No video

ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024

  Рет қаралды 66,725

Amman Arul TV

Amman Arul TV

Күн бұрын

ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024 #kanni #கன்னி

Пікірлер: 77
@vijayanviji1470
@vijayanviji1470 27 күн бұрын
அடிபட்டு,உதை பட்டு,அசிங்கப்பட்டு, சீப் பட்டு,14ஆண்டு அனுபவபட்டு, இந்த மாதிரி கேட்டு கேட்டு பழகி விட்டது.
@carromofveralevelsm6067
@carromofveralevelsm6067 Ай бұрын
அய்யா ஒவ்வொரு நொடியும் மரண அவஸ்தை. இதுல நீங்க பயங்கரமா அள்ளி விடுறீங்க
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 29 күн бұрын
ஒவ்வொருமாதமும் ஒவ்வொன்று சொல்லிக்கொண்டு இருக்கிறிர்கள் ஆனால் ஒன்றுமே இதுவரை நடக்க வில்லை
@ponkumarkumar5985
@ponkumarkumar5985 Ай бұрын
Kanni rasi asththam ku sollunga sir please
@SkyHigh-T6E
@SkyHigh-T6E Ай бұрын
Super poi...super 👍👍👍👍
@pushparanib4590
@pushparanib4590 Ай бұрын
கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் துலாம் லக்கினம் எப்படி இருக்கு அய்யா சொல்லுங்க
@hondacbehondacbe5821
@hondacbehondacbe5821 Ай бұрын
நானும் இதே ராசி இதே நட்சத்திரம் தான் 😅😅😅நீ இன்னும் உயிரோடு இருக்கியா bro என்னா என்னோட நிலமை ரொம்ப மோசம்
@nskrishnan3348
@nskrishnan3348 Ай бұрын
Same rasi
@Ravichandran-bg7vl
@Ravichandran-bg7vl Ай бұрын
😂
@jgopalgopal9628
@jgopalgopal9628 Ай бұрын
கன்னி ராசி ராசியில்லாத ராசி போல. நானும் கன்னி ராசிதான்யா
@PrabakaranAnanth
@PrabakaranAnanth Ай бұрын
நல்லதே நடக்கும் 🙏ஓம் சரவணபவ 🙏
@ravichandran2487
@ravichandran2487 29 күн бұрын
Thank you so much, actually what you said it's happening in my life,i'am kanni Rasi, so what you said about Kanni Rasi is true'
@saikrishind
@saikrishind 21 күн бұрын
Ada paara...
@Jjravi
@Jjravi Ай бұрын
இப்படியே சொல்லி சொல்லி. வறுமையில் தான் வாழ்கிரோம்
@ponkumarkumar5985
@ponkumarkumar5985 Ай бұрын
Aiya remba kastta Patten inum evlo naal ipdi irukkum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Ай бұрын
வணக்கம் பொன்குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@priyanprakash2122
@priyanprakash2122 Ай бұрын
😮​@@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Ай бұрын
@@priyanprakash2122 ???
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Ай бұрын
@@ponkumarkumar5985 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@selvarajm7311
@selvarajm7311 Ай бұрын
நன்றி ஐயா 🙏
@namashivaya9504
@namashivaya9504 Ай бұрын
சார் ப்ளீஸ் உங்க ஜோதிடம் என்னளவில் முழு தோல்வி. தயவுசெய்து இந்த மாதிரி வீடியோ போடாதீங்க ப்ளீஸ்
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏 ஒ
@rishikesh2847
@rishikesh2847 Ай бұрын
Dei thatkuri
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
@@rishikesh2847 DAI POTTA THIRUTTU THEVEDIA PAYAL @ OC EACHA SOORU
@vempaiyantnj19
@vempaiyantnj19 25 күн бұрын
கடந்த 15 வருடத்தில் ஏமாற்றமும் நம்பிக்கை துரோகமும்தான் மிச்சம் நீங்கள் பணம் சம்பாதிக்க எங்கள் எதிர்ப்பார்ப்பை பயன்படுத்தி கொள்கிறார்கள்....
@deepika12398
@deepika12398 Ай бұрын
Nandri iyya
@SURESHAS-tf5gd
@SURESHAS-tf5gd Ай бұрын
ஹஸ்தம் நட்சத்திரம் கும்ப லக்கினம் எப்படி இருக்குக ஐய்யா
@pmcpattaleesamusiconlinecl2506
@pmcpattaleesamusiconlinecl2506 Ай бұрын
நீங்க சொல்றது நடந்தால் நன்றாக இருக்கும்.கஷ்ட பட்டு வந்துட்டேன்.கடவுள் கண் திறந்தால் நன்றாக இருக்கும்.
@user-pe6xs4ws7i
@user-pe6xs4ws7i Ай бұрын
Nanni Rasi. Cithirai Natchathiram Mithunalagnam
@raviaravisankar
@raviaravisankar Ай бұрын
கன்னிய 'நன்னி'ன்னு சொல்லும்போதே தெரியல வெளங்குமா வெளங்காதான்னு..
@Boopathy-yu2mm
@Boopathy-yu2mm Ай бұрын
அஸ்தம் நட் சத்திரம் கன்னி ராசி ரிஷப லகனம் எப்படி இருக்கு ஐய்யா
@thirupathimaha4573
@thirupathimaha4573 24 күн бұрын
கன்னிராசி உத்திரம் நட்சத்திரம் பெயர் திருப்பதி 18.5.1992
@sugunaa5039
@sugunaa5039 Ай бұрын
Ellam tooppu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Ай бұрын
@@sugunaa5039 வணக்கம் சுகுணா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Rathika-zj7tc
@Rathika-zj7tc Ай бұрын
Kanya Rashi September
@inbaraja5614
@inbaraja5614 Ай бұрын
Kanni rasi hastham natchathiram lakkanam simmam
@CPRAJA-kk7xv
@CPRAJA-kk7xv Ай бұрын
அய்யா வணக்கம். 28.09.1962 ல் பிறந்த C.P. இராஜா என்னுடைய பலன்கள் எப்படி அமைந்துள்ளது.
@PiruSubasti
@PiruSubasti Ай бұрын
நல்லது நடக்கும் என்று நம்புவோம்
@pugazhenthipugazh3522
@pugazhenthipugazh3522 25 күн бұрын
Mm ennana solarru paarunga kambikattara kathiyalam solraru 😅😅😅😅.aadada mudiyala sami
@kaliraj9069
@kaliraj9069 Ай бұрын
Hastham natcahram Thanusu lakam pls comment
@balajib4631
@balajib4631 Ай бұрын
Video starts at 3.40
@kanagarajduraisamy2787
@kanagarajduraisamy2787 Ай бұрын
Perasanikal rmba
@sivaramu4537
@sivaramu4537 Ай бұрын
சுவாமி வணக்கம் வீ ராமு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ரிஷப லக்னம் கடவுள் அருளால ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன் இருந்தாலும் தற்போது வெளிநாடு செல்லலாமா
@pmcpattaleesamusiconlinecl2506
@pmcpattaleesamusiconlinecl2506 Ай бұрын
கன்னி ராசி உத்திரம் 4ம் பாதம் மேஷ லக்னம்.சனி திசை நடக்கிறது.
@parthibanb9770
@parthibanb9770 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RAMESHMesh-gs5mr
@RAMESHMesh-gs5mr Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 29 күн бұрын
ஐயா ஆடி மாதமும் பேய் ஆவணி மாதமும் வந்தாச்சு இன்னும் நல்லகாலம் வரவில்லை இனி எப்பப்பா வரும்
@deepika12398
@deepika12398 Ай бұрын
உங்களுடைய பொது பலன் ஏ எனக்கு கரெக்டா இருக்கு ஐயா
@ramarramar2425
@ramarramar2425 Ай бұрын
Aati maatham chithirai nachathiram eppati irukkum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Ай бұрын
வணக்கம் இராமர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sakthinikalsakthinikal5900
@sakthinikalsakthinikal5900 Ай бұрын
கன்னி ராசி அஸ்தம் நட்சத்திர தனுசு லக்னம்
@skdossskdoss824
@skdossskdoss824 29 күн бұрын
ஏழு தலைமுறைக்கு பிச்சை எடுக்காமல் இருந்தால் சரி ஐயரே .
@user-xd1mk7jo5i
@user-xd1mk7jo5i Ай бұрын
Starts from 6:05
@SampathKumar-jh8ds
@SampathKumar-jh8ds Ай бұрын
Same
@user-ne3qb3db4w
@user-ne3qb3db4w 24 күн бұрын
இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்கய்யா வெறும் பொய்யா சொல்லிகிட்டு திரியுரான்
@deepika12398
@deepika12398 Ай бұрын
Ninga soldrathu yellamey unmai iyya
@Chinnathuri.Thuri.
@Chinnathuri.Thuri. Ай бұрын
கன்னி ராசி அஸ்த நட்சத்திரம் தனுசு லக்னம் எப்படி இருக்குங்க சொல்லுங்க முரளி அய்யா
@alaguvel4073
@alaguvel4073 Ай бұрын
Patta kastum pothum Amman arulal nallathey natakkattum
@jgopalgopal9628
@jgopalgopal9628 Ай бұрын
பீடை ராசி கன்னி ராசி
@Rathika-zj7tc
@Rathika-zj7tc Ай бұрын
Yagya recipe
@senthilkumar-gn3rd
@senthilkumar-gn3rd Ай бұрын
இது வரையிலும் ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன்
@pugazhenthipugazh3522
@pugazhenthipugazh3522 25 күн бұрын
Thana pazhkedum Kavali vendum eanakum aapadithan
@user-ti4yq3rh8e
@user-ti4yq3rh8e Ай бұрын
அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி தனுசு லக்கனம் எப்படி இருக்க ஐயா
@Rathika-zj7tc
@Rathika-zj7tc Ай бұрын
Yana Kannada Haryana Kanya Rashi Kanya Rashi
@hondacbehondacbe5821
@hondacbehondacbe5821 Ай бұрын
ஐயா நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தம் 😅😅😅
@shanmugasundaram6332
@shanmugasundaram6332 Ай бұрын
ஏன்யா இப்படி எல்லாம் ஒரு பொழப்பு தேவயா? உண்மை மட்டும் pesungal.
@GayathiriManavalan-n1f
@GayathiriManavalan-n1f Ай бұрын
Indraiya pozhudha epdi oturadhune therila
@sekarl8713
@sekarl8713 Ай бұрын
Neka solarathu elaam poyei poyei
@sekarl8713
@sekarl8713 Ай бұрын
Nala neka jathakam parthi saparekaeeka Samy neka Unkaluku Nala yokam samy
@Swami_2603
@Swami_2603 Ай бұрын
Waste of time, title mathu da .
@santhoshramananr2007
@santhoshramananr2007 Ай бұрын
video starts from 5:59 ;-)
@RameshRamesh-ue3jj
@RameshRamesh-ue3jj Ай бұрын
7 genmathuku
@SHANMUGAMSHANMUGAM-gk5dn
@SHANMUGAMSHANMUGAM-gk5dn Ай бұрын
Pooooyaaaaa
@purushothamans9295
@purushothamans9295 Ай бұрын
Waste time
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 25 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 77 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 25 МЛН