உன் ஆன்மாவிடம் பேச விருப்பம் .என் கரம் பிடித்தவர்களுக்கு மட்டும் இந்த பதிவு திரும்ப திரும்ப வரும்

  Рет қаралды 3,296

ANBE SAI

ANBE SAI

15 күн бұрын

#anbesai
#saibaba
#saibabaquotesintamil
#saibabadailymessagesintamil
#omsairam
#santhosh
#vishnu
#saibabaadvice
#saibabamiracle
#miracles
#சாய்
#saibabablessing
#spiritualspeechintamil
#selfconfidenceintamil
#motivationalspeechintamil
#
#successinlife
#successintamil
#goodvibration

Пікірлер: 150
@suvarnananthasegaran7772
@suvarnananthasegaran7772 13 күн бұрын
அன்பே சாய் ஆடியோ கேட்டு தான் நான் என்னையே உணர்ந்தேன். வாழ்க்கையை பாடத்தை கற்கிறேன். நம்மை பேசியவர்கள் மீது திருப்பி பேசுவதில்லை அந்த இடத்தில் அமைதியாக போயிடுவேன்.எனக்காக சாய் அப்பா அவர்களுக்கு புரிய வைப்பார் என்று அப்பாவிடம் சொல்லி செல்வேன்.பின் அவர்களுக்காகவும் அவர்கள் நல்லா இருந்தா போதும் என்று பிரார்த்தனை பண்ணுவேன். ஆனாலும் எல்லாப் பொருட்கள்மீதும் உயிர்கள் மீதும் அன்பு வைத்தாலும் எம்மை அறியாமலும் பல பிழைகள் செய்கிறோம் செய்திருப்போம் நமக்குத் தெரியாது. என்னைப் பொறுத்த வரையில் 10க்கு 5 புள்ளிகள் சொல்ல முடியும்❤ நன்றிகள் சாய் அப்பா நன்றிகள் அண்ணா🙏🌼🙏
@ANBESAI
@ANBESAI 12 күн бұрын
அருமை மா
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 11 күн бұрын
அருமையான பகிர்வு சாய் ராம் ❤
@kavithac5483
@kavithac5483 11 күн бұрын
🙏💖💐👍
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 13 күн бұрын
ஓம் சாய் ராம் இரவு வணக்கங்கள் சாய் அப்பாவுக்கு சந்தோஷ் தம்பிக்கு ஆடியோ சிறப்பு சாய் சொந்தங்களுக்கு❤ இனிய வணக்கங்கள்❤❤
@suvarnananthasegaran7772
@suvarnananthasegaran7772 13 күн бұрын
ஓம் சாய் அப்பா❤ நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா🙏🌼🙏
@user-dw9ob8vy3h
@user-dw9ob8vy3h 13 күн бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் பக்கத்துணையாக இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@user-oh2te3oh5j
@user-oh2te3oh5j 13 күн бұрын
அன்பு சாய் அப்பா குட்மார்னிங் 🙏🤱 அனைவருக்கும் துணையாக இருந்து வெற்றி நிச்சயம் பாதையில் ஏணி போல் உயர செய்யும் நம் அன்பே சாய்❤ சாய் அப்பா அவர் அற்புதமான ஆசீர்வாதங்கள் எங்கள் அனைவருக்கும் கிடைத்ததற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 அப்பா ❤🙏 உன் திருவடி பொற்பாதம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🦶🦶🦶🦶🦶🦶
@vakrishnanvallat8630
@vakrishnanvallat8630 13 күн бұрын
Om Sai ram Surrender completely. Think always of Sai Appa whatever you do.,where ever you are
@saju3969
@saju3969 13 күн бұрын
ஓம் சாய் ராம்🙏நற்பண்புகளை வளர்த்து கொள்ளணும்🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n 13 күн бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது போல் அதிரங மாற்றத்திற்கு நான் காத்திருக்கிறேன் சாய் அப்பா நான் இப்போது இருக்கும் நிலைக்கு எனக்கு பத்திற்கு ஆறு மாற்று தான் போட முடியும் சாய் அப்பா பத்து கங்கு பத்து மாற்று இன்னும் என்னை மாற்ற வேண்டும் சாய் அப்பா அதற்கு எனக்கு மனதைரியத்தை தாங்க சாய் அப்பா என்னை நல்வழியில் நடத்த போவதற்காக உமக்கு கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤
@arun671
@arun671 13 күн бұрын
வாழ்க்கை சிறப்பாகனுமா உங்களை செதுக்குங்க உண்மையான விஷயம் அன்பே சாய் அவர்கள் எனக்கு 20 வருஷமா ஒரு விஷயத்திற்கு பதில் தெரியல ஆனா இன்று சாய் அப்பா அதை புவியவைத்தார் சிலமனிதர்கள் மூலமாக ஆனா அது உண்மையே இல்லை இது மாதிரி ஒரு சம்பவம் அன்பே சாய் குடும்பத்திற்கு வருவதற்கு முன்னால் கேள்விபட்டிருந்தால் உணமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பேன் நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை உலக விஷயங்களில் பட்டும்படாமல் இருப்பது சிறந்தது இப்போ இந்த ஒரு விஷயம் என் மனதை கொஞ்சம் கூட தாக்கவில்லை மதியத்தில் இருந்து யோசிக்கிறேன் எந்த அளவிற்கு மனம்மாறியிருக்கு என்று ரொம்ப ரொம்ப சந்தேஷமாக இருக்கு இப்போதெய்வீக தன்மை என்பது எல்லா உயிர்களிடத்தும் எல்லா பொருள்களிடத்தும் அன்புஇருக்கனும் என்று இன்னும் அந்த நிலைக்கு முழுமையாக வரவில்லை அப்புறம் இதுவரைக்கும் கொடுதல் நினைப்பவர்களை எதுவும் திட்டியது கிடையாது ஆனால் உண்மை இல்லாதவர்களா திட்டியது உண்டு மனதளவில் அப்புறம் எனக்கு அறிந்த தெயவீக தன்மை தியானத்தில் உணர்வேன் அற்புதமாக இருக்கும் இன்னும் நீங்கள் சொல்லும் அளவிற்கு வரவில்லை ஆனால் நடிப்பு என்பது சுத்தமாக கிடையாது உண்மை மட்டும்தான் ஒரு வரை திட்ட வேண்டும் என்றால் கூட அவர்களிடம் நேராக வே சொல்லி விடுவேன் இது எப்பவுமே உண்டு நடிக்க மாட்டேன் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை அவ்வளவு தான் மார்க் என்றால் 10 க்கு 5 என்று வைக்கலாம் ஆனா நீங்க ஒரு மார்க் சொல்வதுதான் உண்மை நமக்கு நாமே போட்டுகொள்வது திருப்தி வரவில்லைல
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 13 күн бұрын
அன்பு ❤ சாய் அண்ணா நீங்கள் ஏற்கனவே சில ஆடியோவில் சொல்லி இருக்கிறீர்கள்.... உயிரினங்கள் நம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் நம்மிடமும் மற்றவர்களிடமும் அன்பு செலுத்தனும் என்று எனக்கு ஏற்கனவே தெரிந்தது அண்ணா.... பொய் சொல்லி எனக்கு பழக்கமில்லை அண்ணா.... மற்றவர்களை காயப்படுத்தும் அளவிற்கு நடந்து கொள்வதில் இல்லை அண்ணா அவர்களுக்கு ஆறுதல் சொல்வேன் அண்ணா ..... யாரும் எனக்கு ப்ரெண்ட் இல்லை அண்ணா... எனக்கு தாத்தா பாட்டி மார்கள் தான் ப்ரெண்ட் அண்ணா அவர்களும் இந்தவுலகத்தை விட்டு சென்றுவிட்டார்கள்.... அவர்களின் சாவு என்னை நம்ப வைக்கவில்லை அண்ணா.... எனக்கு நடிக்கத் தெரியாது அண்ணா.... குழந்தைகளிடம் விளையாடுவேன் அண்ணா .... எனக்கு மார்க் போடுவதை விட கடவுள் போடுவது தான் எனக்கு உண்மையா தெரிகிறது அண்ணா..... நன்றிகள் அன்பு சாய் அப்பா நன்றிகள் அன்பு சாய் அண்ணா.... 👍🤗💙
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 12 күн бұрын
உண்மையை சொன்னாதுக்கு சாய் அப்பாவுக்கு நன்றிகள்
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 13 күн бұрын
சந்தோஷ் தம்பி. ஆடியோ அற்புதம். ஒவ்வொரு வார்த்தையும் உங்களது இதயத்தில் இருந்து வந்துள்ளது. இவ்வளவு நேரம் போனதே தெரியவில்லை. ஆடியோ கொடுத்த உங்களுக்கும் கொடுக்க வைத்த சாய் அப்பாவிற்கும் நன்றி. வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed 13 күн бұрын
Om sri sai appa 😪 🙏 ningathan thunai appa nampiyitukkan sai appa 💙 🙏
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பு...சாய்..ராம்..❤❤❤❤
@ravisankar2944
@ravisankar2944 13 күн бұрын
Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam jaijaisairam srisrisairam
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 13 күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா தெய்வீகம் என்பது தியானம் நினைத்தேன் நீங்கள் சொல்லும்போது தான் தெறிகிறது அண்ணா ... தெய்வீகத்தில்1 மார்க் இல்லை .... கோவம் வருகிறது அதுக்கும் 1 மார்க் இல்லை அண்ணா .... 10 ல 8 மார்க் அண்ணா ... அண்ணா ஆடியோ ரொம்பவும் சூப்பர் அண்ணா .... அருமையான ஆடியோ அண்ணா ..... அற்புதம் நிறைந்த ஆடியோ அண்ணா ..... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 13 күн бұрын
❤ஓம் சாய் ராம் ❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் 🤗🤗🎉🎉அன்பே சாய் தான் நம்மை மனிதனா செதுக்குகிறது கிட்டத்தட் 10:58 ட 80/-சதவீதம் வந்தாச்சு 👍👍மீதம் எல்லாமே செயலாக்கம் தான் 👍வெற்றி பெறுவோம் நன்றிசந்தோஷ் தம்பி 🙏🙏🙏❤ஜெய்சாய்ராம் ❤
@ManiMaran-oe3pr
@ManiMaran-oe3pr 13 күн бұрын
Om sai ram, om sai appa, jai sai ram, blessing for all, Thanks appa. 🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🙏
@radhikaraman235
@radhikaraman235 13 күн бұрын
Om Sai Ram 🙏🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi IravuVanakkam 🌹♥️💐🙏🙏🙏🌹♥️💐🙏🙏🙏🌹♥️💐 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indradevesingaram218
@indradevesingaram218 13 күн бұрын
ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா. நம் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். தம்பி ஒரு காலத்தில் துன்பம் தந்தவர்களைவேதனைதந்தந்தவர்களளையும்பார்க்கபேசபிடிக்காமல்இருந்தது. ஆனால் அது சில காலம் தான். அதன் பின் என்னையேநான்மாற்றிகொண்டேன். ஆனால் நான் எப்போதும் யாருக்கு ம்சாபம்விட்டதுஇல்லை. அவர்களுக்கு மனது என்று ஒன்று உள்ளது. மனசாட்சி இருக்குதானே. என்று விட்டு விடுவேன். தற்போது எல்லாம் அதவும்கூறுவதுஇல்லை. அப்படியே என்னைமாற்றிகொன்டேன். யார் என்னகூறினாலும். மனதில் சிறுயவேதனைஏற்படும்தான். ஆனால் அனைவருடனும் அன்பாகசந்தோசப்படுத்திரமாதிரிநடந்துகொள்வேன். சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
@vaagapalagalam1995
@vaagapalagalam1995 12 күн бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 13 күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா தெய்வீகம் மனதளவில் கொண்டுபோய் சேர்க்கிறது என்ன பொறுத்தவரை தியானம் தான் அண்ணா .... நம் தியானத்தில் இருக்கும் போது எந்தவொரு இடஞ்சல்களும் இடையூருகளும் வராமல் அதை மனதளவில் நம் உடம்பையே கடவுளிடம் ஒப்படைத்து தியானம் புறிகிறோம் அண்ணா ..... இதற்கு ( எடுத்துக்காடாக ) சுவாமி விவேகானந்தர் அவர்களை இங்கு சொல்லலாம் அண்ணா .... அவர் தியானத்தில் இருக்கும் போது பாம்பு வந்தது கூட தெறியாத நிலையில் இருந்தார் மற்றவர்கள் எல்லோரும் பாம்பு னு சொல்லி இடத்தை விட்டு நகன்றார்கள் ஆனால் , இவர் அமைதியா தியானத்தை மட்டும் கவனம் செலுத்தி மற்றவைகளை கண்டு கொள்ளாமல் தியானம் புரிகிறார் அண்ணா ... அவர்கள் அம்மா கூறினார்கள் பாம்பு வந்ததை பார்க்கவில்லையா .... என்று கேள்வி கேட்டார்கள் அண்ணா .... 👍🤗💙நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@user-th5bk4xm2n
@user-th5bk4xm2n 13 күн бұрын
Thanks sai appa...❤❤❤❤❤
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பு..சாய்..ராம்..❤
@sumathikumaran5554
@sumathikumaran5554 13 күн бұрын
🙏🏻 OM SAI RAM APPA THUNAI 🙏🏻 NANDRI SAI APPA 🙏🏻 ❤❤❤❤❤❤❤❤
@vimalam9498
@vimalam9498 13 күн бұрын
Anbu.....Sai....ram
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
ASI...sari..ome...omr...appa...Good...❤❤❤❤❤❤❤
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n 13 күн бұрын
அன்பு . இரக்ங பொறுமை விட்டு கொடுத்து வாழ்வது பொய்கூறாமை கீழ்படிதல் சகிப்புத்தன்மை தெய்வத்திடம் நெருக்கமாக இருக்க வேண்டும் சாய் அப்பா ❤❤❤
@ranjithkumarkumar2924
@ranjithkumarkumar2924 13 күн бұрын
ஓம் சாய் ராம் இந்த பதிவுக்கு என் அப்பா சாய் ராமுக்கு நன்றி என் அண்ணனுக்கும் நன்றி
@user-db6cz9xo8s
@user-db6cz9xo8s 13 күн бұрын
ஓம் சாய்ராம் வாழ்க்கைக்குத் தேவையான அற்புதம் ஆனந்தமான பதிவு 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@vimalam9498
@vimalam9498 13 күн бұрын
Om Sai Appa 🙏🌹👣👣👣👣👣👣👣🌹🙏
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பே..சாய்..ராம்..❤❤
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 12 күн бұрын
ஓம் ஸ்ரீ சாயி ராம் அப்பாவிற்க்குகொடாணுக்கோடிநன்றிகளும்.நமஸ்க்காரங்களும்.❤🙏🙏🙏🪔🪔🪔🔥🔥🪔🔥🔥🔥🪔🪔🪔🪔🪔
@vakrishnanvallat8630
@vakrishnanvallat8630 13 күн бұрын
Sai bro, I am commenting from my dad's phone.
@karthikr1494
@karthikr1494 12 күн бұрын
சாய்ராம் என் வாழ்க்கையில நிறைய தெய்வங்கள் வந்து இருக்கின்றன எந்த தெய்வத்தையும் நான் குறை சொல்லவில்லை எல்லா எல்லா தெய்வத்தையும் ஒன்றுதான் கடவுளை மனசார. ‌வனங்குவேன் நம் குருவான நம் சாய் அப்பா அவர்கிட்ட நெருங்கும் பொழுது பெத்த அப்பாவிடம் எப்படி நாம்அன்போடுஇருப்போம் அதை நான் இப்பொழுது நான் உணருகிறேன் தவறான எண்ணத்திற்கு சிந்தனைகள் போனால் கூட நம் அப்பா அன்பு என்னைஅவரிடம் வைத்துக் கொள்கின்றன அன்பைத் தவிர இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம்இல்லை ஜெய் சாய்ராம்❤❤❤❤❤❤
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 13 күн бұрын
தெய்வீகத்தை மனதில் சேர்க்க தியானம் செய்ய வேண்டும். தியானத்தில் கவனத்தை செலுத்தும் போது மனம் கலங்குவதில்லை. மனம் அமைதி அடையும். எல்லோரையும் ஓரே மாதிரி தான் பார்க்க முடியும். வேறுபாடுகள் தெரியாது. என்னை பொறுத்தவரை இது தான் தெய்வீகம் என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@PriyaPriya-to2vf
@PriyaPriya-to2vf 13 күн бұрын
சாய் அப்பா துணை🙏🙏🙏
@user-pd9ws8bl1x
@user-pd9ws8bl1x 13 күн бұрын
ஓம் சாய் அப்பா போற்றி
@arumugamyoga83
@arumugamyoga83 13 күн бұрын
Om sai ram appa super audio kodana kodi nandri om sai ram
@kingsili6645
@kingsili6645 13 күн бұрын
Om Sai ram❤❤❤
@arul1801
@arul1801 13 күн бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏 Aum Sri Sai Ram 🙏🙏🙏🦜🦜🦜
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 13 күн бұрын
❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் குருவே துணை இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️ அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் 🙏🌺🙏🎉🎉❤🎉🎉❤❤❤
@shanthiv8243
@shanthiv8243 13 күн бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh 13 күн бұрын
Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum endrum Unga valiyel sai appa ❤ 💖 😘 ♥
@saipravee1379
@saipravee1379 13 күн бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@saraswathin2426
@saraswathin2426 13 күн бұрын
Omsairam 💛💛💛💛💛
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பு..சாய்..ராம்...❤❤❤
@revathi14.
@revathi14. 13 күн бұрын
Sai appa Om Sai Ram ✨🙌
@vinothiniselvarasa8210
@vinothiniselvarasa8210 13 күн бұрын
Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏🙏💐
@vakrishnanvallat8630
@vakrishnanvallat8630 13 күн бұрын
Om Sai ram I never hate anyone,even after they have done bad to me.That God will see to it.I rate myself 8 out of 10
@user-wp4hq1im5d
@user-wp4hq1im5d 13 күн бұрын
சாய் அப்பா எனக்கு வேலை இருக்கு பவுன் பணம் வரவில்லைங்க வந்தவுடன் தான் வேலை க்கு போகவேண்டும் சாமி நான் என்ன செய்ய வேண்டும் பணமே இல்லைங்க சாமி நல்ல வழிகள் கொடுங்கள் சாமி ❤️🙏❤️❤️🙏🙏🎉🎉🎉🎉
@radhikaraman235
@radhikaraman235 13 күн бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal Kuzhathy Bhaghyam Noyatra Vazhvum Bodhypazhakkam Kadan prachany prayer Complete 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariefathimamariefathima7775
@mariefathimamariefathima7775 13 күн бұрын
Om Sai appa nanri appa
@kalainbanathan3871
@kalainbanathan3871 12 күн бұрын
Om sai appa Nanri sai appa
@nkousalya7167
@nkousalya7167 13 күн бұрын
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai kudubam anaivarukkum yiniya irayu vanakkam 🙏🙏🙏🙏♥️♥️ Santosh Sai Anna matrum Vishnu Sai Anna avargalukku Kodi nandrighal vazgha valamudan 🙏🙏❤️❤️ Anbe Sai Appa vukku kodana Kodi nandrighal 🙏🙏❤️❤️🎉🎉Anbodu, irrakathodu, karunaiyodu, ella vuirhinangal hidathum, ella porulgalidathum kattavendum hidhuthan deivigham. Anbu yirundal nichayam hidhu natakkum , nambikaiahyodu hirukkanum, Jai Sai Ram kodana Kodi nandrighal Sai Appa 🙏🙏❤️❤️🎉🎉🎉🎉
@ramasami5103
@ramasami5103 13 күн бұрын
ஓம் சாய் ராம் ❤ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சகா நமக. ❤ சாய் சரணம் நண்றி சாய் அப்பா சாயி பாபா ❤நண்றி ❤ இரவுவணக்கம்❤ சாய் நண்றி அப்பா❤
@user-wv6tv7mk9r
@user-wv6tv7mk9r 13 күн бұрын
❤❤❤❤❤9 Om Sai Ram appa அப்பாவிடம் வந்தபிறகு அனைத்திலும் நான் சாய் அப்பா இருப்பதை உறுதி செய்து பார்க்கின்றேன் நன்றி அப் பா 😮😅😮😊😊
@saikavi4129
@saikavi4129 13 күн бұрын
Om sai appa thunai❤
@vimalam9498
@vimalam9498 13 күн бұрын
Anbu.....Sai....ram
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
ASI...Asi..sari..omr...❤❤❤❤
@summathishanthakumar3247
@summathishanthakumar3247 13 күн бұрын
ஓம் சாய் ராம்💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@anithashanmugan2170
@anithashanmugan2170 13 күн бұрын
Om Sai Ram...
@vimalam9498
@vimalam9498 13 күн бұрын
Anbu....Sai....ram
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
Ome...omr..Asi..❤❤❤❤
@shakilabaskaran7786
@shakilabaskaran7786 13 күн бұрын
Sai appaku thanks
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
ஒம்...சாய்..ராம்...அன்பு...சாய்..அப்பா...இனிய.இரவு..வணக்கம்...அன்பே.,.சாய்..சோந்தங்கள்...அனைவருக்கும்..அன்பன..சாய்...சாந்தோஷ்..தம்பி...எங்கள்..சேல்ல..விஷ்னு...தம்பி...என்..அனைத்த..ஜீவராசிகளும்...இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesang327
@venkatesang327 13 күн бұрын
அன்பு சாய்ராம் 💓 வாழ்க வளமுடன் 🙏🌹
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 13 күн бұрын
அன்பு ❤ வணக்கம் சாய்... Gud Night சாய் ராம்.... 👍🤗💙
@user-xn2xd4zz2x
@user-xn2xd4zz2x 13 күн бұрын
Santhosh brother I used to get anger on the people who have not given support I our tough time even though we have done a ton to them but now after listening to you audio I will change myself hereafter surely Jai Sai Ram Appa I love you Sai Appa you are always with me and you are guiding me in all my ups and downs in my life I am so blessed 🙏🙏🙏🙏
@balanava9700
@balanava9700 13 күн бұрын
Om Sairam
@nikesh1174
@nikesh1174 13 күн бұрын
Om Sri Sai ram... Love you Sai appa
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 13 күн бұрын
Om Sairam Thiruvadal Saranam
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 13 күн бұрын
இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் அன்பான சாய் சொந்தங்களுக்கு அன்பான சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி இரவு வணக்கம் எல்லா நீயே எங்கும் எதிலும் எல்லாம் நீயே சாய் அப்பா எப்போதும் உங்களுடன் இருக்கும் வரம் பெற்றோம் உங்கள் குழந்தைகளாய் வாழ்கிறோம் கோடான கோடி நன்றிகள் சாய் அப்பா எப்போதும் நாங்கள் புண்ணியம் செய்து இருக்கிறோம் உங்கள் திருவடிகளை பற்றி கொண்டு காலமெல்லாம் உங்கள் கரம்பிடித்து உங்களுடன் பயணிப்போம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🍁🪷🪴🌹🌼🌲🪻🌸💐🍂🌻🌺🌷💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰
@vimalam9498
@vimalam9498 13 күн бұрын
Anbu ....Sai....ram
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பு...சாய்...ராம்...இனிய.இரவு..வணக்கம். ...வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 13 күн бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@lakshmikumar5550
@lakshmikumar5550 13 күн бұрын
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 13 күн бұрын
@@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்
@lakshmikumar5550
@lakshmikumar5550 13 күн бұрын
@@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.
@sampathkumarradhakrishnan5017
@sampathkumarradhakrishnan5017 13 күн бұрын
Allthinks thanks
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
❤❤❤❤❤❤❤
@kavithac5483
@kavithac5483 12 күн бұрын
🙏Sairam💖💐 இந்ந Audios நீங்கள் சொன்ன உயிர்கள் பொருட்கள் , அனைத்திலும் அன்பு செலுத்தினால் தெய்வீக தன்மை சரியாக மதிபிட முடியும் என்று சொன்னீர்கள். என்னால் தொடர்ந்து Audios கேட்டு அதன்படி தவறுகளை சரிசெய்து கொள்கிறேன். இருந்தாலும் முழுமையாக இன்னும் செயல்படுத்த முடியவில்லை. சில பழக்கங்களை மாற்றம் செய்து கொள்ள முயற்சி செய்கிறேன். கணாடிப்பாக Saiappa 🧡உண்மையான மகளாக இருப்பேன். நன்றிகள் Sairam🙏 எனது மனசாட்சியின் உண்மையான மதிப்பீடு 6 % வாழ்க வளமுடன்💚💐🙏
@ThiruThiru-zx8tj
@ThiruThiru-zx8tj 13 күн бұрын
திரு
@veejordan9067
@veejordan9067 11 күн бұрын
OmSai Appa ❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏👏👏👏👏💕
@veeraswamykannan8138
@veeraswamykannan8138 13 күн бұрын
Omsairam ❤❤❤
@jagadhambalvenkatesan4441
@jagadhambalvenkatesan4441 13 күн бұрын
❤om❤sai❤ram❤❤ Yen❤udiya.❤mark9 Nan.yarium❤pupafutha.maden❤ YarukumMsnasu❤❤punpaduthuramatheri Kadum.varthiyum Sonathum.illai.yanaku Amithiyaga.irukathan Pedikkum..intha.adio Arputham.❤appaukum Santhos❤thambikum Anbe.sai.sonthangalukum.❤kodi.nantrigal ❤jai❤sai❤ram❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@keshathayalan4162
@keshathayalan4162 13 күн бұрын
Love you 😍 appaji
@kavithac5483
@kavithac5483 12 күн бұрын
Om Saiappa🧡💐🤲
@chithrashanmugasundaram4399
@chithrashanmugasundaram4399 13 күн бұрын
Oom Sairam
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@SOMASUNDARAMN-jm9kd
@SOMASUNDARAMN-jm9kd 12 күн бұрын
Ohm Sairam!
@venkatesang327
@venkatesang327 13 күн бұрын
❤❤என் அன்பான உயிரான அன்பே சாய் அப்பாவிற்கு இனிய நன்றிகள் 🌹 🙏நம் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏வாழ்க வளமுடன் 💓🌹
@vimalam9498
@vimalam9498 13 күн бұрын
Anbu...Sai....ram
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
என்..அன்பு...சாய்..ராம்...இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..🙏🙏🙏🙏💙🌹🌿🌹💙🌿🌹💙🌿
@venkatesang327
@venkatesang327 13 күн бұрын
@@vimalam9498 🌹💓இனிய இரவு வணக்கம் சாய்ராம் 🌹😊
@venkatesang327
@venkatesang327 13 күн бұрын
@@mallikamallika5826 💓🙏அன்பு மல்லிகாவிற்கு இனிய இரவு வணக்கம் 💓🌹🌹கண்ணு பாப்பா நன்றாக இருக்கிறாரா 🌹💓
@rosa76016
@rosa76016 13 күн бұрын
OM SAI RAM SAI RAM BABA
@stamilselvi296
@stamilselvi296 13 күн бұрын
உண்மையாக உள்ளேன்
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 12 күн бұрын
Omsaram jaisairam.🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤️❤️❤️🥰🥰🥰😮
@user-rd4oh9le8t
@user-rd4oh9le8t 13 күн бұрын
Om anbe Sai appa. Thank a lot. Aein vazhgkaiel uinmai erugkiinrathu. Nain anaivaridamum samamaaga ainbai waylippaduthuwayean. Pazhvaagka ninaigkamaitdean. Yaraynum anagku uthavi sayiethaal naintry solwayean.sai appa ugkum naintry solwayean. Kashdam, tholvi, vertti vathalum naintry solwayean. Manathalavil nadagkum pàgthiyai athegappaduththuwayean. Nain sayiuvm waylaiel kavanam sayluththuwayean. Aein manathirgkul theyevigaththai sayrppathan vazhgal, alla manithargalodum, porulgallodum, ainpodum, eragkaththodum, karunaiyodum, eruppayean. Oray varthaieal sollawayindummanal ainbinaal aein manathu nirambiuvllathu. Anagku full marks sai ram. Thank you so much Sai ram.🙏🙏🙏🙏👍👍🤟🤟🙏🙏
@user-ii2gy2wd9d
@user-ii2gy2wd9d 13 күн бұрын
Om sai ram🎉
@user-du6bs7we4t
@user-du6bs7we4t 13 күн бұрын
🌹🙇‍♀️🌹🙇‍♀️🌹🙇‍♀️🌹🙇‍♀️🌹🌹🙇‍♀️🌹❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️ ஓம் சாய்ராம் அப்பா உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் குருவே சரணம் குருவே துணை எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி ❤️🙏❤️🙏❤️🙏நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு 🧡❤️❤️🧡❤️❤️வணக்கம்🌹🌹🌷🌷🌷🌷
@ganapathysankar2361
@ganapathysankar2361 13 күн бұрын
Om Sai Appa
@arun671
@arun671 13 күн бұрын
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
@arun671
@arun671 13 күн бұрын
அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்
@arumugamyoga83
@arumugamyoga83 13 күн бұрын
Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 13 күн бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பு...சாய்..ராம்..இனிய..இரவு..வணக்கம்..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤❤
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 13 күн бұрын
Om Sai Ram...🙏🙏🙏❤️❤️
@stamilselvi296
@stamilselvi296 13 күн бұрын
கடவுள் பார்த்துப்பார்
@SundarRaj-zn4dw
@SundarRaj-zn4dw 12 күн бұрын
Anba sri ram 🙏 om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om 🙏 sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha jaja sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha jaja sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha jaja sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap. Om sri 🙏 naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid naoma namaha jaja sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks 😢. Apap. Om sri 🙏 naoma namaha srid 🙏 sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri naoma namaha om sri naoma namaha jaja sri naoma namaha srid sri naoma namaha sakur sri naoma namaha om sri naoma namaha jaja sri naoma namaha srid sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid 🙏 sri jaja sri naoma namaha sakur sri naoma namaha tanks apap om sri 🙏 naoma namaha srid sri naoma namaha jaja sri naoma namaha sakur sri ram tanks apap 🙏
@user-xn2xd4zz2x
@user-xn2xd4zz2x 13 күн бұрын
5 marks santhosh
@sivan700
@sivan700 13 күн бұрын
சாய் அப்பா எனக்கு வேலையில் வருமான தடை இருக்கின்றது எப்படியாவது வருமானம் வரவேண்டும் சாய்பாபா காப்பாற்றுங்கள் ஓம் சாய் ராம் ❤❤❤❤❤❤❤❤❤❤
@vimalam9498
@vimalam9498 13 күн бұрын
Anbu....Sai....ram
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 13 күн бұрын
சாய் அப்பா நிச்சயம் வந்து உதவி செய்வார்கள். கவலை வேண்டாம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பு..சாய்..ராம்..நம்ப..சாய்...அப்பா..உங்குகளன...உதவி....சாய்....கண்டிப்பாக..சேய்வாறு..சாய்..ராம். வழ்க.வளமுடன்❤❤❤❤❤❤
@sivan700
@sivan700 13 күн бұрын
@@bhanumathichandrasrkarbhan4053 நன்றி 🙏🙏🙏🙏
@saikavi4129
@saikavi4129 13 күн бұрын
Om sai appa thunai ❤
@rajanidas5710
@rajanidas5710 5 күн бұрын
Sai மனதில் nalekaariyaningal செய்து கொள்ளும்போல் தெய்வீகக் செயலாகும்
@user-jo6yn4gv2u
@user-jo6yn4gv2u 13 күн бұрын
சாய் அப்பாவின் ஆசீர்வாதத்தினால் என் நோய் எல்லாம் பறந்து விட்டது. ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@user-th5bk4xm2n
@user-th5bk4xm2n 13 күн бұрын
சாய் அப்பா எனக்கு வேலையே கிடைக்கவில்லை சாய் அப்பா....😢😢😢
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n 13 күн бұрын
பத்துக்கு ஆறு மாற்கு தான் கொடுக்க முடியும் சாய் அப்பா ❤❤❤
@rajanidas5710
@rajanidas5710 5 күн бұрын
Loving , caring etc....
@santhiya3691
@santhiya3691 12 күн бұрын
Om sai ram yenakkana mark 8 unmiya en manasara solren anna
@phoenixbird1584
@phoenixbird1584 13 күн бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
@PrayaKumari-kk1dg
@PrayaKumari-kk1dg 13 күн бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 சாய் அப்பா என்னையும் என் சாய் குடும்பத்தையும் காப்பாற்றி துணையாக இருங்க அப்பா. என் வாழ்க்கை நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது அப்பா. சாய் அப்பா என்னை காப்பாற்றுங்க அப்பா என்னால வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழுறேன் அப்பா. சாய் அப்பாதான் துணை 🙏🙏🙏
@user-ui2cw7bg6x
@user-ui2cw7bg6x 12 күн бұрын
அப்பாஎன்பிள்ளையின்குணநலனைசரிபண்ணிநல்லமுடிவுகொடுங்கள்அப்பா
@kalaivani5838
@kalaivani5838 12 күн бұрын
பத்துக்குஐந்நுமார்க்குஆடியோசூப்பார்
@kumar-qq4xt
@kumar-qq4xt 13 күн бұрын
OM Sai Ram HAPPY Saturday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@mallikamallika5826
@mallikamallika5826 13 күн бұрын
அன்பு..சாய்...ராம்...இனிய.இரவு..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤
@rajanidas5710
@rajanidas5710 5 күн бұрын
Anna naan non veg நிருதிட்டென்❤❤❤❤
@user-wp4hq1im5d
@user-wp4hq1im5d 13 күн бұрын
சாமி நீங்கள் சொல்வது ஒன்னு ஓன்று தான் எனது கா தில் கேக்கும் எலுத்தாவ் மட்டும் மே செய்ய முடியும் சாமி ❤️🙏❤️❤️🙏
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 136 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН