உங்கள் வாழ்வின் ஆரம்பம் !

  Рет қаралды 20,887

Astro Sriram JI

28 күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: mercuryevents_?igsh=OTBnc3hlYjE0aTFr
Website: mercuryevents.in/

Пікірлер: 159
@parvathimoorthy115
@parvathimoorthy115 28 күн бұрын
வணக்கம் குருஜி. தலைப்பை தேர்ந்தெடுத்து காணொளி போடுவதில் உங்களுக்கு நிகர் வேறுயாருமில்லை குருஜி. அருமையான தலைப்பு. மிக்க நன்றி குருஜி.
@vijayakumar-in4pe
@vijayakumar-in4pe 28 күн бұрын
Correct
@rit03a.navaneedhan80
@rit03a.navaneedhan80 28 күн бұрын
Very nice about lagnathipathi
@radhikahalley
@radhikahalley 28 күн бұрын
Sir virchigam lgnam chevvai vakram in 8th place . In mirugashredam ⭐ in midhunam. .I born in Kerala but after two months later I grow in chinnamanur, theni district. Tamilnadu. My work also marine electronics . What u have mentioned in this video.is correct. Moon in magam ⭐. Will Mars give good financial and family bonding will form. Sun and budhan in lagnam.
@srivishnu3642
@srivishnu3642 28 күн бұрын
உங்க வீடியோ ஒரு நாளின் ஆரம்பம். காலையில் பாத்துடுவேன் தினமும்
@priya....6684
@priya....6684 28 күн бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@sreyasiyer8173
@sreyasiyer8173 27 күн бұрын
Very Best Reflection of Lagnesan. Great sir.🙏🙏
@satheeshkumar58
@satheeshkumar58 28 күн бұрын
ஜோதிட கடலில் எங்களை மூழ்க வைக்கும் ஆசானுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanitk5078
@vanitk5078 3 сағат бұрын
Video arumai Salute to yur knowledge about planets.Vazthukkal May God bless u to serve the suffering people.
@balajin9223
@balajin9223 27 күн бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@user-ju1bs4uz8b
@user-ju1bs4uz8b 28 күн бұрын
New type of narrative. Thanks
@pcdkmp1935
@pcdkmp1935 28 күн бұрын
சிறப்பு மிகுந்த அருமையான விளக்கம் குருவே மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி குருவே
@ganeshr6441
@ganeshr6441 28 күн бұрын
அனுபவத்தில் சரியான கருத்து நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@ktbala06
@ktbala06 27 күн бұрын
வணக்கம் குருஜி அருமையான தலைப்பு வாழ்த்துக்கள்
@senthilvelu568
@senthilvelu568 28 күн бұрын
இனிய காலை வணக்கம் குருஜி🙏 அருமையான தலைப்பு லக்னாதிபதி எங்கு இருந்தாள் சிறப்பு என்பதை மிகவும் அருமையாக ,அற்புதமாக, விரிவாக...கூறியமைக்கு மிக்க நன்றி❤🎉🙏
@panneerselvam4682
@panneerselvam4682 28 күн бұрын
Thank you guruji continue your job congratulations
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 28 күн бұрын
உங்கள் விளக்கங்கள் எவருமே புறக்கணிக்க இயலாதவை..! அவைகள் உண்மையின் கரம் பிடித்து வருகிறது.
@chandrasekar.schandrasekar1285
@chandrasekar.schandrasekar1285 28 күн бұрын
மேஷம் லக்கினம் தனுசு ராசியில் செவ்வாய் உள்ளது சார். 🙏🏻 நன்றி
@murugesandhusha4466
@murugesandhusha4466 27 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 28 күн бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@ajithkumars1751
@ajithkumars1751 28 күн бұрын
அருமையான விளக்கம் சார்
@buvaneswaris7363
@buvaneswaris7363 28 күн бұрын
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 28 күн бұрын
நன்றி குரு ஜி
@beemadivya4580
@beemadivya4580 28 күн бұрын
காலை வணக்கம் ஐயா... வாழ்க வளமுடன்
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 28 күн бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@ammunandhu8962
@ammunandhu8962 28 күн бұрын
Good information sir,.😊
@user-cy7tt1gk9b
@user-cy7tt1gk9b 28 күн бұрын
10 il lagnathipathi sukran, rishaba lagnam... Karma related thoughts always 🙏🙏
@annadurai1916
@annadurai1916 28 күн бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@deepikaanandhkumar
@deepikaanandhkumar 28 күн бұрын
Thankyousir mithuna lagnam 9th house bhudhan really ur said true i got good parents good teacher own house luxury life ❤
@kannang6812
@kannang6812 28 күн бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@RANJITHKUMAR-jh8dt
@RANJITHKUMAR-jh8dt 28 күн бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼excellent
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 28 күн бұрын
இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா 🙌💖
@raghavanswaminathan4710
@raghavanswaminathan4710 28 күн бұрын
Excellent speech
@ajithkumars1751
@ajithkumars1751 28 күн бұрын
சூப்பர் சார்
@sivayogi6570
@sivayogi6570 28 күн бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@Sathesh06
@Sathesh06 20 күн бұрын
Nice explanation sir 🙏🙏🙏🙏
@goodchanges7883
@goodchanges7883 28 күн бұрын
Vanakkam guruji
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 28 күн бұрын
காலை வணக்கம் குருஜி
@ananthiselvam5833
@ananthiselvam5833 28 күн бұрын
Super sir ennaku laknathipathi 9 il irukum 🎉🎉vargothamam Perry ullathu
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 28 күн бұрын
Iniya kaalai vanakkam 🙏
@venivelu4547
@venivelu4547 28 күн бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@srivishnupriyan561
@srivishnupriyan561 27 күн бұрын
I just completed my last exam last sem BE and the and the video tag got me
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 28 күн бұрын
Very very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 27 күн бұрын
👍👍❣️❣️🤝
@senthil4050
@senthil4050 28 күн бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@prasannabca2002
@prasannabca2002 28 күн бұрын
Good morning sir 🙏 super sir
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 28 күн бұрын
Super sir 🎉
@siddinesh4855
@siddinesh4855 28 күн бұрын
Waiting jii 💎
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 28 күн бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 26 күн бұрын
Thank you sir
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 28 күн бұрын
வணக்கம் குருஜி🙏
@sivaari6617
@sivaari6617 28 күн бұрын
வணக்கம் குருஜி
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 28 күн бұрын
வணக்கம் குருவே
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 28 күн бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 28 күн бұрын
Iniya kalai vanakkamsir 🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 27 күн бұрын
👍👍✨✨❣️❣️
@VinoSamjey
@VinoSamjey 28 күн бұрын
For me simma lagnam ,meena rasi , 2il sun+guru , epovumeh en family ah pathi than nenpen , 1st preference avanga than
@palanideepan4357
@palanideepan4357 28 күн бұрын
ஐயா வணக்கம் பழனி திருவண்ணாமலை
@thelastvoyeger8083
@thelastvoyeger8083 28 күн бұрын
Meena lagnam - Sukran utcham in lagnam and Guru sani in Rishabam. Guru sukran parivarthanai - How to take palan sir guru in 3rd house or 1st house
@manickarajraja8818
@manickarajraja8818 28 күн бұрын
Vanakkam anna good morning manickaraja
@MurugeshRMIR
@MurugeshRMIR 28 күн бұрын
7 il lagnathipathy 100%
@manimalas52
@manimalas52 28 күн бұрын
4 ல் lagnathipathi 💯💯💯💯
@Jisoo-l6q
@Jisoo-l6q 28 күн бұрын
Ayya lagnathipathi parivarthanai yogathil irunthal 5il sevai 6il giru
@kirthivikasini3880
@kirthivikasini3880 28 күн бұрын
Good morning sir
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 28 күн бұрын
வணக்கம் அண்ணா
@maheshwareng901
@maheshwareng901 28 күн бұрын
🙏🙏🙏
@kikiravindran7221
@kikiravindran7221 28 күн бұрын
Vanakam guruji 🙏 Kadaga lagnam 8 il chandhiran kulanthai valkai sirapaga iruka enna seivathu sollungal🙏🙏
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 28 күн бұрын
🙏🙏
@akjayaganesh8259
@akjayaganesh8259 28 күн бұрын
Appu vannakam
@Thanus-eo4kr
@Thanus-eo4kr 27 күн бұрын
11 இல் லக்னாதிபதி குருஜி 🙏
@santhafireservice5495
@santhafireservice5495 26 күн бұрын
❤❤❤
@asvika.s6543
@asvika.s6543 28 күн бұрын
🙏🌹🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 28 күн бұрын
நாளில் லக்கின அதிபதி 💯💯💯💯 அண்ணா 🤝🙌
@Legend_Of_The_Phoenix
@Legend_Of_The_Phoenix 10 күн бұрын
"நாலில்" 🤦 நா'ளி'ல் இல்லை 👎
@RajKumar-oh1gk
@RajKumar-oh1gk 28 күн бұрын
Guruji For me Kumba lagnam Sani alone in 9th place but I got nothing from my Father,,,,,,, is it all becoz of Sani,,,, 08.08.1984, Karur, Time 08.02PM
@banu8072
@banu8072 27 күн бұрын
. ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள் ஐயா
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 28 күн бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 28 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@pathmavathinatarajan2484
@pathmavathinatarajan2484 26 күн бұрын
Kanni lagam 10 il bhudan midhuna rasi
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 4 күн бұрын
En marumagan neenga solvadhu polave appadiye nadakkirar ji🎉 Friends friends friends marriage agi kooda poruppe illamal irukkura jo🎉wife ku child ku 10 rs kooda koduthadhu illa aana friends ku alli alli kodukkiran ji Kudi Kothur vera pirivinai nikki case piokittirukku hi 🎉onnum puriyala Thanks ji🎉
@VinoSamjey
@VinoSamjey 28 күн бұрын
En hubby ku ,kadaga lagnam 4il sani utcham and vagram , 7il chandran , amma and thambi kaga 15years dubai la sambarichu elathaiyum emathutaru , neenga solra maari ooru enna nenaikum nu payapaduvaru , ipo above 40 years ,magara rasi , ipo than amma thambi ya pathi purinjikitaru ...munadi thambi solratha ketaru ,ipo nan solratha kekuraru ..thaniya etheh decide panna theriyathu
@ramadeviudayan7641
@ramadeviudayan7641 4 күн бұрын
Lagnadhibadhi lagnathirku endha veetula enbadhu vivarama sollunga ji
@govindarajraj6770
@govindarajraj6770 28 күн бұрын
குருவே சரணம் குருவடி சரணம் குருவருள் சரணம்
@srinibusinessman4523
@srinibusinessman4523 28 күн бұрын
Ayya nan ungal basic astrology playlist la irundu learn panitrkan athayum mulumayaga mudiyum pothu ennal jadagam patkum alavuku katrukollamudiuyma ayya ?? Ilai class join pananuma ayya
@kaviprabakar8562
@kaviprabakar8562 22 күн бұрын
🙏🙏🙏🙏🙏🌹
@DivyaJothiastrology
@DivyaJothiastrology 27 күн бұрын
Meena lagnamLagnadhipathi 10 danassule edu epadi erokom guru ji
@sashikumar5402
@sashikumar5402 28 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@JeganJ-ew8hs
@JeganJ-ew8hs 25 күн бұрын
Iyya dasa lord 6 and 8 la pukuthi lord irrutha antha pukthi palan thara tha
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 27 күн бұрын
வணக்கம் குருஜி 100 cent உண்மை கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் மேஷத்தில் சந்திரன் கேது நான் படிப்புகேற்ற அரசு வேலை கேட்கிறேன் ஆனால் இல்லை தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறேன். இதற்கு ஏதேனும் எளிய பரிகாரம் அல்லது தெய்வ வழிபாடு இருந்தால் ஒரு வீடியோ போடுங்க.நன்றி🙏🙏🙏
@msm695
@msm695 28 күн бұрын
😌🙏✋❤️
@shivaprakashbrathnaih7973
@shivaprakashbrathnaih7973 27 күн бұрын
Tula lagnam Shukra 9 le eppadi guru ji
@aadhvisworld8078
@aadhvisworld8078 22 күн бұрын
8 12 la irunthu guru parthal
@archanarajan7085
@archanarajan7085 28 күн бұрын
Meena lagnam lagnadhibathi vakram in 8 th house 😢
@arudrak5250
@arudrak5250 28 күн бұрын
Parakrama seyal endral enna anna
@sasi_kumar_34
@sasi_kumar_34 23 күн бұрын
ஜயா, 4il செவ்வாய், 10 சந்திரன் (வளர்பிறை) மிதுன லக்னம், செவ்வாய் தோஷம் இருக்க சொல்லுங்க🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 22 күн бұрын
No
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 28 күн бұрын
குருஜி விருச்சிக லக்னம் மகர ராசி திருவோணம் செவ்வாய் கன்னியில் 11 ம்இடத்தில்.மகன் வெளிநாட்டில் உள்ளார. நான் அங்கு செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா
@user-yd7cs3hp5x
@user-yd7cs3hp5x 28 күн бұрын
இனிய காலை வணக்கம் ஐயா. எனக்கு 7ல் லக்னாதிபதி .நீங்கள் சொல்வது உண்மை ஐயா.
@BabySabapathy
@BabySabapathy 26 күн бұрын
வணக்கம் ஐயா எனக்கு பல வருடங்களாக தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது, கடந்து ஐந்து வருடங்களுக்கு மேல் தூக்க மாத்திரை போட்டுகிறேன் ஐயா, இரவு தூக்கமே போர்க்களம் ஆக இருக்கு, 11.8.1999, 3.45am, vellore..
@sriregha7336
@sriregha7336 28 күн бұрын
Sir, மீன லக்னம். ஆறில் குரு, செவ்வாய், சூரியன் உள்ளன. பலன் எவ்வாறு இருக்கும் ?
@ssss-lq7tc
@ssss-lq7tc 27 күн бұрын
விருச்சிகம் 2ஆம் இடம் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை 5.30டிகிரி ....is worst character ?
@jeevaarjunan3711
@jeevaarjunan3711 27 күн бұрын
ராசிக்கு ஒன்பதில் லக்னாபதி இருந்தால் நல்லதா ஐய்யா
@balaguru3896
@balaguru3896 28 күн бұрын
வணக்கம் குருஜி கும்ப லக்னம் சனி+சூரியன் 12ல் உள்ளது எனக்கு வாழ்க்கை துணை வந்தவுடன் வாழ்க்கை மாற்றம் உள்ளதா
@banu8072
@banu8072 27 күн бұрын
ஐயா நீங்கள் ஜோதிடகடவுள் ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும்.ஓம்சக்தி
@erraghu11497
@erraghu11497 27 күн бұрын
Lagnathipathi 6,8,10 ai parthal👀
@ennaikonjammaatriekm
@ennaikonjammaatriekm 28 күн бұрын
Online class details sollunga sir.
@kesavanmuni8864
@kesavanmuni8864 28 күн бұрын
லக்னாதிபதி ஒரு இடத்தில் இருந்து பரிவர்த்தனை பெற்றால்...
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН