🔥உலகை மாற்ற போகும் Hydrogen Solar Panels🔥|| Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 61,227

Sakalakala Tv

Sakalakala Tv

Жыл бұрын

FREE ENERGY -க்கு உயிர் தந்த முதல் விஞ்ஞானி🔥 • Video
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
HHO Generator By Solar Energy
#hydrogensolarpanels
#hydrogen
#solarpower
#solarpanel
#photocatalytic
#hho
hydrogen generator HHO
hydrogen production from the air
Hydrogen at home for free
photocatalytic water splitting in tamil
photocatalytic water splitting for hydrogen production
hydrogen production plant
green hydrogen car in tamil
water from atmosphere machine
synthetic gasoline (fischer tropsch reaction)
synthetic gas production
#hydrogensolarpanels #hydrogen
#htdrogenbus
#jio
#bharathbenz
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 124
@emmanuelraj...
@emmanuelraj... 10 ай бұрын
1. ஹைட்ரஜன் பவர்ல பிரச்சனையே பாதுகாப்பான ஸ்டோரேஜ் தான். லீக் ஆனா அவ்வளவு தான் , ரிஸ்க் இதில ஜாஸ்தி 2. ஹைட்ரஜன் ஏறுச்சு கரண்ட் எடுக்குற அளவு பாத்தா, அத தயாரிக்க பயன்படுத்தும் கரண்ட்ட விட கம்மிதான் .Solar பேனல்ல வர கரன்ட்ட அப்படியே உபயோகப்படுத்தலாம்
@samuelramesh8621
@samuelramesh8621 Жыл бұрын
@Sakalakala Tv Its a Good Innovation. If we want hydrogen then we can Install 20 watt Solar plane and connect it with Hydrogen generator available in market, we will be able to produce more hydrogen, in simple ways, why should we touch the nose round the neck. Even if we have hydrogen, we need complex infrastructure to turn hydrogen into electricity or use it as stove fuel. Remember that hydrogen is highly inflammable gas, if we store on our roof , we need to be careful about the safety.
@prabhakarpr1
@prabhakarpr1 Жыл бұрын
Thanks you sir ..........Very good information. Future is hyrdrogen technology on less price.
@kannanidealcurer
@kannanidealcurer Жыл бұрын
Super World is ever changing Nice innovation Playful explanation
@VSKS24
@VSKS24 Жыл бұрын
Sir,evalavu Naala electric electric kku sonnenga?proper disposal kidayathu battery kku.electric vehicle eco-friendly kidaiyathu.
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 Жыл бұрын
Loss of Energy in Hydrogen is very high and storing hydrogen is costly Bro these are the biggest draw back in Hydrogen technology. Hope new innovations control these drawbacks.
@ezhumalaiv5273
@ezhumalaiv5273 Жыл бұрын
Thanks bro... U r giving technology updates in lay man language❤
@jspillai1869
@jspillai1869 Жыл бұрын
To drive 1 mile with a hydrogen fuel cell car, you need about 20 grammes of hydrogen. This costs at least 1 kWh to make. To store the generated hydrogen in the tank, costs another 20% energy, so that makes 1,2 kWh per mile. A solar panel with 400 Wp takes 3-4 hours to make this amount of energy around noon. On a full day the panel will be making about 2,5 kWh. Suppose you have 20 of these panels and it's sunny summer day. Then you can generate 50 kWh - which enough for 40 miles - for a big roof with 20 panels. Just barely 2 miles per panel, per sunny summer's day. Btw. a BEV will do with 1/5 th of the energy, much more feasible, and safe. When you would burn hydrogen in a combustion engine, you'll need 3 times more than for a fuel cell car. No way that you can provide your own hydrogen for that.
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 Жыл бұрын
அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்,மனிதனின் தேவைகள் என காலமாற்றங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டுதான் இருக்கும். வருங்கால சந்ததிகள் நலமுடன் வாழவேண்டுமெனில் புதிய கண்டுபிடிப்புகளால் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கவேண்டும்.
@naveenkumark8509
@naveenkumark8509 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்லுர மாதிரி hydrogen அ compress பன்னி சின்ன tank லலாம்store பண்ன முடியாது. வேனும்னா solid ஆ மாத்தி store பண்னலாம்..நீங்க அதை gas stage ல store பண்ணும்ணா syntex tank மாதிரி பெரிய தொட்டிலதான் store பண்ணமுடியும்....... எனக்கு தெரிஞ்சி safety reason க்காக இதை ban பண்றத்துக்கும் வாய்ப்பு இருக்கு........
@brittospark
@brittospark Жыл бұрын
Super Boss 👍 Very Usefull Information
@BHARATHKUMAR-dq8pg
@BHARATHKUMAR-dq8pg Жыл бұрын
This looks like all in one solution for mankind. Don't know if big MNC's and Government will bring this technology to India. Hope this implementation will happen in our lifetime.
@AutomobileTips
@AutomobileTips Жыл бұрын
Sir youare really super first explains technology renewal energy sources.
@aravindariariaravind1312
@aravindariariaravind1312 Жыл бұрын
Cost எவ்வளவு ஆகும் தெரியுமா Polutation problem எவ்வளவு அதிகமாகும்
@MJohnRupert
@MJohnRupert Жыл бұрын
Sabatier reaction பற்றி மக்களுக்குச் சொல்லுங்கள். அது ஒருவேளை எதிர்காலமாக இருக்கலாம். கார்பண்-டை-ஆக்சைடு வாய்வை மீண்டும் மீத்தேன் என்ற எரிபொருளாக மின்சாரத்தைப்(ஆற்றலை) பயன்படுத்தி மாற்றுவது இந்த வேதிவினை.
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 Жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!
@raghunathankrishnamurthy1975
@raghunathankrishnamurthy1975 Жыл бұрын
Our people too are great. Educated and even un educated are finding numerous things.for the society.
@andavars.andavar964
@andavars.andavar964 Жыл бұрын
Very effective information dear sundar thank you 🙏
@sureshkumarr4165
@sureshkumarr4165 Жыл бұрын
மக்களுக்கு நல்லதா இதன் பயன் அமையட்டும்
@masterdon1586
@masterdon1586 Жыл бұрын
காத்துல இருக்குற ஈரபதத்தை உறிஞ்ச புவி வெப்பமயமாகாதா....😳😳😳😳
@mithunkarthik5499
@mithunkarthik5499 Жыл бұрын
Hydrogena hydro cella use pani electicityum produce paniklam and waterum produce airum
@KarthikeyanVD
@KarthikeyanVD Жыл бұрын
Good question, but technically water vapour which causes humidity is actually a green house gas that increases global warming. So reducing the humidity helps reduce global warming. The effect is for humans and animals, anyhow this may increase the winds from ocean to land to compensate. Already we water from air projects doing similar thing, which is a benefit for coastal countries like us... 👍
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
அப்புறம் மனிதன் அழிந்து போக என்னதான் வழி???
@kumarg4656
@kumarg4656 Жыл бұрын
AC போடுவதால் என்ன நடக்குதுன்னு நினைக்கிறீங்க.
@kumarg4656
@kumarg4656 Жыл бұрын
​@@KarthikeyanVDgreen House effect கும், humidity கும் என்ன connection கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க. CO2 green House effect ம் சம்பந்தம் இல்லை.
@jadeeraser4893
@jadeeraser4893 Жыл бұрын
So this will not work in the desert area right? Anga tha humidity kammi aachae
@praveenthennarasu1997
@praveenthennarasu1997 Жыл бұрын
Sir home use generator oru video pannuga sir
@ester.ester.t8496
@ester.ester.t8496 11 ай бұрын
❤சூப்பர் சார் அருமையான பதிவு நன்றி சார்❤
@paneervinu
@paneervinu Жыл бұрын
keka nala dhan iruku ana hydrogen oda safety point of view la solanume
@ashalatha5048
@ashalatha5048 Жыл бұрын
Bro super bro. I have a Hydrogen gas inhaler at my home n it produces 50ml per minute of H2 gas. U have to pour Distilled water which is rs 20 per liter n for 30 minutes 2 times a day water will last for 1 month. This Hydrogen gas Inhaler with few other medicines has saved my mother during 2020 vivid n 2021 vivid. U also need to inhale Oxygen also. So hydrogen has lot of medicinal properties bro.
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 Жыл бұрын
Engineering fact 😂😂
@yogastrength
@yogastrength Жыл бұрын
நன்றி நண்பரே. விஞ்ஞானம் தரும் புதிய விஷயங்களை மக்களுக்கு சுலபமாக விளக்கும் உங்கள் சேவை தொடரட்டும்.
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
நன்றி சார் தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்❤
@samvictorraj6724
@samvictorraj6724 Жыл бұрын
இதனால் உலகம் வெப்பநிலை அதிகம் ஆகுமா ஆகாதா என்று கூறினால் நல்லது நன்றி
@ramaswamin5051
@ramaswamin5051 Жыл бұрын
Blade battery பற்றி ஒரு video போடுங்க boss
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Ok 👍 sure
@divagarjsrk3500
@divagarjsrk3500 Жыл бұрын
Super nalla thagaval anna
@rasukutty8759
@rasukutty8759 Жыл бұрын
இதனை வாங்கி வைப்பதற்கு ஏதாவது ஒரு சொத்தை விற்கணும்
@MJohnRupert
@MJohnRupert Жыл бұрын
HHO அடபோங்கப்பா! இன்னுமா நம்பிகிட்டு இருக்கீங்க!
@aravindar2356
@aravindar2356 Жыл бұрын
Hydrogen highly flameable la sir
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
😂FREE ENERGY - with proof full video 🔥kzfaq.info/get/bejne/mraJlbqrq7-8YqM.html
@keepgoing6430
@keepgoing6430 Жыл бұрын
World market will decide what people must use ... Our govt must decide
@raakesharmstrong6654
@raakesharmstrong6654 Жыл бұрын
I think It is not good of taking moisture from air
@user-yi2sj9pn8y
@user-yi2sj9pn8y Жыл бұрын
சரி காற்றில் உள்ள ஈரபதத்தை உறிந்து விட்டால் மழை எப்படி பொழியும்????????????????????
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
பொய்யென பொய்யும் மழை😂
@sahayadhas4368
@sahayadhas4368 Жыл бұрын
Solar வைக்க பணம் இல்ல, இதுல H2 வைக்க 5 லட்சம் . எங்க போறது.
@rajapriyanut
@rajapriyanut Жыл бұрын
Super info thala
@raghunathankrishnamurthy1975
@raghunathankrishnamurthy1975 Жыл бұрын
This is always good.
@THILAGASURIA-xe6iu
@THILAGASURIA-xe6iu Жыл бұрын
Hats off Mr. For your infotainment
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Tnk u sir ❤🎉
@FraudLocators
@FraudLocators Жыл бұрын
How much moisture is available in the air. At this rate depletion of moisture in the air will leave a dry air that is much more harmful for humans
@raghunathanardheeswaran4753
@raghunathanardheeswaran4753 Жыл бұрын
Thala handling hydrogen is very challenging athaium sollunga
@ameerabbas24
@ameerabbas24 Жыл бұрын
Sir Kindly make video on Bloom Box Energy. by Sridhar NASA America
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Yes on next
@mahalingamm826
@mahalingamm826 Жыл бұрын
அண்ணா,எனக்கு ஒரு சந்தேகம்.ஹைட்ரஜனின் விடுபடு திசைவேகம் பூமியின் புவியீர்ப்பு விசையைவிட அதிகம்.எனவே வளிமண்டலத்தில் இருந்து வெளியே சென்றுவிடும்.அதனால்தான் நம் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் இல்லை. நீரை உடைத்து தொடர்ந்து ஹைட்ரஜன் வெளியேறும்பொழுது பூமியின் நிறையில் மாற்றம் ஏற்பட்டது அதன் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.இப்போது தெரியாது.பின்னாளில் ஏற்படும் அதிபயங்கர ஆபத்தை உணர வேண்டும்.வானவியல் அறிஞர்களை கேட்பது நல்லது.
@bharathibharathi1715
@bharathibharathi1715 Жыл бұрын
நல்ல தகவல்
@user-nh1jt1th4k
@user-nh1jt1th4k Жыл бұрын
Neenga solratha saatharana solar panel vachea seyalaam
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Жыл бұрын
இதன் விளைவு மழை பொழிவை பாதிக்கும்.
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
இது பற்றிய ஆராய்ச்சி போய்க் கொண்டு தான் இருக்கிறது பார்க்கலாம் சார்❤
@balaaraja5408
@balaaraja5408 5 ай бұрын
Climate, drastic change ஏற்படும்
@selvaraj-rh6zz
@selvaraj-rh6zz 11 ай бұрын
Air la irukka erapathata edutha global warm agatha😂
@ittechsupport1993
@ittechsupport1993 Жыл бұрын
talk about Ramar Pillai Bio fuel sir, !!! is it true or not??
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
No fake
@uday20101
@uday20101 Жыл бұрын
Best solution to avoid battery and Inverter
@raghunathankrishnamurthy1975
@raghunathankrishnamurthy1975 Жыл бұрын
I praise sakala kala tv.
@user-ri6ur8hc4d
@user-ri6ur8hc4d Жыл бұрын
Handling Hydrogen in Public is very difficult and Dangerous
@l.m.g.r5717
@l.m.g.r5717 6 ай бұрын
This technology is already using industry gas purchase
@ranjith4101
@ranjith4101 Жыл бұрын
சுந்தர் சார் இந்த வாயல போற் போடுறத விட்டு கற்றுள உள்ள ஈரப்பதம் குறைக்கும் அதபத்தி செல்லுங்க
@user-xq6bx7zb9q
@user-xq6bx7zb9q Жыл бұрын
Free energy உண்மை. விரைவில் வரும் 👍
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Will wait till the end of …..?
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 Жыл бұрын
நல்ல பதிப்பு
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
நன்றி சார் தொடர்ந்து கொள்ளாதீர்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் சகலகலா டிவி❤😊
@kalaivanank2015
@kalaivanank2015 Жыл бұрын
good job
@Murugasamy-nt7tu
@Murugasamy-nt7tu 8 ай бұрын
Hydrogen dangerous explosive gas
@vickyvicky4186
@vickyvicky4186 7 ай бұрын
😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SakthiVel-kc9rs
@SakthiVel-kc9rs Жыл бұрын
Hydrogen gas use பண்ணி engine ன run பண்ணலாம் அதே engineநோட energy வைத்து Hydrogen gas சை உருவாக்க முடியாது ஹைட்ரஜனை பிரித்தெடுக்க அடிஷ்னல் energy தேவைபடும்
@user-nh1jt1th4k
@user-nh1jt1th4k Жыл бұрын
நீங்க சொல்றத சாதாரண solar panel வச்சே இந்த hydrogen production வேலைய செய்யலாம்...
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Yes❤
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
NLC YA STOP PANNA SUPER 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️👣👣👣👣👣🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
@_tharun_26
@_tharun_26 Жыл бұрын
Hydrogen is Easy explosives in air
@haleemathulbadriya
@haleemathulbadriya Жыл бұрын
8:06 baskar vithi 2:- marappom mannipom videova private la pouvom🤣🤣
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
இதில் மன்னிக்க ஒன்றும் இல்லை வேண்டுமென்றால் மறப்போம் 😮ஆனால் வீடியோ பிரைவேட்டில் போக வாய்ப்பே இல்லை ராஜா வாய்ப்பே இல்லை 😂
@haleemathulbadriya
@haleemathulbadriya Жыл бұрын
@@SakalakalaTv 👍
@mohammedthariq2632
@mohammedthariq2632 Жыл бұрын
Solar panel efficiency not more than 42%
@coolguy-qo4rc
@coolguy-qo4rc Жыл бұрын
Concept is ok but practically not feasible bro.except IT what we are talking at present are invented decades ago. So dont get confused with this kind of concepts.
@meru7591
@meru7591 Жыл бұрын
இன்னுமே மாத்தலையா
@shanmugamvel898
@shanmugamvel898 Жыл бұрын
Bossu next video pota bossu
@jayaveeranr6100
@jayaveeranr6100 Жыл бұрын
Very dangerus for all living animals and humans
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Yes may be
@devan7845
@devan7845 Жыл бұрын
Mahadevan
@747grdvip
@747grdvip Жыл бұрын
Sir if we use water for car and power what we do for drinking and how animals will drink... Innovation is always good but it should not disturb other life cycle....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@janaststdjana4789
@janaststdjana4789 Жыл бұрын
Good
@boopathiv7670
@boopathiv7670 Жыл бұрын
காத்துல இருக்குற ஈரபதத்தை உறிஞ்ச புவி வெப்பமயமாகாதா
@dtn8675
@dtn8675 Жыл бұрын
Konja complicate aana technology ah iruku
@venkatesanparthasarathy2919
@venkatesanparthasarathy2919 Жыл бұрын
காற்று பெருமளவு மாசுபடும்.. மிக பெரிய பாதிப்புகள் பல்லுயிர்களுக்கு உண்டாகும்
@jaggiswamey8932
@jaggiswamey8932 Жыл бұрын
Sir.ENGLISH please for North India
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Will try
@jaggiswamey8932
@jaggiswamey8932 Жыл бұрын
@@SakalakalaTv Thanks Great Help you can become All-india Star
@uzhavarasan4505
@uzhavarasan4505 Жыл бұрын
Already water price equals petrol price. Future there will be no water available.
@sscartoons8492
@sscartoons8492 Жыл бұрын
👉🙌🙌🙌🙌
@abdulsalam1968
@abdulsalam1968 Жыл бұрын
இரண்டு வருடத்திறக்கு முன்னால் சொன்னது. kzfaq.info/get/bejne/jN-AadKft9fXnKM.html&feature=share
@mohamedrefai6087
@mohamedrefai6087 Жыл бұрын
@engineeringfact 0:41
@DhukkaraRam
@DhukkaraRam Жыл бұрын
மழை பெய்வது குறையும்
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 21 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 192 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 975 М.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН