No video

உங்கள் மன அழுத்தம் மாறும் ! | Bro.Mohan C Lazarus

  Рет қаралды 503,600

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

4 жыл бұрын

Click "CC" for English Subtitles.
உங்கள் மன அழுத்தம் மாறும் ! | Bro.Mohan C Lazarus #MiracleNight
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth !
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- JesusRedeemsMinistries
►KZfaq -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- Bro.Mohan.C.Lazarus
►KZfaq -- bit.ly/2prKenU
►TWITTER -- mohanclazarus
►INSTAGRAM -- mohanclazarus
Visit us @ www.jesusredeems.com

Пікірлер: 1 400
@needhiswathi6530
@needhiswathi6530 3 жыл бұрын
அப்பா என்னை காயபடுத்தினவர்களை நான் மறக்கனும் என் மன அழுத்தம் மாறனும் என்னை இம்மட்டுமாய் காத்தீரே நன்றி அப்பா ‌
@lathap9598
@lathap9598 2 жыл бұрын
Enkadan mara thayavai jebiyungal
@IndianTrekkers2022
@IndianTrekkers2022 2 жыл бұрын
Jesus, Please help this sister to forget the people who hurted her and let her free from mental stress. Protect her from enemies and walk with her throughout life. In the name of Jesus, I am praying. Amen🙏.
@joshuajoshi4175
@joshuajoshi4175 2 жыл бұрын
Tyrttfrtt
@user-hn2jc9kk6f
@user-hn2jc9kk6f 3 ай бұрын
Sister god bless you
@Carlin-zg8vy
@Carlin-zg8vy 2 жыл бұрын
எல்லா விதமான அச்சத்தில் இருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் விடுதலை தாருங்கள் அப்பா
@paulrajsolomon115
@paulrajsolomon115 3 жыл бұрын
இயேசப்பா என்னை கை விட்டுரதிங்க என் பிரச்சினை என்னன்னு உமக்கு மட்டும் தான் தெரியும் என் வாழ்க்கை நிலையை மாற்றி அமைக்க இயேசப்பா pls எனக்காக ஜெபம் பண்ணுங்க அண்ணா
@jessieswamidass9386
@jessieswamidass9386 3 жыл бұрын
என்னுடைய மன அழுத்தம் நீங்கும் படி ஜெபிக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
@sophiseba7759
@sophiseba7759 3 жыл бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்க prayer பண்ணுங்க brother 🙏🙏🙏🙏🙏🙏
@IndianTrekkers2022
@IndianTrekkers2022 2 жыл бұрын
Jesus, bless this sister with baby girl and boy in this year. In the name of Jesus, we are praying. Amen 🙏.
@mgcreationsmg4446
@mgcreationsmg4446 2 жыл бұрын
Kandippa ungalukk kadavul nalla kolanthaya tharuvar
@ebieee5558
@ebieee5558 3 жыл бұрын
இதுபோல அற்புதங்களை எங்க வாழ்க்கையிலும் கானா கிருப செய்யுங்கப்பா ❤️
@sunils2860
@sunils2860 4 жыл бұрын
நன்றி யேசப்பா என் மனதின் கலக்கத்தையும் பயத்தையும் மாற்றியதற்கு
@therasha-tm9jg
@therasha-tm9jg 4 жыл бұрын
அல்லேலூயா உண்மையாகவே கர்த்தர் என்னையும் நேசிக்கிறார்....
@meenasubburaj1594
@meenasubburaj1594 3 жыл бұрын
என்னை புரிந்து கொண்டதற்காக நன்றி இயேசுவே... Thank you uncle
@prashanthprashanthmass5135
@prashanthprashanthmass5135 4 жыл бұрын
நிச்சயமாக உங்களுடைய ஜெபத்தின் மூலம் எனது இடர்களை தேவன் தீர்ப்பார் என நான் முழுமையாக விசுவாசிக்கின்றேன் .i love you jeasu
@umamaheshmaheshuma2140
@umamaheshmaheshuma2140 2 жыл бұрын
Family problem seri aaga prayer pannunga brother ellarum ennai kayapaduturanga , ennai porumai ilaka seikirarkal ,6 months aa nan aluthu kondae irukiren ,nan elarukum nanmai seithalaum enaku nanmai seivar yarumillai , please prayar in me ,🙏🏼🙏🏼
@rekhamadasamy9919
@rekhamadasamy9919 2 жыл бұрын
Yesappa enaku vela kedaikanum appa
@amalanaveen3514
@amalanaveen3514 4 жыл бұрын
இந்தக் கலகத்தை நீர்தான் முழுமையாக அறிவீர் ஆண்டவரே
@manohari2257
@manohari2257 2 жыл бұрын
பிள்ளை களைஇரட்சியும்சர்ச்சிக்குசெல்லவேண்டும்பெரியவர்களுக்குகீழ்படிந்துநடக்கவேண்டும்.நன்றி. நன்றி. ஆமென்.
@selvi9933
@selvi9933 3 жыл бұрын
Family problem over, என் மன அழுத்தத்தை மாற்றும் இயேசப்பா
@IndianTrekkers2022
@IndianTrekkers2022 2 жыл бұрын
In the name jesus, I am praying to God to solve his family problems immediately. Amen🙏
@sagayamaryd1367
@sagayamaryd1367 3 ай бұрын
God bless you
@smannammal6369
@smannammal6369 3 жыл бұрын
௭னக்கு மனசு ரொம்ப கஷ்டமா இ௫க்கு ௭ங்க வீட்டலா ௮திகமா சண்டை வ௫து ௭ங்க கணவர் ௮திகமா குடிக்காமல் இ௫க்கா ௭ங்களுக்கா வேண்டி கொள்ளும் ௮ப்பா pls pray for me 🙏🙏🙏
@IndianTrekkers2022
@IndianTrekkers2022 2 жыл бұрын
We are praying for this sister's husband to release him from his drinking habits. Jesus, We request you, Please show mercy on this family and protect them from devil. Keep them happy with your blessings. In the name of Jesus, I am praying. Amen 🙏.
@shobhanam8167
@shobhanam8167 2 жыл бұрын
Yarume enna purinthu kolla matranga yesappa neenga mattum enaku pothum yessapa....🙏🙏🥺🥺💯💯💯
@Kanimozhi31
@Kanimozhi31 11 ай бұрын
எங்கல் குடும்பம் மனகஸ்டத்தில் இருக்கிரோம் ,சமாதானம் இல்ல தினமும் போராட்டம் ஆண்டவரே உம்மிடம் என்னையும், என் குடும்பத்தையும் உங்கல் கரங்கலில் கொடுக்கிரோம் ஆமேன்.
@Jebeenamol
@Jebeenamol 4 жыл бұрын
Ennakavey sonathu pola irunthuchu bro 😭😭 Jesus tha ena intha video paaka vachurukaaaru 😭... Tnq Jesus 🙏
@jananiv3256
@jananiv3256 3 жыл бұрын
என்னோட பிரச்சனையும் இதுதான். என் கணவரால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். இன்னும் என் கணவரால் துன்பப்படுகிறேன். என்னோட பிரச்சனையை வெளியில சொல்ல தெரியல. என்னோட வாழ்க்கையிலும் கர்த்தர் அற்புதம் செய்யணும். Amen😭😭😭
@jermiworld1276
@jermiworld1276 2 жыл бұрын
இவர்கள் வாழ்க்கை துணையை ஆசீர்வதித்து கொண்டு வர வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில்ஜெபிக்கின்றேன் பிதாவே
@jananiv3256
@jananiv3256 2 жыл бұрын
@@jermiworld1276 amen🙏🙏😭😭
@samuvel.samu.0010
@samuvel.samu.0010 Жыл бұрын
Nandri aysappa en manathil erukkum kalakathai Biayathai Eduthu pootu Ennai Asirvachithirakaaaka umaku koodaaa naaa kooodddiiii nandri koooodaaa naaaa koooodddddiiii sostharam Appa Amen😊
@livinggodjesus7013
@livinggodjesus7013 3 жыл бұрын
நன்றி ஆண்டவரே மனதிலே எப்பவும் கலக்கம் இருந்து கொண்டே இருந்தது வாய்புண் வயிற்று புண்,மன அழுத்தம் பற்றி இப்பொழுது தேவன் என்னை தொட்டார் சுகம் கொடுத்தார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்
@p.stephanap.stephana5243
@p.stephanap.stephana5243 3 жыл бұрын
எனக்கு கடன் பிரச்சனையில் மன அழுத்தத்துடன் இருக்கிறேன் எனக்காக prayer பண்ணிக்கோங்க paster pls கர்த்தர் மாற்ற வேண்டும் .சாட்சியாக நிற்க்க வேண்டும்
@candycrusher4786
@candycrusher4786 Жыл бұрын
Nanum kadan prachanail mulkiirukuran ennaiyum kapatrum kadavulae
@amalanaveen3514
@amalanaveen3514 4 жыл бұрын
நிச்சயமாக 91 ஆண்டாக மாற்றினார் ஆண்டவரே உமக்கு நன்றி
@meenasubburaj1594
@meenasubburaj1594 3 жыл бұрын
🙄
@reshmafrancis9658
@reshmafrancis9658 2 жыл бұрын
Appa makkal anaivaraiyum thodunga appa ellarum rachikka padanum yes yesuvey.......🙏🙏🙏☦✝️☦✝️☦✝️☦✝️☦
@loarancenirosha8683
@loarancenirosha8683 3 жыл бұрын
என். அன்பு. தேவனை .உமாக்கு நன்றி. என். கணவர் வேளிதேசத்தில்.இருக்கிரார்..அவர்க்கு சம்பளம்..பேதது அதற்ககவும்.அவர்க்கு .வலது கை ரோம்ப. வர்த்ம் அதற்ககவும்..பிரத்திக்கவும்..இலங்கை. தேசத்தில். இருந்து.ஆமோன்
@arunimman4195
@arunimman4195 3 жыл бұрын
என்னுடைய மனழுத்தம் நீங்க செபிக்க வேண்டுகிறேன்
@shibanimazio9538
@shibanimazio9538 3 жыл бұрын
🙌🙌திக்கற்றவர்களுக்கு தேவனே துணை.. அல்லேலூயா... 🙏🙏🙏🙏
@kaleeswarip8944
@kaleeswarip8944 2 жыл бұрын
Velaikku sellavendum Appa veraivel
@kaleeswarip8944
@kaleeswarip8944 2 жыл бұрын
Srivilliputhur office kku poganum Appa alloluya Amen
@dineshmani8064
@dineshmani8064 4 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த சாட்சிகள் கேட்டதாக மனம் உடைந்து தேவன் எப்படியோ கிருபையினால் தேவனுக்கு நன்றி சொல்ல தமிழ் பட்டிருக்கும் இந்த செய்தி கேட்டு தான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் இப்படிதான் வேதனை பண்றீங்க
@santhiyasanthiya5264
@santhiyasanthiya5264 2 жыл бұрын
என் மனதில் இருந்த அனைத்து கவலைகளையும் கர்த்தரிடத்தில் ஒப்படைக்கிறேன். என்னோடு கூட இரும் 🙏..
@ajitanadar6809
@ajitanadar6809 4 жыл бұрын
Yesappa ellm side irunthum problem kastama iruku.. Veetula problem, job la tension . Eppayum tension iruku.. Thanga mudiyala yarume ennaku ila nu thonuthu thaniya iruken.. pls yesappa en kastathala irunthu viduthali thanga.. In jesus Name Amen
@jesusbless1787
@jesusbless1787 4 жыл бұрын
now I'm released from depression. thanks Jesus.
@greencladsRathinam
@greencladsRathinam 4 жыл бұрын
@anithaananth5040
@anithaananth5040 Жыл бұрын
ஐயோ எனக்கு பணம் கடன்பிறச்சினை என் பையன் ஒரு பக்கம் என்ன ஆகும் யேசப்பா
@ChidamparanathanChidamparanath
@ChidamparanathanChidamparanath Ай бұрын
ஐயா உங்கள் ஜெபத்த கேட் ட எனக்கு மன அழுத்தம் இருந்து நீங்கீயது நன்றி தகப்பனே
@surajithag2809
@surajithag2809 3 ай бұрын
இயேசப்பா எனக்கு தன்னிச்சையாக எனக்கு நடக்க முடியவில்லை என்னை நடக்க வைங்க இயேசப்பா
@vanimuthu2251
@vanimuthu2251 4 жыл бұрын
Amen appa i love u you 😘😘😘😭😭😭😭😭nenka mattum enaku pothum love u appa
@greencladsRathinam
@greencladsRathinam 4 жыл бұрын
@rakshithajoy6605
@rakshithajoy6605 4 жыл бұрын
I want to thank Jesus for giving me an opportunity to see this video, it spoke to my situation. Thank you Jesus
@Eva.Michael
@Eva.Michael 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gZaDodp5t83Sh30.html
@samuvel.samu.0010
@samuvel.samu.0010 8 ай бұрын
Asappa Enakku Neer Viduthalai Koduthatharkaaga Umakku Koodaana Koodi Nandri Asappa❤❤❤️❤💖💖💖💖😍😍😍😍🥰🥰🥰🥰😘😘😘😘☺️☺️☺️☺️😊😊😊😊🙌🙌🙌🙌🤲🤲🤲🤲✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🙇🙇🙇🙇
@shanthipriya9082
@shanthipriya9082 Жыл бұрын
Appa engalukaga vaanga pa unga siththathin padi ennai vazhi nadathum aandavare praise the Lord Amen
@gopallatha2793
@gopallatha2793 4 жыл бұрын
என் கனவரை இசுவின் நாமத்தில்ஒப்புக்கொடுக்கிரேன் நீங்க பாத்துக்குங்க ௮ப்பா
@cutesharmi5898
@cutesharmi5898 3 жыл бұрын
In the name of almighty jesus most beneficient and merciful ❤️
@beueneibieeiw5541
@beueneibieeiw5541 3 жыл бұрын
Uyir pore ellaiyil irunthu ennai meendu kudutar andevar yesu.yesappa.ningel illamal nan illai.enaiyum en kudumbataiyum sutri ullevargalaiyum asirvatingal.i love jesus
@angelingrace2984
@angelingrace2984 2 жыл бұрын
Thankyou pastor englukkaga jebichikonga
@udhayadoss7484
@udhayadoss7484 4 жыл бұрын
Thank u Jesus. I got deliverence from my stress. 🙏🙏
@robinthomas3699
@robinthomas3699 3 жыл бұрын
Amen, praise the Lord.
@abishekabi9846
@abishekabi9846 2 жыл бұрын
கடன் பிர்ச்நை தீர்க்க. வென்டும் உடல் சுகம்இருக்க எங்கலுக்கு ஜெபம் பன்னூங்க அண்ணா🙏🙏🙏🙏
@sarojadevi4160
@sarojadevi4160 Жыл бұрын
யேசப்பா நானும் மனசு பாதிக்க பட்டு இருக்கேன் என்னை வேதனை படுத்தியவர்களை நான் மன்னிக்கிரேன் நான் மறக்கணும் மறக்க வைங்கப்பா amen நன்றி யேசப்பா
@jessienancyjessienancy3348
@jessienancyjessienancy3348 4 жыл бұрын
Loganathan visayathila vetkapadave Maten Neenga enkudave erukinga Dad Amen Swaamy
@balaj2241
@balaj2241 4 жыл бұрын
Message kekum pozhuthae heart la oru viduthalai unarvu vanthuduchi... Thank you Jesus..
@lakshmin7709
@lakshmin7709 4 жыл бұрын
Yen kanavar kudi pazhakathilirundhu viduthalaiyaga jebam pannunga brother
@balaj2241
@balaj2241 4 жыл бұрын
@@lakshmin7709 okay sister kandipa..🙏
@papukuttypapu2129
@papukuttypapu2129 3 жыл бұрын
Praise the lord yesu chellam love you pa... neenga seiya pore athisayangalum arputhangalayum kaana avala kathiruken appa love you. Amen
@vinodhinigangadharan6082
@vinodhinigangadharan6082 2 жыл бұрын
Yesuve en pavathai manninga...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭manasu romba udanchu pochu theivame....😭😭😭😭😭😭😭😭
@sanjuanju8887
@sanjuanju8887 3 жыл бұрын
என்னுடைய துக்கம் எப்பப்பா சந்தோஷமாக மாறும்
@ananthip30
@ananthip30 4 жыл бұрын
Jesus enudaya valkaiyil kalakathaium payathaum mana aluthathium neekuvar.
@tamilselvan6841
@tamilselvan6841 3 жыл бұрын
Thank you lord We blessed and relieved Amen
@goldagus8194
@goldagus8194 2 жыл бұрын
நன்றி அப்பா கோடான கோடி ஸ்தோத்திரம்
@jenivapapa7897
@jenivapapa7897 4 жыл бұрын
நா விரும்புனது எனக்கு கிடக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏 ஜெபியுங்கள் please uncle
@jayasri8648
@jayasri8648 4 жыл бұрын
என் அம்மாவீட்டின் இடம் விற்கமுடியாமல் தடைப்பட்டு உள்ளது...விற்கும் படியாய் ஜெபியுங்கள்...
@greencladsRathinam
@greencladsRathinam 4 жыл бұрын
ஜெபமே ஜெயம்
@DARK-yw7nm
@DARK-yw7nm 4 жыл бұрын
Brother plz pray for my son he is always playing pub g games.
@gnanajoy-sp3pw
@gnanajoy-sp3pw 4 жыл бұрын
S sisy enga v2 la kuda tha antha prblm tha but jesus Will make a way 🙂
@greencladsRathinam
@greencladsRathinam 4 жыл бұрын
@@gnanajoy-sp3pw ❤👏
@tamiltamilan4487
@tamiltamilan4487 3 жыл бұрын
@@greencladsRathinam p
@miztacrash1718
@miztacrash1718 4 жыл бұрын
Amen 🙏 hallelujah thank you Jesus 🙏 im really in very deep depression.. Jesus spoke to me through pastor Mohan C.. really this message and testimony was touched my heart and I'm gets deliverance through the this prayer.. amen 🙏
@RajKumar-tp8fv
@RajKumar-tp8fv 3 жыл бұрын
மன அழுத்ததிலிருந்து விடு பட செய்த என் இம்மானுவேலருக்கு ஸ்தோத்திரம்
@preethivp7676
@preethivp7676 3 жыл бұрын
Ama appa jesusssss.namoda jesusss appa na tv romba addided andd ippo appadi illa 2020 ennoda sachi solamudiyatha prichana namoda thagappan athai arithu sari akittrau .nama ellathuma avaru love panuraru jesuss appa ethunghogha avar mattum tha god🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gospelgem841
@gospelgem841 4 жыл бұрын
I relieved from my deep depression within 2 hrs .......With the grace of God .
@Eva.Michael
@Eva.Michael 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gZaDodp5t83Sh30.html
@jesuslover7679
@jesuslover7679 3 жыл бұрын
Deep means
@d.j.rebeccajesus8100
@d.j.rebeccajesus8100 4 жыл бұрын
GLORY to LORD and thank you pastor for your prayer because I thought God deliverance from this bitterness today Praise the Lord in JESUS name 🙏🙏🙏
@rameshlakshmi5266
@rameshlakshmi5266 3 жыл бұрын
God bless you Anna என் கணவர் குடிப்பழக்கம் மாற ஜெபிங்கா Brother நான் கடன் பிரச்சினை யில் இருந்து விடுதலை பெற குடும்பத்தில் ஆசிர்வாதம் உன்டாக ஜெபம் பன்னுங்க brother ஆமேன் 🙏🙏🙏
@allcreatevitiyinmychannelb8155
@allcreatevitiyinmychannelb8155 3 жыл бұрын
Appa nandri appa intha mana vethanaiyal irunthal sugathai thanthautharkai nandri ayya sothiram
@bhuvaneswari9955
@bhuvaneswari9955 4 жыл бұрын
நன்றி ஐயா
@sandramichael3676
@sandramichael3676 4 жыл бұрын
Pray for me...I am also so depressed...but no one can find out...I can't feel anything...this depression has been with me for so long years...Father Lord make a way out of this and help me to come out of it
@malaramalar5042
@malaramalar5042 3 жыл бұрын
✝️Yesuappa vuku nantei✝️👍 En name,,,, malar Yesuappa enaku sayithea arputheam,,,,solanum✝️ Enakkum eppadei,,,thea eruthecei pastor,,, solra matherei,,,, my favorite mogen, c,,lacaras pastor . Avaga prayer daily, papan,,. Enaku alsar barblam, m eruku,. Eathuvum ay,sapda mudeiyathu,,,,,,eathea ya vathu,,,,nancei romba,,,payappaduva,,,,,yenaku ,yerumay ,elayai yesuappa nu,,romba fell panuva,,,,,en family pereiya family👪,,bat epa Vera,yesuappa matum,thea help panra ga,,,,,na eathu nalum yesuappa Kuta matum thea soluva, enaku oru nal romba 😔payama vum, apram,,, romba mana,,,,alutheam mum, aprum sapda mudeiyamaum eruthucei, ,,, athea nayram en kayila, sutheama balance ay ela, bat,,, na nala Bible📖👼 padeipa... En husband keta um, en baby s, kettaaum Sona, avagalum pureicekala,,, a pram thea, na,,, yesuappa keta Sona,✝️😞✝️✝️yesuappa na eathu nala um oga ketatheana soluva nu, yesuappa keta soilei Bible📖padeicei pareyer pana, na hospital ay poga Mata,,, yesuappa ✝️👍nega thea enaku elamay nu Sona,,, ✝️🙏EPA elamay sareiyakei nala sapdura, , nala eruka✝️✝️✝️✝️✝️, so negalum, Bible padeiga, paryer panuga, ogalukum arputhem nadakkum, ,,,,, ethea ulagathulay unmaiyana anbu na athu yesuappa voda anbu matum then 100/numai👍👍👍🙏✝️yesuappa matum thea fast, and 👍👍👍👍bast🙏🙏✝️👍👍👍👍👍👍so yesuappa va matum,, nampuga oga,, life kandeipa, marum. Arputheam nadakkam👍👍✝️✝️🙏🙏amen yesuappa✝️🙏 tq yesuappa✝️✝️
@jessienancyjessienancy3348
@jessienancyjessienancy3348 4 жыл бұрын
Appa na Entha visayathilum Loganathan visayathulaium Na kalangave kudathu Appa futures ah LA um Na IAS officer aganum ungalukaga Appa arbutham seiynnga Loganathan visayathulaium Appa enoda proofs studies higher IAS exams LA um Veetila veliya Elam place LA ah um vekkapattathai Enai keerthyum pugalchium adaiya cheiythu uyarthiiiii vainga dad Appa Kandipa Entha world munala nintru Na ungalukaga IAS officer agi ungapilaikaluku Neethi seiven Amen praise the LORD'S JESUS LORD'S Real loving dad Amen dad Glory to u my sweetheart supernatural Almighty's JESUS LORD'S Real loving dad Amen dad
@sobiyajaya
@sobiyajaya 4 жыл бұрын
Really these words touched me a lot. I was so stressed.. After watching this video I feel free.. Thank u lord.
@Eva.Michael
@Eva.Michael 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gZaDodp5t83Sh30.html
@pavanakumar4
@pavanakumar4 4 жыл бұрын
Thank you brother. Even i having same problem. I am taking treatment with psychiatrist. Now i am quite better. Whenever i here your prayers i feel much better. Please pray for my family. Thank you
@Eva.Michael
@Eva.Michael 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gZaDodp5t83Sh30.html
@jesuslover7679
@jesuslover7679 3 жыл бұрын
Hi reply me
@jesuslover7679
@jesuslover7679 3 жыл бұрын
I want talk to u
@gracyreya2931
@gracyreya2931 2 жыл бұрын
Appa enaku prayer pannunga yesappa enaku sekarama karbathin kaniya santhikanum.
@panimukil3467
@panimukil3467 3 жыл бұрын
உங்களின் ஜெபம் மனதுக்கு ஆறுதலாக இருந்ததூ சார்
@selvamary5300
@selvamary5300 3 жыл бұрын
Amen praise the lord 🙏
@mariajoyce6156
@mariajoyce6156 4 жыл бұрын
Thank u uncle....praise God I was relieved from my depression....after watching this prayer.......glory and praise to Jesus.
@lizzyhave.fohuraisa9597
@lizzyhave.fohuraisa9597 4 жыл бұрын
the 1qww11121ewweqwè f8afhv. five. vbbbb dxfge
@Eva.Michael
@Eva.Michael 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gZaDodp5t83Sh30.html
@vasanthsekar8374
@vasanthsekar8374 2 жыл бұрын
பிதாவனாவர் எனக்கு வெற்றியை கொடுதமைக்காக நன்றிகள்
@bobbyrathna9470
@bobbyrathna9470 Жыл бұрын
(மன அழுத்தம் மன இறுக்கம் மன உளைச்சல் வெறுமையான மன நிலை) மன நோய்களில் மிகவும் ஆபத்தான,கொடுமையான,தற்க்கொலை எண்ணத்தை தூண்டுகின்ற கொடூரமான ஒரு நோய் DEPRESSION மூன்று வருடங்கள் ஆனபோதிலும் இடைவெளி விட்டு விட்டு இன்றும் என்னை உபத்திரவித்து வருகிறது இந்த மன அழுத்தம்..... தீர்வு......??? என்றாலும்..... உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வேத வாக்கியத்தை என் ஆழ் மனதில் பதித்துள்ளேன் எல்லாவற்றிர்க்கும் தீர்வு உண்டு என்ற "நம்பிக்கை"யோடு இன்று வரை தவறுதலான எந்த முடிவும் எடுக்காதபடி நாட்களை கடத்தி கொண்டு வருகிறேன்... எனக்காகவும் என்னை போன்று வேதனை பட்டுகொண்டிருக்கிற ஒவ்வொருவருக்காகவும் பிராத்தனை செய்யுங்கள் (Try to avoid over thinking) நன்றி
@ashikaashika1883
@ashikaashika1883 4 жыл бұрын
Appa plss en aasaiya niraivethunga appa 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@soniyavarghes1219
@soniyavarghes1219 4 жыл бұрын
Thank you so much appa. My jesus will remove all the depression from me. Love you Lord you are my everything.
@diyas2477
@diyas2477 3 жыл бұрын
ஆமென்.... En iruthayam lesagi vittathu... Praise the Lord
@akashjagan1313
@akashjagan1313 3 жыл бұрын
Pls pray pannuga romba manam azhuthamaga iruku kasstama iruku pls🙏🙏🙏🙏🙏🙏 pray pannuga
@merlinsobia8571
@merlinsobia8571 4 жыл бұрын
While hearing this msg i feel the deliverance from my stress and depression. Thank you Jesus. He will take care off it.
@Eva.Michael
@Eva.Michael 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gZaDodp5t83Sh30.html
@kalasuresh9426
@kalasuresh9426 4 жыл бұрын
Amen, Praise the Lord, Thank you Jesus
@velubavi8725
@velubavi8725 10 ай бұрын
நன்றி🙏💕 இயேசு அப்பா
@sowmiyaraja696
@sowmiyaraja696 2 жыл бұрын
Enakagave pesura maari iruku ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Tq pa Jesus 😭😭😭😭😭😭😭😭😭😭
@sureshsuperthala3175
@sureshsuperthala3175 4 жыл бұрын
எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை எனக்காக நீங்க பிரேயர் பண்ணுங்க பிளீஸ் அண்ணா
@malathi0077
@malathi0077 4 жыл бұрын
En name annalakshmi enakku kaliyanam mudichu 1 year achu enum kulanthai illa enkku kulanthai pakkiyam kedaikka jepam pannunga Anna plz
@supriyaprabhu8722
@supriyaprabhu8722 3 жыл бұрын
இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு அற்புதம் செய்வார் ஆமென்
@b.aenglishliteraturestuden3409
@b.aenglishliteraturestuden3409 3 жыл бұрын
உங்களுக்கு குழந்தை பிறக்க க்கும் இயேசு கிறிஸ்து தருவார்
@joshuajohnravi5146
@joshuajohnravi5146 3 жыл бұрын
Super thala... இத முதல்ல விட்டுவிடுங்கள்... இயேசப்பாவை உங்க உங்கள் குடும்ப தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள்.... பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.....
@papukuttypapu2129
@papukuttypapu2129 3 жыл бұрын
Yesuvin namathil neenga ethir paakum ashirvatham ungalukku kedaikum sister.. praise the lord and ungalukku kolantha pirantha odane enuku sollunga na unglukaga prayer panren...
@minudeepak1669
@minudeepak1669 3 жыл бұрын
Thank Jesus for this testimony and message....
@mettildajoseph3752
@mettildajoseph3752 Жыл бұрын
Brother inthu pola tha ennaku iruku ennaka prayer panniga.plz.ennakavaa kadavul pesukirar.என் மனநிலை மாற்றும் ஆண்டவரே.மன அமைதி தரும் இயேசப்பா
@jayanthanguitarofficial982
@jayanthanguitarofficial982 4 жыл бұрын
En mana azhutham ellam yesuvin namathinaley poiduchu kartharu nandri
@kadiyapattiarimalam5444
@kadiyapattiarimalam5444 3 жыл бұрын
எனக்குள் ஒரு தவரறு செய்து கொண்டே இருக்கிறேன் அதை நான் விட்டு விலக எனக்காக ஜெபிக்கவும்.
@suganyagnanasekar9622
@suganyagnanasekar9622 4 жыл бұрын
Amen... Thank you jesus for your blessings
@santhik8046
@santhik8046 Жыл бұрын
Enakaga pesuna mathri irunthathu praise the lord 🙏🏻
@noalllikebut4441
@noalllikebut4441 3 жыл бұрын
Mariththa vanai uyirode yeluppugira Devan yesu
@jayamala4957
@jayamala4957 4 жыл бұрын
Kadinamaana vayiru valiyoda indha do va pathen..pray mudcha piragu 1kulirchiyana unarvu vandhurku. Aandavarku nandri..
@Eva.Michael
@Eva.Michael 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gZaDodp5t83Sh30.html
@annah_0304
@annah_0304 4 жыл бұрын
Pray for my studies uncle....im in the last semester of my engineering I'm having 6arrears and 3current subjects..please for my knowledge and to clear the exams and pray for me to get graduated when I step out of the college in 2020april
@Eva.Michael
@Eva.Michael 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gZaDodp5t83Sh30.html
@nathiyaram1983
@nathiyaram1983 3 жыл бұрын
Amen amen🙇🙇intha jebam enakana jebam mathi irunthichi enakulla irukira mana aluthathil irun oru viduthalai kidaithethu🙏🙏nandri jesus enakulla thadaikalai udaithu intha matham enaku our arputhathai andavar seivar AMEN APPA🙏🙏🙏🙏
@benjoshuaproduction6066
@benjoshuaproduction6066 2 жыл бұрын
In name of JESUS CHRIST All your problems solved Amen
@samgilton9873
@samgilton9873 4 жыл бұрын
Amen I watched this program after that my depression completely release
@sabeithaschannel
@sabeithaschannel 4 жыл бұрын
இந்த ஜெபம் முழுமுழுக்க எனக்காக மட்டுமே இருந்தது போல இருந்தது சகோதரே. 16 வருஷம் என் கணவரால் இந்த நொடிவரை மன அழுத்தம் இருக்கு விசுவாசத்தோடு ஜெபித்துள்ளேன்.😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@thomascruz9163
@thomascruz9163 3 жыл бұрын
Arulmary praise the Lord.. yesappa, touched my husband Thomas. drinks addicted.bad friendship. My sister in law sarala more problems day by day created. Very dangerous in my life. Appa miracles me. Blessed me.
@mneela2309
@mneela2309 2 жыл бұрын
Indraike ennaku viduthalai vendum appa plz plz plz endha kattil erudhu viduthalai kodunga devane alleluya amen.plz.plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz
@rajab3508
@rajab3508 3 жыл бұрын
எனக்கும் இதே பிரட்ச்சனை நான் ஒப்புக்கொடுக்குரேன் ஆண்டவரே
@sudhajerald9457
@sudhajerald9457 4 жыл бұрын
My dear Jesus.. thank you for the healing..
@banumani7328
@banumani7328 4 жыл бұрын
Praise the lord ✝️
@glorysundarararaj3199
@glorysundarararaj3199 4 жыл бұрын
Dear brother in christ, my husband died on April 30 after noon. 29th night we 2 heard yr message. During prayer time I was crying and praying for him.Next day he died in heat attack. Kindly pray for my fear and shivering in my heart. 9791669798.
@muthukani9792
@muthukani9792 3 жыл бұрын
Enaiya kaapathunga esaappa manasula kolappathoda Intha life vala mudiyathu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@louni6085
@louni6085 4 жыл бұрын
நான் மனவேதனையால் தவித்தேன் கவுன்சிலிங் தேவை எங்க யாரட்ட போகலாம் என்று நேற்றயதினம் யோசித்தேன் தூங்கமுடியல சாப்பிடமுடியவில்லை யாராலும் என் வேதனையை புரிந்துகொள்ளமுடியாது என்று தற்செயலாக இந்த செய்தியைபார்த்தேன் இப்போது எனக்கு சமாதானமாக இருக்கிறது நன்றி சகோதரரே நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா
🔴🅻🅸🆅🅴 || ஜெபிக்கலாம் வாங்க || 17 August, 2024 || Jebikalam Vaanga
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 17 М.
யாரும் இல்லையே என்று கலங்காதீர்கள் ! #Comforter #Mohanclazarus
22:21
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 386 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 13 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ! #Mohanclazarus
25:16
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 446 М.
எது பரிசுத்தம்? What is holy? | Mohan C Lazarus
22:19
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 382 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН