உலகின் மிகச்சிறிய & மிகப்பெரிய "Power Weeder" | அனைத்து விவசாய பயன்பாட்டிற்கும்

  Рет қаралды 438,175

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

3 жыл бұрын

Kovai Classic Industries:
Contact Numbers:-
9344337456
7305137456
9791222456
Price List:
Champion -5hp gear drive with 1 set of blade-Rs.35000+gst
SW524PE-5hp belt drive with 2 sets of blade-Rs.40000+gst
SW5gdpe -5hp gear drive with 2 sets of blade-45000+gst
SW524DE-5hp gear driver diesel engine weeder with 2 sets of blade-Rs.55000+gst
Hector-5hp back rotary with 4 attachments-62000+gst
940DE-9hp gear drive diesel engine power weeder with self start -80000+gst
SW9DEL-9hp multifunction power weeder with 5 attachments and self start option-115000+gst
Website: www.kovaiclassicindustries.com

Пікірлер: 318
@ramchander2185
@ramchander2185 3 жыл бұрын
எப்பவுமே செம்மண் பூமியில் demo காட்டுறீங்க.....தமிழ்நாட்டில் 20 - 30% பேர் களிமண் பூமியில் விவசாயம் செய்பவர்கள்...... களிமண் பூமியிலும் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்.....
@-poonjolai8265
@-poonjolai8265 3 жыл бұрын
Na கேக்க நினைத்த கேள்வி👍👍👍
@kabilan.jayaraj6046
@kabilan.jayaraj6046 3 жыл бұрын
அப்படி என்றால் நம்ம ராமநாதபுரம் மாவட்டம் வந்தால் அங்கே டெமோ காட்டலாம் அனைத்தும் கரிசல் களிமண் வயல்
@vaideeswaran4518
@vaideeswaran4518 3 жыл бұрын
இவர் கோயம்பத்தூர் தயாரிப்பாளர், கோவையில் பெரும்பாலும் செம்மண் மற்றும் black soil அதனால் இவர் இந்த மண்ணில் demo செய்கிறார்
@ardramedialive950
@ardramedialive950 3 жыл бұрын
மிசின் வாங்கி விவசாயிகளிடம் நேரடியாக சென்று எவ்வாறு பயன்படுகிறது எனக்கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்... டெக்னிசியன் மட்டுமே இதையொட்டி காட்டுகிறார்கள்
@joeljax5808
@joeljax5808 2 жыл бұрын
Instablaster.
@sakthimohanr5724
@sakthimohanr5724 2 жыл бұрын
ரிஷி நல்ல முறையில் விளக்கம் நன்றி நான் ஒரு புதிய வயது முதிர்ந்த சிறு விவசாயி உங்கள் ஆலோசனை படி பவர் வீடர் வாங்க நினைக்கின்றேன் நான் உங்கள் அன்பு ஆர். சக்தி மோகன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
@pakirmohamed4372
@pakirmohamed4372 3 жыл бұрын
அருமை நண்பா
@keepthingssimple
@keepthingssimple 2 жыл бұрын
Yea spares are most important ... I successfully introduced auger in our Village only to find that I couldn't get a proper spare .. maintenance cost is quite high probably many would have opted for a new one ..
@vallipunammedia3920
@vallipunammedia3920 3 жыл бұрын
இந்த பவர் வீடரை இயற்கைசார் விவசாயம் செய்வோர் பாவிப்பது சிரமமே காரணம் இதன் சுற்றும் வேகம் மண்புழுக்களை இல்லாமலேயே செய்துவிடும் அந்த அளவுக்கு வேகமாகச் சுற்றுகிறது தயாரிப்பாளர்கள் இதில் கவனம் செலுத்தவும்
@muthuvelk7036
@muthuvelk7036 3 жыл бұрын
கவனிக்க வேண்டிய விஷயம்..நன்றி
@backiarasu3404
@backiarasu3404 3 жыл бұрын
மிக அருமை
@bhanuprathap7474
@bhanuprathap7474 3 жыл бұрын
Very useful info Dinesh- prathap
@msjfarms5370
@msjfarms5370 3 жыл бұрын
நன்றி சகோ
@NA-mo8jl
@NA-mo8jl 3 жыл бұрын
I have ideas.. Tq this video..
@hari-bd1sf
@hari-bd1sf 3 жыл бұрын
Super explaination
@RajeshRajesh-ud2nb
@RajeshRajesh-ud2nb 3 жыл бұрын
Bro useful vedios unga vedios Ellam Vera level. Then tirunelveli pakkam ulla cow farm vedio podunga bro
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Sure..
@Manjunath-qj7fc
@Manjunath-qj7fc 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👌👌👌👌👌
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
👍
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 3 жыл бұрын
சிறப்பு
@buruhani1
@buruhani1 3 жыл бұрын
மிக அருமை சர் நேரில் வருகின்றோம் சர்
@mallimooligai
@mallimooligai 3 жыл бұрын
சூப்பர் நண்பா
@rkalviselvan9863
@rkalviselvan9863 3 жыл бұрын
Super bro
@talenttrickspollachi3437
@talenttrickspollachi3437 3 жыл бұрын
Thennai Maram paathi poduvathai viriva video podunga
@ManiKandan-zy5bm
@ManiKandan-zy5bm 3 жыл бұрын
I am using 5hp petrol machine for 2years really good machine.. And user friendly too. Thanks to Mr rishi who supported me
@soundararajanramasamy6961
@soundararajanramasamy6961 3 жыл бұрын
Manikantan எனக்கும் வாங்க வேண்டும். நீங்க எந்த ஊர். நேர்ல உபயோக பாக்க வேண்டும்
@vishnukumar-eq9be
@vishnukumar-eq9be 3 жыл бұрын
How much petrol it takes for 1 acre land weed removal
@arunkumar050
@arunkumar050 3 жыл бұрын
நைசு மண்ணில் ஒகே,கலி மண்ணில் இதன்பயன்படு செய்து காட்டுவோம்.மிக பயனுள்ள பக்கம்.வாங்க ஆசையாக உள்ளது
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Superb ❤️❤️❤️❤️
@BalaBala-pp3jc
@BalaBala-pp3jc 3 жыл бұрын
BCS power tiller video podunga
@hari-bd1sf
@hari-bd1sf 3 жыл бұрын
Very thankful for your vedio brother
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
👍
@rajendranchellasamy
@rajendranchellasamy 3 жыл бұрын
Vibration eppadi? Maintenance eppadi? Details please
@keepgoing6430
@keepgoing6430 3 жыл бұрын
Do u have battery operated hacker machine.. To plant 4 feet trees
@seenuiropias553
@seenuiropias553 3 жыл бұрын
Superb.
@maniselvi3329
@maniselvi3329 3 жыл бұрын
தமிழ் நாடு அரசு மானியம் கிடைக்குமா விவரம் தெரியப்படுத்தவும்
@Kparamasivamh
@Kparamasivamh 2 жыл бұрын
Wet land weeding vidio post pannunga sir
@ayyappanr9274
@ayyappanr9274 2 жыл бұрын
களிமண், கரிசல் பூமிக்கு தகுந்த மெஷின் தங்களிடம் உள்ளதா?
@parameshmohan5198
@parameshmohan5198 2 жыл бұрын
I am using varsha multifunction power weeder and backpack brush cutter for last 2 years... absolutely great products with easy maintenance and very good customer support... Previously I purchased a local power weeder seeing youtube from north Indian company and its of no use...it's just a scrap now... So go for good quality Kci products only...
@JKSARAN
@JKSARAN Жыл бұрын
Jing jakku
@JeganJegan-yx6zn
@JeganJegan-yx6zn 3 жыл бұрын
Mulberry garden ku use pana mudiuma sir
@vaitheeswarim5135
@vaitheeswarim5135 3 жыл бұрын
Bro chambian model la spriyar attach pannalama
@lavasvlog
@lavasvlog 3 жыл бұрын
Super bro. Button manufacturing machine pathi podunga bro
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Sure...
@rajaduraim8764
@rajaduraim8764 3 жыл бұрын
Super🙏🙏 bro🙏
@navenrajselvam1252
@navenrajselvam1252 3 жыл бұрын
High density farming pathi video podunga bro
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Sure..
@santhoshlogu6015
@santhoshlogu6015 3 жыл бұрын
Bro கரும்பு இடை உழவு பனி செய்யும் கருவி வீடியோ அண்ணா, களிமண் வேலை செய்யும் கருவி அண்ணா, 1.1/2 அடி, பனி செய்யும் கருவி கரும்பு இடை உழவு பனி
@arunugamm6622
@arunugamm6622 3 жыл бұрын
Rate plesse
@sengolraj9715
@sengolraj9715 3 жыл бұрын
பவர் டில்லர் மற்றும் மினி டிராக்டர் குறித்த காணொளி பதிவிடுங்கள் நண்பரே....
@sp3509
@sp3509 3 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு. உங்களிடம் இருக்கும் மெசின்களின் விலையையும் , இலங்கை, லண்டன் இரண்டு நாட்டுக்கும் அனுப்புவீகளா எவ்வளவு அனுப்பு கூலி என்பதை தெரியபடுத்துவீர்களா.
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@DearTechlovers143
@DearTechlovers143 3 жыл бұрын
Bro alluviyal soil ku yetha small tractor pathi sollunga bro,veduppu irukkura kaliman lam ithu suththama uzhuthida mudiyathu
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌விவசாயிகளுக்கு அருமையான தகவல் வாழ்த்துக்கள்🙏🙏🙏🔥🎉🔥🎉🎉🎉
@rgopalakavitha
@rgopalakavitha 3 жыл бұрын
6.5 hp modal subsidy kadaikuma
@aravinthrahman3258
@aravinthrahman3258 3 жыл бұрын
Varsha Power weeder very good...I'm using it regularly...
@maheshcbe2
@maheshcbe2 3 жыл бұрын
How much bro?
@soundararajanramasamy6961
@soundararajanramasamy6961 3 жыл бұрын
நீங்க என்ன power weeder வாங்கி இருக்கீங்க. வாங்கி எவ்ளோ நாள் ஆகிறது. எங்க இருக்கீங்க?
@sampathchakaravarthy6725
@sampathchakaravarthy6725 3 жыл бұрын
Why not make agriculture sprying drones in KCI
@sharwinkutty7482
@sharwinkutty7482 3 жыл бұрын
Sir ooty place ku eatha mathiri vandi eruka
@kalai9801
@kalai9801 3 жыл бұрын
Bro plz upload power wedder trolley video and manufacturing
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@teamhydra6661
@teamhydra6661 3 жыл бұрын
நீங்கள் கூறும் தகவல் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது படிப்பறிவு குறைந்த ஆங்கில படிப்பறிவு குறைந்த மக்கள் எவ்வாறு அதை புரிந்து கொள்வார்கள் முடிந்தவரை கொஞ்சம் தமிழில் எடுத்துக்கூறுங்கள் ஏனென்றால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் யூட்யூப் பார்ப்பதில்லை ஆங்கிலம் தெரியாத பாமர மக்களும் பார்க்கின்றன அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே
@saisuren6488
@saisuren6488 3 жыл бұрын
Semma
@gugansriking
@gugansriking 3 жыл бұрын
Video making very nice Excellent explanation for rishi... And equipments are very nice....... All the best keep it up...
@UAFarms
@UAFarms 3 жыл бұрын
Hector seems to be a good choice. I need more info about it. Sent you the message, pls reply.
@arunachalampichaikaran6457
@arunachalampichaikaran6457 3 жыл бұрын
Good
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@alingcerai4809
@alingcerai4809 3 жыл бұрын
Please keep caption for this video
@karuppusamy3556
@karuppusamy3556 3 жыл бұрын
Bro unga products ku govt subsidy kidaikumaaaa..... Multi fuction power weeder 9hp ku....
@SriramVijay
@SriramVijay 3 жыл бұрын
Bought Hector based on this video
@kuwaitkuwait6545
@kuwaitkuwait6545 3 жыл бұрын
இலங்கைக்கு அனுப்பமுடியுமா ? Bro
@rajeevthyagarajan7094
@rajeevthyagarajan7094 3 жыл бұрын
Pls provide price also.
@parameswaranb832
@parameswaranb832 2 жыл бұрын
Sir I want to purchase power weeder for vaikal and counat round pathi 2acre of land mango garden plough ing t ell me which one use and whate price
@rushanparis8698
@rushanparis8698 3 жыл бұрын
You can send to Sri Lanka?
@manikandan-cb8jw
@manikandan-cb8jw Жыл бұрын
செம்மண் சரளை காட்டில்( கொய்யா )களை எடுக்க முடியுமா
@rajapoco5466
@rajapoco5466 2 жыл бұрын
Dear friend, I have one Vijay 10 H. P. Power tiller, with rope start. Because of my old age I face more problem. If you can please help me to convert that to be a electric start Engine.
@agastincr7
@agastincr7 3 жыл бұрын
சகோ 🌱 செடி 🌿🌳 மரங்களில் 🌴🐛 கம்பளி புழு 🐛 தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 🤔🤔🤔😓pls reply BRO
@thiagarajanm92
@thiagarajanm92 Жыл бұрын
What is the price of multifunction 9hp power weeder
@charlieanto9974
@charlieanto9974 10 ай бұрын
I need a 9hp power weeder diesel with self start with emi facility. What is the procedure.
@Mr-pk9gu
@Mr-pk9gu 3 жыл бұрын
மிகவும் உபயோகமான இயந்திர உபகரணங்கள்...
@ayilaibalah
@ayilaibalah 3 жыл бұрын
Pls upload some of tree pruning advanced equipment’s with low levels & long handle stem types
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@mohannn100
@mohannn100 3 жыл бұрын
Can we use this machine for preparing parry field?
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@kabilan.jayaraj6046
@kabilan.jayaraj6046 3 жыл бұрын
இவை எல்லா மண் வளத்துக்கும் ஏற்ற இயந்திரமா இல்லை செம்மண் மணல் போன்ற இடங்களில் பயன்படுத்த மட்டும்தானா இல்லை கரிசல் களிமண் பகுதிகளில் பயன்படுத்தலாமா
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@thiagarajanm92
@thiagarajanm92 Жыл бұрын
ரிஷி சார் செல்ஃப் ஸ்டார்ட் 9hp பவர்வீடரில் தஞ்சையில் களை எடுக்க முடியுமா அதற்கான உபகரணங்கள் உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்
@debendrakumarnayak7331
@debendrakumarnayak7331 2 жыл бұрын
Thanks sir pl in Hindi naskaram
@appalaraju5924
@appalaraju5924 2 жыл бұрын
Sir this video same telugu anguuage video plz
@user-kf9kl2cg4b
@user-kf9kl2cg4b Жыл бұрын
Good morning sir 5hp petrol weedar how much please
@user-yl7rz5hd3b
@user-yl7rz5hd3b 3 жыл бұрын
Sir how much price list power wedder s
@nathantours
@nathantours 3 жыл бұрын
நவீன உழவன் தோழருக்கு நன்றிகள். இதன் விலைகளை பற்றியும் விவசாய மானியங்களில் வாங்கலாமா என்பது பற்றியும் பதிவிடுங்களேன். உதவியாக இருக்கும். நன்றி..
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@IthuNammaThottam
@IthuNammaThottam 3 жыл бұрын
Dry land la mattum tha use pannanuma sir, ila wet land kum use pannalama?
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
All...
@user-iq5rv1vb3t
@user-iq5rv1vb3t 4 ай бұрын
Where is South district show room
@gvvlogs7214
@gvvlogs7214 3 жыл бұрын
Subsidy for this power weeder
@adhiadhithiyan4523
@adhiadhithiyan4523 3 жыл бұрын
Vaikal eduka Innu advance aha... Venu... Bro... Irukkuma...
@craneman4169
@craneman4169 3 жыл бұрын
அரசு மானியம் வழங்கப்படும் என்றால் இந்த வீடார் வாங்கலாம் முழுதொகையும் நாமே ஏற்பது என்றால் கொஞ்சம் சிரமமாக இருக்கும்
@rishivasanthakumar1487
@rishivasanthakumar1487 3 жыл бұрын
Please call us at 9381936356 for more details on pricing
@mathavan20081
@mathavan20081 2 жыл бұрын
Malti function weeder cost enna?
@rrknexus5776
@rrknexus5776 3 жыл бұрын
Is this made in India product or assembled in India product
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Made in India
@mkmanpower1503
@mkmanpower1503 3 жыл бұрын
இலங்கயில் வாங்குவது எப்படி சகோதரா
@gulabjank
@gulabjank 3 жыл бұрын
Warranty?
@mugunthanagri2090
@mugunthanagri2090 3 жыл бұрын
Nalla machine .Champion machine vanguna Mr Kishore sir nalla guide pannaru. thothatuku ku vanthu free ah demo kudukuranga.. machine nalla iruku
@theeraullavlog4398
@theeraullavlog4398 3 жыл бұрын
Good machine I'm using it regularly multi function power weeder ...
@vishnukumar-eq9be
@vishnukumar-eq9be 3 жыл бұрын
1 acre Ku weed removal Ku how much petrol it takes....pls give ur phone number mugunthan
@murugana2207
@murugana2207 3 жыл бұрын
ரிஷி சார் உங்க உங்க போன் நம்பர் கொடுங்க இந்த பவர் வீடர் கொண்டு சேற்றில் உழுது நெல் நடவு செய்ய முடியுமா
@kaviarasu4608
@kaviarasu4608 6 ай бұрын
தென்னை மரம் எப்படி போடுவாங்க
@miguelarroyogonzalez6676
@miguelarroyogonzalez6676 6 ай бұрын
Mexi co donde puedo conprar
@gokulprasath1023
@gokulprasath1023 3 жыл бұрын
Everything good but compared to power tiller it's less power in these items..
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
NO
@muthukrishnanramesh3997
@muthukrishnanramesh3997 2 жыл бұрын
Rishi sir please tell me champhion price
@sukumar6335
@sukumar6335 3 жыл бұрын
Nadavu nadun machine review pannunga (weeder)
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@thangambalan5024
@thangambalan5024 3 жыл бұрын
We want to see directly then we can purchase Sir
@rishivasanthakumar1487
@rishivasanthakumar1487 3 жыл бұрын
You are from which place sir?
@balabalakrishnan1492
@balabalakrishnan1492 3 жыл бұрын
Sir களிமண் வயலில் உள்ள கோரை புல் நீக்க ஏதாவது கருவிகள் இருந்தால் பதிவிடுங்கள்..
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
நிச்சயம், விரைவில் திரு பாலா
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 3 жыл бұрын
Demo required.
@yoganandahr508
@yoganandahr508 3 жыл бұрын
Which place is this?
@thalapraba9511
@thalapraba9511 3 жыл бұрын
உங்களுடைய வர்ஷா நிறுவனத்தில் நெல் நாற்று நடும் இயந்திரம் இருக்கிறதா
@vellingiri8487
@vellingiri8487 8 ай бұрын
மேனூபேக்ச்சரிங் யூனிட் காண்பிக்க முடியுமா
@eyalbajeyapandi3773
@eyalbajeyapandi3773 3 жыл бұрын
மலைப்பாங்கான சரளைக்கற்கள் கலந்த நிலத்தில் இந்த பவர் வீடர் வேலை செய்யுமா
@nirmal6362
@nirmal6362 3 жыл бұрын
Add English sub-titles.
@suriyaprakash9823
@suriyaprakash9823 3 жыл бұрын
👍
@kavithasarangam8480
@kavithasarangam8480 3 жыл бұрын
Munthari kaatil aaar ootalama
@Ok-pq1xn
@Ok-pq1xn 3 жыл бұрын
Stone landla drive Panna mudiyuma bro
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@kamaleshd7097
@kamaleshd7097 3 жыл бұрын
Price ?!?
@mathiraja1543
@mathiraja1543 3 жыл бұрын
what about government subsidy ?
@kovaiclassicindustries
@kovaiclassicindustries 2 жыл бұрын
Contact Numbers:- 9344337456 7305137456 9791222456 Price List: Pls check description
@kaviyarasanb810
@kaviyarasanb810 3 жыл бұрын
Veera level bro
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 8 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
У НАС НОВЫЙ ПИТОМЕЦ?😃
0:32
Chapitosiki
Рет қаралды 2,3 МЛН
Bringing Back Bella 🐶
0:16
watchmylegos
Рет қаралды 8 МЛН
Gymrat CAT is a CHEATER?! 🙀 #kitten #cat #cute #aicat
0:45
Stunning Cat Stories
Рет қаралды 32 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:38
7amoda Gaming
Рет қаралды 90 МЛН