உச்சகட்ட கோபத்தில் நாங்கள்😡 | ஐயா சொல்லும் பதிலை நீங்களே கேளுங்கள் | Rj Tamizha

  Рет қаралды 24,372

Rj Tamizha

Rj Tamizha

Ай бұрын

New channel 👇👇👇
/ @rjwithkj_
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZfaq Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha KZfaq | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 110
@mohamediqram6674
@mohamediqram6674 Ай бұрын
நீங்கள் அவரை ஒரு சராசரி மனிதனின் அளவுக்கு இடை போட வேண்டாம். அவர் கொஞ்சம் அறிவுத் திறன் குறைந்தவர் அவர் மேல் கோபப் படுவதில் நியாயமில்லை எவ்வளவோ ஏழைகளுக்கு உதவும் நீங்கள் இவருக்கில்லா விட்டாலும் அவரது குடும்ப நிலைக்காக உதவுங்கள் சகோதரமே...!!! முடிந்தால் மின்சார வசதியை செய்து கொடுங்கள்... இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவான்.
@jonson-oy4wn
@jonson-oy4wn Ай бұрын
Correct😢
@nesathurairusanthan6889
@nesathurairusanthan6889 29 күн бұрын
Yes bro
@wimalaraju5093
@wimalaraju5093 28 күн бұрын
அன்பு
@Keetha555
@Keetha555 Ай бұрын
எல்லோருக்கும் எல்லா திறமையும் இல்லை அவருடைய மனநிலைமை கொஞ்சம் மனம் குன்றியவர் போல் இருக்கின்ற
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og Ай бұрын
Yes
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy Ай бұрын
அவருக்கு முதலாவது பிரச்சினை அவருக்கு கதைக்க தெரியாது அடுத்தது யாரும் அவரை மதிப்பதில்லை ஆனால் நல்ல மனிதர் அவர் அந்த அம்மாவுக்காக வேண்டி உதவி செய்யுங்கள் தம்பிகளா கட்டாயம்
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 Ай бұрын
வேலை செய்யாவிட்டால் கஷ்டம்தான், இவருக்கு வேலைக்கு போவதே கஷ்டம் போலத்தான் இருக்கிறது. கஷ்டப்படாமலேயே எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறார் போல்.
@amalraj8345
@amalraj8345 Ай бұрын
தம்பி அவர் வெகுளி அவர் மேல் குற்றமில்லை
@inojatharmabalan5386
@inojatharmabalan5386 Ай бұрын
அவருக்கு உண்மையில் கஷ்டம் தான் தம்பிமார் ஆனால் அவருக்கு சரியான முறையில் சொல்ல தெரியவில்லை கஷ்டம் என்று அடிக்கடி சொல்லுரார் மற்றும் அவர் பேச்சு பார்க்கும் போது மனநிலை பாதிப்பு இருக்கு போல சின்ன பிள்ளை போல கதைக்கிறார்
@jonson-oy4wn
@jonson-oy4wn Ай бұрын
Unmai than
@Keetha555
@Keetha555 Ай бұрын
அவருக்கு பணத்தை கையில் கொடுக்க வேண்டாம் சாப்பாட்டு சாமான்கள் வாங்கி கொடுங்கள்
@user-yx2bn1bp5z
@user-yx2bn1bp5z Ай бұрын
அய்யோ தம்பி இந்த அய்யாவ கோவிக்காதீங்க அவர் மனைவிய பார்க்க யாரும் இல்லை அது தான் அவர் வேளைக்கு போகல அவருக்கு எப்படி கதைக்கனும் என்ரு கூட தெரியல பக்கத்து அந்த அக்காவின் அக்கா இருக்கா ஒரு நேர சாப்பாடு கூட குடுக்கல இந்த அக்கா அவர் இந்த அக்காவை பார்க்கிறார் வேளைக்கு பொகல அது குற்றம் தான் இவரை மன்னித்து இவருக்கு சில உதவிகள் செய்யுங்க தம்பி கதவை மட்டும் போட்டு குடுக்கலாம் பாவமா இருக்குது ❤❤❤❤❤❤❤❤
@eishaeisha2453
@eishaeisha2453 Ай бұрын
பாவம் தம்பி இவருக்கு உதவி செய்யுங்கள் அம்மாவை தனிய விட்டிட்டு எங்கும் வேலைக்கு போக இயலாது நினறய ஆட்கள் பெய் சொல்லி உதவி வேண்டுவார்கள் இந்த ஜயா உன்மை சொல்லி கோட்க்கின்றார் அம்மாவிற்கு ஏதோ பெரிய வருத்தம் இருக்கின்றது போல தெரிகின்றது அம்மாவ தனிமையில் விடக் கூடாது அன்றாட உணவுக்கான உதவி என்றாலும் செய்து கொடுக்கலாம்🙌😭🙏
@rinnahsister7800
@rinnahsister7800 Ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்.
@nowfal8233
@nowfal8233 Ай бұрын
இவர் மனநலம் குன்றியவர் போல் உள்ளது அவருக்கு எதை கேற்ப்பது எப்படி பேசுவது என்று தெரியாமல் தடுமாறுகின்றார் என்பது மட்டும் புரிகின்றது எது எப்படியோ மனைவியை குளிப்பாட்டி சாப்பாடு நேரத்துக்கு கொடுக்கவில்லை என்றாலும் தான் சமைத்து மனைவியை பார்த்துக்கொள்கின்றார் அதற்க்கு பாராட்ட வேண்டும். இவருக்கான அடுத்த கட்ட உதவிகள் வந்தால் அவர் கேற்பதை செய்து கொடுப்பது சிறந்தது என்று நினைக்கின்றேன்
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Ай бұрын
நீங்கள் கதைப்பதில் எந்த பிழையும் இல்லை. இந்த ஆள் தானாக உணர்ந்து நிச்சயமாக வேலைக்கு போவார்.
@RilwanWaseema-yb3nt
@RilwanWaseema-yb3nt Ай бұрын
வணக்கம் நண்பா💞 இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்♥️ என்னத்த சொல்ல 💞 உங்கள் சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்💞என்றும் உங்கள்💞நண்பி💞wasee💞
@NanthuNanthu-jh9vb
@NanthuNanthu-jh9vb 20 күн бұрын
அவருக்கு மனநிலை சரி இல்லை போல் தோணுகிறது அண்ணா அவரிடம் கோவப்பட்டு பேசி ஒரு பயனுமில்லை
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
காசை எண்ண தெரியாமல் நின்று தடுமாறுகின்றார். பாவம் , அப்படி இருந்தும் மனைவியை குளிக்க வாத்து பராமரிக்கிறார் . சொல்லி செய்விக்க ஆள் இல்லை. அவரும் மனநிலை சரி இல்லை போல் தெரிகிறது.அவர்களுக்கு வந்து மாதா மாதம் உதவி செய்யுங்கள். இருவருக்கும் நன்றிகள்.
@udayaraj6283
@udayaraj6283 Ай бұрын
இவங்கள தெரியும் உண்மை இவங்கனுக்கு உதவி செய்ங்க
@ranjiranjini1088
@ranjiranjini1088 Ай бұрын
அறிவு நிலை காணாது உழைக்க வழிகாட்டுங்க தம்பி வாழ்க
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z Ай бұрын
தம்பிங்களா அவருக்கு கொஞ்சம் வெளி உலகம் தெரியவில்லை. வெகுளியா வளர்ந்து விட்டார்.சரியான வழிகாட்டி இருந்து இருந்தால் இப்படி ஆகி இருக்கமாட்டார்.அவருடைய கதையை கேட்கும் போது விளங்குகின்றது. அந்த அம்மா நிலைமை கொஞ்சம் கவலைதான். நீங்கள் கொடுத்த வாழ்வாதாரத்தை சரியாக பயன்படுத்தினால் மேற்கொண்ட உதவிகளை செய்து கொடுங்கள். நன்றி தம்பிகளா.
@Keetha555
@Keetha555 Ай бұрын
அந்த அம்மாவை ஹோமில் கொண்டு போய் விடுங்கள்😢😢😢
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Ай бұрын
ஏதோ ஆராய்ந்து உதவி செய்யவும்.🎉
@ponpathman9570
@ponpathman9570 Ай бұрын
தம்பிமார்களே, அவர் வீட்டுக்கான உதவி கேட்டதன் நோக்கம் என்னவென்றால், வீட்டு திருத்தத்திற்கான செலவு கொஞ்சம் கூடுதலாக இருக்கும் அவற்றையும் அதனது அன்றாட உழைப்பினால் ஈடு செய்ய முடியாமல்தான் அதனை உங்களிடம் கேட்டிருக்கிறார். அதற்காக நீங்கள் அவருக்கு கடுமையாக கதைக்க கூடாது. நீங்கள் நேரில் போய்த்தானே பார்க்கிறீர்கள் நிலைமையை பார்த்து ஆராயந்து தாழ்மையுடன் கதைத்து எது முதலில் செய்ய வேண்டும் என்பதை அறிவுரையாக கூறி உதவி செய்யுங்கள்.
@tsiva4398
@tsiva4398 Ай бұрын
You are right . He does not seem to be cunning but ignorant and very poor.
@vasukip3286
@vasukip3286 Ай бұрын
அன்புத் தம்பிகளே இந்த ஐயாவுடன் கொஞ்சம் கடுமையாக கேள்விகள் கேட்டது போல் தெரிகிறது. அவர் கொஞ்சம் விளக்கம் குறைந்தவர். பரவாயில்லை அவருடைய சோம்பேறித் தனத்தை விளக்கியமை நல்லது. ஏதாவது சிறு தொழில் செய்தால் நல்லது.
@sivananthanrajah
@sivananthanrajah Ай бұрын
நீகடா...வசதிஆட்க்கொக்றி😊😊😊இலதவர்...கொகடா😊😊
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Ай бұрын
நான் யாழ்ப்பாணத்தில் எனது ஓய்வு காலத்தை கழிப்பதற்கு வீடு வீடாக போய் மீன் விற்று அதில் வரும் வருமானத்தில் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வதாக திட்டம் போட்டுள்ளேன்.
@rinnahsister7800
@rinnahsister7800 Ай бұрын
தம்பிமாரே உங்கள் அணுகுமுறை மிகவும் தவறு. தன் மனைவி அடிக்கடி விழுவா என்று சொல்லியும் நீங்கள் காது கொடுத்துக் கேளுங்கள். ஒரு வெகுளியைப்போய் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் கோபப்படுகிறீர்கள். பொறுமையாக அணுகுங்கள். அவர் பொய் சொல்லவில்லையென்று தெளிவாகத் தெரிகிறது. அந்த மனிதர் இவ்வளவு மனைவியைத் தாங்குகிறார். முன்பு வேலைக்குப் போனவர் இப்போ மனைவியின் நிலைமையால்தானே வேலைக்குப் போகவில்லை. உங்கள் அணுகுமுறையை அன்பினால் காண்பியுங்கள்.
@Sharankaje36
@Sharankaje36 Ай бұрын
😢😢God bless youmaa 😢😢 👍 Keep it up machchiiss 🤝
@jonson-oy4wn
@jonson-oy4wn Ай бұрын
இவர்களுக்கு தயவுசெய்து உதவுங்கள் சகோதரர்களே🙏😢
@ohmsai5413
@ohmsai5413 Ай бұрын
என்கொவம்படுறையள்-வாவம்-சிசி-கொவம்படக்குடாது
@punithavignarajah5234
@punithavignarajah5234 6 күн бұрын
ஆணோ பொண்ணாக இருந்தாலும் உளைத்து சாப்பிடணும எண்ட எணணம் மனதில் இருக்கணும்
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 Ай бұрын
இவர் சுகம் இல்லாத ஆள் போல இருக்கின்றார் 😢😢
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
சோம்பறியின் வீ்ட்டில் தரித்திரம் குடிகொண்டிருக்கும்
@baanubaashkar8517
@baanubaashkar8517 Ай бұрын
அவரிற்க்கு இல்லா.விட்டாலும்.இந்த.அம்மாவிற்க்கு ஆவது.உதவி.செய்து.கொடுங்கள்.தம்பியாக. அந்த ஐயாவின்.மனதை.அனைவரும் துன்புறுத்துகிறது சில.வேளை.அவரின்.மனநிலையை பாதிக்கும்.தம்பியாக நீங்களாவது புத்தி.கூறுங்கள் தம்பியாக
@theiventhiran17
@theiventhiran17 Ай бұрын
Thampi antha anna nallathan kathaikkirar nenkal than antha annava kulappurinkal
@Nilanila-dy7kn
@Nilanila-dy7kn 11 күн бұрын
தம்பி மார் பேசாதிங்க பாவம் மா என்ன பேசுரது என்று அவருக்கு புரியல மா😢
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h Ай бұрын
நன்றி
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Ай бұрын
Hi thiva , pirakalathan . God bless you ❤❤❤❤❤❤❤
@nesathurairusanthan6889
@nesathurairusanthan6889 29 күн бұрын
16:00 இந்த லைன் அண்ணா நீங்க எது கஷ்டம் எண்டு கேக்கிறீங்க .அவரு சொல்றாரு (க்கும் ), (ம் ம்) சொல்றாரு. அவருடையவிடையில இருந்து கஷ்டம் என்று எத எடுத்து கொண்டீங்க அண்ணா.உதாரணமா ஒரு சோடி ஆடு வாங்கி கொடுத்தீங்க என்னா அந்த ஆட நீங்க போய் எப்ப விக்க சொல்றேலோ அப்பத்தான் அவர் அந்த ஆட்டை விப்பார். இல்லையேல் ஆடு செத்தாலும் உங்களுட காடுறதுகாக வைத்திருப்பார். அப்படிப்பட்ட யோசிக்கும் திறன் குறைந்தவர் தான் ஆனாலும் உதவி செய்யலாம் அண்ணா இனிமேல் முழுமையாக அறிந்து செயற்ப டுங்கள் அண்ணா ஆனாலும் நீங்கள் செய்கிற சேவை கடவுளுக்கு செய்வது போன்றது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Ай бұрын
R j t j avarukku mananilai saryillatha mnusan
@KwtKhalide-ps2fr
@KwtKhalide-ps2fr Ай бұрын
Some people of defence mind you no❤leaving this matter bro❤
@kajaram6828
@kajaram6828 Ай бұрын
Avaruku kastam than bro but kathaika therijalai ipadyjanavarkal methu nenka kopa pada koodathu
@B.S786-yx7rl
@B.S786-yx7rl Ай бұрын
அவருக்கு உதவி செய்ய விருப்பமில்லை என்றால் வீடியோ எடுக்காமல் விட்டுட்டு போங்கள் வீடியோவை போட்டு அவரை அவமரியாதை செய்ய வேண்டாம் but அவர் படிப்பறிவில்லாத ஒரு வெகுளி
@rinnahsister7800
@rinnahsister7800 Ай бұрын
சரியாச் சொன்னீர்கள்.
@sumankalaisumankalai2663
@sumankalaisumankalai2663 Ай бұрын
Unmaiya sonnenka
@inojatharmabalan5386
@inojatharmabalan5386 Ай бұрын
உண்மை தான்
@ananthannirmala
@ananthannirmala Ай бұрын
😂
@thangarasapavitha7873
@thangarasapavitha7873 Ай бұрын
அடய் தம்பி அவர்க்கு கதைக்க தெரியலடா வெகுளியடா.
@digimemo6444
@digimemo6444 Ай бұрын
😂😂😂
@thayalanthaya24
@thayalanthaya24 Ай бұрын
Antha aiya vidam unka kowatha kaadda wenam thampi
@sivananthanrajah
@sivananthanrajah Ай бұрын
௭டநாய்க...ஆக...ஒவரபோறில்😅😅😅இப்டி௭றா...நீயாட...கதபி😊😊
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Ай бұрын
Thivakaran please ammakku uthavikal seiunko
@sivananthanrajah
@sivananthanrajah Ай бұрын
௮வகழ்...பாவகழ😅
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Ай бұрын
💕💕💕💕💕
@mahenthirananparasi9753
@mahenthirananparasi9753 Ай бұрын
❤❤❤❤❤❤
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h Ай бұрын
❤❤🎉
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr Ай бұрын
❤❤❤❤❤❤❤
@DhanuDhanu-nq5sz
@DhanuDhanu-nq5sz Ай бұрын
😢
@MujaSaha-ob7qb
@MujaSaha-ob7qb Ай бұрын
திவா அண்ணா உங்கட வீட்டை காண்பித்த வீடியோ வில் உங்கள் பிறந்தநாள் திகதியை அறிந்தேன் எனது அப்பாவும் 08.17 திகதி தான் நான் 8.18 திகதி வாழ்த்துக்கள்🎉
@puwanjisas2543
@puwanjisas2543 Ай бұрын
அவருக்கு புரிந்துணர்வு குறைவாக இருக்கு எல்லா மனிதரும் ஒரே போல இல்ல தானே பார்த்து செய்து கொடுங்கள்
@rupina27
@rupina27 Ай бұрын
😮😮😮
@Rajeshaki798
@Rajeshaki798 Ай бұрын
😢😢😢
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Ай бұрын
Thambykala avarkal baavam uthavi seiyunka
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz Ай бұрын
👍❤❤
@PrakashVethu
@PrakashVethu 12 күн бұрын
Anna evar pavam
@puvaneswaran9650
@puvaneswaran9650 Ай бұрын
ஐயா எந்தவிதமான முயற்சி இல்லாத ஒரு மனுஷன் சோம்பேறி
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
So sad🙏🏻🙏🏻🙏🏻
@user-vi9jj8on5d
@user-vi9jj8on5d Ай бұрын
😢😢😮
@udayaraj6283
@udayaraj6283 Ай бұрын
இவர் அப்படித்தான் கதைப்பார் கொஞ்சம் கதை தட்டுபாடு
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Ай бұрын
Please help me this family 😢😢😢😢God bless you all
@SajeeSajeep-kr9kq
@SajeeSajeep-kr9kq Ай бұрын
Anthal pavamada
@ulso7904
@ulso7904 Ай бұрын
R j praga K j Thivan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@shanthini5699
@shanthini5699 Ай бұрын
😢😢😢😢
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Ай бұрын
Entha manethan sollum kathai onrum velankavellai muthalel vadevaka kathaika sollukal thamilai kathaikenrar allathu veru moleya kathaikenrar enru sollavum
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 9 күн бұрын
Anthal koncham putthi koncham kurancha Aael ennachivathu.
@fathimamufeesha2051
@fathimamufeesha2051 Ай бұрын
Pechila thadumatram avarukku.
@moharasa9542
@moharasa9542 Ай бұрын
பிறகு இன்றைக்கு என்ன உங்களுக்கு என்ன புரிய உங்களுக்கு என்ன வரியா நல்லாத்தானே செஞ்சு வந்த நீங்க
@sathiyaseelankulasingam2878
@sathiyaseelankulasingam2878 Ай бұрын
❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦👍
@PuviPuvi-jp2zp
@PuviPuvi-jp2zp Ай бұрын
💯💯💯🙏🙏🙏👌👌👌👍👍👍🎉🎉🎉🎉❤❤❤❤
@SajeeSajeep-kr9kq
@SajeeSajeep-kr9kq Ай бұрын
Anthal konjam vilakkam kuraivu konjam parthu kathaigkda
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u Ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@SingarasaKanapathi
@SingarasaKanapathi 27 күн бұрын
😭😭😭😭😭😭😁😁😁😁😁😁
@SajeeSajeep-kr9kq
@SajeeSajeep-kr9kq Ай бұрын
Ada anthalukku ondum kudukka vanam neegka pogkada anthal moola suka millatha Al Pola kathaikkithu vilagkama nikkirigka
@user-fx6lm9fj9x
@user-fx6lm9fj9x Ай бұрын
Avar konjam vekuli bro
@Sukithan-jv2zi
@Sukithan-jv2zi Ай бұрын
Please help
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
I think he is not interligent i think he dont know how to ask
@RajaRaja-oj4xu
@RajaRaja-oj4xu Ай бұрын
தம்பிகளா eva குடிகாரன் பணம்
@InparajanRajan
@InparajanRajan Ай бұрын
அவருக்கு எது என்ன கதைக்கிறன்று தெரியல்ல
@SajeeSajeep-kr9kq
@SajeeSajeep-kr9kq Ай бұрын
Da ithu kooda vilagkama pariya pruppu mathiri kathaikkirigkal pongkada
@suppiahvani2902
@suppiahvani2902 Ай бұрын
முதுகெலும்பு இல்லாதவன்
@VishnuVishnu-ky3sd
@VishnuVishnu-ky3sd Ай бұрын
.
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Ай бұрын
மாதம் 15000 ரூபாய் அவர்களுக்கு போதும்
@kilojankilojan2000
@kilojankilojan2000 Ай бұрын
எந்த ஊர்ல சமூர்த்தில மாசம் 15000 குடுக்கிறாங்க plz Tell Me
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
இவருக்கு உதவி செய்யவேண்டாம் தம்பிகள்.
@tsiva4398
@tsiva4398 Ай бұрын
This guy is not a wrong person but he has not even got basic knowledge and education about life . He had none to look after his sick wife if he left for job . He does not know how to find jobs and you know it is not that easy to get a labour job every day. He is ignorant and not really blameworthy.
@theiventhiran17
@theiventhiran17 Ай бұрын
தம்பி அவர் வெகுளி அவர் மேல் குற்றமில்லை
@Ashmika89
@Ashmika89 Ай бұрын
❤❤❤❤❤❤
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 63 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 58 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 25 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 63 МЛН