No video

"உங்க பேனாவுக்கு சிலை வைப்பீங்களா?" | Bosskey Fun with Thuglak Ramesh | CBI Epi - 01

  Рет қаралды 39,445

Chanakyaa

Chanakyaa

Жыл бұрын

#chanakyaa #newshow #ThuglakRamesh #comedyvideos #comedyshow
"உங்க பேனாவுக்கு சிலை வைப்பீங்களா?" | Bosskey Fun with Thuglak Ramesh | Comedy Bureau Of Investigation Episode-01 #funnymoments #funny #thuglak #bosskey #funnyinterview #entertainingvideos #bosskey #
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 235
@balasitnet
@balasitnet Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பின்னர் கலாட்டாவான நிகழ்ச்சி.. (நீலு மற்றும் பிராசாத்தை மிஸ் செய்கிறேன்)
@riddimriddim9233
@riddimriddim9233 Жыл бұрын
Both are no more 😭😭
@menamena7826
@menamena7826 Жыл бұрын
சூப்பர் யதார்த்தமான நகைச்சுவை அரசியல் டென்ஷனை குறைத்து சிரிக்க வைத்தது இதை தொடர்ந்து செய்யுங்கள்
@girishmvp007
@girishmvp007 Жыл бұрын
I love this show from Chanakya, but next time make it less Cringy but more knowledgeably funny. Then this show will be an great sucess. Good luck 👍 And expecting more CBI Raids into our politicians from our CBI Director General Bosskey 😂
@mthiruvadi
@mthiruvadi Жыл бұрын
அருமை. பழைய அரிகிரி அசெம்பிளி யை ஞாபகப்படுத்துகிறது.
@anantha.s1266
@anantha.s1266 Жыл бұрын
Ramesh sir: Epayadhu walking poven & Boski gives an excellent repartee - vandi laya 😂😂😂
@pspadmanaban653
@pspadmanaban653 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி மக்கள் மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சியாக இருந்தது.சாணக்கியா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤🎉😂
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
உ.வே.சாமிநாதையர், எழுதிய "என் சரித்திரம்" மற்றும் ஆ.சிவசுப்பிரமணியன், எழுதிய "பிராமண போஜனமும் சட்டி சோறும்" என்ற புத்தகங்களை படிக்கவும். பார்ப்பனர்கள் இலவசமாக உணவு உடை இருப்பிடம் கல்வி வேலை அனுபவித்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்
@Mk-fn3ws
@Mk-fn3ws Жыл бұрын
இந்த ரெண்டு பேருக்கும் செட் ஆகாத ஆளுதான் ரமேஷ்.
@sanjaysrk8781
@sanjaysrk8781 Жыл бұрын
First episode laye intha show hit aga poguthunu thiriyuthu.
@nagaparvatharajan1596
@nagaparvatharajan1596 Жыл бұрын
This was brilliant. Crazy Mohan meets Cho - Very Crazy Mohanesque wordplay with elements of Cho’s political satire. My favorite was the Dravid - Dravidum play. Great pilot. Hope to see more.
@pnmrameshbabu4249
@pnmrameshbabu4249 Жыл бұрын
மிக மிக நல்ல நிகழ்ச்சி. திரு நீலு அவர்களையும் திரு பிரசாத் அவர்களையும் என்றென்றும் மறக்க இயலாது...
@ranganathanr5016
@ranganathanr5016 Жыл бұрын
Timing is most important in comedy. A serious man, as guest in a comedy show. So comedy.
@stockastics
@stockastics Жыл бұрын
😂 well done you have tried comedy and satire without hurting him. Enjoyed the serious responses to light questions. Welfare and farewell nice play in the words.. Look fwd to see more.
@prabhuram.v6035
@prabhuram.v6035 Жыл бұрын
நகைச்சுவைக்கு நிச்சயமாக திறமை வேண்டும், அருமை
@paarvaiyaalan
@paarvaiyaalan Жыл бұрын
Bosskey Sir as usual... Sai Sir... First time I'm watching you like this after serials. Great!!
@sukumaransairam196
@sukumaransairam196 Жыл бұрын
Thanks
@kbg5672
@kbg5672 Жыл бұрын
Welcome Bhasky. Seems good plan of Pandey sir/his team for this show with Bhasky and Sai. Hope Ramesh sir will feel a relax day after this conversation. Wish you good luck for grand success for this show.
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
பேனாவுக்கு சிலை மறுபடியும் முதல்ல இருந்தா😮😢 மூடி இல்லாத பேனாவுக்கு சிலை' பேனா நிப்பில் பறவைகள் எச்சில் எழுதுமா😂
@venkatraman4856
@venkatraman4856 Жыл бұрын
These sort of shows make you light hearted. Great job. Expecting more
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 Жыл бұрын
Please continue this is a must for your channel. Hatts off chanakya. We will be having too much intolerance in politics at least this typ Comedy is most valuable for us MSV Bangalore
@shivaramananthasubramanian8658
@shivaramananthasubramanian8658 Жыл бұрын
Super initiative by Pandey anna.. I hope this will be fun!!
@garun12784
@garun12784 Жыл бұрын
Very good sattire interview. Had a satisfaction of watching an interview after a long time. Congratulations Chanakya team and thr hosts on this creativity. 👏
@sivaramkumarmurugan-arunag4360
@sivaramkumarmurugan-arunag4360 Жыл бұрын
Amazing show... keep rocking booskey sir
@rameshd181
@rameshd181 Жыл бұрын
Superb with the cooperation of ramesh
@sampathkumar5355
@sampathkumar5355 Жыл бұрын
ரொம்ப நாளாச்சுப்பா..இப்படி கலாய்த்து...கேட்டு..... வாழ்த்துகள்
@kevivjack2408
@kevivjack2408 Жыл бұрын
Good start, Constructive feedbacks First suggestion: this modern age of vlogs pls do such interviews outdoor like restaurants or some place common man can connect, this set up looks like doordarshan of 80s 1. Questions should be relatable by audience, few of them felt like trivia just filling gap 2. Such satirical form needs good edit and bg music, cant go like a normal interview, some wont land properly 3. Pls change those posters behind of vadivel and goundamani, feels so basic like some uninterested preparation, like just for sake of it, as audience it was very disturbing 4. What do audience get out of this? Comedy or info or mix of them, guess idea is to have both but both didn happen, so better prep may b required 5. Inform guest of this format ahead cos he felt clueless during the session as if wats happening here, that didn go well with audience 6. Baski is street smart but he shud not wander all over in questions like suddenly jumping to irrelevant categories
@naraindrakumar2681
@naraindrakumar2681 Жыл бұрын
A very good idea to have Fun-interview, when most of the others are serious.. Good choise for the interviewers
@mss3125
@mss3125 Жыл бұрын
Nice initiative. Fun filled show. Thanks alot Pandey and team.
@jayshriram4649
@jayshriram4649 Жыл бұрын
சாணக்கிய புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@mallika4485
@mallika4485 Жыл бұрын
காமெடியுடன் கூடிய உரையாடல்... வாவ்!! வரவேற்கத்தக்கது... அப்படிப்போடு.
@ram83arun
@ram83arun Жыл бұрын
Sooper Boskey sir. Reminds me of Hari giri assembly. Invite interesting celebrities.
@ThudhimuganK
@ThudhimuganK Жыл бұрын
புதிய நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். மீண்டும் பாஸ்கியின் காமெடியான பேச்சை கான ஆவலாக உள்ளோம்
@craigslist1323
@craigslist1323 Жыл бұрын
Hari giri assembly ah 🤣
@kbaluhits
@kbaluhits Жыл бұрын
Hats Off Bosskey Sir.. Sai sir..👏 Congrats .. ஆட்டம் ஆரம்பிச்சாச்சு..!💐 (Prasath is no more னு நினைக்கும் போது...😭)
@sukumaransairam196
@sukumaransairam196 Жыл бұрын
Thanks
@sukumaransairam196
@sukumaransairam196 Жыл бұрын
Thanks
@Arun-sat
@Arun-sat Жыл бұрын
Fantastic! Chanakyaa has become more favorite for me just because of this show. All the best for this show. Thanks chanakyaa
@shankarr2053
@shankarr2053 Жыл бұрын
Excellent, interesting, total fun-filled 😅😂😊, enjoyed a lot 🎉❤
@rajasekaran-xf6gh
@rajasekaran-xf6gh Жыл бұрын
Well done all and after long time morning started with happy Sunday
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Wonderful prrogram in Chanakya, looking forward to the next episode and guest
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
ரிப்போட்டர் = கோள்மூட்டி 😅 புதிய தொடருக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். நன்றி.
@manishankar5336
@manishankar5336 Жыл бұрын
Madurai vaaivaasal goli soda Chennai.sai sir, very claver comedy sense.thanks chanakya.thanks baski
@MSBharani007
@MSBharani007 Жыл бұрын
Thank you chanakyaa🙏
@karthikgMUSICisLIFEisMUSIC
@karthikgMUSICisLIFEisMUSIC Жыл бұрын
THIS IS GOING TO BE A HIT.....🎉🎉🎉
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
நம் சித்தர்கல் கண்டு பிடித்த சித்த வைத்தியம் ரொம்ப உபயோகம் ஆனால் பார்ப்பான் என்ன கண்டு பிடிச்சான் அவன் பிழைக்க செத்தவனுக்கு பிண்டம் வைப்பது மட்டும் தான் அவன் கண்டு பிடிப்பு என்ன மருந்து கண்டுபிடிக்க பல சோதனை செய்து கண்டு பிடிக்கணும் அனால் பிண்டம் வைக்கும் வேலை என்ன சோதனை இருக்கு . நொங்கு திங்கணும் அதையும் நோகாம திங்கணும் இவன் தான் பாப்பான் , நாம் பிட்சை போடாமல் இருந்திருந்தால் இந்த இனம் என்றோ செத்திருக்கும்
@harishr6740
@harishr6740 Жыл бұрын
Super Galata interview after a long time ..
@rajesheee7948
@rajesheee7948 Жыл бұрын
ரமேஷ் சார் எவ்ளோ serious ஆ interview கொடுப்பாடரு அவரையே ஜா (கா)லி பண்ணிட்டீங்க பாஸ்கி&கோ செம fun
@wudy1986
@wudy1986 Жыл бұрын
I miss Bosskey's team members Prasad and Neelu. Superb comedy talk show
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 Жыл бұрын
Super show, thanks Pandey Sir🙏 Bosskey rocking as always 😂
@kbg5672
@kbg5672 Жыл бұрын
Waiting for next show 👍
@MrVinayagamoorthy
@MrVinayagamoorthy Жыл бұрын
Love this show.... 🤣
@gomathyrenganathan1348
@gomathyrenganathan1348 Жыл бұрын
Lovely ❤️❤️❤️ and I like this interview very much.kudos to the team
@demonhunter5167
@demonhunter5167 Жыл бұрын
Make more shows like this.... 😂😂😂 bosky and sai combo 🔥🔥
@usharamamurthy3541
@usharamamurthy3541 Жыл бұрын
Very entertaining..👌👏👏 After all that political stuff which were suffocating, this was really a very enjoyable one. TKU Mr Pandey 👍👍 Bosskey is a natural and Sai adds to it.
@sukumaransairam196
@sukumaransairam196 Жыл бұрын
Thanks
@sadhasivam176
@sadhasivam176 Жыл бұрын
அருமையான நேர்காணல் மென்மேலும் தொடர வேண்டும்
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
நம் சித்தர்கல் கண்டு பிடித்த சித்த வைத்தியம் ரொம்ப உபயோகம் ஆனால் பார்ப்பான் என்ன கண்டு பிடிச்சான் அவன் பிழைக்க செத்தவனுக்கு பிண்டம் வைப்பது மட்டும் தான் அவன் கண்டு பிடிப்பு என்ன மருந்து கண்டுபிடிக்க பல சோதனை செய்து கண்டு பிடிக்கணும் அனால் பிண்டம் வைக்கும் வேலை என்ன சோதனை இருக்கு . நொங்கு திங்கணும் அதையும் நோகாம திங்கணும் இவன் தான் பாப்பான் , நாம் பிட்சை போடாமல் இருந்திருந்தால் இந்த இனம் என்றோ செத்திருக்கும்
@sivaramkumarmurugan-arunag4360
@sivaramkumarmurugan-arunag4360 Жыл бұрын
Whoever the creator or director of this show, we have to give them a huge credit. Can you make this show regular with some big politicians as well.
@sureshkumarb935
@sureshkumarb935 Жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது தொடர வாழ்த்துக்கள்
@sulochanamohan7008
@sulochanamohan7008 Жыл бұрын
SUPERB 🤩🤩🤩😄😄😄LOVED IT, NEED MORE OF SUCH COMEDIES👌👌😄😄👌👌
@sarveswaran9377
@sarveswaran9377 Жыл бұрын
Enakku bosskey romba pudikkum... romba karuttha pesuvapla😁
@visakaprintings1121
@visakaprintings1121 Жыл бұрын
we need more show like this in chanakyaa
@nagvasan7336
@nagvasan7336 Жыл бұрын
நல்ல கலக்கல். Very enjoyable. Carry on!
@kobesurvitec6841
@kobesurvitec6841 Жыл бұрын
Amazing fun filled interview .
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y Жыл бұрын
Arumai 😂
@theurbanmonkss4743
@theurbanmonkss4743 Жыл бұрын
My hearty wishes for the success of this new segment 🙌
@ilangoisai9698
@ilangoisai9698 Жыл бұрын
அருமையான புது நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
@ramkumarg5542
@ramkumarg5542 Жыл бұрын
😀. Surprise gift from Chankaya. Nice one
@premkumark2060
@premkumark2060 Жыл бұрын
Nalla concept….plz go through….
@myindiajaihind59
@myindiajaihind59 Жыл бұрын
ஆஹா.. நிகழ்ச்சி
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Жыл бұрын
SUPER O SUPER 👌👍🏼👏🏼👏🏼👏🏼. 😂😂😂🤣🤣🤣
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
** மீண்டும் "" அரி கிரி அசெம்பிளி "" யா ??? சார் பாவம் திரு துக்ளக் ரமேஷ் அவர்கள்... டெல்லி கணேஷ் போன்ற நகைசுவை மிக்க நபர் என்றால் உங்கள் இருவரையும் பங்கம் செய்து விடுவார்!!! நன்றி சூப்பர்...
@vijay71000
@vijay71000 Жыл бұрын
Nice show... Ramesh sir is so tolerant... 😎
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 5 ай бұрын
நல்லா வளரும் சேனல்.. வாழ்த்துக்கள்
@kansg233
@kansg233 Жыл бұрын
Good show! Chankya good start!
@srir1604
@srir1604 Жыл бұрын
A very different program...Bosskey at his best... Seeing Mr. Ramesh in such a different non-serious environment is truly unique.. Hope he actually didn't get offended by the show... hahaha..
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 Жыл бұрын
Suuuuper
@vijirajaiyer8851
@vijirajaiyer8851 Жыл бұрын
Much needed comedy show👌👌
@barathikumar4995
@barathikumar4995 Жыл бұрын
Good. This is fun.👍👍
@Samudhiram
@Samudhiram Жыл бұрын
நன்றாக இருந்தது ❤
@shakthi5751
@shakthi5751 Жыл бұрын
அருமை 👏👏👍
@kavinsathyan9387
@kavinsathyan9387 Жыл бұрын
Good program, loved it😍😂🤣👌
@balajikandavel
@balajikandavel Жыл бұрын
Did you tell Ramesh before that this is a comedy interview?? Pavam avaru 😂
@kathiravanmuthukrishnan4017
@kathiravanmuthukrishnan4017 Жыл бұрын
Really impressive program a good SKC
@rmgowri
@rmgowri Жыл бұрын
Awesome 👌👌👌👌
@vasuksddevan9719
@vasuksddevan9719 Жыл бұрын
Superrrrrrrr😂😂😂😂
@srinivasangopalakrishnan6413
@srinivasangopalakrishnan6413 Жыл бұрын
Sai also has gd spontaneous throw v nice... V dangerous Baski.....Mr Ramesh cant encounter these guys....
@neelakandang4752
@neelakandang4752 Жыл бұрын
Himsai & Bosskey.... ❤❤❤
@kkcm1
@kkcm1 Жыл бұрын
Wonderful initiative by chanakya pls bring yugii sethu next time
@vijaysankarekambaram1527
@vijaysankarekambaram1527 Жыл бұрын
super fun fare...... keep it up.
@nsvasan
@nsvasan Жыл бұрын
Super Super 🤣🤣🤣🤣
@RKe_savan
@RKe_savan Жыл бұрын
Good beginning.. Bosskey's new partner Sai is the apt choice.. Great!!
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 Жыл бұрын
Sai is a legendary artist,also singer
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 5 ай бұрын
வாழ்த்துக்கள் பாஸ்கி சார்
@mithrahari5632
@mithrahari5632 Жыл бұрын
பாவம் ரமேஷ்க்கு இது என்ன நிகழ்ச்சி என்பதே புரியவில்லை...என்ன கேட்டாலும் அவர்பாட்டுக்கு ஏதோ சிரீயஸா சொல்லிக்கிட்டு இருக்கார்😂
@balasubramaniamramanatham3512
@balasubramaniamramanatham3512 Жыл бұрын
சாய்,பாஸ்கி ரமேஷ்‌ நம்ம விட வயது சின்னவன்டா. Normally baski தான் kalaippan உனக்கு இது புதுசுன்னு உன்ன பேசவிட்டான்னு தெரியுது. இது பாஸ்கியோட பெருந்தன்மை. வாழ்த்துக்கள் சாய்.
@ramkumars751
@ramkumars751 Жыл бұрын
Super👌💐
@nikkeshathyagu
@nikkeshathyagu Жыл бұрын
Enjoyed sir... good show
@sivasankaransivasankaran2429
@sivasankaransivasankaran2429 Жыл бұрын
Very good show.After long time enjoyed each and every sec.want to know abt when will be the next program
@kalaichelvannadarajan5299
@kalaichelvannadarajan5299 Жыл бұрын
👍👍👌👌
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 Жыл бұрын
Fantastic programme
@saranyanmukundan9252
@saranyanmukundan9252 Жыл бұрын
Absolutely Hilarious .
@amernathl.k3707
@amernathl.k3707 Жыл бұрын
Yammaaa saaaaami.....mudila....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 good humour Keep it up
@rmgowri
@rmgowri Жыл бұрын
ரமேஷ் சார் சூப்பர் சார் 👌
@vanakkamperumthala601
@vanakkamperumthala601 Жыл бұрын
தமிழகத்தின் உருப்படியான ஒரே நிகழ்ச்சி 👏 !
@rajas7159
@rajas7159 Жыл бұрын
யண்ணோவ்(சாய் அண்ணோ அப்புறம் பாஸ்கி அண்ணோ) ரமேஷ் அவுர ஏனுங்ண்ணா ரவுசாசாசா பண்ணிபோட்டிங்கண்ணோவ்.......😆😆
@radhakrishnansubramaniam722
@radhakrishnansubramaniam722 Жыл бұрын
Hats off to Bosskey and Sairam 😅😂
@Whatever249
@Whatever249 Жыл бұрын
arumai..! Sai was a sweet surprise!!!
@sukumaransairam196
@sukumaransairam196 Жыл бұрын
Thanks
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН