No video

மரியதாஸ் மண்டாடியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து சாப்பிடும் வீடியோ | மண்டாடி னா என்னனு தெரியுமா?

  Рет қаралды 158,086

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#UngalMeenavan #TestTry

Пікірлер: 113
@Vazhikaattigal
@Vazhikaattigal 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி மரியதாஸ். மண்டாடி என்பது மருவியது. மன்றாடியார் என்பது தமிழில் தலைவன் என்று பொருள்படும்.
@johnkennady4643
@johnkennady4643 2 жыл бұрын
ஒரு நாயகன் உதயமாகிறான்... மூக்கையூரின் இதயமாகிறான்... மகிழ்ச்சி மரியதாஸ்...
@jebarani1320
@jebarani1320 2 жыл бұрын
கடலுக்கு போவோம் கஞ்சி குடிப்போம் கரைக்கு வருவோம் கவலை மறப்போம்-- மீனவன் வாழ்க்கை
@kovai2439
@kovai2439 2 жыл бұрын
மரியதாஸ் வெற்றி பெற்றது வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு வளமுடன்
@suryaprakash-oe7vm
@suryaprakash-oe7vm 2 жыл бұрын
எவ்வளவு உயரத்துக்கு போனாலும் கடல் பத்தின வீடியோ பொடரத மட்டும் தவற விடாதீங்க அண்ணே உங்கள் ரசிகன் மதுரை....
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
Super தம்பி மரிய தாஸ்.. வாழ்த்துக்கள்..
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 2 жыл бұрын
நான் மரியதாசு fan 🤗🇨🇦 ( கனடாவிலிருந்து)
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 жыл бұрын
மரியதாஸ் தம்பி எப்போதும் அனைத்து வேலையிலும் கிங்தான் கிங்ஸ்டன் தம்பி.!!👍👏👏 உங்கள் தத்து பிள்ளை போல்தான் மரியதாஸ் எனக்கு தெரிவார் .!!🤗 எளிமையாகவும், அனைவரையும் அரவனைத்து செல்லும் உங்க குணம்தான் உங்க உயர்வுக்கு காரணம் தம்பி..!! நிறைய இதுபோல் காணொளி பதிவிட்டு மேலும் நீங்க உயர வாழ்த்துக்கள் கிங்ஸ்டன் தம்பி.!! 🌹👍👐🛳
@iiii254
@iiii254 2 жыл бұрын
Unmaya va 🙄
@sura3798
@sura3798 2 жыл бұрын
அண்ணா நான் ஒரு மீனவன் இதையெல்லாம் பார்க்கும்போது எனது பழைய கால நினைவுகள் வருகின்றது அண்ணா மிக்க நன்றி அண்ணா 12 வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கிறேன் மிக அருமையாக உள்ளது இந்த வீடியோவை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது
@mathavansiva0606
@mathavansiva0606 2 жыл бұрын
நண்பா எப்போவுமே உங்க கூட அதற்கும் ஒரே மாதிரி ட்ரீட் பண்றதுதான் ரொம்ப அருமை அனைத்து நண்பர்களும் உங்களோட இருக்க சக நண்பர்களும் என்றும் மேலோங்கி வளர வாழ்த்துக்கள் நண்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@santhugowda4143
@santhugowda4143 2 жыл бұрын
I'm fan of Mariya das n Anthony n total ungal Meenavan team. Very nice. Be all together. God bless u n ur family.
@villagevetrivivasayi5055
@villagevetrivivasayi5055 2 жыл бұрын
மரியதாஸ் மண்டாடி வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
ஈழத்திலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன் ரொம்பவும் அழகாக உள்ளது அண்ணா
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
சூப்பர் மரியதாஸ்மீன்பிடித்து சாப்பிட்டதுஅ௫மைவாழ்த்துக்கள்
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 жыл бұрын
மரிய தாசுக்கு. வா ழ்த்துக்கள். ஜோதி. கோபிசெட்டிபாளையம்
@saravanann2121
@saravanann2121 2 жыл бұрын
வாழ்த்துகள் மரியதாஸ்
@newtonraj6325
@newtonraj6325 2 жыл бұрын
வணக்கம் நண்பா எனது முதல் பதிவு சென்னையில் இருந்து மிக அருமை 👌👌👌👌👌
@lohitdisha2371
@lohitdisha2371 2 жыл бұрын
Congratulations Mariyadas very nice video nanba Kingston vera level 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
மிகவும் அருமை 🤩🤩🤩
@iiii254
@iiii254 2 жыл бұрын
Thanks abi 😍😍
@mddass9047
@mddass9047 2 жыл бұрын
அடுப்பில் டீசல் ஊத்த புதிய புனல் கண்டுபிடிச்சதால் இன்றுமுதல் விஞ்ஞானி மரியதாஸ் என்று அன்போடு அழைக்கபடுவாய் 🤔
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 2 жыл бұрын
🤗🤗
@gokulprasathgokulprasath7182
@gokulprasathgokulprasath7182 2 жыл бұрын
வணக்கம் அண்ணா வடவள்ளியில் இருந்து...🫂👍
@anushyadevi4784
@anushyadevi4784 2 жыл бұрын
Super Mari Dass.... GOD bless u
@shanthielango7664
@shanthielango7664 2 жыл бұрын
உப்பு சேர்தீர்களா இல்லையா fish fry super
@gopalakrishnan7460
@gopalakrishnan7460 2 жыл бұрын
தம்பி மரியதாஸ் தலைமையில் கடல் பயணம் வாழ்த்துக்கள்.
@manisrinivasan8064
@manisrinivasan8064 2 жыл бұрын
நீங்களே சொல்லிவிட்டீர்கள் கேமரா எங்கே இருக்கு என்று மச்சான் மாமா என்று கூறினார் இதுக்கு மேல என்ன வேண்டும் உங்கள் மீனவன் நல்ல மரியாதை இருக்கிறீர்கள் இருக்கிறீர்கள் நன்றி வணக்கம்
@savetrees4791
@savetrees4791 2 жыл бұрын
இதுபோன்று சாப்பிட ஆசையாக உள்ளது அண்ணா....
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 2 жыл бұрын
Congratulations Valga Valamudan 🙏 Mariadoss
@muniandyshan3165
@muniandyshan3165 2 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@maheswaranmurugesan8591
@maheswaranmurugesan8591 2 жыл бұрын
அருமை, அடுத்த தலைமுறை தலையெடுக்கிறது....
@gurum9801
@gurum9801 2 жыл бұрын
U all workers ungal meenavan workers
@ManikandanMani-yc2wu
@ManikandanMani-yc2wu 2 жыл бұрын
சங்கு kari coimbatore வடவள்ளி கடையில் கிடைக்கும் அதன் விலை என்ன சொல்லுங்க pls
@user-ux5ip5bx7t
@user-ux5ip5bx7t 2 жыл бұрын
Thoothukudi meenavan ku support pannunga pls
@abusidd4515
@abusidd4515 2 жыл бұрын
Fish cutting arumai with small knife ❤️🔥🔥🔥
@KRamesh-vh2wx
@KRamesh-vh2wx 2 жыл бұрын
அருமை நன்றி அண்ணா
@caxtjum4953
@caxtjum4953 2 жыл бұрын
God bless your unity and happiness forever
@manikammanikam1038
@manikammanikam1038 2 жыл бұрын
Mariyathash GOD BLESS YOU ALL
@muthamilediting1971
@muthamilediting1971 2 жыл бұрын
Semma pro mika arumaiyaka ullathu😋😋
@manimaranjayaraman5537
@manimaranjayaraman5537 2 жыл бұрын
Kingston and Team, your strength is your unity. Keep up the good job. When you motivate and promote others, your growth will happen automatically. Fish fry is tempting... 😋😋😋. Super bro... Vera... Vera level... Wishes from Qatar.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 жыл бұрын
Manimaran Jayaraman @ yes it's true brother .. 👍
@rajeshsabari7872
@rajeshsabari7872 2 жыл бұрын
என்ன தம்பி சம்பாத்தியம் கூடிப்போச்சு
@rudrenrajesh8656
@rudrenrajesh8656 2 жыл бұрын
Anna small cylinder vangi vachukonga samayal panna easya irukum
@sarana7991
@sarana7991 2 жыл бұрын
Thambi valthugal
@sivasgamingtamil1367
@sivasgamingtamil1367 2 жыл бұрын
மறியதாஸ் அண்ணா சூப்பர் அண்ணா 🔥👏👏👍👍
@RajkumarM-gm2ny
@RajkumarM-gm2ny 2 жыл бұрын
அண்ணா வீடியோ சூப்பர் 🥰
@kumaranr3410
@kumaranr3410 2 жыл бұрын
Anna super na….. captain na cook ka matingaley 😂
@chrisa4837
@chrisa4837 2 жыл бұрын
Hi caption Mariethasan congratulations.
@messeating3995
@messeating3995 2 жыл бұрын
வெற்றி வெற்றி
@messeating3995
@messeating3995 2 жыл бұрын
Reply thank you
@s.selvabalamurugan9192
@s.selvabalamurugan9192 2 жыл бұрын
Anna how do swim one video potugaa anna
@manevmanev4657
@manevmanev4657 2 жыл бұрын
Arumai unggal meenavan family
@maniraybati702
@maniraybati702 2 жыл бұрын
Super video bro👏👏👏💗💗💗
@RajRaj-km7nt
@RajRaj-km7nt 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா... கோபி ல கடை ஓபன் பண்ணு இல்ல நீங்க இருக்கீங்களா அண்ணா
@manisrinivasan8064
@manisrinivasan8064 2 жыл бұрын
உங்கள் மீனவன் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் மீன் பிடிக்க போடுவதெல்லாம் பரவாயில்லை அந்த மரியதாஸ் எல்லாம் சாப்பிடும்போது பாருங்க எல்லாரும் மது அருந்திவிட்டு சாப்பிடுறாங்க கவனம் முக்கியம்
@vijiviji8561
@vijiviji8561 2 жыл бұрын
Super 💪
@chandranthiru1849
@chandranthiru1849 2 жыл бұрын
Annan mariyadas army 👑
@mdhamu8717
@mdhamu8717 2 жыл бұрын
இதற்கு ஆகும் செலவு எவ்வளவு அண்ணா...
@tamilrocky90
@tamilrocky90 2 жыл бұрын
Super jiii ✅✅✅✅
@MaheshKumar-pm2zp
@MaheshKumar-pm2zp 2 жыл бұрын
Anna unga speech super
@kalidassa5078
@kalidassa5078 2 жыл бұрын
Nice ungal meenavan anna
@roshanroberitz4606
@roshanroberitz4606 2 жыл бұрын
Ithu antha valaila vantha paara meen maari illaya
@mookkaiyurmeensanthai6443
@mookkaiyurmeensanthai6443 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@handsomehari8914
@handsomehari8914 2 жыл бұрын
Bro nagai mernavan enna bro reson pls unga dmfriend thaan avaru sollunga ????
@mohammedraffia9845
@mohammedraffia9845 2 жыл бұрын
தல உங்க விசை படகு என்ன ஆச்சு ...............
@thirur8983
@thirur8983 2 жыл бұрын
Vanakkam nanba
@jjvillagevlogsmlk6987
@jjvillagevlogsmlk6987 2 жыл бұрын
Hi bro
@aravinth..12c60
@aravinth..12c60 2 жыл бұрын
1st comment anne super
@justplaying6903
@justplaying6903 2 жыл бұрын
ippadi porathu ongalukku nattam varaatha ?
@sakthivel-yr4cn
@sakthivel-yr4cn 2 жыл бұрын
Good
@saraswathivino9091
@saraswathivino9091 2 жыл бұрын
Vazhthukal mariyadoss bro
@iiii254
@iiii254 2 жыл бұрын
Thanks 😊
@MuthuMuthu-hz6hw
@MuthuMuthu-hz6hw 2 жыл бұрын
👌👌👍
@mangalamkarikalan6621
@mangalamkarikalan6621 2 жыл бұрын
அண்ணா நாங்கள் மீன் கடை வைத்திருக்கிரொம்மீன்களை மொத்தமாக விற்பனை செய்கிறீர்களா
@pmbiker8394
@pmbiker8394 2 жыл бұрын
Anna gobi வந்த video podunga na varan
@maheshkvp6285
@maheshkvp6285 2 жыл бұрын
Super bro
@kumar-ng9hb
@kumar-ng9hb 2 жыл бұрын
Super
@sunnancy3903
@sunnancy3903 2 жыл бұрын
Super 👍
@iiii254
@iiii254 2 жыл бұрын
Thanks 😊
@sumithrag6593
@sumithrag6593 2 жыл бұрын
Yaaru pa adhu viknesh sivan mari irukarathu
@devadasm3994
@devadasm3994 2 жыл бұрын
கேப்டண் மரியதாஸ்
@lathambikamudaliyar9808
@lathambikamudaliyar9808 2 жыл бұрын
Hi happy 🐟🐟🐟🐟🐟🤤👌💐
@anbu8424
@anbu8424 2 жыл бұрын
Waiting to open in gobi....
@sudhakar6299
@sudhakar6299 2 жыл бұрын
கரையில பிடிச்ச மீனா
@kingsmanmanu5195
@kingsmanmanu5195 2 жыл бұрын
We know they r not going to fishing... Just sake of video they doing ryt anyway Gud luck
@naveenbenjamin
@naveenbenjamin 2 жыл бұрын
👍🏿🙏⛪
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
Mariyadas valga valmudan
@Suji0606
@Suji0606 2 жыл бұрын
சங்கு சீசன் மூடிஞ்சுதா ?
@rajeshsabari7872
@rajeshsabari7872 2 жыл бұрын
நீ ஆரம்பத்திலிருந்து போட்ட வீடியோ அப்புறம் பார்த்துகிட்டே இருக்கேன் சரியா என்னென்ன வீடியோ பட்ட எப்படிக் அவர்கள் போனா எப்படி இருந்த இப்ப நீ எப்படி இருக்க எல்லாம் தெரியும் கோயம்புத்தூரில் கடைகள் ரொம்ப நிறைய இருக்க தம்பி பழசை மறந்து விடாதே சரியா இப்ப எல்லாம் நீ கடலுக்கு போறதே இல்லை
@MAARIDEV420
@MAARIDEV420 2 жыл бұрын
First comment 🥰
@tapilakshmi3360
@tapilakshmi3360 2 жыл бұрын
Paya pullangala enakku illaya
@jjmk4108
@jjmk4108 Жыл бұрын
Salt
@tamil4639
@tamil4639 2 жыл бұрын
👍👍👍
@Vasee949
@Vasee949 2 жыл бұрын
Hiii brother's 🙋🙋🙋😘😘😘
@mulyadititi2771
@mulyadititi2771 2 жыл бұрын
@vijakumar1977
@vijakumar1977 2 жыл бұрын
👍👍👍👌
@vehicle360
@vehicle360 2 жыл бұрын
Namma channel la car pathi yellam details um potutu irukom. Use pannikonga nanbarkaley ❤
@maryconsultancy9296
@maryconsultancy9296 2 жыл бұрын
👏👏👏
@mohankumargajendran528
@mohankumargajendran528 2 жыл бұрын
Parai fish was not alive
@NAANUNGALPM
@NAANUNGALPM 2 жыл бұрын
Hi hello Bro ❣️❣️
@user-vb4wq9jx9c
@user-vb4wq9jx9c 2 жыл бұрын
மண்டாடிமரியதாஸ்மாப்ள
@kingsmanmanu5195
@kingsmanmanu5195 2 жыл бұрын
Nowadays ur going scripted vts don't do like that all the best for more vts
@deepakff9292
@deepakff9292 2 жыл бұрын
❤️
@rr1685
@rr1685 2 жыл бұрын
Soon channel close..branch branch owner
@sivakaranhashmi9584
@sivakaranhashmi9584 2 жыл бұрын
கஞ்சா கடத்திய
@realtreasure8319
@realtreasure8319 2 жыл бұрын
Thala i,m ur subscriber before 5year.but u damage ur name and ur store in dindigul.i buy good kelakaa meen 1kg 180rs but ur store near RM colony says 450rs.why nalla oora emathi earn pannatha nalla irukamata
@realtreasure8319
@realtreasure8319 2 жыл бұрын
If u need both comparision ur meen old
அவசர வஞ்சரம் மீன் குழம்பு சாப்பாடு / Instant vanjaram (Seer) fish curry | Ungal meenavan
19:44
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,5 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
மீன் வித்தது ஒரு குத்தமா  Is the fish a stinger?
15:00
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 313 М.
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,5 МЛН