
@GobalanRevathi 3 жыл бұрын
மிஸ்டர் தமிழன் ரசிகர்கள் லைக் பண்ணுங்க 👍
@balajin3964
@balajin3964 3 жыл бұрын
Bro கமலி from நடுகாவேரி movie podunga bro please
@GobalanRevathi
@GobalanRevathi 3 жыл бұрын
நண்பர்களே உன்மையா சொல்லுங்க பாலா voiceக்கு யார்லாம் அடிமை
@kavitha1805
@kavitha1805 3 жыл бұрын
Naan adimai pa avaru voice kku
@kavitha1805
@kavitha1805 3 жыл бұрын
@Far Racer Gokul yaa pa
@shankar6338
@shankar6338 3 жыл бұрын
17.9 lakh subscribers adimai 😏😌
@geethakumar4268
@geethakumar4268 3 жыл бұрын
Actually we need to appreciate the parents they never given up for their girl. So she came up as a example. Parents are always great. My first comment in this channel. 🙂
@ragulraja3554
@ragulraja3554 3 жыл бұрын
அண்ணே..... உன் குரலுக்கு தான் காத்துக்கொண்டிருந்தேன்..
@siranjeevinarasimman
@siranjeevinarasimman 3 жыл бұрын
Same here
@aprosedon3213
@aprosedon3213 3 жыл бұрын
Aahaan
@ragulraja3554
@ragulraja3554 3 жыл бұрын
@@aprosedon3213 🤔🤔🤔🤔
@vaish908
@vaish908 3 жыл бұрын
Mr. Tamizhan 🔥🔥🔥
@seyedkasim
@seyedkasim 3 жыл бұрын
*வாயா* *வாயா* நீ சொல்ரா எல்லாமே சுவாரஸ்யம் தாயா...
@gkoo7558
@gkoo7558 3 жыл бұрын
14:18 இதே பிரச்சினை ‌எனக்கும் இருக்கு தல மூளை சொல்றத உடம்பு செய்ய மாட்டேங்குது. உடம்பு செய்றது பூரா மூளைக்கு தெரிய மாட்டேங்குது. 😭😭 பாருங்க இப்ப கூட கமெண்ட பாக்காத வீடியோ வ பாரு னு மூளை சொல்லுது ஆனா விரலு அதுபாட்டுக்கு ஏதேதோ டைப் பண்ணிகிட்டே கிடக்குது. முடியல சாமி முடியல.🤕🤕🤕
@kavitha1805
@kavitha1805 3 жыл бұрын
😂😂😂😂
@bincys1190
@bincys1190 3 жыл бұрын
Me too
@aprosedon3213
@aprosedon3213 3 жыл бұрын
Paithiyama ivan 👍😂
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
@@aprosedon3213 🤣🤣
@gkoo7558
@gkoo7558 3 жыл бұрын
@@aprosedon3213 நானும் அதே தான் நெனச்சேன் இந்த படததோட Review பாத்ததும் என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிருச்சி 😂😂😂
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
அரிதான சில நோய்கள் இருக்க தான் செய்து. அதனால மரணமும் ஏற்படுது 😒😔 அதிக பாதிப்பு பெற்றோர் கு தான்.
@mohamedarkam2763
@mohamedarkam2763 3 жыл бұрын
Exelent bro indhamari true based story a upload pannunga vera level
@foodiegirl499
@foodiegirl499 3 жыл бұрын
Bro itha real stories naa enaku romba pidikum indha mathiri stories podunga bro pls🙏🙏🙏🙏
@aleenadavid1542
@aleenadavid1542 3 жыл бұрын
Very AWSOME story salute the patents who support her...and wish no one never ever have this condition...big salute the person who suffer and overcome this
@jrtamizhastatus9378
@jrtamizhastatus9378 3 жыл бұрын
Semma Story Super Bro 👍
@vigneshvicky5141
@vigneshvicky5141 3 жыл бұрын
Super story..and super information....excellent...Good job keep it up....
@sathishsat9452
@sathishsat9452 3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு. பல பேருக்கு உபயோகமா இருக்கும் 👍👏👏👏
@muthupandi0110
@muthupandi0110 3 жыл бұрын
Ungaloda story selection lam vera level 😎👍
@manobaby5510
@manobaby5510 3 жыл бұрын
M.R .T ...Hi Brothar 🙆 Sister ku ..like poduga...❤❤❤
@davidkithiyon578
@davidkithiyon578 2 жыл бұрын
இந்த கதையின் கதாநாயகன் மருத்துவர் தான்... சிறப்பான தரமான மருத்துவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... Happy Story Journey Bala brother
@kalaiselvi8378
@kalaiselvi8378 3 жыл бұрын
Super story interested ah iruthuchi neegalum antha story ah semmaiya sonniga 💗💗💖
@NaveenNaveen-wu2nk
@NaveenNaveen-wu2nk 3 жыл бұрын
Brother Peaky Blinders series pannuga brother
@ragulkalimuthu8717
@ragulkalimuthu8717 3 жыл бұрын
Anna voice kkku adimai anavanga like podunga
@jaisurya636
@jaisurya636 2 жыл бұрын
Well done of speak, beautiful voice and story telling Vara level 👏 loveable bro ❤️❤️
@badgirlnithu5654
@badgirlnithu5654 2 жыл бұрын
Naa already entha movie ah pathuta but unnoda voice kaga thirupa pakuren 😍😘🤩
@msattack6221
@msattack6221 3 жыл бұрын
Plz bro review: The girl next door (2004) super love flim
@JKKofficial
@JKKofficial 3 жыл бұрын
இப்போ வந்த Tom & jerry movie லயும் இந்த டப்பி மூக்கி வரும்ல 😎😉 எப்படி என்னோட கண்டுபுடிப்பு
@mohmmedmubarak
@mohmmedmubarak 3 жыл бұрын
டப்பி மூக்கி😂😂
@JKKofficial
@JKKofficial 3 жыл бұрын
@@mohmmedmubarak 😂😂😂
@karthikishwar191
@karthikishwar191 3 жыл бұрын
😂😂 bro avaloda Peru Chloe moretz😂👍
@rameshkutty3108
@rameshkutty3108 3 жыл бұрын
Bro antha ponnuku antha tappy mookkutha alagu😍atha poittu kalaaichittiye😍😂😂
@JKKofficial
@JKKofficial 3 жыл бұрын
@@rameshkutty3108 ஆமா 😍 குட்டி பொம்மை மாதிரியே இருக்கும் 😍😁
@kalirajanr8195
@kalirajanr8195 3 жыл бұрын
ரெம்ப நல்ல கதை முடிவுல மெய்சிலிர்த்துருச்சு நண்பா...
@abihemalatha3931
@abihemalatha3931 3 жыл бұрын
Bro semma bro 🤩 intha maari padam neraya podunga
@alexiabanou8407
@alexiabanou8407 3 жыл бұрын
Innaikkum super kadhai
@uwu.1670
@uwu.1670 3 жыл бұрын
NEENGA SOLDRA 3/4TH OF THE MOVIES ARE SUPER NAAA . .
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
Mr.tamizhan hii unga voice nice👍
@somu198730
@somu198730 3 жыл бұрын
Vanakkam Bala anna. Sekrama series start pannunga. 🙏
@anbunesaranbunesar4446
@anbunesaranbunesar4446 3 жыл бұрын
Heart touchand usefull the real story. By Dr.priyadarshini, DGO
@v.sairam6929
@v.sairam6929 3 жыл бұрын
Movie : paparazi Genre : crime, thriller, revenge Different story line and problem of being popular
@arokiyaavinash9849
@arokiyaavinash9849 3 жыл бұрын
😖
@yogayomi9950
@yogayomi9950 3 жыл бұрын
Anna unga commend ku oru valiya bala anna like pannitanga kandipa next nenga ketta movie ya rivew pannunvanga😁👍
@sashmithun
@sashmithun 3 жыл бұрын
I faced the same for many times, but 15 min la back to normal.. Apdi kondu vara romba kashtama irukum
@thangapandisaswanth2836
@thangapandisaswanth2836 3 жыл бұрын
வேற லெவல் நண்பா நீங்க
@yuvarajt2602
@yuvarajt2602 3 жыл бұрын
I am addict to you voice ❤️
@gnanamani3312
@gnanamani3312 3 жыл бұрын
Ithu nalla Padam thaan bro!!! Do like this kind of film more !!!
@thanvikaskitchen2314
@thanvikaskitchen2314 3 жыл бұрын
வணக்கம் Mr.Tamizhan சகோதரா, தினசரி வீட்டு வேலைகள் செஞ்சுட்டு குழந்தைகளையும் கவனிச்சுட்டு நாம எங்கிங்க டிவி ல படம் பாக்க போறோம் . அவங்க வந்தா செய்தியும் கிரிக்கெட்டும் ,பாப்பாக்கு போகோ சுட்டி டிவி ,நைட் பத்து மணிக்கு மேல தான் உக்காந்து படம் பாக்க நேரம் கிடைக்கும் ஆனா சகோதரா உங்க channel பாக்க ஆரம்பிச்சது ல இருந்து இப்ப கூட பாருங்க ரொட்டி சுட்டுட்டே இந்த படத்த கேட்டுட்டேன் .. உங்களோட இந்த முயற்சி க்கு என்னுடைய வாழத்துக்கள் சகோ.. KZfaq ல தினசரி நாங்க பன்ற சமையல், organization வீடியோ விட உங்க channel பாக்கும் போது ஏதோ ஒரு மன நிறைவு மகிழ்ச்சி ஆனா தமிழ் படத்த மட்டுமே பாக்கற எங்களை போன்றோர்க்கும் வேறு மொழி படங்களை உங்கள் குரலில் கேட்பது மிக்க மகிழ்ச்சிங்க.. .. நன்றி..
@aravinthyog5488
@aravinthyog5488 3 жыл бұрын
Semma story loved ittt
@princyprincy5881
@princyprincy5881 3 жыл бұрын
11:59 true love never dies....❤️
@abdulkaderilma7663
@abdulkaderilma7663 3 жыл бұрын
From this I came to know something unknown... Thanks bro
@jananipillai1494
@jananipillai1494 3 жыл бұрын
wow 😍
@wuw8wjw196
@wuw8wjw196 3 жыл бұрын
Daily lunch unga video ilama saapda mudla bro😓😵
@dayalanmurugesan3178
@dayalanmurugesan3178 3 жыл бұрын
Yes grave encounters is a good horror movie so put a video on it Mr tamilan
@soundhryasoundhrya2657
@soundhryasoundhrya2657 3 жыл бұрын
Anna eppo serious review panna poringa all mr.tamilan serious fans waitting......❤️❤️❤️.......
@Krishna94824
@Krishna94824 3 жыл бұрын
செம😍
@kanimozhi3786
@kanimozhi3786 3 жыл бұрын
Padam sema different .. ippadi oru disorder irukunu ipothan therinjathu.... nandri bro ippadi oru padatha sonnathuku😊😊😊
@gurupollathavan8764
@gurupollathavan8764 3 жыл бұрын
Thanks for the extra information. True love never die.😻
@vijayakumar8617
@vijayakumar8617 3 жыл бұрын
Anna Neegalum Best Movie Reviewer Nu Award Vanguveenga Seekramavae 😍🤩💕
@shankar6338
@shankar6338 3 жыл бұрын
👌💯😌
@mohamedaathif804
@mohamedaathif804 3 жыл бұрын
Mr Tamilzhan Series a Miss panravanga
@-conscience
@-conscience Жыл бұрын
அருமையான தேவையான விஷயம் .. இது போன்ற விழிப்புணர்வு படம் கண்டிப்பாக தேவை
@narayanan3640
@narayanan3640 3 жыл бұрын
ஹாய் நண்பா உங்களோட வீடியோ சண்டே மட்டும் வரமாட்டேங்குது அன்னகி ஒருநாள் மட்டும் விடுமுறை எடுக்குறீங்களா
@benshowtamil8933
@benshowtamil8933 3 жыл бұрын
Super bro
@vijithra.tvijithra.t5987
@vijithra.tvijithra.t5987 3 жыл бұрын
Anna ithumathiriye unmai kathaye paththi podunge supper aa irukku aprom romba feeling aa vum irukku
@r.m.gopinath9128
@r.m.gopinath9128 3 жыл бұрын
Wonderful story and movie bro intha mathiriye movie podunga bro vera level la iruku and ellarukum oru massage kedacha mathiriyum irukku 😍😍😍😘😘😘☺☺☺🤗🤗🤗🤗🙂🙂🙂🙂🙂☺☺
@snekipavi3566
@snekipavi3566 3 жыл бұрын
Bro ,joker Hollywood movie review pannunga plssss
@HARISH-rx8nq
@HARISH-rx8nq 3 жыл бұрын
Illanalum feel pannathinga bro naanga than unga periya award❤️❤️
@smeditz4836
@smeditz4836 3 жыл бұрын
Bro next series eena poda pora brooo🤗🤗🤗
@HarishHarish-tu6so
@HarishHarish-tu6so 3 жыл бұрын
Bro pls romma nala ayirathil oruvan review pannunga pls pls😢
@jampannajampanna2397
@jampannajampanna2397 3 жыл бұрын
Super bro🥰🥰🥰🥰🥰
@justinrajjustin4166
@justinrajjustin4166 3 жыл бұрын
Love You thalaiva 😍😍😍😍
@karthigaselvaraj323
@karthigaselvaraj323 3 жыл бұрын
Sema story thala 👍🤗👌
@kavithak9713
@kavithak9713 3 жыл бұрын
The mon mon mon monster movie review podunga bro plz 😭😭😭😭
@Candy-st4ku
@Candy-st4ku 3 жыл бұрын
Bro a separation movie review pannu bro plz bro this movie Oscar award winning movie ❤️❤️❤️🙄😭🙄
@ahamedrila9995
@ahamedrila9995 3 жыл бұрын
Adutha series anathu bro
@ommurugamuruga254
@ommurugamuruga254 3 жыл бұрын
சூப்பர் ரொம்ப நல்ல படம் நீங்கள் ஒரு படம் சொல்லற விதம் முழு படம் பார்த்த மாதிரி இருந்தது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார்
@NGUNASEKARAN
@NGUNASEKARAN 3 жыл бұрын
Wow.. such a feel good and happy ending movie. Thanks for telling us this story.. 😁❤️👍🏻
@suryamounisha4696
@suryamounisha4696 3 жыл бұрын
Mr.tamilan oru like ka poduga
@SMNCreative
@SMNCreative 2 жыл бұрын
Really great doctor.. Thanks for story bro.. 👌👌👌
@Arasumak
@Arasumak 3 жыл бұрын
Love you bro
@meenanew1403
@meenanew1403 3 жыл бұрын
First comment
@S.Yasodha
@S.Yasodha 3 жыл бұрын
02:03 naanga kandukamatom sago😂😂
@jeevankavya2011
@jeevankavya2011 2 жыл бұрын
வேற வேற லெவல் 👌👌
@M.velmurugan
@M.velmurugan 3 жыл бұрын
Lucifer Hollywood TV series review pandaga bro
@awesomerockyawesomerocky2894
@awesomerockyawesomerocky2894 3 жыл бұрын
Superb bro
@bqplay9123
@bqplay9123 3 жыл бұрын
*PEN 🖋 - Power Enriched Nib* *-Support BRAIN QUIZ 🧠 🙂 💯*
@aprosedon3213
@aprosedon3213 3 жыл бұрын
Damm
@annsonthamil
@annsonthamil 3 жыл бұрын
Konjam onu onu ha eruthita neeka sollurathu semmaiya eruku bro😄
@gtm5103
@gtm5103 3 жыл бұрын
சூப்பர்
@perumaldhols3486
@perumaldhols3486 3 жыл бұрын
அண்ணா நீங்கா எந்த கமென்ட் கும் லக்கி பண்ணுல அண்ணா என்ன ஆச்சி அண்ணா
@karanvinoth2647
@karanvinoth2647 3 жыл бұрын
Nice
@karthick_only
@karthick_only 3 жыл бұрын
Paakkave mudiyatha mokkai padam ah irunthalum neenga solra apo semmai ah irukku
@santhappane7452
@santhappane7452 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@JAYAPRATHASK
@JAYAPRATHASK 3 жыл бұрын
.....Nice story Anna ❤️ I like your voice 🔥....... Keep rocking Anna.
@rajeshm3235
@rajeshm3235 3 жыл бұрын
Vera level bro
@mtlyoutubechannel7312
@mtlyoutubechannel7312 3 жыл бұрын
இந்த ஹீரோஹீன் டாம் ஜர்ரி படத்தில் பார்த்தேன்
@007vivoytgaming4
@007vivoytgaming4 3 жыл бұрын
Na na unga periya fan 💯❤️💥❤️
@RamKumar-rk5dt
@RamKumar-rk5dt 3 жыл бұрын
Who missed this phrase “Indha padathoda starting scene ula”
@antonythomas3518
@antonythomas3518 3 жыл бұрын
👍👍👍👍
@sabarishm4221
@sabarishm4221 3 жыл бұрын
Mr tamilan sirish yappo podhuva Thala
@ameerhussain9719
@ameerhussain9719 3 жыл бұрын
breaking bad series podunga bro
@gkoo7558
@gkoo7558 3 жыл бұрын
வா தல❤️ Thumbnail Title Different 👌🤷 02:10 கல்யாணம் ஆகாம ஒன்னா இருக்குறது சகஜம் ஆனா 02:15 ல ஒரு senator வேற ஒருத்தி கூட இருக்குறது பத்திரிகை ல வரும் 🙄 என்னடா உங்க கலாச்சாரம் 💁💁🤷🤷
@parimalababu7428
@parimalababu7428 3 жыл бұрын
Same thought bro 😂😂😂
@shankar6338
@shankar6338 3 жыл бұрын
Foreign polam nu iruken 😏
@rajnarayananm7455
@rajnarayananm7455 3 жыл бұрын
Athu ok bro ana antha senater ku marriage agi antha alu divorce pannama en oruthi kuda irukuratha kuda irukalaam neenga sonnathu thappunu solla varala oru clarity
@shankar6338
@shankar6338 3 жыл бұрын
@@rajnarayananm7455 senator na yaaru Bro
@parimalababu7428
@parimalababu7428 3 жыл бұрын
@@shankar6338 oru government officer bro
@jkrbe2010
@jkrbe2010 3 жыл бұрын
A great movie and great effort by you, hats off ji
@karthikadevi
@karthikadevi 3 жыл бұрын
Eppada varumnu wait pannidu irunthen.... 😍
@sundaravigneshe9318
@sundaravigneshe9318 3 жыл бұрын
படத்தோட starting scenula 🔥🔥
@gokulakrishnan9204
@gokulakrishnan9204 3 жыл бұрын
Bro yethachu series poda start pannuga we all waiting ❤️
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 38 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 31 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 38 МЛН