SURESH IAS ACADEMY TNPSC BANK TET RAILWAY SSC POLICE TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI For more details sureshiasacademy.in/ For Online test www.sureshacademyonline.in #UNIT -8 #TNPSC
Пікірлер: 495
@saminathan24554 жыл бұрын
பயங்கர நினைவுத்திறன், முக்கிய கருத்துக்களை அச்சுப்பிசகாமல் சொல்கிறீர்கள். கோடி நன்றிகள்.
@jbst76604 жыл бұрын
U r great sir தன்னலம் கருதாத பொது நலனுக்காக பாடுபடும் தனிமனிதர் கனி முருகன் சார் நன்றி நீங்கள் இருக்கும் வரை அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்
@karthickv25484 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான்
@antonysamy76774 жыл бұрын
ஆமாம்
@user-wg7wj5mg4f3 жыл бұрын
Sugesh sir also..
@madhantnfrs3 жыл бұрын
Not really He is getting salary from that academy But he is a good teacher ...
@rgrtnpsc24552 жыл бұрын
Real super sir
@arulkumar35304 жыл бұрын
Once upon a time, i wait for my favourite actor movie release(meaningless wait).. but am waiting for ur meaningful learning videos.. A man triggering, inspiring, guiding next young generation. What a gem of person you are!
@Dikshaswathi5 ай бұрын
How's your preparation going brother?
@sarathkumar97764 жыл бұрын
ஆசிரியர் திரு கனிமுருகன் நடத்திய, இந்த நீதிக்கட்சி பற்றிய பாடம் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. உண்மையாகவே சொல்கிறேன், இந்த ஒரு மணி நேர பாட நேரத்தில் ஒரு வினாடி கூட என்னுடைய கவனம் வேறெங்கும் செல்லவில்லை. அவ்வளவு தெளிவாக புரியும்படி நடத்தினார். மிக்க நன்றி
@rajeshbetty4 жыл бұрын
வணக்கம் தோழர்களே - I love that...
@UPSC_Academy_TN3 жыл бұрын
😂👍
@yogangavas4 жыл бұрын
தங்களின் சேவைக்கு தலைவணங்குகிறேன் நன்றி...நன்றி... கோடி நன்றிகள் சுரேஷ் IAS அகடமிக்கும் கனிமுருகன் ஐயாவிற்கும்
@karthickv25484 жыл бұрын
"God of history" Mr .kanimurugan sir..
@DurgaDevi-vr7sr4 жыл бұрын
Kanimurugan sir, I am not preparing for the exam but I am eagerly waiting to learn Indian polity only because of your teaching. Thank you so much for giving me this opportunity🙏
@gowsik_ra4 жыл бұрын
Gurunatha...intha topic muduncha piraghu...polity remaining topics ah start pannunga.... vaalkaiye unga laium unga videos ah nambhi thaa iruku😌🤝
@ponmalarselvik63144 жыл бұрын
Epa net on pannalum first searching for Mr.Kanimurugan sir video by Suresh IAS academy.... Eagerly waiting for your next updation... Thank you sir..🙏🙏🙏
@socialrockers31804 жыл бұрын
Hi ponmalar selvi
@mmapssakthimari24164 жыл бұрын
Real thing
@socialrockers31804 жыл бұрын
@@mmapssakthimari2416 Mari vera mari
@mmapssakthimari24164 жыл бұрын
Super
@Itsvijayakumar4 жыл бұрын
ரொம்ப நன்றி sir நான் tnpsc ku படிக்கல but உங்க teaching எனக்கு ரொம்ப என் எதிர்கால வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கு... மிக தெளிவாக அருமையாக பொறுமையாக சொல்லறீங்க உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் குளம் செழிக்கட்டும் 🙏🙏🙏
@kavinilavu77164 жыл бұрын
Though there are 100s of online video classes , Kanimurugan sir's video is unique with all details.. Some details which we cud'nt evn find easily in school books r covered in his free video class..my sincere gratitude to sir for his great job.. My small obligation is if sir respond to our comments or queries n hearing a word from him will definitely motivates us to run further in our goals.. Thank you once again sir.. Hope u Il see this..
@srinath87294 жыл бұрын
வாழ்த்த வயதில்லை ஐயா... வணங்குகிறோம் உங்களை ... 🙏
@sivanaravinthan19384 жыл бұрын
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே........
@saidaimjacobbrothers22144 жыл бұрын
மிக மிக அழுத்தமான ஒரு காணொளி மிகத்தெளிவாக சொன்னீர்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா ஜெய் பீம்
@mohanapriya32322 жыл бұрын
ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்த செய்தி நினைவு வருகிறது. பிறர் நலம் விரும்பும் Suresh IAS Academy க்கு மிகவும் நன்றி🙏.
@thenmozhi98714 жыл бұрын
தெய்வமே உங்களுக்கு நன்றி .... நானும் படிச்சிருவங்கற நம்பிக்கை உங்க வீடியோ தான் ... நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .. .
@sathishkumar-yp5gu4 ай бұрын
Posting vankiyacha?
@vijilakshmi97944 жыл бұрын
Thank you so much sir for your hard work and helping mind. We can't forget this help ever sir. My full hearted Thanks to your institution Suresh IAS Academy sir.
@singaperumalt11592 жыл бұрын
நானும் திராவிடர் கழகத்தில் இருந்தேன்..உங்களைபோல் யாரும் சமுதாய வரலாற்றை சரியாகபாடம் நடத்தவில்லை...இப்போது சீர்கேடு திராவிடகட்சியில் அதிகம்..அதனால் நான் விலகி......சீமானிடம் சேர்ந்துவிட்டேன்... தங்களுக்குமிக அருமையான நினைவுத்திறன்... நன்றிகள்.பெரியார்சிங்கம்.. சின்னமனூர்.
@pournakala44554 жыл бұрын
I am easily forget the years.but your teaching helps me remember all the years.thank you sir.ur the best for myself.
@sureshr24994 жыл бұрын
Marvelous Teaching Skill....what a Memory power..thank you sir
@LADDER104 жыл бұрын
அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்து தெளிவான விளக்கம் சிறந்த ஆசிரியருக்கான தனித்தன்மை. தகவல்களை எப்படி நினைவில் வைக்கிறீர்களென கூறினால் பயனுள்ளதாக இருக்கும்
@karthickroja30693 жыл бұрын
Thank you so much kanimurugan sir . Such a great teaching experience and ability to learn knowledge from ur class .your social services continue for poor people and SURESH IAS ACADEMY. By karthick (ARMY)
@thiyagaraja50244 жыл бұрын
Sir unga tone LA history subject ketkum pothu apdiya gnabagathula iruku. Ena manushan sir neenga especially mugalas topic vera level sir. thanks sir
@sobiyavenba64263 жыл бұрын
Romba clear ah purunjuchu sir...romba thanks .unga vedio pakuradhuku munnadi vara empty ya irundhuchu ipo romba clear ah iruke sir.
@bhuvaneshwarana81964 жыл бұрын
Sir after completing unit 8 plz upload continution of polity series... Ungala than nambi irukkan...
@Ajithkumar-pl9zs4 жыл бұрын
Same bro
@sakthiabirami89294 жыл бұрын
Hats off to ur teaching... But English medium ku konjam english la erutha eno more member will get benefit sir.. Just consider this...
@benabraham19874 жыл бұрын
இப்போது தான் தெரிகிறது முருகனும் பிள்ளை யாறும் எதர்க்கு ஞானப் பழத்திற்கு போட்டி போட்டுக்கொண்டார்கள் என்று. இன்று அதே போல் அறிவு பெர U Tube ல் (திரு. கனி முருகன் ) பாடங்களை தேடிக்கொண்டு இறுக்கி ரோம். நன்றி
@VENOM-uc9we27 күн бұрын
Illa ..purriyala..sutthama logic illaye bro😂😮
@srrangolicreation7944 жыл бұрын
Sir rmb thanks sir...neenga engala Mari tnpsc exam ku padikiravangaluku Periya gift sir....ipdiyea continue pannunga sir....
Super sir , your information collections and teaching method is so great, no one can competate with your teaching method, really great sir, hats off sir
@poornakumar2poo4 жыл бұрын
Very nice content with lots of in-depth knowledge ...Thank you sir (Kanimurugan)..
@karuppusamy40424 жыл бұрын
Your videos are very helpful to rural students for their Tnpsc preparation. Thank you sir
@sathya.....forever27804 жыл бұрын
Thank you very much sir...your the super hero of exam preparation students....an Book illathavangalukum romba help Full ah iruku..
@mahekrishna14874 жыл бұрын
Kani sir clarity always ultimate sir ivlo alaga yaralayum nadatha mudiyathu
@karthikm20914 жыл бұрын
Polite way of Explanation with crystal clear speech & without hastiness..
@MahaLakshmi-lp7bq4 жыл бұрын
Alattikkadha speech and porumaiya solringa simply super
@arunamohanarunamohan82224 жыл бұрын
Thank u so much for your effort sir...your classes very useful to who studied at home... continue this still exam sir
@niranjanadevi41284 жыл бұрын
Sir i was watching your videos for the past one week lit was really fantastic and useful in this lock down period for group l and group l students
@snoviya98262 жыл бұрын
இது வரையிலும் நான் tnpsc தேர்வுகள் என்றால் எனக்கு பிடிக்காமல் இருந்தது..என்ஜினீயரிங் படித்து முடித்து பல ஆண்டுகள் ஆகி விட்டது..39 வயது..job ellai.. ஆனால் எப்போது உங்கள் videos எல்லாம் பார்தேன்..அப்போதிலிருந்து group 2 exam pass பண்ணுவேன் என்று நம்புகிறேன்..ரொம்ப நன்றி..நீங்க நல்லா இருக்கணும்
@indhuindhu50943 ай бұрын
You are great sir ......thank you sir
@ramr66784 жыл бұрын
sir, your teaching method is very unique. thank you so much
@ramakrishnanc8764 жыл бұрын
Thanku sir ungalala nanum oru govt jop vanguven valkaila na jop vanguna atharku mulu karanamum nengathan
@gunalavin68824 жыл бұрын
Daily ipdiye oru oru video podunga sir...useful ah irukum
@ubendrakumar27854 жыл бұрын
Sir your teaching always super... Information good... thanks suresh academy...
@mariselvam20754 жыл бұрын
Chennai LA class nadantha kandippa class join panniruven IPO job vittu vara Alavu family situation Illa sir Chennai LA institute start Pannunga best institute Suresh academy
@gopalakrishnan5417 Жыл бұрын
அருமையான வகுப்பு. கோடான கோடி நன்றிகள் சார்
@vivekrajendran43614 жыл бұрын
Thank you sir உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
@sugumarsugu43602 жыл бұрын
Mr. Kanimurugan sir's teaching is gift of us...we pray for ur good health
@alagurajan46604 жыл бұрын
Thank sir....Nanga nenaikratha kudukringa ...Solla vaarthai illai manam niraya santhosham...
@iswaryasekar38084 жыл бұрын
Thank you so much sir...your presentation skills were awesome..
@donyaction2.o812 жыл бұрын
Sir, neenga nadathrathu nallaa puriyithu sir good teaching sir, thank you so much sir👏👏👏👌👌👍
@abi19464 жыл бұрын
Sir yeppadi sir... ivalavu clear ah years lam mind la store panni vaikiringa.. sollunga sir..u r great sir....
@subakumar94262 жыл бұрын
The hero of tnpsc aspirants
@sivasurya81154 жыл бұрын
மிகவும் கடினமான பாடங்களை எளிதாக கற்று தரும் ஐயா கனிமுருகன் அவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏.........
@dharsa35554 жыл бұрын
Thank u sir for ur brief explain eagerly wait for ur next updates
@dhamodharan582 жыл бұрын
Thank you so much sir, romba useful ah irukku, your way of teaching is excellent sir..
@arulraja85654 жыл бұрын
Great Sir..... Simultaneous ah Group 1 mains la focus panna innum super ah irukkum Sir....
@rajesrajes14104 жыл бұрын
Great Sir ..
@krishnavenis72644 жыл бұрын
I saw 1st tym in ur video sir....it's perfect explanation... Clarity superr...upload many topic videos sir
@user-yd7tv5ri7o4 жыл бұрын
Salute .... kani murugan sir & suresh academy
@abimanyusiddarth80064 жыл бұрын
Thanks suresh ias academy for releasing these video ..I owe you
@kalaivani76594 жыл бұрын
Really super sir.. hands of u sir... Amazing class...romba useful sir
@ponnarmuru37584 жыл бұрын
Very useful thank you sir... Good Teacher=Patron God...
@priyadarshinis6024 жыл бұрын
Thank you so much sir....we expect more classes from you sir....
@vaninivetha81664 жыл бұрын
U r such a talented person sir...
@vijaysupriya79924 жыл бұрын
Excellent teaching. Hat's off sir🙏🏻🙏🏻🙏🏻
@priyavadivel9854 Жыл бұрын
Excellent sir thank u sir
@rajabethamani96144 жыл бұрын
Even afternoon ur videos streaming in my mobile..interesting
@vaisalivelmurugan85532 ай бұрын
Thank you sir🔥
@satheeshs61272 жыл бұрын
Thank you so much for your detailed information sir.. Very clear points..
@ramaswamysarasvathi5712 жыл бұрын
Very well teaching and also interesting sir. Thank you.
@senthilperiyasamy16024 жыл бұрын
எனது தந்தை வரலாற்று ஆசிரியர் . தவிர அவர் திமுக பின் அதிமுக அனுதாபியாகவும் இருந்தவர். அவரிடம் நிறைய வரலாற்று புத்தகங்கள் மற்றும் திராவிட இயக்கம் புத்தகங்கள் அவரிடம் இருந்தும், (நான் எனது ஓய்வு நேரங்களில் அவற்றை படித்தும்) நீதிக்கட்சி பற்றி முழு வரலாறு இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி. நமது பாடத்திட்டத்தில் இது சேர்க்கப்பட வேண்டும்.
@kumarkrish65304 жыл бұрын
Sir suresh website la group 1 test question upload panniruntanga ippa edututanga why sir
@logeswaran47864 жыл бұрын
Great work sir....please continue your service...
@sureshg46464 жыл бұрын
Thank you sir .Unit 8 &9 ungala than nambi iruken
@s.shenbagamoorthi6424 жыл бұрын
Thank you very much sir... I am eagerly waiting for ur videos...
@santhiya.ksanthiya.k7422 Жыл бұрын
Sir neenga than Ultimate 🌟 Star ....super super sir ...god Grace
@kirubakarthik22534 жыл бұрын
நன்றி அண்ணா தெளிவாக புரிந்தது 👌👌👌🤝🤝🤝🤝
@yogithe29793 жыл бұрын
Vera level master neinga.. Hands of you.. Thank you..
@muthulakshmi63913 жыл бұрын
Thank you so much sir... U r great brilliant person
@sumithrapappu55804 жыл бұрын
Excellent smart teaching.super kanimurugan sir
@KollywoodReview2 ай бұрын
Memory power... na idhan.. my god.. nallasiriyar virudhu valanganum kani sir ku
@deepadeepa-ff9bj4 жыл бұрын
Power of memory -kani Murugan sir.....
@naveenm50322 жыл бұрын
Thanks to sir& their team
@rahulkarthee4 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளர்க
@Chan_Lifestyle4 ай бұрын
Sir KZfaq la Yarum Full Notes Class Yeduka Maatranga Sir Na TNPSC Start pannadhula Irundhu Paathutu vara Orey Class Kanimurugan Sir Class thaa Your Great Sir💥🔥🔥🔥💯💯💯
@sivaranjani8564 жыл бұрын
Rompa useful ah erukku sir..Thank you sir😊😊
@gomathimariappan73282 жыл бұрын
Excellent Anna ...👍🤝
@ushasuresh32164 жыл бұрын
Sir CM list as per samacheer 11 the polity vol 2 book vary ahuthu sir etha follow pananum sir..
@seethabharathi98254 жыл бұрын
Thank u so much Sir, waiting for next cls
@priyadharshini-bi7bn4 жыл бұрын
Vaa thalaiva!!! Vaa thalaiva!!! Ungalukagathan wait panna vanthutinga😊😊😊
@malarkodi94534 жыл бұрын
Thank you sir , pls polity, history ,unit 8 chapters continue panuga sir
@srividhyam59004 жыл бұрын
God for tnpsc exams... Thanks a lot sir...
@puthumaiputhumai59872 жыл бұрын
சார் நீங்க சிறந்த ஆசிரியர் உங்களுக்கு ஏன் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@shanmugapriya27524 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@balubala7623 жыл бұрын
Sir ninga intha topigalam romba nalla edukiringa en anbu valthugal
@SriSaiTejaswiAcademy4 жыл бұрын
Fantastic sir...very useful video for exam...thank u