உண்மையிலேயே Jabbar bhai பிரியாணி worth-அ | Dubai Ep -04

  Рет қаралды 383,830

Tamil Trekker

Tamil Trekker

7 ай бұрын

Welcome to Our Channel! Today, we're diving into the heart of Dubai's culinary scene to bring you an honest review of Jabbar Bhai's Biryani. If you're a biryani enthusiast or just someone looking for a delicious meal in Dubai, this video is for you!
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
#tamiltrekker #dubai #biryani #jabbarbhai #biryanireview #food #foodvlog #honestreview #dubaifood
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker

Пікірлер: 309
@shajakan2022
@shajakan2022 7 ай бұрын
புவனி தரன் கஷ்டப்பட்டு வந்தவர் ஜாபர் பாய் உழைப்பில் உயர்ந்தவர் இருவருமே சூப்பர் ❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ponnusteelponnu
@ponnusteelponnu 7 ай бұрын
ஜாபர் பாய் நல்ல மனசுக்கு பல்லாயிரம் கணக்கில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பீர்கள் கடவுள் அனுசரனை பிராத்தனை உங்களுக்கு கிடைக்கும்
@santhoshcs7873
@santhoshcs7873 7 ай бұрын
Yes bro
@SayedAslim
@SayedAslim 7 ай бұрын
Very bad recipe
@user-TN45BadBoys
@user-TN45BadBoys 7 ай бұрын
I'm a fans of japhar boy🎉🎉😂😂
@sunderm9800
@sunderm9800 6 ай бұрын
Sir adha chennai la ye senjirikalamey, name, money earn panadhula tamilnadu la, Business start panradhu matum dubai la ennanga sir idhu 🤷‍♂️🤷‍♂️
@mohamedshabry202
@mohamedshabry202 5 ай бұрын
Ameen🤲🏻
@bastiananthony3392
@bastiananthony3392 7 ай бұрын
ஐப்பார் பாய் முதலாளியின் உபசரிப்பும் அமைதிபேச்சும் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. காணொளிக்கு நன்றி.
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 7 ай бұрын
அருமை புவனி வாழ்த்துக்கள்.....ஜாபர்பாய் உனழப்பால் உயர்ந்த மிக மிக நல்ல மனிதர். அவர் தமிழர் என்பதில் பெருமைதான்! . நிறைய தொழிலாளர்களுக்கு பிரியாணி கடை வ‌ழியாக பணி கொடுப்பது சிறப்பு..thanks bro
@maragathavelc4992
@maragathavelc4992 7 ай бұрын
அருமை 👌 ஆவி பறக்கும் பிரியானி.... உழைப்பால் உயர்ந்த ஜபார்பாய் ❤❤
@kannankannan.s9977
@kannankannan.s9977 7 ай бұрын
அருமை புவனி வாழ்த்துக்கள்....ஜப்பார் பாய் நிறைய தொழிலாளர்களுக்கு பிரியாணி கடை வ‌ழியாக பணி கொடுப்பது சிறப்பு..
@jsmurthy7481
@jsmurthy7481 7 ай бұрын
ஜப்பார் பாய் எவ்வளவு எளிமைஇனிமையுடன் இருக்கிறார்..... எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தலைக்கனம் துளியும் இல்லையே.... மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிப் பாடம்.... அம்மையார் எதுவும் சாப்பிடவில்லையே என்று ஸ்பெஷல் ஆர்டர் அவரே கொடுத்து குடிக்க வைத்து விட்டாரே.... இப்படிப்பட்ட ஒருவரை நண்பராக அடைந்ததற்கு நீங்கள் பெருமையும் நாங்கள் மிக்க மகிழ்ச்சியும் அடையலாம்👏💐👏
@thirumalaiv5926
@thirumalaiv5926 5 ай бұрын
Very Hard working Bhai with large heart. He has developed lots of entrepreneurs in Tamil Nadu and has given employment to so many. Big❤
@yoursstardistributor831
@yoursstardistributor831 7 ай бұрын
பாய்... உங்க மனசு தங்கம்.. உங்கள் செந்தளித்த முகத்தால் கவரப்பட்டு வரும் வாடிக்கையாளர் அதிகம் 🙏🙏🙏
@ayyarraja4715
@ayyarraja4715 7 ай бұрын
தமிழகத்தின் பெருமை நன்றி சகோ
@mraa07rmchannel
@mraa07rmchannel 7 ай бұрын
கொரோனா டைமில் இவர் வீடியோக்களை பார்த்து தான் நான் சமைக்க கத்து கொன்டேன் , இன்று எனது சமையல் அருமையாக இருப்பதாக நண்பர்கள் கூறுகின்றனார்
@arulb9930
@arulb9930 7 ай бұрын
அண்ணா தமிழ் இனத்தை சேர்ந்த அனைவரும் ஒரு தாய் மக்கள் அண்ணா...... தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்...
@Adaalat-g1my
@Adaalat-g1my 7 ай бұрын
ஜப்பார் பாய் உனழப்பால் உயர்ந்த மிக மிக நல்ல மனிதர். அவர் தமிழர் என்பதில் பெருமைதான்!
@ssr6947
@ssr6947 7 ай бұрын
தமிழர்கள் சந்திக்கும் போது அன்பே கடவுள் என்பதை நிரூபிக்கும் ஜப்பார் பாய்க்கு எவ்வாறு நன்றி கூற இயலும்?? Long live bhai saap! 🙏
@kevivjack2408
@kevivjack2408 7 ай бұрын
Consistency, i tried 5 times in last 5 months, same taste each time and high quality, hes right, didn feel heavy at all, you will feel hunger n 2-3h❤
@ramprasadhjobs
@ramprasadhjobs 7 ай бұрын
So far not watched Tamil trekker..Jabbar Bhai channel ah scroll panni pakka vechittar.super ah irukku channel..ini pappen🎉🎉🎉🎉 Jabbar ❤❤❤❤
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 7 ай бұрын
புவனி யும் அவரது நண்பர்களும் மற்றும் ஜாபர் பாயும் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 7 ай бұрын
அருமையான மனிதர் பல நாட்டுகளில் உணவகம் திறக்க வீழ்த்துக்கள்
@ArunKumar-vm3xk
@ArunKumar-vm3xk 7 ай бұрын
Dubai series ultimate ❤❤❤
@jesajesi5256
@jesajesi5256 7 ай бұрын
Bro உங்கள ஜப்பர் பாய் பாராட்டுவது ஏதோ என்னையே பாராட்டுற மாதிரி இருக்கு 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@badruduja3202
@badruduja3202 7 ай бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அருமை வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !
@Ben_Naveen
@Ben_Naveen 7 ай бұрын
Salute to jabbar bhai to giving opportunity to everyone field...
@pjai8759
@pjai8759 7 ай бұрын
Honest review code word accepted 😂😂😂
@DHIVAGAR.TECH.-
@DHIVAGAR.TECH.- 2 ай бұрын
🤣🤣
@BaluBalu-ce3ui
@BaluBalu-ce3ui 7 ай бұрын
ஜாபர் பாய் உங்கள் தொழில் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்.
@TN99_cbe_vlog
@TN99_cbe_vlog 7 ай бұрын
Really superb to see the growth of Jabbar bai
@Lakkuish
@Lakkuish 7 ай бұрын
Still remember that place and the taste of the food on September. We had 9 hours layover in DXB terminal. Better If he open a Restaurant in the DXB terminal he will be the KING for entire connecting passengers . Mr. Bai Think about it. However good news for opening in The U.K. We are waiting.....
@shakirnizam88
@shakirnizam88 7 ай бұрын
We need one in SRILANKA Bhai ❤❤❤
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 7 ай бұрын
உலகம் சுற்றும் தமிழ் ட்ரக்கர் புவனி தம்பியை அன்புடன் பாசத்துடன் உபசரிக்கும் ஜப்பார் பாய் வாழ்க வளமுடன்.
@AnirudhM-sl6kl
@AnirudhM-sl6kl 5 ай бұрын
Such a humble good heart person jabhar Bhai ❤
@v.t7391
@v.t7391 7 ай бұрын
அந்த நான்கு பேரும் எதுக்கு சும்மா தின்னுகிட்டு மட்டும் தான் இருக்காங்க அது அந்த பெண் ஏதோ உலக அழகினு நினைப்பு 17:45
@user-bs1di3xu9z
@user-bs1di3xu9z 4 ай бұрын
Jabbar bhai, gave life to many people. They started many hotels . Long live Jabbar Bhai ❤
@tharajonita8676
@tharajonita8676 7 ай бұрын
Jabbar Bai Realy superb 👌👍🔥 Romba Nalla Peasuraru Avaroda Life Experience Semma 👌🎉🎉🎉 All The Very Best For His New Hotels 💐💐💐💐 GOD BLESS Him & His Family Forever 🙏 Thank U Bro Realy Wonderful Video I Enjoyed. . Neengalum Briyani Saptu Semmaya Enjoy Pannunga 😄NANGA PURE NONVEGETARIAN😄 👌 Thank U Bro 👍
@dhasaratharamansriraman6329
@dhasaratharamansriraman6329 2 ай бұрын
ஜப்பார் பாய் தமிழ், தமிழரின் பால் அவரின் அன்பு உபசரிப்பு, அவர் இன்னும் பல உயரங்களை தொட வழ்த்துகள்.
@India_street_Foods
@India_street_Foods 7 ай бұрын
Jaffar Bhai biryani in world wide ❤
@mohamedadil9563
@mohamedadil9563 7 ай бұрын
Nice video bro...happy to see jabbar bhai...
@subrann3191
@subrann3191 7 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் காணொளி நன்றாக உள்ளது நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பயனர்கள் தங்கள் காணொளி மூலம் வீடியோ காட்சிகள் காட்டுங்கள்
@tamilcnctech
@tamilcnctech 4 ай бұрын
No Doubt ...Jabbar Bai Briyani Worth ❤
@bhaskar_the_bhas
@bhaskar_the_bhas 7 ай бұрын
நைட்டு குத்து புரோட்டா சாப்பிடுகிறார்கள் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் 🥰💯😂
@darkknight9976
@darkknight9976 7 ай бұрын
Big fan of jabbar bai❤
@Arun-vc5kr
@Arun-vc5kr 7 ай бұрын
Bro dubai trip semma fun ahh irukkum nu sonninga ana apdi onnu illaye ellarum romba somberi thanama irukkanga neenga solo video podunga bro athuve pothum
@Maalaimathi
@Maalaimathi 7 ай бұрын
10:00 பாய் நீங்க பரிமாறும்போதே பக்கத்துவீட்ல பிரியாணி வாட அடிச்சது.. ஆனா கேட்டேன் கிடைக்கவில்லை😂😂❤
@dineshk4615
@dineshk4615 3 ай бұрын
Jabbar bhai semma energy , bhuvi bro solo courageous traveller , biryani jabbar bhai, solo world travel bhuvi bro. Love india , love tamil.❤❤❤❤❤❤❤❤❤
@SuperSanthosh1991
@SuperSanthosh1991 7 ай бұрын
Bénin 🇧🇯 - West Africa ❤ இங்கும் தமிழர்கள் பரவலாக உள்ளனர்.. French speaking African country
@rajprakash3787
@rajprakash3787 7 ай бұрын
Both of you are great.
@HarshanthKarthi-tu3jx
@HarshanthKarthi-tu3jx 7 ай бұрын
Bhai god bless you 🙏 Bhuvanesh enjoy the food ❤❤❤
@BabuSteaphn-ul3nr
@BabuSteaphn-ul3nr 7 ай бұрын
Bro I am already see ur video jabber Bai channel but I waiting ur channel bro❤❤
@noushadabdul4803
@noushadabdul4803 6 ай бұрын
Eththanai eththanai hotels,jewellary vachchavanka ellaarume innum kadanodaye kaalam kalikkayil.thani Briyani maathram seithu vittu inthalavukku pala branches vachchi palaperukku tholil koduththu kadalile kappal vidum namma Jabbar Bhai in valarchchi miha abarimithamaanathu.ulaippaal uyarntha manithar. Super,Vaalththukkal.👍
@tnemptystar46
@tnemptystar46 7 ай бұрын
Tamilnadu Now your video Paththa super congratulations Anna❤🎉
@s.srinivas3115
@s.srinivas3115 7 ай бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Jabbar Bhai Rommbu nalla manidhar Kandipa life dubai pogha vaippu kidaukum pothu Kandipa Ivar restaurant poven avar hardwork ellam Parvathi parameshvaran avar melum melum valara Vazthukal
@vickydrope8594
@vickydrope8594 4 ай бұрын
தமிழ்நாட்டின் பெருமை ❤❤❤ ஜப்பார் பாய் and தமிழ் trekker
@OpTiCu
@OpTiCu 7 ай бұрын
So far chennai la bilal Briyani than trending but avanga Briyani la plus point fluffy rice and tasty brinjal , but Briyani oda taste konjam pathala nu than irukku. Neenga martin extra masala oda adhae brinjal and fluffy rice mattum kodutha kandippa hit 🔥😊
@purushothamanv9128
@purushothamanv9128 7 ай бұрын
Fluffy rice ena brand epdi vanganum?
@selvamselva7974
@selvamselva7974 6 ай бұрын
Vera level bai, god bless you for higher and higher 🎉🎉🎉🎉
@SathishSathish-tw6es
@SathishSathish-tw6es 7 ай бұрын
Jabbar bhai so smile face tamil tracker also is good this video is full enjoyable❤❤🎉🎉🎉😊😊
@smartcares1736
@smartcares1736 7 ай бұрын
saivam mukkiyam illayaa ? ANBU ULLAMEA sivaya nama{a}
@aymankhan.
@aymankhan. 6 ай бұрын
உங்கள் இருவருக்கும் இதயம் கனிந்த நன்றி வாழ்த்துக்கள்
@rockforttrichysiva5012
@rockforttrichysiva5012 7 ай бұрын
Bhai ku nalla manasu congrats👏
@g.chandruchandru.g4584
@g.chandruchandru.g4584 7 ай бұрын
Super 👍 jaffer bhai very great 👍 congratulations 🎉
@londonlollipopguyslondonlo632
@londonlollipopguyslondonlo632 7 ай бұрын
Bhai briyani nxt level combo ❤
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 7 ай бұрын
Buvani nanba yarukume avagaluku pticha field ponatha avga life la munneri vetriataiymudiyum nanba😍😍🥰
@vasantharaj5494
@vasantharaj5494 7 ай бұрын
unga rendu perayum nan follow pandran super bro
@SathishKumar-ew7uy
@SathishKumar-ew7uy 6 ай бұрын
Jabara. Bai talk. Sema jolly ya iruku ❤
@Jaleelahamed-nt7yt
@Jaleelahamed-nt7yt 3 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Tamizhnadu2993
@Tamizhnadu2993 7 ай бұрын
Singapore,uk,dubai jabbar biriyani restaurant job vacancy irukka please
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 7 ай бұрын
Awesome Man, appreciate...
@vairamuthu1031
@vairamuthu1031 7 ай бұрын
humble owner..super
@karthickkeyan4506
@karthickkeyan4506 7 ай бұрын
Anna digital award congratulations🎉🥳🎉🥳
@7A1436
@7A1436 7 ай бұрын
Jaffar Bai collaboration eathipakava illa Vera level
@NAGARAJ-mr9zt
@NAGARAJ-mr9zt 7 ай бұрын
Super RAJU Bangalore ❤️👌👍
@aarthi26
@aarthi26 7 ай бұрын
Niraiya shorts podunga then definitely u will get million subscribers
@samundeeswari5887
@samundeeswari5887 7 ай бұрын
Super nalla sapadu 👌👌👌😋😋😋👍👍👍😍😍😍💚💚💚💐
@vvkrish5009
@vvkrish5009 5 ай бұрын
Bro 10 lkes problem erukka pls help pannugha
@2383arun
@2383arun 7 ай бұрын
Bhai I'm living in london I'm having 12 years experience as a restaurant manager in different concern...can I get any job offer in uk.🙏🙏🙏
@mariapaulrajan8313
@mariapaulrajan8313 6 ай бұрын
Very good Man Jafarbaye God bless🙏 you
@Malaysianlah86
@Malaysianlah86 7 ай бұрын
Jabbar Bhai please open an briyani restaurant in Philippines....
@akiasaikan
@akiasaikan 7 ай бұрын
Evalo shop open pannurenka.. work oppertunity Eruntha sollunka Bhai .. Niraiya people ku use fullah Erukkum
@EstablishedToMotivate
@EstablishedToMotivate 7 ай бұрын
Hi Tamil Trekker Anna ! Where are you now in Dubai. Will I get the opportunity to meet you?😊
@krishnamoorthyprashanth1637
@krishnamoorthyprashanth1637 6 ай бұрын
Sharjah la enga iruku?
@Gvenkat542
@Gvenkat542 7 ай бұрын
Jabbar bhai ❤nanum oru naal dubai sendru sapidanum
@babyravi7204
@babyravi7204 7 ай бұрын
உங்க வீடியோவுக்கு தானே வெயிட்டிங் திருச்சி ஏர்போர்ட் சுத்தி பார்க்க முடியுமா அண்ணா
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 7 ай бұрын
அருமை.. நண்பா..!
@vijaykumar-dm8bq
@vijaykumar-dm8bq 7 ай бұрын
Jabbar Bhai interview super anna
@jalal6685
@jalal6685 7 ай бұрын
15:04 mashallah
@user-yy5ch7il3c
@user-yy5ch7il3c 7 ай бұрын
🍅🍅rice super ah irukum🎉
@satheeshkumar-dw1dr
@satheeshkumar-dw1dr 7 ай бұрын
Bro congratue Award vangunathuku🎉
@sathishbrabha196
@sathishbrabha196 6 ай бұрын
Bro Vela ethum kidaikuma
@NasarKhan-ro1dn
@NasarKhan-ro1dn 7 ай бұрын
Super bro 😍😍🎉
@SenthilKumar-cg7me
@SenthilKumar-cg7me 7 ай бұрын
Super enjoy valthugal ❤❤❤❤
@sritamil6149
@sritamil6149 7 ай бұрын
Thanjavur la yenga brother?
@vigneshperiyasamy3743
@vigneshperiyasamy3743 6 ай бұрын
Where in the UK is he going to open the restaurant?
@firdosebasha9555
@firdosebasha9555 5 ай бұрын
I have subscribed your channel for only the man Jabbar Bhai
@user-zm1kb7qh1u
@user-zm1kb7qh1u 7 ай бұрын
Very nice ❤❤
@manikandan-cd3nw
@manikandan-cd3nw 7 ай бұрын
Jabber bhai said correctly the unemployment feeling like in the hell their handling situation life's , and bhai ATB for further upcoming projects giving and create more employments...🎉 tqs boo bro
@kaniskabuilders2720
@kaniskabuilders2720 3 ай бұрын
இது போன்ற உரையாடல்கள் வெரும் மிகைப்படுத்ப்பட்ட பதிவு
@EstablishedToMotivate
@EstablishedToMotivate 7 ай бұрын
And how long you stay in Dubai?
@kumaresans6372
@kumaresans6372 6 ай бұрын
உழைப்பு உயர்வை தரும் என்று நம்புகிறவர் வாழ்க மென் மேலும் வழர்க. 😊 .
@priyanmohan7933
@priyanmohan7933 7 ай бұрын
America epa poringa brooo
@thirumalr333
@thirumalr333 7 ай бұрын
he is very good person
@bazjazz8405
@bazjazz8405 6 ай бұрын
Bhai has a good sense of humor.
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 7 ай бұрын
Congratulations ❤
@johnweslin-gr6no
@johnweslin-gr6no 7 ай бұрын
Yadacei Vali natulaa work vanum anna plz Anna. Plz enney help anna🥺
@padmanabanmuthu1164
@padmanabanmuthu1164 7 ай бұрын
Nice to see Our Tamil people Rule all over world Give Job Tamil people only
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 385 М.
Jabbar Bhai Buying A New Luxury Car in Dubai | How Much the Price???
25:52
Food Area Tamil
Рет қаралды 1,9 МЛН
Full goat Biriyani with IppoPay CEO🔥| Mohan.K - Irfan's View
25:17