உன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன் உன் கண்ணில் பட்டால் இது 200% உனக்கான பதிவு /BABA ADVICE/ANBE SAI

  Рет қаралды 2,919

ANBE SAI

ANBE SAI

10 күн бұрын

#anbesai
#saibaba
#saibabaquotesintamil
#saibabadailymessagesintamil
#omsairam
#santhosh
#vishnu
#saibabaadvice
#saibabamiracle
#miracles
#சாய்
#saibabablessing
#spiritualspeechintamil
#selfconfidenceintamil
#motivationalspeechintamil
#
#successinlife
#successintamil
#goodvibration

Пікірлер: 166
@PriyaPriya-to2vf
@PriyaPriya-to2vf 8 күн бұрын
யார் மேலும் கோபம் வராமல் இருக்க நான் முயற்சிகள் செய்கிறேன் சாய் அப்பா துணை🙏🙏🙏
@devinatarajan7711
@devinatarajan7711 8 күн бұрын
ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பாவுக்கு இனிய இரவு வணக்கம் அண்ணா துன்பத்தில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்ய வேண்டும் அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் 100/100/உண்மை சாய் அண்ணா ஜெய் சாய் அப்பா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh 8 күн бұрын
Om sai ram Sri sai ram jai sai ram. Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤ 💖 😘
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 8 күн бұрын
ஓம் ஸ்ரீ சாயி ராம்.அப்பா..எனக்குஎப்போதும்துணை..❤❤🙏🙏🪔🪔🔥🪔🪔🪔🔥🔥🔥🪔
@meenatchiramaligam4706
@meenatchiramaligam4706 8 күн бұрын
வெறுப்பு வருகிறது அப்பா ❤அனைத்து மீதும் அன்பு செலுத்த வேண்டும் அப்பா ❤🙏🏻
@phoenixbird1584
@phoenixbird1584 8 күн бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏 நம் சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றி ❤❤
@chandrakalasivakumar2280
@chandrakalasivakumar2280 8 күн бұрын
Om sai appa ❤❤❤anbe sai ram ❤Om sai ram❤❤❤🎉🎉🎉appa always stay our house ❤❤❤if I need anything for he will help ❤❤❤thank you for your help ❤❤❤🎉🎉good night sai rams ❤❤❤🎉🎉🎉❤❤
@arumugamyoga83
@arumugamyoga83 8 күн бұрын
Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram ❤❤❤❤❤❤❤
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 8 күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா ஆடியோ சூப்பர் அண்ணா ...... "" 1 ) . அனைவரையும் ( பகை எதிரி ஏமாற்றியவர்கள் ) அன்புடன் அழைத்தால் நம் சாய் அப்பா நம் வீட்டிற்கு வருவார் அண்ணா ... நல்லதை நினைக்கனும் நல்லதை செய்யனும் இதை செயல்முறைபடுத்தினால் நம் சாய் அப்பா வீட்டிற்கு வருவார் அண்ணா ""..... 2 ) . "" மற்றவர்களை நம் வீட்டிற்கு சந்தோஷமா அழைக்காமல் வெறுத்தல் பகை கோவம் தோடு அழைத்தால் அவரின் வருகை நம் வீட்டை விட்டு சென்று விடுவார் அண்ணா .... அன்பே சாய் சொந்தங்கள் அனைவரும் வெற்றி பெற்று அப்பாவுக்கு கீரீடத்தை சூட்டை காத்துக் கொண்டுருப்போம் அண்ணா .... நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 8 күн бұрын
💕Ome sai Appa ellorukum nalla arogiyam kodungal Appa Ome sai ram jai sai ram 🙏🏻
@Gomathi11.11jothi
@Gomathi11.11jothi 8 күн бұрын
ஓம் சாய் ராம் 💛நன்றி சாய் அப்பா 💛நன்றி அண்ணா 💛ஜெய் சாய் ராம் 💛🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed 8 күн бұрын
Om sri sai appa 🙏🙏 nallathe nadakkum 👍 🙏 nampikkai porumai 2um etukkiravanga sai appa namma kudave etukkaarnu putinchukka mudiyum sai 🙏🙏🙏
@arun671
@arun671 8 күн бұрын
நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்
@gomathyashokkumar9676
@gomathyashokkumar9676 8 күн бұрын
First comment nandri Sai appa 🙏
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@smythili805
@smythili805 8 күн бұрын
ஓம் ஸ்ரீ Sai 🙏ராம் ஓம் ஸ்ரீ Sai 🙏baba Om ஸ்ரீ ராம் அப்பா அம்மா அவர்களின் சொந்த ம.
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 8 күн бұрын
🙏🏻Ome sai sri sai jaya jaya sai namo nama 🙏🏻ome sai sri sai jaya jaya sai namo nama 🙏🏻ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome sai sri sai jaya jaya sai namo nama 💕ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome sai sri sai jaya jaya sai namo nama🙏🏻 ome satguru sainath maharaj hi ja🙏🏻 ome sri sai ram🙏🏻 jai sai ram🙏🏻 ome sai Appa blessings for all🙏🏻 sai rams and ❤anbe sai family all pray for all 🙏🏻
@sriravikulan3638
@sriravikulan3638 8 күн бұрын
நன்றி நன்றி இனி இந்த தப்பு செய்யமாட்டேன் ஓம் சாய்ராம்
@vaagapalagalam1995
@vaagapalagalam1995 8 күн бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤ 🙏🙏🙏 sai Appa ennakuda tha irrukaga anna nigth kuda butterfly vanthuchu love you sai Appa
@shanthiv8243
@shanthiv8243 8 күн бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍👍🙏🙏❤️❤️❤️💐💐💐
@vinothiniselvarasa8210
@vinothiniselvarasa8210 8 күн бұрын
Thanks appa 💞 om sai ram 🙏🙏🙏💐😭
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 8 күн бұрын
🙏🏻Ome sai Appa is my soul and sai Appa is my life ome sai ram jai sai ram🙏🏻
@user-md2jn8wy7k
@user-md2jn8wy7k 8 күн бұрын
Om sai appa saranam 🙏 ❤
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 8 күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா எனக்கு யாரு மேலையும் வெறுப்பு இல்லை அண்ணா .... அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது "" அன்பு "" ஒன்று தான் அண்ணா .... அப்போ அப்போ கொஞ்சம் கோவம் வரும் அதை அவர்களிடம் வெளிக்காட்டுவேன் அண்ணா .... ஆனால் அவர்களிடம் கோவத்தை காட்டிய பிறகு வருத்தப்படுவேன் அண்ணா .... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@anupriyasai2559
@anupriyasai2559 8 күн бұрын
🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏
@sarulendran4011
@sarulendran4011 8 күн бұрын
ஓம்சாய்ராம்.நன்றி
@saju3969
@saju3969 8 күн бұрын
ஓம் சாய் ராம்🙏சாய் அப்பா தன் குழந்தைகளை விட்டு எங்கேயும் போக மாட்டார்👌🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 8 күн бұрын
🙏🏻Happy Thursday and Good night for sai Appa sai Amma all sai rams and anbe sai family all 🙏🏻
@sivan700
@sivan700 8 күн бұрын
ஓம் சாய் ராம் ❤❤❤❤❤ சாய் அப்பா எப்பொழுதுமே என் கூடவே இருங்க நீங்க என்னை நல்லபடியா பார்த்துக்கோங்க சாய்பாபா எப்பொழுதுமே நல்லதே நடக்கணும் சாய் அப்பா ஓம் சாய்ராம் ❤❤❤❤❤❤❤❤❤
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
அன்பு...சாய்..ராம்ஸ்..இனிய.இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤❤
@sivan700
@sivan700 8 күн бұрын
@@mallikamallika5826 இனிய இரவு வணக்கம் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
@user-du6bs7we4t
@user-du6bs7we4t 8 күн бұрын
❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் 🙏🏻🌹🙏🏻🌹🌹🌹🌹அப்பா குருவே சரணம் குருவே துணை உங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு போட எனக்கு கோடி 🙏❤️🙏❤️❤️நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு 🌷🧡🧡🌷வணக்கம் இந்த நாளை நன்றாக கொடுத்த அப்பாவுக்கு பல பல கோடி 🌷🙏🌷🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள்
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
அன்பு..சாய்..ராம்..இனிய.இரவு..வழ்க.வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤
@devivinoth
@devivinoth 8 күн бұрын
Namma appa namma vedilerukkerar aver namma appa aver kuzanthaiyai thaverkka veddu pogavillai avar namma veddilthan eppavum engagudatan errupppar nanry appa ❤❤❤🎉🎉🎉
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumar-qq4xt
@kumar-qq4xt 8 күн бұрын
OM Sai Ram HAPPY Thursday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@gomathyashokkumar9676
@gomathyashokkumar9676 8 күн бұрын
Om Sai Ram 🙏 gud nyt anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤❤ sai sonthagal anaivarukum ❤❤❤ nandri nandri sai appa 🙏 Sai thambikum ❤❤❤ jai sai ram 🙏
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@sulochana376
@sulochana376 8 күн бұрын
Good Night Anbu Appa And Anbe Sai Sonthangal Om Sairam Anbe Sairam Saranam Sairam Om Saiappa Jai Saiappa Thanks Saiappa ❤️🙏💙🙏💚🙏💛🙏💜🙏🩷🙏❤️
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-rd4oh9le8t
@user-rd4oh9le8t 8 күн бұрын
Om anbe Sai appa. Thank a lot. Wayruppuerugkirathu. Nnin amaththiergkireayen. Nallathu sayithaal ,varuvaar. Thimaigal sayeithaal pohiraar. Thank you so much Sai ram.
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 8 күн бұрын
நன்றி சாய் ராம்.எதிரிகள் மீது அன்பு காட்டுவேன்.கடவுள் நமக்கு உதவி செய்வார்.ஓம் சாய் ராம்.
@jagadhambalvenkatesan4441
@jagadhambalvenkatesan4441 8 күн бұрын
Om.sai.ram❤❤❤sai❤appaukum.santhosh.thambikim...anbe..sai.sonthsngal..anivarukumkodana..kodi.nandrigal❤❤❤nan..seela..varuashathuku.munanadi.kovam.varum.tharpothu.illi.yena❤ Appa.charithathil❤❤ Soli.irukar.perar❤❤ Manathai.kasda.❤❤ Padithanal..appa.manasu.kasdapadum.adhal❤ Anbaga.irukunam❤❤ Ningal.solvathu100/❤ Unmai.jai.sai..ram❤❤❤❤❤❤❤❤❤❤
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 2 күн бұрын
நேர்மறை எண்ணங்கள் முழுமையாக இருக்கும் போது சாயி அப்பா நம் வீட்டுக்கு வந்து நம்முடன் இருப்பார் எதிர்மறை எண்ணங்கள் எழும் போது சாயி அப்பா நம் வீட்டில் இருந்து வெளியேறி விடுகிறாற் 🕉️ சாயி ராம் 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@vimalam9498
@vimalam9498 8 күн бұрын
Om Sai Appa ☘️🌹🌿👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🌹☘️
@kavithac5483
@kavithac5483 8 күн бұрын
Om Saiappa🧡💐🤲 விறுப்பு வெறுப்பு இல்லாத சரிசமமனநிலை தாருங்கள் Saiappa🧡👏 என் மகன் தொடர்ந்து என்னை வெறுக்கிறார். இருந்தாலும் நான் தொடர்ந்து அழைக்கிறேன். No response. தற்போது அடிக்கடி switched off. Pls Sairams prayers. வாழ்க்கைய
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 8 күн бұрын
அன்பு ❤ சாய் வியாழன் வாழ்த்துகள் சாய் ராம்....கண்டிப்பா அப்பாவிடம் ப்ரெயர் பன்னுவேன் அன்பு ❤ சாய் ராம்... நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருங்கள் சாய் ராம்.... நல்லதே நடக்கும்... 👍🤗💙
@saisara871
@saisara871 8 күн бұрын
🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n 8 күн бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சாய் அப்பா என் வீட்டிற்கு வர வேண்டும் சாய் அப்பா ❤❤❤❤ இதை முழுமையாக நம்புகிறேன் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 8 күн бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வியாழன் தின வாழ்த்துக்கள் ❤❤❤இனியஇரவுவணக்கம்❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@lakshmikumar5550
@lakshmikumar5550 8 күн бұрын
இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 8 күн бұрын
@@lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்
@lakshmikumar5550
@lakshmikumar5550 8 күн бұрын
@@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.
@radhikaraman235
@radhikaraman235 8 күн бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi IravuVanakkam 🌹♥️💐🙏🙏🙏🙏🙏🌹♥️❤❤❤❤❤❤ Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤❤❤❤❤❤❤💛💛💛💛💛🧡🧡🧡🧡🧡🧡💘💘💘🍀🍀🍀🍀🌿🌿🌿💖💖💖👣👣👣👣👣🙌🙌🙌🙌🙌🙌
@dhandapanis6833
@dhandapanis6833 Күн бұрын
அப்பா ஓம் சாய் ராம் ❤️🙏 அப்பா ஓம் சாய் ராம் ❤️🙏 அப்பா ஓம் சாய் ராம் ❤️🙏
@vasukisuresh1872
@vasukisuresh1872 8 күн бұрын
🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛Thank You So Much Sai Appa 🙏🏼🌹🌹🌹Thank You for this audio Shantosh Sai Ram🌹 have a good night 🙏🏼
@alaguroja9827
@alaguroja9827 8 күн бұрын
ஓம் சாய்ராம் அன்பே சாய் அப்பா விழயன்தின வாழ்துக்கள் சாய்ராம் சாய் அப்பா நான் எல்லம் தவருகள் நேரய செய்துகிட்டு தன் இருக்கேன் ஆண்ணாத வருசெய்யவே இல்லன்னு சோல்ல வே முடியாது ஆண்ணா நல்லதவிடதவரு தன் செய்றேன் அண்ணா தவரு செய்த நேரத்தில் அப்பாவே நினைப்பது இல்ல உன்மையன விசயம் தன் அண்ணா அன்பே சாய்ல இருந்து இன்னுமும்தவரு செய்கின்றோம் ஆண்ணா தேரிஞ்சி செய்த தவரு கொஞ்சம் தேரியததவரு கொஞ்சம் தன் அண்ணா இனித வருசெய்ய மஇருப்பேன் ஆப்பாதவரு செய்கின்ற நேரத்தில் ஆப்பா உங்க உதவி வேண்டும் ஆப்பா என்னை மன்னியுங்கள் அப்பா இனி எதிரிய குடமன்னிப்பேன் அப்பா இந்த ஆடியோ குடுத்த ஆண்ணா அப்பா உங்கலுக்கு கோடண கோடி நன்றி நன்றி நன்றி🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@kavithac5483
@kavithac5483 8 күн бұрын
Om Saiappa🧡💐🤲
@meenatchiramaligam4706
@meenatchiramaligam4706 8 күн бұрын
ஓம் சாய்ராம்❤ என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய்ராம்ஸ்❣️ அப்பா வாழ்க வளமுடன்💕💕💕 🙏🏻
@anithashanmugan2170
@anithashanmugan2170 8 күн бұрын
Om Sai Ram...
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@smythili805
@smythili805 8 күн бұрын
Nandi Sai Baba
@kamakshivadrevu9428
@kamakshivadrevu9428 2 күн бұрын
அருமை அருமை அருமை மிகவும் அருமை அருமையாக சொன்னீர்கள் மிகவும் அருமை 🕉️ சாயி ராம் ஸ்ரீ சாயி ராம் ஜெய ஜெய சாயி ராம் 🕉️ என்றென்றும் என் நினைவில் சாயி ராம் 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@omomom9165
@omomom9165 7 күн бұрын
அனைவரிடமும் அன்பு செலுத்த மட்டுமே முடிகிறது. யாரிடமும் வெறுப்பு சில மாதங்களாக மாற்றம் வந்துள்ளது. சாய்ராம்🙏🎉
@ArumugaKani-zs7gd
@ArumugaKani-zs7gd 8 күн бұрын
Om Sai Ram appa 🙏 anna ❤
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saiswetha4902
@saiswetha4902 8 күн бұрын
Sai appave thunai appa be thunai❤❤❤ om sai ram❤❤❤❤❤❤❤❤❤❤❤
@raniamma1123
@raniamma1123 8 күн бұрын
Om Sai ram 🙏 🪷
@balanava9700
@balanava9700 8 күн бұрын
Om Sairam
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 8 күн бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா ஆம் அண்ணா ஏமாற்றியிருக்கிறேன் அண்ணா .... திருட்டு திருட்டு தான் அண்ணா .... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@user-wv6tv7mk9r
@user-wv6tv7mk9r 8 күн бұрын
❤❤❤❤❤ Om Sai Ram appa நன்றி அப் பா என் கணவர் மீது வெறுப்பு உண்டு இப்ப மாரி விட்டேன் நன்றி அப் பா 😊😅😊😅😊
@ellamsai3475
@ellamsai3475 8 күн бұрын
Very nice thought Sai Anna thankyou so much Sai Anna appa om Jai Sai Ram namaga 🙏🏻🙏🏻
@sumimadhu4558
@sumimadhu4558 8 күн бұрын
Thumbnail words positive ah eluthalam om sai ram
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malarmangaik9081
@malarmangaik9081 8 күн бұрын
Thanks to sai Appa 🎉🎉🎉
@karpagammariyappan6217
@karpagammariyappan6217 8 күн бұрын
எனக்கு வெறுப்பு இருக்கு அண்ணா
@indradevesingaram218
@indradevesingaram218 8 күн бұрын
ஒம் சாய் அப்பா அன்பே சாய்அப்பா. நமக்கு யார் என்ன கூறினாலும். என்ன செய்தாலும். எனக்கு என் அப்பா இருக்கின்றார்என்றதைறியத்துடன்இருப்பேன். இருக்கின்றேன். சாய் அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். தம்பி முன்பு எல்லாம் வெறுப்பு இருக்கும். தற்போது எல்லாம் இல்லை தம்பி.
@LogeswariSadanam
@LogeswariSadanam 8 күн бұрын
ஓம் சாய் அப்பா துணை உலகத்துக்காக தெய்வமே துணை அப்பா உங்கள் காலடி போற்றி போற்றி போற்றி நன்றி அப்பா வணக்கம் 🌹👃👃👃👃👃👃👃👃🌹
@sivan700
@sivan700 8 күн бұрын
அருமை அண்ணா சாய் அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் எல்லாருக்கும் நிறைய பேருக்கு சினிமா ஹீரோ தான் ரோல் மாடலாக இருப்பார்கள் ஆனால் நம்மளுக்கு நம்ம சாய் சொந்தங்களுக்கு எல்லாருக்குமே நம் தாய் சொந்தங்கள் எல்லாருக்குமே சாய் அப்பா தான் ரோல் மாடல் அவரை போல தான் ஆன்மீகத்தில் நல்ல வெற்றி அடைந்து நல்ல ஒழுக்கத்தோடு நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤
@ShobanaArchana-q9t
@ShobanaArchana-q9t 2 күн бұрын
ஓம் சாய் ராம் எங்களிடம் வீணா வம்புக்கு ஒரு மனிதர்களை மாற்றுங்கள் சாய் அப்பா. நாங்கள் எந்த வம்புக்கும் போக மாட்டோம் பொறாமை பட மாட்டோம் சாய்பாபா இன்று முதல். இதுவரை என்னை அறியாமல் தவறு நடந்திருந்தால் மன்னிக்கவும் செய்யப்பா.
@monashrisugumar3323
@monashrisugumar3323 8 күн бұрын
Om jai sai ram 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@arun671
@arun671 8 күн бұрын
வெற்றி பெறுகிறோம் அன்பே சாய் அவர்கள் இந்த நிமிஷம் இருந்து சாய் அப்பா குழந்தையா முழுசா மாறி காட்டுகிறேன் நிச்சயம்
@rosumathirosumathi6194
@rosumathirosumathi6194 8 күн бұрын
Omsairam, jaisairam saikudumbam anaivarukkum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.. ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nallathe ellorukkume nallathu nadakkavendum...
@chandrav7494
@chandrav7494 8 күн бұрын
யாரு மேலும் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை ஓம் சாய் ராம்
@KamalaSathish-ov7fj
@KamalaSathish-ov7fj 2 күн бұрын
Nantri appa . Kode nantri nga appa. Nallatha natakkanum good nid.anaivarkum om sai ram jay sai ram
@saju3969
@saju3969 8 күн бұрын
Om sai ram🙏Thank you sai Appa🙏🙏🙏
@Muthurathinam.11
@Muthurathinam.11 8 күн бұрын
வணக்கம் அண்ணா "அனைவரையும் விரும்பினால் சாய் அப்பா நம் வீட்டற்கு வருகை புரிவார் " பிறரை வெறுக்கும் போது சாய் அப்பா நம் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார் " சாய் அப்பாவை எப்போதும் வரவேற்கவே இனிமேல் தயாராக இருப்போம்.welcome appa !! நன்றி அண்ணா
@powerpointpowerpoint9302
@powerpointpowerpoint9302 8 күн бұрын
, நல்ல விஷயத்தை செய்தால் சாய்பாபா என் வீட்டிற்கு வருவார்
@sivan700
@sivan700 8 күн бұрын
அண்ணா என்னுடைய வீட்டில் சாயப்பா இருக்கிறார் அண்ணா எப்பொழுதுமே நான் சாயப்பாவும் நினைத்துக் கொண்டிருப்பேன் நல்லதே நினைப்பேன் நல்லதே செய்வேன். என்னுடைய பூஜை அறையில் சாய்பாபா போட்டோ இருக்கும் தினமுமே சாமி கும்பிடுவேன் நன்றாக கும்பிடுவேன் ❤❤❤❤❤❤❤
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
அன்பு.சாய்..ராம்..நல்லதநினப்போம்..நல்லதே.நடக்கும்.சாய்.ராம்..❤❤❤❤❤❤
@sivan700
@sivan700 8 күн бұрын
@@mallikamallika5826 ஆமாம் அக்கா ஓம் சாய் ராம் ❤❤❤❤❤❤❤
@iyengarsamayal2679
@iyengarsamayal2679 8 күн бұрын
😢enaku eppavume ellame sai appa than appa naan romba kavalaiyai irukum bothum naan appava ninaikum bothum appa enaku sariyana bathilai tharuvar appa ennudan than irukar🙏
@sivan700
@sivan700 8 күн бұрын
@@iyengarsamayal2679 good akka
@nkousalya7167
@nkousalya7167 8 күн бұрын
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai kudubam anaivarukkum yiravu vanakkam 🙏🙏❤️❤️🎉🎉 Santosh Sai Anna avargalukku Kodi nandrighal vazgha valamudan 🙏🙏❤️❤️ Anbe Sai Appa vukku kodana Kodi nandrighal 🙏🙏❤️❤️🎉🎉 Jai Sai Ram 🙏🙏❤️❤️. Yanakku yarmalaiyum veruppu illahi Jai Sai Ram 🙏🙏❤️❤️ 😢
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 8 күн бұрын
❤❤ இனிய இரவு வணக்கம் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ 🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🍀🙏🌸 அனைத்து சாய்க்குழந்தைகள் வேண்டுதல் லட்சியம் நிறைவேற வேண்டும் சாய் அப்பா அருள் புரியுங்கள் அப்பா 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🌞💥🌞💥🌞💥🌞💥🌞💟🕉️💟🍀🕉️💟🕉️🙏🌺
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 8 күн бұрын
இனிய இரவு வணக்கம் சாய் அப்பா அன்பான சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் எல்லா உயிர்களையும் காத்தருளும் கருணை கடலே போற்றி போற்றி போற்றி உங்கள் அன்பாலும் ஆசீர்வாதமும் எப்போதும் நலமாக வளமாக இருக்கிறோம் சாய் அப்பா உங்களை வாழ்த்தி வணங்கி நன்றிகள் சொல்லி மகிழ்கிறோம் ஆனந்தமாய் முழுமனநிறைவுடன் உங்கள் திருவடிகளை வணங்குகிறோம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌻🌷🌸🌺🍂🍁💐🪷🪴🌾🌼🌹🪻🌲💯🕉️✝️☪️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
அன்பு..சாய்...ராம்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-rd4oh9le8t
@user-rd4oh9le8t 8 күн бұрын
Om anbe Sai appa. Thank a lot. Aduththa 10. Varushaththirgku mayl nam sorgkaththil eruppathu pole vazhlaam. Sai appa vin sol padi vazhththaal. Oru sampavam nadagkumpothu wayruppu varuhirathu. Anaal, wayruppu erugka kodathu ainru manathai martikolwayean . Nain amarirugkeyean. Nallathu sayuvmpothu appa varuvaar. Thimai sayuvmpothu appa nammai viitdu poeviduvaar. Olagaththil ulla anaiththu kozhththaigal lum Sai appa vin kozhththaigal. Aththa neraththilum nam Sai appa vin kuzhththàigal anpathai maragkakudathu. Thank you so much Sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n 8 күн бұрын
எனக்கு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் சாய் அப்பா வை கூப்பிடுவேன் சாய் அப்பா ❤❤❤
@radhikaraman235
@radhikaraman235 8 күн бұрын
Dr Appa Prayer Completed Dr Appvukku KoddanuKodi Nandri ghal Kuzhathy Bhaghyam Noyatra Vazhvum Bodhypazhakkam Kadan prachany prayer Complete 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🎉🎉🎉🎉
@user-dw9ob8vy3h
@user-dw9ob8vy3h 8 күн бұрын
ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் ஓம் சாய் ராம் சாய் அப்பா என் குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் அப்பா என் குடும்பத்திற்கு நிம்மதி சந்தோஷத்தையும் தந்து எங்களை காப்பாற்றுங்கள் அப்பா சாய்ராம் 🙏🙏🙏🙏
@anupriyasai2559
@anupriyasai2559 8 күн бұрын
🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺
@Paviyuva-cm7tm
@Paviyuva-cm7tm 8 күн бұрын
Ambesairamndriabba
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 8 күн бұрын
💛ஓம் சாய் ராம் 💛அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் 🤗🤗🙏🙏இன்று சாய்அப்பாவின் வியாழன் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைத்து இருக்கும் 👍👌👌👌மனசில் ஏதோ இனம் புரியாத வேதனை இருக்கிறது அப்பாதான் இதற்கு தீர்வு தரவேண்டும் 😔💛ஜெய்சாய்ராம்💛 🙏🙏🙏
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 8 күн бұрын
💕Ome sai Appa Thunai ome sai Appa blessings for all sai rams and anbe sai family all 🙏🏻
@user-gt7ip5qv5g
@user-gt7ip5qv5g 8 күн бұрын
நன்றி நன்றி நன்றி அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.kandhasamy2855
@s.kandhasamy2855 5 күн бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் உண்மை தான் அண்ணா அற்புதமான ஆடியோ எனக்கே எனக்கான ஆடியோ நன்றி சாய் அப்பா
@meenakshirajasekaran1330
@meenakshirajasekaran1330 8 күн бұрын
Anbe vadivaavana Saai Appa nam manadhin thooimayai parisodhanau seidhe nam azhatha dharkku varuvaar😊 Jai Saai Raam😊
@ManiMaran-oe3pr
@ManiMaran-oe3pr 8 күн бұрын
Om sai ram, om sai appa, jai sai ram, blessing for all Thanks appa. Super audio santhosh bro Tq 👌 🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🥣🙏
@saiswetha4902
@saiswetha4902 8 күн бұрын
Anaivarukum eniya kaalai vanakkam❤❤❤❤ nalthe nadakum appa vea thunaiom sai ram❤❤❤
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n 8 күн бұрын
இனி எனக்கு வெறுப்பு என்று வரக்கூடாது சாய் அப்பா ஏமாற்றி உள்ளேன் சாய் அப்பா என்னை மன்னியுங்கள் சாய் அப்பா அன்புள்ள இதயமும் பொறுமை யும் தாருங்கள் சாய் அப்பா
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 8 күн бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@sagivmanohar7405
@sagivmanohar7405 8 күн бұрын
Anna aen paiyanhuku health sariyaga vaendikollavhum. Om jai Sai Ram
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 8 күн бұрын
omsairam
@PriyaPriya-to2vf
@PriyaPriya-to2vf 8 күн бұрын
என் அம்மாவை நான் நன்றாக பார்த்து கொள்வேன் அம்மாவின் கவலையை நீங்கள் தான் போக்க வேண்டும் சாய் அப்பா துணை🙏🙏🙏
@inthumathybalendra6440
@inthumathybalendra6440 2 күн бұрын
Om Sai Ram 🌹🌹🌹
@summathishanthakumar3247
@summathishanthakumar3247 8 күн бұрын
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@karpagammariyappan6217
@karpagammariyappan6217 8 күн бұрын
ஏமாத்தி இருக்கிறேன் அதற்கு உண்டான அடியையும் வாங்கிக் இருக்கிறது....எனக்கே. நான் என்ன செய்தேனே அதுவும் நடக்கும்..❤
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
அன்பே..சாய்...ராம்...அன்பு..சாய்..ராம்..ஒம்..சாய்..சரணம்..அன்பே..சாய்..அப்பா..அன்பு..சாய்..குடும்பம்...அன்பன..சாய்...சாந்தோஷ்..தம்பி...எங்கள்...விஷ்னு..தம்பி...இனிய.இரவு.வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤💙💙💙💙💙💙🌿🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@venkatesang327
@venkatesang327 8 күн бұрын
❤❤அன்பு மல்லிகாவிற்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏வாழ்க வளமுடன் 💓🌹
@mallikamallika5826
@mallikamallika5826 8 күн бұрын
​@@venkatesang327அன்பு...சாய்..ராம்..நன்றி..❤❤❤❤
@padmavathy3630
@padmavathy3630 8 күн бұрын
, YESTRUTHSAI APPA THANK YOU SAI APPA YOUR SPEECH TRUTH THANK YOU SANTHOSH THAMBI❤
@arun671
@arun671 8 күн бұрын
அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்
@user-zj8kl9tl4e
@user-zj8kl9tl4e 6 күн бұрын
Ean sai appa ethukku poganum pogamatara enkuda nirantharama eruppar🙏🏽🙏🏽🙏🏽
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 59 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 8 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 59 МЛН