No video

வஞ்சரம் மீன் குழம்பு, பொரியலுடன் மதிய உணவு | Vanjaram fish curry recipe

  Рет қаралды 450,527

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavan #fishgravy #kingfish
• Video
மசாலா தயாரிக்கும் முறை

Пікірлер: 703
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/e-Cmrbxy0LWuYJc.html மசாலா தயாரிக்கும் முறை
@esakkiabi9246
@esakkiabi9246 4 жыл бұрын
Y7op9
@AimsLooker
@AimsLooker 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/h7KnnKiftdDZhXk.html Thalapathy Vijay birthday videeee
@laxmilouvois776
@laxmilouvois776 3 жыл бұрын
.
@bulbulthara4408
@bulbulthara4408 3 жыл бұрын
Valayilai mattum use pannunga Anna pls. Plastic vendam udambu kku nallathai
@pachyamahmuthan8874
@pachyamahmuthan8874 3 жыл бұрын
Meen masala tayarippu
@selvivel9866
@selvivel9866 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் அந்த விதத்தில் நீங்கள் ரொம்ப கொடுத்த வைத்தவர் அண்ணா. ஏனென்றால் உங்கள் மனைவி அழகா பொறுமையா நல்லா சமைக்குறாங்க , பரிமாறாங்க . Super bro.
@haroonrasheethf786
@haroonrasheethf786 4 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் அருமை உங்கள் காமெடியும் அருமை
@segarn3885
@segarn3885 4 жыл бұрын
மகனே உன் காணொளிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன உன்னுடைய கடல் மீன்பிடித் தொழிலை இருந்துதான் கடலைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் அப்புறம் ஒரு செய்தி உணவு சாப்பிடும் பொழுது வாழை இலையில் பரிமாறி சாப்பிட இல்லையென்றால் தட்டில் சாப்பிடு பிளாஸ்டிக் வேண்டாம் மகனே ஒரு அன்பு வேண்டுகோள் உன்னை நேசிக்கும் உன் ஓர் அப்பா
@sujans2802
@sujans2802 3 жыл бұрын
சகோதரம் இங்க ஈழத்தில் நாங்களும் சீலா மீன் என்றுதான் சொல்லுவோம் தமிழ் நாட்டில் சில இடங்களில் மட்டுமே வஞ்சிரம் என்று சொல்கிறார்கள் உண்மையிலே அது சீலாதான் உங்களது மொழி வழக்கு மிகச்சரியானது
@sarassaras681
@sarassaras681 4 жыл бұрын
பிரதர் மீன் குழம்புக்கு வெந்தயம் சேர்த்து தாளிக்க சொல்லுங்க இன்னும் சுவையாகவும் இருக்கும்சமைக்கறதைவிட நீங்க சாப்பிடறதுதான் பாக்கவே சந்தோஷமாஇருக்குங்க பிரதர்😋😋👌👌🙏
@saranyajabasten9706
@saranyajabasten9706 3 жыл бұрын
சூப்பர் அண்ணா இது போல் எப்பவும் சந்தோசமா இருக்க வேண்டும் அண்ணா கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருப்பதாக அண்ணா அண்ணி
@bagawatyherold6198
@bagawatyherold6198 3 жыл бұрын
இப்படி ப்ளாஸ்டிக் பேப்பரில் சாப்பிடுவது ஆரோக்கியமான செயல் அல்ல தம்பி சமையல் சூப்பர்
@arunjosva5035
@arunjosva5035 4 жыл бұрын
அருமை அண்ணா குடும்பத்துடன் மதிய உணவு வேற லெவல் நீங்க
@TamilChitharal-vu4xr
@TamilChitharal-vu4xr 4 жыл бұрын
கடைசி வரைக்கும் இந்த மீன்னை சாப்பிட முடியாது போல பாக்குறதோட மட்டும் தான் இருக்கனும் போல
@yummyrecipes2896
@yummyrecipes2896 4 жыл бұрын
Me too
@MeenaMeena-qx3ee
@MeenaMeena-qx3ee 4 жыл бұрын
Y bro 500 rs than vangi samaithu sapidunga, daily mudiyaatti ena yearly one time
@badarjahan1663
@badarjahan1663 3 жыл бұрын
Yes bro😥😭
@riyariya9853
@riyariya9853 4 жыл бұрын
பொன் வானம் பணீர் தூவுது இந்நேரம் அழகா பாட்ரிங்க அண்ணா, வீடியோ பதிவு அருமை, உங்கள் வஞ்சரம் மீன் குழம்பு மற்றும் பொரியல் மிக அருமை.
@kumaresanlax2904
@kumaresanlax2904 4 жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்து பேசுவது மகிழ்ச்சி இருக்கிறது 👌👌👌💞💞
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
சூப்பர் அண்ணா. மீன் குழம்பு, மீன் வருவலும் பார்க்கவே கலர்புல்லா இருக்கு. சாப்பிடனும் போல் உள்ளது.
@MsRkannan
@MsRkannan 4 жыл бұрын
அருமையான குடும்ப காட்சி
@gowthamsivakumar3926
@gowthamsivakumar3926 4 жыл бұрын
தலைவா நல்ல வீடியோ சிறப்பா இருக்கு. ஆனா இந்த மாறி செயற்கையான இலைகளை தவிர்த்திடுங்க. குழந்தைகள் உடல் நலனுக்கு நல்லதில்ல
@AjithKumar-KVG
@AjithKumar-KVG 4 жыл бұрын
Correct bro
@suryamuthaya7593
@suryamuthaya7593 4 жыл бұрын
Super 👌
@lmiranda8437
@lmiranda8437 4 жыл бұрын
முக்கியமா உங்க குழந்தைகள் கடைசி வரை சவுகியமாக இருக்கனுமா? அப்ப aluminium பாத்திரத்தில் மட்டும் சமைக்காதீங்க பிளீஸ்... 🙏🏻
@manojrajendranr8220
@manojrajendranr8220 4 жыл бұрын
என் வேண்டுகோள் இன்று நிறைவேறியது அண்ணன் மென்னு சாப்பிட்டு பாத்தாச்சு
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 4 жыл бұрын
உ மீ வஞ்சரம் செய்ய செஞ்சிச்க வாழ இலை இருந்த சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🍎🥀💕
@bevinbevin9329
@bevinbevin9329 4 жыл бұрын
😋😋😋😋நீங்க சமைக்கிறத விட ஒன்ன உக்காந்து சாப்டறது ரொம்ப அருமையா இருக்கு நான் விரும்பும் ரியல் ஹீரோ நீங்க தான் அண்ணா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🙂🙂🙂🙂
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 жыл бұрын
Namakellaam intha. Kudupanavu illa
@Slr4032
@Slr4032 4 жыл бұрын
தலைவரே குழம்பு சூப்பரா வச்சுடாங்கா அக்கா எங்களை பாக்கவச்சு ஏமாத்தி சாப்டிங்கா சூப்பர் இதுபோலவே எப்போதும் கேப்பியா இருங்க 👌👌👌👌👌good family
@godsonganesh6108
@godsonganesh6108 4 жыл бұрын
Mobile ஸ்கிரீன் வழியாக நாங்க மீன் சாப்பிடoption இருக்கா🤩🤩
@janufarseyaduasankuthoos4979
@janufarseyaduasankuthoos4979 4 жыл бұрын
இதே போன்று சந்தோசமாக வாழ பிராத்திக்கின்றேன் சகோதரே ஜனுபர் ஓட்டமாவடி
@thayaparanekamparam3270
@thayaparanekamparam3270 4 жыл бұрын
Nanpa siyla meen kulampu.porijal nakku uurutu ponvvna fadalum sonnatu niythana fadalum super ponapattih
@bakkarmsj6668
@bakkarmsj6668 4 жыл бұрын
குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிடுவதே ஒரு தனி சுகம் தான்
@SangeethaSangeetha-bm5cn
@SangeethaSangeetha-bm5cn 3 жыл бұрын
Super super
@srinivasansubramani8803
@srinivasansubramani8803 4 жыл бұрын
நன்பா அழகான.குடும்பம் அற்புதமான சமையல் enjoy
@devadassdevadass9211
@devadassdevadass9211 4 жыл бұрын
அழகான குடும்பம் பல்கலை கழகம் வாழ்க வளர்க
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
அருமையான பதிவு கூடி உண்பதில் கோடி நன்மை👏👏👏👏👍
@yowangnanaselvan1626
@yowangnanaselvan1626 4 жыл бұрын
Sappadu seium pothu husband ipadi pesitte irukkurathu enakku romba pudikkum anna.super
@rajeevsree8958
@rajeevsree8958 4 жыл бұрын
Akka samayal summa super akka evalavu kalithalu naila pathil soiluraga super
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 4 жыл бұрын
நீங்க உங்க மனைவியுடன் பேசிக்கிட்டு சமைக்கிறது வேற லெவல். நாங்க சென்னயில சீலான்னு சொன்னா மூக்கு கூறாக இருக்கும் .
@sivachandran6843
@sivachandran6843 4 жыл бұрын
வாழை இலை இல்லாத குறை மட்டும் தான், vera level anna..
@exclusivetoday8553
@exclusivetoday8553 3 жыл бұрын
வாழ்த்துக்கள் brother பொன் வானம் பாடல் அருமை. கூட்டு குடும்பம் பெருமை canada
@merlinefernando3234
@merlinefernando3234 3 жыл бұрын
மிக அருமை சகோதரா
@rekhaselvam1251
@rekhaselvam1251 3 жыл бұрын
My favorite is fish😋😋😋😋
@saganask2048
@saganask2048 3 жыл бұрын
அண்ண எனக்கு உங்க வீடு மாதிரி ஜாலியாக இருக்கனும் பொல ஆசயா இருக்கு அண்ணா. என்னோட அம்மா வீட ரொம்ப மிஸ் பன்ரேன் அண்ணா
@thanjaimanam7095
@thanjaimanam7095 4 жыл бұрын
நண்பா அருமையான வீடியோ நல்ல செய்முறை விளக்கம் சூப்பர் டிஷ்
@thanjaimanam7095
@thanjaimanam7095 4 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா தஞ்சை மணம் சேனலில் இணையவும் உங்கள் சொந்தங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி 🙏
@selvamselvam-vd4qo
@selvamselvam-vd4qo 3 жыл бұрын
அண்ணாமீன்வருக்கும் போதே சாப்பிடனும் எங்க வாய் ஊருது அண்ணர நன்றி
@honestperson9281
@honestperson9281 4 жыл бұрын
Beautiful family. Happy to see crowded family . Now mostly 1 lonely child. GOD BLESS
@ahmedsumaiya822
@ahmedsumaiya822 4 жыл бұрын
Akka fish curry saravana bavan curry thothu poidum Nalla vachu erukanga arumai Kodi kodeya sambarechalum epdi fresh fish sapida mudeyathu great ungal ulaipu veen pogathu god bless you
@SathishKumar-sm9uj
@SathishKumar-sm9uj 4 жыл бұрын
Super anna eanakkum asai ya irukku mien kulanpu sappitanumunu
@hasfathima5559
@hasfathima5559 4 жыл бұрын
Anna unga oora kandupuduchu kandipa akka va paka akka samayala sapda varanum Anna 😋😋
@asiyaomar
@asiyaomar 4 жыл бұрын
எங்க ஊரில் வஞ்சர மீனை சீலா மீன் தான் சொல்வோம் சுபத்ரா, சூப்பர் சமையல்.
@karpagavallisriga686
@karpagavallisriga686 3 жыл бұрын
Super anna&akka good family god bless you
@BlueSky-ld8iq
@BlueSky-ld8iq 2 жыл бұрын
Good fish. Good pair. Happy moment.
@charlesrechal903
@charlesrechal903 3 жыл бұрын
Romba super Anna Ennakkum ipdi sapta Aasatha but innum kedaikkalea
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 4 жыл бұрын
நல்ல சாப்பாடு கானும் போது மகிழ்ச்சியாக உள்ளது
@ssurya836
@ssurya836 4 жыл бұрын
Hi sis meen kuyambu super and nice ... Colour full la eruku ...Nice
@ragum3389
@ragum3389 4 жыл бұрын
ஜாலியான குடும்பம் அருமையான சமையல்
@ravindart1469
@ravindart1469 4 жыл бұрын
Love you guys.. my maternal uncle also Fisher man... He is from thoothukudi...
@rajyalakshmi5167
@rajyalakshmi5167 4 жыл бұрын
Corona ponapiragu sollunga kandipa unga vittukku vandhu sapidanum asai irukku.
@gopalakrishna1723
@gopalakrishna1723 4 жыл бұрын
இந்த மாதிரி ப்ரஸா மினு கிடைப்பது இல்லை எங்களுக்கு. பார்க்க சற்று பொறாமையா தான் இருக்கும். இருந்தாலும் உங்கள் சமையல் எணக்கு மகிழ்ச்சியா இருக்கு.
@AXEL_RALPH.
@AXEL_RALPH. 3 жыл бұрын
Vera level
@user-wc2yc3ku6s
@user-wc2yc3ku6s 4 жыл бұрын
இன்னைக்கு அமாவாசை எங்கள் வீட்டில் பருப்பு குழம்பு சேனைக்கிழங்கு பொறியல் புளிச்சக்கீரை கடைசல் ரசம்... 😢
@saravananthambi5978
@saravananthambi5978 4 жыл бұрын
Ammavasai Andru kiira samaikka kuudathathunu solluvanga
@davidp4787
@davidp4787 4 жыл бұрын
Saravanan Thambi ada pongapa 😓 na thayir soru saptutu iruken maanga oorka vachi
@user-wc2yc3ku6s
@user-wc2yc3ku6s 4 жыл бұрын
@@saravananthambi5978 Yes but naanga samiku vaikala athu pulicha kirai ஊறுகாய்
@user-wc2yc3ku6s
@user-wc2yc3ku6s 4 жыл бұрын
@@davidp4787 😂😂😂
@selvapooja7879
@selvapooja7879 3 жыл бұрын
Super i like it
@MuruganMurugan-pd4ij
@MuruganMurugan-pd4ij 4 жыл бұрын
அக்கா சமையல் சூப்பர் அண்ணா
@krajm3204
@krajm3204 4 жыл бұрын
என் அன்புத்தங்கை அழகா சமைக்குது !
@minhajhassan492
@minhajhassan492 4 жыл бұрын
Kadugukku padhil vendhayam sarunga kulampu supera erukkum
@shobanathriukumaran9032
@shobanathriukumaran9032 4 жыл бұрын
இயற்கை வாழை இலையில் சாப்பிடுங்கள். சுவையும், ஆரோக்கியமும் அதிகம்.
@sabeersabeef3382
@sabeersabeef3382 4 жыл бұрын
Super super 👌👌👌👌👍
@lingamvc4123
@lingamvc4123 4 жыл бұрын
Super super. Superan
@vetrivel8123
@vetrivel8123 4 жыл бұрын
Anna unga vedulla nenga yallarum eppadi erukarathu arumaya eruku super yannaku megaum peditha meen vanjaram super yanakum sappadunm pol eruku
@AnandAnand-dt3pz
@AnandAnand-dt3pz 4 жыл бұрын
கலக்குங்க நான் ஒரு தடவை கூட வஞ்சாறம் சாப்பிட வே இல்லை
@badarjahan1663
@badarjahan1663 3 жыл бұрын
Nanum than😥
@dr.r.vasudevaraj4169
@dr.r.vasudevaraj4169 3 жыл бұрын
நீங்க சாப்பிடுறத பார்க்க சந்தோசமா இருக்கு.
@arumugamsami7033
@arumugamsami7033 4 жыл бұрын
அக்கா மீன் குழம்பு வைக்கிறதும் பொழிகிறது அழகோ அழகு அதைவிட நீங்கள் இருவரும் அன்பாக பேசும் வார்த்தைகள் மிகவும் அழகாக அழகு சொல்வதற்கு வார்த்தையே இல்லை நன்றி வணக்கம்
@venugopalk8306
@venugopalk8306 4 жыл бұрын
Super pattu..ponvaanam panneer...super fresh fish, super kolambu and poriyal... Enjoy
@thangamanithangaraju9503
@thangamanithangaraju9503 4 жыл бұрын
Arumai....
@a.shajithabegum5thc678
@a.shajithabegum5thc678 3 жыл бұрын
சூப்பர்
@ajayvisakar6860
@ajayvisakar6860 4 жыл бұрын
இன்னைக்கு அம்மாவசை எங்க வீட்டில் சாம்பார் மீன்குழம்பை பார்கயில் நவில் எச்சில்ஊருது அருமை நன்றி
@sivakumars2401
@sivakumars2401 3 жыл бұрын
Very nice nanba pakumbode semma colourful i want to eat immediately 💕💕💓💓💞💞💓💓
@limitededition2962
@limitededition2962 4 жыл бұрын
Kingston Anna Nan Ella Tamil Nangalum intha Meenai Sila Meen endu than sollikuvam. greating from Germany 🇩🇪 🇱🇰
@swathinaveenkumar1948
@swathinaveenkumar1948 4 жыл бұрын
I don't like fish, I have eye sight, doctor suggest me eat fish atlest weekly twice, I didn't eat, but after seeing u r videos, last week I tried to eat fish for first time.
@sripukal5089
@sripukal5089 4 жыл бұрын
அருமை பிரதர் அருமை அருமை
@AnandKumar-tv4sk
@AnandKumar-tv4sk 4 жыл бұрын
எல்லாம் சரி மன்சட்டி வைத்து குழம்பு வைத்து வாழையிலையில் சாப்பிட்டால் டேஸ்ட் வேர லெவல்
@yummyrecipes2896
@yummyrecipes2896 4 жыл бұрын
yes super
@lmiranda8437
@lmiranda8437 4 жыл бұрын
அது வாழை இலையே இல்ல.. அலுமினிய சட்டி வேற... மொத்த சாப்பாடும் அதை செய்ய போட்ட உழைப்பும் வியர்வையும் வேஸ்ட் பா...
@muttaikalakkiallinone2673
@muttaikalakkiallinone2673 4 жыл бұрын
அருமை தோழா
@shobashanmugam7358
@shobashanmugam7358 4 жыл бұрын
Super fish.
@skylabdevi7172
@skylabdevi7172 4 жыл бұрын
Very nice
@jesususai6755
@jesususai6755 4 жыл бұрын
அண்ணா ஏங்குகிறேன் உங்களுடன் ஒரு நேர சாப்பாட்டிற்காக .....
@godislove1320
@godislove1320 4 жыл бұрын
Nalla galappaana kudumba saappaadu. God bless you and your family!
@hajamohideen7452
@hajamohideen7452 4 жыл бұрын
Nanba unga video ellam nalla irukku Enakku veetu masala eppadi redy panra video podunga pls
@nareshg89
@nareshg89 4 жыл бұрын
Pls, பிளாஸ்டிக் இலையை தவிர்க்கவும். வீடியோ நன்றாக இருந்தது. நன்றி நண்பர்களே
@pechimuthuganapathy4893
@pechimuthuganapathy4893 3 жыл бұрын
Super.
@Vijayalakshmi-py5dq
@Vijayalakshmi-py5dq 3 жыл бұрын
Nice...
@ponmudimunisamy3571
@ponmudimunisamy3571 4 жыл бұрын
Chengiz super fish curry.
@anjup963
@anjup963 4 жыл бұрын
I think your enjoying your life happyli
@manigaya3626
@manigaya3626 4 жыл бұрын
அண்ணா வாழை இலையில் உணவு பரிமாறி சாப்பிடுங்கள்....
@Foodiejagavlogs
@Foodiejagavlogs 4 жыл бұрын
Correct
@aruno2p367
@aruno2p367 4 жыл бұрын
Valai elai illiyendral. Xerox elaiyil thaan sapidavendum
@manigaya3626
@manigaya3626 4 жыл бұрын
@@aruno2p367 vazhai ilai ilana thattula spdalam..😊 k va bro...thank you fr ur cmts...
@poobathia4013
@poobathia4013 4 жыл бұрын
அண்ணா வீடியோ அருமை 👌👌 ஒரே ஒரு வேண்டுகோள், தயவு செய்து பேப்பர் இலைகளை பயன்படுத்தாதிங்க அண்ணா 🙏🙏
@jegathasampath3416
@jegathasampath3416 3 жыл бұрын
Very my interesting vedio. Very homely . Keep it up.
@sakthivelovk6144
@sakthivelovk6144 4 жыл бұрын
சூப்பர்... உங்கள் தம்பி பொண்டாட்டி கூட கிண்டல் செய்வது ரொம்ப சூப்பரா இருக்கு
@veerank7610
@veerank7610 2 жыл бұрын
Nalla irukku Nanda
@googlym2960
@googlym2960 4 жыл бұрын
Banana leaf la fish ah varutha udane poduga apparam eduthu saapuduga taste semaya iruku
@ramlalsrinivas9549
@ramlalsrinivas9549 3 жыл бұрын
Good
@nsk2595
@nsk2595 4 жыл бұрын
Bro super......
@vimalvimal5703
@vimalvimal5703 4 жыл бұрын
குழந்தை கள்.கலகலப்பு கேட்அக.சந்தோசமாக.இருக்கிறது
@PriyaPriya-ff5wg
@PriyaPriya-ff5wg 4 жыл бұрын
Super..
@sheebajazlyn254
@sheebajazlyn254 4 жыл бұрын
Super brother and sister your cooking is super.
@mathimoorthi5350
@mathimoorthi5350 4 жыл бұрын
Atutha jenmam enru erunthal menavan kutumbathil peraka ventum😍😍😘😘😘
@antonyraj6530
@antonyraj6530 4 жыл бұрын
அக்கா உங்களுடைய மீன் குழம்பு ரொம்ப ரொம்ப அருமை செஞ்சி பார்க்கிற மாதிரி சிம்பிளா இருந்தது குழந்தைகளோட சாப்பிடுவது பார்க்கும்போது எங்க வீட்டில் சாப்பிட்ட மாதிரி இருந்தது.
@satheeshviji2260
@satheeshviji2260 3 жыл бұрын
Poonga brother eachi uruthu sema bro vaalthukkal
@vinothshalini6322
@vinothshalini6322 4 жыл бұрын
அருமை அருமை அருமை....😋😋
@AnabiyaRecipes
@AnabiyaRecipes 4 жыл бұрын
Fantasic bro mouthwatering😋😋😋😋
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН