ஒடி கூனி, ஒடி நண்டு சமையல் / Spicy fried prawn, squid recipes

  Рет қаралды 248,242

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

4 жыл бұрын

In this video we cooked prawn and crab with some unique style. Really it was spicy and tasty...
#ungalmeenavan #seafood #prawn
உங்கள் மீனவன் உணவகம் - / @ungalmeenavanunavagam...
Support us on,
Facebook page: / ungalmeenavanmkr
Instagram: / ungal_meenavan_mookkaiyur
Twitter: / ungal_meenavan
----------------------
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com
----------------------

Пікірлер: 357
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 4 жыл бұрын
மீனவனுக்கு வாழ்க்கைல கிடைக்குற ஒரே சந்தோஷம் ஃப்ரஸ்ஸா சமைச்சு சாப்பிடுற சுகம் மட்டும்தான் போல...
@creativecraftsminha4566
@creativecraftsminha4566 4 жыл бұрын
எதார்த்த வாதி adhu thn periya gift.. namaku adhu kedaikiradhu illa
@vinothrajdigitalenergy6259
@vinothrajdigitalenergy6259 4 жыл бұрын
5 star 7 star hotel ponalum ippadi sapda mudiyathu.... 😋 semma bro I like odiguni kanji
@prabhakaran3301
@prabhakaran3301 4 жыл бұрын
Mariyadas fans like here
@papupapu5800
@papupapu5800 4 жыл бұрын
Me🙋
@dulananurath822
@dulananurath822 3 жыл бұрын
Mariyadas brother 🇱🇰
@logaranjan
@logaranjan 4 жыл бұрын
நான் இந்தியாவுக்கு வந்ததில்லை உங்களுடன் சேர்ந்து கஞ்சி குடிக்க வேண்டும் என்பதற்காகவே வரவேண்டும் போலிருக்கிறது
@sangeethastsangeetha3337
@sangeethastsangeetha3337 4 жыл бұрын
நீங்க வரவேண்டாம்
@robinchris2838
@robinchris2838 4 жыл бұрын
@@sangeethastsangeetha3337 y neega kondu kudupingalov
@karthiknetworking2415
@karthiknetworking2415 4 жыл бұрын
Angae iru
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
ஓடி கூனி தின்றால் கவிதை எல்லாம் வருமா நண்பா நல்லா ஜாலியா போச்சு காணொளி செம நண்பா நீ திங்கும் போது இங்கு எச்சி ஊறுது
@hasanfariz7671
@hasanfariz7671 4 жыл бұрын
அந்தோணி அண்ணன் கவிதை😂👏 மிகவும் சிறப்பு உங்கள் மீனவன் அண்ணா😍😍😍😍
@SathishKumar-ez4zk
@SathishKumar-ez4zk 4 жыл бұрын
மரிய தாஸ் கஞ்சி குடிப்பது சூப்பர்... .அதும் நீங்க எல்லாம் இப்படி உசாப்பிடும் போது எனக்கு எச்சி ஊரும் போக்க இது மாதிரி எல்லாம் சாப்பிட ஆசை சூப்பர் நல்ல பதிவு
@shyamalavarutharaj8269
@shyamalavarutharaj8269 4 жыл бұрын
வணக்கம் தம்பி நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லும் போது உங்க முகத்தில் அவ்வளவு சந்தோஷமா பார்க்கும் போது மகிழ்ச்சியுடன் இருக்கிறது உங்க சமையலை பார்க்கும் போது ஏக்கமாக இருந்தது 😭😭😭
@Remo_udhaya.
@Remo_udhaya. 4 жыл бұрын
எல்லாம் போலித்தனம் இது அவருடைய உண்மையான முகம் அல்ல
@sureshmaha1969
@sureshmaha1969 4 жыл бұрын
Nee patha
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 4 жыл бұрын
@@Remo_udhaya. 😡😡😡
@jenifermanickam3807
@jenifermanickam3807 4 жыл бұрын
@@Remo_udhaya. ஏன் அப்படி சொல்றீங்க? சொன்ன நாங்களும் தெரிந்து கொள்வோம்
@Remo_udhaya.
@Remo_udhaya. 4 жыл бұрын
@@saminathanparvathisami4434 😂
@bakeswarieakambaram6593
@bakeswarieakambaram6593 4 жыл бұрын
Arumai arumai,Nandu, raatu rendume en favourite
@joykums3448
@joykums3448 4 жыл бұрын
Anna intha vedio paakkacha romba happy ah irukku
@kalaichanduru1131
@kalaichanduru1131 3 жыл бұрын
I realy enjoy for your video neenga sapdratha patha engaluke echil ooruthi
@gopiwithlaahi6237
@gopiwithlaahi6237 4 жыл бұрын
உங்களுடைய சமையல் சூப்பர்
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
Super Anna. Valga valamudan .
@TamilSelvan-gp6tb
@TamilSelvan-gp6tb 4 жыл бұрын
வணக்கம் நண்பா நான் மலேசியாவில் வசிக்கிறேன்.. எனக்கும் இ‌ந்த அனுபவம் இருக்கிரது மிகவு‌ம் சுவையாக இருக்கும் அதுவும் சிறிது மசாலா உப்பு கலந்து பொறியல் செய்தால் ஹாஹா ருசியி‌ன் உச்சம்.. கூறும்போதே நாவில் நீர் சுரக்கிறது .
@KumarKumar-cj3xz
@KumarKumar-cj3xz 4 жыл бұрын
Supper anna. Romba santhosam
@muthumeena8817
@muthumeena8817 4 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் ப்ரோ ,உங்க வீடியோ எல்லாம் பார்த்து இருக்கேன்.
@Mages143
@Mages143 4 жыл бұрын
செய்ங்க.. செய்ங்க.. சிறப்பா இருக்கு
@vigneshwaran7598
@vigneshwaran7598 4 жыл бұрын
மீன்களுக்கு மசாலா வாடை கொண்டுவருவது சமையல்காரன்மீன்களுக்கு மீன்கள் வாடையை கொண்டுவருவதுகடல் மேன் அந்தோணி கிங்ஸ்டன் கடல் ராஜா summa kizhili podu thagida thagida thagida thagida by settai Vicky
@anwarpkw4327
@anwarpkw4327 4 жыл бұрын
பொறறாமை.... ம்...லைட்டா .. பிரஷ்ஷா...சாப்டுறீங்களே...
@grueative
@grueative 4 жыл бұрын
Vera LEVEL thala! 💪👌
@farzana2732
@farzana2732 4 жыл бұрын
இன்றைய சமயல் அந்தோணி அன்னாவா
@bhavanisureskumar4684
@bhavanisureskumar4684 4 жыл бұрын
Superb delicious bro arumaiyana iral varuval kanji soru is the best meal in the world bro
@ashirwadduraiswami4622
@ashirwadduraiswami4622 4 жыл бұрын
Tambi nice advantour . God bless you and always be safe. What a life 👍👌
@RaJaabcd
@RaJaabcd 4 жыл бұрын
கிறிஸ்துமஸ் சிறப்பு சமையல் விடியோ ஏதாவது செய்து காட்டவும்
@abiabikutty487
@abiabikutty487 4 жыл бұрын
Anna unga video la enaku romba pudikum
@lazingtonfernando5963
@lazingtonfernando5963 4 жыл бұрын
சூப்பர் சாப்பாடு
@selvarock6961
@selvarock6961 4 жыл бұрын
Anna vidio arumaiyana pathivu..
@thivathiva8099
@thivathiva8099 4 жыл бұрын
Ealla minavanukum valththkal
@esakkiraja1214
@esakkiraja1214 3 жыл бұрын
பழைய கஞ்சி எனக்கும் பிடிக்கும். அண்ணா.
@ungalnithimokshitha4815
@ungalnithimokshitha4815 4 жыл бұрын
Super ....yallrum Nalla irukengla vitula yellarum nalla irukangala....
@valimaicuts9207
@valimaicuts9207 3 жыл бұрын
Kanji kudikurada ipo romba trending akitinga super bros, inime nanum try pana poren
@nishageetha8668
@nishageetha8668 4 жыл бұрын
Arumayana padhivu,
@Menaka730
@Menaka730 3 жыл бұрын
Anna semma na kanghi eachi urudhu na🤤🤤🤤 Verra level
@devikagovind9985
@devikagovind9985 4 жыл бұрын
Anna na saptatheye illai Anna...😀😀 super Anna
@GumbalaSuthuvom
@GumbalaSuthuvom 4 жыл бұрын
கடுப்பேத்துறாங்க மை லார்ட். Fan from Sweden! Merry Christmas nanba!
@sayanmohammed4433
@sayanmohammed4433 4 жыл бұрын
அண்ணா super
@nvmediaworks7149
@nvmediaworks7149 4 жыл бұрын
Semma nanbaa ..2 cmnt 😍😘
@nicholatesla8544
@nicholatesla8544 3 жыл бұрын
Super bro kandipa meet pandren unkala Ella videoum patheuven bro unkoladathu
@shahulhameed8206
@shahulhameed8206 4 жыл бұрын
Anna ninga rmbb nallavanga.... Nanga meen, nandu, eral inu nariya samaichi sapaduvom aana ninga verum kanji saptu vela seiringa.... Super annna
@MohammadAli-gt2mu
@MohammadAli-gt2mu 4 жыл бұрын
வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நீங்க இறால் வறுவல் செம்மையா இருக்கு
@RameshRamesh-mi3vp
@RameshRamesh-mi3vp 4 жыл бұрын
Enjoy pandringa nae super
@chengaisamayal6920
@chengaisamayal6920 4 жыл бұрын
Enaku nandu eral rendumae pudikum.. Pakumbothae sapadnunu thonuthu bro...
@sathyapurushothaman249
@sathyapurushothaman249 3 жыл бұрын
என் வாழ்க்கையில பல தடவை பழங்கஞ்சி சாப்பிட்டு இருக்கேன் ,எங்க வீட்டுல அம்மா பழங்கஞ்சி பச்சை மிளகாய் சிறு வெங்காயம் வெட்டி மோர் இட்டு ஊற வைப்பாங்க ,சுட்ட கருவாடு இருக்கும் சாப்பிட சூப்பரா இருக்கும் ,உடம்பு தெம்பாவும் குளிர்மையாவும் இருக்கும் ,அந்த வாழ்க்கை மாறிப்போச்சு இப்ப எல்லாம் பிஸ்ஸா பேர்ஜ்ர் னுடல் சப்பிட்டே வயிறு உம்பி போய் இருக்கு ,
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
அருமை அண்ணா,, கண்டிப்பாக ஒரு நாள் உங்கள சந்திக்க வருவேன்,, மீன் பிடிக்க என்னை கூட்டிட்டு போங்க
@priyadharmaduraipriyanga4708
@priyadharmaduraipriyanga4708 4 жыл бұрын
Super Anna enaku aasaya iruku nega sapadar kanji kudikanumnu enga vital seiya theriyal
@pradeepathiyagarajan2496
@pradeepathiyagarajan2496 3 жыл бұрын
We used to eat kanji daily morning in our home... healthy breakfast
@piremilauthayakumar5617
@piremilauthayakumar5617 4 жыл бұрын
கறி வைப்பது பார்க்கரொம்ப நல்லா இருக்கு
@sarankabilansarankabilan6919
@sarankabilansarankabilan6919 4 жыл бұрын
அண்ணா இந்த சமையளில் சிரிது மஞ்சல் மற்றும் சீரகம் சோம்பு சேர்த்துகாகோள்ளாம் அண்ணா இது என்னுடைய சிறிய பதிவு
@karthipriya1369
@karthipriya1369 3 жыл бұрын
Super excited video
@shyamalavarutharaj8269
@shyamalavarutharaj8269 4 жыл бұрын
கருவாட்டு குழம்பு செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க தம்பி
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 4 жыл бұрын
Lots of Love from Chennai👌👍
@paramumaster1081
@paramumaster1081 4 жыл бұрын
Anna kanchiku yandtha mathiri arisi use pannuvingka
@SabaSubs
@SabaSubs 3 жыл бұрын
அண்ணா மரியதாஸ்சை பார்த்தா எனக்கு பாவமாக இருக்கிறது
@ramyaparvathi9318
@ramyaparvathi9318 4 жыл бұрын
Enkum asaiya iruku ungaloda sarithu sapadum nu
@madheswaranv4604
@madheswaranv4604 4 жыл бұрын
Nanba iam madhesh u always fan all videos super superhero u
@SathishKumarS-xh2kk
@SathishKumarS-xh2kk 4 жыл бұрын
Super Anna
@harthip6308
@harthip6308 4 жыл бұрын
சூப்பர் கிங்ஸ் உங்க சமையல், உங்கள் சேனல் மேலும் மேலும் வளர்ச்சி உச்சத்தில் சென்று அடைய வேண்டும் என்று விருப்பும் நாங்கள்,கிண்ணம் பயன்படுத்தியதற்கு நன்றி
@harishk4202
@harishk4202 4 жыл бұрын
கடல் ல இருக்குற மர்மங்கள் பத்தி சொல்லுங்க...
@mohamedriswan280
@mohamedriswan280 4 жыл бұрын
Sama bro
@sahransahran4523
@sahransahran4523 4 жыл бұрын
Semma kokking bro😋👍
@ArunKumar-oc5hp
@ArunKumar-oc5hp 4 жыл бұрын
Palaiya soru fried prawn n crab aha aha sema enjoy panuringa....merry Christmas to all ur team brothers........
@vinukanna8166
@vinukanna8166 4 жыл бұрын
நண்பா உங்களுக்கு ஃப்ரெஷ்ஷா கிடைக்கும் நீ அப்படியே சுட்டு திருநாளும் நல்லா இருக்கும் ஆனா எங்களுக்கு வறது ரொம்ப நாள் பட்டது
@soniyadev2258
@soniyadev2258 4 жыл бұрын
anna vayyilninnum vellam varunnu 😋😋
@malaiprasanth8907
@malaiprasanth8907 4 жыл бұрын
சூப்பர் தல
@divya2333
@divya2333 4 жыл бұрын
Anna super, very talented , mass na☺😍
@s.pnathanaambal3211
@s.pnathanaambal3211 4 жыл бұрын
Nice
@dineshdkp5223
@dineshdkp5223 4 жыл бұрын
Super bro
@digroopafansclub5879
@digroopafansclub5879 4 жыл бұрын
Super bro...😃😃😃
@KuttymaKutty-vi6xt
@KuttymaKutty-vi6xt 4 жыл бұрын
Super anna 👌👌
@selvarajan4331
@selvarajan4331 4 жыл бұрын
Valthukal brothers. Take care and stay safe... 👍🙏
@arunselvaraj3613
@arunselvaraj3613 4 жыл бұрын
Super,kadal man
@sivakumarmuniyandy7980
@sivakumarmuniyandy7980 4 жыл бұрын
Very nice videos brother having nice time with your friends and fishing ohh yes your friends cooking inside the boat i am from Tamil Nadu settles in Canada Kepp doing , Great effort made my corona lock down interesting try to do BIG which will make you to reach Globaly.
@24Emiliana
@24Emiliana 4 жыл бұрын
Arumai👍🏻👌🏻
@yogayogam8967
@yogayogam8967 2 жыл бұрын
Hi🙋🙋🙋🙋🙋
@abdulnazar3981
@abdulnazar3981 3 жыл бұрын
Sema👍
@ramyaparvathi9318
@ramyaparvathi9318 4 жыл бұрын
Enjoy inoru Jan mama yadukkaporam sapiduga
@arunkumar9823
@arunkumar9823 4 жыл бұрын
Anna na vantha enainum kadaluku ittunu povikala
@esaisuganya9856
@esaisuganya9856 4 жыл бұрын
Kingston Anna super Anna neenga rompa nalla Anna
@tamillovetech7624
@tamillovetech7624 4 жыл бұрын
Wow
@kishore6762
@kishore6762 4 жыл бұрын
Superbro
@Godhvmercy
@Godhvmercy 4 жыл бұрын
Merry Christmas and Happy New Year Dear Fishermen. வாழ்க வளம்முடன்!
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
Super Bro...
@suthasutha4554
@suthasutha4554 4 жыл бұрын
Sema anna super
@avinashgaming7737
@avinashgaming7737 4 жыл бұрын
Semma bro
@mohanrajkkmohanrajkk7976
@mohanrajkkmohanrajkk7976 4 жыл бұрын
Super
@ganmech89
@ganmech89 4 жыл бұрын
JI boat la oru koora mathri panna mazhai veyiluku nalla irukum La...yen panala
@kumarkuamr3297
@kumarkuamr3297 4 жыл бұрын
சுப்பர்
@saravanasabari3512
@saravanasabari3512 3 жыл бұрын
Suber bro...
@steepanstepan6783
@steepanstepan6783 4 жыл бұрын
Makilchi bro👍😋
@edwinbright8677
@edwinbright8677 4 жыл бұрын
Super bross
@hari2952
@hari2952 4 жыл бұрын
Anna, neenga saptahu ley ethu na rmba taste ana meen, please sollunga Anna...❤️
@ramyagavaskaran3338
@ramyagavaskaran3338 4 жыл бұрын
Hi Anna super video super Samyal
@Rajafma
@Rajafma 4 жыл бұрын
Semma bro.nice food
@kisvanth8655
@kisvanth8655 4 жыл бұрын
Mariyadas final super 🙋
@thalavikram3086
@thalavikram3086 4 жыл бұрын
Thala super
@suryadhanya5228
@suryadhanya5228 4 жыл бұрын
Super Anna😋😋😋💐💐💐
@harishacaptain5425
@harishacaptain5425 4 жыл бұрын
Super brother
@vickybrave2582
@vickybrave2582 4 жыл бұрын
Nice bro definitely one day I will meet you then we will enjoy the cooking and eat heart content so I am waiting for that moment ....
@velusibi4012
@velusibi4012 4 жыл бұрын
super King super 👌👌👌👌👌
@guyde100
@guyde100 4 жыл бұрын
vanakkam sago from france
@TrendingPoonai
@TrendingPoonai 4 жыл бұрын
Samayal man kadal man kavithai 😂😂👌👌
@rojababu8736
@rojababu8736 4 жыл бұрын
Samaaaaaaa bro 👌😋😋😋
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
Let's teach you how to easily fry a mountain of fish!
15:48
BIG CHEF COOKING
Рет қаралды 4,8 МЛН
கடலில் மீன் பிடித்தல் /Fishing in the sea
10:47
மணமணக்கும் கருவாட்டுக் குழம்பு / Karuvattu kulambu | Dry fish curry recipe
19:20
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 272 М.
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37