பருத்திவீரன் பஞ்சாயத்து | Ameer | Gnanavel Raja | Karthi | Paruthiveeran | U2 Brutus Galata
Пікірлер: 360
@arunmurukesh28308 ай бұрын
சிவ குமார்....நல்ல மனிதர், எந்த கேட்ட பழக்கமும் இல்லை.. யோகா பண்ணுவார்.. தியானம் பண்ணுவார்... மகாபாரதம் தல கீழ படிபர்.... பல உருட்டுகள் உருட்ட பட்டு இருக்கு..... என்ன பயன்... அவன் மகன் முன்னேற உதவி செய்தவனுக்கு... நன்றி ஓடு இருக தெரியல.....
@Sivasiva-xx7fq8 ай бұрын
சுயமரியாதை உள்ள மனிதன் அவமானம் படுவதும் ஒதுக்க படுவதும் நம் நாட்டின் சாபக்கேடு
@samdavid57347 ай бұрын
😅😅😅😅😅😅
@latestgraphicsss9428 ай бұрын
மைனர் & சத்யா அவர்களுக்கு, ராம் படத்தில் வரும் ஆராரிராரோ எனும் அம்மா பாடலில் ஒரு சிறப்பு இருக்கிறது. உன்னிப்பாக கவனித்து பாருங்கள். பொதுவாக அம்மா பாடலில் அம்மாவை கடவுள் ரேஞ்சுக்கு அல்லது கடவுளை விட உயர்வாக தான் பாடல் இருக்கும். ஆனால் ராம் படத்தில் வரும் இந்த பாட்டில் அம்மாவை அப்படி கடவுள் தரத்திற்கு உயர்த்தாமல் அதே சமயம் தாயின் மேன்மை குறையாமல் வரிகள் இருக்கும். இது particularராக சினேகனிடம் அமீர் குறிப்பிட்டு எழுதி வாங்கிய பாடல் வரிகள். ஏனெனில் இஸ்லாமியராக இருப்பவர் எந்த மனிதரையும் கடவுள் தரத்திற்கு உயர்த்துவது உயர்த்தி நினைப்பது பெரும்பாவம். இந்தவிதத்தில் - அம்மா பாடலில் ராம் படத்தின் பாட்டு ஒரு unique. 😍😍😍
@sreedharchellaiah42007 ай бұрын
ஆட்டிசம் பற்றி 20வருடம் முன்பே பேசிய அந்த ராம் படம்.. தமிழில் ஆக சிறந்த படம்...தலைவா... அந்த காலத்தில் ஆட்டிசம் பற்றிய புரிதல் இங்குள்ள டாக்டர்கள் அறிய வில்லை... இது என் மகள் விசயத்தில் 2004 ஆம் நான் அரிந்த விசயம்..
@sri69417 ай бұрын
ipo eppadi erukuranga
@akilayaan91248 ай бұрын
பருத்திவீரன் படத்தின் வசூல் எவ்வளவு என்று சொல்லிவிட்டு பிறகு அமீரை குறை சொல்லட்டும் அந்த ஞானவேல் ராஜா பண்ணி
@showgathimran33778 ай бұрын
சுமார்26கோடி வசூல் அந்த காலத்தில்
@user-mn2dq7fv3z7 ай бұрын
@ghazali1133அய்யோ😮😮😮😮😮😮😮😮😮
@avinashviews3457 ай бұрын
@ghazali1133which is equal to today's 100 crore club
@user-tk7dd4lt9s8 ай бұрын
பருத்திவீரன் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று
@jayaprakash99857 ай бұрын
Paruthiveeran is one of the film against Caste politics.... He nailed it perfectly before pa.Ranjith entry👍✨ #U2brutus
@a.stalinstalin24238 ай бұрын
வாழ்த்துகள் சத்யா மற்றும் மைனர் யாரும் பேச மறுக்கும் போது நீங்க தனி பதிவு போட்டது அருமை🎉🎉🎉
அமீர் சிறந்த மனிதர் மிக சிறந்த படைப்பாளி.பருத்தி வீரன் படத்தில் நடித்த கார்த்தியின் இயற்கையான நடிப்பு வேறு எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை. அமீர் மக்களோடு மக்களாக பயணம் செய்பவர். விரைவில் இவர் நம் தமிழர் வாழ்வியல் படம் இயக்க வேண்டும்
@user-bs5wg6mj4y8 ай бұрын
அமீரைப் போன்ற சிறந்த படைப்பாளியை ஏமாற்றுபவன் நன்றாகவே இருக்க முடியாது.
@alawrence56658 ай бұрын
Excellent Comrades. If Siakumar is not speaking about Ameer, he is also a culprit.
@anithap35668 ай бұрын
Yes he is the culprit.. they are running that agaram foundation to educate their own caste people. That says a lot about what they are.
@user-ff7sx2jp6y8 ай бұрын
Ameer is a great director
@d33nuk8 ай бұрын
சுதா : ஏன்டா ஞானவேலு ... நாம்பாட்டுக்கு சிவனேனு என் வேலையை பாத்துட்டு இருக்கேன் .. என்னை ஏன்டா இந்த பஞ்சாயத்துல இழுத்து விட்ட ? 🤦♂️
@akshiva_0018 ай бұрын
அந்த கட்டிலுக்கு கீழ இருந்ததே நான்தான் - That Dialogue 🤣🤣🤣🤣👌🏻👌🏻
திறமை உள்ளவர்கள் போராடுவதும்... ஏமாற்றி பிழைப்பவர்கள் களியாட்டம் போடுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.... 😡
@sathis75188 ай бұрын
Ameer is a good person & super talented director
@user-mn2dq7fv3z7 ай бұрын
அமீர் நன்றாக நூறு ஆண்டுகள் வாழ்வார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@johnsonjoyel36617 ай бұрын
❤ மைனர் இதுபோலத்தான் கபில் தேவையை அழைக்கவில்லை தோனியை🎉🎉🎉
@user-eq6dr3bg5y8 ай бұрын
சிவக்குமார் கோடிஸ்வரன் தான ஏன் தன் மகன் படத்துக்கு பனம் கொடுக்கவில்லை அமீருக்கு உதவ வில்லை?
@anithap35668 ай бұрын
அவர் சார்ந்து இருக்கும் சாதியின் புத்தி இல்லை ஒரு தனிமனிதராக சுயநலவாதி.. இவரது சாதி மக்களை படிக்க வைக்கதான் அந்த அகரம் பவுண்டேஷன்
@Ravi-eh2bi7 ай бұрын
Avan oru aalu.yen bro neenga vera , advice lam ooruku tha.
@tsmanian3817 ай бұрын
இத்தனை வருடங்கள், கார்த்தியின் எத்தனை படங்களாகட்டும் மேடையில் ஏறி நின்று "என்ன மாமா சௌக்கியமா? " என்ற வசனத்தை சொன்னால் மட்டுமே கை தட்டல் கிடைக்கும்
@nainamohammedali-rj8xn8 ай бұрын
மைனர் அவர்களே ஒரு வாரம் ஆளை காணவில்லை மைனர் வந்தாதம்ப்பா வீடியோவே கலகட்டுது வாழ்த்துக்கள் மைனர் & சத்யா ❤️🤝
@Subash_Durai8 ай бұрын
என்ன மைனர் அண்ணா Fake I'd ஆ... உண்மையான ID ல வாங்கண்ணா😂😂😂
@prabavathimanickam76058 ай бұрын
@@Subash_Duraiஉன்னுடைய கமெண்ட் க்கு நீயே like பண்ற 😂😂😂😂
@Subash_Durai7 ай бұрын
@@prabavathimanickam7605 லைக் பண்ண கூடாதா😳😳😳
@user-mn2dq7fv3z7 ай бұрын
ராம் படம் அருமையாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉
@mtguru18228 ай бұрын
படத்தில் நடித்த.கார்த்தி அவர்கள் இந்த பிச்சனையை முடிக்க வைக்க வேண்டும். சினிமா வினாலே வாழ்ந்த குடும்பம் ஒரு இயக்குநருக்கு செய்யும் மரியாதை என்னவென்றால் இயக்குநரை சமாதானப்படுத்துவதே
@user-re5sz9tl4f8 ай бұрын
ஞானவேல் தமிழ்நாடு மக்களை முட்டாள் நெனைச்சிட்டா போல. அமீர் ஆதரவு எல்லாரும் பேசுறது அவர் மீது உண்மை வெளிபடுகிறது
@ashwinivijay93557 ай бұрын
Bro simple bro... இந்த society la நல்லது பண்றவங்கள தான் bro வெச்சு செய்வாங்க.. இதுல அமீர் அண்ணா மட்டும் என்ன விதிவிலக்கா... கார்த்தியோட இப்ப இருக்கிற நிலைமைக்கு அவர்தான் ஏணிப்படி அவரையே அவன் துச்சமா நினைச்சுட்டான். இதுக்கப்புறம் அவன் வெற்றி பெறுவானா
@tamilkumar93118 ай бұрын
Still now I am fan of Ameer sir
@Arif-pm8wl8 ай бұрын
Our family watching nearly two years. Very excellent
@Naan...8 ай бұрын
Minor குஷ்பூவின் சேரி என்றால் அன்பு என்ற வீடியோ எப்போ வரும்😅😅
@Anandad6077 ай бұрын
உடன்பிறப்புகள் இன்னைக்கு தான் நியாயமா பேசி இருக்காங்க 😂👍💐
@duraieagavalli91658 ай бұрын
Thalaiva vera level, gapula aattuthalaiya bismi 😂😂😂i watching yurs videos from last week, semma explanation with propper pepper kalaiis,..
@sasiudaiyappan25748 ай бұрын
அருமையான உரையாடல்
@gurusamy14548 ай бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல மனிதர் அமீர் 🎉
@herbertrupert117 ай бұрын
Minor - voice modulation (like Bismi) is super
@pradeepKjhillee057 ай бұрын
Suriya mela iruntha respect hey poidchhu as a fan of suriya i......feel.very bad .....abt him .......😢😢😢😢😢😢
@azarudeenmohomeed31067 ай бұрын
ameer is great person talented director 👌👍👌👍🙏🙏🙏🙏
@kolaaputtu7 ай бұрын
சுதா கொங்கரா அவர்கள் தான் அப்படி சொல்லவில்லை என்றும்... மாறாக தன் படத்தில் நடிக்கும் கதா நாயகிகளை பருத்தி வீரன் படம் பார்த்து விட்டு பிறகு நடிக்க வருமாறு தான் சொல்வேன் என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்... 😀
@AbbasAli-co2pj8 ай бұрын
சூப்பர் அண்ணா
@Arusasi-qr3ud8 ай бұрын
சகோதரர் அருமையான பதிவு... கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது... தொடரட்டும் பயணங்கள்..
@shakeabdulla50217 ай бұрын
Super sir valtukkal
@husnimohamed44807 ай бұрын
Ameer is one of the best creators in the industry
@arunprasath36088 ай бұрын
yuvan is still continuing his journey with Ameer
@magizhraju41817 ай бұрын
மிகமிக சிறப்புவிக்கம்...
@hasanrahumathullah31508 ай бұрын
16.00 🔥🔥🔥🔥🔥🔥ஓரே பருத்தி வீரன் ❤
@bashaking42708 ай бұрын
Ameer always👍 best
@pugalenthi00777 ай бұрын
அருமை
@ps-ij3vi7 ай бұрын
Bismi cameo😂😂😂😂
@sadikmohammed4297 ай бұрын
Araariraaro lndha paattai kettaal kalnenjamum oru nodi kalangividum arumai arumai
@mathivanann78398 ай бұрын
தம்பி மைனர். ஒரு வாரமா. எங்க போன?!?
@bevee87768 ай бұрын
Personal work u2brutus solli irukaru bro 🎉🎉🎉
@kalamegamkalamegam97688 ай бұрын
ஊம்ப போய்ருப்பான் கோபாலபுரத்துக்கு 😅
@KanakamJeyaraj8 ай бұрын
@@kalamegamkalamegam9768சீ என்னடா புத்தி உனக்கு
@mohamedyasar71428 ай бұрын
@@kalamegamkalamegam9768உங்க குடும்பம் போலயா எல்லாத்தை நினைக்க கூடாது ....
@pushpaselvam97898 ай бұрын
It is his PERSONAL WORK,it is not nice to ask by us as the viewers.
@Arif-pm8wl8 ай бұрын
Vanakam Thambi minor n sathiya. Very good performance. About paruthiveeran.. matter taking very excellent. Thank you
@user-mn2dq7fv3z7 ай бұрын
Both of you super 👌👌👌👌👌👌👌👌👋😁😊😊😊😊
@kannapiranr5768 ай бұрын
Paruthiveeran was classic film in Tamil cenima.
@ajithasalvisvaasam64538 ай бұрын
😂😂😂😂vera level fun
@AR-jt7id9dl1u8 ай бұрын
நடுவுல பிஸ்மி ஒடியாந்து ஓடுறாரு 😂😂😂
@arjunpc33468 ай бұрын
Minor Sir and Sathya Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@pmm14078 ай бұрын
Excellent.. Sago 👌👍🤝👏
@SilentsSongs7 ай бұрын
மௌனம் பேசியதே செம்ம ❤❤❤❤ படம், Apo nalla pohala enda maadhri solranga but apo irnthe personaly romba pudicha padam. With U1 music ❤
@aabbccaa22118 ай бұрын
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும் நல்ல மீன்கள் வாழும் குட்டைகளிலும் பிரண்டை மீன்களும் இருக்கத்தான் செய்கிறது
@msudu18 ай бұрын
உண்மையை உரக்க கூறினீர்கள் ❤
@mujipurrahman14978 ай бұрын
Thanks bro ❤
@feelthegod23067 ай бұрын
சோகம் என்னனா இந்த படத்தை பஞ்சாயத்து பண்ணி மிரட்டி அமீர் கிட்ட இருந்து நீயானவேல் க்கு வாங்கி குடுத்தது கருணாநிதி தான் 😂
@venkatesansubramani3068 ай бұрын
Super editing like left right exactly
@anbusaravanansan30028 ай бұрын
Not only karthi still Raam is a bench mark film to jeeva as a performer.
@sivasankari94197 ай бұрын
Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@mpmohideen21238 ай бұрын
Super
@dinakaran48638 ай бұрын
Ameer ❤❤❤❤❤
@sharafvmax57437 ай бұрын
Bismi mimicry super ba
@Pappu-sy8mg7 ай бұрын
Good speech 👍
@tamizhazhagandharmalingam46948 ай бұрын
Nandri Marantha Sivakumar Kudumbam
@sudha96977 ай бұрын
Super bro 👌👍👍
@vasanthakumari-ij5kp8 ай бұрын
U2 brutes galata this interview is really superp i hope karthi mama settle the case by giving his lost money to ameer sir for paruthi veeran we cannot find a gud director like ameer sir bala sir and sasikumar sir we want them in all movies their the best directors ever ❤❤❤❤❤❤❤
@shukur737 ай бұрын
அருமை சத்யா ❤மைனர்
@vigneshmurali54978 ай бұрын
Guys naan kadavul true story podunga.. vera level la interesting a irukum
@SivaKumar-to2ko7 ай бұрын
Super punch ya....! mounam pesiyathe........?
@guru.v5138 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும், நீ எங்க போன....?
@AzcreationThamizh148 ай бұрын
Kandippaga unmai, neramai than vellum 💥❤️ Ameer annauku kandippaga vetri varum Ameer Anna pesunathu, Avaru interview fulla pathalum avara suthi iruppanga athe than solurangaa Ameer Anna 1st movie producer interview details solluranga oru podhum producer gnayanavelu poiya than solluran 🙄 Ameer Anna sonathu paruthiveeran movie 1st off movie stop panni odi vittan, Ameer friends solli irukkangaa movie apadiya drop pannuga but Ameer anna sonathu Karthi en Thambi Athalam eppadi vidaa mudivum solli kadan vangi eduthathu paruthiveeran வாய்மையே வெல்லும் நேர்மையும் உண்மையும் வெற்றி பெறும் ❤
@tamizhazhagandharmalingam46948 ай бұрын
#standwithameer
@Tamizhan3098 ай бұрын
Ameer JANTLMAN❤
@blueredblack53088 ай бұрын
❤
@krishnakumar-yl6ql7 ай бұрын
Real face of Sivakumar Family...
@kkannan80527 ай бұрын
சிறப்பான சரவடி சம்பவம்.
@Arunkumar-er9tu8 ай бұрын
Waiting for your video about neeya naana this week
@thiyagarajannagarajan26158 ай бұрын
Good clarification with oppropriate examples...as you said genuine creater Ameer Anna....no doubt on this...if he could have done next movies after paruthiveeran means , definitely he should have been in world cult directors list ....any my guess ameer anna bad times gone, once anna releasing the Sandhana Devan .... definitely workd see him with the big Bang... One thing i want to say , i accept Karthik sir having the potential in his blood to perform....but to bring that potential out to the world, definitely Ameer anna kind of excellent creator is need. Due Shivakumar punniyam or tharmam...god or nature handovered the Karthik sir in his first film to Great creator Ammer Anna...just one example is sufficient, to understand the performance capability of Ammer Anna is, how he carve the character or teach the body launguage, acting to the hero...if you watched the Vada Chennai Rajan performance That's sufficient.....❤ Even though director for that film is Vetrimaran Anna...Rajan natural body language and performance gave life to that Character.... that's how he created the paruthiveeran Karthik....if Ameer anna itself performed as an hero....Paruthiveeran might get better response from the audience... because original has more valuable than replica...just my humble veiw....my request to Ameer anaa want to start working on his core direction work...... world will celebrate him without any doubt...so ammeer anna kindly consider work all big heroes
@haarshanhaarshan75538 ай бұрын
Sathya anna looks alot like malayalam actor Joju George.😊
@sureshbabu_33comments7 ай бұрын
That சம்பந்தப்ட்ட moment😂
@Birdman1078 ай бұрын
Bismi ya konnuputingalae ya😂😂😂😂
@thatchanamoorthy56908 ай бұрын
பருத்திவீரன் ஒரு அருமையான படைப்பு 17ஆண்டுகளுக்கு பிறகு இதைப்பற்றி பேசுவது வருத்தமான ஒன்று அதே நேரம் பருத்திவீரன்ல முத்தழகு கேரக்டர்ல ஒரு சின்ன பொண்ணு வரும் அந்த பொண்ணுகூட இப்ப சமீபத்துல ஒரு பேட்டில சொன்னது அதுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு அவங்க அம்மாவோடு சின்ன கடையை வைத்து நடத்துகிறோம் ரெம்ப கஸ்டமா இருக்கு எங்களுக்கு எதுவுமே உதவி பன்னல
@abdulkather96558 ай бұрын
Bismi😂😂😂
@kabilan8 ай бұрын
😂
@jebaatechgroups14518 ай бұрын
😁🤣😂
@anwyll58307 ай бұрын
Unmail orunaal thanaaga veliye varum.. Yaar maraithalum maraika mudiyathu.. Oru manushanoda valakiya naasamakinathu mattumillal.. Tamil cinema ku oru nalla director valara vidama pannitan.. Gnyanavel raaja.. We Stand with Ameer sir❤
@MohamedAli-nz5ll8 ай бұрын
As a surya fan... feeling nad abt thos ... Karthi n surya lost there credibility in tamilnadu ...they could have avoided this.. and thus issue might impact there upcoming movies ..
@JaiKumar-jb5qw8 ай бұрын
❤🙏🏽🙏🏽
@aadhini_muthukumar8 ай бұрын
Welcome back mynor anna
@sabeermalik49277 ай бұрын
மைக் கிடச்ச போது ஒருமணி நேரம் பேசுற சிவகுமார் இதுக்கு ஒரு நிமிடம் கூட பேச மாட்டுகுறப் ல
@user-wo6nz8ss8r7 ай бұрын
நாம் விபச்சாரிக்காகப் பிறந்திருக்கிறோம், எனவே எங்கள் வார்த்தைகளும் விபச்சாரியைப் போல இருக்கும் 😊
@ameeraliakbarsha13538 ай бұрын
மிகவும் அருமை அருமை
@user-gw2mr3fx2m8 ай бұрын
👍🏿👍🏻👍🏿👍🏻
@gulugulu45668 ай бұрын
Sorry Anna Unga video nigal pesum vitham Eanaku putikamal iruthaaa irutha Kalam poi ipoluthuu intha video pathuuu Nan migam santhosam ataikiran nice video nalaa pathivuuu ❤❤❤❤❤❤
@manzoorali85358 ай бұрын
மைனரே சுதா கொங்கரா பருத்தி வீரன் உதவி இயக்குநர்.......