உடுப்பி தமிழ் கிராமம்(கர்நாடகா) | Udupi Tamil Area | செருப்பு தைக்கும் தமிழர்கள்

  Рет қаралды 214,040

Archives of Hindustan

Archives of Hindustan

11 ай бұрын

ಉಡುಪಿ ತಮಿಳು ಪ್ರದೇಶ | ಕರ್ನಾಟಕ ತಮಿಳು ಪ್ರದೇಶ | உடுப்பி தமிழர்கள் பேட்டி | கர்நாடக மாநிலம் உடுப்பியில் வாழும் தமிழர்கள் | Karnataka Udupi District Tamil people
‪@ArchivesofHindustan‬
தமிழர்கள் எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள்? எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் ? நேரடி பயணங்கள்; வெளிவராத காட்சிகள்.. Click Here 👇
• தமிழர் தேசங்கள்

Пікірлер: 353
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 10 ай бұрын
தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇 kzfaq.info/sun/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ&si=jZL3cZCy3jz2WQgG
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 6 ай бұрын
நீங்கள் கேட்கும் போது அதாவது அங்குள்ள தமிழர்களிடம் அங்கு தமிழ் படிக்க சொல்லி தருகிறார்களா? என்று கேட்கவேண்டாமா? நண்பரே.
@aalampara7853
@aalampara7853 11 ай бұрын
இவ்வளவு அன்பா எந்த ஊர் தமிழரும் பேசியதில்லை! துளுநாட்டு தமிழ் மக்கள் சிறப்பானவர்கள்! ❤❤❤
@prakashrak4905
@prakashrak4905 9 ай бұрын
துளு நாடும் துளு நாட்டு மக்களும் மிகச்சிறப்பானவர்கள் .... எந்த விஷயத்திலும் பேதங்கள் பார்ப்பதில்லை..... நீங்கள் எந்த வேலை பார்த்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை... இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அங்கு எந்த பிரபலமான வர்கள் வந்தாலும் கூட அவ்வளவாக கண்டு கொள்வதில்லை... அவர்கள் சினிமா துறையை சார்ந்த வர்களாகட்டும் அல்லது அரசியல் வாதிகளாகட்டும் ... பெரிய அளவில் தலை யில் வைத்து கொண்டாடுவதில்லை... மனதில் இடம் கொடுப்பார்கள் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் சுய தம்பட்டம்..... ஆனால் நம்மில் பலருக்கு இருப்பது சுய தம்பட்டம் தான்....
@srinislifestyle7930
@srinislifestyle7930 11 ай бұрын
அந்த அம்மா எவ்வளவு அன்பா பேசறாங்க மனநிறைவான வாழ்க்கை வாழ்கிறார்
@v.n.shehar6418
@v.n.shehar6418 11 ай бұрын
நண்பரே உடுப்பி பக்கத்தில் மலபா ஓர் ஊர் ரொம்ப அருமையாக தமிழர் இருக்கிறார்கள் அமைதிக்கு பெயர் போன ஊர்
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 11 ай бұрын
அந்த அம்மா பேசுவது: குறைஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடல் நினைவுக்கு வருகிறது 🙏 இது காந்தார மண்
@tpsaganesan
@tpsaganesan 11 ай бұрын
அருமையான தாயின் வாழ்த்துரைகள் தமிழ் நாட்டு தமிழர்களே மனிதர்களாக வாழ பழகுங்கள்.
@HighlifeC
@HighlifeC 10 ай бұрын
Don't generalize...Thats bad
@tpsaganesan
@tpsaganesan 10 ай бұрын
@@HighlifeC I have moved with several state people, comments out of my personal experience. We never like Keralite, Kannada nor Telugu. Always hatred. Only tamils in the name or travidian . Very bad
@user-mo7ew4rw7m
@user-mo7ew4rw7m 8 ай бұрын
தாயே நீங்கள் தெய்வம்.
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 6 ай бұрын
கேள்வி கேட்பவருக்கு தாவணிக்கரை எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. பாவம்
@rajarammohan1487
@rajarammohan1487 11 ай бұрын
அம்மாவின் அன்பான உபசரிப்பு. தமிழர்களின் அன்பான பேச்சும், அன்பும் மெச்சதகுந்த பேச்சு.... வளமுடன் வாழ்க...
@honestly679
@honestly679 10 ай бұрын
சரியாக சொல்கிறார் இந்த பெண்மணி. மேலும், கணவன் இடத்தில் எப்படிப்பட்ட அன்பு, மரியாதை! உடுப்பி மக்கள் என்றுமே சிம்பிள் ஜனங்கள். செருப்பு தைக்கும் தங்களை இங்கு மரியாதையுடன் மக்கள், தங்கள் செருப்பை தொடுவதால் தங்களை வணங்கி செல்கிறார்கள் என்பதை கேட்டு நெகிழ்ந்து விட்டேன். இவர் சொல்வது போல் கண்ணன் வாழும் ஊர். இந்த வீடியோவை தந்த உங்களுக்கு மிக்க நன்றி.
@rameshs9942
@rameshs9942 11 ай бұрын
கர்நாடக நல்ல மாநிலம் தான் தெய்வீக பூமி நெறையா தமிழ் மக்கள் விவசாயத்தில் நல்ல மகசூல் பெருகிறார்கள்
@Desanesan
@Desanesan 11 ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை தான் நமது செல்வம் என்ற சொல்லுக்கு இலக்கணமானவர்கள். வாழ்க வளமுடன்.
@RaawinRaj-sy1be
@RaawinRaj-sy1be 10 ай бұрын
நம்தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை என்பது மிகவும் குறைவு அதை மேம்பட வேண்டும்.... வாழ்க தமிழ்
@ravichandran.761
@ravichandran.761 9 ай бұрын
இந்த உண்மையை எல்லோரும் உணர வேண்டும்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 ай бұрын
loosu, evan da Tamizhan - evanayo Thandhai nu sollikara tharkuri Dravida thirungala
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
Dravida party uruppuda vidathu
@somusundaram7084
@somusundaram7084 10 ай бұрын
பொழுதுபோக்காகத்தான் முதலில் உங்கள் பக்கத்தைப் பார்த்தேன். அந்த அம்மாவின் அறிவுரை என்னை உண்மையில் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. நன்றி சகோ.
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f 10 ай бұрын
உண்மை ❤❤❤❤❤🙏
@kalpanavij3492
@kalpanavij3492 10 ай бұрын
அந்த பெண் தன் கணரிடம் வைத்திருக்கும் பாசம் வியக்கத்க்கது. அபூர்வமானது.அற்புதமான தம்பதியாக வாழ்ந்திருக்க வேண்டும்.
@kalpathyrama
@kalpathyrama 11 ай бұрын
பாஞ்சா அம்மா பக்தி, நல்ல மனசு❤
@rengasamythirumalaisamy9414
@rengasamythirumalaisamy9414 11 ай бұрын
பாஞ்சாலியம்மா பேச்சு இனிமையோ இனிமை
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 11 ай бұрын
அந்த அம்மா ஒரு தெய்வ பிறவி ஒரு கூறிய கருத்துகள் ஒரு மகான் போல் உள்ளது
@uthayakumarshiyam2
@uthayakumarshiyam2 11 ай бұрын
இலங்கையில் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டி என்ற கிராமம் உள்ளது . அங்கேயும் இதே மொழி உச்சரிப்பு தையல் தொழில் செய்வோரும் ஆபரண வேலை பணப் பரிமாற்றம் விவசாயம் மரவேலை சிற்பவேலை கோவில் வேலை செய்வோரும் இருக்கிறார்..... அதோடு கேரளா மக்கள் அவர்கள் வம்சாவழியினர் உன்ளனர் என்று கூறுவார்கள்... அவர்களில் சிலர் சீனர்கள் போலவும் இருப்பார்கள்...
@arvalaiyoli
@arvalaiyoli 11 ай бұрын
தமிழ்பேசும் தெலுங்கு மக்கள்.
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 11 ай бұрын
இந்த அம்மா என்ன படிச்சிருக்காங்க தெரிய வில்லை. படித்தவங்களைப் போல பேசுறாங்க.
@PerumPalli
@PerumPalli 11 ай бұрын
39:08 😯😯😯👏👏👏 அதை தான் நானும் சொல்றேன் நாம் நினைப்பதை விட இழந்தா மன் மிக அதிகம்
@PerumPalli
@PerumPalli 11 ай бұрын
@@drarunselvakumar5009 😒😒😒 அப்போ, இடை துறை நாடு, ரெட்ட பாடி, ஏழரை இலக்கம், கொண்டவர்கள் யார், அவர்கள் வாரிசு எங்கே
@rajeshmahendran369
@rajeshmahendran369 10 ай бұрын
​@@PerumPalliசகோ கவனித்தீர்களா உடுப்பி பரசுராமன் வளர்ந்த இடம் எனக்கு சிறு வயதில் அறுவை சிகிச்சை செய்த இடமும் இங்கு தான் மணிபால் ஆஸ்பத்திரி....
@PerumPalli
@PerumPalli 10 ай бұрын
@@rajeshmahendran369 💖💖💖
@preethamrai7750
@preethamrai7750 11 ай бұрын
Tulunad is the best place.We respect every people.JAI TULUNAD
@mkmegan16658
@mkmegan16658 10 ай бұрын
கர்நாடகத்திலுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அந்த மண்ணின் பூர்வகுடிகளே...
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 ай бұрын
adhellam illai - naanga yaarayum endha mozhiyayum verukaradhillai Tamizh naatula adichi veratapatta Ramanujar melakotaiku 1232 vandhar. apdiyae jayalalitha varaikum sirappa vaazha vitrukoam Trichy laendhu 24 families adichi thoratha pattanga - avanga inga Sankethi iyers aananga 400 years back Kolar ku 150 varusham munnadi, mannu thoanda vandhanga Bangalore ku business panna vandhanga Mudaliyars. avanga schools inga neraya iruku Chickmagalur and Coorg ku coffee plantation workers a 300 varusham munnadi vandhanga Ipavum Tiruvannamalai, Dharmapuri laendhu pozhaipuku varanga so - Vandhorai vaazha vaipadhu Karnataka mattumae - Tamizhnadu illa Tamizhnaatuku vandha maarvaringa unga poverty use pannitaanga Gujarathis business ku vandhanga enna pola Udupi Brahmins Hotel aarambichi ungaluku suvaya soaru poattoam Telugus unga mela padai eduthu vandhu ungala rule panninanga - Nayakargal Naangalum, Hoysala and Pallava dynasty ungala govern panninoam Naanga Tamizh naatukum Tamizhargalukum nalladhu dhan panninoam ipa dhan cheap labour ku norh Indians Chennai varanga 1990s varaikum Tamizh naatula pudhu north Indians kadayadhu and ungaluku North, west, East, North east nu differencae theriyadhu . Bengali, Gujarathi, manipuri ellaam vadakkans Plus enga oorla Tamilians Government posts la irukanga, ingayae vaelai kadachi - Vidhan sowdha full a Tamils and Telugus dhan anga apdi irukangala edho paesanum nu pesadha da muttal Dravida
@epictamil3755
@epictamil3755 Ай бұрын
@@lakshminarayanprasanna3657 ingaiyum appadi than iruakanga.. full telugu naidus than teachers ah irukanga
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 9 ай бұрын
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 11 ай бұрын
எதார்த்தமான அம்மா...அம்மாவுக்கு வாழ்த்துக்கள்..,
@kaverikds5361
@kaverikds5361 11 ай бұрын
மாநிலமாக பிரிப்பதற்கு முன்பிருந்தே கர்நாடகாவில் பாதிபேர் தமிழர்கள்தான் ,மைசூர் எருமையுறான் அரசகுடி தமிழர் வம்சாவளியினர் தான்,மேலும் வரலாறு தேடுங்கள்
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 10 ай бұрын
ஆம்
@raghuraman1440
@raghuraman1440 10 ай бұрын
தம்பி உங்கள் தமிழ் தொண்டு மிகவும் பாராட்டுதலுக்குறியது. மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் பற்றி அறிய முடிகிறது. வாழ்த்துக்கள்.
@sridharkarthik64
@sridharkarthik64 10 ай бұрын
உழைக்கும் உள்ளம் கொண்ட தாய் உள்ளம். 🙏
@kathirgamanathanganeshan5222
@kathirgamanathanganeshan5222 11 ай бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது
@surensivaguru5823
@surensivaguru5823 11 ай бұрын
Proud to be thamilar Great interview,great job Sabesan Canada 🇨🇦
@rockstara3887
@rockstara3887 10 ай бұрын
What proud bro why this happening because we divided by caste. until we unite only language we will rise forever.
@intelligentforcedivision
@intelligentforcedivision 11 ай бұрын
மிக சிறந்த காணொளி பதிவு ❤️❤️❤️❤️🤝🤝🤝🤝 பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. நமது மக்களின் கஷ்டமான நிலை அறிந்து வேதனையாக இருக்கிறது. அந்த மக்கள் மிகவும் அழகாக பேசுகிறார்கள்.
@paulrajbalasubramaniam7062
@paulrajbalasubramaniam7062 11 ай бұрын
Amma you are a blessed women. Please bless me .
@guruvishakpsmechstudent4095
@guruvishakpsmechstudent4095 11 ай бұрын
My forefathers settled in Bangalore , once people settle there they tend to love more than their origin.. Agombe is a place where it rains whole year like Cheerapunji...awesome climate.
@parimaladeepak4339
@parimaladeepak4339 11 ай бұрын
Namaskaram to Panjali Amma. Look at her... she keeps telling as Shri Krishna as her brother... wow... beautiful and blessed soul.
@aalampara7853
@aalampara7853 11 ай бұрын
இலங்கை மலையகத்திலிருந்து நாடு திரும்பியவர்களும் உடுப்பி தோட்டங்களில் வாழ்கின்றார்கள் அவர்களையும் காட்சிப்படுத்துங்கள்!!
@rajadurairaja9706
@rajadurairaja9706 11 ай бұрын
உண்மையாக நிறைய பேர் இருக்கிறார்கள்
@ravichandran.761
@ravichandran.761 9 ай бұрын
யோவ் மலையக தோட்டம் தமிழர்கள் எச்சைகள் ஆள்காட்டி பசங்க.. ஏய் தொண்டைமான் கரூப் ஏய் என்னடா
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 11 ай бұрын
நீங்கள் பேட்டி காணுவது மிகவும் நன்றாக உள்ளது ஆந்திர மாநிலம் நெல்லூர் தமிழர்கள் பேட்டி எடுத்து போடுங்கள்😊
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 11 ай бұрын
kzfaq.info/get/bejne/h6tkksKQv9W1mYU.html நெல்லூர் தமிழர் பகுதி 😊🙏
@Krish90551
@Krish90551 11 ай бұрын
Nellore tamil sangam.we needed tamil schools
@sbssivaguru
@sbssivaguru 7 ай бұрын
நெல்லூர் தமிழ் சங்கம் உள்ளது
@balasambasivan1815
@balasambasivan1815 11 ай бұрын
அற்புதமான பதிவு.
@arumugamm6040
@arumugamm6040 9 ай бұрын
நானும் கர்நாடக மாநிலத்தில் தும்கூரில்தான் வாழ்கிறேன். இங்கெல்லாம் தமிழர்களோடு கன்னட மக்கள் இணக்கமாக இருப்பதாக உணர முடியவில்லை.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 ай бұрын
unara mudiyalanana , un oor ku poidu da soambaeri
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 11 ай бұрын
பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்....
@Sivanantham-kf1if
@Sivanantham-kf1if 11 ай бұрын
அருமையான பதிவு - முழுவதும் கண்டு மனம் மகிழ்ந்தது .
@user-qj9ul1jb4k
@user-qj9ul1jb4k 10 ай бұрын
வாழ்த்துக்கள் பாஞ்சாலி அக்கா
@jayasuryajay7752
@jayasuryajay7752 11 ай бұрын
பாஞ்சா அம்மா கருத்து அருமை
@shanmugamv7648
@shanmugamv7648 11 ай бұрын
நல்ல பதிவு நன்றி🙏💕
@ravichandran.761
@ravichandran.761 9 ай бұрын
இந்தம்மா தமது கணவர் பற்றி நெஞ்சுருக சொல்லும் போது எங்கள் கண்களில் கண்ணீர் கசிகின்றது.. அவர்கள் வம்சம் தழைத்தோங்கும் இன்னும் மேன்மை அடையும்.... இறைவனின் பாதுகாப்பு வலையத்திற்கும் அவர்கள்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 8 ай бұрын
மக்களே அந்தம்மா சொன்னதை கேட்டீர்களா? இந்த தொழிலுக்கும் இன்றும் உடுப்பியில் மரியாதை கொடுக்கிறார்கள். நமிழ் நாட்டில் அப்படியில்லை அவமதிக்கிறார்கள். என்று சொலவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நாம் நல்ல மனிதர்களாக வாழக் கற்றுக்கொள்வோம்.
@mindsetmomentum1206
@mindsetmomentum1206 10 ай бұрын
I am also from Tamilnadu living in Tulu nadu❤
@lakshmis4299
@lakshmis4299 11 ай бұрын
Superb sir your are showing all over India of our tamil people's life
@nivinsajith2215
@nivinsajith2215 10 ай бұрын
Tamil natil mattum tamilan veno ...alleya hindikara iruka koodadu apdithane
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 11 ай бұрын
தோழரே வணக்கம். சிக்மகளூரில் 1967 பஞ்சத்தின் போது ஆயிரக்கணக்கானோர் சிக்மகளுரில் குடியேறியுள்ளனர். பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் வழியில் சிரா எனும் நகரை அடுத்து வரும் ஹிரியூர் எனும் ஊரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் கட்டியதுதான் வாணி விலாச டேம் . மைசூர் உடையார்கள் காலத்தில் கருங்கற்கலால் கட்டப்பட்ட து. அது போலவே இவர்கள் கூறும் லக்கவள்ளி அனை என்பது பத்ரா ரிசர்வ் காட்டுப்பகுதியில் இடது புறம் கட்டப்படுள்ள பத்ரா அணைக்கட்டு. அங்கும் தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வசிக்கின்றனர். ஹிரியூரிலிருந்து தாரிக்கெரே வழியாக 123 கி.மீ செல்ல வேன்டும். அதே போல சஷிமோகா மாவட்ட த்தில் ஷிமோகா நகரில் லட்சக்கணக்கான தமிழர்களும் அருகில் தீர்த்தஹல்லி ..,சாகர், கொப்பா அகிய இடங்களிலும் சிருங்கேரி, கலசா((அழகிய முருகன் கோயில் உள்ள) கெளகூர் தேயிலை தோட்டங்களிலும் நிறைய தமிழர்கள் வசிக்கின்றனர். Hospet Dam கட்டியதே நமது தமிழர்கள்தான் இப்போதும் அங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். தாங்கள் நிச்சயம் அந்த இடங்களுக்கு சென்று கானொலி எடுத்து போடவும்.
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 10 ай бұрын
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தமிழர்கள் வசிக்கிறார் கள்! தமிழ் நாட்டிலும் பல பகுதிகளில் மற்ற மாநிலத்தவர்கள் தமிழரோடு சுமுகமாக, சந்தோஷமாக வாழ்கின்றனர்! இந்த நற்குணங்கள் மொழிகடந்து நிலம் கடந்து பரிணமிக்கின்றன!ஜெய்ஹிந்த்!அரசியல் புகாதவரை ஒரு பிரதேச ம் நல்ல மக்களைக் கொண்டிருக்கும்! அரசியல் புகுந்து விட்டால் அது ஆமை புகுந்த வீடுதான். அமீனா புகுந்த வீடுதான்! வாழ்க நல்லிணக்க ம் கொண்ட மக்கள்! ஜெய்ஹிந்த்!
@pragadeeshas
@pragadeeshas 7 ай бұрын
Great info
@prmahadevan2525
@prmahadevan2525 11 ай бұрын
Great respect to husband makes her successful in her profession. Respecting cobbling job is highly laudable
@yuvavasanshree3679
@yuvavasanshree3679 11 ай бұрын
அருமை மிகவும் அருமை.
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 11 ай бұрын
அருமை.... உடுப்பி கிருஷ்ணர்.. மக்கள் ❤
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 2 ай бұрын
andha Udupi krishnan kuduthadhu dhan Annamalai
@user-oy4wx1gq2o
@user-oy4wx1gq2o 10 ай бұрын
அருமையான பதிவு
@anuradhab542
@anuradhab542 11 ай бұрын
Amma🙏 nice informative video… keep going sir👍❤
@user-hr4qi4yq9x
@user-hr4qi4yq9x 10 ай бұрын
I hope tamilians staying in south canara respect our Tulu language and try to learn it
@nithingowda-su3nx
@nithingowda-su3nx 10 ай бұрын
She is great mother of Karnataka..❤❤❤❤❤❤❤❤❤❤👃👃👃👃👃👃👃👃
@user-qp6ci7ke2s
@user-qp6ci7ke2s 10 ай бұрын
வாழ்த்துக்கள்.நண்பா ... பார்க்கவே அவ்வளோ சாந்தோம்....
@sramay123
@sramay123 11 ай бұрын
99 percent of me and my relatives are Karnataka origin came to tamil nadu when tamizh nadu was occupied by tipu sultan 300+ years ago. But none of us know where our people came from Karnataka.
@madhavan4747
@madhavan4747 11 ай бұрын
உங்க துணிச்ல் சூப்பர் ப்ரோ...👍👌💪
@rockyskn3526
@rockyskn3526 11 ай бұрын
@ArchiveofHindustan 39:05 சிருங்கேரி தமிழர்கள் பற்றி காணொளி போடுங்கய்யா.... சிருங்கேரியில் இருந்து காஞ்சிபுரம் வந்து கொட்டா போட்டு பட்டா வாங்கி மடம் கட்டி தனி ராஜ்ஜியம் செய்ய கன்னடர்களுக்கு மட்டும் தான் தெரியுமா?!.... அதனால் தான் தமிழர்களும் சிருங்கேரி போய் தனி ராஜ்ஜியமாக வாழுகிறார்கள். நானும் பழைய வடாற்காடு ஜில்லாகாரன் தான். இன்றைக்கு நான்கு ஜில்லாவாக கூறுபோட்டதில் முதல் கூறு ஜில்லாவை சேர்ந்தவன்.
@sureshkumar-gf5uj
@sureshkumar-gf5uj 10 ай бұрын
Heart full thanks for ur effort and findings it will be very use full for higher studies and record ....
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@sridharkarthik64
@sridharkarthik64 10 ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம். 🙏
@ganeshan3199
@ganeshan3199 11 ай бұрын
Super. Sir❤
@lakshmisivam1604
@lakshmisivam1604 10 ай бұрын
என்ன அழகான பேச்சு!!!
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 10 ай бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு.
@kannanthrivikraman1139
@kannanthrivikraman1139 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@jaiball8039
@jaiball8039 11 ай бұрын
கோவ தெய்வீக தமிழ் குடும்பம் வசிக்கும் முகவரி சொல்லுங்க 🙏 அண்ணா
@hariravi6369
@hariravi6369 7 ай бұрын
❤சிறப்பான காணொலி
@sanjeevijayaraman7999
@sanjeevijayaraman7999 9 ай бұрын
Awesome
@simpleandeasyrangolidesign2134
@simpleandeasyrangolidesign2134 10 ай бұрын
Arumai
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 6 ай бұрын
அம்மா சொல்வது மிக மிக சரியான வார்த்தை. செய்யும் தொழிலே தெய்வம்.
@bpundarik
@bpundarik 6 ай бұрын
The respected cobber lady has given a strong message to people who are obsessed with their languages! It is not very important which origin or where you live, only dignity and respect matter! Language is just a part of communication, not everything (OfCourse, the culture matters to some extent)! What a beautiful message !👏
@user-oy4wx1gq2o
@user-oy4wx1gq2o 10 ай бұрын
Great ma
@harishkumar2557
@harishkumar2557 11 ай бұрын
Love ur channel brother ❤❤❤❤
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 11 ай бұрын
😍
@PalaniSamy-hn4hr
@PalaniSamy-hn4hr 8 ай бұрын
Thanks
@ramsundaram4615
@ramsundaram4615 10 ай бұрын
வணங்குகிறேன் தாயே❤
@sramay123
@sramay123 11 ай бұрын
The madam spoke, what I practice as much as possible. This is the hard route to serve god require dedication.
@vijayn7200
@vijayn7200 11 ай бұрын
During state reorganisation many parts which were part of Presidency, came under Karnataka. Thus lot of tamizhs from Chamrajnagar and kollegal are distributed all o er Karnataka.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 11 ай бұрын
Chamrajnagar and Kollegal were in Mysore Princely State and not in Madras Presidency like Mangalore,Udupi ,Kollur,Subrahmanya and Dharmasthala.Tamilians settled in other States including North India are God fearing ,contendet and happy.Tamilians in TN are being spoiled on caste basis by atheist Dravidian parties.
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 10 ай бұрын
Kollegal was in the old Coimbatore Dt .I know an Engineer by name Sadasivasamy who was my boss in Tamil Nadu High Ways Department
@jagadishr2405
@jagadishr2405 9 ай бұрын
Hosur ಕೃಷ್ಣಗಿರಿ ಧರ್ಮಪುರಿ ತಾಳವಾಡಿ ಊಟಿ Coimbatore Salem Must Be Snatched From Tamil Nadu And Must Be Rejoined Reunited To KARNATAKA As 90% Peoples Are KANNADIGAS ಜೈ ಸ್ವರಾಜ್ಯ ಕರ್ನಾಟಕ ಜೈ ಕನ್ನಡ
@PerumPalli
@PerumPalli 11 ай бұрын
13:31 Wow 👏👏👏
@sharlyjoyestv-4209
@sharlyjoyestv-4209 10 ай бұрын
Super
@user-km3uo9pj2e
@user-km3uo9pj2e 7 ай бұрын
Yenga unga videos super.tamilan than adhi manithan proove panitinga excelent
@user-qy6oh6ll5x
@user-qy6oh6ll5x 11 ай бұрын
இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்ல வாய்பில்லை. , இவர்கள் வாழ்ந்த தமிழ்நாடு பகுதியே கர்நாடக பகுதியாக மாற்றப்பட்டிருக்கும்
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 11 ай бұрын
உருட்டை நிறுத்துங்க பா தம்பிகளா 🤦🏻‍♂️
@PerumPalli
@PerumPalli 11 ай бұрын
Exactly 💯💯💯
@thilagarajan2117
@thilagarajan2117 11 ай бұрын
சீமான் தம்பி வந்துட்டான்
@bimasu
@bimasu 11 ай бұрын
Simon thanbi spotted
@Ram.Prabhakaran
@Ram.Prabhakaran 10 ай бұрын
அப்படி அல்ல, மொழிவழி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழியினர் கலந்தே வாழ்ந்துள்ளனர். நிலப்பகுதி தொடர்ச்சி இன்மை, குறைவான மக்கள் எண்ணிக்கை என்ற வகையில் விடு பட்டிருக்கலாம். ஆனால் சிலர் 30-50 வருடமென சொல்வதால் பஞ்ச காலங்களில் இடம் பெயர்ந்து, பின் சிறுக சிறுக ஒன்று சேர்ந்திருக்கலாம்.
@PerumPalli
@PerumPalli 11 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@subhass8776
@subhass8776 10 ай бұрын
Amma neenga mana niraivana vaalkkai vaalgirirgal valthukkal.pothum yendra manamey pon seiyyum marunthu. Unmaiylaye Mangalore oru arumaiyana idam.Nangalum chaukki lla irunthom.
@rovingromeo
@rovingromeo 11 ай бұрын
👌👌👌👏👏👏
@user-el6fg9xo2v
@user-el6fg9xo2v 5 күн бұрын
மாங்குளம்.எங்க ஊர்.அருகாமையில்.இருக்கிரது.கள்ளக்குரிச்சி.மாவட்டம்
@user-yg5gn3xx4k
@user-yg5gn3xx4k 9 ай бұрын
Rwe Wellcome. Thamila
@perumalsamy5475
@perumalsamy5475 8 ай бұрын
அன்பு என்பது கற்று கொள்ள வேண்டும் இந்த அம்மா விடம்
@nithingowda-su3nx
@nithingowda-su3nx 10 ай бұрын
Great lady salute to you ❤❤❤❤❤❤❤❤❤❤👃👃👃👃👃👃
@rajeshteam9838
@rajeshteam9838 10 ай бұрын
என்னப்பா இவ்வளவு அன்பா பேசுறாங்க❤❤❤❤❤
@velusamysamy9181
@velusamysamy9181 15 сағат бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 youtuber sir neengal suit pannum videos ea tamilnadu il prevenai arasiyal peasum arasiyal natharigal gu potu katavum; desam ellarugum pothuvanathu; tamilnadu il irugum arasiyal vathigal kumidipundee thandamal kenatru thavalai mathiri peasupavargal gu entha video telecast pannavum; 🇮🇳🇮🇳jai hind
@user-fs7oh2eu8g
@user-fs7oh2eu8g 10 ай бұрын
Ambedkhar vaazhi vanthavanga padippu mattum than ungalukku mukkiamana onnu ❤❤❤❤ athu than uyarthum ....shop la ambedkhar pic vechi irunthatha patha odane happy❤
@TL_Tulunad.taulava
@TL_Tulunad.taulava 10 ай бұрын
Our Tulunad (Udupi, Mangalore, kasaragod)
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 10 ай бұрын
Panjalai amma tamil super
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 Ай бұрын
டீ தமிழ் நாட்டில் உள்ள சில தமிழர்களின் திமிர் மரியாதை யின்மைப் பற்ரி இந்த அம்மா மிக ஆதங்கத்துடன் கூறுவது பொறுத்தமாக இருக்கிறது.
@impartial7590
@impartial7590 11 ай бұрын
Tamizhargal lost their huge habitation and become small state. It doesn't matter, let's live peacefully as Tamizh speaking Indians in across India.
@jagadishr2405
@jagadishr2405 9 ай бұрын
ಹೊಸೂರು ಕೃಷ್ಣಗಿರಿ ಧರ್ಮಪುರಿ ತಾಳವಾಡಿ ಊಟಿ Coimbatore Are 90% KANNADIGAS Reunite These Places To Karnataka Soon And Send Slum ತಮಿಳು Peoples In Bengaluru To Tamilnadu ಜೈ ಕನ್ನಡ ಜೈ ಸ್ವರಾಜ್ಯ ಕರ್ನಾಟಕ
@SaiRam-pd5it
@SaiRam-pd5it 29 күн бұрын
@@jagadishr2405 un nee ennatha puduguranu pakalam tamil nattu kulla vandha paru serupa kalati thorathi adipam innum konjam naalula Inga iruka kannadigas Telugu ellathuyum verati anupuvom kannadigas thorathii adipom tamil natu vittu தமிழ் வாழ்க என்றும் தமிழ் வாழ்க 😎😎😎
@naveennotout5532
@naveennotout5532 11 ай бұрын
Karkala & moodbithri la nerya tamil peoples irukanga.. Expecially karkala irunthu 5 kms ayyappa nagara nu oru ooru irukum sirpa kalai ku romba famous..anga almost 50 families irukanga..athula en akka family irukum..anga tirupur la irunthu nerya peru poirukanga.marakama poi paathutu vanga..! 😅😅
@PraveenKumar-zq4zr
@PraveenKumar-zq4zr 3 ай бұрын
Nanum karkala dha bro neenga karkala va
@SubbuSubbu-fy2kr
@SubbuSubbu-fy2kr 10 ай бұрын
Pls. Visit next shivamogga district and bhadravathi lakhs of tamils available
@govindarajanj5263
@govindarajanj5263 3 ай бұрын
திருமதி பாஞ்சாலை அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை..
@camandor07
@camandor07 10 ай бұрын
பாஞ்சால அம்மா க்கு 1cr சல்யூட்
@PalaniSamy-zb2tt
@PalaniSamy-zb2tt 9 ай бұрын
Thiruvannamalai, velur, pechchu.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Задержи дыхание дольше всех!
0:42
Аришнев
Рет қаралды 2,4 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор#cat  #топ
0:24
Лайки Like
Рет қаралды 815 М.
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 30 МЛН