ஆடு மாடு மேய்த்தால் கேவலமா???🔥🔥சீமான் MASS SPEECH🔥🔥 | TamilCouple Reaction

  Рет қаралды 29,402

Sabin Athira

Sabin Athira

7 ай бұрын

ஆடு மாடு மேய்த்தால் கேவலமா???🔥🔥சீமான் MASS SPEECH🔥🔥 | TamilCouple Reaction|
Our instagram:
Sabin's id :www.instgram.com/sabin_sabinjohn
Athira's id : / athira_sa_athi
offical id : / sabinathiraofficial
Facebook :
/ sabinsabin.john
/ athira.sa.562
NOTE :
Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploded please contact for removal. Will Response Immediately.
NOTICE : "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as critism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use premitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#Seeman​ #seemanthuglife #rajini #seemanvsdmk #tamil #நாம்தமிழர்கடிசி​ #NaamTamilarKatchi​ #Tamizhan​Seemanism​#Seeman​ Mass speech #Tamil_Eelam​ #தமிழர்கள #Thamizhanda​ #தமிழன்டா​ #Vijay​#Thirumavalavan​ #NTK​ #சீமான் #sabinathira #funnyvideo #reaction #tamil Z#reactionvideo #comedy #tamilcouplereaction #couplereactions #reactions #reactionvideo #seemanthuglifetamil #sabinathira

Пікірлер: 287
@muthu7693
@muthu7693 7 ай бұрын
வாரத்திற்கு ஒரு முறை சீமான் அண்ணன் video போடவேண்டும் என்ற உங்கள் முயற்சியை நான் வரவேர்கிறேன்.
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 7 ай бұрын
நான் சிங்கப்பூரிலிருந்து... பதிவிடுகிறேன்.... நாம் தமிழர் ஆட்சியில்....முதல்ஆளாய்...மாடுமேய்க்க... கண்டிப்பாக வருகின்றேன்..... இதுதான் நாம் தமிழர் கட்சி
@rafeeqes9294
@rafeeqes9294 7 ай бұрын
சொந்த மண்ணில் சொந்த பந்தங்களோடு மரியாதையோடு சுகமாய் வாழலாம் வாருங்கள் சகோ❤
@user-jj6bh1ns9z
@user-jj6bh1ns9z 7 ай бұрын
அதலாம் தேவையில்லை அவர் மாடு மேய்க்கிர மட்டும் சொல்லல படிக்க தொழிநுட்பத்த பயன்படுத்தவும் சொல்லிருகாங்க.
@rolexraja-gj3co
@rolexraja-gj3co 7 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் ❤❤❤
@teatimecomedy5015
@teatimecomedy5015 7 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤🎉🎉🎉அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 7 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி தம்பி இதை தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்
@mathiyalagan9694
@mathiyalagan9694 7 ай бұрын
அண்ணா இன்று தா பார்த்தேனே அண்ணன் சீமான் பற்றி தவறாக இருக்கும் என்று நினைத்தேன் பார்வையில் உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku 7 ай бұрын
நாம் தமிழர் ❤
@karthikkarthi5577
@karthikkarthi5577 7 ай бұрын
நாம் தமிழர்🐯🐯🐯🐯🐯
@KumbiduranSaami-cw9qt
@KumbiduranSaami-cw9qt 7 ай бұрын
அனைத்து உயிர்களுக்கும் அரசியல் செய்யும் புரட்சிக்காரன் 💪 தமிழ் மொழியின் காவலன் 😍💪💪💪💪
@jenijeyaraj2871
@jenijeyaraj2871 7 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@VijayKumar-xy9eb
@VijayKumar-xy9eb 7 ай бұрын
அன்பு தங்கைக்கும் அன்பு மச்சானுக்கும் வீர வணக்கம்
@SabinAthira
@SabinAthira 7 ай бұрын
🙏🙏🙏
@settusettu5648
@settusettu5648 7 ай бұрын
நாம் தமிழர் எங்கள் அண்ணன் மாஸ் 🔥🔥🔥🔥
@karthimalar9789
@karthimalar9789 7 ай бұрын
மகிழ்ச்சி 😊 NTK Anna always fire 🔥
@Tamileelan
@Tamileelan 7 ай бұрын
தரமான பதிவு. இலங்கை யாழ்ப்பாணம்
@ThanabalasingamThusyanth-yn5um
@ThanabalasingamThusyanth-yn5um 7 ай бұрын
இலங்கை என்று patevuku நன்றி
@italiandiary
@italiandiary 7 ай бұрын
எங்க வீட்டுல ஆடு வைத்திருக்கிறேன்! எங்க வீட்டுல ஆடு வைத்திருக்கிறேன்.,கோழி வைத்திருக்கிறேன். சின்ன வயசில் ஆடு மாடு தான் மெய்த்தேன் இப்பொழுதும் ஊருக்கு போனாலும் ஆடு மாடு மேய்ப்பேன்! My Qualification: BE MBA, ME * Anna University-Main Campus, Chennai Now: Europe, Italy நிச்சயமாக ஆடு மாடு கோழியில் மிகப்பெரிய பொருளாதாரம் இருக்கிறது! ஆடு மாடு கோழிமைப்பது அவமானமல்ல. அது வருமானம் அது.பெரிய பொருளாதாரம் அதைத்தான் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்! இந்த பைத்தியகார திமுகவுக்கு இதைப் பற்றி ஒன்றும் புரியாது. திமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் மதிவதினி போன்ற முரட்டு முட்டுகளுக்கு ஒன்றும் புரியாது.ஆனால் இவர்களுக்கு.நல்லி எலும்பு கிடாக்கறி மட்டும் வேண்டும்.கிடாக்கறி எப்படி கிடைக்கும்? சீமான் அவர்கள் சொல்லுவது எனக்கு முழு முகுந்த உடன்பாடு இருக்கிறது. அதை அரசு மிகப் பெரிய பொருளாதாரமாக எடுத்து நடத்த வேண்டும்.அது நாம் தமிழர் ஆட்சி நடக்கும் பொழுது அது நடக்கும்! இல்ல ஒரு கறி 1200 லிருந்து ₹1350, ரூபாய் நாட்டு கோழி முட்டை ஒரு முட்டை ₹15. நாட்டுக்கோழி ஒரு கிலோ ₹550 -600 watching from Italy Europe.
@SabinAthira
@SabinAthira 7 ай бұрын
Super Bro nijama Enaku Neenga pesratha kekumpopthu Pullarikuthu bro Thank For Watching bro
@Sureshbabu-fe9pg
@Sureshbabu-fe9pg 7 ай бұрын
🎉🎉🎉🎉
@Inba7889
@Inba7889 7 ай бұрын
🎉🎉❤❤❤
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 7 ай бұрын
நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான். தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
@user-fj3rn9vu8w
@user-fj3rn9vu8w 7 ай бұрын
சீமான் பேசியதை கேட்டவுடன் எனக்கு கண் கலங்கிவிட்டது அவர் பேசியதில் நடந்தால் வரவேற்கத்தக்க தான்
@user-fj3rn9vu8w
@user-fj3rn9vu8w 7 ай бұрын
முதலில் சீமான் பேசியதெல்லாம் ஏதோ அரசியலுக்காக பேசுகிறார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் நாளடைவில் அதுதான் வாழ்வில் என்று புரிந்து கொண்டேன்
@anthonypillaijepanesan5646
@anthonypillaijepanesan5646 7 ай бұрын
வாழ்வியல்
@Kanimavalam
@Kanimavalam 7 ай бұрын
நாம நல்லா இருக்க நம் குடும்பத்தை பற்றி தினமும் யோசிப்போம்‌ உலகில் வாழும் நம்‌ தமிழ் இணம் வாழ அண்ணன் சீமான் வீடியோ வெளியிடவும்🙏🙏🙏
@balaji276
@balaji276 7 ай бұрын
சிறப்பு தொடர்ந்து அண்ணன் சீமான் காணொளி போடுங்கள்
@libinraj6884
@libinraj6884 7 ай бұрын
NTK❤
@Seemanbalaji.
@Seemanbalaji. 7 ай бұрын
அண்ணண் அண்ணி இருவரும் இணைந்து அண்ணன் சீமான் வீடியோ போடுங்கள் நாம் தமிழர்
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 7 ай бұрын
சிறப்பு தொடரட்டும் உங்கள் பனி தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர்
@Abdur1432
@Abdur1432 7 ай бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளிகள் மூலம் உங்களது பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள்...
@SabinAthira
@SabinAthira 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@MathanMathu-jf2mt
@MathanMathu-jf2mt 7 ай бұрын
சிறப்பு தொடரட்டும் உங்கள் பனி ❤❤
@naguvp6921
@naguvp6921 7 ай бұрын
தமிழர்களின் கடைசி நம்பிக்கை நமது அண்ணன் சீமான் ❤️💪💪
@girishs7759
@girishs7759 7 ай бұрын
We Support Annan Seeman 🐯 🔥
@ramananyogarasa
@ramananyogarasa 7 ай бұрын
மண்டைக்குள்ள ஒண்டும் இல்லாதவனுக்கு எப்படி பதில் சொன்னாலும் புரியாது… நீங்கள் சிறப்பாக தொடருங்கள்👏🏾💐
@kalirajpantiyankuwaith7777
@kalirajpantiyankuwaith7777 7 ай бұрын
புரட்சிகரமான வாழத்துக்கள் ❤✊️✊️
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 7 ай бұрын
எங்கள் வாக்கு நாம் தமிழர்க்கு மட்டுமே ❤❤❤
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 7 ай бұрын
உங்கள் காணொளி இணைப்பு அனைத்தும் சிறப்பு. உங்களை போன்ற படித்தவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மிக்க நன்றி சகோதரர் தங்கச்சி. ஈழத்தில் இருந்து நாம் தமிழர்.
@thivakaran3780
@thivakaran3780 7 ай бұрын
அண்ணன் சீமான் ✊✊💪💪
@gopalakrishnankrishnan6087
@gopalakrishnankrishnan6087 7 ай бұрын
Naam tamilar Thanks 👍
@ramashramash6086
@ramashramash6086 7 ай бұрын
I'm from Sri Lanka tamil I like seeman annan ❤❤❤
@NagarajNagaraj-bd2tg
@NagarajNagaraj-bd2tg 7 ай бұрын
விழுப்புரம் நான் நம் தமிழன்
@harithendral9738
@harithendral9738 7 ай бұрын
Seeman❤
@muthuviews6986
@muthuviews6986 7 ай бұрын
சீமான் அண்ணன் ❤️🎉
@tamils007
@tamils007 7 ай бұрын
சீமான் பெயர். பார்தால். மட்டும் வருவேன் உங்கள் வலயொழிக்கு
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 7 ай бұрын
நாம் தமிழராக இனைவோம் அனைவரும் வாருங்கள் நண்பர்களே
@user-tg3cg2qg9v
@user-tg3cg2qg9v 7 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤ இருவருக்கும்❤
@samsu7778
@samsu7778 7 ай бұрын
நிறைய மக்களுக்கு வாழ்வியல் சார்ந்த புரிதல் வந்துகொண்டே இருக்கிறது... காரணம் ; அண்ணன். சீமான்!
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 7 ай бұрын
நாம் தமிழர் நாமக்கல் கண்ணா
@balasubramanian3689
@balasubramanian3689 7 ай бұрын
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி.
@VijayKumar-xy9eb
@VijayKumar-xy9eb 7 ай бұрын
என் அன்பு தங்கைக்கு இனிய வாழ்த்துக்கள்
@muthumani3798
@muthumani3798 7 ай бұрын
நாம் தமிழர்🔥 கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்🔥
@Vijayaragavan9504
@Vijayaragavan9504 7 ай бұрын
I ❤ seeman Anna ❤❤❤❤
@thenmozhimuthalagu4650
@thenmozhimuthalagu4650 7 ай бұрын
Seeman❤❤❤❤❤❤
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 7 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா அக்கா...💐💐💐
@rose1100K
@rose1100K 7 ай бұрын
இப்ப பல ஆடு மாடுகள் இழந்து நிற்கிறார்கள் விவசாயிகள். நமக்கு செயற்கையானது தான் தருகிறார்கள். விவசாயிகளுக்கு கூடிய சீக்கிரம் அரசு வேலை கிடைக்க வேண்டும்..
@ashok_ntk
@ashok_ntk 7 ай бұрын
♥️அருமையான முயற்சி
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku 7 ай бұрын
அருமை அண்ணா ❤❤❤
@S.mathan28
@S.mathan28 7 ай бұрын
அருமையான வீடியோ bro ❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
@oliveechchu
@oliveechchu 7 ай бұрын
All the best❤❤❤NTK❤❤❤
@Tamilanda96
@Tamilanda96 7 ай бұрын
சிறப்பான வீடியோ 🎉🎉🎉 இதே மாதிரி அண்ணணுடன் கூடிய வீடியோக்களை எதிர் பார்க்கின்றேன் நன்றி ❤
@sunmugamsamy5144
@sunmugamsamy5144 7 ай бұрын
The secret of success is 1) ignore negative comments 2) Never give up ❤❤❤ You are doing good and you creating awareness to many Tamilar who never realise Tamil Thesiyam , NTK and Seeman. Keep going ❤
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 7 ай бұрын
வருமானத்திற்க்காக சில செயல்கள் செய்வது போல் சமுதாய நலனுக்காக சில செயல்கள் செய்வதுதான் பெருமைகுறிய மானுட பிரப்பிற்கான நோக்கமாக இருக்க வேண்டும்
@chandrapathychandrasegaram4490
@chandrapathychandrasegaram4490 7 ай бұрын
Well done
@SOUNDAR17
@SOUNDAR17 7 ай бұрын
Seeman sir video potale modhalla Like pottututha video start pandradhu. Keep rocking. 🙂
@kumartv8496
@kumartv8496 7 ай бұрын
எங்கள் குடும்ப உறவு சகோதரன் அன்னன் சீமான் 💙💚💙💚🌴 கொங்கு நாடார் சத்தியமங்கலம்
@mohamedsaveer9028
@mohamedsaveer9028 7 ай бұрын
Sirappu❤
@BALA_21104
@BALA_21104 7 ай бұрын
Seeman ❤🔥
@muthaiahjegadeesan7725
@muthaiahjegadeesan7725 7 ай бұрын
சீமான் அண்ணன் பெயரை கண்டதும் உங்கள் வலையொளியை பின் தொடர்கிறேன். சிறப்பான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@Kesavan-uj6nj
@Kesavan-uj6nj 7 ай бұрын
போற்றுவார் போற்றடும் தூற்ருவார் தூற்ரட்டும் கடமையை செய்யுங்கள் சகோதரன் சகோதரிக்கு‌ வாழ்துக்கள் நாம் தமிழர்❤❤❤❤❤
@sivavino2773
@sivavino2773 7 ай бұрын
தலைவா நீ வேற லெவல் ❤
@katharmeeran
@katharmeeran 7 ай бұрын
❤❤❤❤❤❤❤இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@krishnasamy5743
@krishnasamy5743 7 ай бұрын
அருமையான ப‌திவு 🎉, வாழ்த்துக்களும் நன்றியும் 🎉
@MyTheboby
@MyTheboby 7 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள். ❤️
@mandrorj3196
@mandrorj3196 7 ай бұрын
❤️❤️❤️🎉🎉🎉🎉NTK
@sivasubramaniamkajendran9401
@sivasubramaniamkajendran9401 7 ай бұрын
NTk NTk NTk 💯💯💯💯🔥🔥🔥🔥🇬🇧
@nathangokul3300
@nathangokul3300 7 ай бұрын
Eruvarukkum vanakkam vazthukkal ❤❤❤❤❤❤
@tamilarasan8270
@tamilarasan8270 7 ай бұрын
உஙகளை குறை சொல்ல நாஙக விரும்பவில்லை நாஙகள் வாழ்த்த நினைக்கிறோம்.. நல்ல தமிழ் வார்த்தை பேசினால் நல்லது.. உஙகளிடம் இருந்து தொடங்கட்டும் தமிழின் பெருமை.. நம் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிகுடுப்போம்🥰🥰🥰🌹🌹🙏🙏🙏💪💪
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg 7 ай бұрын
உறவே, இழி பிறவிகளின் விமர்சனத்தை கண்டு வருந்த வேண்டாம். தொடர்ந்து அண்ணன் சீமான் காணொளியை பதிவிடுங்கள். தமிழர்கள் நாங்கள் உங்களோடு 🤝🤝
@madasamym
@madasamym 7 ай бұрын
👍👍👍👌💯
@selvamusicline168
@selvamusicline168 7 ай бұрын
தம்பி தங்கச்சி அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோல் மக்கள் மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களை அண்ணன் சீமான் வீடியோ மூலமாக சளைக்காமல் பதிவிடுங்கள் இந்த மண்ணில் தமிழ் தேசியம் உருவாக்க நீங்களும் ஒரு காரணமாக இருக்க வேண்டும் காரணம் அண்ணன் சொன்ன வார்த்தைதான் தகப்பன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும் தலைவன் என் தமிழ் மண்ணின் ரத்த வனாக இருக்க வேண்டும் காரணம் அவனுக்கு மட்டும் தான் என்னோட வலி வேதனை என்னோட சுப துக்கங்கள் அனைத்தும் மன வலியோடு புரியும்
@babukanmani6030
@babukanmani6030 7 ай бұрын
Vanakkam thambi 🙏 good
@methaguPrabhakaran69
@methaguPrabhakaran69 5 ай бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் இன்னும் அண்ணன் சீமான் காணொளியை போடுங்கள் வாழ்க வளமுடன் அக்கா &அண்ணா
@eagle-eye-777
@eagle-eye-777 7 ай бұрын
🔥🔥🔥🔥🔥💪🏼
@laxpcf6232
@laxpcf6232 7 ай бұрын
வணக்கம் தம்பி தங்கைகளா உங்களைப் பற்றி பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் அதை ஒருபோதும் பெருமைப்படுத்தாதீர்கள் உண்மையில் நீங்கள் ஒரு நல்ல பணியை தான் செய்கிறீர்கள் நான் அண்ணனின் மேடைப்பேச்சு செய்தியாளர் சந்திப்பு அனைத்தையும் நான் பார்த்து விடுவேன் நீங்கள் அதில் சிறப்பானதை தேர்ந்தெடுத்து போடுகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதை திரும்ப பார்க்கும் போது இன்னும் பெரிய மகிழ்ச்சி ஆக இருக்கிறது இன்னும் நிறைய நிறைய அண்ணனைப் பற்றிய செய்திகளை போடுங்கள் சிறப்பு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@susilanagarajan9984
@susilanagarajan9984 7 ай бұрын
அருமை அருமை அருமை அருமையான பதிவு உறவே 👌👌👌👍👍👍
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 7 ай бұрын
அருமையான குடும்பம் நீங்கள் சீமான் அண்ணனின் கானொளிகளை தொடர்ந்து போடுங்கள் திட்டுறவர்கள் திட்டட்டும் அவர்களை கண்டுகொள்ளாதீர்கள் உங்களுக்கு ஆதரவு தருபவர்களை மட்டும் பாருங்கள்
@bhuvanes536
@bhuvanes536 7 ай бұрын
நாம் தமிழர் ஈரோடு மாவட்டம் ❤❤❤❤
@thiagarajana.5234
@thiagarajana.5234 7 ай бұрын
நீங்கள் மக்கள் மக்கள் சேவை செய்கிறீர்கள் அடுத்த தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் வாழ்த்துக்கள் நான் அதாவது
@kaveesanmuthulingam
@kaveesanmuthulingam 7 ай бұрын
தொடங்குங்கள்.. வாழ்த்துக்கள்>. சீமான் ஒரு புரியாத புதிர் அவரை புரிந்தவருக்கு புரியும் அவர் போடும் கேள்விக்கு பதில் சொன்னால் அவன் தான் தமிழன்!
@sakthisakthi446
@sakthisakthi446 7 ай бұрын
உனவை பற்றி.சிமன்னை பற்றி .சோன்னதட்கு, மனமர்ந்த. நன்றி,ஈரோடு. செ.சக்தி
@ganesankalai7434
@ganesankalai7434 7 ай бұрын
இங்க மலேசியாவில் மாடு.ஆடு வைத்துருப்பவர் பெரிய பணக்காரர் மாடு ஆடு வளர்ப்பது தப்பு இல்லை.
@vimalvimal771
@vimalvimal771 3 ай бұрын
உங்கள் காணொளி அனைத்தும் நன்றாக உள்ளது தொடர்ந்து காணொளி செய்யுங்கள்
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 7 ай бұрын
One only solution for tamilnadu to run the tamilnadu government
@siva-vy2uh
@siva-vy2uh 7 ай бұрын
Bro பொது தளத்தில் மரியாதையாக கருத்து இட வேண்டும். செருப்படி பதில் என்று சொல்வது நல்லவா இருக்கு. நாகரீகமாக பேசுவது தான் உங்களையும் உங்கள் அமைப்பையும் உயர்வாக காட்டும். வணக்கம் 🙏
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 7 ай бұрын
விதையில்லாத.., காய்களை.., பழங்களை.., சாப்பிடும் இந்த மனிதயினத்திற்கு...? வித்தில்லாமல்...! செயற்கை """கருத்தரித்தல் மையம்""" போகிறார்கள். இயற்கைக்கு திரும்ப வேண்டுமென ""ஒருவர்"" கத்திக்கொண்டிருக்கிறார். கேளுங்கள் தமிழினமே இல்லையென்றால்..., ""சீக்கிரம செத்துப் போவோம்"""
@jeevaraj7351
@jeevaraj7351 7 ай бұрын
அண்ணன் பேச்சை மட்டும் கேட்போம் 👍
@rajendranmuniyan533
@rajendranmuniyan533 7 ай бұрын
🌲🌹🙏 வீடியோவுக்கு நன்றி அண்ணா அக்கா தங்கை அண்ணி வாரம் ஒரு அண்ணன் செயலை போன்ற ‌ நாம் தமிழர்
@subramanian270
@subramanian270 7 ай бұрын
அன்பு சொந்தங்களே உங்கள் பணி தொடர என் அன்பு வாழ்த்துக்கள் சீமானின் நிழலைக் கண்டு பயப்படும் காலம் திராவிடர்களுக்கு வந்துவிட்டது
@antoan9748
@antoan9748 7 ай бұрын
We r win one time naam tamilar 💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💪
@tamilarasan8270
@tamilarasan8270 7 ай бұрын
நல்ல தமிழில் பேசினால் நல்லது.. உணவில் மட்டும் கலப்படம் இல்லை நாம் பேசும் வார்த்தைகள் கலப்படம் அதிகமா இருக்கு அதை தவித்தால் இன்னும் நீஙகள் பேசும் உண்மை பரவும் வாழ்த்துக்கள் 🙏🙏🥰🥰🥰🌹🌹🌹🌹💪💪💪
@rajbrothers3064
@rajbrothers3064 7 ай бұрын
Tamildesayam valga
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 7 ай бұрын
நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி தொகுதி💪💪💪💪💪💪💪💪💪
@uktamilantourism
@uktamilantourism 7 ай бұрын
அற்புதம் அற்புதம் புதுமுயற்சி அற்புதம் 🙏🙏🙏
@muralijayaraman6859
@muralijayaraman6859 7 ай бұрын
வாழ்க தமிழ் ❤️
@aishwaryaganesh3559
@aishwaryaganesh3559 7 ай бұрын
அண்ணன் சீமான் காணொளிக்காக தான் subscribe செய்கிறேன்
@artfromstreetscrew7844
@artfromstreetscrew7844 7 ай бұрын
சீமான் மட்டுமே ஒரே தீர்வு ❤
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 125 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 30 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 94 МЛН
Seeman Funny Speech about Ilayaraja😂|Ramstk Family
20:27
The Ramstk Family
Рет қаралды 20 М.
Flash!快速穿衣服😂 #short
0:13
崩壞的英文老師 Nina
Рет қаралды 27 МЛН
❗малой пива, захотел а получил..😅 #pov #story
0:47
Перезаливы Skeepoffa
Рет қаралды 4,7 МЛН
AAAAH
0:10
F L U S C O M A N I A
Рет қаралды 22 МЛН
#реальнаяистория
1:01
Доктор Фрог
Рет қаралды 3,2 МЛН