No video

உஷார் இங்க எப்போ வேணாலும் எரி கற்கள் விழும்🚷 Worlds Risky Country | Namibia | Tamil Trekker

  Рет қаралды 446,469

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Hey guys! I'm excited to start my day 1 in Namibia, a country in Southern Africa. It took 18 hours to travel to this place via bus from Livingstone.
Get ready to explore the world's second-largest country with less population.
Watch my latest travel vlog and learn more about the new country.
#namibia #travel #tamiltrekker
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 677
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 2 жыл бұрын
விண் கல்லை நேரில் பார்த்தது போல் ஒரு அனுபவம் கிடைத்தது நன்றி புவனி இன்னும் நிறைய ஆச்சர்யமான விஷயங்களை உங்கள் மூலம் காண ஆவலாக உள்ளது நன்றி❤️
@rvvijay417
@rvvijay417 2 жыл бұрын
தரமான உருட்டு
@rajasekarrobert6431
@rajasekarrobert6431 2 жыл бұрын
@@rvvijay417 😂
@imranameer5243
@imranameer5243 2 жыл бұрын
@@rvvijay417 Ipdiye pesiite irungada. Avar world tour poirukaru. Ne uruttu uruttu nu katharite iru
@honeyhoney2140
@honeyhoney2140 2 жыл бұрын
கட்டாயம் எங்களால் இந்த இடங்களை பார்க்க முடியாது.. ஆனால் சகோ உன் மூலமாக இத்தனை அரிய பொக்கிஷங்களை காண்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இறைவன் அருளால் உன் பணி தொடரட்டும் புவனி... நன்றி
@deltayoutubechanel6733
@deltayoutubechanel6733 2 ай бұрын
Bro neenga enoda ragam❤❤❤
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
முதல் பார்வையாளர்....👍
@mr_thivan6347
@mr_thivan6347 2 жыл бұрын
மேய்க்கிறது எருமை ... இதுல என்ன பெருமை???
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
@@mr_thivan6347 🙏
@mr_thivan6347
@mr_thivan6347 2 жыл бұрын
@@chakarar4535 first comment panrathula enna perumai irukku??
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
@@mr_thivan6347 இதில் பெருமை ஒன்றும் இல்லை சகோ என்னால் முடியாத ஒன்றை என்னைப்போல் ஒருவன் செய்து கொண்டிருப்பதை பார்ப்பது எனக்கு ஆச்சர்யமான நிகழ்வு தான்... தங்கள் கருத்துக்கு நன்றி...💐
@mr_thivan6347
@mr_thivan6347 2 жыл бұрын
@@chakarar4535சரிதான்... ஆனால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்.... முதல் பார்வையாளன் என்பதில் என்ன பெருமை இருக்கிறது.... அதுவும் இதில்....??
@shanthi2859
@shanthi2859 2 жыл бұрын
ஏழு மலை, ஏழு கடல், எரிமலை,எரிகல் எல்லாவற்றையும் கடந்த எங்க புவனி.நீ தரணி ஆளா பிறந்தவன்👍👋
@kathirkathir4387
@kathirkathir4387 2 жыл бұрын
உலராத பக்கி 🤣🤣🤣
@BhaiBhai-mf8yz
@BhaiBhai-mf8yz Жыл бұрын
bj
@user-uc1mu2wk1u
@user-uc1mu2wk1u 11 ай бұрын
Ithu romba uruttu Ivan namba video views vara money la than poran ovaran mental varnikuthu
@mohamedazharudeen9598
@mohamedazharudeen9598 2 жыл бұрын
14:24 நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; *இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன* - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன் அல் குர்ஆன் - 57 : 25
@wasifhussain8489
@wasifhussain8489 2 жыл бұрын
💯
@wolverinevivek6192
@wolverinevivek6192 2 жыл бұрын
உலகம் சுற்றும் தமிழால் தமிழ் நாட்டுக்கு பெருமை.நேரில் பார்த்தது போல் உள்ளது.தமிழினத்துக்கு நல் வாய்ப்பு.நன்றி புவனி.
@bakkarmohamedali
@bakkarmohamedali 2 жыл бұрын
டேட்டா விலை அதிகமா இருந்தால் தான் மொபைல் உபயோகிப்பது குறைவாக இருக்கும்
@idhayaa.9148
@idhayaa.9148 2 жыл бұрын
உலகம் சுற்றும் தஞ்சை மா மனிதர் 👍👍🔥🔥
@anonymouswanted3686
@anonymouswanted3686 2 жыл бұрын
thanjai ilavarasar
@osamabinledan
@osamabinledan 2 жыл бұрын
தஞ்சை மாமன்னர்
@thiruselvan3387
@thiruselvan3387 2 жыл бұрын
Tamilan bro 😌
@govindvenkat7797
@govindvenkat7797 2 жыл бұрын
So many new information + real feeling of travelling with you
@spredrick
@spredrick 2 жыл бұрын
Appreciate your effort and sincerity .I like almost all of your videos. keep going and be safe.
@duraimani3919
@duraimani3919 2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் இதுவரை எத்தனை சிம்கார்டு வாங்கி இருக்கீங்க ? உங்களுடைய ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐
@mohammedrizwan4366
@mohammedrizwan4366 2 жыл бұрын
இலங்கையில் டீசல் பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் buvanidaranai மறப்பதில்லை
@rheniusm.1179
@rheniusm.1179 2 жыл бұрын
ஆப்பிரிக்க நாட்டு பணம் கூட நம் நாட்டு பணத்தை விட அதிகமாக உள்ளதே மிகப்பெரிய சிறப்பு....அதுவும் இவ்வளவு சிறிய நாட்டில் கூட இந்திய பணத்திற்கு மதிப்பு இல்லை என்பது வேதனை..
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபர் நபிபியா நாட்டின் பயணம் வானில் இருந்துவிண்கல் தெளிவான விளக்கம் அருமையான காட்சி ஒஸ்தியான அல்டிமேட் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajivr8596
@rajivr8596 2 жыл бұрын
உங்க வீடியோ முழுசா பாக்காமலே like and command போடுவேன் பிரதர் 👍🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👍🏻
@thaitamilwinner2019
@thaitamilwinner2019 2 жыл бұрын
எனக்கும் உலகம் சுற்றுவது மிகவும் பிடித்தமான ஒன்று இதுவரை 16 நாடுகளுக்கு சென்று இருக்கிறேன் கடந்த 2 வருடம் எங்கும் செல்ல முடியல. உங்கள் வீடியோ மேலும் பல நாடுகளை பார்க்க தூண்டுது .. வாழ்த்துக்கள் புவனி.. 🥰🥰🥰
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 2 жыл бұрын
Vera level bro. நேர்ல பாக்க முடியாத இடங்களை காட்டுறேங்க அருமை சகோ.
@vairamuthurr9973
@vairamuthurr9973 2 жыл бұрын
ப்ரோ நபி பியா நாட்டில் பாலைவனமும் கடலும் சந்திக்கும் இடம் உள்ளது அதை காட்டவும் ப்ளீஸ் ப்ரோ 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋👍👍👍👍👍
@thulasip5702
@thulasip5702 2 жыл бұрын
Adhu pottaru bro parunga
@nallasivam182
@nallasivam182 2 жыл бұрын
உங்களுடைய நமிபிபியா பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@prathoshs8756
@prathoshs8756 2 жыл бұрын
Super video anna ❤️❤️❤️
@sivarajahkrishnakumar1068
@sivarajahkrishnakumar1068 2 жыл бұрын
19 வது நாடு. Super. விண்கல் விபரணம் நேரே பாத்தது போல உள்ளது. நன்றி.
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
இலங்கையில் பெட்ரோல் பிரச்சினை இருந்தாலும் அண்ணனின் காணொளியை பார்க்க மறப்பதில்லை 🇱🇰❤️
@joelheshan
@joelheshan 2 жыл бұрын
Petrol kum idhukum Enna yah sambandam 😂😂😂
@nistharadil7521
@nistharadil7521 2 жыл бұрын
உலகம் சுற்றதுக்குனே பிறந்திருக்கே தம்பி, செம வேற வெவல், கவனம் இறைவன் துணை
@akbarbatcha2045
@akbarbatcha2045 2 жыл бұрын
நேரில் பார்த்தது போல் உள்ளது. சகோ உன் மூலமாக இத்தனை அரிய பொக்கிஷங்களை காண்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
புவனி ஒரு ஆராய்ச்சி மனிதன் ஆக அருமையான வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்
@user-tb3zo3nn8o
@user-tb3zo3nn8o 2 жыл бұрын
Keep rocking 1 M🔥🔥
@dmiserv2093
@dmiserv2093 2 жыл бұрын
No wonder why everything is expensive in Namibia so clean and beautiful natural wonderland country 😻 to me 🇳🇦number One cleanest African country so far I seen 👍2nd Tanzania 🇹🇿 😁as usual informative vlog ThQ Bhuvani bro stay blessed and happy ❤️
@user-bz1jz8fk9r
@user-bz1jz8fk9r 2 жыл бұрын
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் 💐🔥🙏 நல் வாழ்த்துகள்
@AppuAppu-fo5no
@AppuAppu-fo5no Жыл бұрын
👌அண்ணா இந்த மாதிரி இடத்தை நேரில் நான் பார்த்ததில்லை உங்கள் மூலம் தெரிந்து கொள்வதற்கு மிக அருமையாக இருக்கு 👌
@Tejasworld2023
@Tejasworld2023 2 жыл бұрын
Tamil trekker is worth for 10 million subscribers,but don't know why people didn't support this type of interesting channels
@pookuti6605
@pookuti6605 2 жыл бұрын
The reason for that is , this channel is in Tamil (with no subtitles).
@prabakaran____6709
@prabakaran____6709 2 жыл бұрын
@@pookuti6605 yes bro🥺
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
இது ஒரு கொடுப்பினை புவனி..காணொளியில் ஆரம்பத்திலேயே என்ன ஒரு அரிய தகவல்கள். அருமை..மேலும் நீங்கள் கொண்டாடப்பட வேண்டிய தமிழர் மற்றும் இந்தியர்... மனம் சற்று சோர்வடையும்போது உங்களின் காணொளி வேறு உலகத்திற்கு என்னை இட்டுச்செல்கிறது. நமீபியாவின் ஒட்டுமொத்த விஷயங்களை காட்டிவிட்டீர்கள் இங்கு. அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள் புவனி.
@arulselvan5147
@arulselvan5147 2 жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் கூட ஒரு நாடு சுற்றி பார்க்கணும் 🔥🔥🔥
@ramkumaros3650
@ramkumaros3650 2 жыл бұрын
வாழ்த்துகள்
@VICTOR_SPOT
@VICTOR_SPOT 2 жыл бұрын
எல்லா வீடியோ வும் நல்லா இருக்கு 🥰 குறிப்பா - அந்த விண்கல்லு வானத்துல இருந்து மாடார் னு வந்து விழுந்துருக்கு😁
@rahmanyusuf4439
@rahmanyusuf4439 2 жыл бұрын
Unga videos ellame nan parpen ellame nerla pakkura mathiriye irukum..... Keep rocks ...innum niraya countries poganum ...
@AshokAshok-fu6fy
@AshokAshok-fu6fy 2 жыл бұрын
சோத்தில் கல்லை பார்து இருக்கிறேன். முதல்முறை உங்கள் கானொழிமூலம் விண்கல்லை பார்கிறேன். நன்றி உலகம் சுற்றும் வாழி பர்க்கு
@jayaramvj
@jayaramvj 2 жыл бұрын
Bro neenga take pandra videos lam super then KZfaq namaku kedaicha pokkisam enn na ennu oru 100 years mela namma pasanga thn peranga ( grand son) ellam this video ah paathu therinji paanga vera level bro unga pasanga ellar kitaium solvanga this is my dad and this is my grand father nu ..........thanks bro for this momories....
@sivakumarsiva1717
@sivakumarsiva1717 2 жыл бұрын
அருமை சகோதரா உங்கள் வீடியோவை உங்கள் வீடியோவை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் நான் தஞ்சை அல்லூர் குமார்
@lightstreet4103
@lightstreet4103 2 жыл бұрын
நமிபியா வெற்றி பெற்றால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அப்படி ஒரு சூழ்நிலையில் இன்றைய கோச் ராகுல்டிரவிட் அன்று.
@nmohanraj2804
@nmohanraj2804 2 жыл бұрын
2007 wc bro
@nmohanraj2804
@nmohanraj2804 2 жыл бұрын
Dravid captain apo 400 + runs
@subhavaradarajan5815
@subhavaradarajan5815 2 жыл бұрын
Silaroda videos than pakka interesting ah irukkum athula onga videos yallam interesting ah irukku really super... Best of luck...
@RAppuSarankavii
@RAppuSarankavii 11 ай бұрын
But Thanjai Periya Kovil Vimanam 80 Tones......🎉🎉🎉🎉 Congrats Bhuvani......
@user-mf7ks6hm8x
@user-mf7ks6hm8x Жыл бұрын
நம்ம தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும் அதே பேச்சு உங்களோடு நானும் சேர்ந்து சுற்றி பார்ப்பது போன்று உள்ளது அருமை அருமை நன்றிகள் பல 🙋🙋🙋
@ayyarraja4715
@ayyarraja4715 Жыл бұрын
உங்கள் முயற்சியில் நானும் பல நாடுகள் காணுகிறேன் நன்றி
@SureshKumar-xw3rw
@SureshKumar-xw3rw 2 жыл бұрын
Super video nabibia travel nice wonderful place seen bhuvani bro
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
Your selection of content is absolutely different from other vloggers and you keep your vlogs short and sweet.... Really enjoyable
@prakashramaraj6359
@prakashramaraj6359 2 жыл бұрын
அண்ணா நீங்க வாடிகன் நகரம் நாட்டுகு சென்று அங்கு உள்ள இடங்களை கட்டவும்
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 жыл бұрын
Congratulation. You are giving excellent coverage for us. Thanks.
@jeganathan2439
@jeganathan2439 2 жыл бұрын
Broநேரில இயற்கையை ரசிக்க ஒரு வாயப்பு கிடைத்தது நன்றி
@timepassbro8192
@timepassbro8192 2 жыл бұрын
Oru helper a na unga kuda varatuma bro...😁😁😁 U r travel King 👑
@RISKANTIME
@RISKANTIME 2 жыл бұрын
அண்ணா உங்களது காணொளிகள் மிகவும் அருமையாக இருக்கின்றது நாங்கள் சென்று பார்க்க முடியாத இடத்தை நீங்கள் தெளிவாக எங்களுக்கு காட்டுகின்றீர்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் நான் இலங்கையில் இருந்து உங்களது காணொளியை ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
@ImJhon-jr5tn
@ImJhon-jr5tn Жыл бұрын
Semma bro you are real vlogger and you tuber. Ungalukuthaan bro neraya subscriber encouragement kedaikanum Inga onnum pannama verum scene ah pottu subscriber vangittu irukaanunga.
@adanambathambi7168
@adanambathambi7168 2 жыл бұрын
செம உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள் சகோ
@osamabinledan
@osamabinledan 2 жыл бұрын
ப்ரோ ப்ளீஸ் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க உங்கள் ரசிகனின் வேண்டுகோள் 🤍😍🫂
@eswaran780
@eswaran780 2 жыл бұрын
Ethir paakatha innum oru adisayatha kamichi irukinga athoda neraya informationum thanthu irukinga students ku helpa irukkum ungalaloda muyachithan bro veriii thanama irukku 🔥🔥🔥🔥🔥😇🤝👍🏻✌️
@s.surender1256
@s.surender1256 2 жыл бұрын
Nerla paatha maari experience anna✨✨✨
@pasu9819
@pasu9819 2 жыл бұрын
Instead of seeing discovery, NGC, Animal planet, I am addicted to this KZfaq channel🥰🥰🥰
@strdilli2373
@strdilli2373 2 жыл бұрын
ஒரு மில்லியன் சர்ப்ரைஸ் வர வாழ்த்துக்கள் அண்ணா
@p.m.anandam.3513
@p.m.anandam.3513 2 жыл бұрын
Yes life Is an experience ...best wishes for all your endeavour
@laservino727
@laservino727 2 жыл бұрын
First time I heard this country name Namibia " at 2003 world cup 😀
@posadikemani9442
@posadikemani9442 2 жыл бұрын
In India itself travelling is like a Nightmare. U have great confidence and hope rides u safe journey
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg Жыл бұрын
U r proud Indian and proudest tamilan to touch that old வின் கல் 👌👍👍
@pushparamesh9040
@pushparamesh9040 Жыл бұрын
Super nalla visiyem puthusu puthusana anubavem nandri nandri anna
@scottadkinscctv4935
@scottadkinscctv4935 2 жыл бұрын
Iam a new subscriber bro i very interesting in your valuable videos 🎥 super cute plz 🙏 stay safe
@Nobita_thexplorer
@Nobita_thexplorer 2 жыл бұрын
Oru Edatha udradhilla...ella edathukum poidradhu..podu super..kuduthu vachavan..bro ni
@sasikumar656
@sasikumar656 2 жыл бұрын
வெளிநாட்டு‌ மண்ணில்‌ நம்மதமிழன் நினைக்கவே‌ நல்லாயிருக்க‌ தொடரட்டும்‌ உங்க‌ பாதுகாப்பான‌ பயணம் 👍👍👍👍👍👍👍
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Wow super bro life la nanga parkka mudiyatha place aah engallakkaka kattiyathakku nandri. Keep up the good work bro God bless you 🥰💕
@sadhammahima1644
@sadhammahima1644 2 жыл бұрын
வணக்கம் நண்பா உங்க வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் ரொம்ப நல்லயிருக்கு உங்களுக்கு பட்டம் கொடுக்குன உலகம் சுற்றும் வாலிபன் என்ற பட்டம் கொடுக்களம்
@ashaniha4605
@ashaniha4605 2 жыл бұрын
Dubai ku vaanga. Niraiya tourist place irukku. Paaka romba nalla irukum. After 3 months dubai expo start aagum. Always welcome anna
@aarifatv969
@aarifatv969 2 жыл бұрын
உங்க வீடியோ பார்க்கும் போது நானும் அந்த நாட்டில் இருப்பது போல உணருகிறேன் சூப்பர் pro வாழ்த்துக்கள்
@manoharanvasan754
@manoharanvasan754 2 жыл бұрын
மறுநாள் யான பயன்படுத்தி தமிழ்க்கு முக்கியத்துவம் அளித்தது அருமை ❤️✊
@oruvantv5647
@oruvantv5647 2 жыл бұрын
1மீல்லியன் subscribers வருவதட்கு வாழ்த்துக்கள். புவன் நண்பா💐💐👍 lm your subscriber nice your videos. #Tamiltrekker
@YOUandME-jv8mg
@YOUandME-jv8mg 2 жыл бұрын
வாழ்த்துகள் புரோ.வானத்தில் இருந்துதான் இரும்பு இறக்கபடுவதாக குர்ஆன் ல இறைவன் சொல்கிறான்
@applez8948
@applez8948 2 жыл бұрын
Hi bonitaran bro.... I am from Chennai Mohammed you all video I am watching. But this video it's amazing......... I wish you all the best 🇮🇳🌹🌹🌹🌹🌹💯👌🙏
@ramnaga6384
@ramnaga6384 2 жыл бұрын
Anna nanum unga kooda payanam seivathu poll irukkungana nandriiiii 👍👌🙏
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் மிகவும் அருமை புவனி புரோ
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 2 жыл бұрын
ஓசியில் ஊர் சுத்தி காட்டினதுக்கு ரொம்ப நன்றி புவனி
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Thanks bhuvani vinkal super kana kidaikatha katchi vaazhga bhuvani unga videos ku waiting 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚
@prabakaran____6709
@prabakaran____6709 2 жыл бұрын
ஒரு பயனும் இல்லாத வீடியோ போட்டு யூடியூபில் பணம் சம்பாதிக்கும் நிலையில், யூடியூபில் உலகையே சுற்றி காட்டும் நீ எங்களுக்கு கடவுள் நண்பா❤️ நீங்க இன்னும் பெரிய ஆளாக ஆகனும்🙏❤️
@aathavanmohan8255
@aathavanmohan8255 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 2 жыл бұрын
நீ கலக்கிற சித்தப்பு🤩🤩🤩🤩
@navashasi8825
@navashasi8825 2 жыл бұрын
Ungal payanam superb 👍
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 2 жыл бұрын
Bro all your videos are very very useful informative
@sivakumarr2593
@sivakumarr2593 2 жыл бұрын
புவணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் தம்பி.
@prabha7339
@prabha7339 2 жыл бұрын
Family ah இப்போல ஒரு படம் கூட பார்க்க முடியால 🤦 ...but உங்கள் வீடியோவை மட்டும் தான் bro நாங்க family ah ஒன்னா பார்க்கிறோம் 😊... வெளி நாடுகளில் மக்கள் உணவு🥪🌮, பணம் மதிப்பு💶💵, வாழ்க்கை முறை , இறைவன் வழிபாடு 🎎🕋🕍என அனைத்தும் உங்கள் channel மூலமாக பார்க்கிறோம்😌.மற்ற channelகளில் சுற்றுலா பயணிகள் போல shoping Mall , beach , cenima theatre மட்டும் தான் காட்டுறாங்க😒😒 .. மற்ற நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை தங்களுக்கு வீடியோ மூலம் நேரடியாக காண்பித்தாதர்க்கு நன்றி தோழரே🤗 👍...
@sasidharan63
@sasidharan63 2 жыл бұрын
Super Tamila paakuradhu video super ✨🙏
@velukarthik8218
@velukarthik8218 2 жыл бұрын
நன்றி சகோதரா ...
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 2 жыл бұрын
புவனி எப்போ மலாவி போறீங்க??? மலாவி Ferry safari very nice pls try if need more details check with your friend Rome India.
@prabhu19smart
@prabhu19smart 2 жыл бұрын
4:30 இந்த பேஸ்ட் வாங்குற வயசா உமக்கு military 😆😁
@786-Shan
@786-Shan 2 жыл бұрын
Bro try Caribbean countries Haiti, Cuba, Saint Lucia, Jamaica, The Bahamas, Dominica, Cayman Island, Barbados, Saint Vincent and Grenadines, Puerto Rico, Dominican Republic,Antigua and Barbuda.
@gunalanviji8688
@gunalanviji8688 2 жыл бұрын
வாழத்துக்கள் புவனி
@user-or2hv7rg7f
@user-or2hv7rg7f 2 жыл бұрын
Super bro all the best 👍💯 safe
@riyaslafir2685
@riyaslafir2685 2 жыл бұрын
19 countries 190 aaha ulaham Suttha aasaippadum namathu sangam walthukkal bro
@bala3813
@bala3813 2 жыл бұрын
மறுநாள் ♥️ தமிழ்
@manoj.p959
@manoj.p959 2 жыл бұрын
Life is an experience
@gunalanviji8688
@gunalanviji8688 2 жыл бұрын
மிக்க நன்றி புவனி
@thalaivanshinchan504
@thalaivanshinchan504 2 жыл бұрын
Vaanathula irundhu patar nu vilundhucha😂😂😂 super ah sonninga
@inbarajvain2666
@inbarajvain2666 2 жыл бұрын
KZfaqla irunthu vara amount crtha selavu pannura oray allu pa nee... 😍😍😍
@Admin_unknown007
@Admin_unknown007 2 жыл бұрын
31 RINGGIT 🇲🇾 Any malaysian irukkingalaa?
@redmibala6852
@redmibala6852 2 жыл бұрын
Yallame live ah pakura mathiri eruku brother.. Super.
@thanushan.d9
@thanushan.d9 2 жыл бұрын
Enamo endha naatukku ponaalum miss panaama video podra maadhiri dhaan enga ponaalum sim card thedi poiruwaaru thala.. 😂😂😂😂 just lol buvhi bro as always lvv uuuu
@sajinkumar9364
@sajinkumar9364 2 жыл бұрын
மட்டார்னு வந்து விழுந்து இருக்கு😂❤️🔥🇱🇰
@jaganjagan7656
@jaganjagan7656 2 жыл бұрын
Thanks for your interesting information 👍
Never Seen Disaster Like This | Uzbekistan | Tamil Trekker
20:24
Tamil Trekker
Рет қаралды 1,2 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 11 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 38 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 11 МЛН