No video

உலக அளவில் தடை செய்யப்பட்ட மீண்டெழும் பாண்டிய வரலாறு - செந்தில் மள்ளர் | Pandyas Dynasty

  Рет қаралды 9,247

TNMedia24

TNMedia24

Күн бұрын

Пікірлер: 139
@user-py4je4wf1w
@user-py4je4wf1w Ай бұрын
கருத்தியலுக்கு மோத முடியாத தற்குறிகள் அண்ணா செந்தில் 🌹மள்ளரை விமர்சனம் செய்கிறார்கள் மீண்டெலும் பாண்டியர் வரலாறு 💞
@Pandiyarmagan
@Pandiyarmagan Ай бұрын
பாண்டியர் குலத்தின் பொக்கிஷம் அண்ணன் 👑🎏🇧🇫🌾⚔️
@SakthiIndran
@SakthiIndran Ай бұрын
மீண்டும் பாண்டியர் வரலாறு வெல்லட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
அவரவர் ஜாதி அடிப்படையில் ஒன்றிணைவோம் அனைவரும் ஒன்று என்று நாம் வெல்வோம் ஜாதி அனைவருக்கும் வேண்டும் அதுதான் நம்முடைய முன்னோர்கள் வகுத்த வழிமுறை அனைவரும் வரலாற்றைப் படிக்க வேண்டும்
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw Ай бұрын
எங்க மருதநிலத்துக்காரன் செந்தில் பாண்டியர்
@Twin_Vlogz-to3sm
@Twin_Vlogz-to3sm Ай бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் அவரது பசயுள் தலியத்திர்க்கு சரியான செருப்படி பதில்
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
@@Twin_Vlogz-to3sm oru MLA MP akka mutiyala ana vaie mattum korayala attutha van thalthie passatha vittu yappati win pannanum atha pathie yosinga
@u2laughnz
@u2laughnz Ай бұрын
உலகத் தமிழர்களை ,ஒருங்கிணைக்க , வழிநடத்த , தமிழ், தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டினை பாதுகாக்க : வாக்கு அரசியல் ,மத அரசியல் , "இதரபிற" அரசியல்கள் " கடந்து " தமிழர்குடிகள் சான்றோர்களை ஒன்றிணைப்பது அவசியம் என்பது என் பணிவான கருத்து . தமிழர் குடிகள்" இணைவே "தமிழர் உயர்வு..தங்கள் மக்கள் பணிக்கு என் நன்றிகள் .
@Jaiisarya877
@Jaiisarya877 Ай бұрын
Correct 💯 anna 🇧🇫🌾🇧🇫🌾🇧🇫🌾🇧🇫🌾🙏🙏
@SenthilKumar-rb8ql
@SenthilKumar-rb8ql Ай бұрын
தேவேந்திர குல வேள னர் பாண்டியர் வம்சம் மூவேந்தர் பரம்பறை🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
@manickamunmyiyinthuvam3320
@manickamunmyiyinthuvam3320 Ай бұрын
நாற்றான்கால் என்பது இந்த பள்ளர் மள்ளர் இனத்தை தவிர வேர எவன் அறிவான் ?
@parthibanpandurangan2407
@parthibanpandurangan2407 Ай бұрын
இங்கு நாங்களும் உள்ளோம் பெரும்பள்ளி குலத்தவர்
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 Ай бұрын
​@parthibanpandurஉண்மை 🇧🇫நீங்கள் கண்டிப்பாக பேசவேண்டும் அண்ணா.... நீங்களே பேசல னா எங்களுக்கு யாரு இருக்கா 😴angan2407
@ML.mubesh
@ML.mubesh Ай бұрын
🙏💐💯💥வாழ்த்துக்கள் அண்ணன் செந்தில்மள்ளர் அவர்களே.......💐🙏🎉
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h Ай бұрын
தன் சமூகத்துக்கு செயற்கை முறையில்ஆவது ஒரு வரலாறை உருவாக்கி விடலாம் என்று களத்தில் இறங்கி போராடி வருகிறார் செந்தில் பள்ளர் அவர்கள் இவர்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 Ай бұрын
சார் நீங்க தமிழா... இல்ல தெலுங்கா
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h Ай бұрын
@@dhanrajthangam9615 தம்பி நான் தென்னவ பாண்டிய மறவன் வெட்டும் பெருமாள் பாண்டியன் நேரடி வாரிசு என் பாட்டன் உக்கிரபாண்டி தேவர் தான் பள்ளர்கள் உங்களை ஆந்திராவிலிருந்து பண்ணை அடிமைகளாக தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தார் இப்ப சொல்லு நான் யார் ?
@rajeshkannansubbiah6565
@rajeshkannansubbiah6565 Ай бұрын
Nalla arumaiyana speech
@murugesankandasamy5578
@murugesankandasamy5578 Ай бұрын
திரு.செந்தில் மள்ளர் அவர்களுக்கு சேலம் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@umasangar3129
@umasangar3129 26 күн бұрын
உன்மைஉரக்கசொன்ன என்பாசமிகுஅன்புஅண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@SenthilKumar-rb8ql
@SenthilKumar-rb8ql Ай бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் வாழ்க 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
@ayyappanchinnasamy606
@ayyappanchinnasamy606 Ай бұрын
Super na
@jegandharmaraj157
@jegandharmaraj157 Ай бұрын
தமிழால் தமிழராய் இணைவோம்!!!
@user-wc7il3ez3u
@user-wc7il3ez3u Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🙏🇧🇫
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 Ай бұрын
❤❤
@RajKanishka-i9d
@RajKanishka-i9d Ай бұрын
❤❤❤
@RAMRAM-hy9sf
@RAMRAM-hy9sf Ай бұрын
🥰🥰வாழ்த்துக்கள் 🥰🥰🥰 அண்ணா
@manikanthan4693
@manikanthan4693 Ай бұрын
நீங்கள் என்ன சொன்னாலும், என்ன அரசியல் பேசினாலும், சாதிய ஏற்ற, தாழ்வுகளை உங்களால் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. அதனால் தான், சாதிய வன்முறைகள் அதிகமாக வலுப்பெறுகிறது. அது இல்லை என்று கடந்து போக முடியாது.
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 Ай бұрын
இலங்கை லையும் சாதி இருக்கு ஆனால் ஏற்ற தாழ்வு இல்லை... அத ஏன் புரிஞ்சுக்க மாற்றீங்க.... திக... திமுக... நிம்மதியா இருக்க விட மாட்டாங்க.... யாரு சாதி அஹ் அழிக்க கூடாது னு நெனைக்கிறனோ அவங்களுக்கு தான் நீஙபா சப்போர்ட் பன்ரேங்க
@rosib4447
@rosib4447 Ай бұрын
உண்மை
@SaiSai-wx5hf
@SaiSai-wx5hf Ай бұрын
தேவேந்திரகுல வேளாளர் சார்பாக வாழ்த்துக்கள் நாகை எஸ் எஸ் விஜி
@jeyakumarvaz
@jeyakumarvaz Ай бұрын
Why do pallars claim SC? Teach them to stop claiming.
@asokank4511
@asokank4511 Ай бұрын
ஆக்சஸ் கயவாின் வா்ணாஸ்ரமம் என்று தகா்ந்து ஒழிக்கப்படுகிறதோ அன்றே தமிழா்உயா்வு; ஒற்றுமை.
@krishnanmks
@krishnanmks Ай бұрын
அவர் அவர் என்ன என்ன அறிவியல் பூர்வமா சிந்திக்கிறார்கள்...இன்னும் புராணம் பேசிக்கொண்டு இருக்கிங்க.....
@user-vo8rf9jl6e
@user-vo8rf9jl6e Ай бұрын
வரலாறு மெய்யான து.புராணம் கட்டமைக்கப்பட்டது. எனவே, வேறுபாடுகள் அறிந்து கருத்துக் கூறுங்கள் நண்பரே.
@Twin_Vlogz-to3sm
@Twin_Vlogz-to3sm Ай бұрын
@@krishnanmks நாம் புராணம் பேசவில்லை நம் புராணத்தை வரலாற்றை திருட்டு கூட்டம் திருடிவிட்டு.ஆதலால் நம் புராணம் பேசவில்லை என்றாலும் பரவாயில்லை பேசுபவர்களை இழிவாக சொல்லாமல் இருக்கலாமே.பரட்டவிட்டாலும் பரவாயில்லை பலித்தது பேசவேண்டாம்
@neerajaram8198
@neerajaram8198 Ай бұрын
புராணம் பொய்யான ஒன்று கற்பனை கலந்த து. வரலாறு என்பது நடந்தவைகள் சான்றுகள்‌ கொண்டது.
@Manimaran.DManimaran.D-vr6cd
@Manimaran.DManimaran.D-vr6cd Ай бұрын
பள்ளனா நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கு புரியும்.
@user-dt4gh4kz4y
@user-dt4gh4kz4y Ай бұрын
எது புராணம், நீ என்ன சாதி எதாவது இருக்க வேண்டும் தானே இது புராணமா?
@mahendranm9365
@mahendranm9365 Ай бұрын
In ancient literature, Mallar means the inhabitants of kuriji land or mountainous regions. In sangam literature, mallars were known as kuravar and paraiyar.
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h Ай бұрын
Mallar endral kuravar Maravar endru saga kaala varalaru kuripugal ullathu pallar endru engume illai piragu epadi pallar Mallar aga mudiyum ?
@user-dt4gh4kz4y
@user-dt4gh4kz4y Ай бұрын
காணொளி தனியாக பதிவு போடு ஊடகத்திருக்கு பேட்டி கொடு பிறகு பார்ப்போம், bro
@007hkrish
@007hkrish Ай бұрын
Apothu neengal pallu paatu mulumaiyaga padiyungal. Sago
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h Ай бұрын
@@007hkrish sago pallu song thelungar atchi kaalathil ready anathu sago poi history parunga
@007hkrish
@007hkrish Ай бұрын
@@user-sw7ro9wp5h nalla theriyum brother athu telungar aatchila ready aanathu than. Engaluku pallu paatu ungaluku palayapattu😁
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h Ай бұрын
@@007hkrish tamil history maravan nan iruken pallan nee enga irukaa ?
@baskarsp9150
@baskarsp9150 Ай бұрын
ராமநாதபுரத்தில் நீ எவ்வளவு ஓட்டு வாங்குன எத்தனை பேர் உன்னை ஆதரிச்சா
@user-nm8mt8yt2v
@user-nm8mt8yt2v Ай бұрын
உன் அக்கா மட்டும் ஆதரிக்கவில்லை
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 Ай бұрын
ஒவ்வொருவரும் துணிந்து தனித்து நின்றால் தானே தெரியும்.
@kaarthiraathi396
@kaarthiraathi396 Ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@YouSquare-l3y
@YouSquare-l3y Ай бұрын
மாங்குடி மருதனார் , “துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை ” என்கிறார் (புறநானூறு.335.7-8).
@MithranAnshik
@MithranAnshik Ай бұрын
முழுபாடலை போய் படித்து பார்க்கவும் கடைசி இரண்டு வரிகளை மட்டும் பார்த்துவிட்டு பேசாமல் சகோ
@jeyakumarvaz
@jeyakumarvaz Ай бұрын
People call pallar. If it is an excellent one, then why do you stop calling you pallar and relate yourself to mallar or vellalar. We are not your blood relative. Tamils are united by DNA blood related to.
@aathawan450
@aathawan450 Ай бұрын
Mallar pallar paarayar than than paandiyar serar. Aanda parambarai. Solar pallawar ariya kalappinam. Thalith enbathu wantheri aruthathiyar mattume. Wetru inathawan anniyan thamilan nattai kaipattry poorwa kudy thamilanai thalthy kalvi arivai keduthu waralaru ariya vidamal seithu keel saathy aakittan. Israwelar than thamai vellalar uyer saathy engiran. Velanmaikkum iwanukkum thodarbu illai. Watti kadai nadathuwathu iwan tholil. Settu tholil. Unmai velalar pallar mallar paarayare. Iwargalin nilathai thelunganum piramanan wellan pidungi thanathu aaki kondan. Wantherigal tham pombulaigalai arasa manthiri prathanikalukku kootti koduthu wasathi waippugalai perukki kondan. Intha throgigalai adayalam kana wentrum. Velalar saathy alla tholil. Wanjagan tholila saarhy akittan . Panar paarayar mulawar villawar aathy muthal thamil kudy. Intha kudiyil iruthu wanthore thamilar. Aanda parambarai. Matrayor throgigal wantheriium awa waipoatty warisugalume.
@gajar9015
@gajar9015 Ай бұрын
தமிழன்அழிந்தால்இந்தியாஅழியும்
@BM-et3vb
@BM-et3vb Ай бұрын
oru mayirum azhiyadhu.....
@baskarsp9150
@baskarsp9150 Ай бұрын
திருமாவளவன் குறை சொன்னால் நீ வளர்வாய் என்று நினைக்கிறாயா
@user-xq8ni5tc1f
@user-xq8ni5tc1f Ай бұрын
நாங்கள் அடுத்தவன் பேசி விளம்பரம் பண்றவங்க இல்ல தோழர்.
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 Ай бұрын
உண்மையைப் பேசுவது பலருக்கும் பிடிப்பதில்லை.
@PravinKumar-m1m
@PravinKumar-m1m Ай бұрын
உண்மையை பேசுக்கிறரர் தமிழனாக பாரு
@user-sj5zd7gf7e
@user-sj5zd7gf7e Ай бұрын
வேலைவாய்ப்பு பில்....
@user-dt4gh4kz4y
@user-dt4gh4kz4y Ай бұрын
முதலில் அரசு பணிகளில் முறை படி பணி அமர்த்த படுகிறதா? என்று, யார் அதிகம் பணி செய்கிறார் உயர் அதிகரிய இருக்கிறார்கள் என்று தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டு வாங்கி பாரு அப்போது தெரியும், உண்மை...சிபாரிசு மூலம், திறமையற்ற நபர்கள் மேல் சாதி என்று சொல்லி கொள்ளும் அவர்கள் தான் உள்ளனர்,, அதை பற்றி வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்டாச்சு இது வரை இரண்டு அரசும் கொடுக்க வில்லை உங்களுக்கு புள்ளி விவரம் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி தந்தால் நாட்டுக்கு தெரிய படுத்தலாம்,, சும்மா தெரியாமல் சொல்ல கூடாது ப்ரோ, ஏன் தமிழ் சமூகதிற்குமட்டும் தான் இட ஒதுக்கீடு என்று இருந்தால் எல்லோருக்கும் கிடைக்கும் தானே இங்க மாற்று மொழி பேசுபாவர்க்கு ஏன் கொடுத்தீர்ககள் என்று கேட்ட வேண்டியது தானே மாற்ற மாநிலத்தில் தமிழற்கு கொடுக்கிறார்களா? சித்தியுங்க,,, ப்ரோ,,
@jeyakumarvaz
@jeyakumarvaz Ай бұрын
பல்லரின் DNA என்ன? Decode it first and speak on the pallar caste.
@mppriya477
@mppriya477 Ай бұрын
Pautgiyan senthil
@baskarsp9150
@baskarsp9150 Ай бұрын
👹👹👹👹👹 katharal ++++++++
@vsubburaj6332
@vsubburaj6332 Ай бұрын
வரலாறு இருப்பவனுக்கு எதற்கு இந்த முட்டு கொடுப்பு
@user-ye1em5uh4l
@user-ye1em5uh4l Ай бұрын
Thoooo....
@THIRUVETTAI336
@THIRUVETTAI336 Ай бұрын
ராமநாதபுரம் 6000ஓட்டு😂😂
@tharvin9936
@tharvin9936 Ай бұрын
இவர் ஒரு ஜாதி வெரியர் சுயசாதி பெருமை பேசுபவர் .
@nilavaipalaniappan1507
@nilavaipalaniappan1507 Ай бұрын
@@tharvin9936 ஒரு சாதியை தாழ்த்த நினைப்பது தவறு தானே. உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்
@mickelraj9308
@mickelraj9308 Ай бұрын
10 vote vanguviya neelam....
@thomaslndiapoliticalnooneg5968
@thomaslndiapoliticalnooneg5968 Ай бұрын
Ivan oru mananoyaali paavam,seekkirama Anuppavandiya,,,,,CH-10 Peatti waste😢
@vivasure2266
@vivasure2266 Ай бұрын
Omma purusana
@user-vo8rf9jl6e
@user-vo8rf9jl6e Ай бұрын
உங்களை அறிய முடியாது என நினைத்துக் கொண்டு தேவையில்லாமல் பேச வேண்டாம்.மதிப்புரையை மதிப்போடு எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்.
@LovelyLakeHouse-lk1vc
@LovelyLakeHouse-lk1vc Ай бұрын
வரலாறு என்பது உண்மையாக நடந்தவைகள். தமிழனின் வரலாறு நான்கு நிலங்களில் உள்ளது.
@john-xz4ke
@john-xz4ke Ай бұрын
Mudhevi athu GH ,ch ila mokkaraya paaru😂
@Manim0947
@Manim0947 Ай бұрын
குடி இல்லாமல் சமூகம் இல்லை
@Manim0947
@Manim0947 Ай бұрын
வரலாறு தெரியாமல் வரலற்றை படைக்க முடியாது
@mahendranm9365
@mahendranm9365 Ай бұрын
Ivan oru saathi veriyan. Pirpokkuvaathi. Saathiyai vaithukondu tamil desiyam pesuvaan. Ivan saarntha samoogam, arasiyal thalamai illatha samoogam. Arasiyal valimai illatha samoogam. Ivan pesum saathi perumai enpathu, iduppil thunduillathavan, thalaiyil parivattam kattikkondathu mathiri. Ivanaipontra aatkal etho oru karpanai punaivu pothaiyil vaalnthukondirikkirargal. Ivanin karuthu ammakkalai saamooga, porulaathara munnetrathirku ittuchellathu.
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h Ай бұрын
தமிழ் சங்க கால நூல்களில் குறிக்கப்படும் மல்லர் என்ற பெயர் குறவர் மறவரை குறிக்கும் பெயர் பள்ளர்கள் ஏன் இதை சுற்றிக் கொள்ள வேண்டும் ?
@vel1758
@vel1758 Ай бұрын
இலக்கியத்தில் மறவர் என்பது போர் வீரனை குறிக்கும் பொது சொல்.தேவர் என்பது கடவுளுக்கு நிகரானவர் என்பது பொருள்.bro
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h Ай бұрын
@@vel1758 மறவர்கள் திணை பாலை மறவர்கள் வழிபடும் போர் தெய்வம் கொற்றவை பாலைநில மள்ளர்கள் மறவர்கள் என்று இலக்கிய வரலாறு குறிப்புகள் உள்ளது அவர்கள் யார் நீங்களே சொல்லுங்க நண்பா
@vel1758
@vel1758 Ай бұрын
@@user-sw7ro9wp5h தொல் காப்பியத்தில் பாலை தினை இருக்குதா?இல்லையே
@vel1758
@vel1758 Ай бұрын
@@user-sw7ro9wp5h அதெல்லாம் இருக்கட்டும் bro.நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்.பாண்டிய நாடு எந்த தினையில் இருக்கிறது?குறிஞ்சி?முல்லை?மருதம்?நெய்தல்?பாலையா?
@vel1758
@vel1758 Ай бұрын
@@user-sw7ro9wp5h தொல் காப்பியம் தொல்காப்பியர் அந்த தினையில் வாழ்ந்த குடி மக்களை பற்றி கூறுகிறாரா?இல்லை அந்த தினையின் தலைவரை அல்லது அரசனை குறிப்பிடுகிறாரா?
@t.wilfred6869
@t.wilfred6869 Ай бұрын
குழப்பமாக இருக்கிறது யார் சொல்வது உண்மையான வரலாறு பள்ளர் யார்? மள்ளர் யார்? தலித் யார்? தேவேந்திர குல வேளாளர் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரலாறு சொல்கிறது என்றும் கல்வெட்டு கூறுகிறது என்றும் சொல்கிறீர்கள் குழப்பமாக உள்ளது.எதற்கு இத்தனை சாதி
@user-dt4gh4kz4y
@user-dt4gh4kz4y Ай бұрын
12ஆயிரம் கோத்திரம் உள்ளது, இது தெரியுமா? அதை முதலில் படித்தால் மட்டுமே உங்களுக்கு தெரியும், அது வரை தெரிய போவது இல்லை,
@saravanansaravanan9862
@saravanansaravanan9862 Ай бұрын
Evan oru mental😢😢😢😢
@MXV015
@MXV015 Ай бұрын
Kopean paakaaa kotha ena okkkaa🍌🍌🍌🍌😂😂😂
@mickelraj9308
@mickelraj9308 Ай бұрын
Neeyum athanada panra..... Nee manaara.......
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 Ай бұрын
நிறத்துக்கு கூட ஜாதியா
@user-vo8rf9jl6e
@user-vo8rf9jl6e Ай бұрын
பள்ளி மாணாக்கர்களிடம் கள ஆய்வு செய்யுங்கள்.
@jaculiner1495
@jaculiner1495 Ай бұрын
Mr mallar you should make your work don't conflict with thiuuma you are cheat by Bjp
@BharathiIthazh-ic9ez
@BharathiIthazh-ic9ez Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@mickelraj9308
@mickelraj9308 Ай бұрын
Yaaruda neelam....
@ThalaDhoni0722
@ThalaDhoni0722 Ай бұрын
Sila peruku vayeru eriyapoguthu😂😂😂
@baskarsp9150
@baskarsp9150 Ай бұрын
செருப்படி வாங்கும் செந்தில் மல்லர்
@abrahamarul6176
@abrahamarul6176 Ай бұрын
செருப்படி வாங்கிருக்கியா?
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
​@@abrahamarul6176daie nega SC pattiyal erunthu valie ponga yarukum yantha prachana Ella athuku mathavargal passa kutathu
@kalaim3123
@kalaim3123 Ай бұрын
Mind it 😮
@user-dt4gh4kz4y
@user-dt4gh4kz4y Ай бұрын
முதலில் பிழை இல்லாமல் எழுதி பழகு,, எங்கோ வாங்கியிருக்கிற மாதிரி தெரியுதே
@john-xz4ke
@john-xz4ke Ай бұрын
Unaku yen arikithu
@sethupathi1111
@sethupathi1111 Ай бұрын
என்னென்ன சொல்றான் கரடி மள்ளர் 😀
@P.nagarajan-pk4fu
@P.nagarajan-pk4fu Ай бұрын
❤❤❤
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 6 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН