உலக அழிவினை கூறிய சித்தர் |The World Destruction Says Mother Sidhar

  Рет қаралды 5,984,322

Puthuvasantham Tv

Puthuvasantham Tv

6 жыл бұрын

#Annaisitthar || #Rajkumarswamy || #guruji || #Brammarishimalai || #Brahmarishi #mahasiddhargaltrustbramarishihills
#annaisiddhar
#Annaisitthar #Rajkumarswamy #guruji #Brammarishimalai
#சித்தர்கள்
#சித்தர்
Hi, Friends Welcome to My Channel
This is Puthuvasantham Tv
About Channel : Our Channel is about spirtual Talks, Astrology, Siddhargal,
And Worshipping Gods
Watch More
கள்ளக்காதல் குற்றமில்லை கோர்ட் தீர்ப்பிற்கு விளக்கம் தரும் சித்தர்
• கள்ளக்காதல் குற்றமில்ல...
கேரளா பேரழிவிற்கும் சபரிமலைக்கு உள்ள தொடர்பு
• கேரளா பேரழிவிற்கும் சப...
பேரழிவை எச்சரிக்கும் சித்தர் அலறிய நாசா விஞ்ஞானிகள்
• பேரழிவை எச்சரிக்கும் ச...
சதையானது சிவன் ரத்தமானது சக்தி
• சதையானது சிவன் ரத்தமான...
சித்தராக மாறிய கர்நாடக தலைமை செயலாளர்
• சித்தராக மாறிய கர்நாடக...
சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி
• Video
கொழுப்பை குறைக்கும் கீரை விதைகள்
• Video
போகருடன் வாசம் செய்யும் சித்தர்
• போகருடன் வாசம் செய்யும...
தாமிரபரணி புஷ்கரணி விழா
• தாமிரபரணி புஷ்கரணி வி...
வெள்ளையங்கிரி மலையின் மர்மம்
• வெள்ளையங்கிரி மலையின் ...
தேவ ரகசியத்தை போட்டு உடைத்த சித்தர்
• தேவ ரகசியத்தை போட்டு உ...
திருச்செந்தூர் ராஜா கோபுரத்தில் மறைந்துள்ள மர்மம்
• திருச்செந்தூர் ராஜா கோ...
திருவண்ணாமலை மர்மங்களை அவிழ்க்கும் சித்தர்
• திருவண்ணாமலை மர்மங்களை...
காசியை உருவாக்கியதே நான் தான்
• காசியை உருவாக்கியதே நா...
இறந்தவர்கள் கனவில் வந்தால்
• இறந்தவர்கள் கனவில் வந்...
50 ஆண்டுகளில் தமிழ் மொழி & எழுத்துக்களை அழிக்க நடைபெறும் சதி
• 50 ஆண்டுகளில் தமிழ் மொ...
தமிழகம் இரண்டு தீவாக மாற போகிறதா...? சித்தர்கள் கூறியது என்ன ?
• தமிழகம் இரண்டு தீவாக ம...
அனைவரையும் வசியம் செய்யும் மகா வசிய மந்திரம் | சகல தோஷமும் விலக
• அனைவரையும் வசியம் செய்...
குரங்குகளுடன் பேசும் அன்னை சித்தர்
• குரங்குகளுடன் பேசும் அ...
கோவில் குளத்தை காணவில்லை | அறநிலையங்களை காக்க சித்தர்கள் வரும் நேரம் இது | அன்னை சித்தர்
• கோவில் குளத்தை காணவில்...
EMAIL : duraimurugan69@gmail.com
FACEBOOK : / puthuvasantham.perambalur
TWITTER : / puthuvasantham
WEBSITE : puthuvasantham.in/
INSTAGRAM : / puthuvasanthamtv
Please support our Channel
LIKE.................SHARE ....................COMMENT...............& ..............SUBSCRIBE

Пікірлер: 1 100
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 4 жыл бұрын
மேற்கண்ட வீடியோ பார்த்து கமெண்ட் செய்பவர்கள் ஒரு நிமிடம் கவனத்திற்கு அய்யா அவர்கள் கூறியுள்ள அணைத்து தகவல்களும் வருகின்ற காலத்தினை பற்றியது இந்த வீடியோ எடுக்கப்பட்டது (01.12.2017) அதாவது இனி வரும் காலங்களை தெளிவு படுத்தி உள்ளார்
@damodaranm1581
@damodaranm1581 4 жыл бұрын
இறைவா இத்தனை நாட்கள் மாமிசத்தை உண்டேன் இனிமேலாவது அதிலிருந்து விடுதலை கொடுங்கள் அனைத்து உயிர்களையும் எனது உயிரிகள் போல நினைக்க மனம் கொடு
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u
5 புதம் அடங்கனா ஆழிவு புலு புண்டு மிஞ்சாது
@kambika7913
@kambika7913
2024 june la yarachum pakureengala
@ThatsMyname-hd5ch
@ThatsMyname-hd5ch
Itha sonna ivare ippa ella
@sagusagu5385
@sagusagu5385 3 жыл бұрын
அப்பா நீங்க நல்லா சொன்னீங்க நீங்க சொன்னது எல்லாம் உண்மை உலகம் அழிந்து தர்மம் நாயம் சத்தியத்தோடு மறு உலகம் பிறநக்கனும்
@sudalaimanic1975
@sudalaimanic1975 4 жыл бұрын
அவனின்றி ஒரு அணுவும் அசைவதில்லை ஓம் நமச்சிவாய
@durairajpennagaramvijayara1004
@durairajpennagaramvijayara1004 3 жыл бұрын
சித்தர்கள் பேசுவதை யாரும் பார்க்காத போது தற்போது பார்ப்பது அவன் அறிவான்
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 2 жыл бұрын
ஐயா அன்னை சித்தர் அவர்கள் சொன்னது இப்ப நடக்க ஆரம்பிக்கிறது
@thiagarajanu831
@thiagarajanu831 Жыл бұрын
இந்த உலகம் அழிய வேண்டிய நேரம் வந்தாச்சு.
@navinkumar8695
@navinkumar8695 2 жыл бұрын
India va evanalum onnum Panna mudiyadhu 🔥🔥🔥🇮🇳 🇮🇳🇮🇳😎😎😎
@alagesalages4697
@alagesalages4697 4 жыл бұрын
இவர் வர்த்தையின் உச்சரிப்பு மனிதனின் தன்மையைு யும் உணர்வையும் உன்மையையும் வெளிப்படுத்துகிறது நன்றி ஐயா
@b2h482
@b2h482 4 жыл бұрын
He is a good teacher.
@subashdefy9853
@subashdefy9853 4 жыл бұрын
Who are watching after corana nu comment podravanga la paaka vandha oru like podunga....
@suriakalaramasamysuryaredd7194
@suriakalaramasamysuryaredd7194 Жыл бұрын
ஐயா.நீங்கள்சொல்வதுஅனைத்தும்உண்மை.ஏற்றுகொல்லகூடியதே.மிக்க உன்னதம் ஐயா❤️❤️❤️
@karthik7849
@karthik7849 4 жыл бұрын
Who 's are watching after corona
@mohanr8607
@mohanr8607 4 жыл бұрын
உன் மனதில் கடவுள் வாழ வழி வகுக்க வேண்டும் என்பது என் அனுபவ கருத்து. எங்கு நீ சென்றாலும் , நின்றாலும், இருந்தாலும் தர்மத்தின் வழியில் இறைவனை வணங்கி வாழும் வாழ்க்கை மென்மை அடையும்
@m.s.1284
@m.s.1284 3 жыл бұрын
உள்ளம் பெருங்கோயில்.
@durairaajdurai7229
@durairaajdurai7229 4 жыл бұрын
நமசிவாய இறைவன் படைத்த அனைத்தையும் நம் அழித்து வாழ்ந்து கொண்டு வாழ்ந்து இருக்கிறோம் இனி படைத்தவனிம் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது சிவாயாநம எல்லாம் உந்தன் செயல் சிவாயநம🙏🙏🙏
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 жыл бұрын
ஓம் காக புஜண்டாய நமஹ!ஓம் பகுளா தேவியை நமஹ!
சித்தர்கள் ரகசியம்  | Secret of Siddhars
15:31
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 15 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
பூதங்களுடன் வாழும் சித்தர்
24:12
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН