உன்னால என்ன செய்ய முடியும், நான் யார் தெரியுமா? பெண் காவலரிடம் சண்டைக்கு சென்ற நபர். பரபரப்பு வீடியோ

  Рет қаралды 144,043

Polimer News

Polimer News

Ай бұрын

நான் யார் தெரியுமா..? உங்களுக்கு வேற வேலை இல்லையா..? என்கிட்ட வம்பிழுப்பது தான் வேலையா..? சீட் பெல்ட் அணியாமல் சென்றது குறித்த கேள்விக்கு போக்குவரத்து பெண் காவல் சார்பு ஆய்வாளரிடம் சண்டைக்கு நின்ற நபர்.. கைதுசெய்து போலீசார் தீவிர விசாரணை..
#Sivagangai | #TrafficPolice | #ViralVideo | #WomenPolice | #PolimerNews | #SeatBelt | #CarDriving | #RTO | #PanchayatOfficer
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 160
@muthumahes3604
@muthumahes3604 Ай бұрын
வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி வெள்ளைக்காரர்கள் போனா இவனுங்க பெரிய புழுதி ஆயிரங்க 😂😂😂
@ctevivekanandanelumalai6023
@ctevivekanandanelumalai6023 Ай бұрын
அரசியல் அதிகாரம் பெற்ற ஒரு நபரை துணிவாக , அவர் மீது சட்டத்தை அமல்படுத்திய அழகு ராணி அவர்களுக்கு என் பாராட்டுகள்.
@jagansivan9160
@jagansivan9160 Ай бұрын
அதிகாரத்திற்கு வரும் முன் அராஜகமா?
@jagansivan9160
@jagansivan9160 Ай бұрын
Seat belt போடாடது உங்கள் தவறு , காவலர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை தான் செய்கிறார்.
@muthumahes3604
@muthumahes3604 Ай бұрын
ஐயா ஸ்டாலின் சீட் பெல்ட் போட்டு தான் போறாங்களா சார் 😂😂😂
@jagansivan9160
@jagansivan9160 Ай бұрын
@@muthumahes3604 😅😅😅😅😅
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 Ай бұрын
பாமரண இருந்த போலீஸ் தன் கடமையை செய்யும்.
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 Ай бұрын
இவர் பாஜக நகர தலைவர் அதனால் மிரட்டல் விடுக்கிறார்.
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Ай бұрын
சட்டத்தை மதிக்க வேண்டும்! சட்டத்தை காப்பவர்களையும் மதிக்க வேண்டும் !! தலைவா👈
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O 13 күн бұрын
என் சிங்கமே. எல்லா பெண்களும் தைரியமாக எதுலயுமே துணிந்து நில்லுங்கள் யாராக இருந்தாலும் தட்டி கேளுங்கள் என் காவலருக்கு என் மனமார்ந்த நன்றி🎉🎉🎉🎉🎉
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 Ай бұрын
சட்டப்படி கைது செய்யுங்கள்.👍 ஆனா அவரை எங்கள் கண்முன் காட்டுங்கள். மாஸ். தலைவரே மாஸ். *ஒரு தலைவன் இப்படி தான் இருக்க வேண்டும்.*
@rameshswe
@rameshswe Ай бұрын
Court la poi keluda sangi
@mixingvideos8499
@mixingvideos8499 Ай бұрын
Appilam kattanum nu avasiyam illa da
@prabaharan2119
@prabaharan2119 Ай бұрын
திமுக கவுன்சிலர் வன்டிய செக்பன்னுங் காவல்துறை ,
@vijaynikgo4665
@vijaynikgo4665 14 күн бұрын
சட்டப்படி நடக்க சொன்னா திமிரா சண்டைக்கு வர ஒரே நாடு நம் நாடு.. வாழ்க பணபலம் அரசியல் பலம்..
@sriramcb5920
@sriramcb5920 Ай бұрын
நான் யார் தெரியுமா? திராவிட மாடல் விடியல் ஆட்சி கழக கண்மணி. உன்னால என்ன செய்ய முடியும்?
@mgnanaraj9216
@mgnanaraj9216 Ай бұрын
ஏன்டா அவன் காவி துண்டு போட்டிருக்கான் திராவிட மாடல் மன்னக்காட்டி மாடல் னு....
@user-pf6jd1xr7u
@user-pf6jd1xr7u Ай бұрын
Dai nayaa avan bjp😂😂😂
@user-bp3ny9iv1m
@user-bp3ny9iv1m Ай бұрын
Vangkura 2rs ku entha news vanthalum dmk ku solli poda vendiyathu echa bjp karanunga..
@lingeswaran6101
@lingeswaran6101 Ай бұрын
Bjp nagara seyalalar
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 Ай бұрын
பிய்யி ஜே பிய்யி காரனுவ நெம்ப திமிர் பிடித்தவனுக உள்ள வச்சு நொங்கி விடுங்க போலீஸ்கார்
@Deepaselvaraj-qc5ib
@Deepaselvaraj-qc5ib Ай бұрын
சரியான நபர் ....காணொளி எடுத்தவர்....
@bossbaskaran1944
@bossbaskaran1944 Ай бұрын
அந்த நாய் இருந்தா என்ன இல்லையா என்றால் எண்ண????
@katchaikattiqueen
@katchaikattiqueen Ай бұрын
காவலர்களுக்கு மதிப்பு இல்லை 24 மணிநேரம் மக்களுக்கு பாதுகாப்பு 😂😂
@thamaraikaniandichamy5883
@thamaraikaniandichamy5883 Ай бұрын
இதே ஒரு பொதுமனிதனா இருந்தா அந்த காவலர் தன் வீரத்தைக்காட்டியிருப்பார்
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx Ай бұрын
இந்திய சட்டம் அப்படி பல்லு இளிக்குது
@Soosai-
@Soosai- Ай бұрын
தூக்கி உள்ள போட்டு மிதிங்க சார்... மிதிக்கிற மிதில பேஸ்ட் வெளிய வந்தா தெரியும் போலீஸ் யாருனு
@Thamilan002
@Thamilan002 Ай бұрын
இப்போ கோவம் வருதா வா போனு கூப்பிட்டா எப்டி இருக்கு போலீஸ்காரனுக்கு
@D.Thamizhselvan
@D.Thamizhselvan 12 күн бұрын
சரியான கருத்துள்ள கேள்வி ஊர் பக்கம் இருக்க காவலர்களாவது சிறிது தான் ரொம்பல்லாம் மரியாதையா பேசமாட்டாங்க ஆனா இந்த மெட்ராஸ்ல காவலர்லகள் படு மோசம்
@RibanM
@RibanM Ай бұрын
அவனை அடித்து அம்மணகுட்டியா காவல் நிலையத்தில் அமரவைத்து விட்டது காவல் துறை.இன்று காலை வந்த செய்தி😅😅😅
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k Ай бұрын
எந்த போலீஸ்காரன் விதியை மதிக்கிறான் 🤣🤣🤣
@KarthikKarthik-nt1zj
@KarthikKarthik-nt1zj Ай бұрын
Frist politisian ah mathikka solra venna
@user-jg9le9em1e
@user-jg9le9em1e Ай бұрын
😂😂😂😂இவனுங்க சாதரனமாக பேசுவதை கூட பார்த்தால் காமெடி பீஸ் பேசுவதுபோல் தான் உள்ளது😢
@karthiihtrak4774
@karthiihtrak4774 Ай бұрын
எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் தவறு செய்தால் தவறுதான். காவல்துறையிடம் அதிகாரத் தோனியில் பேசியது தவறு அவர் மீது சற்று நேரம் நடவடிக்கை எடுத்து அதிகாரிக்கு வாழ்த்துக்கள்
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 Ай бұрын
மொத்தத்தில் போலீஸ் வேலை செய்யக்கூடாது அவர்கள் சொல்ல வருவது அதுதான்
@muthumahes3604
@muthumahes3604 Ай бұрын
போலீஸ் அனைவரிடமும் இதே மாதிரி வேலை செய்தால் பரவாயில்லை
@venugopalr8930
@venugopalr8930 Ай бұрын
​@@muthumahes3604correct.திமுக காரனுக்கு மட்டும் சலாம் போட்டால் மற்ற கட்சிக்காரன் இப்படித்தான் போலீஸிக்கு மரியாதை கொடுப்பான்.
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 Ай бұрын
நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது
@ctevivekanandanelumalai6023
@ctevivekanandanelumalai6023 Ай бұрын
வீரமங்கை அழகு ராணி வாழ்க
@venkateshindian7686
@venkateshindian7686 Ай бұрын
உங்கள் போலீஸ் சீட்பெல்ட் போடுறாங்களா??
@subramanians2170
@subramanians2170 Ай бұрын
கட்சியில் இருந்தால் பெரிய கொம்பனா
@mahadevanperumal6241
@mahadevanperumal6241 8 күн бұрын
சட்டத்தை முதலில் அரசியல்வாதிகள் கடைபிடியுங்கள்.
@mathivarman7812
@mathivarman7812 Ай бұрын
கள்ள சாராய விஷயத்தை முதல action எடுங்க
@Publicc1900
@Publicc1900 Ай бұрын
அண்ணன் ஊருக்குள்ள இவ்ளோ பெரிய ஆளுன்னு இப்போ தான் தெரிஞ்சி இருக்கும்..
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 Ай бұрын
ஆணவம் அடக்கப்படனும்
@ancienttimes2474
@ancienttimes2474 Ай бұрын
No Rulesu No Detailsu அவரு சிவகங்கையை சேர்ந்த பிரபல சங்கி. அந்த பெண் போலீஸ்க்கு ஒரு சங்கியை சீட் பெல்ட் அணிய சொல்ல அதிகாரமில்லை😄😄😄
@desertstorm5188
@desertstorm5188 Ай бұрын
போலீஸ் யாரு, தலைத்திய ஜீஹாதிய எவளர்களா
@sselvamkumaranbustransport5806
@sselvamkumaranbustransport5806 Ай бұрын
போலீஸை மதிக்கவில்லை என்றால் எவனா இருந்தாலும் புடிச்சு உள்ள போடுங்க
@thirugnanamt4357
@thirugnanamt4357 Ай бұрын
தி.மு.க.காரனை‌தொடமாட்டாங்க.மாற்று கட்சியாக இருந்தால் அடி உதை குத்துதான்
@rajupandian998
@rajupandian998 Ай бұрын
எல்லாவனுமே இப்பிடித்தான்...கலர் தான் வேறு...
@user-ub5qh6iz7x
@user-ub5qh6iz7x Ай бұрын
என்ன கைய புடிச்சி இழுத்தியா😂 சில காவலர் நல்லவர்கள்
@mansoormohammad5774
@mansoormohammad5774 Ай бұрын
அதிகாரிகளே மாவு கட்டு அல்லது எண்ணெய் கட்டு ஏதாவது ஒன்றை அமல் படுத்துங்க நன்றி
@user-wd6xk3zk9g
@user-wd6xk3zk9g Ай бұрын
காவல்த்துறை வாகன டிரைவர் மட்டும் சீட் பெல்ட் போடா தேவ இல்லை 😂😂😂😂
@ArunKumar-my1bo
@ArunKumar-my1bo Ай бұрын
Real சிங்கம் போலீஸ் ❤❤❤❤❤❤❤❤
@gokulrajaraja4982
@gokulrajaraja4982 Ай бұрын
அண்ணாமலைக்கு கண் தெரியாது இது எல்லாம்
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb 3 күн бұрын
முதலில் சட்டத்தை அரசியல் வாதிகள் காவல் துறையினர் வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்கள் மதித்து யாரும் யாரையும் நிந்தனை செய்யாமல் அரசு அலுவலர்கள் செய்யும் பணி சட்டப்படி நியாயமாக இருக்கும் பட்சத்தில் அரசியல் மற்றும் வழக்கறிஞர்கள் குறுக்கீடு இல்லாமல் பணியாற்ற விட்டால் தான் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் இல்லை என்றால் அனைவருக்கும் சிரமம் தான்
@sureshramadoss2387
@sureshramadoss2387 Ай бұрын
Case file panie thokie uila vainga sir
@addsmano3710
@addsmano3710 Ай бұрын
அதிகாரத்தை உருவிட்டா....பீஸ் போன பல்பு😂😂😂😂
@rajasekarsampath1
@rajasekarsampath1 Ай бұрын
ரெண்டு பேருமே மோசமான ஆளுங்க பேய்க்கும் பேய்க்கும் சண்டை
@kannant3759
@kannant3759 Ай бұрын
Police ❤❤❤❤ superb
@user-ec4wt4gq4e
@user-ec4wt4gq4e Ай бұрын
போலீஸ் மாரியாத சுப்பர்
@nadesmanickam
@nadesmanickam Ай бұрын
திமிர் பிடித்த அந்த அரசியல்வியாதியை கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.இல்லையொன்றால் தமிழகம் நாசமாகிவிடும்.
@TN03BikerVellai_TBF
@TN03BikerVellai_TBF Ай бұрын
Semma❤
@mercury-ke7vj
@mercury-ke7vj Ай бұрын
All credit goes to DRAVIDIAN MODEL 🎉🎉🎉
@arunachalam9441
@arunachalam9441 Ай бұрын
. அவரு நகர தலைவராம்
@rajathavamani7219
@rajathavamani7219 Ай бұрын
Gommaala போலீஸ் நீ முதலில் பொது மக்களுக்கு மரியாதை கொடுடா 😡😡😡
@muthun2491
@muthun2491 Ай бұрын
💯💯 unmai ayya sakthi annan valka valamudan 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@dhanishr4070
@dhanishr4070 Ай бұрын
Super sister
@henrydaniel7392
@henrydaniel7392 Ай бұрын
அவர் உயிரோடு இல்லை என்று சொல்பவர் தான் அவரை ஏதாவது செய்திருப்பார் என்று ஒரு சந்தேகக் கேஸில் அந்த ஆளையும் உள்ளே தள்ள வேண்டும்.
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Ай бұрын
Super
@bharathinm7994
@bharathinm7994 Ай бұрын
Annamalai must expell him for his behavior in public quoting."do u know who I am"😂
@meippaninpathaitribesminis5644
@meippaninpathaitribesminis5644 Ай бұрын
பைன் கட்டியிருந்தா 500, இப்போ வக்கீல் பீஸ் 5000. விவரம் தெரியாத பிள்ளையா இருப்பான் போல இருக்கு.
@sureshramadoss2387
@sureshramadoss2387 Ай бұрын
Police ku free hand and full power kudungaiya
@AdithyasAdventure
@AdithyasAdventure 26 күн бұрын
Must give respect to police
@muthusamy8555
@muthusamy8555 Ай бұрын
நாளை பதவி பறிக்கப்படும் திமுக அல்ல அண்ணாமலை
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Ай бұрын
இப்ப தான் கட்சி வளர்ந்து வருகிறது.இப்படி பட்ட எச்சைகளை வைத்து என் ன செய்ய.
@muthubaburam229
@muthubaburam229 Ай бұрын
இங்க யரா இருந்தாலும் கார் லா seat belt போடணும்.... பொடமா போன கேப்பாங்கதான்... நீங்க யார இருந்த என்ன ... சட்டம் எல்லாருக்கும் ஒண்ணுதான்.
@ganapathyneelakantan8286
@ganapathyneelakantan8286 Ай бұрын
Power has gone into their heads; fall is very near.
@Public-dc5rl
@Public-dc5rl Ай бұрын
Police please levy a hefty fine for not wearing seat belt. Why rules are biased for politicians and common man? Levy hefty fine.
@vijaikrrish
@vijaikrrish Ай бұрын
மறைத்து நின்னு வண்டி பிடிப்பது தவறு
@srinihmmmsrinihmmm4632
@srinihmmmsrinihmmm4632 Ай бұрын
Indha marii police ellam ooru la irrudha Tamil Nadu vera level ya 😢
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 Ай бұрын
இது சாராய மாடல் ஆட்சி super
@RajivsDiary
@RajivsDiary Ай бұрын
😂அவரு உயிரோட இல்லை, இவனே கொன்றுவான் போல,
@user-iy8bu9yy3b
@user-iy8bu9yy3b Ай бұрын
மாவு கட்டு கன்ஃபார்ம்😅😅😅😂
@tamilmalumi
@tamilmalumi Ай бұрын
கூட்டிட்டு போயி மூஞ்ச ஒடைங்க சார்..... நாளு பேர சாத்துனிங்கனா பிஜேபி பேர சொல்லிட்டு எவனும் வரமாட்டான். அதுக்குலாம் அம்மா ஆட்சில இருக்கனும்.
@kpalanivelu6863
@kpalanivelu6863 Ай бұрын
ஏன்டா உங்களுக்கு அறிவே கிடையாதா
@shabindhasan7679
@shabindhasan7679 Ай бұрын
Antha naaya pudichu ulla podunga 😡
@kannant3759
@kannant3759 Ай бұрын
Police MASS ❤❤❤❤
@vetrivel7493
@vetrivel7493 Ай бұрын
TN police cornering BJP🤦
@mixingvideos8499
@mixingvideos8499 Ай бұрын
Avan pesama fine vangittu pona no problem. Kadaisi eppidi solvinga Avan vaaiye avanuku vinai
@user-nq6oh4uy8o
@user-nq6oh4uy8o Ай бұрын
தவறு செய்கிறவனை ஜெயில போடுங்கள்
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Ай бұрын
இவன் கட்சியில் இருக்கர திமிரு கால் இரண்டையும் பிஞ்சு விடுங்கள்
@teachonline8941
@teachonline8941 Ай бұрын
Police vanthu mariyathaiya pathi pesaranga .... Eppaaaaa ...
@user-dl2fv9cu4o
@user-dl2fv9cu4o Ай бұрын
அது ௭ன்ன இந்த காவலர்கள் பிஜெபி பின்னால் செல்கிறார்கள்.ஸ்டாலி்ன் சால்ராக்கள் போல தெறிகிறது.
@chakrathemen367
@chakrathemen367 Ай бұрын
Potu ulla potu nallu sathu sathuga TNpolice❤😂
@praveen-kl7ns
@praveen-kl7ns Ай бұрын
DMK katchi karrar na apdi than da ena panuvinga 😂😂
@cyberhawk7717
@cyberhawk7717 Ай бұрын
Rules poduravanga Rules follow manradhu ellai ...😅😅Adanal Daan makkal veli Nattugalil kodipoyinranagalu 🤔
@user-vz4cf8sp6o
@user-vz4cf8sp6o Ай бұрын
Paythhim. Da eyaraavelivetadu. Paavam police sir good duty
@user-hm2tt6rf7j
@user-hm2tt6rf7j Ай бұрын
Muthalla arasivarhikku govt staffukku mariyathai kodukka therinthirukkanum vella vetti kattita onnum periya all ella
@VivekVivek-pz8zm
@VivekVivek-pz8zm Ай бұрын
Police first people ku response thanga da
@user-nl9qg8vc5r
@user-nl9qg8vc5r Ай бұрын
அரை மூளைக்காரன் வெள்ளை வேட்டி சட்டை போட்டால் மட்டுமே போதாது படித்து தலைகுள்ளவும் கொஞ்சம் வைத்துகொள்ள வேண்டும்
@shankarchithra3570
@shankarchithra3570 Ай бұрын
சட்டம் தன் கடமையை செய்யும்
@muthum906
@muthum906 29 күн бұрын
Annamalai ji enna edhu rowdy evaru
@surendarkumar6022
@surendarkumar6022 Ай бұрын
he must not speak like that
@porchezhianrajesh5040
@porchezhianrajesh5040 Ай бұрын
Evar pariya pudunki thukki jaila podunga sir
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 Ай бұрын
1st Take Actions Which Parties Give Panishment
@surendramoorthyp595
@surendramoorthyp595 Ай бұрын
Asingama pesuna police Suma viduvangala
@targetsharemarkettamilchan7971
@targetsharemarkettamilchan7971 15 күн бұрын
Meesai over ah pesuthu thappu thappu than
@arumugamdhanapal9799
@arumugamdhanapal9799 Ай бұрын
Thalaiyila erandu pottu Ulla thallanum
@sudhakar1808
@sudhakar1808 Ай бұрын
DMK ADMK MODEAL enjoy
@mohanKumar-qv8ik
@mohanKumar-qv8ik Ай бұрын
Bad Indian culture of political
@nagarajanav5657
@nagarajanav5657 Ай бұрын
பேசுற போ நல்லா பேசு, அர்ஸ்ஸ்ட் பண்ணிட்டா, உயிரில்லையா?
@Royalwoodkarthiksofa
@Royalwoodkarthiksofa 5 күн бұрын
Dmk super
@HariMedia-vb9um
@HariMedia-vb9um Ай бұрын
BJP nu sonna vitruvomaa😂😂😂
@prakashponnusamy2583
@prakashponnusamy2583 Ай бұрын
Lathi charge
@ReguramanC
@ReguramanC Ай бұрын
1. சீ ட் டு. வலி யில் லை. இ வ்வல வு. தி மி ர்.
@user-gz1mc6vr7y
@user-gz1mc6vr7y Ай бұрын
Ava aala partingla Ivana Mari aalunga da pretchanaya thondradhu
@invisibledon4060
@invisibledon4060 Ай бұрын
Ivara therla ivaru tha british ilavarasar charlesu ivara yaru check pana kudathu 😂ivaruku rules kidayathu
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 114 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 10 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 114 МЛН