No video

🔴உங்களுக்கு ஆண்டவர் சொல்ல சொன்ன சில முக்கியமான காரியங்கள் | Mohan C Lazarus | SPECIAL MESSAGE |Jan16

  Рет қаралды 188,742

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

7 ай бұрын

🔴உங்களுக்கு ஆண்டவர் சொல்ல சொன்ன சில முக்கியமான காரியங்கள் !இந்த வருடம் நீங்க இதை செய்ய வேண்டும் ! || Exclusive Message ! | சிறப்பு செய்தி | Bro. Mohan C Lazarus | Tamil Christian Message | Sis. Joyce Lazarus | Tamil Christian Message | Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார் | January 16, 2024
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
#joytv #jesusredeems #message #gospel #Pastorbenz #prbenz #tamilchristainmessage #tamilchristianworshipsongs #covichurch #tamilchristianworship #tamilchristiansongs #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod #Prbenz#fastingprayer #fgpcnagercoil #fgpcngl #live #message #tamil #trending #jesus #jesus

Пікірлер: 237
@BalanBalan-pm3db
@BalanBalan-pm3db 3 ай бұрын
ஏசுவோ ரெஜினாள்வய்பிரசனையிலிருந்தூ ஏன் னை தெடுங்ஙாப்பாஏசுவே ஏசுவோ ஏசுவோ நன்றி இயேசுவே நன்றி இயேசுவே அப்பா நன்றி
@user-bd1bl2ds4o
@user-bd1bl2ds4o 6 ай бұрын
இயேசு அப்பா என் மகன் அஜய் நன்றாக நடந்து ஓட வேண்டும் மகன் அனிஷ் நன்றாக படிக்க வேண்டும்
@user-xd8vs8ts6p
@user-xd8vs8ts6p 5 ай бұрын
மார்பு.பகுதில்கொழுப்புகட்டி.கரையவேண்டும்.என்றுஜெபியுங்கள்.சகோ.இயேசப்பா.ஆசிர்வதியும்.ஆமேன்.ஆமேன்.ஆமேன்
@Creative_idea2431
@Creative_idea2431 7 ай бұрын
எங்களுடைய சபை கட்டிடம் வேலை நடந்து கொண்டிருக்கிறது எங்களுடைய சபை சின்ன சபை நாங்கள் ஜெபித்து கர்த்தருக்காக ஆரம்பித்து வேலை நடந்து கொண்டிருக்கிறது மேற்கூரை வரை 10 லட்சம் மூன்றாவது தவணையாக கொடுக்க வேண்டும் எங்களுக்கு உதவி செய்ய கர்த்தருடைய நாமத்தில் ஜெபிக்கிறோம் அமென்
@user-bd1bl2ds4o
@user-bd1bl2ds4o 6 ай бұрын
அப்பா என் மகன் 15 வருடமாக நடக்கமுடியாமல் இருக்கேன் நீங்க அவனுக்காக ஜெபியுங்கள்
@PrakashPrakash-no6cy
@PrakashPrakash-no6cy 6 ай бұрын
அப்பா என் தந்தையின் பெயர் ரோல் ஆசிவதிவும் ஆமென் ஆமென் அப்பா
@pwretties-dm3xv
@pwretties-dm3xv 6 ай бұрын
இயேசப்பா என் பிள்ளைகள் நன்றாக படிக்க என் பிள்ளைகள் ஒழுக்கமாக வளர என் குடும்பத்தில் உள்ள கட்டணங்களை அடைக்கப்பட்ட தாம்பரம் பகுதியில் எங்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்க அனைவரும் சுகம் பலன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஜெபியுங்கள் ஐயா
@musicboys-yc4br
@musicboys-yc4br 4 ай бұрын
Jesus kitta neegal ungal vittele mulagal ittu pesugal... Aver yellorkudayum ..pesuvar .ugal manam thiranthu pesugal... Navanal narkkarunai jebam book padigal... Jesus appava nan neril parththen. Intha book vasiththu
@PrakashPrakash-uj4mq
@PrakashPrakash-uj4mq 6 ай бұрын
இயேசப்பா என்னை கண் திறந்து பாருங்கப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭😭😭
@SangeethaVlogChannel
@SangeethaVlogChannel 7 ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமம் திருப்பத்தூர் மாவட்டம் மணியங்குறிச்சி கிராமம் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசப்பா 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஞானத்தை கொடுங்கப்பா
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசுவே என் கணவரை தொடுங்கப்பா
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா❤❤❤❤❤❤
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசப்பா என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமப்பா
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
10 11 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஞானத்தை கொடுங்கப்பா
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@MeenaSuresh-u2f
@MeenaSuresh-u2f Ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
@wilsonrajaiyan1407
@wilsonrajaiyan1407 7 ай бұрын
இயேசு அப்பா என் மனைவி இரட்சிப்பு அடைய வேண்டும் . எனக்கு சரியான நிரந்தர வேலை கிடைக்க வேண்டும்.
@HarishHarini-do4tw
@HarishHarini-do4tw 4 ай бұрын
எனக்கு ஐய்யாயிரம் வேண்டும் அப்பா ரொம்ப கஷ்டமாக. உள்ளது என் மகனுக்கு வேலை யில்லாமல் கஷ்டப்படுகிரோம் அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் துன்பப்படுகிரோம் ஆமேன்👩😢😢😢😢
@jaikkar
@jaikkar 6 ай бұрын
❤ஆண்டவரே எங்கள் குடும்பமே உமக்கு காணிக்கையாக இரட்சிக்கபடணும்தகப்பனே ஆமென்
@musicboys-yc4br
@musicboys-yc4br 6 ай бұрын
Jesus appa uirodu irukirar... ✝️🙏❤️ Yengalukkga ugal uirai kuduthathakkaga nari appa...neegal yen urai kathinathukku kodi kodi nanri appa..😭🙏 ....neegal yennai thedi vanthathukku nanri. ... Appa. .. yennudan anba pesiyathukku nanri..appa .. nan intha ulagathil irukkum makkalukkaga jebam panna sonnatharkku nanri.... Ugalai nan santhosam pannine sonnathukku nanri appa...nan yellorukkum jebam panniyathukkaga thedi vanthigal...ugal amaithiyana mugam .nan parthen...nan ..indu pettorukku...piratha . Muthalavathu magal.....yenna .neegal thertheduthathukku nanri....nan...ippo ugalukku kil padinthu nadakkiren....neegal yennudan. Pesuvathai kettu intha ulagathil yellorukkum ..athikalal ..2..mani.. 4.00 jebathin pinbu pesugir...ippo nan parththu kon irukkum. Intha appa kuda jesus appa irikkar...intha appa solvathu unmai...jesus appa intha appa kuda pesuratha than sollurar ...❤ Nanri jesus appa ugalukku
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆமென் இயேசு உமக்கு நன்றி
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
என் கணவர் சபை க்கு வருவார் எங்களில் குடும்ப ஜெபம் இல்லை இதற்கு க்காஜெபிக்கும்தாழ்மையுடன்கேட்கிறேன்
@KrishnaKumar-qz6kp
@KrishnaKumar-qz6kp 6 ай бұрын
Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa Amen Appa
@babysarojaalphonsealphonse6926
@babysarojaalphonsealphonse6926 6 ай бұрын
இயேசுவே என் மீது இரக்கம் வையும்.ஆமென்
@rachelarul8681
@rachelarul8681 6 ай бұрын
✨️🙏✨️GLORY to be GOD ✨️🙏✨️ இயேசப்பா🙏நாங்களும்🙏எங்கள் /அவர்கள் பிள்ளைகளும்🙏உமது🙏வருகைவரைஉள்ள🙏எங்கள் தலைமுறைக்கும்🙏 அவர்கள் மேல்🙏உமது வார்த்தையின்🙏வெளிச்சத் தினாலும் உயிர்ப்பிக்கப்பட்ட🙏கிறிஸ்து இயேசுவின் ஆவியின்🙏 வல்லமையினா லும் 🙏நீர் அவர்களை🙏பிரகாசிக்கப் பண்ணுகிற உமது🙏மிகுந்த🙏கிருபை க்கும் உமது🙏அன்பிற்க்கும்🙏உமக்கு ஸ்தோத்திரம்🙏 இயேசப்பா ஆமென்🙏ஆமென்🙏ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BalanBalan-pm3db
@BalanBalan-pm3db 3 ай бұрын
ஏசுவோ என்னை தெடும் ஏசுவோ என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு பெதூம்ஏன்னைகைய்விடாஏசுவே
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
என்பிள்ளை இன்கவலைஎனக்குசோர்வுமுலங்கால்போடமுடியலா
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@shreedevisdinesh5207
@shreedevisdinesh5207 5 күн бұрын
Hallelujah. Glory to Jesus.
@Nagai569
@Nagai569 5 ай бұрын
ஆமென் அப்பா🙏🙏🙏💐💐💐💐
@MuthuLakshmi-do6gl
@MuthuLakshmi-do6gl 6 ай бұрын
❤Yesappa umakkunandri Sothiram yesappaamen alleluia umakkunandri
@jaswinnimisha8812
@jaswinnimisha8812 6 ай бұрын
இயேசாப்பா எனக்கு பரிபூரண சுகத்துடன் இரண்டு குழந்தைகளையும் பெற்று எடுக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா தேசத்தில் குழந்தைகள் இல்லாத அனைவருக்கும் பரிபூரண சுகத்துடன் குழந்தைகள் பிறக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா தேசத்தில் சமாதானம் தாங்க இயேசாப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாங்க இயேசாப்பா எங்கள் கடன்கள் அடைய கிருபை செய்யுங்கள் இயேசப்பா இயேசாப்பா எங்களுக்கு ஒரு வீடு கட்டி தாங்க இயேசாப்பா ஆமென் அல்லேலூயா
@yogitan924
@yogitan924 6 ай бұрын
Amen sthothram amen sthothram amen sthothram amen ❤
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
இன்றைய நாளில் இருந்து சுவிசேஷம் நான் செல்ல வேண்டும் என்று ஜெபிக்க றேன்
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசு உமக்கு நன்றி நன்றி❤❤❤❤❤❤
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
என்வாலிப மகன்காலோஜ்போகிரான்இரட்ச்சிக்கபடவேண்டும்
@jaikkar
@jaikkar 6 ай бұрын
யேசுவின் ரத்தம் ஜெயம்
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் இயேசு உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SusaiSeetha
@SusaiSeetha 2 ай бұрын
ஆமென் 🙏ஆமென் 🙏
@jayanthiJaya-do3rh
@jayanthiJaya-do3rh 6 ай бұрын
Yesappa sthothram appa.
@selvarasaselvarasa5305
@selvarasaselvarasa5305 6 ай бұрын
ஆமென்
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
பைபிள் படிக்கிறேன் என் மனதில் பதிய மாட்டேங்குது அதற்குக்காநான்என்னசெவ்வதுஜெபம்பன்னுங்க
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
என் ஊரில் உள்ள மக்களுக்கு செவைசெய்கிறேன்
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆமென்🙏🙏🙏🙏
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 6 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@musicboys-yc4br
@musicboys-yc4br 4 ай бұрын
Jesus appa yegalukkaga ugal uirai than ❤ anbukku nanri ... Nagal ugal mel nambikkai vaiththirikkirom...neegal yegal kuda irukirigal nagal yetharkkum payam illai... Nanri appa .. nan sathanukku payam illai ...sathanai. Jesus appa viratti adippar ...yenna aver pathukkappar...🙏✝️❤️ Yegalukkaga jebam oannura appava jesus appa pathukkappar..appa ugalukku nanri tellorukku nanmaya kerppathukku ..🙏✝️
@SashiGaikwad
@SashiGaikwad Ай бұрын
Yesappa enk sugam tarum
@Sanjanamalamuhamed
@Sanjanamalamuhamed Ай бұрын
Appa en மகள் sanjana nalla padikanum அவளுக்கு jepikanum
@monamerlin8284
@monamerlin8284 4 ай бұрын
Amen and I always trust only Jesus!
@santhijohnson2243
@santhijohnson2243 7 ай бұрын
Message ரொம்ப use ful ah இருக்கு.. Brother எனக்குள்ள ஒரு chage வருகிறது... Thank you🙏
@yogitan924
@yogitan924 6 ай бұрын
Amen Amen Amen
@sahithasahitha8769
@sahithasahitha8769 6 ай бұрын
Amen enga kudumbame redchikka padanum sthothiram jesus
@DevaSri-ws3mg
@DevaSri-ws3mg 6 ай бұрын
Jesus en kanavar kutiyea maranthetherkaka nanri esappa
@revathyjohnmohan5124
@revathyjohnmohan5124 6 ай бұрын
Unmaiyana sathiyam....
@ranim7207
@ranim7207 6 ай бұрын
Amen
@vijayakumarisacc1219
@vijayakumarisacc1219 4 ай бұрын
Hallelujah 🙌
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆத்துமா வை எனக்கு தருங் ப்பா
@user-mt2mk6fl2c
@user-mt2mk6fl2c 3 ай бұрын
Amen❤❤❤❤❤❤❤❤
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசப்பா என் கணவரை தொடுங்கப்பா
@user-sr1bm2dz8i
@user-sr1bm2dz8i 3 ай бұрын
Amen🙏
@paulelizhabeth118
@paulelizhabeth118 7 ай бұрын
சகோ.இயேசுவின் நாமத்தில் வெளிச்சம் உண்டாவதாக என்று சொன்னால் வெளிச்சம் உண்டாகும்.ஆமென் அல்லேலூயா...🙏
@musicboys-yc4br
@musicboys-yc4br 4 ай бұрын
Jesus appa nanri..❤ nanum intha ulagathukku velichcham iruppen... Yennudan jesus appa pesurar .. yellorukku jebam pannuravagal. Arogyama urukkanum... Avergal nalla santhosama irukkanum .. avergal kerppathai. .jesus appa ivargalai asirvathippar aga ..
@jabarani4513
@jabarani4513 6 ай бұрын
Amen 🛐
@amalateacher6215
@amalateacher6215 6 ай бұрын
என் மகள் lipika shree இரட்சிக்க பட வேண்டும்
@user-eq7xo4le7v
@user-eq7xo4le7v 6 ай бұрын
இயேசுவே என் அம்மாய தொடுங்கப்பா😢😢
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
@sheshaharshit6623
@sheshaharshit6623 6 ай бұрын
Praise the Lord, heal me, I have liver pain for few years, heal us.amen
@user-nb9gu8ng2y
@user-nb9gu8ng2y 7 ай бұрын
ஆமென்.நன்றிஅப்பா
@Kalidoss1677
@Kalidoss1677 6 ай бұрын
பாவத்திலிருந்து எனக்கு விடுதலை வேன்டும்✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐
@sellavaranjinisellathurai7201
@sellavaranjinisellathurai7201 5 ай бұрын
Amen.
@user-vw7rm9qx3i
@user-vw7rm9qx3i 7 ай бұрын
இயேசுவே எங்கம்மாவுக்கு விடுதலை கொடுங்கள் இரச்சுப்புக்குள் எடுத்துக் குங்க மரணத்தோடு போறாடிக்கொண்டிருக்கிறார் பரிசுத்தபடுத்தி பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் ஜெபிங்கள் ஐயா 😭😭😭😭😭
@shanthiramraj358
@shanthiramraj358 6 ай бұрын
Thankyou daddy
@vijayakumarisacc1219
@vijayakumarisacc1219 4 ай бұрын
Amen😮
@suganya463
@suganya463 6 ай бұрын
Love you paa❤
@Priya-zg7mv
@Priya-zg7mv 7 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா நன்றியப்பா
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசுவே உமக்கு நன்றி
@devikaravikumar8056
@devikaravikumar8056 6 ай бұрын
Sainecl erunthu eannei suhamakkuga appa kashtama eruku appa 😭😭
@user-zg4es2wf7r
@user-zg4es2wf7r 6 ай бұрын
Aasirwathiyunga1dady
@MaheshMuthuweeran-qs9xh
@MaheshMuthuweeran-qs9xh 4 ай бұрын
Esappa enathu Magan seygira intha thavarana Tholil vendam aandavare. velinadu selvathatku Ulla thadaigalai neekki velinattitku poi sambarikkavum vattikadangalai Katti mudikka kirubai seyveeraga amen pithave.
@isaacjebaraj1691
@isaacjebaraj1691 6 ай бұрын
அய்யா எங்களுடைய நிலத்தில் விக்ரகங்கள் வைத்து வழங்குகிறார் எங்கள் ஊர் கட்டாரங்குளம் இதை ஊர் மக்கள் எடுக்கும் படி ஜெபிக்கவும் எங்களுடைய நிலம் கிடைக்க வேண்டும் 🙏🙏🙇‍♀️
@subashsatish3648
@subashsatish3648 6 ай бұрын
Jesus Christ please save my house my father when he was alive he pledged the house to take finance from bank now it has come for auction apart from that we took finance from private financer he also trying to take our house please save our house from both the financers Jesus please perform miracle Amen
@user-wd2vr5vw7m
@user-wd2vr5vw7m 7 ай бұрын
என் சொந்த கிராமம் "விக்ரமம்"கிராமம்,(மதுக்கூர் சரகம்,பட்டுக்கோட்டை வட்டம் ,தஞ்சாவூர் மாவட்டம் )மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டு சபைகளில் சேர்க்கப்பட ஜெபியுங்கள் .
@SamuvelArulraj-lq3nn
@SamuvelArulraj-lq3nn 7 ай бұрын
Amen
@poojaaruna2358
@poojaaruna2358 7 ай бұрын
Amen 🙏 thank you my yessappa
@jebaselvi5897
@jebaselvi5897 7 ай бұрын
அல்லேலூயா ... நீங்கள் உங்கள் ஊருக்காக எழும்புங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள். கர்த்தர் உங்கள் ஜெபத்தை கேட்டு விடுவிப்பார். 😇🙏
@elizabeths5105
@elizabeths5105 7 ай бұрын
@Idealappu
@Idealappu 7 ай бұрын
❤ amen
@amalafernando9526
@amalafernando9526 5 ай бұрын
Amen 🎉❤❤thanks God 🙏 🎉my life do people dak mani redan forme pery 🎉🎉❤❤❤
@user-en6bu4hd3u
@user-en6bu4hd3u 7 ай бұрын
En erulai velichammakkum appa❤
@princymicheal7572
@princymicheal7572 6 ай бұрын
Amen alleluia thank you Lord thank you name of Jesus Christ almighty father and faithful power of God Jesus Christ amen🙏💖💫
@Sevadosslic
@Sevadosslic 6 ай бұрын
உன்னிடம் மட்டும் அந்தி கிறிஸ்து தினமும் பேசுவான்
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@r.gomuhir.gomuhi8532
@r.gomuhir.gomuhi8532 6 ай бұрын
@ebenhawkins
@ebenhawkins 6 ай бұрын
I will do it don't worry but God must use me powerfully
@user-oc9do8sc8n
@user-oc9do8sc8n 7 ай бұрын
Amen Aandavare Sthothiram Devane
@PownPown-xi8pn
@PownPown-xi8pn 7 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
நான் சுவிஷோசம்செய்யாஎனக்குஉதவிசெய்ங்கப்பா
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@santhanamrajasekaran785
@santhanamrajasekaran785 7 ай бұрын
Very very super topic
@ConfusedBowtieCat-lj6wy
@ConfusedBowtieCat-lj6wy 6 ай бұрын
Unnai celuvaiil adikkanum
@jayanthiJaya-do3rh
@jayanthiJaya-do3rh 7 ай бұрын
Yesappa neenga engalodu iruppadhal ondrum engalai setha paduthathu.amen praise the Lord Jesus.
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-tb8mg5jo2u
@user-tb8mg5jo2u 6 ай бұрын
ஆமென் இயேசு உமக்கு நன்றி நன்றி நன்றி ஆமென் இயேசு உமக்கு நன்றி ஆமென் இயேசு உமக்கு நன்றி ஆமென் இயேசு உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 43 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 10 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 7 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 43 МЛН