"உங்க நக்கலுக்கெல்லாம் Full Stop வச்சிடுங்க" - சரவணன் Vs கல்யாணசுந்தரம் காரசார விவாதம்! | PTT

  Рет қаралды 257,550

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

"உங்க நக்கலுக்கெல்லாம் Full Stop வச்சிடுங்க" - சரவணன் Vs கல்யாணசுந்தரம் காரசார விவாதம்! | PTT
#dmk #admk #bjp
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 1 000
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
திரு கல்யாணசுந்தரம் பேச்சுக்கு முறையான பதில் சொல்ல முடியவில்லை திரு சரவணனால்.
@jeevithap467
@jeevithap467 Жыл бұрын
Ss
@suriyasurya4425
@suriyasurya4425 Жыл бұрын
இவனுக்கு நக்கலா சிரிக்க மட்டுமே தெரியும்.
@XG_GOD
@XG_GOD Жыл бұрын
Poda da porriki
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
சரவணன் ஒரு லூசு என்று தெரியவில்லையா அடிக்கற 108 டிகிரி வெய்யிலில் கோட்டு போட்டு இருக்கும் போதே தெரிகிறது அவன் ஒரு மென்டல் கேஸ் என்று
@user-vg9yi7uk8s
@user-vg9yi7uk8s Жыл бұрын
அவனுடைய பதிலளித்த காட்சி எங்கே
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
3:14 சரவணனின் சிரிப்பு மிகக்கேவளமாக இருக்கிறது !
@bestreality.coimbatore.sat7117
@bestreality.coimbatore.sat7117 Жыл бұрын
இவரை டிவியில் பார்க்கும் பொழுது மிகவும் கேவலமாக இருக்கும்
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
கொத்தடிமையின் .....
@Anbu007_
@Anbu007_ Жыл бұрын
Bye bjp let's select congress
@Anbu007_
@Anbu007_ Жыл бұрын
Bye bjp let's select congress
@Anbu007_
@Anbu007_ Жыл бұрын
Bye bjp let's select congress
@thanigasalamkugan8809
@thanigasalamkugan8809 Жыл бұрын
நாகரிகமாகவும் ஆணித்தரமாகவும் திருடர் கழகத் தை தோலுரித்ததிற்கு வாழ்த்துக்கள் கல்யாண சுந்தரம் அண்ணா
@jamespandiannaraj5744
@jamespandiannaraj5744 Жыл бұрын
adimaiyin adimai kalyaani
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Ivanellam oru ala dMK kku
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 Жыл бұрын
​சரிடி கோபாலபுரம் கொத்தடிமை
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Kalyanasundaram very very super speech நாம்தமிழர் வாழ்க
@jacobsouza8002
@jacobsouza8002 Жыл бұрын
இப்படி ஒவ்வொரு அமைச்சர்களையும் ED கைது செய்யும் எல்லோரும் ராஜினாமா செயாயவேணாடுமா??
@Muthukumar-kq2yp
@Muthukumar-kq2yp Жыл бұрын
வாதத்திர்க்கு வாதம். புள்ளி விபரத்திற்கு புள்ளி விபரம். அருவி போல கவரும் பேச்சு திறன் பேராசிரியருக்கு வாழ்த்துகள்!
@suriyasurya4425
@suriyasurya4425 Жыл бұрын
சரவணன் பதில் சொல்ல துப்பில்லை இதுல சிரிப்பு வேற. காலம் மாறும் அப்போது காட்சிகளும் மாறும்.
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
மாறிய காலம் இனி மாறாது.
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
ஆம்.காலம் மாறும்.ஒன்றியத்தில் காங்கிரஸ் வரும்.காட்சிகள் மாறும்.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
காலம் மாறிவிட்டது அதனுடைய தொடர்ச்சிதான் செந்தில் பாலாஜி கைது
@lv8520
@lv8520 Жыл бұрын
​@@vaspriyanஇரண்டு ஊழல் பரம்பரை குடும்ப கொத்தடிமை சப்பிகள் கட்சிகளுக்கும் முடிவு வந்து விட்டது
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Жыл бұрын
Kalyani unkatchi endrum BJP kku adimaithan ithil malina urimai pattri endru pesnan Edappadi
@raghulplastic9990
@raghulplastic9990 Жыл бұрын
சரவணா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை சிரிப்பு கோமாளி மாதிரி இருக்கு
@narayanamoorthyradha7189
@narayanamoorthyradha7189 Жыл бұрын
Whenever he opens his mouth on different fora proved his ignorance.
@Muthu52644
@Muthu52644 Жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணன் பேச்சுக்கு நான் அடிமை
@sriramfreefire
@sriramfreefire Жыл бұрын
Thuuu bolla vsyan
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 Жыл бұрын
ஓத்த பொய் என்பது இனிப்பாகத்தான் இருக்கும்
@duraisubramanian6189
@duraisubramanian6189 Жыл бұрын
அவனே அடிமை தாண்டா 😂😂
@danydany7100
@danydany7100 Жыл бұрын
இதுவரை நேர்மையற்ற சரவணனை யாரும் பேசி ஜெயிச்சதில்லை இது முதல்முறை
@user-ok1ye4th4j
@user-ok1ye4th4j Жыл бұрын
S
@subramaniannataraj7288
@subramaniannataraj7288 Жыл бұрын
Super 😅❤
@bhuvanan7451
@bhuvanan7451 Жыл бұрын
ஜெயிக்க முடியாத அளவுக்கு அவர் அறிவாளி இல்லை சரவணன். அடுத்தவர்களை பேச விடாமல் dominate பண்ணுவார், அதற்கு நெறியாளரும் துணை போவார்கள்.
@lv8520
@lv8520 Жыл бұрын
வெல்ல மெல்டிங் பாயிண்ட் சரவணன் 😂
@vijayakumarralagopalan189
@vijayakumarralagopalan189 Жыл бұрын
Arumai Kalyanasundaram avargale
@jeevendranpadmaraj9860
@jeevendranpadmaraj9860 Жыл бұрын
பேராசிரியர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉கல்யாண சுந்தரம் சூப்பர்
@p.v.maniautotnstc5178
@p.v.maniautotnstc5178 Жыл бұрын
கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சு தெளிவாக சிறப்பாக உள்ளது
@BabuBabu-kx4bj
@BabuBabu-kx4bj Жыл бұрын
சரவனனுக்கு செம்ம பதில்......
@arulkuppusami2096
@arulkuppusami2096 Жыл бұрын
திரு.கல்யாணசுந்தரம் போன்று வெளிப்படையாக தைரியமாக பேசும் பலபேர்களை அதிமுக சார்பில் விவாதங்களுக்கு அனுப்பினால் சிறப்பாக இருக்கும்,அருமையான பேச்சு தினறும் திமுக சரவணன் 😂😂😂😂
@baskarmani59
@baskarmani59 Жыл бұрын
100% சரியான கருத்து.
@elangovanv2537
@elangovanv2537 10 ай бұрын
சிரிப்பு கேட்குதா அவனுக்கு
@gunaseeland4792
@gunaseeland4792 10 ай бұрын
கல்யாணசுந்தரம் சீமானுக்கு துரோகம் செய்து இருக்குற வெக்கமா இல்லை உனக்கு.
@user-ks9zl3bf8o
@user-ks9zl3bf8o 10 ай бұрын
இது மூன்றாவது கட்சி நாளை எந்த கட்சி என்று தெரியவில்லை .அரசியல் பச்சோந்தி
@karthikk5942
@karthikk5942 Жыл бұрын
தரமான நாகரிகமான மரியாதையான கருத்து... அண்ணன் கல்யாணசுந்தரம்.... அவர்களே... இதை போன்று தரமாக பேச மற்றவர்களும் கற்று கொள்ள வேண்டும்
@sanjeeviraja5634
@sanjeeviraja5634 Жыл бұрын
நல்ல தரமான முதிர்ந்த அரசியல் வாதம் திரு.கல்யாணசுந்தரம் அவர்கள்
@jamespandiannaraj5744
@jamespandiannaraj5744 Жыл бұрын
vaay jaalam........
@MT-fl5ef
@MT-fl5ef Жыл бұрын
CM அவர் புத்திக்கு பேச வில்லை எவனோ எழுதி கொடுத்து பேசியது ,CM க்கு அந்த அளவிற்கு மண்டை ல இல்ல
@nagalingamnagalingam7093
@nagalingamnagalingam7093 Жыл бұрын
சரவணா சிரிக்கிற வெக்கமா இல்ல காசு கொடுத்தா என்ன வேனாலும் செய்வியா
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe Жыл бұрын
சரவணன் அவர்களை இனிமேல் விவாத நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம்
@punithavathidoraisamy6094
@punithavathidoraisamy6094 Жыл бұрын
Yes vaanggune kasukku mela kuvuvaan intha Saravanan
@veerag811
@veerag811 Жыл бұрын
மானங்கெட்ட திராவிடம் மாடலுக்கு முட்டுக்கொடுக்கும் ஊடகமே சரவணன் போல ஒரு திமுக கொத்தடிமை இல்லை திமுக மணி ஒரு கொத்தடிமை ஊடகங்கள் எல்லாம் திமுகவின் கொத்தடிமைகள் நடுநிலை இல்லாத ஊடகங்கள் விவாதிக்க என்ன அருகதை இருக்கிறது
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
சூடு சொரணை இருந்தால்.
@kumarnarayanaswamy777
@kumarnarayanaswamy777 Жыл бұрын
இந்த bondaa வாயன் total waste
@kumarnarayanaswamy777
@kumarnarayanaswamy777 Жыл бұрын
மணி ஒண்ணுமே பேசலை ?
@natarajanpalaniappan5795
@natarajanpalaniappan5795 Жыл бұрын
மிகச்சிறந்த பேச்சு பேரா.கல்யாண சுந்தரம் அவர்கள்
@jeevithap467
@jeevithap467 Жыл бұрын
❤❤
@suriyasurya4425
@suriyasurya4425 Жыл бұрын
❤❤
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
பொய்களை அள்ளி விடுவதா சிறந்த பேச்சு? அதிமுக பொய்கள் இனி எடுபடாது.
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
அதனால்தான் அண்ணன் கொடுத்தார் கல்தா.
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
@@francisiraj7315 பொய்யா பேசுவது அல்பனுக்கு வாழ்வு வந்த சரவணன்தான்
@manikandanj5234
@manikandanj5234 Жыл бұрын
பேராசிரியர் கல்யாணசுந்தரம் நல்ல பேச்சாளர் இதுபோல் பத்துபேர் அதிமுகாவில் இருந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39+1 நிச்சியமாக வெற்றி
@rajmanoj5107
@rajmanoj5107 Жыл бұрын
MAIRU
@manikandanj5234
@manikandanj5234 Жыл бұрын
@@rajmanoj5107 பொறுக்க முடியலனா விஷத்தை குடி
@rajmanoj5107
@rajmanoj5107 Жыл бұрын
@@manikandanj5234 un Amma ku vaaanki kudu una pethaduku Ava sethudalam
@sharveshpunavasipatti1401
@sharveshpunavasipatti1401 Жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணா பேச்சு தெளிவானது, நாம் தமிழர் 😎
@dwarakanathps8849
@dwarakanathps8849 Жыл бұрын
Avaru admk naam thamizhar katchiyil irundhu vandhavar
@sharveshpunavasipatti1401
@sharveshpunavasipatti1401 Жыл бұрын
அவர் சென்றாலும் அவர் விதைத்த விதை மரமாக வளர்ந்து வருகிறது.
@venugopal5528
@venugopal5528 Жыл бұрын
கல்யாணசுந்தரம் பேச்சு பிரமாதம்
@cjeyamurugan3055
@cjeyamurugan3055 Жыл бұрын
Good
@vinothguru8642
@vinothguru8642 Жыл бұрын
கல்யாணசுந்தரம் மாஸ் 🔥🔥🔥👍
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 Жыл бұрын
கல்யாணசுந்தரம் பேச்சு சிறப்பு இந்த விதை நாம் தமிழர் கட்சி போட்டது வாழ்த்துக்கள்.
@prasadkprasad8910
@prasadkprasad8910 Жыл бұрын
👏👏👏👏
@sharveshpunavasipatti1401
@sharveshpunavasipatti1401 Жыл бұрын
👋👋
@Aardra2687
@Aardra2687 Жыл бұрын
ஸ்டிக்கர்.
@Muthukumar-kq2yp
@Muthukumar-kq2yp Жыл бұрын
தமிழக இளைஞர்களின் இதயத்தில் பேராசிரியருக்கு நீங்காத நிரந்தரம் இடம் உண்டு
@manivannancn1844
@manivannancn1844 Жыл бұрын
30 ஆயிரம் கோடி அடிச்சானுங்களே அதை பத்தி பேசுங்க
@shreeharipressbutton9502
@shreeharipressbutton9502 Жыл бұрын
கல்யாணசுந்தரம் 🎉👍👍
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 Жыл бұрын
சரியான போட்டி, மக்கள் சிரிக்கிறார்கள், இதை ரசிக்கவில்லை 🤔கல்யாணம் சார் இவ்வளவு நாள் எங்க இருந்தீர்கள் 🤔கதை இப்போத்தான் சூடு பிடிக்கிறது 🤔
@swethayogitha1404
@swethayogitha1404 Жыл бұрын
புதிய தலைமுறைக்கு சிறிய வேண்டுகோள் வரும் காலங்களில் திரு. சரவணன் அவர்களை விவாதங்களுக்கு அழைக்க வேண்டாம்.. தரம் இல்லாத மனிதர்.. ஒருமையில் பேசுவதை பலமுறை பார்த்துள்ளேன்..News18 இரு தினங்களுக்கு முன் 🖕🖕
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Жыл бұрын
வயதில் பெரியவர் தமிழ்மணி அவர்கள் நல்ல மனிதர் அவரை ஒருமையில் பேசினான் இந்த சரவணன்
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
​@@user-lg5xt6hw6zKaruppa irukiravanukku Peru vellaichamy, appadithan arivey illathavarukku Peru Arivu, adhaiyum veliyey solla vetkam, user -diesernu varuvanga ,yenna seyvathu kaalam neram Appadi?
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 Жыл бұрын
Dmk ental enna avarkal blood appadi than.
@UshaRani-un7yy
@UshaRani-un7yy Жыл бұрын
Tamilmani sir a Ivan kevalama pesinatha neriyalar Koda kandikka villai
@Kongumathesh
@Kongumathesh Жыл бұрын
சரவணனுக்கு ஏகத்துக்கும் கொழுப்பு ஏறி இருக்கு?? கரைக்க வேண்டும்
@gskfinancialservices7449
@gskfinancialservices7449 Жыл бұрын
Heart block கண்டுபிடித்து தந்த ED க்கு senthilbalaaji நன்றி சொல்ல வேண்டும்
@kumarmavai3948
@kumarmavai3948 Жыл бұрын
அருமையான பதிலடி கல்யாணசுந்தரம்"அண்ணா சரவணணுக்கு சரியான செருப்படி... வாழ்த்துக்ள் அண்ணா...
@m.karnanm.karnan9084
@m.karnanm.karnan9084 Жыл бұрын
அருமையான பதிலடி கல்யாணசுந்தரம் அண்ணா அவர்களுக்கு வாழத்துக்கள்💐💐💐
@murthyks5340
@murthyks5340 Жыл бұрын
இது பதிலடியாக உங்களுக்கு தெரிந்தால் பாவம் நீங்களும் உங்கள் புத்தியும். இப்படி ஒரு கேவலமான கூத்தை பார்த்து கோபம் தான் வருகிறது. அடிமைகள் ஆட்சி செய்த லட்சணம் தெரியவில்லை உங்களுக்கு. மோடிக்கு பயந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த முட்டாள்களை உயர்த்தி பேசும் உத்தம புத்திரன் இந்த பைத்தியக்காரன். என்ன சாதித்தது அதிமுக. அதற்கு இப்படி முட்டுக் கொடுத்து பேசும் இந்த கேடுகெட்ட ஜென்மங்கள் ஏசுவதை தவிர வேறு எதுவும் இல்லை. யோசித்துப் பாருங்கள் தெரியும். சுயலாபத்திற்காக பேசும் இந்த கல்யாண சுந்தரம் பேச்சு என்பது அருவருப்பு ஆத்திரம் கோபம் தான் வருகிறது. நீங்கள் திருந்த மாட்டீர்களா?
@ramanujamsocial4248
@ramanujamsocial4248 Жыл бұрын
Excellent information given by Kalyanasudaram.
@jeganjegannarayanan3720
@jeganjegannarayanan3720 Жыл бұрын
🎉திரு கல்யாண சுந்தரம் அவர்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்
@ramasamyvs9329
@ramasamyvs9329 Жыл бұрын
Kalyanasundaram speach is fire. very super
@hemalalitha568
@hemalalitha568 Жыл бұрын
Excellent Kalyana Sundaram... Great give back to Saravanan
@bestreality.coimbatore.sat7117
@bestreality.coimbatore.sat7117 Жыл бұрын
அதிமுக சார்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சரியாக பேசும் ஒரே நபர் திரு கல்யாணசுந்தரம் தயவுசெய்து அதிமுக சார்பில் வேறு யாரும் பேசாவிட்டால் மிகவும் நல்லது நடக்கும்
@parameswariv33
@parameswariv33 Жыл бұрын
Saravanan & Prasanna will not go debate in right manner. Their body language will make others irritating
@chidhambharam.cs.a.chellap6938
@chidhambharam.cs.a.chellap6938 Жыл бұрын
கார்த்திகை வேஸ்ட் கல்யாணசுந்தரம் The Best. Matured Speech. As usual Saravanan Only Shouting without Respect without Dignity.
@DNWguy
@DNWguy Жыл бұрын
Bright future awaiting for Kalyanasundaram. An excellent spokesman for ADMK.
@balajipandian951
@balajipandian951 Жыл бұрын
Saravanan ஒரு டம்மிபீஸ்..கல்யாணசுந்தரம் legend..
@kumarc6060
@kumarc6060 Жыл бұрын
கல்யாணசுந்தரம் சார் அருமையான பேச்சு 🔥💥🔥👌👏👏👏👍💐💯🤝
@jehutheultimategodswarrior5089
@jehutheultimategodswarrior5089 Жыл бұрын
மயிரா
@Prosperity_888
@Prosperity_888 Жыл бұрын
நாம் தமிழரின் வளர்ப்பு... அப்படித்தான் இருக்கும். எங்கு சென்று சேர்ந்தாலும்
@kannaiah7693
@kannaiah7693 Жыл бұрын
Rajiv gandhi?
@Prosperity_888
@Prosperity_888 Жыл бұрын
@@kannaiah7693 அது தப்பி பொறந்த நாதாறி
@pathmanabankumaran537
@pathmanabankumaran537 Жыл бұрын
Superb speech 👌 Thiru. Kalyanasundharam sir
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
மலையுடன் போதும் மடு கோமாளி சரவணன். வணங்குகிறேன் கல்யாணசுந்தரம் ஐயா!
@user-yt7fe2jk6e
@user-yt7fe2jk6e Жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம் மிகவும் அருமையான பேச்சு 🙏
@malaialagu7525
@malaialagu7525 Жыл бұрын
கல்யானசுந்தரம் நாம் தமிழரின் புலி எங்கள் அண்ணன் சீமானின் வளர்ப்பு வாழ்த்துகள் ஆசான் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@sekarurban5844
@sekarurban5844 Жыл бұрын
மாநில உரிமை மாநில உரிமை என்று கூறி கொள்ளை அடிப்பதில் குறிக்கோள் தமிழகத்தை பாழ்படுத்தி விட்டார்கள்
@deepacm8428
@deepacm8428 Жыл бұрын
MASS SEPECH BY KALYAN ANNA🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌⚫⚪🔴⚫⚪🔴⚫⚪🔴⚫⚪🔴⚫⚪🔴
@star85san17
@star85san17 Жыл бұрын
சரவணன் முகம்😂😂😂😂
@KMSA001
@KMSA001 Жыл бұрын
Saravanan - advocate community should be ashamed of these kind of lawyers🤦🤦🤦🤦🤦
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk Жыл бұрын
Kalyanam sundram Suppppppper Speach 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ammukannan2225
@ammukannan2225 Жыл бұрын
No comparison kalyanaraman very decent educated politician but sarvanan is nothing to say
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
ammmmukannnan2225: why that decent politician switched over from Vulgar party to the most corrupted party ADMK?
@ammukannan2225
@ammukannan2225 Жыл бұрын
@@sudhakaran8281 it's fate like Dr Manmohan singh
@svenkatesh3123
@svenkatesh3123 Жыл бұрын
What Kalyanasundaram says 100% correct.
@prabhuperinban-5180
@prabhuperinban-5180 Жыл бұрын
Kalayana sundram sir arumai sooper
@padmagoda6300
@padmagoda6300 Жыл бұрын
Bravo Kalyanasundaram! Saravanam rendered speechless!
@SivakamiKongu-hy4nw
@SivakamiKongu-hy4nw Жыл бұрын
நீதிபதி இப்படி தான் பேசுவது இங்கு மக்கள் முன்பு யாரும் யோக்கியதை கிடையாது கடவுள் தான் கூடிய விரைவில் தீர்ப்பு தருவார் கடுமையாக இருக்கும்
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Жыл бұрын
சரவணன் சூப்பர் அப்பு.....நடக்கட்டும்.... சுந்தரம் 🎉🎉🎉 தெளிவான பேச்சு 👍
@ilamparithi97
@ilamparithi97 Жыл бұрын
அருமை அருமை அருமை திரு கல்யாண சுந்தரம் அவர்கள் பேச்சு சரவணன் சிரிப்பு மிகவும் அசிங்கம்
@manivannanmgoodsong7986
@manivannanmgoodsong7986 Жыл бұрын
சூப்பர் KALYANASUNDRAM
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 Жыл бұрын
Kalyanasundaram is decent and straightforward.
@saro.915
@saro.915 Жыл бұрын
ஊடகங்கள் இனியாவது இந்த மண்ணுக்கு மக்களுக்கு நேர்மையாக உண்மை யாக நடந்து கொள்ள வேண்டும்
@anandmahalingam7680
@anandmahalingam7680 Жыл бұрын
Saravanan is unable to give his thoughts he has nothing ,he just raising the voice he fell down on her toes
@samynathan5509
@samynathan5509 Жыл бұрын
கல்யாணசுந்தரம் அவர்கள் மாஸ் ஸ்பீச்
@ganeshk8853
@ganeshk8853 Жыл бұрын
Super speech kalyanasundram sir
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
பேராசிரியர் அருமை பேச்சு.வழக்குரைஞர் வெற்றுக் கூச்சல்.இதனால் நீதிபதி குடும்பத்தோடு படம் பார்க்க சொன்னார்கள்.
@nsebse1065
@nsebse1065 Жыл бұрын
இரண்டு தெய்வங்களும் உண்மையைப் பேசுகிறார்கள்.
@savenature8344
@savenature8344 Жыл бұрын
Pathil solla theriyama, serichi samalikirar super Mr Saravanan sir
@rajaveeraraghavan4124
@rajaveeraraghavan4124 Жыл бұрын
சூப்பர் கல்யாண சுந்தரம். தரமான நெத்தியடி பேச்சு.
@suriyasurya4425
@suriyasurya4425 Жыл бұрын
துன்பம் வரும் வேலையில சிரிங்க வள்ளுவர் சரியாக சொல்லியுள்ளார்.
@kaarthikk608
@kaarthikk608 Жыл бұрын
Excellent speech
@JayJay-pl3nj
@JayJay-pl3nj Жыл бұрын
Kalyanasundaram rocks asusual.. 🎉❤ Saravana nee velila siruchalum ulla alugurathu nalla theriyuthu..
@kamalnathram
@kamalnathram Жыл бұрын
என்ன த‌மி‌ழ் டா அய்யோ!!! கல்யாணசுந்தரம்
@mahalingamr7289
@mahalingamr7289 Жыл бұрын
மக்கள் திருந்த வேண்டும் இல்லையேல் தமிழத்தை கடவுளால் கூட காப்பாற்ற இயலாது வாழ்க பாரதம் வாழ்க தமிழகம் வாழ்க அண்ணாமலை வாழ்க மோதி ஜி வாழ்க வேளாண்மையர்கள் வாழ்க சைவநெறி தென்னாடுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா
@SivakamiKongu-hy4nw
@SivakamiKongu-hy4nw Жыл бұрын
இத்தனைக்கும் காரணம் மக்கள் தான் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் தான்
@anandmahalingam7680
@anandmahalingam7680 Жыл бұрын
Mr saravanan please don't come for debate ,DMK pls Don't sent him.and he has not fit for this debate
@nageshkumark9577
@nageshkumark9577 Жыл бұрын
Super
@anandmahalingam7680
@anandmahalingam7680 Жыл бұрын
Super speech kalyanasundaram .he no way gets tension and given an well presentation
@marajasspellingmistakes
@marajasspellingmistakes Жыл бұрын
Kalyana sundaram always mass
@ganeshann4918
@ganeshann4918 Жыл бұрын
காலம் கெட்டு போச்சு அரசியல் நாறி போச்சு
@audios70
@audios70 Жыл бұрын
உங்க ஆட்சியிலதான்செ பாலாஜிய கைதுபண்ணசொன்னோம்ஏன் பண்ணல
@ramchandaran8050
@ramchandaran8050 Жыл бұрын
கல்யாண சுந்தரம் சூப்பர் பேச்சு
@vilvanann1853
@vilvanann1853 Жыл бұрын
Kalyanasundram super Speech 😅
@viswanathankrishnan6729
@viswanathankrishnan6729 Жыл бұрын
Excellent speech by Professor Kalyanasundaram
@ganapathipalanisamy3228
@ganapathipalanisamy3228 Жыл бұрын
அருமையாக பேசுகிறார் அழகாக பேசிய சிறந்த அரசியல்வாதி காண ஒரு உதாரணம்
@Jj-cf4rj
@Jj-cf4rj Жыл бұрын
தீர்வு ஒன்றே !! ❤🌾நாம் தமிழர்🌾❤ தீர்வு ஒன்றே !! ஒன்று சேர் !! இன்றே சேர் !! உறுப்பினராகு இப்போது NTK !!🔥நெருப்பில்🔥 குளித்து வரும் ,வீரியமாக வளரும் *****❤🌾நாம் தமிழர்🌾❤***** !! சுய சிந்தனையுடன் இருங்கள் 🧠ALL VLI👁அனைவரும் எழுந்திருங்கள் !!👬 🏃🏃‍♀👩‍❤‍💋‍👨ஒன்று சேர்் நம் தமிழராகு !! 👩‍❤‍💋‍👨🏃🏃‍♀👬அனைத்து இனத்துக்கானா குடும்பம் கட்சி !!பல் ஆண்டு வழ்க 🧠எல்லாரும் விழியுங்கள்்்்்👁சுய பிரதிபலிப்பு !!! உன் நிலத்தையும் மலையை , ஆற்றை இயற்கையையும் காப்பாற்றுங்கள், நாட்டின் பொருளாதாரத்தை சேமியுங்கள்்்்்் GIV Y R CHILDREN./S FUTURE !!
@savenature8344
@savenature8344 Жыл бұрын
Shameful Mr Saravanan
@manikandanp8182
@manikandanp8182 Жыл бұрын
சரவணன் ஏன் இப்படி முதல்ல மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பிறகு பேசுங்க ஏன் என்றால் இப்ப ஹாட் அட்டாக் அதிகம் வருகிறது நண்பா
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 Жыл бұрын
Mr kalyanasundarams points are all super. Saravanan could not argue properly and just laughing. Saravanan is a waste.
@GBSELVAKUMAR
@GBSELVAKUMAR Жыл бұрын
Kalyanasundaram, oh man you have nailed this debate🤩ADMK should these kinda people for tv debates!!!
@sureshbabu-kn1qt
@sureshbabu-kn1qt Жыл бұрын
Kaĺyanasundaram sir superb
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 Жыл бұрын
Prof Kalyanasundaram presentation is quite admirable, potential and substance oriented. Great orator.
@prabajaya162
@prabajaya162 Жыл бұрын
Mr Kalyanasundaram is highly talented person very difficult to face him but he should not support rummi and bjp. If admk does politics alone without bjp and criticize strongly bjp you could challenge dmk simply
@fazeelan
@fazeelan Жыл бұрын
Saravanan Your Volume Is not Enough To Overtake Kalyana Sumdaram.
@loganathank6764
@loganathank6764 Жыл бұрын
ADMK spokesperson debated beautiful Tamilnadu people appreciate you👌👍🙏
@prabub1287
@prabub1287 Жыл бұрын
திமுகவின் சரவணன் அப்பொழுது இருந்து நான் ஒண்ணுக்கு போறேன் ஒன்னுக்கு போறேன்னு கைய தூக்கி சிக்னல் காண்கிறார் யாரும் கண்டுக்க மாட்டீங்களா🤣🤣🤣🤣🤣
@ramaswamylakshminarasimha716
@ramaswamylakshminarasimha716 Жыл бұрын
DMK's participation in all debates always illogical. They argue without rhyme or reasoning. When unable to answer they will personally attack the opponents with caste and indecent language. People should shun such elements.
@riogonzaga7893
@riogonzaga7893 Жыл бұрын
ஆதிமுகவின் ஆக சிறந்த பேச்சாளர் கல்யாணசுந்தரம் வாழ்த்துக்கள்
@bascricketmedia634
@bascricketmedia634 Жыл бұрын
நெறியாளர் உட்பட திமுக கும்பல் போல்தான் வாதம் செய்கிறார்கள்
@prabhuperinban-5180
@prabhuperinban-5180 Жыл бұрын
Dai Saravana sound over
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r Жыл бұрын
பதில் சொல்ல வக்கில்லை....சிரிப்பு ஒரு கேடு.....
@sugunanarumugam3292
@sugunanarumugam3292 Жыл бұрын
கட்சிநடவடிக்கைஎடுப்பதும்மண்ணிப்புகொடுப்பதும்அந்தந்தகட்சிசம்மந்தபட்டதுதிமுக எதிர்கட்சியாகயிருந்தபோதுகுரல்கொடுத்ததேஸ்டாலின்தான்அப்படிகுரல்கொடுத்த அவர்கள் உச்சநிதிமன்றத்தால்கன்டிக்கபட்டசெந்தில்பாலாஜியைஇந்தளவிர்க்குதூக்கிவைத்தாடுவதின்காரணம்என்னசெந்தில்பாலாஜிகுற்வாளியாகுற்றமட்டவராஅதுதான்கேள்வி
@maheshera
@maheshera Жыл бұрын
❤🎉
@kailashkumarkabali3219
@kailashkumarkabali3219 Жыл бұрын
On date the most difficult job in the world is to defend VSB
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 23 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН