No video

ஆட்டு கொழுப்பு வறுவல் | Mutton Fat Fry | Mutton Fat Recipe

  Рет қаралды 1,810,565

Kootan Soru

Kootan Soru

Күн бұрын

#KootanSoru
This video shows you how to make Mutton Fat Recipe in Tamil.
Today our Friends making tasty village food
🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
==============================================================================
mutton fat fry recipe, mutton fat recipe,ஆட்டு கொழுப்பு வறுவல்

Пікірлер: 449
@mathumathu9456
@mathumathu9456 Жыл бұрын
பார்க்கும் போது அருமை யா இருக்கு,,👌👌👌 சாப்பிட பயமா இருக்கு
@karthigakarthiga8305
@karthigakarthiga8305 2 жыл бұрын
நான் இது வரை பார்க்காத குழம்பு சூப்பர்
@gomathidevi4173
@gomathidevi4173 Жыл бұрын
சுத்து கொழுப்பு 😍😍😍கறி ...எங்க ஊர்ல.. கோவை ❤️
@RajeshRaj-tx4nh
@RajeshRaj-tx4nh 2 жыл бұрын
புல்லாங்குழல் இசை இனிமை..🥰
@siva7843
@siva7843 2 жыл бұрын
கண்டிப்பா இயற்கையோடு கலந்த உணர்வு கிடைக்கிறது
@vickycoolv2384
@vickycoolv2384 2 жыл бұрын
உங்கள் வீடியோ quality vera level ah erukku...👌
@boopa1234
@boopa1234 2 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.....
@harikrishnan4537
@harikrishnan4537 2 жыл бұрын
Ena quality yaa video vera level aah iruku 💥💥
@saravannan462
@saravannan462 Жыл бұрын
இசையுடன் கூடிய சுவையான வீடியோ தொகுப்பு சூப்பர் ஸ்டார்
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 2 жыл бұрын
இப்போதான் உங்களுடைய காணொளிகளை பார்க்கிறேன். தங்களது பெரும் முயற்சி நம்ம பாரம்பரிய உணவிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அருமை. அதே முயற்சியில் ஈடுபட்டுள்ள எனக்கும் தெரியும் இதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்க றதென. என் நட்பு வட்டங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.
@santhoshbabur8630
@santhoshbabur8630 12 күн бұрын
Ohh ithu parambariya unava adichuvidu theriyalana ...tu irukanum
@GuGhaRaj
@GuGhaRaj 2 жыл бұрын
பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியம் .
@venkat.aavenkat3123
@venkat.aavenkat3123 2 жыл бұрын
Good punch
@addikinemurgesh7677
@addikinemurgesh7677 Жыл бұрын
@@venkat.aavenkat3123 bbbbbnbbgncncbvbbbbbb
@moorthim7543
@moorthim7543 Жыл бұрын
@@venkat.aavenkat3123 not a good punch it's true
@SureshSuresh-zh3sz
@SureshSuresh-zh3sz Жыл бұрын
Ok
@youtubehunters1500
@youtubehunters1500 Жыл бұрын
Nenju vali vanthu sethuruvom da deiiii
@thefreewill7408
@thefreewill7408 2 жыл бұрын
Ungal video edhoo manasukulla oru satisfaction kudukkudhu!! 😌😊😋
@parameswaran507
@parameswaran507 Жыл бұрын
பொதிகை டிவி பார்க்கும் உணர்வு ஏற்படுகிறதே
@deepakr4831
@deepakr4831 2 жыл бұрын
Nijamave unga voiceuu anddhaa bgm uu supeeraaaa irkkuuu✌️✌️✌️✌️✌️👌👌👌👌🎊🎊🎊🎊🎊🥳🥳🥳🥳
@KootanSoru
@KootanSoru 2 жыл бұрын
nandri nanba ❤
@prithiiguna1529
@prithiiguna1529 2 жыл бұрын
அருமையான சமையல்
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 Жыл бұрын
நாக்கில் எச்சில் ஊறுகிறது ...😋😋
@manikandan-hq6cy
@manikandan-hq6cy 2 жыл бұрын
உங்க வீடியோ வ பார்த்த சாப்டனு போல இருக்க 😍😍😍
@STORYTIME578
@STORYTIME578 2 жыл бұрын
பிரதர் உங்க எல்லா வீடியோ பாத்துட்டு இருக்கேன் சூப்பரா இருக்கு என்ன கேமரா யூஸ் பண்றீங்க 🌹
@kukedits4053
@kukedits4053 2 жыл бұрын
Vara level 💯 👌 🔥🤩🤩🤩🤩🤩
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
அருமையான உணவு , கடுமையாக உழைப்பவர்களுக்கு இந்த உணவு அவசியமானது
@revathip1242
@revathip1242 Жыл бұрын
Epdi kadumaya ulaikravanga than sapdanuma
@gowsik4417
@gowsik4417 Жыл бұрын
@@revathip1242 இல்லனா நெஞ்சு அடைச்சு சாவணும் 😂
@rajag9860
@rajag9860 Жыл бұрын
​@@revathip1242 jeeranam aagathu udal uzhaipu illa na sangu dhan.
@rajag9860
@rajag9860 Жыл бұрын
​@@revathip1242 aatu kari nalla mendru saapita jeeranam aagidum,ellam unavu mendru saapita,noi varathu.
@prasathprasath8225
@prasathprasath8225 3 ай бұрын
வியர்வை வர வர உழைக்கும் மனிதர்கள் தினமும் சாப்டிடலாம் அருமையான உணவு.
@sselvi5495
@sselvi5495 Жыл бұрын
எனக்கு.கொளுப்புகரி.ரொம்ப.பிடிக்கும்
@srisai-ef6bj
@srisai-ef6bj 2 жыл бұрын
Super video samayal
@naagaskitchen
@naagaskitchen 2 жыл бұрын
Wow looks very yummy sharing my friend 😍😋 nice presentation 👏👏 New friend here 🤝🏻 stay connected my dear ❤️👍🏻
@coolyoutuber6237
@coolyoutuber6237 2 жыл бұрын
This channel deserves million subscribers.👍🏻
@claypottreasures4604
@claypottreasures4604 2 жыл бұрын
S me too gave the same comment in one of his video ....really good video contents they are giving....
@navi1425
@navi1425 2 жыл бұрын
Missed your videos and voice for long time.. love from andhra
@user-eo2dj5pc9g
@user-eo2dj5pc9g 4 ай бұрын
Super ithe mathiri video podunga🎉🎉❤
@7pkutty
@7pkutty Ай бұрын
லாம் லாம்..👌👌
@UMASKITCHEN30
@UMASKITCHEN30 2 жыл бұрын
Arumayana kural valam 👌👌
@harshanshankari2297
@harshanshankari2297 Жыл бұрын
Super 👏👏 meegavum arumai bro 👌👌
@dineshg6735
@dineshg6735 2 жыл бұрын
Semma, Vera level bro..
@usharajeswari126
@usharajeswari126 Жыл бұрын
Pakkave Tempting ah iruku 🍜🍝
@vaishukaya8742
@vaishukaya8742 2 жыл бұрын
Neenga Vera level samaikuringa indha mathiri la pakurathey romba kashttam different samaiyal nalla iruku unmaiyave samaichy sapdanum Aasaiya iruku
@prabaharkumar5864
@prabaharkumar5864 Жыл бұрын
அம்மி அரைக்கும் ஓசை கேட்டு வெகு வருடம் ஆகிவிட்டது!!!!!!! ஆரோக்கியமான உணவு தற்சார்பு வாழ்க்கை உணவு ஆரோக்கியத்துக்கு அருந்திய காலம் போய் பசிக்காக சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது!!!!!!!!!வேதனையான வாழ்வியல் முறையை கையாழ்கிறோம்
@user-in6np4zn4d
@user-in6np4zn4d 2 жыл бұрын
அருமையான ஆட்டு கொழுப்புகரி வதக்கள்
@voyagerbykeechinndtravelad3572
@voyagerbykeechinndtravelad3572 2 жыл бұрын
Very much underrated channel.. What a presentation
@sowmi4009
@sowmi4009 2 жыл бұрын
புல்லாங்குழல் இசை அருமை
@user-Rajasekar-w4s
@user-Rajasekar-w4s 21 күн бұрын
அத தான் சொல்ல வந்தேன்
@pavithrapavi
@pavithrapavi 2 жыл бұрын
Just now I saw your videos it's really superb and recipes also superb way of cook really superb 😋
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
கொழுப்பு கறி சமையல் குறிப்பு சூப்பர்
@shahanaarajaratnam2851
@shahanaarajaratnam2851 2 жыл бұрын
Really missed your videos and voice... So many times I've visited your channel to see your latest video... I think you're doing good..keep going. God bless you and granny 😍
@KootanSoru
@KootanSoru 2 жыл бұрын
😍😍Thank you ❤️
@rithanyashree2492
@rithanyashree2492 2 жыл бұрын
Anna super , neega sei yaratha paakarathuku semmaiyaa irrku Anna
@sarahabraham.
@sarahabraham. Жыл бұрын
Your voice, cooking recipes and background music is also very good. Nice keep continue
@dineshthirumurugansr4143
@dineshthirumurugansr4143 2 жыл бұрын
மிகவும் அருமை சகோதரா
@user-eg4gx5xe6n
@user-eg4gx5xe6n 2 жыл бұрын
Excellent vedio background very pieceful
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
பாக்கிறதுக்கு செம்மயா இருக்கு 😋😋 ஆனா கொழுப்பு சாப்பிட்டா ஒரு மாதிரி தெகட்டாதா
@RajeshRaj-tx4nh
@RajeshRaj-tx4nh 2 жыл бұрын
லைட்டா
@VijayVijay-vx2or
@VijayVijay-vx2or 2 жыл бұрын
ஆடே லைக் போடும் அப்படி ஒரு டிஷ் சொம. அப்புறம் வாரம் ஒரு வீடியோ போடவும் நன்றி.
@KootanSoru
@KootanSoru 2 жыл бұрын
❤️❤️👍👍
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
அருமை👍👍
@nithyakalyani4446
@nithyakalyani4446 2 жыл бұрын
Continuous a video podunga anna.. very eagerly waiting for your video..
@umanath8019
@umanath8019 2 жыл бұрын
வேற லெவல்
@aishuveluv3394
@aishuveluv3394 2 жыл бұрын
Very super and yummy😋😋😋
@gopimass579
@gopimass579 2 жыл бұрын
Vara level bro🔥🔥🔥👍👍👍
@KootanSoru
@KootanSoru 2 жыл бұрын
ரொம்ப நன்றி 😍👍
@karthickerode9559
@karthickerode9559 2 жыл бұрын
Superaa iruku bro paakave and place nice
@vishvapandian1669
@vishvapandian1669 2 жыл бұрын
Mind blowing music and good making in traditional style.
@thayasiva5470
@thayasiva5470 4 ай бұрын
கொளுப்பு கறி அருமை.❤ நாம் தமிழர் சின்னம் ஒலிவாங்கி🎙️ மைக்🎙
@anbuartstudio4343
@anbuartstudio4343 2 жыл бұрын
Ungal natural green video concept super
@docklabour3061
@docklabour3061 2 жыл бұрын
with tamarind rice dis recipe will b awesome I too tasted
@kannankayalkannan9654
@kannankayalkannan9654 2 жыл бұрын
Super brother excellent dish Mouth watering 🤤🤤🤤 🇮🇳🙏🏼🇮🇳
@pvsgaming2832
@pvsgaming2832 2 жыл бұрын
தம்பி உங்க வீடியோ ரொம்ப புடிக்கும் தத்தா எங்க
@vinothvinoth4493
@vinothvinoth4493 Жыл бұрын
உங்க குரல் தெளிவாக இருக்கிறது 🤗
@shahanaarajaratnam2851
@shahanaarajaratnam2851 2 жыл бұрын
After long time hearing your voice 😍😍😍😍😘
@yojimbomambo9653
@yojimbomambo9653 Жыл бұрын
how r u
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 2 жыл бұрын
அம்மியில அரைச்சா ருசி தூக்கல்லாகதான் இருக்கும் 😉
@mahasenthil9944
@mahasenthil9944 2 жыл бұрын
Ammmina enna…?
@user-Sri_Abi02
@user-Sri_Abi02 6 ай бұрын
your way of presentation, cooking methods is really nice... Good vlog...
@kalpanakalpana6864
@kalpanakalpana6864 Жыл бұрын
Pakkum pothe naakku uruthu bro😋😋😋🤩
@slicecut99
@slicecut99 Жыл бұрын
Videos making presentation awesome 👍🏻
@vimalaeswaran2455
@vimalaeswaran2455 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தது சூப்பர்
@hariniveditatanishkakids2179
@hariniveditatanishkakids2179 Жыл бұрын
Location very beautiful
@bakiyam6220
@bakiyam6220 2 жыл бұрын
Pakum pothe supera iruku
@LittleTino2105
@LittleTino2105 2 жыл бұрын
pl post more videos frequently.. ur videos are the best.. 👌👌
@indhukongu9174
@indhukongu9174 2 жыл бұрын
Superehh
@wonderfullove6716
@wonderfullove6716 Жыл бұрын
Very yummy 😋
@narasimha0078
@narasimha0078 2 жыл бұрын
எங்க அம்மா அடிக்கடி வைப்பா இது வயித்து புண் ணுக்கு மிகவும் நல்லது 👌
@dineshkumarkumar2931
@dineshkumarkumar2931 2 жыл бұрын
Nanba your voice super
@ALPHA-ll4jy
@ALPHA-ll4jy 3 ай бұрын
I tried this recipe it's superb
@arunprasath2148
@arunprasath2148 3 ай бұрын
Good effort...nice video making..underrated channel. ..
@SangeeTha-kx4gm
@SangeeTha-kx4gm 2 жыл бұрын
My favorite food🍲
@pethanurmagudanchavadi8962
@pethanurmagudanchavadi8962 2 жыл бұрын
Super👌💐👍
@challengeon3863
@challengeon3863 2 жыл бұрын
Nice
@viswanathsairam5956
@viswanathsairam5956 Жыл бұрын
Hello sir, in addition to your cooking receipes, your location is also wonderful. Where is this place?
@manikandanm2197
@manikandanm2197 5 ай бұрын
சூப்பர் 🤗
@koushikamahee7455
@koushikamahee7455 2 жыл бұрын
Bro one day engalum unnga village ikku kuputu ipidi ellam Nala sapadu senju thanga bro. We live in city we love to se ur granny cooking ❤️
@KootanSoru
@KootanSoru 2 жыл бұрын
oru naal panirlaam bro😊
@gururailstation5135
@gururailstation5135 2 жыл бұрын
@@KootanSoru bro na oru dhadava kettan reply panla 🙄
@kibh14
@kibh14 2 жыл бұрын
@@KootanSoru entha village.
@davidsamuel5638
@davidsamuel5638 2 жыл бұрын
நீங்க சாப்ட்ரதையும் கடைசியா காமிட்சி வீடியோ பண்ணுங்க bro. அது இல்லாம வீடியோ முழுமையடையாத ஒரு feel இருக்கு. கடைசியா ஏமாந்து போன மாதிரி இருக்கு
@KarthiKarthi-cj9ld
@KarthiKarthi-cj9ld 2 ай бұрын
perfect 💯
@ragunathsundary421
@ragunathsundary421 Жыл бұрын
Wonderful sound and super situation
@jbfamily123
@jbfamily123 2 жыл бұрын
Nalla eruku
@kalaichelvanmurugaiyan1772
@kalaichelvanmurugaiyan1772 Жыл бұрын
அருமை. .
@entertraintwithakilah9765
@entertraintwithakilah9765 Жыл бұрын
Superb
@vignesh_vellaichamy
@vignesh_vellaichamy 2 жыл бұрын
Background music + Location + Food = Whatever you fill it will suite.. Peaceful video...
@TamilSelvan-id6ep
@TamilSelvan-id6ep 2 жыл бұрын
Your voice is super bro
@akakash9130
@akakash9130 2 жыл бұрын
Nice cooking and beautiful ambiance
@Jollywithnavinya
@Jollywithnavinya Жыл бұрын
சூப்பர்
@gayugayathri8456
@gayugayathri8456 2 жыл бұрын
Super voice..
@bashokkumar2441
@bashokkumar2441 2 жыл бұрын
அண்ணா வாரம் இரண்டு முறை வீடியோ போடுங்கள் தயவுசெய்து அண்ணா
@charlesdarwin2667
@charlesdarwin2667 2 жыл бұрын
அருமை
@elanchezhiana3978
@elanchezhiana3978 2 жыл бұрын
Samayalum super unga area vum super nanba. Entha area ??
@dhinesh_dk
@dhinesh_dk 2 жыл бұрын
Most underrated channel
@samuvelsamuvel4026
@samuvelsamuvel4026 Жыл бұрын
sama bro recepie
@murugesh6802
@murugesh6802 Жыл бұрын
ப்ரோ உங்க ஊரு இயற்கையோட அவ்ளோ அழகா இருக்கு ❤❤ எந்த ஊரு நீங்க
@sarikakumar5415
@sarikakumar5415 6 ай бұрын
Samachadha sapura Mari video podunga innum nala irukum....and unga voice and slang romba super
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 3 ай бұрын
Uperb. Super
@kowsalyagowtham841
@kowsalyagowtham841 2 жыл бұрын
Nice voice
@ganeshram509
@ganeshram509 2 жыл бұрын
Good Colestrol 👍
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,5 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН