No video

🤷‍♀️உலக போதை✅ ஒழிப்பு தினம் || செல்வி 💖மாதவி வில்லுப்பாட்டு 👩‍👦விழிப்புணர்வு

  Рет қаралды 48,369

JITH TV

JITH TV

Ай бұрын

🤷‍♀️உலக போதை✅ ஒழிப்பு தினம் || செல்வி 💖மாதவி வில்லுப்பாட்டு 👩‍👦விழிப்புணர்வு #jithtv
#jithtv #villupattu #trending #viral #madhavi #tamil #madurai #amman #kali #youtube #video #tenkasi #temple #kummi_pattu #shorts #thiruchendur #thoothukudi #tirunelveli #thiruppur #tiruppur #nanguneri #kovai #puliangudi #alangulam #mariyammal #nallur #melakulam #ktcnagar #awarness #awarnessvideo

Пікірлер: 58
@sakkravarthib6965
@sakkravarthib6965 26 күн бұрын
மாதவி சூப்பர் 🎉இதுவும் மிக அவசியமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் .❤❤🎉🎉ஒரே ஒருவர் திருந்தட்டும் .உனக்கு இறைவன் ஆசி தானாக கிடைக்கும் மாதவி .
@sridharsampath5707
@sridharsampath5707 Ай бұрын
நல்ல நிகழ்ச்சி. ஒரோரு நிகழ்ச்சியிலும் இதையும் பாட வேண்டும்.
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 17 күн бұрын
சிறந்த நிகழ்ச்சி வாழ்த்துகள்..
@GaneshKumar-w3y
@GaneshKumar-w3y 17 күн бұрын
தங்கை மாதவி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 14 күн бұрын
போதை விழிப்புணர்வு வில்லுப்பாட்டுடன் புரியவைத்தது மிகவும் அருமை.God bless you and your family.
@shanmugam2368
@shanmugam2368 Ай бұрын
அருமை அருமை அருமை அருமை
@muthukumarb2813
@muthukumarb2813 11 күн бұрын
வணக்கம் தங்கை.... உன் குரல் வளம் கிராமிய இசைக்கு ஏற்றார் போல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.... அதற்கு அந்த கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி... கலைநிகழ்ச்சி செல்ல அனுமதி அளித்த உன் குடும்பத்தாருக்கும் நன்றி நன்றி நன்றி... மேலும் இந்த மாதிரி பள்ளி கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்..... கலை நிகழ்ச்சியில் காலத்திற்கு ஏற்ப பழமை மாறாமல் புதுமைகளை புகுத்தி கிராமிய அபிவிருத்தி செய்வாய் தங்கையே..... உன் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக் கொள்கிறேன்....
@sornapandian5065
@sornapandian5065 Ай бұрын
அருமை நல்ல முயற்சி போதையால் உலகம் சொந்த காசில் சூனியம் வைத்த கதையாக உள்ளது
@jithtv
@jithtv Ай бұрын
☝️👍
@srisritharan7324
@srisritharan7324 28 күн бұрын
சிறந்த பாட்டு. நன்றி 🙏🏽
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 25 күн бұрын
அருமையான பதிவு
@poosapandiyan3217
@poosapandiyan3217 20 күн бұрын
அம்மா என் மகள் இளையவள் வயது தான் உங்களுக்கு ஆகையால் அம்மா என்று அழைக்கிறேன் இது நல்ல நிகழ்ச்சி தான் நீங்கள் எல்லா கோவில்கள் நிகழ்ச்சியிலும் இளைஞர்கள் மத்தியில் முதல் உறுதி மொழி எடுத்து சொல்லி கொடுத்து கோவில் வில்லிசை தொடங்க வேண்டும் காரணம் நமது இந்து கோவில்கள் நிகழ்ச்சிகளில் தான் மது குடிக்கிறார்கள் இந்த நிலை மாற வேண்டும் இளைஞர்கள் திருந்த வேண்டும் கோவில் நிகழ்ச்சிகளில் குடியைய் ஒழிப்போம்
@MRPRO-z
@MRPRO-z 19 күн бұрын
மிக அருமை சிஸ்டர்
@sureshkumar-tq7xn
@sureshkumar-tq7xn Ай бұрын
மாதவி கலைக்குழுவினர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ❤❤❤ வாழ்த்துக்கள் போதை இல்லா பாரதம் வேண்டும் நன்றி ஜித் TV
@jithtv
@jithtv Ай бұрын
👍🙏☝️
@lsnambi
@lsnambi Ай бұрын
இந்த காணொளியை அரசு, மற்றும் தொண்டுநிறுவணங்கள் சேர்ந்தும் ,தனித்தனியாகவும் அனைத்து பட்டி தொட்டி களிலும் பரவ செய்ய வேண்டும்..
@antorinishya1247
@antorinishya1247 Ай бұрын
அருமை
@vimalrajm7758
@vimalrajm7758 28 күн бұрын
மாதவி, வாழ்த்தூகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohamedidrismohamedthamby3547
@mohamedidrismohamedthamby3547 18 күн бұрын
எல்லா மாவட்டத்திலும் இது போன்ற நிகழ்ச்சி பள்ளிகூடங்களில் அரசு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@tseetharaman
@tseetharaman 12 сағат бұрын
வாழ்த்துக்கள், தேசப்பற்று, தெய்வீகம் முக்கியத்துவமும் பற்றி மாணவர்களுக்கு உங்கள் இசையில் கூறுங்கள்
@mrgaming8958
@mrgaming8958 Ай бұрын
Super matthavi
@MuthuRaj-os2mb
@MuthuRaj-os2mb Ай бұрын
Super
@SulaimanK-vu8tl
@SulaimanK-vu8tl 23 күн бұрын
Very good super function
@DheivaragaviDheivaragavi
@DheivaragaviDheivaragavi 19 күн бұрын
Super 🎉🎉🎉
@megallamegalla2264
@megallamegalla2264 Ай бұрын
Super ma 🙌🙌❤❤❤❤
@alwarsamy1816
@alwarsamy1816 19 күн бұрын
All students in TN should be shown this.
@never33765
@never33765 22 күн бұрын
டாஸ்மார்க் கடை முன் இந்த நிகழ்ச்சியை செய்யுங்க,
@balasarawathi6909
@balasarawathi6909 9 күн бұрын
Super madhavi sister.
@darshanpinto5736
@darshanpinto5736 8 күн бұрын
Super programme welcome groups
@gunasekarank5207
@gunasekarank5207 25 күн бұрын
Super ❤
@kumaranm5579
@kumaranm5579 Ай бұрын
Beautiful in all, go forward God bless mathavi ,
@jithtv
@jithtv Ай бұрын
🙏👍☝️
@Appaswamy-k7f
@Appaswamy-k7f 23 күн бұрын
Supper
@senthilkumarsubramanian8341
@senthilkumarsubramanian8341 Ай бұрын
Such events to be conducted in every school a great job sister even if a child is saved it serves the purpose.
@JothimalaiKumbakonam
@JothimalaiKumbakonam 17 күн бұрын
🙏
@thomasbalraj602
@thomasbalraj602 22 күн бұрын
❤❤❤
@user-eu9yk5uu2o
@user-eu9yk5uu2o Ай бұрын
Love u so much akka💚💚💛💛
@user-ld3dn3th7u
@user-ld3dn3th7u Ай бұрын
Nalla.karuthukalai Villupattu mulam Sollavendm
@abimannuekiruba4269
@abimannuekiruba4269 16 күн бұрын
How sweet sister 🎉
@jayapaulsangupillai9694
@jayapaulsangupillai9694 11 күн бұрын
🎉
@syedibrahim349
@syedibrahim349 11 күн бұрын
Government nalla kelungaiya
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 11 күн бұрын
நல்ல விழிப்புணர்வு.வாழ்த்துக்கள்
@lilyjeyaseelan6988
@lilyjeyaseelan6988 5 күн бұрын
Mathavi you only believe Jesus then only God bless you abaduntly Rajathi
@GaneshKumar-w3y
@GaneshKumar-w3y 17 күн бұрын
ஏமா இது கம்ப்யூட்டர் காலம்
@muthukumarb2813
@muthukumarb2813 11 күн бұрын
அது சரிதான் அம்மாவ அம்மானுதனே கூபிடுறோம்.... இன்னும் என்ன விஞ்ஞானம் வளர்ந்தாலும் அதை வளர்ச்சிக்குத்தானே தவிர கெட்டதுக்கு இல்லை..... எல்லா பழமையும் அந்த அந்த காலகட்டத்தில் புதுமைதான்.......
@syedibrahim349
@syedibrahim349 11 күн бұрын
Tamil
@Lakshamanan-be6we
@Lakshamanan-be6we Ай бұрын
Ithu entha ooru school
@jithtv
@jithtv Ай бұрын
சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி🙏☝️
@puvaneshwarannallarakku1280
@puvaneshwarannallarakku1280 20 күн бұрын
அம்மணி! இது திராவிட மாடலுக்கு விரோதமானது.
@kandasamyarumugam8892
@kandasamyarumugam8892 11 күн бұрын
ஜாக்கிரதையம்மா திராவிடன்ஸ் ஏதாவது பண்ணப்போறான்...
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 10 күн бұрын
இதை நடத்துவது மாணவர்கள் மத்தியில் அல்ல.அரசியலாளர்கள் மத்தியில்.. குறிப்பாக திமுக ஆட்சியில் ஆளுங்க மத்தியில் இந்த நிகழ்ச்சி நடத்தினால்.. நன்றாக இருக்கும்.இரவு 10 மணிமுதல். காலை 12 மணிவரை கழகத்திற்கென்றே கடைகள் நடத்துகிற திமுக ஆட்சி மாறவேண்டும்.கருணாநிதி மகன் ஆட்சி இருக்கும் வரை இது நடக்கும் என நான் நினைக்கவில்லை..
@MuthuRaj-os2mb
@MuthuRaj-os2mb Ай бұрын
Super
@selvianumidhaanumidhaselvi5580
@selvianumidhaanumidhaselvi5580 13 күн бұрын
❤❤❤
@raviraviramanujam2376
@raviraviramanujam2376 25 күн бұрын
Super
@karuppiahkumar9206
@karuppiahkumar9206 26 күн бұрын
Super
@user-xu6od1vk3q
@user-xu6od1vk3q 25 күн бұрын
Super
@prabhasri9749
@prabhasri9749 Ай бұрын
Super
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 35 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 22 МЛН
VilluPattu Madhavi அவள்glitz Full Interview
15:43
VilluPattu Madhavi
Рет қаралды 86 М.