No video

உங்கள் மீனவன் வீட்டில் எதிர்பாராத விருந்து 😮😍🇮🇳

  Рет қаралды 242,855

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

#fish #ungalmenavan.
link - ‪@ungalmeenavanmkr‬

Пікірлер: 440
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@vasamy159
@vasamy159 2 жыл бұрын
Namma support epoyum irukum nanbaree
@packiadasdalmeida9983
@packiadasdalmeida9983 2 жыл бұрын
Happy Birthday to u
@kanthakadampa8798
@kanthakadampa8798 2 жыл бұрын
@@hai4733 Avar Eelatamilr Avarada kollurar Srilankavil Avarukkum Athe nilaithann
@Keetha555
@Keetha555 2 жыл бұрын
@@peacelovehappiness3502 இதே நிலை தான் இலங்கை தமிழருக்கும் bro ❤
@nagulanthanushkanth6072
@nagulanthanushkanth6072 2 жыл бұрын
Super bro
@kajannavan6863
@kajannavan6863 2 жыл бұрын
1 மில்லியன் குடும்ப உறுப்பினர்கள் பெற்ற உங்கள் மீனவன் அண்ணாவிற்கு இலங்கை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 2 жыл бұрын
ஆகா.... என்ன அன்பு, உண்மையான தொப்புள்கொடி உறவு என்பது இதுதான்.
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 2 жыл бұрын
தமிழ் நாட்டில் ஈழத்தில் இருந்து வந்த தவகரனை மிகவும் நேசிக்கிறோம் 🙏 நீங்கள் எளிமையாக உள்ளீர்கள். உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பானவை..
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
@@hai4733 அதுக்கு இவர் என்ன பண்ணுவார் பாவம்
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 2 жыл бұрын
@@hai4733 நீ யாருடா பெரிய புண்ட
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 2 жыл бұрын
@@hai4733 அவர் இலங்கையைச் சேர்ந்த தமிழர். தமிழக மீனவர்களைக் கொன்றவர்கள் இலங்கை கடற்படையில் இருக்கும் சிங்களவர்கள்
@santhanamary4032
@santhanamary4032 2 жыл бұрын
@@julieevangalin3860 ipadi sila paithiyam irukunga
@KING-le7lc
@KING-le7lc 2 жыл бұрын
@@hai4733 mental punda poda dupakoor thayoli 🤫🤫
@dharshankalai7141
@dharshankalai7141 2 жыл бұрын
உங்கள் மீனவனை யாழ்ப்பாணத்திற்கு வரவேற்கிறோம்.. வரும் போது கூட்டி வாருங்கள் தவகரன் ? 😍😍
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர் தூள் கிளப்புங்க மீன் 🐟🎏 உணவு வகைகளை 😘
@sarvajithkarthi.6191
@sarvajithkarthi.6191 2 жыл бұрын
Super
@srikajathirisatheesan613
@srikajathirisatheesan613 2 жыл бұрын
Supper
@clementesthore1064
@clementesthore1064 2 жыл бұрын
உங்கள் மீனவன் சகோதரரின் குழந்தைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... அக்குழந்தைக்கு நீண்ட ஆயுளையும்... நல்ல சுகத்தையும் கொடுக்கும் படியாக இறையேசுவிடம் உருக்கமாக ஜெபிக்கிறேன்.
@leisurelife2487
@leisurelife2487 2 жыл бұрын
Amen
@subharna2005
@subharna2005 2 жыл бұрын
Happy birthday
@thevakyseevaratnam3675
@thevakyseevaratnam3675 2 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லம் வாழ்க நலமுடன் வளமுடன்
@sreeentertainment9427
@sreeentertainment9427 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! உறவுகள் தொடரட்டும்🙏
@Vivasayaulagam
@Vivasayaulagam 2 жыл бұрын
சகோ அருமை .. 💕💕💕😍😍😍😍🔥
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
நன்றி அண்ணா 😍
@KirthiInfo
@KirthiInfo 2 жыл бұрын
தமிழ் என்றுமே நம்மை இணைக்கும்.என்றும் எங்களின் அன்பு உங்களுடன்❤️🎉💐
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
தவகரன் பல தடைகளை தாண்டி சாதிப்பது தான் சாதனை .. அதை தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் 🇮🇳🙏😍
@sandaramadushan4714
@sandaramadushan4714 2 жыл бұрын
Yes
@sinnathambythayaparan6121
@sinnathambythayaparan6121 2 жыл бұрын
that tamil blood
@malathycholan6080
@malathycholan6080 2 жыл бұрын
ஈழ உறவுகளாகியநாமும் தமிழக உறவுகளும் உலகத்தமிழர்கள் எல்லோரும் இனி ஒற்றுமையாக தமிழர்கள் மொழியை வைத்தே எமது இனம் இனி வரும் காலங்களில் இதுபோன்று.ஒற்றுமையாக நேசித்து உறவாடி வாழ வேண்டும் நாட்டை வைத்து நம்மை பிரிக்க முடியாது
@kis007ks
@kis007ks 2 жыл бұрын
Well said bro! Best wishes from UK to both.
@kingskitchentamil3520
@kingskitchentamil3520 2 жыл бұрын
தமிழர் என்ற உணவு எப்போதும் இருக்கும் நானும் இலங்கை தான் என் யூடிப் சேனலுக்கும் ஆதரவு தாருங்கள்
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
மூக்கையூர் கிங்ஸ்டன் அண்ணாவுடன் ஒரு நாள் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது 😍😍😍❤️❤️❤️ அந்த அண்ணாவை ஒருக்கா இலங்கைக்கு வரச்சொல்லுங்கோ. 😇😇😇😇 அற்புதமான காணொளி ❤️❤️👍👍👍
@starwins5934
@starwins5934 2 жыл бұрын
உங்கள் தமிழக பயணம் மறக்கமுடியாத ஒரு தருணமாக உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்!!!
@Nagaraj-lb7wl
@Nagaraj-lb7wl 2 жыл бұрын
என் இனத்தின் பெருமை எங்கள் குணம்அதுவே தமிழினத்தின் பெருமை
@kalimuthukannan6129
@kalimuthukannan6129 2 жыл бұрын
உங்கள் மீனவன் தம்பியின் உபசரிப்பு உண்மையில் நெகிழ்ச்சி அடைய செய்தது
@jniththi7336
@jniththi7336 2 жыл бұрын
உங்கள் மீனவன் அண்ணாவின் குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
நன்றி தவகரன். தோள் கொடுப்பான் தோழன். நல்லதொரு அண்ணனாக சகோதரனாக நண்பனாக நம்முடன் வாழ்வா தான் அண்ணன் கிங்ஸ்லி ...முகையூர் நாயகன் அண்ணாவின் புன்சிரிப்பு எந்த கள்ளம் கபடமற்ற வெள்ளந்தி தனமானது ..நிச்சயமாக ஆண்டவன் அவருக்கு அனைத்து கிகிருபைகளையும் கொடுக்க வேண்டும். நிச்சயமாக வாழ்நாளில் ஒரு தடவையாவது அவரை வீட்டில் சென்று சந்திப்போம்.
@velu_sivaimacmedia2570
@velu_sivaimacmedia2570 2 жыл бұрын
உங்கள் மீனவன் அன்ணாவின் அன்பு மிக மிக அற்புதம் 👌🤝🙏💪
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 жыл бұрын
வணக்கம் தவகரன்.. சகோதரர் உங்கள் மீனவன் கிங்ஸ்டனின் உள்ளார்ந்த உபசரிப்பு நெகிழ வைக்கிறது. இதுதான் தமிழர் பண்பாடு. காணொளி மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. வாழ்க வளமுடன்... -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
நன்றி தம்பி உங்கள் மீனாவன் சகோதரனுக்குஎங்களின் தம்பியின் பிரச்சனையில் இருந்து விடுவீத்ததுக்குநன்றி 👌❤️😀
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
உங்கள் மீனவன் பற்றி தங்கள் காணொளி மூலமாக அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.... 💐GOD BLESS THE BABY🎉
@veeravm4080
@veeravm4080 2 жыл бұрын
விருந்து உபசரிப்பு அளித்த மீனவ அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி சந்தோசம் 😍😍💐💐
@Keetha555
@Keetha555 2 жыл бұрын
உங்கள் மீனவன். நல்ல மனசுக்கு எப்பவும் இறைவன் உங்கள்குடும்பத்தைஅருள புரிவார்
@user-cr8vo6se9i
@user-cr8vo6se9i 2 жыл бұрын
தமிழக மக்கள் என்றுமே பாசமுள்ளவர்கள் - பழக வாய்ப்பில்லாத சிலர்தான் தவறாக எண்ணுகின்றனர் - தமிழகத்தில் உண்மையான அதிகபடியான அன்புள்ள வர்கள் கடல் விவசாயிகள் - நன்றி -
@prabha7339
@prabha7339 2 жыл бұрын
தமிழ் நாட்டில நாங்களே பார்க்காத இடங்களை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி Brooo 👍👍.. keep doing
@hai4733
@hai4733 2 жыл бұрын
Evaloo comments varudhey Yen yanghey fisheries man na shoot pandringhey
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 2 жыл бұрын
@@hai4733 அவர் இலங்கையைச் சேர்ந்த தமிழர். தமிழக மீனவர்களைக் கொன்றவர்கள் இலங்கை கடற்படையில் இருக்கும் சிங்களவர்கள்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சியான்ரா ...குட்டி பாப்பா நீங்கள் வடிவமாக உள்ளீர்கள்.
@jothitharani7151
@jothitharani7151 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி உங்கள் மீனவன் அண்ணாவினதும் உங்களதும் பாசப்பிணைப்பு ஈடு இணையற்றது...😍💐👍
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 жыл бұрын
மகிழ்ச்சி தவக்கரன் தம்பி..🌹 தங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன்.. இதுவரை கருத்தில் கதைத்ததில்லை..☺ அனைவருடனும் கை கோர்க்கும் 🤝நல்ல உள்ளம்" எங்கள் மீனவன் " இருவருக்கும் வாழ்த்துக்கள் தம்பி.!!🌹👐
@Moon_nilavu
@Moon_nilavu 2 жыл бұрын
இலங்கையிலிருந்து குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎊 all the best and stay safe and stay blessed 👍👍 விருந்து super 👌
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
மகிழ்ச்சி மட்டுமே அங்கு குடியிருக்கிறது அருமை
@monamona5180
@monamona5180 2 жыл бұрын
உங்கள் மீனவன் அண்ணா குடும்பம் குடும்பம் பல் ஆண்டு வாழ வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
இக் காட்சிகளைப் பாா்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழா் ஒற்றுமை(ஒற்ருமை) ஓங்க வேண்டும். தமிழா் ஒற்றுமையே பலன்தரும்,பயன்தரும், வருங்காலங்களில் மீனவச்சொந்தங்கள் கலக்க வேண்டும், நன்றி, வாழ்க வளமுடன்.
@anthonyrajadurai6326
@anthonyrajadurai6326 2 жыл бұрын
தம்பி. தமிழ் நாடு எங்கள் உறவுகள் ஏன்றால் நான் 1983ஆண்டில் தமிழ் நாட்டில் வந்த போது இந்த மக்கள் எங்களுக்கு அவ்வளவு அன்பு மழையால் பார்து கொண்டு றார்கள் உண்மையான தமிழர்கள்
@anthonyrajadurai6326
@anthonyrajadurai6326 2 жыл бұрын
Nederland
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
உங்கள் வீடியோவிற்காக தினமும் காத்திருக்கிறேன் தம்பியா... சூப்பர்..
@vimalavlogs3139
@vimalavlogs3139 2 жыл бұрын
நன்றி தோழரே மீனவன் எப்பவுமே அன்பானவங்கதான் எங்க அப்பாவும் ஒரு மீனவர்தான்
@gobigayle3841
@gobigayle3841 2 жыл бұрын
நன்பா தஞ்சைப்பெருங் கோயில் பொய்ட்டு video ஒன்று போடுங்கள் நன்பா
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 жыл бұрын
தவக்கரன் ப்ரோ சூப்பர் !வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். உங்களை எங்கள் தமிழக சகோதரர்கள் உபசரிக்காமல் இருப்பார்களா என்ன !அருமை ப்ரோ. உங்கள் சேனல் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பதிவு ஒவோன்றும் ஒரு முத்து 🌹🌹🌹🙏🙏🙏🙏
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
தூத்துக்குடி மீனவன் அவர்களை பார்த்து விட்டு செல்லுங்கள்
@krishkumar5559
@krishkumar5559 2 жыл бұрын
தங்களது இலங்கை தமிழ் பேச்சு இனிமையாக இருக்கிறது.
@ssjm1788
@ssjm1788 2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சின்ன பாப்பாவுக்கு
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
மிகவும் அன்பான அண்ணா மற்றும் அவங்களின் குடும்பம் வாழ்து்ததுக்கள்
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 2 жыл бұрын
தாய் மண்ணின் வாசனையை நன்றாக களிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
நான் தமிழ்நாடு எனக்கு இலங்கை ராெம்ப பிடிக்கும் எனக்கு fb la இலங்கை நண்பர்கள் உள்ளனர்
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 2 жыл бұрын
எங்கள் அன்பு தம்பிக்கு உதவி,வியிராற,,,,விருந்துபசாரம் பன்னிய,,,மூக்கையூர் உங்கள் மீனவனுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்...நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள்,,,உங்கள் மீனவன் you dubbe ரசிகன் என்ற வகையில் பெருமிதம் அடைகிறேன்...எங்கள் நாட்டின் உறவுகளுக்கு தொப்புள் கொடி உறவுகள் நீங்கள் இருக்கும் போது பேரானந்தம்...
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 жыл бұрын
உங்களுக்கு இந்தப் பதிவை செய்ய உதவியாக இருந்த மீனவன் அண்ணாவிற்கு கோடி நன்றிகள். அருமையான பதிவு நன்றி.
@tmurali1067
@tmurali1067 2 жыл бұрын
happy birthday 🎂 உங்கள் மீனவன் எங்கள் TVK கரன் 💐💐💐💐🇨🇦
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
அருமை தம்பி - நானும் மூக்கையூரானின் இரசிகனே. அவர் மாபெரும் வீரன். ஆழ்சமுத்திரத்தில் குதித்து நீந்தும் ஆள். உண்மையில் அவரே நாயகன் வீர மகன் . அவர்வீட்டில் உங்களை உபசரித்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவருக்கு யாழ்ப்பாணத்துக் கூழ் காய்ச்சிக் கொடுக்க வேண்டும். நீங்கள் அங்கு மகிழ்வாக இருந்தது கண்டு, எனக்கு மகிழ்வாக இருந்தது - வாழ்க நலமே .
@Carolina_Panthers
@Carolina_Panthers 2 жыл бұрын
டேய் அவன் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் பார்ட்டி! உனக்கும் அவனுக்கும் என்னடா தொடர்பு??
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
அருமையான பதிவு.. ஒரு வாழ்க்கை வாழ்ந்து உள்ளீர்கள் தவகரன்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
யாழ்ப்பாணம் கூட்டிச் செல்லுங்கள் அவரை நம்முடன் நம்முடன் வைத்துக் கொள்வோம். அவரிற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஈழத்தமிழர் ஆவலாக உள்ளோம்.
@moorthythankadwrai4678
@moorthythankadwrai4678 2 жыл бұрын
ஆகா மிவும் மகிழ்ச்சி இருநாட்டு உறவுகளும் என்றும் இதுபோல் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் வாழ்க வளர்க உறவுகள் நன்றி
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லத்துக்கு. நனறி தவா சூப்பராக இருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
@LathaLatha-ek2uj
@LathaLatha-ek2uj 2 жыл бұрын
௮௫மை ௪ோதரா மீண்டும் மீன்டூம் வழர்௪்௪ி பெர நெஞ்ஜார்ந்த வாழ்த்தூ௧்ழ்🙏🙏🙋🙋🙋
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
உங்கள் மீனவன் கிளை திருநெல்வேலி மகாராஜநகரில் உள்ளது வாழ்த்துக்கள் தம்பி தவாகரன்
@sathiyasankarvajjiravel4524
@sathiyasankarvajjiravel4524 2 жыл бұрын
Always love eelam and eela tamils from Tamil nadu.
@piremilauthayakumar3071
@piremilauthayakumar3071 2 жыл бұрын
கூடிய சீக்கிரம் நானும் மூக்கையூர் போவேன் உங்கள் மீனவன் சந்திப்பதற்கு
@ravipuspi8815
@ravipuspi8815 2 жыл бұрын
அருமை அருமை மீண்டும் மீனவன் அண்ணாவுடன்
@maplemaple3047
@maplemaple3047 2 жыл бұрын
பார்க்கும் போது மூக்கையூர் சொர்க்க பூமியாக இருக்கிறது. கடலும் அந்த மணலும் என்ன அழகு. அந்த முக்கோண கல் ஏன் வைப்பது என்பதன் அழகான விளக்கமும் அவர்களி்ன் கதையும் கேடபதற்கு இனிமையாக இருக்கிறது. இயற்கையோடு ஒன்றிய வீடுகள் என்ன அழகு. அந்த குழந்தைக்கும் இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள். Thanks for sharing Thavakaran. God bless you all. From 🇨🇦.👌👍🙏
@thivagarantp2549
@thivagarantp2549 2 жыл бұрын
நீங்களும் Silver button விரைவில் வாங்க வாழ்த்துக்கள்
@mathy.n6156
@mathy.n6156 2 жыл бұрын
உங்கள் மீனவன் அண்ணாவின் அன்பிற்கு அளவே இல்லை.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 жыл бұрын
தமிழ் நாட்டில் வெற்றி நடைபோடும் தவா தம்பி.. very successful KZfaqr from our Jaffna region..keep it up..👍👍👏👏
@aruk3421
@aruk3421 2 жыл бұрын
Very humble gentle man .god bless you all
@kandhangopal9992
@kandhangopal9992 2 жыл бұрын
Mookayor beach very nice
@sukisri9199
@sukisri9199 2 жыл бұрын
🎂🎈குழந்தைக்கு வாழ்த்தகள்👏
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 2 жыл бұрын
எமது தமிழக உறவுகள் அல்லவா எமக்காய் உயிர் தந்தவர்கள் ஆதனால் அவர்களுக்கும் எங்களுக்குமான உறவு மிகவும் வலுவானது
@smelwinsmelwin9321
@smelwinsmelwin9321 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது😁😁😁😁😁 பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@vinolochi9551
@vinolochi9551 2 жыл бұрын
ரொம்ப பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@user-pt2es4qb4e
@user-pt2es4qb4e 2 жыл бұрын
பிரபாகரன் நீங்கள் உண்மையிலேயே வெற்றி கண்டவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததற்காக உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@Saji-rj5od
@Saji-rj5od 2 жыл бұрын
Wow super anna veraleval valdhukkal 👌👌👌👌👍👍👍👍💐💐💐👏👏👏🔥🔥🔥🔥🔥
@nishanshan6698
@nishanshan6698 2 жыл бұрын
Happy birthday kutty papa 🥰🎂🎊🇱🇰
@anparasynithiyananthasivam1776
@anparasynithiyananthasivam1776 2 жыл бұрын
உங்கள் மீனவனின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அருமையான கணொளி தவாகரன்.
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Thavakaran super valthtukkal, mikavum santhoshamaka iruntatu, Ananavin makalukku iniya pirantanal valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@arulanburamasamy1221
@arulanburamasamy1221 2 жыл бұрын
mookaiyoor meenavan and famil y long live happily
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி பாப்பா
@abdulkalic9508
@abdulkalic9508 2 жыл бұрын
The great experience bro 👏👏👏👏👌👌👌👌
@janadeepa9016
@janadeepa9016 2 жыл бұрын
Happybirthday kutty.......... உங்கள் பயணம் தொடரட்டும்
@veluvelu3304
@veluvelu3304 2 жыл бұрын
Nice video brother happy you'r life God bless you
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Thavakaran. Glad to see you meeting with our Ungal Meenavan and family and took part in his daughter's birthday celebrations 👌👌👌Mookayur beach is superb unspoilet water similar to Maldev islands.( Please also see Madhavan's Way 2 To go and Tamil trekker Bhuvani's videos). Enjoy your stay there and go to our very famous Rameshwaram temple also. Happy traveling Canada
@kesakandiah3729
@kesakandiah3729 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி
@pavipavi2413
@pavipavi2413 2 жыл бұрын
Hi anna super sema vedio ..unkal menavan anna da magallukku wesh pannuran...happy birthday to you...baby kutty..
@Selvinnellai87
@Selvinnellai87 2 жыл бұрын
சூப்பர் மக்கா ❤
@rajendranm5586
@rajendranm5586 2 жыл бұрын
உங்கள் சோதனைகள் அனைத்தும் விரைவில் சாதனை படைக்கும். வாழ்த்துகள்
@saranrajm5557
@saranrajm5557 2 жыл бұрын
Bro ungala inga paka romba happy ah iruku keep rocking bro 👍🎉🎉 mudinja RANIPET vanga Namma area dhan 😎
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
கள்ளங்கபடமில்லாத உறவுகள் அழகான கடற்கரைக்கிராமம், சுத்தமான காற்று, என்ன வேண்டும் இதற்குமேல்? வாழ்த்துகள் பிறந்தநாள் காணும் மழலைக்கு, தமிழ் தேசிய இனத்தின் பல்லாயிரம் வருடச் சொந்தங்கள் கூடிக்குலாவும் அழகே தனி , முதிர்ச்சி யான தமிழ் நாகரீகத்தின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள் உறவுகளுக்கு.
@bantingtransport4476
@bantingtransport4476 2 жыл бұрын
Super thavakaran. Im from Malaysia.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
தமிழ்நாடு ஒரு நாள் ௮னைத்து தமிழர்களுக்குமான வீடாக மாறும். நாம் தமிழர் கட்சி🎉🍻🎈
@geethasivan8667
@geethasivan8667 2 жыл бұрын
Naam thamilar bro😇💯❤
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
@@geethasivan8667 நாம் தமிழர்❤ 👑🐅மிக்க மகிழ்ச்சி😊🎄🐅
@kulandaivelm8428
@kulandaivelm8428 2 жыл бұрын
நாம் தமிழர்
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
@@kulandaivelm8428 நாம் தமிழர் 👑🐅💪மிக்க மகிழ்ச்சி🎄 ❤👌
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள்
@jamespatrick4337
@jamespatrick4337 2 жыл бұрын
Our birthday wishes to your daughter brother. God bless you and your family.❣️❣️🌹🌹
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 жыл бұрын
கோயம்புத்தூர் வீடியோவை பார்க்கும் போதே subscribe செய்து விட்டேன் சகோ.
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
They are absolutely great
@sritharansithiravel4321
@sritharansithiravel4321 2 жыл бұрын
எப்படி. நல்லநன்பன் மீனவன் நன்றி நன்பா சுவிசில் உங்கள். சகோதரன்
@dakshikakalaimaran820
@dakshikakalaimaran820 2 жыл бұрын
மூக்கையூர் கடற்கரை அழகாக உள்ளது வாழ்த்துகள் மூக்கையூர் அண்ணணுக்கு விரைவில் நீங்களும் சில்வர் பட்டின் பெற வாழ்துகள்
@thayakaran7540
@thayakaran7540 2 жыл бұрын
வீடியோ சூப்பர்👍 happy birthday பாப்பா
@seyonthamil2727
@seyonthamil2727 2 жыл бұрын
சிறப்பு 👌👍👌
@mahadevanmanoranjan7314
@mahadevanmanoranjan7314 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@rssuganya9232
@rssuganya9232 2 жыл бұрын
From Jaffna U all vidio so different
@sathiyasankarvajjiravel4524
@sathiyasankarvajjiravel4524 2 жыл бұрын
Bro ungalukkum seekiram 1lakh subs varum. advanced congratulations bro.
@raajkaanth
@raajkaanth 2 жыл бұрын
அந்த தாவரம்தான் இராவணன் வீசை இதை மீசை என்றும் சொல்லுவர்.
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
வல்லிபுரக் கோயில் கடற்கரை மில் இருந்தது .
@saaa953
@saaa953 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 жыл бұрын
All tamilan all good people s
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@mahes785
@mahes785 2 жыл бұрын
Happy birthday to you💖
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 10 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН