No video

உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தில் ஒளிர்ந்த செம்மொழி பாடல் | semmozhiyaana thamizh mozhi song

  Рет қаралды 563,838

Sun News

Sun News

2 жыл бұрын

#semmozhi | #BurjKhalifa | #cmstalinindubai | உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தில் ஒளிர்ந்த செம்மொழி பாடல் | semmozhiyaana thamizh mozhi song
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZfaq channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 1 000
@prem91
@prem91 2 жыл бұрын
உலகத்தின் உயர்ந்த கட்டிடத்தில் நம்💪தாய்மொழி👑தமிழ்👑 மகிழ்ச்சி💪
@grgeneralvillage6412
@grgeneralvillage6412 2 жыл бұрын
3 nemishthuku 3lak kututhupotu iurukauru
@நானில்லையேல்நீயும்இல்லை
@நானில்லையேல்நீயும்இல்லை 2 жыл бұрын
@@grgeneralvillage6412 lak illai crore
@ashanoor4075
@ashanoor4075 2 жыл бұрын
Super
@ashanoor4075
@ashanoor4075 2 жыл бұрын
Tamilnadu OLXWorld hai
@ashanoor4075
@ashanoor4075 2 жыл бұрын
Todayanidhi Stalin wallpaper
@selvaraja6592
@selvaraja6592 2 жыл бұрын
உள்ளம் பூரித்தது. தமிழின் பெருமையை உலகரிய செய்ய இந்த பயண வாய்பை நம் முதல்வர் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.வாழ்க நம் முதல்வர்.வளர்க.
@DEVARAJMHCAC
@DEVARAJMHCAC 2 жыл бұрын
சொந்த தமிழ்நாட்டில் உள்ள கடைகள், மருத்துவமனைகள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற, இவற்றில் தமிழில் பெயர் பலகையை வைக்க வக்கு இல்லை🤣, இவர்கள் துபாய் கட்டிடத்தின் மீது தமிழ் மொழியை காட்டுகிறார்கள்,😂🤔இதற்கு எடுத்துக்காட்டாக எங்கள் கல்லூரி நுழைவாயில் தமிழில் பெயர் பலகையே இல்லை 😂🤣
@GANESHKUMAR-pw6jx
@GANESHKUMAR-pw6jx 2 жыл бұрын
@@DEVARAJMHCAC ADMK karan thaana ni 😀
@christinaravikumar5245
@christinaravikumar5245 2 жыл бұрын
@@DEVARAJMHCAC என்ன பொறாமையா?
@ajmalkhan4392
@ajmalkhan4392 2 жыл бұрын
@@DEVARAJMHCAC Are you in coma stage in the last 10 years?. Why not asked eps?
@sangimangi8010
@sangimangi8010 2 жыл бұрын
@@DEVARAJMHCAC 🤣🤣🤣 vairu erinji sagu da naaye
@reeder633
@reeder633 2 жыл бұрын
மிகவும் சந்தோஷம் தரும் நிகழ்வு! உடலும் மனதும் புல்லரிக்கின்றது... வாழ்த்துக்கள்!
@kutukuschannel6857
@kutukuschannel6857 2 жыл бұрын
ஆமா
@anjulakshmib8349
@anjulakshmib8349 2 жыл бұрын
🙏🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
@thedarkalone6126
@thedarkalone6126 2 жыл бұрын
ஆமாம்
@user-yo2cv9im5w
@user-yo2cv9im5w 2 жыл бұрын
மகிழ்ச்சி, சந்தோஷம் தவிருங்கள் அண்ணா
@user-yo2cv9im5w
@user-yo2cv9im5w 2 жыл бұрын
@@prem91 ஓர் இன மக்கள். ஓர் மொழி பேசும் மக்கள். மொழியை காக்க தமிழர்கள் உயிரை விடவும் துணிந்த கூட்டம், சக தமிழன், மொழியை வாழ்வைக்க சொன்ன ஒன்றை நிச்சயம் அவர் தப்பாக எடுத்து இருந்திருக்க மாட்டார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. சந்தோசம் தமிழ் அல்ல, தமிழ் சார்ந்த பதிவில் அவர் பதிவிட்டதற்கு தான் நான் பதில் போட்டேன். நான் எழுதியதில் பல தமிழ் இல்லா சொற்கள் இருக்கலாம். தெரியாமல் பயன் படுத்தலாம், தெரிந்தால் தவிர்க்கலாம்.
@KorkaiMedia
@KorkaiMedia 2 жыл бұрын
180 நாட்டு மக்கள் சங்கமிக்கும் துபாய் தமிழை தெறிக்கவிட்ட முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழன் சிறக்க தமிழ்நாடு
@kannankannan3655
@kannankannan3655 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் கண்களில் நீர் நம்மையும் அறியாமல் வருகிறது
@jinnahmasthan3382
@jinnahmasthan3382 2 жыл бұрын
உண்மை நண்பா
@noormohamed9118
@noormohamed9118 2 жыл бұрын
True bro.
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 2 жыл бұрын
கண்ணீர் வராமல் இருந்தால் நாம் தமிழரே இல்லை..."தமிழ்"😍😍😍
@jayatamillakshmi384
@jayatamillakshmi384 2 жыл бұрын
ஆமாங்க
@p.gayathirikarthick6155
@p.gayathirikarthick6155 2 жыл бұрын
S
@arunpanayaan1873
@arunpanayaan1873 2 жыл бұрын
நான் துபாயில்தான் இருக்கேன் இந்த நிகழ்வு மூலம் தமிழனையும் தமிழ் மொழியையும் தலை நிமிர செய்து தமிழன் என்று பெருமிதம் அடைய செய்கிறது
@lingabairavii3620
@lingabairavii3620 2 жыл бұрын
👍🏽
@victorantonyraj.l
@victorantonyraj.l 2 жыл бұрын
என்ன தவம் செய்தோம் தமிழனை பிறப்பதற்கு இறைவா என்னை அறியாமல் என் கண்ணில் இருந்து கண்ணிர் வருகிறது தமிழ் வாழ்க.
@DKM227
@DKM227 2 жыл бұрын
@ShamDhineh
@ShamDhineh 2 жыл бұрын
இந்தியாவின் வரலாற்றை தெற்கிலிருந்து எழுதுவோம் - இது தான் உண்மை... தெய்வங்களின் அருளால்..
@ganeshjegadheesan4563
@ganeshjegadheesan4563 2 жыл бұрын
ஏற்கனவே வடக்க உண்மை வரலாற்றை எழுதி வருகிறார்கள். மாத்தி எழுத முயற்சி செய்தீர்களானால் கையை உடைத்து விடுவார்கள் ப்ரோ
@prem91
@prem91 2 жыл бұрын
@@ganeshjegadheesan4563 தெற்கும் வடக்கும் தமிழனுக்கு இல்லை உலகத்தின் கடைக்கோடியில் வாழ்ந்தாலும் தமிழ் மற்றும் தமிழனின் பெருமை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்க'பட்டுவிட்டது தமிழை'நேசி தமிழையே உயிராய்'சுவாசி
@ganeshjegadheesan4563
@ganeshjegadheesan4563 2 жыл бұрын
@@prem91 ஆனால் கால்டுவெல் நம்ம வரலாற்றை மாற்றி எழுதினார். தமிழகம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் வாழ்ந்த ஆன்மீக பூமி. இதை கிருத்தவ நாடாக மாற்ற நாத்திகத்தை அறிமுகப்படுத்தினார்
@viswanathan796
@viswanathan796 2 жыл бұрын
அந்த வரலாற்றில் திரு ஸ்டாலின் குடும்பத்தை எழுதினால் அது தமிழனுக்கும் தமிழுக்கும் செய்யும் துரோகம்🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️
@prem91
@prem91 2 жыл бұрын
@@viswanathan796 சொல்ட்டாரு புலவர் புளுத்தி டேய் அந்த வரலாற்றில் உங்கொன்ன ஆமை🐢ச்சீமான்🐢மற்றும் அன்னியின் பெயர எழுத சொல்றியா ஒரு சதவீதம் ஓட்டு முழுசா வாங்க வக்கில்ல ஆமைகளின் கதறல் முட்டு evya இருக்கே எவ்ளோ கதறினாலும் அதிபர் உருட்டு மட்டுமே 🤣😂
@sfrfsfrf
@sfrfsfrf 2 жыл бұрын
அன்று தமிழ் நாட்டின் வாகன அணி வகுப்பை ஒன்றிய அரசு புறக்கணித்தது இன்று தமிழனின் பெருமையை உலகமே பார்க்கிறது
@prakashkrish1665
@prakashkrish1665 2 жыл бұрын
🤣🤣
@pasumairaj4867
@pasumairaj4867 2 жыл бұрын
ஆம் நாம் தமிழன்
@melvienatheresh5253
@melvienatheresh5253 2 жыл бұрын
Yes we are proud to Tamilan
@noormohamed9118
@noormohamed9118 2 жыл бұрын
Thanks to union government for reject our models. Now all universe people what Tamil is.
@light9304
@light9304 2 жыл бұрын
ஆம்,ஆம்.....
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 2 жыл бұрын
துபாய்க்குள் நம் தமிழகத்தின் சிறப்புகளை காணும் பொழுது தமிழர்களுக்கே மகுடம் சூட்டியதுபோல் உள்ளது. இது கலைஞருக்கும் தமிழனுக்கும் கிடைத்த வெற்றி.
@vimalamanoharan2079
@vimalamanoharan2079 2 жыл бұрын
தமிழை உலகுக்கு பறைசாற்றிய முதல்வருக்கு பல கோடி நன்றிகள். ஒரு தமிழனாய் நானும் கொஞ்சம் கர்வம் கொள்கிறேன்.
@shanmugiahkaruppan
@shanmugiahkaruppan 2 жыл бұрын
தேன் தமிழ் புகழ் ஓங்கட்டும் தமிழ் மொழியின் பெருமை வளர்ந்து பெருகட்டும் . உலகம் இதனால் பெலனடையட்டும். தமிழறிவு களஞ்சியம் திறக்கட்டும் மென்மேலும். கற்றது கையளவு என்றும் கல்லாதது உலகளவு என்றும் அறியட்டும் இவ்வுலகம். செம்மொழி சிறக்க வாழ்த்துக்கள். நம் தமிழ்நாடு முதல்வர் தளபதி திரு ஸ்டாலின் அவர்களுக்கு இந்த மகத்தான நிகழ்வு தனை துபாயில் மலரச் செய்தமைக்கு எம் உளம் நிறை வாழ்த்துக்கள். செம்மொழி சிறப்பை எழுதிய எம் இதயக்கனியாம் முத்தமிழரிஞர் கவிஞர் செம்மொழி வேந்தர் முன் முதல்வர் அண்ணல் மு.கருணாநிதி ஐய்யா அவர்களுக்கும், இந்த அரும் பெரும் படைப்பை பாடலாக்கி எம் இதயத்திற்கு குளிர்மை அளித்து குதுகூலம் அடையசெய்த ஆஸ்கர் நாயகன் எங்கள் இசைப்புயல் தமிழிசையின் தவப்புதல்வன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் எம் நெஞ்சினிறை வாழ்த்துக்கள். தேந்தமிழ் சிறக்கட்டும். அன்புடன் ஐய்யா.
@yselectronicservices4512
@yselectronicservices4512 2 жыл бұрын
என் உடல் மெய் சிலிர்க்க வைத்தது தாய் மொழியின் பெருமை
@jokerscreationchannel6279
@jokerscreationchannel6279 2 жыл бұрын
உலக வரலாற்றில் இருந்து தமிழை மறைக்கவோ அழிக்கவோ முடியாது/((என் இனத்தின் உரிமை எனக்கான பெருமை)) 🙏தமிழ் 🙏 வாழ்க நீடோடி வளர்ப்போம் உயிரோடு❤️🥰
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 2 жыл бұрын
இஸ்லாமிய தேசத்தில் தமிழ் மொழியை காட்டியதால் அனைத்துப் பெருமையும் தமிழ் மொழி பேசும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் அனைத்து பெருமையையும் ஒன்றாகட்டும்
@user-ze5qg5ks2b
@user-ze5qg5ks2b 2 жыл бұрын
இந்த நிகழ்வு உள்ளம் உணர்ச்சி பொங்க வைக்கிறது. 🖤❤️😍😍😍
@jhansisingh668
@jhansisingh668 2 жыл бұрын
I am awed. God bless our CM.
@kirananbarasan2141
@kirananbarasan2141 2 жыл бұрын
இதெல்லவோ தமிழருக்கான பெருமை இதற்கு வித்திட்ட முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றிகள்..
@kirananbarasan2141
@kirananbarasan2141 2 жыл бұрын
@@DK-qk6cz bro yaru pay pannalum poda adhu onum pvt theater illa.. do you know one thing panam vaichu iruka yellarum rolls royce car vanga mudiyathu athukunu oru sila qualifications venum...athu pola than ithuvum...
@niventhirankathir1901
@niventhirankathir1901 2 жыл бұрын
@@kirananbarasan2141 😂😂.... Athu Onnum Private Theatre illa... Ultimate Bro 😂😂
@manojs.r.159
@manojs.r.159 2 жыл бұрын
Vaai irukunu enna venalum pesa koodathu Poi google panni pathutu therinjuko working days la 3 mins ad ku 50 lakhs and weekend la apdiye double and yaru venalum burj khalifa la ad kudukalam
@sathyarajsathyaraj4676
@sathyarajsathyaraj4676 2 жыл бұрын
இந்தியா வப்பத்தி. நீ கவலைப்படவேண்டாம் அதுக்கெல்லாம் பிரதமர் மோடி ஜீ இருக்கார். உனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு ஒன்றி இரண்டு நல்லது செய்யும் வேலையப்பார்.திமுக அரசே
@kirananbarasan2141
@kirananbarasan2141 2 жыл бұрын
Mr Manoj & DK appa yunga muyarchila neenga Itha panirundha yungala kandipa Intha tamil samudayam parati irukum neenga yen pannala???
@ramachandranm9586
@ramachandranm9586 2 жыл бұрын
தமிழ் வாழ்க.... !!! தமிழ் மொழி வளர்க...!!! மொழிப்பற்று இருந்தால் உலகில் சகோதர தத்துவம் தானாக வளரும்...!!!!! தமிழன் என்று சொல்லடா...!!! தலைநிமிர்ந்து நில்லடா..!!! வாழ்த்துக்கள்...
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
உலகின் முதல் மொழி. தமிழ் மொழி அதில் முதல்வரால் உலக தமிழர்களக்கெல்லாம் பெருமை தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் இந்த உலகை தமிழன் ஆள்வது நிட்சயம்
@zunaithmaahi6827
@zunaithmaahi6827 2 жыл бұрын
புர்ஜ் கலிபாவில் தமிழ் அழகோடு அழகு சரியான இடத்தில் நம் தமிழ்.
@NaveenKumar-rm2ws
@NaveenKumar-rm2ws 2 жыл бұрын
Vetivel murguganuku arogara 💜
@nagakumaran9659
@nagakumaran9659 2 жыл бұрын
எவளவு உயரம் கோபுரம் அதிலே தமிழே சிறந்தது அங்கிகாரம் நமக்கே ஆரவாரம் தமிழே எம்மொழி செம்மொழியே உன்னை எண்ணுவதில் எழுதுவதில் பெருமை பிறப்பிலும் கர்வமே உலகை ஆளும் தமிழ்மொழி இறைநிகர் தமிழன் உலகமானவன் அகிலவுலக தமிழ் சொந்தங்களே..! உங்களை எல்லாம் சந்திக்க ஆவலோ ஆவல் மனதினில் நாடெல்லாம் பரவி மூலமாகவுள்ளாய் என் கைகளில் இறகில்லையே..! வருத்தம் ஆகாயத்தில் பறந்துவர முயற்சிப்பேன் வாழ்நாள் முடிவிற்குமுன்...! வைகைஅரசு@பெருங்களத்துபாண்டியன்...!
@muruganmech2037
@muruganmech2037 2 жыл бұрын
மொதல்ல தமிழ்நாட்டை தமிழன் ஆளட்டும். பிறகு உலகத்தை ஆள்வது பற்றி பேசலாம். நாம் தமிழர் ❤💪
@v.balaguruv.balaguru8386
@v.balaguruv.balaguru8386 2 жыл бұрын
முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு நன்றி பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர்
@chockalingamm3509
@chockalingamm3509 2 жыл бұрын
No words to praise our Honourable CM who has taken TN to the heights at international level. உலகளவில் நமது தமிழ் நாட்டை உச்சிக்கு கொண்டு சென்ற நமது மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. 🙏🙏🙏👍👍👍
@eyecareacademy8810
@eyecareacademy8810 2 жыл бұрын
தமிழின் பெருமை இந்த கட்டிடத்தை விட பெரியது ❤️
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly 2 жыл бұрын
உள்ளம் மகிழ்ந்து பூரிப்பில் கண்களில் நீர் தாரைகள்..எம்மொழி பெருமையை உலகறியச் செய்த முதல்வருக்கு...🙏🙏🙏🙏
@kumaresanp6559
@kumaresanp6559 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@smart_brainstnpsc7383
@smart_brainstnpsc7383 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@Raj-hs1ed
@Raj-hs1ed 2 жыл бұрын
வாழ்க தமிழ். வளர்க முதலமைச்சர் திரு. ஸ்டாலின் புகழ். வந்தே மாதரம்.
@blackhat6020
@blackhat6020 2 жыл бұрын
ARR, pride of Tamil Nadu and India. Composing and bringing multiple singers to perform. Goosebumps. Love ARR
@lawrencepriya2098
@lawrencepriya2098 2 жыл бұрын
தமிழன் A.r. ரஹ்மான் படைப்பில் பெருமை அடைகிறது தமிழ் இவனல்ல பச்சை தமிழன் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதினைப் பெரும்போது கூட தமிழை அடையாளப்படுத்தினர்
@keerthanadevi2524
@keerthanadevi2524 2 жыл бұрын
மெய் மட்டுமல்லாமல் உயிர் சிலிர்க்க வைக்கும் காட்சி✨🔥
@johnsonpandian3351
@johnsonpandian3351 2 жыл бұрын
தமிழ், தமிழன் என்ற வார்த்தை தமிழகத்தை ஆள பிறந்த தமிழனின் பெருமையை உலகரிய செய்த எங்கள் முதல்வரே தலைநிமிர்ந்து வாழ்க பல்லாண்டு.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
Ipdiyae solli solli namma nasama ponathu thaan micham
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
@@VigneshVignesh-vg6kh 😂😂😂
@bhuvaneshkilimooksevel9773
@bhuvaneshkilimooksevel9773 2 жыл бұрын
😀😀😂😂😂
@MDARUN-ph1dw
@MDARUN-ph1dw 2 жыл бұрын
Tamil nata mudhala tamil karan alatum 😒
@prem91
@prem91 2 жыл бұрын
@@VigneshVignesh-vg6kh வேற எப்படி சொல்ல சொல்ற ஆமை ச்சீமானே அதிபரே என்று உருட்ட சொல்றியா 😂
@prem91
@prem91 2 жыл бұрын
செம்மொழியான💪தமிழ்மொழியாம்💪
@ramya3928
@ramya3928 2 жыл бұрын
கலைஞரின் முத்தான வார்த்தைகள்... ❤️❤️❤️
@aishwaryas105
@aishwaryas105 2 жыл бұрын
இந்த பாடல் வந்த போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். பள்ளியில் மதியவேளை இந்த பாடல் ஒலிக்கப்படும். Yelarum sendhu paaduvom wow....... 🤩🤩🤩🤩Wonderful memories 😍😍😍😍😍😍😍😍😍😍
@gbala9369
@gbala9369 2 жыл бұрын
தயவுசெய்து இந்த தமிழ் பாடலை பதிவிடுங்கள்.
@kabilan.t9840
@kabilan.t9840 2 жыл бұрын
இது வரை நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி
@malikamalika3031
@malikamalika3031 2 жыл бұрын
Te avan marketing pandra athu kuta theriyela m.k ana appatiyavathu pantranen enaku inoru dout iruku yaravathu cleatepannunga200 ancient things vachikitu athula. 20 americavuku anupuna namma tamil than indian national language aitum mutta pasamga
@amirthaselvam485
@amirthaselvam485 2 жыл бұрын
@@malikamalika3031 அரசியல் கட்சிகள் தவிர்க்க இந்த பாடல் ஒன்றே ஒன்றுதான் தமிழ்நாடு
@karthigaiselvankrishnamoor9326
@karthigaiselvankrishnamoor9326 2 жыл бұрын
நம் மொழி என்றுமே உயர்ந்தது வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💐🌹🌷🌺🌺🌷🌹💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@muruga..muruga...5030
@muruga..muruga...5030 2 жыл бұрын
மன்னிக்கவும்.... இந்திய வரலாறு என்பதை விட எம் தாய் மொழி தமிழின் வரலாற்றை தெற்கில் இருந்து எழுதுவோம்... ‌👍🏻👍🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👏🏻🌾🌾🌾🌾
@saravanaperumal9682
@saravanaperumal9682 2 жыл бұрын
NTK💥🔥
@duraid7805
@duraid7805 2 жыл бұрын
உயிர் போகும் வரைக்கும் தமிழனாக இருந்தால் மட்டுமே போதும்.. வாழ்க வாழ்க என் தமிழ் தாய் மொழி
@sabarikumaranR
@sabarikumaranR 2 жыл бұрын
பள்ளி பருவத்திலிருந்து கேட்கும் பாடல் பசுமரத்தாணி போல் நெஞ்சில் நிற்கிறது..
@Ayyanar11
@Ayyanar11 2 жыл бұрын
எனது தாய்மொழி தமிழ்யை நினைத்து பெருமைப்படுகிறேன்...
@kanagaraj5237
@kanagaraj5237 2 жыл бұрын
இந்த செம்மொழி பாடலை கேட்கும்போதெல்லாம் தலைவர் கலைஞர் ஞாபகம்தான் வருகின்றது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் மண்ணில் நம் தளபதி நம் செம்மொழியை உலகமே பார்க்கும் அளவுக்கு கொண்டு சேர்த்து இருக்கின்றார்
@leanaleana3001
@leanaleana3001 2 жыл бұрын
தமிழ், தமிழ்நாடு வாழ்க
@KishoreKumar-yf2dz
@KishoreKumar-yf2dz 2 жыл бұрын
"சாத்தியம்" என்பது வார்த்தை அல்ல, செயல் என்பதற்கான மிக சிறந்த எடுத்துக்காட்டாக தமிழக முதல்வர். வாழ்க தமிழக முதல்வர். வாழ்க தமிழ்.
@nagarajanr3038
@nagarajanr3038 2 жыл бұрын
Honourable CM s excellent effort to fortify Tamil and Tamilnadu
@parameswaran519
@parameswaran519 2 жыл бұрын
தமிகத்திலிருந்து தமிழ் டுபை வரை மொழியின் உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க தமிழ், தமிழ் மக்கள் உலக நாடுகள் போற்றும் வண்ணம் பரவி உள்ளனர்
@senthilvelavan4473
@senthilvelavan4473 2 жыл бұрын
எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என் தமிழ் மொழி 💪💪💪💪💪💪
@mohamedalsameer422
@mohamedalsameer422 2 жыл бұрын
இது அந்த கட்டிடத்திற்கு(burj khalifa) கிடைத்த பெருமை...
@Selvaraj-oe5eu
@Selvaraj-oe5eu 2 жыл бұрын
முத்தான எழுத்து தமிழ் மொழி நான் தமிழனாய் பிறந்தேன் அந்த இறைவனுக்கு நன்றி
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 2 жыл бұрын
ஆங்கிலத்தில் பேசுவது ஸ்டைல்..தமிழ்ல பேசுனா கேவலம் என்று தமிழர்களே ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வந்தனர்..இந்த மனநிலையை மாற்றியது தமிழுக்கான அன்பை..நம் வரலாற்றை..அடையாளத்தை நமக்கே உணர வைத்த திரைப்படங்களும் பாடல்களுக்கும் மிகுந்த பங்களிப்பு உண்டு..அன்னைத் தமிழ் நிமிர்ந்துவிட்டாள்😍😍.. வாழ்க என் அன்னைத் தமிழ்.. உலகின் முதல் மூத்த மொழி💪💪💪
@arcticisdying2841
@arcticisdying2841 2 жыл бұрын
உண்மை
@kavinebinesh6094
@kavinebinesh6094 2 жыл бұрын
தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 👑👑 🙏🙏வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🌎🌎
@Funnytalesofapril
@Funnytalesofapril 2 жыл бұрын
புளகாங்கிதம் அடைந்தேன்...😍🥰 எங்கள் தமிழ் மொழி என்றும் வாழியவே!
@spideydrago
@spideydrago 2 жыл бұрын
Apdina... Just curious 💕
@Funnytalesofapril
@Funnytalesofapril 2 жыл бұрын
@@spideydrago overwhelmed happiness!
@gowthamkannan506
@gowthamkannan506 2 жыл бұрын
இனி எந்த ஆட்சி மும் செய்யமுடியாது தமிழன் தமிழன் தான் வாழ்க முதல்வர் கலைஞர் மகன் ஸ்டாலின் மக்கள் ஆட்சி
@muthukumar4907
@muthukumar4907 2 жыл бұрын
Love dubai... Respect their honorary. தமிழ் வாழ்க...
@arunaki7198
@arunaki7198 2 жыл бұрын
இந்தக் காணொளி வருங்காலத்தில் ஒரு வரலாறாக அமையும்... இன்றைய முதல்வரின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.. ❤️❤️🔥🔥
@user-ry1rg6wt3o
@user-ry1rg6wt3o 2 жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த குடிமக்கள் எங்கள் ஆதி தமிழ் மக்கள் "தமிழன்டா"💪👑🌅🔥🌄
@kevinshifrah
@kevinshifrah 2 жыл бұрын
சிலபேர்க்கு இப்போ காதுல பொகவரும்😍😍😍😍😘😘😘
@RAEFX0
@RAEFX0 2 жыл бұрын
🤣
@l.dhacthayani5792
@l.dhacthayani5792 2 жыл бұрын
தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்திய முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@adl335
@adl335 2 жыл бұрын
உயிர் தமிழ்❤️
@rojadevi2613
@rojadevi2613 2 жыл бұрын
வாழ்க தமிழ் மொழி என்றும் வாழ்த்துக்கள் 🙏👍👌💐👏
@alsanwelcome6355
@alsanwelcome6355 2 жыл бұрын
உலகின் மூத்த மொழி எம் தமிழ் வானளாவிய கட்டிடத்தில் ஒலிக்க செய்து தமிழை சிறப்பித்த முதல்வருக்கு நன்றி.
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 жыл бұрын
Proud moment for CM stalin and all the Tamils accross the world.great day great show....vazhga thamizh nadu , vazhga baratham ......the world's oldest language
@ramyavanisvlog
@ramyavanisvlog 2 жыл бұрын
நாங்கள் கொஞ்ச நாள் முன்னாடி துபாய் poirunthom.. அப்போது இந்த கட்டிடத்தில் தமிழ் பாடலை பார்த்திருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும்.. வாழ்க தமிழ்மொழி வளர்க உலகமெங்கும்🙏🏻🙏🏻🙏🏻
@moganeshwaransanje7059
@moganeshwaransanje7059 2 жыл бұрын
தமிழ் என் மூச்சு தமிழ்தான் பேச்சு தமிழ் என் உயிர் தமிழன் என்பதில் நான் கர்வம் கொள்கிறேன் 💪💪✊✊🇱🇰
@aamj7061
@aamj7061 2 жыл бұрын
நீங்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் பிற நாட்டவிரிடம் நம் நாடு தமிழ்நாடு என்று உரக்க சொல்லுங்கள்
@shanujan5750
@shanujan5750 2 жыл бұрын
GREAT, NO WORDS MY EYES FILL UP WITH TEAR . புல்லரிக்கிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@dathatreya5948
@dathatreya5948 2 жыл бұрын
" Thamizh " The word itself is emotional for Tamilians across the Globe. Tamilnadu is more than a Cuba for India. Super CM sir your initiative & name periyar will keep Tamilians spirit up for another Century! Long live CM Sir for the upliftment of Tamil society & it superb culture.
@priyadharshini.k8292
@priyadharshini.k8292 2 жыл бұрын
வாழ்க தமிழ்!!!! வளர்க இவ்வையகம் எங்கும்!!!!💖💐🙏🌾
@maheswariganeshan9896
@maheswariganeshan9896 2 жыл бұрын
தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம் தமிழர்களாகிய நாம் 💯
@rajathichandran4155
@rajathichandran4155 2 жыл бұрын
வாழ்க தமிழ்! மிகவும்நெகிழ்வூட்டும் ஒருநிகழ்ச்சி. கேட்கும்போதும் பார்க்கும்போதும் மகிழ்ச்சியில் திளைத்தேன். தமிழே உன் சீரிளமைகண்டு வியந்தேன்.!
@g.sureshkumarganesan6452
@g.sureshkumarganesan6452 2 жыл бұрын
எங்கடா உங்க பாரத் மாதாகி ஜே 😂😂😂எங்க தமிழ் ...எங்கும் தமிழ்....எதிலும் தமிழ்..,💪
@pakthameera5032
@pakthameera5032 2 жыл бұрын
தமிழுக்கும், தமிழ் இனதுக்கும் பெருமை சேர்த்த நம் தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் 💐💐💐👏👏👏
@mariraj1000
@mariraj1000 2 жыл бұрын
கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது
@shaktivel5160
@shaktivel5160 2 жыл бұрын
15 வருஷம் இல்லாம இப்போ ஒரு உணர்ச்சிமிகக்க சந்தோஷம். பெருமையா இருக்கு 👍👍👍 துபாயில் இருப்பதற்கு 👍👍👍
@ARUNKUMAR-dn9hb
@ARUNKUMAR-dn9hb 2 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாராய் எனும் நன் மொழியே நம் தமிழ் மொழியாம் 👌 வாழ்த்துக்கள் ஐயா
@kuttyjoo6731
@kuttyjoo6731 2 жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றும் முன்னே , முன் தோன்றிய மொழி......❤️
@iswariyaiswariya9062
@iswariyaiswariya9062 2 жыл бұрын
தமிழ் வாழ்க என்றும் உயர்ந்து நிற்கும் நம் மொழி
@malaniramya7927
@malaniramya7927 2 жыл бұрын
நம் தமிழ் மொழி உலகெங்கும் ஒலிக்கட்டும்
@onetuffmmedia2168
@onetuffmmedia2168 2 жыл бұрын
Kalakkal... All the best Stalin sir. May God give you the best inlife and through you Tamil people will get new identity. தமிகத்திலிருந்து ஒரு தலைவன் துபையில் இவ்வளவு செல்வக்காக என்றும், எவரும் இருந்ததில்லை..
@10secondyoutube26
@10secondyoutube26 2 жыл бұрын
வாழ்க தமிழ்🐅🐅🔥🔥❤️🌹
@hemachandran9339
@hemachandran9339 2 жыл бұрын
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்
@yuvanarmy251
@yuvanarmy251 2 жыл бұрын
என் மொழி ஒரு தனி அழகுதான் ❤️❤️❤️❤️❤️❤️😘😘😘
@B.Genuiness
@B.Genuiness 2 жыл бұрын
இது நம்ம தமிழுக்கு புதுசு. பல முதல்வர்கள் செய்யாததை செய்தார் தளபதி.
@gbala9369
@gbala9369 2 жыл бұрын
நிஜம்.
@gbala9369
@gbala9369 2 жыл бұрын
தமிழ் வளர்ச்சிக்கான தொண்டு கலைஞர் நிறைய செய்து இருக்கிறார். அதை முதல்வர் ஸ்டாலின் கடைபிடிக்கிறார்.
@mytheaterpa4424
@mytheaterpa4424 2 жыл бұрын
தமிழன் எப்போதும் வேற லெவல் தான் 👍
@SS-je3cf
@SS-je3cf 2 жыл бұрын
எத்தனை பிறவி எடுத்தாலும் சாதி இல்லா தமிழனாக வாழ ஆசை படுகிறேன்...
@RajeshRajesh-cf2kv
@RajeshRajesh-cf2kv 2 жыл бұрын
அது மட்டும் முடியாது கண்ணா 😜😂
@Rabecka929
@Rabecka929 2 жыл бұрын
நம்ம தமிழர்களுக்கு தெரியும் தமிழ்தாயின் அருமை அந்த அருமையை உலகமெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும், உலகெங்கும் போற்ற வேண்டும் என்பதற்காக அவர் செல்லும் இடமெல்லாம் தமிழையும் தமிழரையும் போற்றும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார் முதல்வர். அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@muralikaalai6767
@muralikaalai6767 2 жыл бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு நம்ம தமிழ் மொழி பாடல் கேட்கும் போது❤️❤️❤️❤️❤️
@arunarumugam6887
@arunarumugam6887 2 жыл бұрын
தமிழினத்தின் தலைவர்கலைஞரின் மகன்னா சும்மாவா விளையாடு தலைவரே நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம்தான் இதுவரை ஆண்டயாருமே இதை செய்யவில்லை தமிழை இதைவிட பெருமை படுத்தமுடியாது தமிழனாய் இருப்பதற்கு பெருமை கொள்கிறேன் அந்ததமிழை கௌரவபடுத்திய உங்களை உயிர் உள்ள வரைமறக்க மாட்டேன் திராவிட மாடல் பிரம்மாண்டம்
@jeyaramkumar6075
@jeyaramkumar6075 2 жыл бұрын
உலகின் உயரமான கட்டிடத்தில் செம்மொழி பாடல் தமிழர்களின் மனதில் மிக மிக உயர்ந்த இடத்தில் நம் முதல்வர்......வாழ்க தமிழ்....வாழ்க முதல்வர்...👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@incrediblevision1688
@incrediblevision1688 2 жыл бұрын
நம் பொன்மொழி மிளிரும் அழகான தொகுப்பு காட்சிகள் 🙏🏼🙏🏼🙏🏼
@dharshanruban6470
@dharshanruban6470 2 жыл бұрын
நம் தமிழ் மொழி பாடல் முதல் அடி ஆரம்பத்திலேயே உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்கின்றது.... தமிழ் என் தாய் மொழி என்பதில் மிகவும் கர்வம் கொள்கிறேன்.
@mithunr5770
@mithunr5770 2 жыл бұрын
This song never fail to give me Goosebumps... 😍
@sripathramanan6568
@sripathramanan6568 2 жыл бұрын
தமிழ் வாழ்க ❤
@RaviRavi-yj2bq
@RaviRavi-yj2bq 2 жыл бұрын
உள்ளம் உருகுதையா எம் முதல்வா,. காண் அ கண் கோடி வேண்டும் இந்த அரிய காட்சி காண மிக மிக கொடுத்து வைத்தவர்கள் நாங்கள். எல்லா புகழும் நம் முதல்வருக்கு.
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 2 жыл бұрын
உள்ளம் கொள்ளைப்போகுதே தமிழே உன் சிறப்பை என்னவென்பேன் தமிழே எங்கள் மூச்சு! நன்றி துபாய்!
@arjun-mixup5715
@arjun-mixup5715 2 жыл бұрын
Proud moments. Thank you our CM sir for bringing such a reputation to all Tamil and Indian people..
@kavyashni256
@kavyashni256 2 жыл бұрын
Tamil is mother of other languages and first language on earth ❤️❤️❤️❤️
@dineshani9947
@dineshani9947 2 жыл бұрын
என் உடல் மொத்தம் சிலிற்கிறது கண்ணீர் மழை பொழிகிறது தமிழால் தமிழறாய் பெருமை அடைகிறேன் நன்றி எங்கள் முதல்வர் அவரகளே👏🏻🔥🤗😎🥰
@noormohamed7153
@noormohamed7153 2 жыл бұрын
துபாய் அரசாங்கத்தால் உண்மையிலேயே அருமையான அரவணைப்பும் மரியாதையும் தமிழ் மக்களுக்கும், மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினுக்கும் கிடைத்த மரியாதை
@Mixedmasala8847
@Mixedmasala8847 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு. இந்தியாவின் தாய் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் தமிழ் மொழியை நிலைநாட்ட முதல்வருக்கு வாழ்த்துக்கள் 🙏
@jaibhim4719
@jaibhim4719 2 жыл бұрын
Awesome ! It is great achievement for tamilians as well as India ..... Proud to be tamilians
@ashokashok1287
@ashokashok1287 2 жыл бұрын
எங்கும் தமிழ் நல்லோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு வாழ்க எம் முதல்வர் ஸ்டாலின் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அருமை, பெருமை, புதுமை. இதெற்கெல்லாம் அடிப்படை முதல்வரின் ஆளுமை 🙏
@ashokashok1287
@ashokashok1287 2 жыл бұрын
வாழ்க செம்மொழி வாழிய பைந்தமிழ் மூப்பில்லாமுதுமொழி வாழ்க தமிழகம் வளர்க திராவிடம் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் ஓங்கட்டும் உமது புகழ்
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 2 жыл бұрын
வாழ்க தமிழ் மொழி மட்டும்.... வாழ்க தமிழ் மொழி மட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogendranmani7147
@yogendranmani7147 2 жыл бұрын
வளர்க தமிழ் மொழி....
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
SemMozhi | Tamil Anthem by AR.Rahman | REACTION!!
13:22
OUR STUPID REACTIONS
Рет қаралды 434 М.
Thangalaan Movie Meme Review - Today Trending Troll #thangalaan
8:09
Today Trending
Рет қаралды 68 М.